• திருமண சேவை 25-02-2018

  “சந்­தோஷ திரு­ம­ண­சேவை” சகல இன, கல்வி கற்ற மண­மக்கள் முழு­வி­ப­ரங்­களை ஜாதக, படங்­க­ளுடன் பெறலாம். “Shankar” 077 6776630 “Office” “ஸ்ரீபா­வடி ஜோதிட நிலையம்” 180/20 –B Shanthi Road (20அடி) Kerawalapitiya, Hendala, Wattala. இல்லம் No.3, Seduwata Road. ஆயுர்­வேத ஆஸ்­பத்­திரி அருகில் எந்த பிர­தே­சமும் வந்து நேர­டி­யாக உத­வுவோம்.

  *****************************************************

  சக்தி திரு­ம­ண­சேவை. யாழ், கொழும்பு, இந்­திய வம்­சா­வளி, இந்து, RC உள்ளூர், வெளி­நாடு மண­மக்­களைப் பெற்­றுக்­கொள்­ளலாம். Shakthi Marriage Service. No.30, Ramani Mawatha, Negombo. 031 2232130/ 077 7043138/ 031 5674603.

  *****************************************************

  இந்து, இஸ்லாம், கிறிஸ்­தவ வரன்­களை இல­கு­வாகத் துரி­த­மாகத் தேட www.TamilMatrimonyLanka.com பிர­வே­சி­யுங்கள். வரன்­களை தொடர்­பு­கொள்ள, உங்­களைப் பதி­வு­செய்ய அழை­யுங்கள். 076 6649401 ஈமெயில்: info@tamilmatrimonylanka.com 

  *****************************************************

  புது­ம­ணமா, மறு­ம­ணமா, உள்­நாடா, வெளி­நாடா, சைவமா, அசை­வமா எவ்­வ­கை­யா---­கினும் நீங்­க­ளா­கவே சுல­ப­மாகத் தேர்ந்­தெ­டுக்க சுய­தெ­ரி­வு­மு­றையே! தொடர்பு: ‘இலக்­கிய செல்வர்’ வேல் அமுதன் 8– 3– 3 Metro Apartment. 55th Lane, Wellawatte. வேலை நேரம்: திங்கள், புதன், வெள்ளி காலை 11.00–1.00, மாலை 4.30–7.30. சனி, ஞாயிறு நண்--­பகல் 11.00 – 2.00, Tel. 011 2360488/ 076 8520108.

  *****************************************************

  அருந்­ததி திரு­மண சேவை. 1983/ Divorced/ செங்­குந்த முத­லியார்/ கர­வெட்டி/ Accountant/ UK (Citizen), 1986/ வேளாளர்/ முல்­லைத்­தீவு/ BSc/ இலங்கை, 1971/ தேவர்/ கம்­பளை/ A/L. 0777 164524. 

  *****************************************************

  வெளி­நாட்டு, உள்­நாட்டு Qualified மற்றும் சாதா­ரண இந்து/ R/C மண­மக்­களின்  திரு­ம­ணக்­கு­றிப்­புகள் ஏரா­ள­முண்டு. மஞ்சு திரு­ம­ண­சேவை, 16/1, Alexandra Road, Wellawatte. 077 8849608, 2599835.

  *****************************************************

  சிவ­னருள் திரு­ம­ண­சே­வையில் அரச உய­ர­தி­கா­ரி­க­ளுட்­பட Doctor, Engineer, Accountant, சாதா­ரணம் என இரு­ப­தா­யி­ரத்­துக்கும் மேற்­பட்ட மண­மக்கள் உள்­நா­டு­க-­ளிலும், வெளி­நா­டு­க­ளிலும் தகு­திக்­கேற்ப உண்டு. வீட்டில் இருந்­த­வாறும் பதி­வு-­களை மேற்­கொள்­ளலாம். (அனைத்து சாதி­யி­ன­ருக்கும் மண­மக்கள் உண்டு) தலைமைச் செய­லகம், இல.65, சிவன் வீதி, திரு­கோ­ண­மலை. 026 2225641, 076 6368056, (Viber, What’s app). யாழ்ப்­பாணம்: 076 3281110, சுவிஸ்: 0041779643051, முல்­லைத்­தீவு: 076 7077582. Email: sivanarul.lk@gmail.com

  *****************************************************

  Rebecca Christian Matrimony Non RC, RC, Hindu மண­மக்கள் உள்­நாட்­டிலும், வெளி­நா­டு­க­ளிலும் தேர்ந்­தெ­டுத்துக் கொடுக்­கப்­ப­டுவர். பெற்­றோர்கள் மாத்­திரம் தொடர்­பு­கொள்­ளவும். St.Bridget's Lane, Aluthmawatha Road, Colombo–15. Monday to Friday (10.00 am to 5.00 pm) Tel: 011 3301720, 011 4386266.

  *****************************************************

  ‘மீனாட்சி சுந்­த­ரேஸ்­வரர் திரு­மண சேவை­யா­னது’, பல்­லா­யி­ரக்­க­ணக்­கான யாழ்ப்-­பாண ஜாத­கங்­க­ளுடன் கொழும்பு, இந்­திய வம்­சா­வளி, இந்­துக்கள், கிறிஸ்­த­வர்கள், உள்­நாட்டு, வெளி­நாட்டு வரன்­களைப் பெற்­றுக்­கொள்­ளலாம். கொழும்பை தலை-­மை­ய­க­மா­கவும் யாழ்ப்­பாணம், வெளி­நா­டு­களில் தொடர்­பா­ளர்­க­ளையும் கொண்டு அனு­ப­வ­மிக்க யாழ் இயக்­கு­நரால் நிர்­வ­கிக்­கப்­ப­டு­கி­றது. தொடர்­பு­க­ளுக்கு: 011 2364533, 077 6313991. இல 57, ஸ்ரீபோ­தி­ருக்­கா­ராம வீதி, வெள்­ள­வத்தை, கொழும்பு–06.

  *****************************************************

  இலங்கை சர்­வ­தேச இந்­திய வம்­சா­வளி, இந்து, கிறிஸ்­தவ, இஸ்­லா­மிய, பௌத்த விவா­க­ரத்­தான வரன்­களின் ஜாதக விப­ரங்கள் படத்­துடன் 1000 கணக்­கா­னவை கைவசம் உள்­ளன. தொலை­பே­சி­யூ­டா­கவும் நேர­டி­யா­கவும் எமது கிளை­க­ளுக்கு விஜயம் செய்தும் விப­ரங்­களைப் பெற்­றுக்­கொள்­ளலாம். கிளைகள்: நுவ­ரெ­லியா, கண்டி, ஹட்டன், பண்­டா­ர­வளை. தொடர்­பு­க­ளுக்கு: SN Real Estate. 075 5361986, 075 8870431, 077 5377633, 075 2095795, 077 3993478.

  *****************************************************

  2018-02-26 14:33:08

  திருமண சேவை 25-02-2018