• மணமகள் தேவை 25-02-2018

  இந்து செட்டி இனம்,1994 இல் பிறந்த தனியார் நிறு­வ­னத்தில் தொழில்­பு­ரியும் மேச  இராசி, அஸ்­வினி நட்­சத்­திரம், 1 இல் செவ்­வா­யுள்ள மண­ம­க­னுக்கு அழ­கிய நற்­கு­ண­முள்ள குடும்பப் பாங்­கான மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்பு: 072 3258104.

  **************************************************

  கொழும்பு இந்து 1979.08.22,  8 இல் செவ்வாய் IT Executive மண­ம­க­னிற்கு 33 வய­துக்­குட்­பட்ட மண­மகள் தேவை. 076 3654704.

  **************************************************

  கொழும்பை வசிப்­பி­ட­மாகக் கொண்ட, 1971 இல் பிறந்த, சொந்த தொழில்­பு­ரியும் மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை.தொடர்பு. 076 7619516.

  **************************************************

  இந்­திய வம்­சா­வளி செட்­டியார் குலத்தைச் சேர்ந்த,1991 இல் பிறந்த, நியூ­சி­லாந்தில் PR பெற்ற Administrative Manager ஆக வேலை பார்க்கும் லக்­னத்தில் செவ்வாய் உள்ள (5’ 9’’) உய­ர­முள்ள மண­ம­க­னுக்கு Account சம்­பந்­த­மாக படித்­த­வரும், Degree எடுத்த மண­ம­களை விரும்­பு­கிறோம். முக்­கு­லத்­தோரும் விரும்­பத்­தக்­கது. தொடர்பு: 072 3937010. 

  **************************************************

  1988 இல் பிறந்த கொழும்பில் வசிக்கும் சலூன் குடும்­பத்தைச் சேர்ந்த O/L வரை படித்த, சொந்­த­மாகத் தொழில்­பு­ரியும், தீய­ப­ழக்­கங்கள் அற்ற மண­ம­க­னுக்கு படித்த, நற்­கு­ண­மு­டைய, அழ­கான மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்றோம். தொடர்­புக்கு: 077 2644629.

  **************************************************

  கொழும்பு முஸ்லிம், அரச உத்­தி­யோகம் புரியும், விவா­க­ரத்துப் பெற்­ற­வ­ருக்கு 40வய­துக்கு மேற்­பட்ட மார்க்­கப்­பற்­றுள்ள துணை தேவை. தொடர்­பு­க­ளுக்கு. 075 7325511, 011 2459223.

  **************************************************

  யாழ்ப்­பாணம் இந்­து­வே­ளாளர், 1987 அவிட்டம் 4ம் பாதம், கிர­க­பாவம் 28, B.Sc Eng (Peradeniya) MSc. Eng(USA) அமெ­ரிக்­காவில் தொழில்­பு­ரியும் மக­னுக்கு பட்­ட­தாரி மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கி­றார்கள். தொடர்பு: 077 7110745, navaa9@gmail.com.

  **************************************************

  யாழிந்து வேளாளர் 1978, சூரி, செவ் – 11 இல் பாவம் –73 கார்த்­திகை 4, BSc, MSc, PhD படித்து Lecturer ஆக தொழில்­பு­ரியும் குறு­கிய காலத்தில் விவா­க­ரத்­தான மண­ம­க­னுக்கு உள்­நாட்டில் படித்த மண­ம­களை தேடு­கின்­றனர். வெள்­ள­வத்தை சாயி­நாதன் திரு­மண சேவை. 011 2364146, 077 7355428.

  **************************************************

  மட்­டக்­க­ளப்பைச் சேர்ந்த 10.05.1984 இல் பிறந்த T.A ஆக புரூ­ணையில் வேலை­செய்யும் மக­னுக்கு தகுந்த மண­ம­களைப் பெற்றோர் தேடு­கின்­றனர். மட்­டக்­க­ளப்பு, திரு­கோ­ண­மலை விரும்­பத்­தக்­கது. நட்­சத்­திரம் – பூரம், ராசி– சிம்மம். 077 9207737.

