Widgets Magazine
  • பாது­காப்பு/ சாரதி 25-02-2018

    கொழும்பில் அமைந்­துள்ள பிர­பல ஹாட்­வெயார் களஞ்­சி­ய­சா­லைக்கு FORK LIFT DRIVERS தேவை. தங்­கு­மிட வச­திகள் வழங்­கப்­படும். தொடர்­பு­கொள்­ளவும்: 071 4270498.

    ************************************************

    வத்­த­ளையில் உள்ள அமைப்­பொன்­றுக்கு லொறி சார­திகள் தேவை. TATA மற்றும் Leyland லொறி­களில் அனு­ப­வ­முள்­ள­வர்கள் சம்­பளம் 40,000/= மற்றும் தங்­கு­மிடம் இல­வசம். 071 7388901, 077 7388901

    ************************************************

    New Mayura Security சேவையில் அனு­ப­வ­முள்ள/அற்ற மற்றும் ஓய்வு பெற்ற பாது­காப்பு உத்­தி­யோ­கஸ்­தர்கள் உடன் தேவை. சான்­றி­தழ்­க­ளுடன் கட­மைக்கு தயா­ராக  இல 69 A.G Hinniappuhamy Mawatha Kotahena, Colombo –13. சமுகம் கொடுக்­கவும், கொட்­டாஞ்­சேனை, மோதரை, மட்­டக்­குளி, வத்­தளை, பம்­ப­லப்­பிட்டி, வெள்­ள­வத்தை, தெஹி­வளை, கல்­கிசை ஆகிய இடங்­களில் வெற்­றி­டங்கள் உள்­ளன. 011 2392091, Fax: 011 2424310, 071 4358545, 077 3888703, 077 4540536, 076 8290043, 0772769486.

    ************************************************

    பேலி­ய­கொட Baby Products தொழிற்­சாலை கம்­ப­னிற்கு அனு­ப­வ­முள்ள சாரதி அனு­ம­திப்­பத்­திரம் உள்ள Heavy Vehicles ஓட்­டக்­கூ­டிய சார­திகள் தேவை. 076 5313116, 011 2945030.

    ************************************************

    கன­ரக வாகனம்  ஓட்டத் தெரிந்த வாகன சாரதி தேவை. சகல ஆவ­ணங்­க­ளு­டனும் ஆட்கள் தேவை. 96, புதிய சோனக வீதி, கொழும்பு–12. 077 8440731.

    ************************************************

    அனு­ப­வ­முள்ள லொறி சார­திகள் தேவை. உயர்ந்த சம்­பளம் (30,000/=), மேல­திக நேர ஊதியம் (OT) மற்றும் நாளாந்த வரு­கைக்­கான கொடுப்­ப­னவும் வழங்­கப்­படும். கொழும்பை அண்­மித்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. கிரா­ம­சே­வகர் சான்­றி­தழ்­க­ளுடன் நேரில் வரவும். தொலை­பேசி: 071 6852543. No:170, சென்.ஜோசப் வீதி, கொழும்பு – 14.

    ************************************************

    New Lion Detective security சேவைக்கு OIC/SSO/JSO பத­வி­க­ளிற்கு பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்கள் தேவை. சான்­றி­தழ்­க­ளுடன் இலக்கம்14, K/ Cyril.C Perera mawatha, Kotehena, Colombo– 13 இற்கு சமுகம் கொடுக்­கவும். 077 0293256/ 075 9729714. 

    ************************************************

    களு­போ­வி­லயில்  இயங்கும்  விநி­யோக  நிறு­வனம்  ஒன்­றுக்கு உதவி செய்­யக்­கூ­டிய  சாரதி தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 077 7120507, 077 5137859.

    ************************************************

    கொழும்பு வெள்­ள­வத்தை 7 a.m–6 p.m திங்கள் – வெள்ளி, சனிக்­கி­ழமை அரை நாள் வயது 40 வய­துக்கு மேற்­பட்­டவர். சம்­பளம்  22.000+2000+ சாப்­பாடு. சாரதி  தேவை. 077 3497474.

