• ஹோட்டல் /பேக்­கரி 25-02-2018

    கொழும்பில் உள்ள Take Away ஒன்­றிற்கு சமை­ய­லறை உத­வி­யாளர் தேவை. 25 வய-­திற்கு உட்­பட்ட மலை­ய­கத்­தமிழ் இளைஞன் தேவை. சம்­பளம் 39,000/=.  தொடர்-­பு­க­ளுக்கு :- 075 4918984.

    ***************************************************

    வெள்­ள­வத்­தையில் Restaurant ஒன்­றுக்கு ஸ்டுவட் அனு­ப­வ­முள்­ள­வர்கள் தேவை. உணவு, தங்­கு­மிட வசதி வழங்­கப்­படும். Tel. 077 7808121, 011 7445445. 

    ***************************************************

    கொழும்பில் உள்ள Restaurant க்கு Cashier, Cooks, Kitchen Helper, Cleaner, Crew Members ஆகியோர் தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். தங்­கு­மிட வசதி, உணவு தரப்­படும். Tel: 071 6440440.

    ***************************************************

    மிக்சர், முறுக்கு, பகோடா தயா­ரிக்கத் தெரிந்­த­வர்கள் தேவை. முழு­நே­ர­மா­கவும்,  பகு­தி­நே­ர­மா­கவும் வேலை­செய்­யலாம். கொழும்பு–  075 4918984.

    ***************************************************

    Rathmalana Station Road இல் உள்ள  Hotel ஒன்­றுக்கு  கொத்து பாஸ் ஒருவர்  மாலை வேளையில் மட்டும் தேவை. சம்­பளம் 2000/= No.2 Station Road Rathmalana. 077 5327653, 011 2634223.

    ***************************************************

    தேவை. துரித உண­வ­க­மொன்­றிற்கு மேற்­பார்­வை­யாளர் மற்றும் காசாளர் (Supervisor / Cashier) வாகனம் செலுத்தும் அனு­ம­திப்­பத்­தி­ரத்­துடன் தேவை. நல்ல சம்­பளம் மற்றும் உணவு. வயது 40 முதல் 60 வரை. Heavenly Foods Universal, No.2A, 47th Lane, Colombo – 06. T.P: 077 3711144. 

    ***************************************************

    தெஹி­வ­ளை­யி­லுள்ள ஹோட்டல் ஒன்­றுக்கு சோறு, கறி, அப்பம், கொத்து சமைப்­ப­வர்கள் மற்றும் உத­வி­யாட்கள் தேவை. 071 5790078, 071 6274755. 

    ***************************************************

    தெஹி­வ­ளை­யி­லுள்ள சைவ உண­வ­கத்­திற்கு எல்லா வகை­யான உணவு வகை­களும் தயா­ரிக்­கக்­கூ­டிய வேலை­யாட்கள் தேவை. தொடர்பு: 077 4435071.

    ***************************************************

    கொழும்பு ரெஸ்­டூரண்ட் துறையில் உட­னடி வேலை­வாய்ப்­புகள். Chiness Cook, Indian Cook, தந்­தூரி Cook, வெயிட்டர், உத­வி­யாளர், கிளீனர் போன்ற வேலை­வாய்ப்­புகள் உண்டு. T.P: 071 4776927, 077 9621653.

    ***************************************************

    இந்­தியன், சைனீஸ் உணவு சமைக்கக் கூடிய (தோசை, வடை, பூரி) All Round திற­மை­யான கோக்­கிமார் (2000/=+) உத­வி­யாளர், ஜூஸ் பார், கவுண்டர் உத­வி­யா­ளர்கள் (1000/= +) உடன் வரவும். (சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கலாம்) 071 4313053. லிடில் பிரிஜ் பத்­த­ர­முல்ல.

    ***************************************************

    கனே­முல்ல சைவ உண­வ­கத்­திற்கு தோசை பாஸ் ஒருவர் தேவை. 2750/=. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 076 3753087, 076 6574583.

