• அலுவலக வேலைவாய்ப்பு -13-03-2016

    கொள்ளுப்பிட்டியிலுள்ள நிறுவனத்திற்கு அனுபவமுள்ள / அனுபவமற்ற Graphics Designer மற்றும் Computer knowledge உடைய அலுவலக உத்தியோகத்தர் (ஆண் / பெண்) தேவை. விபரங்களுக்கு. 077 6780303.

    ***********************************************

    கள அலுவலர்கள் தேவை. கடந்த 3 வருடங்களாக மன்னாரில் இயங்கிவரும் பொருளாதார அபிவிருத்தி நுண்கடன் நிறுவனமான Eclof Lanka நிறுவனத்திற்கு குறிப்பிட்ட துறையுடன் ஆர்வமும் அனுபவமுள்ள 22– 30 வயதுக்குட்பட்ட ஆண் களப் பணியாளர் தேவை. இவர்கள் சாரதி அனுமதிப்பத்திரம் கொண்டிருத்தல் வேண்டும். க.பொ.த. உயர்தரம் சித்திய டைந்தவராய் இருக்க வேண்டும். உங்கள் விண்ணப்பப் படிவங்களை மார்ச் 28 ஆம் திகதிக்கு முன்னர் கீழ்க் காணப்படும் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். கடன் முகாமையாளர்: Eclof Lanka (Guarantee) Ltd. 138 1/1, St. Michaels Road, Kolluptiy, Colombo 3.

    ***********************************************

    கட்டட கம்பனிக்கு வரவேற்பாளர் ஒருவ ரும் Computer தெரிந்த Clerk ஒருவரும் தேவை (Female Only). 579/2, Galle Road, Colombo – 06. 077 7270395, 077 8855272.

    ***********************************************

    வெள்ளவத்தையில் உள்ள நிறுவனம் ஒன்றிற்கு Assistant பெண் தேவை. ஆங்கிலம், சிங்களம் தெரிந்த Computer இல் அனுபவமுள்ள, கொழும்பில் உள்ள வர்கள் விரும்பத்தக்கது. வயது 20– 32. தொடர்புக்கு: 071 0539549. 

    ***********************************************

    பிரசித்தி பெற்ற காரியாலயமான "Sakya (PVT).Ltd" இற்கு ஹட்டன்,  நுவரெ லியா,  பதுளை, பண்டாரவளை, மட்ட க்களப்பு, வவுனியா, மாத்தளை, கண்டி, நாவலப்பிட்டி, இரத்தினபுரி, கொழும்பு, வத்தளை, போன்ற பிரதேசங்களுக்கு O/L, A/L தோற்றிய (பெண்கள்) எழுதுவி னைஞர்கள் தேவை. சம்பளம் 15000/= முதல். 18 – 35 வயதுக்கு உட்பட்டவர்கள் அழைப்பினை ஏற்படுத்தவும் (சிங்களம் பேசக்கூடியவர்கள் அவசியம்) 077 6000507. No – 03, டேவிட் மாவத்தை, மருதானை

    ***********************************************

    G.C.E O/L, A/L  முடித்த கணனி அனுபவம், வர்த்தகம் சித்தியடைந்த (பெண்) பிள்ளை கள் தேவை. 2 மாதம் Training பிறகு 15,000/= மேல் சம்பளம். 011 2347945, 209/ 3 / 10, 2nd Cross Street, Colombo – 11.

    ***********************************************

    Accounts Assistant Aged below 25 years with knowledge of Accounts English and Computer wanted for a Company in Wattala. Contact Siva 0768258977.

    ***********************************************

    கிளிநொச்சியில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டு வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருக்கும் Digital Advertising நிறுவனத்திற்கு Manager, Assistant Manager, Distributors, Supervisors. நுவரெலியா, ஹட்டன், யாழ்ப்பா ணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் பிரதேசத்தவர்கள் விரும்பத்தக்கது. தங்குமிட வசதி உண்டு. தொடர்புகளுக்கு: 024 4907088, 076 9895169. 

