• அலு­வ­லக வேலை­வாய்ப்பு 25-02-2018

    O/L, A/L கற்ற, 18–30 வய­து­டைய பெண்­பிள்­ளைகள் எமது உள்­நாட்டு வேலை­வாய்ப்பு பணி­ய­கத்­துக்கு தேவை. Clerk, Telephonist நேர்­முகத் தேர்வு அதி­கா­ரிகள் உடன் தேவை. சம்­பளம் 20,000/= பயிற்­சி­யுடன் சேர்த்துக் கொள்­ளப்­ப­டுவர். 077 2400597, 077 7999159.

    *****************************************************

    Female Clerk. Computer தெரிந்த ஒரு ஆள் உடன்  நேரில் வரவும்  தமிழ் Typing தெரிந்­தாலும் நல்­லது. T.P: 077 6888888.

    *****************************************************

    கணக்­கியல் துறையில் அனு­ப­வ­முள்ள/ அனு­ப­வ­மற்ற கணினி அறி­வு­டைய Accounts Trainees/ Accounts Assistants தேவை. உங்­க­ளது CV யை asanthassociates@gmail.com என்ற Email ஊடாக அனுப்­பவும். Asanth Associates (Chartered Accountants) No. 212/49– 1/1, Bodhiraja Mawatha, (Near to Bank of Ceylon) Colombo –11. Mobile: 077 7714341. 

    *****************************************************

    நுவ­ரெ­லி­யாவில் உள்ள பிர­சித்­தி­பெற்ற புடைவைக் கடைக்கு Accountant, Salesman, Sales Girls, உட­ன­டி­யாகத் தேவை. சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கலாம். தொடர்­பு­க­ளுக்கு: 077 7767958, 077 7761878, 075 6745637 

    *****************************************************

    கொழும்பு –12 இல் அமைந்­துள்ள  Hardware நிறு­வ­ன­மொன்­றிற்கு Telly இல் அனு­ப­வ­முள்ள  Chief Accountant (Full Time)  தேவை. உங்கள் CVயுடன் நேரில் அல்­லது 19, Abdul Jabbar Mawatha, Colombo –12. முக­வ­ரிக்கு தபாலில்  விண்­ணப்­பிக்­கவும். சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கலாம். 

    *****************************************************

    கொழும்பு –01 இல் அமைந்­துள்ள  விளம்­பர நிறு­வ­ன­மொன்­றிற்கு Corel Draw, Photoshop & Illustrator   தெரிந்த அனு­பவம் வாய்ந்த Graphic Designer   ஒருவர் உட­ன­டி­யாக தேவை. தொடர்பு இலக்­கத்­துடன் உங்கள் சுய­வி­ப­ரக்­கோ­வையை   இமெயில் மூலம் அனுப்­பவும்: jebzad@sltnet.lk 

    *****************************************************

    கொழும்பில் உள்ள  ஹாட்­வெ­யா­ருக்கு Trainee Store Keeper/ Trainee Sales Assistant தேவை. கல்­வித்­த­கைமை A/L Commerce.  சம்­பளம், தங்­கு­மிட வச­தி­யுடன் 18000 + 6000 வழங்­கப்­படும். வயது 20 – 25 இடைப்­பட்­ட­வர்கள். தொடர்­புக்கு: 077 6110316. 

    *****************************************************

    கொழும்பு –13, 211 Wolfandal Street, Colombo –13 இல் உள்ள நிறு­வ­னத்­திற்கு Account Assistant உட­ன­டி­யாகத் தேவை. O/L,  A/L முடித்­த­வர்கள் அல்­லது அனு­பவம் உள்­ள­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­படும். தொடர்பு. 077 2684200

    *****************************************************

    கொழும்பில் உள்ள Account Office Female Asst. Clerk தேவை. தகைமை A/L Commerce. சம்­பளம் 18000/= வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு. 077 3559740. 

