Widgets Magazine
  • சமையல்/ பரா­ம­ரிப்பு 25-02-2018

    ஐந்­து­லாம்புச் சந்­தியில் உள்ள City Hotel க்கு வீட்டுப் பரா­ம­ரிப்பு வேலைக்கு ஆண்கள் தேவை. சம்­பளம் 25,000/=– 30,000/= வரை. தொடர்­பு­க­ளுக்கு: 0777365452, 011 2323934. நேரில் வரவும்.

    **************************************************

    4 பேர் அடங்­கிய எங்கள் குடும்­பத்­திற்கு தங்கி வேலை செய்­யக்­கூ­டிய மலை­யகப் பணிப்பெண் ஒருவர் உட­ன­டி­யாக தேவைப்­ப­டு­கி­றது. வயது (20– 50) நல்ல சம்­பளம் 27,000/= வழங்­கலாம். தொடர்­பு­க­ளுக்கு: Raja: 011 4324298. 

    **************************************************

    Colombo – 3 இல் பிர­பல VIP ஒருவர் வீட்­டிற்கு சமைத்து வீட்­டினை சுத்­தம்­செய்ய (20– 55) தமிழ்ப் பணிப்பெண் உட­ன­டி­யாகத் தேவை. தங்­கி­யி­ருந்து வேலை செய்தல் அவ­சியம். சம்­பளம் 27,000/=– 30,000/=. சித்­தி­ரைக்கு 6 நாட்கள் விடு­முறை வழங்­கலாம். 076 6300261, 0777 987729. 

    **************************************************

    பிர­பல தனியார் நிறு­வ­ன­மொன்றின் உரி­மை­யா­ள­ரா­கிய எனக்கு சமைத்து வீட்­டினை சுத்தம் செய்ய எங்­க­ளுடன் தங்­கி­யி­ருந்து வேலை செய்ய பணிப்பெண் தேவை. சம்­பளம் 28,000/=– 30,000/= வழங்­கலாம். சித்­தி­ரைக்கு விடு­முறை வழங்­கப்­படும். 077 8284674, 011 4386800. 

    **************************************************

    மூவர் மட்டும் அடங்­கிய எனது குடும்­பத்­திற்கு மையல் மற்றும் வீட்டைச் சுத்தம் செய்­யக்­கூ­டிய, மிகவும் பொறுப்­பான ஓர­ளவு சிங்­களம் பேசக்­கூ­டிய, தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டிய பணிப்பெண் ஒருவர் தேவை. சம்­பளம் 28,000/=-. Tel. 072 9607548, 0777 817793. 

    **************************************************

    வெள்­ள­வத்­தையில் வசிக்கும் எங்­க­ளுக்கு ஓர­ளவு சமைத்து வீட்­டினை சுத்தம் செய்ய, (தங்கி வேலை செய்­யக்­கூ­டிய) 20– 55 வயது பணிப்பெண் உட­ன­டி­யாக தேவை. சம்­பளம் 27,000/=– 30,000/= வழங்­கலாம். தனி­ய­றை­யுடன் அனைத்து வச­தி­களும் உண்டு. 077 8285673,  011 4324296. 

    **************************************************

    வீட்டுப் பணிப்பெண், சமை­யற்­காரர் கொழும்­பி­லுள்ள வீடொன்றில் வேலை செய்­வ­தற்கு அனு­பவம் மிக்க வீட்டுப் பணிப்பெண்/ சமை­யற்­காரர் தேவை. இலங்கை மற்றும் மேலைத்­தேய உணவு தயா­ரிக்கக் கூடி­ய­வ­ரா­கவும் வீட்டை சுத்­த­மாக வைத்­துக்­கொள்­ப­வ­ரா­கவும் இருத்தல் வேண்டும். கொழும்பில் வீட்டு வேலை செய்த முன்­ன­னு­பவம் இருத்தல் அவ­சியம். வெளி­நாட்டில் வேலை செய்­தி­ருந்தால் கூடுதல் தகை­மை­யாகக் கரு­தப்­படும். சிங்­களம் நன்­றாக பேசக்­கூ­டி­ய­வ­ராக இருக்­க­வேண்டும். தொடர்­பு­க­ளுக்கு: 077 2732721.