  **************************************************

  கொழும்பு 1973, இந்து மதம், விவா­க­ரத்து பெற்ற, தீய­ப­ழக்­கங்கள் அற்ற, சாதா­ரண குடும்­பத்தைச் சேர்ந்த மண­ம­க­னுக்கு நல்ல குணம் உடைய குடும்ப பாங்­கான மண­மகள் தேவை. 077 1427613, 078 2476407.

  **************************************************

  கொழும்பு, இந்து முக்­குலம், வயது 33, தனியார் துறையில் நிரந்­தர தொழில்­பு­ரியும் மண­ம­க­னுக்கு தகு­தி­யான மண­மகள் தேவை. 077 1066006.

  **************************************************

  சிலாபம், இந்து, விஸ்­வ­குலம், 1980 உத்­தி­ரட்­டாதி, மீனம், முன்­னேஸ்­வரம் விநா­யகர் ஆலய உரி­மை­யா­ளரும் Italian PR உடைய  சகல வச­தி­க­ளையும் கொண்ட மண­ம­க­னுக்கு  பெற்றோர்  நற்­கு­ண­மு­டைய  குடும்­பப்­பாங்­கான பெண்ணை  எதிர்­பார்க்­கின்­றனர். சாதி முக்­கி­ய­மில்லை. 077 2791151.   

  **************************************************

  யாழ்.இந்து வேளாளர் 63 இல் பிறந்த விவா­க­ரத்­துப்­பெற்ற குடி, புகைத்தல் இல்­லாத, மாதம் 80,000/= ஓய்­வூ­தியம் பெறும் அரச உயர் அதி­கா­ரிக்கு மண­மகள் தேவை. உத்­தி­யோ­கத்­தரும், வசதி படைத்­த­வர்­களும் விரும்­பத்­தக்­கது. மதம், வயது கவ­னிக்­கப்­ப­ட­மாட்­டாது. தொடர்பு: 0768843551.

  **************************************************

  MBA Qualified, வயது 29, RC,1988 இல் பிறந்த, தனியார் துறையில் மனேஜர் தொழில் புரியும் மண­ம­க­னுக்கு படித்த, அழ­கான மண­மகள் தேவை. psenthilkumar04@gmail.com

  **************************************************

  முஸ்லிம் மலே கொழும்பில் வசிக்கும் தங்­க­ளது மகன் வயது 39, Five Star. ஹோட்­டலில் சுபர்­வய்­ச­ராக வேலை செய்­து­கொண்டு இருக்­கிறார். இவ­ருக்கு ஒரு அழ­கான, நல்ல, படிப்­புள்ள, குண­முள்ள, திரு­ம­ண­மா­காத மண­மகள் தேவை. 0776502878.

  **************************************************

  1989 இல் பிறந்த சூரி­யனும் செவ்­வாயும் சேர்ந்­தி­ருக்கும், Doctor, பரணி / ACCA, சதயம், சித்­திரை / Dentel, கேட்டை / BSc, திரு­வா­திரை/ UK, சுவாதி நட்­சத்­திர மண­ம­கன்­மா­ருக்கு வரன்கள் தேவை. மஞ்சு திரு­ம­ண­சேவை,16/1 Alexandra Road, Wellawatte – 0778849608.

  **************************************************

  யாழிந்து வேளாளர்,1981 இல் பிறந்த விசாக நட்­சத்­திரம், 7 இல் செவ்வாய், 56 பாவ­முள்ள கொழும்பில் Building Construction Business செய்யும் வர­னுக்கு மண­ம­களைத் தேடு­கின்­றனர். மஞ்சு திரு­ம­ண­சேவை,16/1 Alexandra Road, Wellawatte – 0778849608.