    ************************************************

    தெஹி­வ­ளையில்  கட்­டிக்­கொண்­டி­ருக்கும் வீடொன்­றுக்கு காவல் வேலைக்கு 55 வய­திற்கு மேல் தமிழ் அல்­லது முஸ்லிம் ஆண் ஒருவர் தேவை. தொடர்பு: 077 7722205.

    ************************************************

    18 வய­திற்கு மேற்­பட்ட  மோட்டார் வாகன சாரதி  தேவை. (Manual car Drivers) சம்­ப­ள­மாக 30,000/= – 45,000/= வழங்­கப்­படும்.  மாதத்­திற்கு 5 நாட்கள் விடு­முறை வழங்­கப்­படும். வர­வேண்­டிய இடம் மரு­தானை. தொடர்பு கொள்ள வேண்­டிய  எண்: 075 4599030.

    ************************************************

    கொழும்­பி­லுள்ள ஹாட்­வே­யா­ருக்கு லொறி சாரதி  தேவை. தகைமை லொறி சாரதி  அனு­மதிப் பத்­திரம் தேவை. சம்­பளம்  மொத்­த­மாக 40,000/= மற்றும்  தங்­கு­மிட வசதி மட்டும் வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 077 6110316.

    ************************************************

    உட­ன­டி­யாக Driver தேவை. வீடு மற்றும்  பாட­சாலை தேவை­க­ளுக்கு. தொடர்­பு­கொள்ள: 075 5234551.

    ************************************************

    தமிழ்ச் சாரதி (Drivers) தேவை. கொழும்பு – 06 இல் தங்கி வேலை செய்­யக்­கூ­டிய  வயது 40–50 இற்கும் இடைப்­பட்­ட­வரும்.  சம்­பளம் மாதத்­திற்கு  30,000/= உணவும், மாதத்­திற்கு  03 நாள் விடு­மு­றையும் வழங்­கப்­படும். தொடர்­பு­கொள்­ளவும்: 077 7288203.

    ************************************************

    எமது நிறு­வ­னத்­திற்கு  நுகே­கொட, கோட்­டேக்கு அண்­மை­யி­லுள்ள Driver வேலைக்கு ஆட்கள் தேவை. தொடர்பு: 077 5096684, 077 2345900.

    ************************************************

    கொழும்பில்  Hiace Van ஓட்­டக்­கூ­டிய  சாரதி அனு­ம­திப்­பத்­திரம்  உள்ள  ஒருவர் தேவை. தொடர்பு: 077 3602944.

    ************************************************

    தலை­மன்­னாரில் வேலைத்­திட்டம் ஒன்­றிற்கு தங்­கி­யி­ருந்து காவல் செய்­யக்­கூ­டிய குடும்பம் ஒன்று விண்­ணப்­பிக்­கவும். 070 3247856.

    ************************************************

    கொழும்பு –12  இல் அமைந்­துள்ள Hardware கடைக்கு லொறி சாரதி (லொறி டிரைவர்) தேவை. உடன் தொடர்பு கொள்ள: 077 7785780.

    ************************************************

    வத்­த­ளையில் இரண்டு சாரதி வெற்­றி­டங்கள் உள்­ளன. எமது நிறு­வ­னத்தில் இரும்பு கம்பி விநி­யோ­கிப்­ப­தற்கு திற­மை­யான சார­தி­யொ­ருவர் தேவை. உயர் சம்­பளம், தங்­கு­மிட வச­தி­யுடன் ஊக்­கு­விப்புக் கொடுப்­ப­னவும் உண்டு. கன­ரக வாக­னங்­க­ளுக்­காக. தொடர்பு கொள்ள: 070 2531121/ 077 7531121/ 070 2100900.

    ************************************************

    சார­திகள் தேவை. Pick Me, Uber சேவைக்கு சாரதி மெனுவல் வாக­னத்­திற்கு கல்­கி­சையை அண்­மித்­த­வர்கள் தேவை. 071 3385788/ 071 8487492.

    ************************************************

    மட்­டக்­க­ளப்பு, செல்­வ­நா­யகம் வீதியில் இயங்­கி­வரும் அல்பா கொம்­ப­னிக்கு சாரதி ஒரு­வரும், மிளகாய் அரைக்கும் இயந்­திர இயக்­குநர் ஒரு­வரும் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 077 7924401. 