    ***************************************************

    மால­பேயில் உள்ள சுற்­றுலா விடு­தியில் தங்கி இருந்து வேலை செய்­யக்­கூ­டிய சமை­யற்­காரர் தேவை. சம்­பளம் 35,000/= + Service Charge. 077 3403922.

    ***************************************************

    கொழும்பில் உள்ள சைவ  உண­வகம் ஒன்­றிற்கு பின்­வரும்  வேலை­யாட்கள்  தேவை.  கெசியர், Supervisor,  பார்சல் கட்­டு­பவர் மற்றும்  வெயிட்டர். ஆண், பெண் இரு­பா­லாரும்  விரும்­பத்­தக்­கது. உடன் தொடர்பு கொள்­ளவும்: 077 7421309.

    ***************************************************

    கல்­கி­சையில்  உள்ள ஹோட்டல்  ஒன்­றுக்கு  பெயின்டர்,  காபென்டர் மற்றும் பொது வேலை­யாட்கள் தேவை.  நேர்­முகப் பரீட்­சைகள் செவ்­வாய்க்­கி­ழமை 27 ஆம்  திகதி  பெப்­ர­வரி மாதம் 2018  காலை 10 மணி முதல்  பகல் 12 மணி  வரை Rivi Ras Hotel  இல 50/2 De Saram Road Mt.Lavinia. வில் நடை­பெறும். அழைக்க: 077 0872918.

    ***************************************************

    கொழும்பில்  உள்ள  ஹோட்டல்  ஒன்­றுக்கு  வெயிட்­டர்மார் தேவை. தங்­கு­மிடம்  வழங்­கப்­படும்.  அழைக்க: 077 1544830.

    ***************************************************

    கொழும்பில்  உள்ள  பேக்­கரி  ஒன்­றுக்கு  40–55 வயது  மதிக்­கத்­தக்க,  அனு­பவம்  உள்ள காசாளர்  தேவை. அழைக்க: 077 1544830.

    ***************************************************

    ஜா–எ­லயில் அமைந்­துள்ள  ரெஸ்ட்­டூ­ரண்­டுக்கு  இந்­தியன்  உண­வுகள்  செய்ய அனு­ப­வ­முள்ள குக்மார் தேவை. 077 7299156, 077 1371030.

    ***************************************************

    தேவை. சுற்­று­லாத்­துறை  ஹோட்­ட­லுக்கு அனு­ப­வ­முள்ள  வெயிட்டர், செஃப், குக், ரூம் போய், கார்டன்  கிளினர்ஸ் (பெண்/ ஆண்)  நீர்­கொ­ழும்பு. 077 2950316.

    ***************************************************

    வத்­தளை  ஹுணுப்­பிட்­டியில் அமைந்­துள்ள பேக்­க­ரிக்கு, பேக்­கரி  பாஸ்மார்  மற்றும்  சூன்பாண்  சார­திகள்  தேவை.  நல்ல சம்­பளம்  தொடர்பு  கொள்­ளவும்.  072 7731725.

    ***************************************************

    குரு­ணா­கல நகரில்  ஹோட்டல்  ஒன்­றிற்கு அனு­ப­வ­முள்ள  டீமேக்கர்,  சோட்ரீட்ஸ், சமை­யற்­காரர் உட­ன­டி­யாக  தேவை.  இரவு 8.00 –10.00 க்கு இடையில்  அழைக்­கவும். 075 7468894.

    ***************************************************

    புதி­தாக  ஆரம்­பிக்­க­வுள்ள ஹோட்டல்  ஒன்­றிற்கு  சகல வேலை­களும் தெரிந்த  பாஸ்­மார்கள், உத­வி­யா­ளர்கள் தேவை. தங்­கு­மிடம் உண்டு.  நாட் சம்­பளம் 1800/= இருந்து. 076 7396959.