  **************************************************

  இந்து மலை­ய­கத்தை பிறப்­பி­ட­மா­கவும் கொழும்பை வசிப்­பி­ட­மா­கவும் கொண்ட 11.06.1986 இல் பிறந்­த­வரும் கொழும்பில் சொந்த தொழில் புரி­ப­வரும், குறு­கிய காலத்தில் பதிவு திரு­ம­ண­மாகி விவா­க­ரத்­தான (தவிர்க்­க­மு­டி­யாத கார­ணத்­தினால்) மண­ம­க­னுக்கு நடுத்­தர நல்ல குடும்­பத்தைச் சேர்ந்த நல்ல குணம், பண்­பு­க­ளைக்­கொண்ட மண­மகள் தேவை. விவா­க­ரத்­தா­ன­வர்­களும் விரும்­பத்­தக்­கது. 077 5160599, 075 8744738.

  **************************************************

  வெள்­ளாள குலத்தைச் சேர்ந்த 29 வய­தான மண­மகள் தேவை. சிம்­ம­லக்­கி­னமும் கன்­னி­ராசி உடை­யவர். விண்­ணப்­பிப்போர் ஜாதகம் நக­லு­டனும் முழு உரு­வப்­ப­டத்­து­டனும் விண்­ணப்­பிக்­கவும். முக­வரி No: 330/R/2/2 Serpentine Road Borella Colombo– 08. T.P: 0112683376, 0757997461.

  **************************************************

  யாழிந்து வேளாளர் 1985, விசாகம், Accountant, UK PR, மண­ம­க­னுக்கு மண­மகள்  தேவை. நல்லூர். 021 4923739, 071 4380900. www.realmatrimony.com 

  **************************************************

  யாழிந்து வேளாளர் 1986, அஸ்­வினி, Manager,Canada Citizen மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. Colombo–06. 011 4380900, 0777 111786. support@realmatrimony.com

  **************************************************

  யாழிந்து விஸ்­வ­குலம்1978, சுவாதி, Bank Officer, Srilanka மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. சாவ­கச்­சேரி. 011 4344229, 077 4380900. www.realmatrimony.com 

  **************************************************

  யாழிந்து வேளாளர் 1983 அனுஷம், HR,UK Citizen Divorced, மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 37th Lane, Colombo 06. 011 4380900, 0777 111786. support@realmatrimony.com

  **************************************************

  1986 இல் பிறந்த 8 இல் செவ்வாய், உத்­த­ராடம், 1 ஆம் பாகம் வெள்­ளாளர் கன­டாவில் தொழில் புரியும். நிரந்­தர வசிப்­பி­டத்­தை­யு­டை­ய­வ­ருக்கு பெற்றோர் படித்த, அழ­கான ஆங்­கிலம் பேசக்­கூ­டிய பெண்ணை எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்பு: 4162876319 (கனடா), 077 2117153 (இலங்கை).

  **************************************************

  1988, யாழிந்து வேளாளர். அனுஷம், மேலா­ள­ராக யாழ்ப்­பா­ணத்தில் தொழில்­பு­ரியும்  மண­மகன். பதிவு இலக்கம் 520.Tel: 076 6649401. www.TamilMatrimonyLanka.com

  **************************************************

  1983, யாழிந்து வேளாளர், ஸ்வாதி, வைத்­தியர். Sri Lanka. படித்த மண­மகள் தேவை. பதிவு இலக்கம் 54. Tel: 076 6649401. www.TamilMatrimonyLanka.com

  **************************************************

  1985 விஸ்­வ­குலம், திரு­வோணம், IT துறையில் கொழும்பில் தொழில்­பு­ரியும் மண­மகன். பதிவு இலக்கம் 269. Tel: 076 6649401. www.TamilMatrimonyLanka.com

  **************************************************

  26 வய­துக்­குட்­பட்ட செவ்­வாய்க்­குற்­ற­முள்ள பட்­ட­தாரி மண­ம­களை இந்து வெள்­ளாளர் தங்­க­ளது 28 வயது 7 இல் செவ்வாய் உள்ள பட்­ட­தாரி, Regional IT Professional ஆக International Firm இல் கட­மை­பு­ரியும் மக­னுக்கு எதிர்­பார்க்­கின்­றனர். 0763598466.

  **************************************************

  இந்து வெள்­ளாளர் கொழும்பைச் சேர்ந்த, 41 வயது மனை­வியை இழந்த, மக­னுக்கு 40 வய­திற்­குட்­பட்ட மண­மகள் தேவை. குழந்­தை­க­ளற்ற வித­வை­களும் விரும்­பத்­தக்­கது. 0773488835.

