• கல்வி -18-02-2018

    Spoken English (100% Practical English) Computer Basic & Advanced Courses, Montessori Teacher Training Course இப்பாடநெறிகள் 8 பேர் கொண்ட குழு வகுப்புகளாக நடைபெறும். அனுபவமிக்க ஆசிரியரினால் கற்பிக்கப்படும். பாடநெறி முடிவில் சான்றிதழ் வழங்கப்படும். MSC College, 203, Layards Broadway, Colombo – 14. Tel: 011 2433386, 077 7766514 – 546.

    **********************'***************************

    வெள்ளவத்தையில் இயங்கிவரும் Lanka Study Network கல்வி நிறுவன மானது IDP IELTS Registration Centre ஆக உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டு ள்ளது என்பதனை மாணவர்களுக்கு அறியத்தருகின்றோம். எனவே நீங்கள் IELTS (Academic and General). Life Skills – A1 and B1 போன்ற விஷேட ஆங்கிலப்பயிற்சி நெறிகளை எமது கல்வி நிறுவனத்தில் கற்று, எமது கல்வி நிறுவனத்திலேயே பரீட்சைக்கு விண்ணப்பிக்க முடியும். (February, March and April Intake ஆரம்பம்) IDP IELTS Registration Centre. #309 – 2/1, Galle Road, Colombo – 06. Tel: 011 5245718, 077 1928628.

    **********************'***************************

    வெள்ளவத்தையில் ஒரே கூரையின் கீழ் பல உள்நாட்டு, வெளிநாட்டு மொழிகளைப் பயிலும் வாய்ப்பு! English, Sinhala, French, Dutch, Deutsch (German), Italian, Spanish, Korean, Arabic போன்ற பயிற்சிநெறிகள் பிரபல ஆசிரியர்களால் சிறந்த முறையில் கற்பிக்கப்படுகின்றன. (Government License No: W/A 102568). Lanka Study Network, #309 – 2/1, Galle Road, Colombo– 6. Tel:- 011 5245718, 077 1928628. (Little Asia வுக்கு மேல் 2nd Floor).

    **********************'***************************

    Home visiting English Classes: Edexcel, Cambridge – Language and Literature for all Grades. மேலும் G.C.E O/L, A/L மாணவர்கள், பட்டதாரிகள் தொழில் புரிபவர்களையும் சரளமாக ஆங்கிலம் பேச வைக்கும் “Make them Speak Fluent English” விசேடமாக பல தமிழ்மொழி மூல மாணவர்களை ஆங்கிலமொழி மூலம் படிக்க உதவியும், படிப்பித்தும் வருகின்ற ஆசிரியர். ஆங்கிலத்தை ஒரு பாடமாக மட்டும் படிக்க முடியாது, அதை ஒரு மொழியாகவும் மாணவர் படிக்க, ஆசிரியர் படிப்பிக்க வேண்டும். K.GANESH BA Dip. In English. 077 7668725.

    **********************'***************************

    வெள்ளவத்தையில் அனைத்து வயதின ருக்குமான IELTS, IELTS Life Skills, Spoken English Classes தனியான மற்றும் குழுவாக இடம்பெறும். New Batch Classes ஆரம்பம். பதிவுகளுக்கு Mrs.Priya. 077 4725722. (IES Institution IDP Approved Centre).

    **********************'***************************

    British Council Teacher ரினால் (M.Ed., DETE, University of Colombo), IELTS (General & Academic) IELTS Life Skills for UK Family Visa, Advanced and Spoken English அனைத்து நிலையினருக்கும் Wellawatte, Kotahena வில் உள்ள எமது கல்வி நிலையங்களில் கற்பிக்கப்படுகின்றன. Guaranteed 7.5 in IELTS. 077 7803970, 078 5211351

    **********************'***************************

    நீங்களும் ஆங்கிலம் பேசலாம். எந்த நிலையில் இருப்பவர்களும் இலகுவாகப் புரிந்துகொள்ளும் வகையிலான நவீன கற்பித்தல் முறை. தொழில் புரிபவர்கள், இல்லத்தரசிகள், வேலைவாய்ப்பை எதிர்பா ர்ப்பவர்கள் அனைவருக்கும் ஏற்றது. ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட கவனம். ஆங்கிலம் பேசுவதற்கு 100% உத்தரவாதம் ஐ.எஸ்.எஸ், 78, புதுச்செட்டித்தெரு, கொட்டாஞ்சேனை. 075 5123111. www.kotahena.com