    *****************************************************

    கொழும்பு –12 இல் உள்ள பிர­பல்­ய­மான   Hardware நிறு­வனம் ஒன்­றுக்கு Accounts Clerk A/L Accounts படித்த ஆண்கள் (Males) உடன் தேவை. பாட­சா­லையை விட்டு வில­கி­ய­வர்­களும்  விண்­ணப்­பிக்­கலாம் முன் அனு­பவம் மேல­திக தகை­மை­யாகக் கரு­தப்­படும். உங்­க­ளது சுய விப­ரக்­கோ­வையை 011 2339978 என்ற இலக்­கத்­திற்கு Fax செய்­யவும். அல்­லது janathaacca@gmail.com என்ற விலா­சத்­திற்கு email செய்­யவும். மேல­திக விப­ரங்­க­ளுக்கு 071 9797771 என்ற இலக்­கத்­துடன் வேலை நாட்­களில் (9.00am – 5.00pm) தொடர்பு கொள்­ளவும்.

    *****************************************************

    Accounts Executive A/L சித்­தி­ய­டைந்த 1 or 2 வருடம் Audit /Accounts Experince உடை­ய­வர்கள் விண்­ணப்­பிக்­கவும். Marketing:  Accounts/ Marketing  துறையில் அனு­ப­வ­முள்ள Retired Account Officers விண்­ணப்­பிக்­கவும் hrleadca@gmail.com 071 2365555

    *****************************************************

    Shipping Company க்கு உயர்­தர கல்வித் தகை­மை­யுடன் மும்­மொ­ழி­க­ளிலும் பேசக் கூடி­ய­வரும் கணி­னியில் தகை­மை­யு­டைய ஆண் தேவை. வய­தெல்லை 20 – 30வரை அத்­துடன் அனு­ப­வ­மிக்க Shipping Executive யும் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 011 2331149/59

    *****************************************************

    தெமட்­ட­கொ­டையில் புதி­தாக ஆரம்­பிக்­கப்­பட்ட உள்­நாட்டு வேலை­வாய்ப்பு நிலை­யத்­தினை பொறுப்­பெ­டுத்து நடத்­தக்­கூ­டிய ஒருவர் தேவை. (பெண்) அனு­பவம் அவ­சியம். TP. 077 3515759 

    *****************************************************

    கொழும்பு வெள்­ள­வத்­தையில் இயங்கும் கன­டிய IT நிறு­வ­னத்­திற்கு பெண் அலு­வ­லர்கள் தேவை. (Administration & Sales) திங்கள் முதல் வெள்ளி வரை. வேலை நேரம் 3 p.m. – 12 a.m. போக்­கு­வ­ரத்து வசதி வழங்­கப்­படும். தகுந்த சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 077 2597276, 011 2363663. ganeshs.ca@gmail.com info@friendsmatrimony.com 

    *****************************************************

    காரி­யா­ல­யத்தில் பணி­யாற்ற House Maid தேவை. உணவு, தங்­கு­மிட வசதி செய்து தரப்­படும். ஆரம்ப சம்­பளம் 25,000/=. Mob: 077 3434394, 077 7760122.

    *****************************************************

    கொழும்பில் உள்ள பிர­பல்ய நிதி நிறு­வ­னத்­திற்­கான புதி­யதோர் கிளை March மாதத்தில் ஆரம்­பிக்­க­வுள்­ளதால் முகா­மைத்­துவ மற்றும் நிதி ஆலோ­ச­கர்கள் தேவை. இஸ்­லா­மிய மதத்­தி­னரும் விண்­ணப்­பிக்­கலாம். G.C.E. O/L கணிதம் உட்­பட 06 பாடங்­களில் சித்தி. ஓய்வு பெற்­றோரும் விண்­ணப்­பிக்­கலாம். தொடர்பு: 077 2882809. 

    *****************************************************

    எங்­களின் மக­ர­கம மற்றும் நுகே­கொ­டையில் இயங்கும் விற்­பனை நிறு­வ­னத்­திற்கு Computer Operators தேவை.176 B, High Level Road, Nugegoda. 072 3333555.