    **************************************************

    நான்கு பேர் வசிக்கும் வீடொன்றில் தங்கி வேலை செய்­யக்­கூ­டிய சமையல் வீட்டு  வேலைகள் தெரிந்த, ஆரோக்­கி­ய­மான 18 –50 வய­திற்­கி­டைப்­பட்ட பணிப்பெண்  தேவை. சம்­பளம் 18,000/= - – 20,000/=. Tel: 077 3876779, 077 3577596.

    **************************************************

    கல்­கிசை பிர­தே­சத்தில்  அமைந்­தி­ருக்கும் சட்­டத்­த­ர­ணியின்  அழ­கிய  இல்­லத்தில்  கிளீனிங் வேலை­களைச் செய்­வ­தற்­காக  மிகவும் துடி­து­டிப்­பான  பெண் தேவை. சம்­பளம் 26,000/=–30,000/= உங்­க­ளுக்குத்  தேவை­யான அனைத்து வச­தி­களும் செய்து தரப்­படும். 011 5299148, 075 9600269.

    **************************************************

    மிகவும் பிர­சித்தி பெற்ற  பாட­சா­லையில்  நான் அதி­ப­ராக  கட­மை­யாற்றி  வரு­கிறேன். எனது மனை­வியும் பல்­க­லைக்­க­ழக விரி­வு­ரை­யா­ள­ராகப்  பணி புரி­வதால்  எமக்கு நன்­றாக சமைக்கத் தெரிந்த  பெண் ஒருவர் தேவை. சம்­பளம் 28,000–30,000/= தனி அறை வச­திகள் உண்டு. 011 5234281, 076 6736621.

    **************************************************

    சுவிட்­ஸர்­லாந்­தி­லி­ருந்து  பத்து மாத கால விடு­மு­றையில்  இலங்கை  வந்­தி­ருக்கும் வைத்­தி­யர்­க­ளா­கிய எமக்கு தமிழ்ப்­ப­ணிப்பெண் ஒருவர் தேவை. சம்­பளம் 28,000/=–32,000/= வயது 20–50.  சேவைக் காலத்தின் பின் ஒரு மாதச் சம்­ப­ளமும், தகுந்த சன்­மா­னமும்  வழங்­கப்­படும். 011 5882001, 077 1555483.

    **************************************************

    தற்­பொ­ழுது எனது கணவர் இறை­வ­னடி சேர்ந்து விட்டார்.  எனது பிள்­ளை­களும் வெளி­நாட்டில்  வசித்து  வரு­கின்­றனர்.  நான் வெள்­ள­வத்­தையில் தனி­மையில் இருப்­பதால் என்­னுடன் கூட இருந்து  உத­விகள் செய்­வ­தற்கு  பெண் ஒருவர் தேவை.  சம்­பளம் 25,000/=–30,000/= மேல­திக உத­வி­களும் செய்து தரப்­படும். 011 4551800, 077 8140692.

    **************************************************

    இத்­தா­லியில் இருந்து தற்­போது கண்­டிக்கு வந்­தி­ருக்கும் 2 பேர் அடங்­கிய சிங்­களம், சிறிய வீட்­டிற்கு தமிழ்ப்­ப­ணிப்பெண் ஒரு­வரை உட­ன­டி­யாக எதிர்­பார்க்­கின்றோம். வயது 30 – 60. சம்­பளம் 25000/= – 30000/=. தொடர்பு: 077 6425380, 081 5707078.

    **************************************************

    கண்­டியில் வைத்­தி­ய­ராகப் பணி­பு­ரியும் எங்­க­ளது 5 வய­து­டைய மகளை பரா­ம­ரித்­துக்-­கொள்ள பெண் ஒருவர் தேவை. வயது 45–50 சம்­பளம் 25,000/= – 35,000/=. தொடர்பு: 075 9600284, 081 5635228.

    **************************************************

    நாம் ஆறு மாத காலம் இலங்­கை­யிலும், ஆறு மாத காலம் கன­டா­விலும்  வசிப்­பதால்  எம்­முடன் தங்கி இருந்து வீட்டு வேலை­களைச்  செய்­ய­கூ­டிய பக்­கு­வ­மான பெண் தேவை. குடும்­பத்தில்  ஒரு­வ­ரைப்போல்  கவ­னிக்­கப்­ப­டுவர்.  சம்­பளம் 27,000/=–30,000/=. வயது 18–55 வரை. விரும்­பினால் எம்­முடன்  வெளி­நாட்­டுக்கும்  போய் வரலாம். 011 5933001, 075 9601435.