     **********************'***************************

    வெள்ளவத்தையில் Spoken English, சிங்களம் அடிப்படை அலகிலிருந்து மாண வரின் தன்மைக்கேற்ப எழுத, வாசிக்க, பேச்சுப் பயிற்சியுடன் மிகக் குறுகிய காலத்தில் தனியாக, சிறு குழுவாக IELTS Life Skills போன்றோருக்கு கற்பிக்கப்படுகிறது.  077 7254627.

    **********************'***************************

    Individual Classes for Edexcel and Cambridge. For G.C.E (A/L) – Physics and Mathematics. For IGCSE Chemistry, Physics and Mathematics. 076 6902067.

    **********************'***************************

    10 & 11ம் (O/L) தரங்களுக்கான தமிழ்ப் பாடத்திற்கான Personal வகுப்புகள்! விரை வாகவும், விளக்கமாகவும் கற்பிக்கப்படும். “A” சித்தி உறுதி. T.P: 076 9223000.

    **********************'***************************

    Physics & Chemistry (Cambridge/ Edexcel)  O/L  (9,10,11) A* பெறவைக்கும் நோக்கிலான பரீட்சை நுணுக்கங்களுடன்  (Easy ways+ Shortcuts) Individual Classes. 077 9571766, 075 7279290.  (Home Visits)

    **********************'***************************

    Grade 8, 9, 10, O/L மாணவர்களுக்கான ICT (Cambridge, Edexcel, Local) English வகுப்புகள் அடிப்படை விளக்கங்களோடு தெளிவாகக் கற்பிக்கப்படும். பரீட்சைகளில் சிறப்புத்தேர்ச்சி (A) பெற்றுத்தரப்படும். 077 4450314 / Wellawatte, Wattala. Colombo.

    **********************'***************************

    கொழும்பு– 6,  W.A. Silva Mawatha– English Classes For Grade 1–3 மாணவர்களுக்கு மிகவும் சிறந்த முறையில்  தனியாகவோ, Group ஆகவோ ஆங்கிலம்  கற்பிக்கப்படும். ஆசிரியர் மிகவும்  பிரபல்யமான  பாடசா லையான  Colombo Ladies Collage பழைய  மாணவராவார். Weak ஆன மாணவர்கள்  நன்கு  கவனிக்கப்படுவர்.  தொடர்புகளுக்கு. Weekdays 6 p.m–8 p.m, Saturday, Sunday before 8 p.m Please. Mrs.Satheeskumar– 077 7494574.

    **********************'***************************

    A/L Accounting 2019/2020 க்கான Girls, Boys தனித்தனி  குழு வகுப்புகள் அடிப்படையில்  இருந்து –ஆரம்பமாகவுள்ளன. 131, புதுச்செட்டித்தெரு கொட்டாஞ்சேனை. ஆசிரியர் I.P சதாரூபன் BSc (B.Ad) Hons PGDE தொடர்புகளுக்கு: 077 7617571.

    **********************'***************************

    Business Studies and Economics. Home visit classes. G.C.E. (A/L),  Edexcel & Cambridge A/L / AS. By an experienced  Graduate teacher, CIMA finalist. Around Colpety, Bambalapiti, Wellawatte, Dehiwela and surrounding. 077 8230831.

    **********************'***************************

    Chemistry Short term project for 2018 & 2019 English & Tamil Medium & London Edexcel & Cambridge O/L & A/L. Inorganic, Organic & Physical, Chemistry 30 hrs. முழுப் பாடவிதானமும் Just 6 Months இல் ‘Brain Gym’ முறையில் 20 years Pass paper உடன் கற்பிக்கப்படும். கொழும்பு, வவுனியா, யாழ்ப்பாணம் பிரத்தியேக குழுநிலை வகுப்புகள். 077 8034843.

