Widgets Magazine
  • விற்­ப­னை­யாளர் 25-02-2018

    வெள்­ள­வத்­தையில் அமைந்­துள்ள பிர­பல்­ய­மான சல்வார் காட்­சி­ய­றைக்கு விற்­ப­னைத்­து­றையில் முன் அனு­ப­வ­முள்ள Sales Girls தேவை. உட­ன­டி­யாகத் தொடர்­பு­கொள்­ளவும். 076 6884447. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம்.

    *************************************************

    கொழும்­பி­லுள்ள ஹாட்­வெயார் நிறு­வ­னத்­திற்கு முன்­அ­னு­பவம் உள்ள விற்­ப­னை­யா­ளர்கள் தேவை. தகு­திக்கு ஏற்ப கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம் வழங்­கப்­படும். தங்­கு­மிட வசதி உண்டு. தொடர்­பு­கொள்ள வேண்­டிய தொலை­பேசி இலக்கம்: 071 3867853,  075 6149847. 

    *************************************************

    கொழும்பு– 6 இல், உள்ள சில்­ல­றைக்­கடை ஒன்­றிற்கு முன்­அ­னு­பவம் உள்ள 25 வய­திற்­குட்­பட்ட மலை­யக  தமிழ் இளை­ஞர்கள் தேவை. சம்­பளம் 40,000/= மற்றும் போனஸ். 075 4918984. 

    *************************************************

    மாதத்­துக்கு 40,000/= இற்கு மேல்  சம்­பா­திக்­கலாம். உங்­க­ளுக்கு விற்­பனை செய்­வதில் அனு­பவம்  இருந்தால்,  மோட்டார் வாகன சாரதி அனு­ம­திப்­பத்­திரம் இருந்தால் தொடர்­பு­கொள்­ளவும். 071 5642393, 071 0757215.

    *************************************************

    எமது நிறு­வ­னத்­திற்கு விற்­பனை பிர­தி­நி­திகள் தேவை. வயது எல்லை 20–35. இத்­து­றையில் ஒரு வருட அனு­பவம் மேல­திக தகை­மை­யாகக் கரு­தப்­படும். மாதாந்த சம்­ப­ள­மாக 20,000/=. மற்றும் 3 மாதங்­க­ளுக்குப் பிறகு மாதாந்த சம்­பளம் உள்­ள­டங்­க­லாக 40,000/= – 60,000/= வரை வழங்­கப்­படும். சுய­வி­ப­ரங்­களை எமது Email: goodvalue@eswaran.com or Fax 011 2448720 மூலம் அனுப்­பி­வைக்­கவும். Good Value Eswaran (Pvt) Ltd, No104/11, Grandpass Road, Colombo – 14. Tel: 077 3826990, 077 7306562, 011 2437775   

    *************************************************

    குரு­நாகல் ஹிறி­பி­டிய சிங்­கள ஹாட்­வெயார் விற்­பனை நிலை­யத்­திற்கு வேலை அனு­ப­வ­முள்ள, நேர்­மை­யான, சுறு­சு­றுப்­பான, பொறுப்­பு­க­ளி­லி­ருந்து விடு­பட்ட ஆரோக்­கி­ய­மான, நீண்­ட­காலம் வேலை­செய்ய விருப்­ப­முள்ள விற்­ப­னை­யாளர் தேவை. திற­மையின் அடிப்­ப­டையில் உயர் சம்­பளம். சகல வச­தி­க­ளுடன். அடை­யாள அட்டை, கிரா­ம­சே­வகர் சான்­றிதழ் அவ­சியம். இரவு 7 மணிக்கு பின் தொடர்­பு­கொள்­ளவும். 037 2264076, 077 3437096. 

    *************************************************

    எங்­களின் பிர­சித்­த­மான தங்க நகை விற்­பனை நிறு­வ­னத்­திற்கு 5 வருட அனு­பவம் உள்ள விற்­ப­னை­யாளர் தேவை. கவர்ச்­சி­க­ர­மான கொடுப்­ப­னவு, தங்­கு­மி­டத்­துடன் சம்­பளம் 35,000/= இலி­ருந்து. 072 3333555. 

    *************************************************

    Gas விற்­பனை முகவர் நிலை­யத்­திற்கு Bike சாரதி அனு­ம­திப்­பத்­திரம் உள்ள Delivery boy தேவை. தங்­கு­மிட வசதி உண்டு. தொடர்பு: 077 2023456, 077 8388433. 

    *************************************************

    வெள்­ள­வத்­தையில் புதி­தாக ஆரம்­பிக்­கப்­பட்ட புடை­வை­ய­கத்­திற்கு Sales person தேவை. (பெண்கள்) அனு­பவம் உள்­ள­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை அளிக்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 077 3629626. 

    *************************************************

    வெள்­ள­வத்­தையில் உள்ள பிர­பல புடைவைக் கடைக்கு Sales Girl/ Sales boys தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். Tel. 2555797. 10 a.m. to 8 p.m.

    *************************************************

    2018-02-26 14:49:51

    விற்­ப­னை­யாளர் 25-02-2018