    **************************************************

    நாங்கள் அனை­வரும் வெளி­நாட்டில் இருப்­ப­தனால், கந்­தா­னையில் வசிக்கும் எனது அம்­மா­வுடன் துணை­யாக தங்­கி­யி­ருப்­ப­தற்கு நம்­பிக்­கை­யான பணிப்பெண் ஒருவர் தேவை. வயது 35–65. மாதாந்தம் 20,000/= – 30,000/= வரை­யி­லான சம்­ப­ளத்­துடன். நம்­பிக்­கை-­யாக இருந்தால் மேல­திக சலு­கைகள் செய்து தரப்­படும். 031 4938025, 075 9600273.

    **************************************************

    நீர்­கொ­ழும்பு வைத்­தி­ய­சா­லையில் வைத்­தி­ய­ராகப் பணி­பு­ரியும், என்­னுடன் எனது வீட்டில் தங்­கி­யி­ருந்து வேலை செய்­வ­தற்கு நம்­பிக்­கை­யான பணிப்பெண் ஒருவர் தேவை. மாதாந்தம் 25,000/= – 30,000/= சம்­ப­ளத்­துடன் மேல­திக சலு­கை­களும் வழங்­கப்­படும். வயது 30–60. 031 5677914, 075 9600233.

    **************************************************

    நாங்கள் இரு­வரும் கட்­டு­நா­யக்­கவில் தனியார் வங்­கியில் பணி­பு­ரி­வ­தனால் எங்கள் வீட்டு வேலை­களைச் செய்­து­கொண்டு தங்­கி­யி­ருப்­ப­தற்கு நம்­பிக்­கை­யான பணிப்பெண் ஒருவர் தேவை. வயது 25–60 வரை. மாதாந்தம் 20,000/= – 35,000/= சம்­ப-­ளத்­துடன் தனி­யறை, மேல­திக சலு­கைகள் வழங்­கப்­படும். 031 5678052, 076 8336203.

    **************************************************

    வெள்­ள­வத்­தையில் உள்ள வீடொன்­றிற்கு நல்ல ஒழுக்­க­முள்ள வீட்­டுப்­ப­ணிப்பெண் உடன் தேவை. சிறந்த சம்­பளம், தங்­கு­மி­ட­வ­சதி, உணவு வழங்­கப்­படும். உடன் தொடர்­பு­கொள்­ளுங்கள் : 0777308079.

    **************************************************

    கொழும்­பி­லுள்ள மூன்­றுபேர் வசிக்கும் வீட்­டி­லேயே தங்­கி­யி­ருந்து வேலை பார்க்க வயது 50இலும் குறைந்த, சிங்­களம் நன்­றாகப் பேசத்­தெ­ரிந்த வீட்­டுப்­பணிப் பெண்­தேவை. சம்­பளம் மாதம் 20,000/= வழங்­கப்­படும். தொடர்பு கொள்­ள­வேண்­டிய தொலை­பேசி எண்கள்: 0713613957, 0112795164.

    **************************************************

    வீட்டுப் பணிப்­பெண்கள், இலங்­கையின் அரச அங்­கீ­காரம் பெற்ற முன்­னணி தொழில் வழங்­கு­ந­ரா­கிய எம்­மிடம் அரச, தனியார் தொழில்­பு­ரியும் வெளி­நாட்டில் உள்­ள­வர்கள் பிர­பல செல்­வந்­தர்கள் வீடு­களில் சமையல், குழந்தை பரா­ம­ரிப்பு, கிளீனிங், நோயாளர் பரா­ம­ரிப்­பாளர் போன்ற துறை­களில் அனு­ப­வ­மிக்க பணிப்­பெண்­க­ளுக்கு நம்­பிக்கை, உத்­த­ர­வா­தத்­துடன் நல்ல சம்­பள அடிப்­ப­டையில் உடன் தொழில் வாய்ப்­புக்கள் பெற்­றுக்­கொள்­ள­மு­டியும். தொடர்­பு­க­ளுக்கு. ரட்ணம் ஐயா: 0714337762, 0723577677, 0112982424 கொழும்பு, வத்­தளை.