    **********************'***************************

    Economics, Business Studies, Commerce, London O/L and A/L Edexcel, Cambridge IGCSE Local A/L by experienced Graduate Teacher/ Lecturer produced best results. 0777 361019.

    **********************'***************************

    English Literature Grade 10,11 வீடு வந்து கற்பிக்கப்படும். Past Papers , Model Papers செய்யப்படும். 16ஆண்டு கால அனுபவமிக்க ஆசிரியர். 077 9451435. (Local Syllabus)

    **********************'***************************

    A/L Physics குழுவாகவும், பிரத்தியேக மாகவும் கற்பிக்கப்படும். 2018, 2019, 2020, Repeters புதிய வகுப்புகள் ஆரம்பம். ஒரு குழுவில் 15 மாணவர்களே இணைத்துக் கொள்ளப்படுவர். அனைவருக்கும் சுயமாக வினாக்கள் செய்ய நேரம் தரப்பட்டு செய்விக்கப்படும். ஒரு மாதத்தில் 2 Revision test உண்டு. Printed Notes உம் வழங்கப்படும். Physics Model Papers விடைகளுடன் தபாலில் அனுப்பப்படும். குழு வகுப்புகள் IDA Academy, Kotahena. V.P.Kesan, 071 5442627, 076 7458321.

    **********************'***************************

    All Three Languages, Maths, ENV, IT, Literature, Spoken English, 1 – A/L வகுப்புகளுக்கு (ஒருவர்/ சிறு குழுவுக்கு) வீடு வந்து கற்றுத் தரப்படும். (English/ Tamil Medium). Mukunthan. Past paper, மாதம் ஒருமுறை பரீட்சையும் நடாத்தப்படும். 077 5353388, 077 8446995.

    **********************'***************************

    தரம் 6–11 வரையான மாணவர்களுக்கு தமிழ், வரலாறு, குடியியல், புவியியல் போன்ற பாடங்கள். பட்டதாரி ஆசிரியை யினால் வீடுகளுக்கு வந்து கற்பிக்கலாம். 077 2868088.

    **********************'***************************

    A/L 2018 இரசாயனவியல் துரித மீட்டல் வினாவிடை நிபுணத்துவமிக்க விரிவு ரையாளரினால் B.Sc, M.Sc, M.Phill, P.hD(R) தமிழ் ஆங்கில மொழி மூலங்களில் Group/ Common Classes நடைபெறுகிறது. தொடர்பு: 077 4341393. 

    **********************'***************************

    A/L 2018 இற்கான துரித மீட்டலுடன் கணக்கீடு, பொருளியல், வணிகக்கல்வி மற்றும் அளவையியலும் விஞ்ஞான முறை யும் O/L வணிகக் கல்வியும் கணக்கீடும் 6–11 கணிதம் யாழ்.பல்கலைக்கழகப் பட்டதாரி ஆசிரியர்களால் தனிப்பட்டவர்களுக்கோ, குழுக்களுக்கோ அவர்களது இடத்திற்கு வந்து கற்பிக்கப்படும். தொடர்பு: 078 6401030/ 077 3515678.

    **********************'***************************

    2019 ஆம் ஆண்டு G.C.E.(A/L) Combined Maths, Physics, Chemistry பட்டதாரி ஆசிரியர்களினால் மிகச் சிறந்த முறையில் கற்பிக்கப்படும். சிறந்த பெறுபேற்றுக்கு உத்தரவாதம் அத்துடன் G.C.E. (O/L) கணித பாடத்தில் பரீட்சைக்கு வரக்கூடிய சகல பகுதிகளிலும் விளக்கங்கள், வினாக்கள், பயிற்சிகள் Basic இலிருந்து உள்ளடக்கப்பட்ட Book விற்பனைக்குண்டு. தொடர்புகளுக்கு: 077 4650865. 

    **********************'***************************

    For O/Level, A/Level or University Students (Individual or Group) Mathematics, Physics and Digital Electronics are being taught by a well qualified Canadian Licensed Engineering professional (former Lecturer at Ministry of Higher Education) in English medium in Wellawatte (next to Wellawatte police station). Phone: 072 0645803/ 077 3709471.