    பாது­காப்பு/ சாரதி

    ************************************************

    வத்­தளை கட்­டட நிர்­மாண நிறு­வ­னத்­திற்கு J.C.B. Operator கன­ரக வாகன சாரதி அனு­ம­திப்­பத்­தி­ரத்­துடன் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 077 2482752. 

    ************************************************

    Six Lions Security சேவைக்கு அனு­ப­வ­முள்ள, அனு­ப­வ­மற்ற  மற்றும் ஓய்­வு­பெற்ற, வயது 18–65 வரை பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்கள் உடன் தேவை.  வெற்­றிடம்:  புறக்­கோட்டை, கொள்­ளுப்­பிட்டி, வெள்­ள­வத்தை, தெஹி­வளை ஆகிய இடங்­களில்  உங்­க­ளி­ட­முள்ள சான்­றி­தழ்­க­ளுடன் கட­மைக்குத் தயா­ராக  இல. 87, 2/1 , St.Anthony’s Mawatha, கொள்­ளுப்­பிட்டி, கொழும்பு–03. வருகை தரவும். 077 0331617, 072 2869910, 077 3431378.

    ************************************************

    வாகன ஓட்­டுநர் தேவை. வயது 30 க்கு குறை­வாக இருக்க வேண்டும். டிமோ லொக்கா ஓட்­டு­வ­தற்கு (குளி­ரூட்­டப்­பட்­டது) காரி­யா­ல­யத்தில் தங்கி வேலை செய்ய வேண்டும். சம்­பளம் 45,000/=. தங்­கு­மிட வசதி இல­வசம். நீண்­ட­கால சேவை. சிங்­கள மொழி தெரிந்­தி­ருக்க வேண்டும். இங்கு வேலை செய்து கடன் வசதி பெற்று தேவையை பூர்த்தி செய்­யலாம். வஜிர ஹவுஸ். 23, டீல் பிளேஸ் A (R.A. De மெல் ஊடாக) கொள்­ளுப்­பிட்டி. 071 2236774. 

    ************************************************

    மேர்­கன்­டயில் இன்­டஸ்­டி­ரியல் செக்­கி­யூ­ரிட்டி சேர்விஸ், இலக்கம் 3A, ஜய­வர்­தன மாவத்தை, தெஹி­வ­ளை­யி­லுள்ள ஸ்தாப­னத்­திற்கு பாது­காப்பு உத்­தி­யோ­கத்தர் ஒருவர் காலை 7.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை. வெள்­ள­வத்தை பகு­தியில் வேலை செய்­வ­தற்கு உட­ன­டி­யாகத் தேவை. 011 2735411, 071 4109436. 

    ************************************************

    ஏக்­கல நிறு­வ­னத்­திற்கு அனு­ப­வ­முள்ள கன­ரக வாகன சார­தி­யொ­ருவர் தேவை. ஞாயிறு/போயா விடு­முறை. பகல் உணவு இல­வசம். கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம். 071 4736611.

     ************************************************

    கொழும்பு கொம்­பனி வீதியில்  இயங்கும் இந்­தியன் கட்­டு­மான நிறு­வ­னத்­திற்கு Security Officers/ OIC/JSO தேவை. 12 Hrs, Shift 1100/=, 1000/= படி வழங்­கப்­படும். தங்­கு­மிடம், உணவு வழங்­கப்­படும். 35,000/= - 45,000/= உழைக்­கலாம். 0777 220313. 

    ************************************************

    வென்­னப்­பு­வவில் உள்ள ஹாட்­வெயார் நிறு­வ­னத்­திற்கு பார வாகன அனு­ம­திப்­பத்­திரம் உடைய சாரதி தேவை. ஏற்றி, இறக்க உதவ வேண்டும். 031 2255444, 077 2318156, 077 2955329. 

    ************************************************

    வத்­த­ளையில் Car (Cab service) Drivers தேவை. தகுந்த சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 075 5133595 (தங்­கு­மிட வச­தி­யில்லை) வய­தா­ன­வர்­களும் தொடர்பு கொள்­ளலாம்.  