    **************************************************

    கொழும்பு மற்றும் அதனை அண்­டிய பிர­தே­சங்­களில் வீட்டில் தங்­கி­யி­ருந்து வேலை செய்ய வீட்டுப் பணிப்­பெண்கள் தேவை. சம்­பளம் 25,000/=. 011 2720072, 075 6777409.

    **************************************************

    வீட்டில் தங்­கி­யி­ருந்து வேலை செய்­வ­தற்கு வீட்டுப் பணிப்­பெண்கள் தேவை. சம்­பளம் 20,000/= – 30,000/= வரை. 075 6795957,  011 5882072.

    **************************************************

    வெள்­ள­வத்­தையில் Apartment ஒன்றில் உள்ள வீடொன்றில் தங்கி இருந்து சமையல் மற்றும் வீட்டு வேலை செய்யப் பணிப்பெண் தேவை. சமையல் நன்கு தெரிந்­தி­ருக்க வேண்­டி­யது அவ­சியம். சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். 077 6208950.

    **************************************************

    கிறிஸ்­தவ குடும்பம் ஒன்­றுக்கு தங்கள் 1 ½ வயது பெண் குழந்­தையை பரா­ம­ரிக்க 25– 45 வய­துக்கு இடைப்­பட்ட சிங்­களம் அல்­லது ஆங்­கிலம் பேசக்­கூ­டிய தமிழ் வீட்டுப் பணிப்பெண் தேவை. அழைக்க: 077 7339700.

    **************************************************

    Infant குழந்­தையை பரா­ம­ரிக்­கவும் சமையல் மற்றும் சுத்­தப்­ப­டுத்தல் வேலைகள் செய்ய பெண் வேலையாள் தேவை. உணவு, தங்­கு­மி­டத்­துடன் அனைத்து உத­வி­களும் செய்து தரப்­படும். அழைக்க: 0772000264.

    **************************************************

    071 8762084– 0112726024 கொழும்பு பங்­களா இரண்­டிற்கு குழந்தை பரா­ம­ரிப்­பாளர் (பெண்), உணவுத் தயா­ரிப்­பாளர் (பெண்) மற்றும் துப்­பு­ரவு செய்­பவர் (பெண்) தேவை. சம்­பளம் 25,000/= – 30,000/=

    **************************************************

    வீட்டில் தங்கி இருந்து வேலை செய்­யக்­கூ­டிய ஒருவர் தேவை. 077 7331166.

    **************************************************

    பொர­லஸ்­க­மு­வயில் உள்ள வீட்­டிற்கு வீட்டுப் பணிப்பெண் ஒருவர் தேவை. 25/9, கிராம சங்­வர்த்­தன வீதி, பொர­லஸ்­க­முவ. 077 3881681.

    **************************************************

    தேவை. கொழும்பில் உள்ள வீடொன்றில் வேலை செய்ய ஆண் பணி­யாளர் பணிப்பெண், தோட்ட வேலை­யாளர் தேவை. (கணவன் மனை­வி­யாக இருந்­தாலும் பர­வா­யில்லை) தொடர்­பு­க­ளுக்கு: 077 5987464.

    **************************************************

    நோயாளர் ஒரு­வரை பார்த்துக் கொள்­வ­தற்கும் சமைப்­ப­தற்கும் சிங்­களம் பேசக்­கூ­டிய பெண்­ணொ­ருவர் தேவை. 077 7166841.

    **************************************************

    நான்கு பேர் உள்ள வத்­தளை பங்­க­ளா­வொன்­றிற்கு உணவு தயா­ரிப்­ப­தற்கு, திற­மை­யுள்ள 45 வய­துக்­கி­டைப்­பட்ட, ஓர­ளவு சிங்­களம் பேசக்­கூ­டிய ஆணொ­ருவர் தேவை. 077 2249176

    **************************************************

    நீர்­கொ­ழும்பு பிர­தே­சத்தில் வீடொன்றில் தங்­கி­யி­ருந்து தொழில் புரி­வ­தற்கு வெளிப்­பி­ரச்­சி­னை­க­ளற்ற 50 வய­துக்குக் குறைந்த பெண்­ணொ­ருவர் தேவை. சம்­பளம் 30,000/=. சிங்­க­ளத்தில் மட்டும் கதைக்­கவும். தொடர்­பு­கொள்ள: 031 2232714 / 076 3124859