  **************************************************

  Jaffna, Vellalar age 51, divorced in UK, now Lanka Chief Clerk, pension Can Hindu or NRC A/L + Life partner need. தொடர்பு: G– 411, C/o கேசரி மணப்­பந்தல், த.பெ.இல – 160, கொழும்பு. 

  **************************************************

  Christian NRC, Age 31, Height 5'6", மஸ்­கெ­லி­யாவை பிறப்­பி­ட­மா­கவும் கொழும்பை வசிப்­பி­ட­மா­கவும், சிறி­ய­தாக சுய­தொழில் (Cab Service) புரியும் எமது மக­னுக்கு கிறிஸ்­தவ, படித்த, அழ­கிய, நற்­கு­ண­முள்ள மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்றோம். தொடர்பு 0769922447.

  **************************************************

  மலை­யகம் RC, கொழும்பில் தனியார் நிறு­வ­ன­மொன்றில் பணி­பு­ரியும் 34 வயது, 5'6" உயரம் கொண்ட மண­ம­க­னுக்கு பொருத்­த­மான நற்­கு­ண­முள்ள மண­ம­களை சகோ­தரர் தேடு­கின்றார். 0775322145 / 0712050858.

  **************************************************

  யாழ். இந்து வேளாளர் 1983 பிரான்ஸ் குடி­யு­ரிமை உள்ள நற்­குண, நற்­பண்­புள்ள மண­ம­க­னுக்கு பெற்றோர் நற்­கு­ண­முள்ள, நற்­பண்­புள்ள மண­ம­களை எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்பு: 077 2807242.

  **************************************************

  இந்து, வேளாளர் திரு­கோ­ண­மலை 1884, பூராடம் உயரம் 5’ 11”, செவ்வாய் குற்றம் இல்­லாத Engineer Moratuwa மக­னுக்கு பெற்றோர் பொருத்­த­மான பெண்ணை எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­பு­க­ளுக்கு: 026 2225906.

  **************************************************

  யாழ். கிறிஸ்­தவ RC வேளாளர் குடும்­பத்தைச் சேர்ந்த 1979 ரேவ­தியில் பிறந்த 5’ 11” உய­ர­மு­டைய திரு­ம­ண­மாகி இரண்டு மாதத்தில் விவா­க­ரத்­தான கொழும்பை வதி­வி­ட­மாக கொண்ட, பிர­பல நிறு­வனம் ஒன்றின் உரி­மை­யா­ள­ருக்கு படித்த அழ­கான மண­மகள் தேவை. இந்­துக்­களும் விரும்­பத்­தக்­கது. தொடர்­பு­க­ளுக்கு: 077 8944938. (தாய்)

  **************************************************

  யா-ழிந்து வேளாளர், 1989, பூரட்­டாதி 3, நான்கில் செவ்வாய், Accountant Srilanka/ யாழிந்து வேளாளர், 1988, சுவாதி, செவ்­வா­யில்லை, Doctor Srilanka/ யாழிந்து வேளாளர், 1990, சித்­திரை 3, செவ்­வா­யில்லை, Engineer USA Citizen/ யாழிந்து வேளாளர், 1980, சித்­திரை 1, நான்கில் செவ்வாய், பட்­ட­தாரி ஆசி­ரியர், Srilanka வேலை செய்­வது, செய்­யா­தது விரும்­பத்­தக்­கது/ யாழிந்து வேளாளர், 1980, மகம், செவ்­வா­யில்லை, முத­லாளி, Srilanka, வர­தட்­சணை இல்­லா­த­வர்­களும் விரும்­பத்­தக்­கது/ கொழும்பு இந்து, விஸ்­வ­குலம், 1978, பூரம், செவ்­வா­யில்லை, France Citizen/ திரு­கோ­ண­மலை, வேளாளர், 1982, ரோஹினி, செவ்­வா­யில்லை, UK, வெளி­நாட்டில் தேவை/ திரு­கோ­ண­மலை, குரு­குலம், 1989, அத்தம், செவ்­வா­யில்லை, UK, வெளி­நாட்டில் தேவை. சிவ­னருள் திரு­மண சேவை. 076 6368056 (Viber).