    ************************************************

    (Light Vehicle and Heavy Vehicle) சாதா­ரண மற்றும் கன­ரக வாகன லொறி (Lorry)  ஓட்­டு­னர்கள் அவ­ச­ர­மாக தேவைப்­ப­டு­கின்­றார்கள். உட­னடி தொடர்­பு­க­ளுக்கு: 077 9353637.

    ************************************************

    முச்­சக்­க­ர­வண்டி ஓட்­டிய  முன் அனு­ப­வமும் சாரதி அனு­ம­திப்­பத்­தி­ரமும்  இருப்பின் கொழும்பில்  முச்­சக்­க­ர­வண்டி  செலுத்தி மாதாந்தம்  30,000/= வரை வரு­மானம் பெறக்­கூ­டிய  சந்­தர்ப்பம். உடன் தொடர்­பு­க­ளுக்கு: 078 4311445.

    ************************************************

    இலங்­கையில் அமைந்­துள்ள பிர­சித்­தி­பெற்ற நிறு­வ­னங்­க­ளுக்கு பயிற்­சி­யுள்ள / பயிற்­சி­யற்ற ஆண் / பெண் பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்கள் தேவை. 18 – 60. சம்­பளம் OT உடன் 35,000/=. சாப்­பாடு இல­வசம். தேவைப்­படும் பிர­தே­சங்கள்; கொழும்பு, யாழ்ப்­பாணம், கிளி­நொச்சி, மன்னார், வவு­னியா, அநு­ரா­த­புரம், மட்­டக்­க­ளப்பு, அம்­பாறை, கல்­முனை, பதுளை, நுவ­ரெ­லியா, ஹட்டன், தல­வாக்­கலை, கண்டி, மாத்­தளை, மூதூர், புத்­தளம். மொழி அவ­சி­ய­மில்லை. 077 4086947. 

    ************************************************

    தெஹி­வ­ளையில்  பொருட்கள் விநி­யோ­கிப்­ப­தற்கு (டெலி­வரி) வேன் சாரதி தேவை. சம்­பளம் 30,000/=–45,000/=. 077 3737488.

    ************************************************

    கார் ஓட்­டுநர் தேவை. (Ubar வாடகை கார்) வயது எல்லை 30 – 45 வரை. கொழும்பு பகு­தியில் நன்கு பரீட்­சியம் விரும்­பத்­தக்­கது. தகுந்த சம்­பளம் மற்றும் கமிஷன் வழங்­கப்­படும். மலை­ய­கத்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்பு: 077 7366725. (யதீஷ்) 

    ************************************************

    ஹட்­டனில் பிர­பல நிறு­வ­னத்­திற்கு (Lorry Driver) அத்­தோடு வெளி இடங்­க­ளுக்கு சென்று வேலை­களை மேற்­கொள்ள Bike ஓட்­டக்­கூ­டிய, Sales Man உடன் தேவை. தொடர்பு: 077 7066602.

    ************************************************

    Darani Cab அனு­ப­வ­முள்ள சார­திகள் தேவை. உட­ன­டி­யாக அழைக்­கவும். 0115 268268, 077 4109455 கொட்­டாஞ்­சேனை.  

    ************************************************

    முச்­சக்­கர வண்டி/ நெனோ கார் சார­திகள் Pick Me Taxi ற்கு தேவை. 45,000/= இலி­ருந்து 60,000/= க்கு மேல் உழைக்­கலாம். 0777 839567. 

    ************************************************

    வெள்­ள­வத்­தையில் அமைந்­துள்ள வீடு ஒன்­றிற்கு தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டிய 40 வய­திற்கு மேற்­பட்ட சாரதி ஒருவர் தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்­புக்கு: 077 3154073. 

    ************************************************

    கொழும்பில் இயங்கும் பிர­தான நிறு­வ­னத்தில் தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டிய கன­ரக லொறி சார­திகள் தேவை. சிறந்த சம்­பளம், Tour Allowance வழங்­கப்­படும். வயது 25– 45 வரை. Phone: 077 2368583. 

    *************************************************

    2018-02-26 14:48:32

    பாது­காப்பு/ சாரதி 25-02-2018