    ***************************************************

    பிர­சித்­த­மான  பேக்­கரி  வியா­பா­ரத்­திற்கு  விறகு அடுப்பு பாஸ்மார், பேஸ்ரி குக், ரொட்டி பாஸ்மார், விற்­பனை  உத­வி­யா­ளர்கள் கைஉ­த­வி­யா­ளர்கள்  உடன் தேவை.  உணவு,  தங்­கு­மி­டத்­துடன் கவர்ச்­சி­க­ர­மான  சம்­பளம். 077 1603164, 077 5325118.

    ***************************************************

    பொரளை மற்றும் வெள்­ள­வத்­தையில் உள்ள பேஸ்ட்ரி ஷொப் ஒன்­றிற்கு பேக்­கரி உணவு தயா­ரிப்­ப­தற்கு வெயிட்­டர்­மார்கள், காசா­ளர்கள், கையு­த­வி­யா­ளர்கள் தேவை. பகு­தி­நேர சிற்­றுண்டி (ஷோர்ட் ஈட்ஸ்) தயா­ரிப்­ப­தற்கும் ஆட்கள் தேவை. 075 4777341.

    ***************************************************

    அப்பம், ரைஸ், வெயிட்டர் மற்றும் அனைத்து வேலை­களும் தெரிந்­த­வர்கள்  தேவை. அடை­யாள அட்டை கட்­டாயம். 077 5540493. 

    ***************************************************

    மொரட்­டுவை வைபவ மண்­ட­ப­மொன்­றிற்கு திற­மை­யான ரைஸ் அன்ட் கறி கோக்­கி­யொ­ருவர் தேவை. சம்­பளம் 60,000/= வரை. சமையல் உத­வி­யாளர் ஒரு­வரும் தேவை. சம்­பளம் 40,000/= வரை. 5 நாட்கள் விடு­முறை, தங்­கு­மிட வச­திகள் வழங்­கப்­படும். 072 7364954, 077 2264959. 

    ***************************************************

    சகல பேக்­கரி வேலை­களும் தெரிந்த பாஸ்மார் தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். தட்டு இரண்டு 3,000/=. பண்­டா­ர­கம. 077 1006133, 077 3985504.

    ***************************************************

    குரு­நாகல் ஹோட்­ட­லுக்கு அனு­ப­வ­முள்ள அப்பம், கொத்து பாஸ்மார் தேவை தொடர்பு: 071 4860355. 

    ***************************************************

    மொரட்­டுவை சைனிஸ் ரெஸ்­டூரண்ட் ஒன்­றிற்கு அப்பம், கொத்து தயா­ரிக்­கக்­கூ­டிய சைனிஸ் குக், காசாளர், ஸ்டுவர்ட், சமை­ய­லறை உத­வி­யாளர், கணக்­காளர், ரைடர் தேவை. உணவு, தங்­கு­மிட வச­திகள் இல­வசம். 071 9988744, 071 9988720, 011 2648864. 

    ***************************************************

    மாத்­த­ளையில் அமைந்­துள்ள New Taste of Gulf உண­வ­கத்­துக்கு சமை­ய­லா­ளர்கள், ரொட்டி பாஸ், Chiness Rice Maker, Shorteats பாஸ், Waiters, Kitchen Helpers ஆகிய துறை­களில் அனு­ப­வ­முள்­ள­வர்கள் உட­ன­டி­யாகத் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 076 8400975, 071 2750119.

    ***************************************************

    நெல்­லி­ய­டியில் அமைந்­துள்ள உண­வகம் ஒன்­றுக்கு கீழ்க்­காணும் வேலை­க­ளுக்கு வேலை­யாட்கள் தேவை. சிற்­றுண்டி தயா­ரிப்­பாளர், ரொட்டி தயா­ரிப்­பாளர், சமையல் வேலை­யாட்கள், உணவு பரி­மா­று­ப­வர்கள், இடி­யப்பம், தோசை, பிட்டு, தேநீர் தயா­ரிப்­பாளர். தங்­கு­மிட வசதி, உணவு இல­வசம். சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். இரு­பா­லாரும் விரும்­பத்­தக்­கது. தொடர்பு: 077 7574752, 077 7162904.  