    *****************************************************

    MNC International நிறு­வனம் (இறக்­கு­மதி துறையின்) தனது புதிய கிளை­க­ளுக்கு நாட்டின் அனைத்து பகு­தியில் இருந்தும் வேலைக்­காக விண்­ணப்­ப­தா­ரர்­களை எதிர்­பார்க்­கின்­றது. கல்­வித்­த­கைமை: O/L, A/L. வயது(18 -- 30). 1.Office Assistant – -2, 2.Office Clerk – 3, 3.Customer Servicers, 4.Training Supervisors – 5, 5.Training Managers தேவை. ஏற்­படின் பயிற்சி. உணவு, தங்­கு­மிட வசதி மற்றும் மருத்­துவ காப்­பு­றுதி இல­வசம். பயிற்­சி­யின்­போது 20,000/=, -- 35,000/=. பின் நிரந்­தர பத­வி­யுடன் 65,000/= --85,000/= வரை. (ETF, EPF) செய்து தரப்­படும். உடன் தொடர்­பு­க­ளுக்கு: 077 5835697, 077 6841391, 077 0612047. 

    *****************************************************

    கொழும்பு– 15 இல் உள்ள மழ­லையர் பள்­ளிக்கு (Kindergarden) ஆசி­ரிய உத­வி­யா­ளர்கள் தேவை. பாட­சா­லையை விட்டு வில­கி­ய­வர்­களும் விண்­ணப்­பிக்­கலாம். அழைக்க: 077 3400228. 

    *****************************************************

    Optimo International நிறு­வ­னத்தில் அவி­சா­வளை, இரத்­தி­ன­புரி, கேகாலை, ஹட்டன், பதுளை, தல­வாக்­கலை, பொக­வந்­த­லாவ, இறக்­கு­வானை புதிய கிளை­க­ளுக்கு இணைத்துக் கொள்­ளப்­ப­டுவர். O/L அல்­லது A/L தோற்­றிய 18 -- 30  வய­திற்­கி­டைப்­பட்ட இளை­ஞர்­க­ளுக்கு Supervisor/ A.S.M./ Manager வெற்­றி­டங்கள் 27. இல­வ­ச­மாகப் பயிற்­சி­யுடன் தங்­கு­மிடம், உணவு, பயிற்­சியின் பின்னர் உங்­க­ளுக்கு அரு­கி­லுள்ள நக­ரத்தில் வேலை. 071 3867629, 076 8972925. 

    *****************************************************

    ஜா--எல நக­ரத்­திற்கு அருகில் முதற்­தர நிறு­வ­னத்­திற்கு தமிழில் செயற்­ப­டக்­கூ­டிய பெண் Clerk தேவை. கூடிய சம்­பளம், கவர்ச்­சி­க­ர­மான கொடுப்­ப­ன­வு­களும் உண்டு. 071 7773646, 078 6151331. 

    *****************************************************

    உலக பிர­சித்­த­மான DS Max நிறு­வ­னத்தில் Supervisor Assistant Manager வெற்­றி­டங்கள் உண்டு. O/L, A/L தோற்­றிய, சித்­தி­ய­டைந்த 18 – 29க்கு இடைப்­பட்ட இளைஞர், யுவ­திகள் தேவை. சம்­பளம் 48,500/= இருந்து. 077 5879183, 071 4524069. 

    *****************************************************

    விமா­ன­நி­லைய (தனியார்) நிறு­வ­னத்­திற்கு டியூட்டி Free கார்கோ Computer Operator, Supervisor, Light Drivers மாதச் சம்­பளம் 45,000/=. வரு­கைக்­கான கொடுப்­ப­னவு 5000/=. உணவு இல­வசம். போக்­கு­வ­ரத்து வசதி. EPF, ETF. 077 7868139. 

    *****************************************************

    கொழும்பில் ஹார்ட்­வெயார் கம்­ப­னிக்கு சேல்ஸ்மேன், Accounts Cleark தேவை. அனு­ப­வ­முள்­ள­வர்­களும், வேலை பழக விரும்­பு­ப­வர்­களும் விண்­ணப்­பிக்­கலாம். சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கலாம். 351, பழைய சோனக வீதி, கொழும்பு–12.

    *****************************************************

    கிரு­லப்­பனை Medical Centre இற்கு சிங்­கள மொழி தெரிந்த, Computer Knowledge உடன் கூடிய பெண்­களும், Trained Nurses Home Visiting இற்கும் தேவை. 011 2514541/ 076 5345238.