    **********************'***************************

    பிரத்தியேக ஆங்கில வகுப்புகள் (Spoken English with Grammar) ஆங்கிலம் எழுத, பேச, வாசிக்க விரும்பும் அனைவருக்கும் வீட்டிற்கு வந்து இலகுவான முறையில் கற்பித்துத் தரப்படும். மற்றும் ஆண்டு 3 முதல் 12 வரையான மாணவர்களுக்குரிய ஆங்கில பாடநெறியும் (Local & International) கற்றுத்தரப்படும். 077 3437278.

    **********************'***************************

    Home Visit: Mathematics, Cambridge/Edexcel/ Coremaths, Mechanics, Furthermaths, Local G.C.E. A/L, Grade 8 to G.C.E (O/L). English/ Tamil Medium, (BSc.Eng) 8 years UK experienced, 076 8967645.

     **********************'***************************

    கொழும்பு, கண்டியில் தனியாகவும் குழுவாகவும் A/L இரசாயனவியல் பாடம் நடைபெறுகிறது. பரீட்சைக்கு 30 வருடகால வினாக்கள் செய்து காட்டப்படும். 077 3877335.

    **********************'***************************

    English Medium Classes International/ Local Syllabus Grade 9–11 Accounting Business Studies. Grade 1–11 English Science ENV.St Maths. 077 8143512. Colombo–13.

    **********************'***************************

    பல வருட அனுபவம் வாய்ந்த அதிசிறப்புப் பட்டதாரியால் உங்கள் வீடுகளுக்கு வந்து விஞ்ஞானம், இரசாயனவியல், பௌதிகவியல், கணிதம், கணக்கீடு, வணிகக்கல்வி கற்பித்துக்கொடுக்கப்படும். 077 7783842, 075 5031038.

    **********************'***************************

    Mega Beauty Care இல் NVQ Level 4 வகுப்புகள் ஆரம்பமாக உள்ளன. No.4, Collingwood Place, Wellawatte, Colombo– 6. தொடர்புகளுக்கு: 011 2364229, 071 4543703. 

    **********************'***************************

    ஹோட்டல் கோஸ்/ ஷிப்பிங் கோஸ்/ டிப்ளோமா/ எட்வான்ஸ் டிப்ளோமா சிங்கப்பூரில் கற்க. 6 மாத கல்வி + 6 மாதம் வேலை (Internship) சம்பளத்துடன்  பதிவுகளுக்கு அழைக்க. 077 0215965.

      **********************'***************************

    Cambridge and Edexcel (Physics) O level, As level, A2 level Theory Revision and Past Paper Review for May/June Exams. By Undergraduate, Faculty of Engineering UOM. 077 2646761.

    **********************'***************************

    கொழும்பில் புலமைப்பரிசில் வகுப்புகளும் மற்றும் 3, 4 ம் தரங்களுக்கான வகுப்புகளும், 6 தொடக்கம் 11 வரை தமிழ், புவியியல், வரலாறு வீடு வந்து கற்பிக்கப்படும். தொடர்பு: 077 8095526, 077 9659402.

    **********************'***************************

    Tuition Class available Wattala. (Gr. 1– 8) Sinhala, Tamil, English Medium. (National Curriculum, Edexcel, Cambridge) Conducted by Former Teacher @ Welipiliya. Zahira College. 0777 980890. 

    **********************'***************************

    Accounting, -Economics, Business A/L and O/L (2018, 2019) AAT (Revision, Pass & Model paper) அனுபவமிக்க ஆசிரியரினால் தனியாகவோ, குழுவாகவோ வீடு வந்து கற்பிக்கப்படும். 075 5475562.

    **********************'***************************

    Germany / Swiss நாடுகளுக்குரிய Deutch மொழி எமது கல்வி நிறுவன த்தினால் கடந்த 10 ஆண்டுகளாக கற்பிக்கப்படுகிறது. ஜேர்மன் Embassy யினால் நடத்தப்படும். Level 1 Goethe Institute Certificate பரீட்சையில் எமது கல்வி நிறுவன மாணவர்கள் 90% க்கு மேற்பட்டோர் சித்திபெற்று வெளிநாடு சென்றுள்ளனர். Paper Classes March 5 ஆரம்பம். Ideal Academy (வெள்ளவத்தை கொமர்ஷல் வங்கிக்கு எதிரே) 077 3618139 / 011 2363060.