  **************************************************

  இந்து வேளாள, 46 வய­து­டைய, தனியார் நிறு­வ­னத்தில் தொழில்­பு­ரியும் தார­மி­ழந்த  எது­வித தீய­ப­ழக்­கங்­க­ளு­மற்ற, பொறுப்­புக்­க­ளற்ற, மண­ம­க­னுக்கு குடும்பப் பாங்­கான   தொழில்­பு­ரியும் மண­ம­களை எதிர்­பார்க்­கின்­றனர். (கண­வனை இழந்­த­வர்­களும்,  விவா­க­ரத்­துப்­பெற்­ற­வர்­களும் விண்­ணப்­பிக்­கலாம்) G– 413, C/O Kesari மணப்­பந்தல், த.பெ.இல.160, கொழும்பு. 

  **************************************************

  இந்து வெள்­ளாளர், கொழும்பைச் சேர்ந்த 41 வயது, மனை­வியை இழந்த மக­னுக்கு 40 வய­திற்­குட்­பட்ட  மண­மகள் தேவை. குழந்­தை­க­ளற்ற வித­வை­களும்  விரும்­பத்­தக்­கது. 077 3488835.

  **************************************************

  22 முதல் 40 வயது வரை அழ­கான மலை­யக மண­ம­கன்­மா­ருக்கு மண­ம­கள்மார் தேவை. இரவு 7 மணிக்குப் பின் தொடர்­பு­கொள்­ளவும். குறிப்­பு­க­ளுக்கு 1000/= முற்­பணம். காரியம் நிறை­வே­றி­யதும் 10,000/= செலுத்த வேண்டும். 071 6516201, 066 3062958. 

  **************************************************

  இந்­திய வம்­சா­வளி இந்து மண­ம­க­னுக்கு 35 – 40 வய­துக்கு இடைப்­பட்ட மண­மா­காத, பெற்­றோரை இழந்த, விவா­க­ரத்­தான பெண்கள் தொடர்­பு­கொள்­ளவும். சீதனம் எதிர்­பார்க்­கப்­ப­ட­மாட்­டாது. 076 8079855.

  **************************************************

  வயது 33, வேளாளர், அவிட்டம் 4, சூரி+ செவ்வாய் 07 இல், லிகிதர் அரச சேவை. இலங்­கையில் மணப்பெண் தேவை. வயது 35, விஸ்­வ­குலம் (பக்தர்), லண்டன் ஆயி­லியம், இஞ்­சி­னியர், பாவம் 43, செவ்வாய் 4 இல், வயது 35, R.C. வேளாளர் லண்டன் பட்­ட­தாரி, இலங்­கையில் மணப்பெண் தேவை. விமலம் திரு­மண சேவை. 077 4066184.

  **************************************************

  யாழ்ப்­பாணம் Business செய்யும் 42 வய­து­டைய மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. தொடர்பு: 071 1310123.

  **************************************************

  யாழ். இந்து பள்ளர் இனம் BSc Civil Engineer Singapore (Work Permit) மண­ம­க­னுக்கு  படித்த மண­மகள் தேவை. 071 0387656.

  **************************************************

  யாழ் இந்து வெள்­ளாளர் பெற்றோர் உயர் கல்வி தகைமை மணப்­பெண்ணை தேடு­கின்­றனர்.  அவர்­க­ளு­டைய  மகன் 29 வயது உடைய  வெளி­நாட்டில் கல்வித் தகைமை பெற்ற  Engineer. வெளி­நாட்டில் Engineer -ஆக  வேலை­பாக்­கின்றார். தகுந்த  மண­ம­களை  எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்பு: 070 3126757,  E–mail: vavthamb@gmail.com

  **************************************************

  47 வய­து­டைய நிரந்­தர தொழில்­பு­ரியும் (இந்­திய வம்­சா­வளி) இந்து வெள்­ளாளர் மண­ம­க­னுக்கு 42 வய­திற்­குட்­பட்ட மண­மகள் தேவை. G – 414, C/o கேசரி மணப்­பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு. 