    ***********************************************

    கனடாவின் ஒத்துழைப்புடன் இயங்கும் Garnton கம்பனியின் மட்டக்களப்பு கிளைக்கான வேலை வெற்றிடங்கள் உண்டு. அம்பாறை, திருகோணமலை, பதுளை, நுவரெலியா போன்ற தூர பிரதேச த்தவர்களும் இணைத்துக் கொள்ள ப்படுவர். தங்குமிட வசதி இலவசம். O/L, A/L எழுதியவர்கள் தொடர்பு கொள்ளவும். 077 7685378, 077 5989176, 076 8971523. (வரவேற்பாளர்கள் தேவை. A/L முடித்தவர்கள் மும்மொழியிலும் தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியம். மட்டக்களப்பு நகரத்தை அண்மித்தவர்களுக்கு முன்னு ரிமை.) தொடர்புக்கு: 077 7910425.

    ***********************************************

    We are looking for PHP Web Developer for VTL Campus. You must have. *1 year experience. (with Dream Viewer/ Joomla/ Word press) etc... *Smart 7 Team worker. *Age below 30. Forward your CV within 7 days. E–mail: vtlmgt@gmail.com VTL Campus No. 380, Galle Road, Colombo 3. 011 5922201, 077 3366399. 

    ***********************************************

    Sale Assistant, Cashiers, Stores Assistant, Data Entry Operator தேவை. நேர்முகப் பரீட்சைக்கு கிழமை நாட்களில் 9– 6 மணிவரை. Wisdom 310, நீர்கொழும்பு வீதி, வத்தளைக்கு சமுகமளிக்கவும். 077 3500595. 

    ***********************************************

    கொழும்பில் அமைந்துள்ள முன்னணி நிறுவனமொன்றிற்கு அனுபவமுள்ள Graphic Designer தேவை. தொடர்புக்கு: 0777 577541. 

    ***********************************************

    வெள்ளவத்தையில் உள்ள ஜோதிட நிலையத்திற்கு பெண் வரவேற்பாளர் 30 வயதிற்குக் கீழ் தேவை. கணனி அறிவு மற்றும் சிங்களத்தில் பேசக்கூடிய ஒருவர் தேவை. தொடர்புக்கு: 076 6272300. 

    ***********************************************

    இலங்­கையில் அமைந்­துள்ள பிர­சித்தி பெற்ற நிறு­வ­னங்­க­ளுக்கு Ticketing வேலை செய்­வ­தற்கு பயிற்சி உள்ள. பயிற்சி அற்ற ஆண் / பெண்கள் தேவை வயது 18 – 45 தகைமை O/L, A/L. சம்­பளம் + OT 31,000/=. தேவைப்­படும் பிர­தே­சங்கள் கொழும்பு, யாழ்ப்­பாணம், கிளி­நொச்சி, மன்னார், வவு­னியா, மட்­டக்­க­ளப்பு, அம்­பாறை, அக்­க­ரைப்­பற்று, கல்­முனை, பதுளை, ஹட்டன், தல­வாக்­கலை, கண்டி, மாத்­தளை, மூதூர், புத்­தளம், திரு­கோ­ணமலை, அனு­ரா­த­புரம் மற்றும் சகல பிர­தே­சங்­களும் நேர்­மு­கப் ­ப­ரீட்­சைக்கு சமுகம் தரவும். தொடர்­பு­க­ளிற்கு 0777 008016. Nolimit Road, Dehiwela, Colombo.

    ***********************************************

    மரு­தா­னையில் இயங்கும் Millennium Visa க்கு Receptionist, Telephone Operators பெண்கள் உட­ன­டி­யாகத் தேவை. தொடர்­பு­க­ளுக்கு shaanmvc@yahoo.com 076 6125351.