    *****************************************************

    Accountants, Accounts Clerk, Book Keeper,Computer Operator, Secretary, Receptionist, Stores Helper, Sales boy, Telephonist, Marketing, Drivers, Peon பிர­பல நிறு­வ­னங்­களில் போடப்­படும். Mr.Siva 077 3595969. msquickrecruitments@gmail.com.

    *****************************************************

    கொழும்பில் புத்­த­க­சா­லைக்கு Computer Operator (Temporary) 6 மாத காலத்­திற்கு  ஆண்கள் தேவை. சம்­பளம் 20,000/= தொடர்­பு­க­ளுக்கு: 077 3667771/ 077 6125145. 

    *****************************************************

    An Opportunity for Part/Full time Career, Vacancies for Business Executives & Team Managers Location Colombo–04. Age limit18–40.an attractive income Package, Performance Commission up to 65% & Annual Bonus will be entitled for suitable Candidates. விப­ரங்­க­ளுக்கு: 0777 837817.

    *****************************************************

    சந்­தைப்­ப­டுத்தும் துறையில் முன்­னணி நிறு­வ­ன­மான M.N.C. International தனது புதிய வர்த்­தகப் பிரி­வு­க­ளுக்­கான வெற்­றி­டங்­க­ளுக்கு கீழ்­காணும் தகைமை அடிப்­ப­டையில் விண்­ணப்பம் கோரு­கின்­றது. வயது (18/28) O/L, A/L தோற்­றி­ய­வர்­க­ளுக்கு சகல துறை­யிலும் (அலு­வ­லகம் சார்ந்த வேலை­வாய்ப்பு) முன் அனு­பவம் அவ­சியம்  அற்­றது. உணவு, தங்­கு­மிடம் மற்றும் மருத்­துவ வச­தி­யுடன்  மாத வரு­மானம் 15,000/= 25,000/=. 3 மாத சேவையின் அடிப்­ப­டையில் பின் மாதம் 48,000/= – 65,000/= தொடர்­பு­க­ளுக்கு: 071 6987047/ 075 2024636/ 076 9889986.

    *****************************************************

    Office வேலைக்கு பெண்கள் தேவை. கொம்­பி­யூட்டர் அறிவு முக்­கியம். மூன்று மொழி­யிலும் தேர்ச்சி பெற்­றி­ருத்தல் அவ­சியம். தகுந்த சம்­பளம் வழங்­கப்­படும்.Tel: 077 7633282.

    *****************************************************

    சர்­வ­தேச இணைப்பைக் கொண்ட DMI நிறு­வ­ன­மா­னது இலங்­கையில் ஆரம்­பிக்க உள்ள புதிய கிளை­க­ளுக்­கான பல்­வேறு பத­வி­க­ளுக்கு நாட்டின் அனைத்துப் பகு­தி­க­ளி­லி­ருந்தும் விண்­ணப்­ப­தா­ரர்­களை எதிர்­பார்க்­கின்­றது. கல்­வித்­த­கைமை O/L, A/L. வயது (18 – 35) பயிற்­சி­யின்­போது (18,000/=, 25000/=) வரு­மானம். பயிற்-­சியின் பின் 80,000/=. பயிற்சி காலம் 3–6 மாதம். உணவு, தங்­கு­மிட வசதி இல­வசம். EPF/ETF உட­னான நிரந்­தர வேலை­வாய்ப்பு. தொடர்­பு­க­ளுக்கு: 076 8699963, 075 2428203, 071 4910149. (கிழக்கு, வடக்கு மற்றும் மத்­திய, ஊவா மாகா­ணங்­க­ளுக்கு முன்­னு­ரிமை).

    *****************************************************

    வெள்­ள­வத்தை, புறக்­கோட்­டை­யி­லுள்ள பிர­பல Travels & Tours நிறு­வ­னத்­துக்கு  Ticketing Officer, Office Clerk தேவை. ஆண்/பெண் இரு­பா­லாரும் விண்­ணப்­பிக்­கலாம்.  தொடர்­பு­க­ளுக்கு: 077 3866250.