    **********************'***************************

    Ideal Spoken English குறுகிய காலத்தில் அனைத்து வயதினரும் ஆங்கிலத்தில் சரளமாகப் பேசலாம். நவீன கற்பித்தல் முறைகள் / Multimedia /விசேட Study Pack துணையுடன் பேச்சுப் பயிற்சி, இங்கிலாந்தில் (U.K) வாழ்க்கைத் துணையுடன் இணைவோருக்கான IELTS Life Skills A1 மற்றும் IELTS வகுப்புகள் விரிவுரையாளர் T.Thanendran, Ideal Academy (வெள்ளவத்தை கொமர்ஷல் வங்கிக்கு முன்). T.P: 077 7686713, 011 2363060.

    **********************'***************************

    Spoken Sinhala, Grade 1–O/L வரை. Sinhala (Second Language) கற்பித்து  கொடுக்கப்படும். தொடர்பு: 075 2564835.

    **********************'***************************

    London, Local Edexcel, Cambridge, O/L & A/L 6 – 10 மாணவர்களுக்கு நவீன கற்றல் நுட்பத்துடன் இளம் ஆசிரியையினால் வீடுவந்து கற்பிக்கப்படும். “A” சித்தி உத்தரவாதம். கொழும்பு –13, 15 மட்டும். 077 5264389. 

    **********************'***************************

    வெள்ளவத்தை, பம்பலப்பிட்டி, தெஹி வளை, கல்கிசை ஆகிய இடங்களில் யாழ். பிரபல ஆசிரியர் விமல் (விமலேஷ்வரன்) அவர்களால் O/L கணிதம் கற்பிக்கப்படும். பின்குறிப்பு Thu & Friday. தொடர்புக்கு: 076 6080365.

    **********************'***************************

    தரம் 1 – 8 மாணவர்களுக்கு ஆங்கிலமொழி வகுப்புகள் Cambridge மற்றும் National Syllabus இரண்டிலும் கற்றுத்தரப்படும். வீட்டிற்கு வந்து கற்பிக்கப்படமாட்டாது. மோதரை, கொழும்பு– 15. தொடர்பு: 077 1994164.

    **********************'***************************

    இரசாயனவியல் (Chemistry) A/L English, Tamil Medium Classes. கொழும்பு பிரபல தேசிய பாடசாலையில் கற்பிக்கும் யாழ்.பிரபல ஆசிரியரினால் குழுவாகவோ, தனி யாகவோ வீடு வந்தும் இரசாயனவியல் கற்பிக்கப்படும். வெள்ளவத்தை, கொட்டா ஞ்சேனை, மட்டக்குளி ஆகிய இடங்களில் குழு வகுப்புகள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. Past Paper செய்து விடப்படும். 076 3664419. 

    **********************'***************************

    கொழும்பிலுள்ள பிரபல இந்து தேசிய பாடசாலை ஆசிரியரால் பௌதிகவியல் (Physics) வகுப்புகள் ஆங்கில, தமிழ்மொழி மூலம் வீடு வந்து கற்பிக்கப்படும். அத்துடன் Past Paper & தொண்டமானாறு பரீட்சை வினாத்தாள்களும் செய்து விடப்படும். 077 8121597. 

    **********************'***************************

    G.C.E. (A/L) பாடசாலை இனிமேல் போவ தில்லை. Chemistry, Biology பரீட்சைக்குரிய வழிமுறைகள் பல வடிவங்களில் உள்ளது. இருமொழிகளிலும் Edexcel, Cambridge IGCSE AS/A2 அக்குவேறு ஆணிவேறாக கற்பித்தல். Dias. 077 6655290. 

    **********************'***************************

    கொழும்பில் அனைத்து வயதினர்களுக்கும் அடிப்படையில் இருந்து ஆங்கிலமொழி சிறந்த ஆசிரியர்களால் கற்பிக்கப்படும். இல்லத்தரசிகளுக்கும் உகந்தது. Home Visiting, Individual and Group classes are available. For more info: 075 0471912.

    **********************'***************************

    2018-02-19 16:22:08

    கல்வி -18-02-2018