Widgets Magazine
  • தையல்/அழ­குக்­கலை 25-02-2018

    மாத்­த­ளையில் Shirt தைக்கும் தொழில்­சாலை ஒன்­றுக்கு அனு­ப­வ­முள்ள பெண் தையல் ஆட்கள் தேவை. அனு­பவம் உள்­ள­வர்­க­ளுக்கு சிறந்த சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்பு. 0771551666, 077 1770605

    ************************************************

    Anoja tailoring Shop. தையல் வேலைக்கு நன்கு தைக்­கக்­கூ­டிய பெண் ஆட்கள் தேவை.  உத­வி­யா­ளரும் தேவை. தொடர்பு: 077 1521449, 077 6434553.

    ************************************************

    பம்­ப­லப்­பிட்­டியில் பிர­பல தையல் நிறு­வ­னத்­திற்கு Trouser தைப்­ப­தற்கு அனு­ப­வ­முள்ள Tailor தேவை. 077 3867207, 076 673 8358.  

    ************************************************

    உட­னடி வேலை­வாய்ப்பு. இதை ஓர் அறிய சந்­தர்ப்பம். ஜீகி மெசின் வேலை தெரிந்­த­வர்கள் (Juki machine Operator), Bag தைக்க தெரிந்­த­வர்கள், உத­வி­யா­ளர்கள் (Helpers) உட­ன­டி­யாக தேவை. ஆண்கள்  விரும்­பத்­தக்­கது. பெண்­க­ளுக்கு  தமது வீடு­களில் வேலை­வாய்ப்பு. தொடர்பு: 077 5792797.

    ************************************************

    மேற்­படி தெஹி­வ­ளையில் அமைந்­துள்ள தையல் நிலை­யத்­திற்கு  நன்­றாக தைக்­கக்­கூ­டி­ய­வர்கள், வெட்டித் தைக்­கக்­கூ­டி­ய­வர்கள் மற்றும் Embroidery வேலை தெரிந்­த­வர்கள், Hand Made வேலை தெரிந்­த­வர்கள்  சேர்த்துக் கொள்­ளப்­ப­டு­வார்கள். ஆண், பெண் இரு­பா­லா­ருக்கும் வெற்­றிடம் உண்டு. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்பு: 077 3525390.

    ************************************************

    தெஹி­வ­ளை­யி­லுள்ள தையல் நிலையம் ஒன்­றுக்கு 5 வகை­யான நூல் ஓவர் லொக் (5 Thread over lock) அனு­ப­வ­முள்ள தையல்­காரர் தேவை.  எந்­த­வ­கை­யான  உடை­களும் தைக்­கக்­கூ­டி­ய­வ­ராக இருத்தல் வேண்டும். அழைக்க: 076 4580330. Reema.

    ************************************************

    அழ­குக்­கலை, சிகை அலங்­காரம் மற்றும் முடி திருத்­துதல்  துறையில்  02 வரு­டத்­துக்கு  மேலான அனு­பவம் (ஆண்/பெண்) உள்­ளோ­ருக்கு  தொழில்­வாய்ப்­புண்டு. பெண் வர­வேற்­பா­ளரும் தேவை.  ஆங்­கிலம், சிங்­களம்  தெரிந்­தி­ருக்க வேண்டும்.  கொழும்பு– 04, பம்­ப­லப்­பிட்­டிய மார்­கெட்­டுக்கு முன்னால். 077 1676753, 077 5421958.

    ************************************************

    வத்­தளை, ஹெந்­தலை 1st அல்­விஸ்­வத்தை  இல. 14/1 அத்கம் நிவா­சயில் புதி­தாக  ஆரம்­பிக்­க­வுள்ள  தையல் தொழிற்­சா­லைக்கு  அனு­ப­வ­முள்ள / அனு­ப­வ­மற்ற  Juki மெசினில் தைக்­கக்­கூ­டிய பெண் பிள்­ளைகள்  தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும்.  SUNWIN INFOTECH (PVT) LTD. தொ.பே: 011 2988700, 072 8205474.

    ************************************************

    கொழும்பு–-13 இல் இருக்கும் Ladies hand bags நிறு­வ­னத்­திற்கு Juki Operator  அனு­பவம் உள்ள அனு­பவம் அற்ற வேலை­யாட்கள் தேவை. மற்றும்  Helpers தேவை  தொடர்­பு­கொள்­ளவும். 077 6576517.

    ************************************************

    பத்­த­ர­முல்­லையில் உள்ள நிறு­வ­னத்­திற்கு நன்கு தைக்கத் தெரிந்­த­வர்கள், உத­வி­யா­ளர்கள் தேவை. 077 6426967. 

    ************************************************

    2018-02-26 14:42:04

    தையல்/அழ­குக்­கலை 25-02-2018