    *****************************************************

    Accounts Assistants கொழும்­பி­லுள்ள பிர­பல நிறு­வ­னத்­திற்கு கணக்­கீட்டு செயற்­பா­டு­களில் சிறந்த அனு­ப­வ­முள்ள உத­வி­யாளர் தேவை. ஓய்வு பெற்­ற­வர்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்பு: கே.ஜி. இன்­வெஸ்ட்மென்ட் (பி) லிமிட்டட், 545, ஸ்ரீ சங்­க­ராஜ மாவத்தை, கொழும்பு– 10. Email: realcommestate@gmail.com

    *****************************************************

    வெள்­ள­வத்­தையில் அமைந்­தி­ருக்கும் கல்வி நிறு­வனம் ஒன்­றிற்கு Administrative Assistant, Receptionist தேவை. கணனி அறி­வுடன் Coral Draw, Photoshop தெரிந்­த­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­படும். 077 3867695. Email: apssengineering@yahoo.com. பாட­சாலை வில­கியோர் விண்­ணப்­பிக்­கலாம். சம்­ப­ள­மாக 25,000/= வழங்­கப்­படும். ஆண்/பெண் இரு­பா­லா­ருக்கும். Basic Qualification G.C.E A/L.

    *****************************************************

    அலு­வ­லக உத­வி­யா­ளர்கள் தேவை. (பெண்கள்) (Account Assistant Female) கொழும்பு, ஜ–எல, ஏக்­க­லயில் இயங்­கி­வரும் தனியார் நிறு­வ­னத்­திற்கு அலு­வ­லக உத­வி­யா­ளர்கள் தேவை. இப் பிர­தேச சூழலில் வசிப்­ப­வர்கள் விரும்­பத்­தக்­கது. கணனி மற்றும் அலு­வ­லக வேலை அனு­பவம் மேல­திக தகை­மைகள் விரும்­பத்­தக்­கது. தொடர்­பு­க­ளுக்கு: 071 6616484.

    *****************************************************

    1. Computer Typing தெரிந்த பெண்கள் உடன் தேவை. 2. Office Clear வேலைக்கு பெண்கள் மட்டும் உடன் தேவை. (Two Categories) “Royal” 22/2  Union Place. (Off Hill Street) Dehiwela. 077 7803454, 077 0809623, 071 4136254.

    *****************************************************

    தொழில்­வாய்ப்பு. ஆர்­வ­முள்ள இளை­ஞர்­க­ளுக்­கான ஏற்­று­மதி நிறு­வ­னத்­திற்கு பாட­சாலை கல்­வியை முடித்த O/L அல்­லது A/L தகு­தி­யு­டை­ய­வர்­க­ளுக்கு பல்­வேறு துறை­களில் வேலை­வாய்ப்பு உண்டு. பயிற்­சி­யுடன், உணவு மற்றும் தங்­கு­மி­டமும் வழங்­கப்­படும். 077 2239996.

    *****************************************************

    வெள்­ள­வத்­தையில் இயங்கும் Digital Printing நிறு­வனம் ஒன்­றிற்கு பின்­வரும் வேலை­க­ளுக்கு ஆட்கள் தேவை. Graphic Designer (Photoshop, illustrator, Corel Draw) & Type Setter, Salary Onward 25,000/=. தொடர்­பு­க­ளுக்கு: Sri Digital Press, 40 –B1, Galle Road, Colombo – 06. (next to Fashion Bug) Tel: 077 7275489, 077 3946296. 

    *****************************************************

    இலங்­கையில் அமைந்­துள்ள பிர­சித்­தி­பெற்ற நிறு­வ­னங்­க­ளுக்கு Ticketing வேலை செய்­வ­தற்கும், கோல் சென்டர் செய்­வ­தற்கும் பயிற்­சி­யுள்ள, பயிற்­சி­யற்ற ஆண்/பெண்  தேவை. வயது 18 – 45 வரை. தகைமை: O/L, A/L சம்­பளம் OT யுடன் 35,000/=. தேவைப்­படும் பிர­தே­சங்கள் கொழும்பு, யாழ்ப்­பாணம், கிளி­நொச்சி, வவு­னியா, மன்னார், மட்­டக்­க­ளப்பு, அம்­பாறை, அக்­க­ரைப்­பற்று, கல்­முனை, பதுளை, நுவ­ரெ­லியா, ஹட்டன், தல­வாக்­கலை, கண்டி, மாத்­தளை, மூதூர், புத்­தளம், மற்றும் சகல பிர­தே­சங்­க­ளுக்கும். மொழி அவ­சி­ய­மில்லை. நேர்­முகப் பரீட்­சைக்கு சமுகம் தரவும். 077 4086947.

