• மணமகன் தேவை 25-02-2018

  இந்­திய வம்­சா­வளி வயது 28. R.C. தனியார் நிறு­வ­னத்தில் உயர்­ப­த­வியில் பணி­பு­ரியும் பட்­ட­தாரி மக­ளுக்கு பெற்றோர் பொருத்­த­மான மண­ம­கனை எதிர்­பார்க்­கின்­றனர். கிறிஸ்­த­வர்­களும் விண்­ணப்­பிக்­கலாம். மாலை 6 மணிக்கு பின் தொடர்­பு­கொள்­ளவும். 071 8286794, 077 7899977. 

  ***********************************************************

  தமிழ் இந்து, சென்­னையில் வசிக்கும், வயது 23, கொழும்பை பிறப்­பி­ட­மாகக் கொண்ட (B.Tech Bio Technology) படித்த மக­ளுக்கு தகுந்த மண­மகன் தேவை. ஜாதகக் குறிப்­புடன் தொடர்பு கொள்­ளவும். 071 4544041, 00919551039908. 

  ***********************************************************

  யாழ் இந்து வேளாளர், 1989 ஆம் ஆண்டு உத்­தரம் 1ம் பாதம், இரண்டில் செவ்வாய் கி.பா 95 உள்ள மண­ம­க­ளுக்கு மண­ம­கனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்றோம். வெளி­நாடு விரும்­பத்­தக்­கது. தொடர்பு: 077 8694582.

  ***********************************************************

  கொழும்பு இந்து முக்­குலம், 1985 இல் பிறந்த கடகம், பூசம் Registration canceled மக­ளுக்கு பொருத்­த­மான மண­ம­கனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றார்கள். Viber/ Call: 077 9939915.

  ***********************************************************

  யாழிந்து வேளாளர் 1975, திரு­வா­திரை BSc (Maths Teacher) ஆக கொழும்பில் தொழில்­பு­ரியும் மண­ம­க­ளுக்கு உள்­நாட்டில் தகு­தி­யான மண­ம­கனை தேடு­கின்­றனர். வெள்­ள­வத்தை சாயி­நாதன் திரு­ம­ண­சேவை. 011 2364146, 077 7355428.

  ***********************************************************

  யாழிந்து வேளாளர் 1985, உத்­த­ரட்­டாதி BSc (Hons) படித்து Product Development Manager ஆக கொழும்பில் தொழில்­பு­ரியும் குறு­கிய காலத்தில் விவா­க­ரத்­தான மண­ம­க­ளுக்கு உள்­நாட்டில், வெளி­நாட்டில் மண­ம­கனைத் தேடு­கின்­றனர். வெள்­ள­வத்தை சாயி­நாதன் திரு­ம­ண­சேவை. 011 2364146, 077 7355428.

  ***********************************************************

  யாழ் இந்து விஷ்வ குலம் 1986, 5’7” சுவாதி உதயச் செவ்வாய் (1 இல்) பாவம் 44. வத்­த­ளையில் நிரந்­த­ர­மாக வசிக்கும் தனியார் கல்வி நிறு­வ­னத்தில் கணக்­கா­ள­ராக தொழில்­பு­ரியும் மண­ம­க­ளுக்கு படித்த, நற்­கு­ண­முள்ள 5’7”க்கு மேல் உய­ர­முள்ள நிரந்­தர தொழில்­பு­ரியும் தகு­தி­யான மண­ம­கனை எதிர்­பார்க்­கின்றோம். தொடர்­பு­க­ளுக்கு: scangraphics198@yahoo.com, G – 410, C/O கேசரி மணப்­பந்தல், த.பெ.இ. 160, கொழும்பு. 

  ***********************************************************

  அவுஸ்­தி­ரே­லியா சிட்­டிஷன் உள்ள 1985.02.06 இல் பிறந்த degree (Medical Science) தகுதி உடைய மண­ம­க­ளுக்கு தகுந்த வரனை பெற்றோர் தேடு­கின்­றனர். நட்­சத்­திரம்: அனுஷம், ராசி: விருச்­சிகம். 077 9207737.

  ***********************************************************

  நடுத்­தர வயது, கல்­வி­ய­றிவும், உயர் பண்­பு­களும் உள்ள பெண்­மணி, பொருத்­த­மான பண்­பா­டான, பரந்த, மனப்­பாங்­குள்ள வாழ்க்கைத் துணையை தேடு­கிறார். 39–49 வயது விரும்­பத்­தக்­கது. தொடர்பு: anitagrace2009@gmail.com 

  ***********************************************************

  யாழிந்து வேளாளர் 1992, பூரட்­டாதி, Student, Srilanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. நல்லூர் 021 4923864, 071 4380900. support@realmatrimony.com 

  ***********************************************************

  யாழிந்து வேளாளர் 1988, பூரம், Doctor, Uk மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. 37th Lane, Colombo–06. 011 4380900, 077 7111786. support@realmatrimony.com

  ***********************************************************

  யாழிந்து வேளாளர் 1992, மூலம், Engineer, Srilanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை.  நல்லூர் 021 4923738, 071 4380900. support@realmatrimony.com