    ***********************************************

    மோட்டார் சைக்கிள் ஒன்றை உரிமை ஆக்கி Courier Delivery ஆரம்பிக்க விரும்புகிறீர்களா? தரமான சம்பளம் வழங்கப்படும். நேரில் வரவும். 513, காலி வீதி, கொழும்பு 6. 076 6908978, 076 8961396. 

    ***********************************************

    வெள்ளவத்தையில் பிரபல Super Market ஒன்றுக்கு ஆண்/ பெண் முழு நேர/ பகுதி நேர காசாளர்கள் தேவை. (Computer Billing) தங்குமிட வசதி, உணவு வழங்கப்படும். சம்பளம் நேரில் பேசித் தீர்மானிக்கப்படும். 076 6908991. 

    ***********************************************

    வெள்ளவத்தையில் உள்ள எமது Construction நிறுவனத்திற்கு Accountant Clerk (பெண்) தேவை. சம்பளம் பேசித் தீர்மானிக்கப்படும். Tel. 0777 763148. hrmanager@civimec.com 

    ***********************************************

    வெள்ளவத்தையில் உள்ள எமது Construction நிறுவனத்திற்கு பெண் Accounts Trainee மற்றும் Computer Operators தேவை. சம்பளம் 20,000/= வரை வழங்கப்படும். Tel. 0777 763148. hrmanager@civimec.com 

    ***********************************************

    நாரஹேன்பிட்டி Law/ Advertising கம்பனிக்கு பெண் கிளார்க் தேவை. வயது 23 க்குக் கீழ். O/L சித்தி பெற்ற நாரஹேன்பிட்டியில் இருந்து 6 km தூரத்தினுள் வசிப்பவர். சிங்களம், தமிழ், ஆங்கிலத்தில் மற்றும் கணனி அறிவுடன். E–mail: rrimedia@gmail.com  

    ***********************************************

    காரியாலய உதவியாளர் நாள்தோறும் காரியாலய வேலைகளின் தெளிந்த அறிவு (வயது 25– 35) நேரில் வரவும். அல்லது விண்ணப்பிக்கவும். 785, நீர்கொழும்பு வீதி, மாபொல, வத்தளை. 

    ***********************************************

    கொழும்பு 3 இல் இயங்கும் தனியார் நிறுவனம் ஒன்றுக்கு வெளிகள உத்தியோகத்தர்கள் தேவை. மோட்டார் சைக்கிள் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். 0777 653312. 

    ***********************************************

    தனியார் நிறு­வ­ன­மான Genuines Digital நிறு­வ­னத்­திற்கு அனு­பவம் மிக்க ஆர்வம் உள்ள Album Designer Graphic Designer and Video Editor வேலைக்கு ஆட்கள் தேவை. ஆண்கள் விரும்­பத்­தக்­கது. 077 5002035, 011 2525738.

    ***********************************************

    கொழும்பு 13 இல் உள்ள நிறுவனத்திற்கு சுறுசுறுப்பான நம்பிக்கையான உத்தியோ கஸ்தர்கள் மற்றும் கிரபிக் டிசைனர்கள் தேவை. ஓரளவு மும்மொழி  தெரிந்தவ ர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். சம்பளம் நேரில் பேசலாம்.  0758111168’

    ***********************************************

    D.M.I. International (Pvt) Ltd. நிறு­வ­னத்தின் கீழ்க்­காணும் வெற்­றி­டங்­க­ளுக்கு புதி­ய­வர்கள் இணைக்­கப்­ப­டுவர். (Manager, Assistant Manager, Supervisor, IT, HR, Reception) இலங்­கையின் எப்­பா­கத்­திலும் 29 வய­துக்கும் குறைந்த O/L, A/L தகை­மை­யு­டைய இரு­பா­லாரும் விண்­ணப்­பிக்­கலாம். முன்­ன­னு­பவம் அவ­சி­ய­மற்­றது. 25000 – 60000 வரை­யான நிரந்­தர வரு­மா­னத்­துடன் ETF, EPF மற்றும் அனைத்து வச­தி­களும் இல­வசம். (077 1768900, 075 6873213, 071 0950750.)  