    **************************************************

    072 1173415 மாதாந்த சம்­பளம் 25,000/= – 30,000/= தொடக்கம் 3 நாள் விடு­முறை மாதத்­திற்கு. இருவர் மட்டும் உள்ள வீட்டில் தங்­கி­யி­ருந்து பொறுப்­புடன் வேலை­செய்ய சிங்­களம் பேசத்­தெ­ரிந்த பணிப்பெண் ஒருவர் தேவை. தனி­ய­றை­யுடன் தங்கும் வச­தியும் மேல­திக சலு­கை­களும் செய்து தரப்­படும்.  

    **************************************************

    011 2718915 நானும் கண­வரும் வியா­பாரம் கார­ண­மாக ஒரு வருட காலத்­திற்கு வெளி­நாடு செல்­ல­வி­ருப்­பதால் எனது அம்­மாவும் 16 வயது மகளும் மட்டும் உள்ள வீட்­டிற்கு தங்­கி­யி­ருந்து வீட்டு வேலை­களைச் செய்­யக்­கூ­டிய சிங்­களம் பேசக்­கூ­டிய பணிப்பெண் ஒருவர் தேவை. (30,000/=) கொழும்பு. 075 2994001.

    **************************************************

    கல்­கிசை வீட்டில் தனி­மையில் உள்ள ஆரோக்­கி­ய­மான வயது (55) எனது அம்­மா­விற்கு உத­வி­யாக வீட்டு வேலை­களைப் பொறுப்­புடன் செய்ய, சிங்­களம் பேசத் தெரிந்த பணிப்பெண் தேவை. 3 நாள் விடு­மு­றை­யுடன் மாதச் சம்­பளம் 25,000/= – 30,000/=. 072 2761000/ 077 3300159.

    **************************************************

    வெளி­நாட்டில் பணி புரிந்த அனு­ப­வ­முள்ள பணிப்­பெண்கள் தேவை. வெள்­ள­வத்­தையில் தங்­கு­மிட வச­தி­யுடன் வேலை. தொடர்பு: 076 6468150.

    **************************************************

    வெள்­ள­வத்­தையில் இருக்கும் வீடு ஒன்­றுக்கு வீட்டுப் பணிப்பெண் 2 பேர் தேவை. தங்கி வேலை செய்ய தேவை. வயது 22–48, சம்­பளம் 35,000/=–48,000/= 075 2856335. நேரடி வீடு.

    **************************************************

    மூன்று பேர் அடங்­கிய சிங்­கள குடும்­பத்­திற்கு சமைப்­ப­தற்கு மட்டும் தங்­கி­யி­ருந்து  வேலை செய்­யக்­கூ­டிய  பணிப்பெண் ஒருவர் தேவை. சம்­பளம் 25,000/=–30,000 வரை வழங்­கப்­படும். சாரதி ஒரு­வரும் தேவை. 50 வய­திற்கு மேற்­பட்­டவர். கொழும்பு: 076 7350166.

    **************************************************

    கிரு­ளப்­ப­னையில்  உள்ள  வீடு ஒன்­றிக்கு சமையல் செய்­வ­தற்கு பொறுப்­பான பணிப்பெண் ஒருவர் தேவை. வயது (25–50) வரை  தங்­கு­மிடம் மற்றும் உணவு இல­வசம். மேல­திக  வச­திகள் அனைத்தும்  செய்து  தரப்­படும். சம்­பளம் 25,000/= மேல் வழங்­கப்­படும். உட­னடி வேலை­வாய்ப்பு தொடர்பு: 077 7919159.

    **************************************************

    கிழ­மையில் 4 நாட்­க­ளுக்கு சமையல் வேலை செய்ய வந்து போகக்­கூ­டிய பெண் ஒருவர் நாரா­ஹேன்­பிட்டி, கிரு­லப்­ப­னையை அண்­மித்த பகு­தி­க­ளி­லி­ருந்து தேவை. நாள் ஒன்­றுக்கு 800/=. சிங்­களம் பேசுதல் அவ­சியம். 011 2826566. 

    **************************************************

    கிரு­லப்­ப­னையில் அமைந்­துள்ள வீடொன்றில் சுத்­தி­க­ரிப்பு செய்து வீட்டை பாது­காப்­பாக வைத்­தி­ருக்­கக்­கூ­டிய ஆண் ஒருவர் தங்கி வேலை செய்­வ­தற்கு தேவை. 077 7313930. 