    *****************************************************

    வெள்­ள­வத்­தை­யி­லுள்ள அச்­சக நிறு­வ­ன­மொன்­றிற்கு Computer Type Setting, Designing தெரிந்­த­வர்­களும், உத­வி­யா­ளர்­களும் உடன் தேவை. தொடர்பு: 077 3165557. 

    *****************************************************

    பிர­பல நிறு­வ­ன­மொன்­றிக்கு  அலு­வ­லக ஊழியர் (Office Staff) ஒருவர் தேவை. (ஆண்) Computer Data Entry அனு­பவம் இருத்தல் அவ­சியம். (தங்­கு­மிட வச­தி­யுடன் உணவு வழங்­கப்­படும்.) தொடர்பு: Auto Touch. 077 7508890 (வெள்­ள­வத்தை)

    *****************************************************

    அலு­வ­லக உத­வி­யாளர் பெண். கணணி அறிவும், Accounts அறிவும் கொண்­ட­வர்கள் தேவை. அத்­துடன் மூன்று மொழி­க­ளிலும் பேசத் தெரிந்­தி­ருத்தல் வேண்டும். முக­வரி 118, மெலிபன் வீதி, கொழும்பு – 11. தொடர்­பு­கொள்­ளவும்: 072 7354049.

    *****************************************************

    Multi International நிறு­வ­னத்தில் வேலை­வாய்ப்பு. கல்வித் தகைமை (O/L, A/L) வயது 18–30 Supervisor, Training Assistant, Customer Servicers, Admin HK Training Manager தேவைக்கு ஏற்ப பயிற்­சி­யுடன் கூடிய தொழில்­வாய்ப்பை வழங்­க­வுள்­ளது. பயிற்­சி­யின்­போது 18,000/= – 24,000/=) வரை. பயிற்­சியின் பின் 48,000/= – 75000/=) வரை. உணவு, தங்­கு­மிடம் மற்றும் மருத்­துவ காப்­பு­றுதி இல­வசம். தொடர்­பு­க­ளுக்கு: 078 9220020/ 071 9999938.

    *****************************************************

    மாதாந்த வரு­மானம் 40,000/= Rewards Every 03 Months 60,000/=. பெற்­றுக்­கொள்ளக் கூடிய ஓர் அரிய வாய்ப்பு உண்டு. O/L or A/L. கொழும்பை அண்­மித்­த­வர்கள் வயது 25 – 45 விண்­ண­பிக்­கலாம். தொடர்பு: 072 8256888.

    *****************************************************

    Marketing Coordinator Trainee தேவை. ஆங்­கிலம், தமிழ், சிங்­களம் பேசத்­தெ­ரிந்த 19–25 வய­திற்­குட்­பட்ட கொழும்பை வசிப்­பி­ட­மாகக் கொண்­ட­வர்கள் தமது சுய­வி­ப­ரக்­கோ­வையைக் கீழ்­கண்ட முக­வ­ரிக்கு தபால் மூலம் / Email மூலம் அனுப்­பி­வைக்­கவும். மாதாந்த சம்­ப­ள­மாக 15,000/=. மேலும் மேல­திக கொடுப்­ப­ன­வுகள் வழங்­கப்­படும். School Leavers விரும்­பத்­தக்­கது. Good Value Eswaran (Pvt) Ltd, No 104/11, Grandpass Road, Colombo – 14. Tel: 077 3826990, 077 306562, 011 2437775. Fax: 011 2448720, Email: goodvalue@eswaran.com 

    *****************************************************

    VIP செலின்கோ காப்­பு­றுதி சம்­மே­ள­னத்­திற்கு விநி­யோ­கஸ்­தர்கள் தேவை. சம்­பளம், மோட்டார் சைக்கிள், வாழ்நாள் காப்­பு­றுதி, கொமிஷன் வழங்­கப்­படும். கொழும்பில் உள்­ள­வர்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்­பு­க­ளுக்கு: 072 7702720.