    ***********************************************

    Office Peon வேலைக்கு 50 – 60 வயதுக்கிடைப்பட்ட ஆண்கள் உடன் தேவை. Dehiwala வை அண்மித்தவர்கள் விரும்பத்தக்கது. “Radon Combine” 190/4, Hill Street, Dehiwala. 077 7803454, 071 4136254, 011 2724375.

    ***********************************************

    Tamil & English Computer Typing நன்கு தெரிந்த பெண்கள் உடன் தேவை. Office Clerk வேலைக்கு பெண்கள் மட்டும் உடன் தேவை. (Two Categories) Radon Combine, 190/4, Hill Street, Dehiwala. 077 7803454, 071 4136254, 011 2724375, 077 2037871.

    ***********************************************

    Accountants, Accounts Clerk, Book Keeper, Computer Operator, Secretary, Receptionist, Telephonist, Marketing Executives, Sales Boys, Girls, Drivers, Peon, Labourers. பிரபல நிறுவனங்களில் போடப்படும். Mr. Siva 077 3595969. msquickrecruitments@gmail.com.

    ***********************************************

    அட்டனில் இயங்கும் பொது காப்புறுதி நிறுவனத்துக்கு உத்தியோகத்தர்கள் தேவை (ஆண் / பெண்) இருபாலாரும் விண்ணப்பிக்கலாம். தகைமை, சாதாரண தரத்தில் கணிதம் / ஆங்கிலம் உட்பட 06 பாடங்களில் சித்தியடைந்திருக்க வேண் டும். தொடர்புகளுக்கு 077 0034329, 051 4932033.

    ***********************************************

    O/L, A/L சித்தி பெற்ற மாணவர்களுக்கான வேலை வெற்றிடம். வவுனியாவில் வெற்றிகரமாக இயங்கி வரும் Global At நிறுவனத்துக்கு முகாமையாளர், உதவிமுகாமையாளர், விநியோகஸ்தர், வரவேற்பாளர், கிளை முகாமையாளர் தேவைப்படுகின்றனர். உடன் தொடர்பு கொள்ளவும். தங்குமிடம் இலவசம். சம்பளம் 45,000/= – 50,000/= தொடர்புகளுக்கு.  077 6036660 (வவுனியா), 076 7356922 (திருகோணமலை)

    ***********************************************

    கொழும்பு – 12 Dam Street இல் உள்ள நிறுவனத்திற்கு அலுவலக உதவியாளர், Computer Operator தேவை. ஆண், பெண் இருபாலாரும் தொடர்பு கொள்ளலாம். அனுபவம் தேவை இல்லை. அடிப்படைச் சம்பளம் 12,500++ 2473744, 2330375.

    ***********************************************

    Office Assistant தேவை. கணனி அனுப வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். HR. Manager. 347, Galle Road, Colombo – 4. 077 3742494.

    ***********************************************

    இளைஞர்களான உங்களுக்கு எம்மிட மிருந்து ஓர் வாய்ப்பு, நாடு பூராகவும் வியாபித்துள்ள DMI கிளைக் குழுமத்தில், HR, IT, Accounting, Marketing, Supervisor, Reception போன்ற பிரிவுகளுக்கு வேலை வாய்ப்பு. வயது 28 இற்கு குறைந்த இளைஞர் / யுவதிகள் பயிற்சியளித்து இணைத்துக் கொள்ளப்படுவர். உணவு, தங்குமிடவசதி, வைத்திய காப்புறுதி, ETF, EPF உடன் 48,500/= இதற்கு மேலான ஆதாயம், நாடு பூராகவும் உள்ள பிரதேசங்களிலிருந்தும் விண்ணப்பிக்க லாம். அனுபவம் அவசியமில்லை. 075 8287490, 033 3555112, 078 5219152, 071 8874265.