  ***********************************************************

  யாழிந்து வேளாளர் 1992, பூராடம், Engineer, Sri Lanka  மண­ம­க­ளுக்கு மண­மகன்  தேவை. டச்சு வீதி, சாவ­கச்­சேரி. 011 4346130 / 077 4380900. support@realmatrimony.com

  ***********************************************************

  யாழிந்து வேளாளர் 1979, மூலம், Engineer, Sri Lanka  மண­ம­க­ளுக்கு மண­மகன்  தேவை.  டச்சு வீதி, சாவ­கச்­சேரி. 011 4346128 / 077 4380900 www.realmatrimony.com

  ***********************************************************

  யாழிந்து வேளாளர் 1989, உத்­த­ராடம், Student, Australia  மண­ம­க­ளுக்கு மண­மகன்  தேவை.  37th Lane, Colombo–06.  011 4380899 / 077 7111786 www.realmatrimony.com

  ***********************************************************

  யாழிந்து கள்ளர் 1997 Student, Sri Lanka  மண­ம­க­ளுக்கு மண­மகன்  தேவை.  14  3/1G, 37th Lane, Colombo–06.  011 4380899 / 077 7111786 www.realmatrimony.com

  ***********************************************************

  1992, முக்­கு­லத்தோர், அனுஷம், கொழும்பில் தொழில் புரியும் மண­மகள். பதிவு இலக்கம் 539.  Tel. 076 6649401. www.TamilMatrimonyLanka.com

  ***********************************************************

  யாழ்.இந்து வேள்­ளாளர் 1975இல் பிறந்த பட்­ட­தா­ரி­யான, அர­சாங்க சேவையில் பணி­பு­ரியும் மக­ளிற்கு, உத்­தி­யோகம் செய்யும், திரு­ம­ண­மா­காத மண­ம­கனைப் பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். G– 412, C/o கேசரி மணப்­பந்தல், த.பெ.இல – 160, கொழும்பு. 

  ***********************************************************

  யாழ். இந்து கோவியர் 35 வயது லண்டன் Citizen BSc இலக்ட்­ரோனிக் CIMA படித்த Company Work மண­ம­க­ளுக்கு தகுந்த மண­ம­கனை எதிர்­பார்க்­கின்றோம். தொடர்பு: 00442085752464, Viber: 077 2750165. 

  ***********************************************************

  யாழ்ப்­பாணம் இந்து வேளாளர். வயது 26. ரோகிணி, பாவம் 41, பட்­ட­தாரி, வட மாகா­ணத்தில் வேலை செய்­யக்­கூ­டிய அரச உத்­தி­யோகம் செய்யும் பட்­ட­தாரி மண­மகன் தேவை. 071 3232449.

   ***********************************************************

  அரச உயர் பதவி வகிக்கும் 1983 ஆம் ஆண்டு கார்த்­திகை மாதம் பிறந்த யாழ். இந்து வேளாளர் குல மண­ம­க­ளுக்கு பெற்றோர் அரச / தனியார் துறையில் உயர் பதவி வகிக்கும் மண­ம­கனை எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­பு­க­ளுக்கு: 075 3475027.

  ***********************************************************

  மன்­னாரைப் பிறப்­பி­ட­மாகக் கொண்ட கத்­தோ­லிக்க குடும்­பத்தைச் சார்ந்த 25 வய­து­டைய விஞ்­ஞா­னப்­பட்டப் படிப்பை படித்த பெண்­ணுக்கு நல்ல பத­வி­யி­லுள்ள கத்­தோ­லிக்க மண­மகன் தேவை. தொடர்பு: 077 4911913.

  ***********************************************************

  எமது மக­ளுக்கு படித்த கிறிஸ்­தவ குடும்­பத்­தி­லி­ருந்து 30–33 வய­துள்ள மண­ம­கனை யாழில் எதிர்­பார்க்­கின்றோம். பெற்றோர் மாத்­திரம் தொடர்­பு­கொள்­ளவும் 078 9363234. Whatsapp: 071 3905662.

  ***********************************************************

  யாழிந்து வேளாளர், 1988, சதயம் செவ்­வா­யில்லை Accountant Srilanka/ திரு­கோ­ண-­மலை இந்து வேளாளர் 1988 ரேவதி, செவ்­வா­யில்லை பட்­ட­தாரி அரச உத்­தி­யோகம் Srilanka/ யாழிந்து கோவியர் 1987 பூரட்­டாதி 2 செவ்­வா­யில்லை Engineer Srilanka உள்­நாடு, வெளி­நாடு தேவை/ மட்­டக்­க­ளப்பு இந்து விஸ்­வ­குலம் 1986 புனர்­பூசம் 3, செவ்­வா­யில்லை, பட்­ட­தாரி Bank Srilanka, வெளி­நாடு உள்­நாடு தேவை/ கண்டி இந்து முக்­குலம் 1993 மகம், செவ்­வா­யில்லை, Engineer Singapore. வெளி­நாடு உள்­நாடு தேவை/. திரு­கோ­ண­மலை இந்து வேளாளர், 1995, அவிட்டம் 3 செவ்­வா­யில்லை,  A/L  வெளி­நாடு தேவை/ யாழிந்து வேளாளர் 1992, திரு­வா­திரை செவ்­வா­யில்லை,  MSc Canada Citizen/ கொழும்பு இந்து நளவர் 1990, கேட்டை செவ்­வா­யில்லை,  Engineer Srilanka சிவ­னருள் திரு­மண சேவை. 076 6368056 (Viber).