    **************************************************

    கொழும்பில் தங்கி சமையல் வீட்டு வேலைக்கு பெண்கள் தேவை. 20,000/= – 25,000/=, முன்­பணம் 3000/= வழங்­கப்­படும். தோட்ட வேலைக்கு ஆண்கள் தம்­ப­தி­யி­னர்கள். கடைக்கு பையன்கள். 077 2444817 ஏஜன்சி.

    **************************************************

    கிரி­பத்­கொடை வைத்­தி­ய­சா­லையில் வைத்­தி­ய­ராக பணி­பு­ரியும் எனது வீட்டில் என்­னுடன் தங்கி வீட்டு வேலை செய்­துக்­கொண்­டி­ருக்­கக்­கூ­டிய தமிழ் பெண் தேவை. மாதம் 30,000/= சம்­பளம் வழங்­கப்­படும். 011 5811812, 076 3055411. 

    **************************************************

    கிரி­பத்­கொ­டையில் வசிக்கும் தொழி­ல­தி­ப­ரான நான் 20 வய­தான எனது மகளை தாய் போன்று பரா­ம­ரிக்க அன்­பான பெண் வயது 30 – 55 வரை­யுள்ள தகு­தி­யான ஒரு­வரை உட­ன­டி­யாக எதிர்­பார்க்­கின்றேன். தங்­கு­மிடம் உட்­பட அனைத்து சலு­கை­களும் உண்டு. சம்­பளம் 26,000/= – 32,000/=. தொடர்பு: தில்­ஹாரி மிஸ்: 077 5768725, 077 9153197. 

    **************************************************

    தங்கி வேலை செய்­வ­தற்கு பெண்கள் இருவர் மரக்­கறி வெட்ட மற்றும் பார்சல் செய்­வ­தற்கு தேவை. 011 4273135, 0777 884892. 

    **************************************************

    குரு­நாகல் ஹிரி­பிட்டி சிங்­கள  வீடொன்றின் சிறிய குடும்­ப­மொன்­றிற்கு சமையல் மற்றும்  வீட்டு வேலை­களில் அனு­ப­வ­முள்ள,ஆரோக்­கி­ய­மான குடும்ப பொறுப்­பு­க­ளற்ற  நீண்­ட­காலம்  வேலை செய்­யக்­கூ­டிய  பெண் அல்­லது ஆண்  தேவை. சம்­பளம் 20,000/=. இரவு 7 மணிக்­குப்பின் தொடர்பு கொள்­ளவும். சகல வச­தி­யு­முண்டு.  அடை­யாள அட்டை, கிராம சேவை­யாளர் சான்­றிதழ் அவ­சியம். 037 2264076, 071 9559784.

    **************************************************

    ஹெந்­தளை, வத்­த­ளையில் அமைந்­துள்ள நிறு­வனப் பணிப்­பாளர் ஒரு­வரின் வீட்டில் தங்­கி­யி­ருந்து அன்­றாட வீட்டு பணி­களை செய்­யக்­கூ­டிய தம்­ப­தி­க­ளா­கிய பணி­யா­ளர்கள் தேவை. உணவு, தங்­கு­மிட வச­தி­க­ளுடன் நியா­ய­மான சம்­பளம் வழங்­கப்­படும். சிங்­க­ள­மொழி பேசத் தெரிந்­த­வர்­க­ளாக இருத்தல் வேண்டும். தொடர்­புக்கு: 077 7838060. 

    **************************************************

    Housemaid required for small family to cook, clean 3 days a week 4 hrs per day. Contact: Tel: 077 3927033. 

    **************************************************

    முல்­லே­ரியா சிம்­புட்­டா­னவில் அமைந்­துள்ள வீடொன்­றிற்கு வீட்டில் தங்­கி­யி­ருந்து சமையல், வீட்டு வேலைகள் செய்­வ­தற்கு சிங்­களம் பேசக்­கூ­டிய பெண் ஒருவர் தேவை. தொலை­பேசி: 077 3471888, 077 6595508. 

    **************************************************

    2018-02-26 14:40:00

    சமையல்/ பரா­ம­ரிப்பு 25-02-2018