    *****************************************************

    நிறு­வ­ன­மொன்றில் வெற்­றி­டங்­க­ளுக்கு சுப்­ப­வைசர் மற்றும் சுப்­ப­வை­சர்மார் 28 பேர் பயிற்­சி­ய­ளித்து இணைத்­துக்­கொள்­ளப்­ப­டுவர். நீங்­களும் O/L, A/L தோற்­றிய 18–28 வய­திற்­கி­டைப்­பட்ட வேலை­வாய்ப்­பொன்றை தேடு­ப­வ­ராயின் உங்­க­ளுக்­கான அரிய வாய்ப்­புகள் அநேகம். தங்­கு­மிடம், உணவு, வைத்­தியம் உள்­ள­டங்­க­லாக சகல வச­தி­களும் இல­வசம். ஆரம்ப சம்­பளம் 32,000/= லிருந்து 48,000/= வரை. இணைத்­துக்­கொள்ளல் வரை­ய­றுக்­கப்­பட்­டது. 070 3055061, 077 5793011. 

    *****************************************************

    சிறந்த ஆங்­கில அறி­வுள்ள கணனி Typist உட­டி­யாக தேவை. சுய விபரக் கோவை­யுடன் தொடர்பு கொள்­ளவும். இல. 361, டாம் வீதி, கொழும்பு –12. தொலை­பேசி: 2431935, 2473051, 011 3144544. (8 a.m – 5 p.m.)

    *****************************************************

    புதிய அலு­வ­ல­க­மொன்­றிக்கு உட­னடி வேலை­வாய்ப்பு. இவ்­வாய்ப்பை  நழு­வ­வி­டா­தீர்கள். தகைமை O/L அல்­லது A/L தங்­கு­மிடம்  மற்றும்  உணவு இல­வசம். ஆரம்­பத்தில் 27,000/= மேல் வரு­மானம். பின் 62,000/= மேல் சம்­பா­திக்­கலாம். இவ்­வாய்ப்பு 40 பேருக்கு மட்­டுமே. தொடர்­பு­கொண்டு முன்­ப­திவு செய்­யவும். மற்ற விட­யங்கள் நேரில். நிரந்­தர வேலை­வாய்ப்பு. 077 8866429, 071 9250233.

    *****************************************************

    கொழும்பில் இயங்கும் முன்­னணி  Travels  நிறு­வ­னத்­திற்கு Trainee Accounts clerk  ஆண்/ பெண் தேவை. Quick Book package தெரிந்­த­வர்கள் தொடர்­பு­கொள்­ளவும். Email– chami.nimalasiri@yahoo.com. 077 7684522.

    *****************************************************

    வெள்­ள­வத்­தையில் எமது நிறு­வ­னத்­திற்கு Computer Typesetting, Graphic Designing தெரிந்த அனு­ப­வ­முள்ள /அனு­ப­வ­மற்ற வேலை­யாட்கள் தேவை. தொடர்பு: 075 0252141.

    *****************************************************

    இலங்­கையின் முன்­னணி நிதிசார் நிறு­வ­னத்தின் கொழும்பு கிளைக்கு உத்­தி­யோ­கத்­தர்கள், பிர­தி­நி­திகள் தேவை. கல்வித் தகைமை அவ­சியம். கொடுப்­ப­ன­வுகள் நேர்­முகப் பரீட்­சையில் தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்பு: 077 8651993. 

    *****************************************************

    நீங்கள் காப்­பு­றுதி நிறு­வ­னத்தில் வேலை­செய்த/ செய்­ப­வரா? வர்த்­தக வியா­பா­ரத்தில் வேறு­பா­டொன்றை தேடு­ப­வரா? பாட­சாலை கல்­வியை முடித்த ஆண்/ பெண் முகா­மை­யா­ளர்கள், விற்­பனை பிர­தி­நிதி, விற்­ப­னை­யா­ளர்கள். நிரந்­தர சம்­ப­ளத்­துடன் உயர் வரு­மானம். 077 2446189. 

    *****************************************************

    2018-02-26 14:35:07

    அலு­வ­லக வேலை­வாய்ப்பு 25-02-2018