    ***************************************************

    யாழ்ப்­பா­ணத்தில் உள்ள Hotel ஒன்­றிற்கு Cook & Cleaner தேவை. சம்­பளம் 1200 – 1800 வரை. சாப்­பாடு, தங்கும் இட வசதி உண்டு. Cont: 077 3970285.

    ***************************************************

    ஹோட்டல் வேலை செய்­வ­தற்கு கொத்து, ரைஸ் சகல வேலையும் தெரிந்த ஒருவர் தேவை. சம்­பளம் நேரில் பேசித்­தீர்­மா­னிக்­கலாம். கல்­கிசை. 077 7568349, 072 5699093.

    ***************************************************

    தெஹி­வ­ளையில் பிர­சித்­தி­பெற்ற சங்­கிலித் தொடர் குடும்ப ரெஸ்­டூ­ரன்­டுக்கு அனு­ப­வ­முள்ள சுத்­தி­க­ரிப்பு மேற்­பார்­வை­யாளர் உட­ன­டி­யாகத் தேவை. கவர்ச்­சி­க­ர­மான சம்­ப­ளமும் ஏனைய அனு­கூ­லங்­களும் உண்டு. தங்­கு­மி­டமும் உணவும் வழங்­கப்­படும். 077 9197661.

    ***************************************************

    இரத்­ம­லா­னையில் ஹோட்டல் வேலைக்கு ரைஸ் பாஸ் தேவை. சம்­பளம் 1300 ரூபாவில் இருந்து, கொத்து வேலைக்கும் சய்வர் பாஸ் தேவை. சம்­பளம் 1800 ரூபா.  மேலும்  கொத்து, ரைஸ், சய்வர் பாஸ் தேவை. சம்­பளம் 2300/=. 075 5555568.

    ***************************************************

    ரோல்ஸ், மரக்­கறி ரொட்டி, சமோசா செய்யத் தெரிந்த திற­மை­யா­ன­வர்கள் தேவை. சம்­பளம் நாள் ஒன்­றுக்கு 1700/= (பத்­த­ர­முல்லை) 075 2341097, 011 2784157. 

    ***************************************************

    072 7230753. முச்­சக்­கர வண்டி மற்றும் டாடா பட்டா வாக­னத்தில் சூண் பாண் டிலி­வரி அனு­ப­வ­முள்ள பேக்­கரி பாஸ்மார் தேவை. கிரி­பத்­கொடை. 077 3230753. 

    ***************************************************

    நாட் சம்­பளம். ரைஸ் பாஸ்மார், கொத்து அப்பம், வடை பாஸ்மார் தேவை. (வயது 22– 25 க்கு இடையில் உத­வி­யாட்கள் தேவை.) 072 6105401. 

    ***************************************************

    சமை­ய­லறை வேலை­வாய்ப்­புகள். கொழும்பு–05 இல் உள்ள உல்­லாச பிர­யாண ஹோட்­டலில் பின்­வரும் வெற்­றி­டங்கள் உண்டு. கொமிஸ்–1 ஹொட் ரேன்ஜ், கொமிஸ்–1 பேஸ்ட்ரி அன்ட் பேக்­கரி, கொமிஸ் – 02 கோல்ட்  கிச்சன். கிச்சன் ஹெல்ப்பர்ஸ், மேல­திக  விப­ரங்­க­ளுக்கு தயவு செய்து அழைக்க. 077 8552888. 

    ***************************************************

    கொழும்­பி­லுள்ள Tourist Hotel ற்கு அனு­ப­வ­முள்ள, அனு­ப­வ­மற்ற வர­வேற்­பாளர் தேவை. (ஆண்/ பெண்) கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம். நேர்­முகப் பரீட்சை அல்­லது உங்­க­ளது விண்­ணப்­பங்­களை Email பண்­ணவும். hoteljanakihr@gmail.com. Hotel Janaki 43, Fife Road, Colombo –5.

    ***************************************************

    2018-02-26 14:37:52

    ஹோட்டல் /பேக்­கரி 25-02-2018