   **************************************************

  கொழும்பு இந்து தேவர் 28 வயது 5’ 9” அனுஷம் வெளி­நாட்டு வங்­கியில் தொழில் செய்யும் பட்­ட­தாரி மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. வங்கித் துறையைச் சார்ந்த பட்­ட­தா­ரி­யா­கவும் வெளி­நாட்டில் வேலை செய்ய விருப்­ப­மு­டை­ய­வ­ரா­கவும் இருத்தல் அவ­சியம். உள்­நாடு மற்றும் வெளி­நாடு விரும்­பத்­தக்­கது. தொடர்­புக்கு: 076 6180090. 

  **************************************************

  கொழும்பு இந்து தேவேந்­திர பள்ளர் 85இல் பிறந்த அரச பாட­சா­லையில் உயர்­த­ரத்­திற்கு கற்­பிக்கும் ஆசி­ரி­ய­ருக்கு ஆசி­ரியர் தொழில் செய்யும் மண­மகள் தேவை. மலை­ய­கமும் விரும்­பத்­தக்­கது. 076 91151386, 076 4536367. 

  **************************************************

  இந்­திய வம்­சா­வளி முக்­குலம் BSc பட்­ட­தாரி Software Engineer Australia PR வயது 32/ வயது 32 A/L படித்த Australia Citizen மண­ம­கன்­மா­ருக்கு முக்­கு­லத்தில் வெளி­நாடு செல்­ல­வி­ரும்­பிய மண­ம­கள்மார் தொடர்பு கொள்­ளவும். 077 1115572. மண­ம­கன்மார் தற்­போது கொழும்பில் உள்­ளனர்.

  **************************************************

  இந்து கொழும்பு முக்­குலம் (BSc IT) Software Engineer அழ­கிய (செவ் 7) மண­ம­க­னுக்கு செவ்வாய் தோச­முள்ள அழ­கிய முக்­கு­லத்தில் மண­மகள் தேவை. 066 2055077. 

  **************************************************

  இந்­திய வம்­சா­வளி (பள்ளர்) 1984 இல் Diploma Management (Singapore) மட்­டக்­க­ளப்பில் வசிக்கும் தொழில் அதிபர் 5’ 7” பண்­பான மண­ம­க­னுக்கு ஓர­ளவு படித்த மண­மகள் தேவை. சாதி, மாவட்டம் பார்க்­கப்­ப­ட­மாட்­டாது. 066 2055077. 

  **************************************************

  கொழும்பு இந்து வேளாளர்  7.4.1986 பிறந்த  மீன­ராசி, பூரட்­டாதி நட்­சத்­திரம்  5’7” உயரம். பொது­நிறம், சொந்த வீடு,  வியா­பாரம்  உண்டு.  தற்­ச­மயம் மத்­திய கிழக்கு  நாட்டில்  தொழில் புரியும் மண­ம­க­னுக்கு  தகு­தி­யான  மண­ம­களை பெற்றோர்  எதிர்­பார்க்­கின்­றனர்.   தேவர்  முக்­குலம்  ஏற்­றுக்­கொள்­ளப்­படும். T.P: 072 3540720.

  **************************************************

  யாழ். வேளாளர் அவுஸ்­தி­ரே­லிய பிர­ஜை­யான 47 வய­து­டைய விவா­க­ரத்­தான இள­மைத்­தோற்றம் உடைய மண­ம­க­னுக்கு 41 வய­துக்­குட்­பட்ட நன்கு படித்த சுமா­ரான அழ­குள்ள மணப்பெண் தேவை. மண­ம­கனின் கல்­வித்­த­கைமை Bachelor and Masters in Computer Engineering & MBA, Currently holding senior position with High pay. Contact: Ram +61434064567. Email: ram.australia.99@gmail.com 

  **************************************************

  2018-02-26 14:31:10

  மணமகள் தேவை 25-02-2018