  ***********************************************************

  அர­சாங்க சேவை­யி­லி­ருந்து ஓய்­வு­பெற்ற RC மதத்தைச் சேர்ந்த பெற்றோர் விஞ்­ஞான பிரிவில் MSc பட்­ட­தா­ரி­யான கொழும்பில் தொழில் புரியும் தமது மக­ளுக்கு உள்­நா­டு­க­ளிலோ வெளி­நா­டு­க­ளிலோ (1988, கார்த்­திகை 5'4'') தகுந்த நிரந்­தர தொழில் புரியும் மண­ம­கனை எதிர்­பார்க்­கின்­றனர். இந்து சம­யத்­த­வரும் தொடர்பு கொள்­ளலாம். சாதி, குறிப்பு முக்­கி­ய­மில்லை. படத்­துடன் முழு­வி­ப­ரங்­க­ளுடன் தொடர்பு கொள்­ளவும்.WhatsApp: 0060146660859.

  ***********************************************************

  1962 இல் பிறந்த கம்­பஹா மாவட்­டத்தைச் சேர்ந்த (Widow) கண­வரை இழந்த படித்த பெண்­ணுக்கு, தாரம் இழந்த, படித்த மண­மகன் தேவை. வயது 50க்கும் 58க்கும்  இடைப்­பட்­ட­வர்கள் விரும்­பத்­தக்­கது. Tel: 072 6723653. 

  ***********************************************************

  யாழ். Non RC. 1985 ஆம் ஆண்டு வங்கி அலு­வலர் உயரம் 5'4'' மெலிந்த அழ­கிய நிற­மான மண­ம­க­ளுக்கு அரச, தனியார், வங்கித் துறை­களில் உயர்­தொழில் புரியும் மண­மகன் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 071 824 8100.  

  ***********************************************************

  வயது 26 கனடா திரு­வா­திரை, பாவம் 26 1/4 கணக்­காளர் வேளாளர். பட்­ட­தாரி மண­மகன் தேவை. வயது 32 கனடா வேளாளர் கேட்டை பாவம் 62 ½ லக்­கி­னத்தில் செவ்வாய் A/L அல்­லது O/L மண­மகன் இலங்­கையில் தேவை. 077 4066184 விமலம் திரு­மண சேவை.

  ***********************************************************

  கொழும்பை பிறப்­பி­ட­மாகக் கொண்ட R.C. 27 வயது 5’ உயரம் ஆசி­ரி­யை­யாக பணி­பு­ரியும் அழ­கிய மண­ம­க­ளுக்கு படித்த மண­மகன் தேவை. தொடர்பு: 011 2716447.

  ***********************************************************

  கொழும்பு இந்து சோளிய வேளாளர் கள்ளர் 1987 அனுஷம் BSc பட்­ட­தாரி தொழில் புரியும் பெண். படித்த, வெளி­நாடு, உள்­நாடு மண­மகன் முக்­கு­லத்தோர் தேவை. +61411237671, 077 4208458. 

  ***********************************************************

  யாழ் இந்து வேளாளர் 1978 சித்­திரை நட்­சத்­திரம் 4 ¼ பாவம் உடைய தொழில் புரியும் மண­ம­க­ளுக்கு படித்த தொ-ழில் புரியும் மண­மகன் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 071 4494791.  

  ***********************************************************

  1973.07.02 கொழும்பில் பிறந்த (இந்து, முக்­குலம்)  பட்­ட­தாரி ISA Officer  இளமைத் தோற்­ற­மு­டைய  5’ உயரம் மற்றும் பொது நிறம், விவா­கப்­ப­தி­வுடன் விவா­க­ரத்து பெற்­றவர் (Innocent Party)  பொருத்­த­மான மற்றும் ஒழுக்­க­மான மண­ம­கனை கொழும்பில் எதிர்ப்­பார்க்­கின்­றனர். தொடர்பு கொள்­ளவும். சகோ­தரர்: 077 7262305.

  ***********************************************************

  மலை­யகம், இந்து உயர்­குலம் Multimedia (Diploma) முடித்து தற்­போது Beauty Parlour நடத்­தி­வரும் 29 வய­து­டைய அழ­கிய பெண்­ணுக்கு உள்­நாட்டில் அல்­லது வெளி­நாட்டில் பெற்றோர் மண­ம­கனைத் தேடு­கின்­றனர். கனடா விரும்­பத்­தக்­கது. சீதனம் கொடுக்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 071 8485414. Email: vathevaraj@gmail.com 

  ************************************************************

  2018-02-26 14:29:26

  மணமகன் தேவை 25-02-2018