    ***********************************************

    எங்கள் வர்த்தக ஸ்தாபனத்துக்கு ஆங்கில த்தில் கடிதங்கள் எழுதக்கூடியவரும் வெளிவேலைகளில் ஈடுபடக் கூடியவரும் வயது 25 – 60க்கு உட்பட்டவரும் தேவை. முன் அனுபவமுள்ளவர்களுக்கு முன்னுரிமை. திறமைக்கேற்ப சம்பளம் கொடுக்கப்படும். கீழ்காணும் விலாசத்தில் கடித மூலம் தொடர்பு கொள்ளவும். Reliable Motors Pvt Ltd, No. 11, Mahawella Lane, Dematagoda, Colombo – 09.

    ***********************************************

    Part  time Graphic and Web Designers wanted for Media Company in Colombo – 13. Call for appointment. 0777 977643.

    ***********************************************

    அதிகூடிய சம்பளத்துடன் நிரந்தர வேலை வாய்ப்புக்கள், நிரந்தர வேலை வாய்ப்பை தேடும் உங்களுக்கு எமது நிறுவனத்தின் நாட்டின் எல்லா பாகங்களிலும் உள்ள கிளைகளுக்கு 6 பதவிகளின் கீழ் உடனடி வேலைவாய்ப்புகள். *. நிர்வாக அதிகாரி *. முகாமைத்துவ உதவியாளர் *. காரியாலய உதவியாளர் *. விநியோக உத்தியோகத்தர். *. வரவேற்பாளர். *. மேற்பார்வையாளர். பயிற்சியின் போது 25,000/= – 40,000/= வரை. பயிற்சியின் பின் நிரந்தர வேலை வாய்ப்பு. தகைமை O/L, A/L நாட்டின் எல்லா பாகங்களுக்குமான நேர்முகப் பரீட்சை கொழும்பில் நடைபெறும். 011 2421700, 077 2995534, 077 5493037. (சிங்கள மொழி பேசக்கூடியவர்களுக்கு முதலிடம்)

    **********************************************

    Seeking for an experienced Accountant + Marketing Executive (Female) for a Construction Company in Wellawatte. Fluency in Tamil, English & Sinhala with Computer Literacy is essential. Salary would be determined by the experience and qualification. Age above 25. Please email your CV to gekaysconstruction@gmail.com within 07 days of this advertisement 0777 371555 / 011 2367141.

    ***********************************************

    கொழும்பில் இயங்கும் பிரபல Hardware களஞ்சியசாலைக்கு பாரம் இறக்கி ஏற்றக்கூடிய ஊழியர்கள் தேவை. மாதம் 50000.00 வரை உழைக்கலாம். தங்குமிட வசதியுண்டு. கிழமை நாட்களில் கீழ்க்கண்ட முகவரிக்கு நேரில் வரவும். Address: 350A, Old moor Street, Colombo – 12.

    ***********************************************

    கொட்டாஞ்சேனையிலுள்ள கல்வி நிறுவனமொன்றிற்கு பெண் வேலை யாட்கள் தேவை. A/L படித்த கணனி அறிவுள்ள (Photoshop, Page Maker, Typesetting) தெரிந்தவர்கள் விரும்பத்த க்கது. அண்மையிலுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும். 0773701569/0112447534.

    ***********************************************

    வத்தளையில் அமைந்துள்ள IT Service Oriented கம்பனிக்கு உதவி களஞ்சி யசாலை பொறுப்பாளர் (Assistant Sotre Keeper) எதிர்பார்க்கப்படுகின்றார். குறைந்த பட்சம் இரண்டு வருட அனு பவம் விரும்பத்தக்கது. G.C.E O/L, A/L சித்தி மற்றும் கணனித்துறையில் அடிப்படை அறிவுடையவராகவும் 30 வயதுக்குட்பட்ட வத்தளை, கந்தானை, மட்டக்குளிய, ராகம, பேலியகொட, களனி போன்ற பிரதேசங்களில் வசிப்பவ ர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். கவர்ச்சிகரமான சம்பளம். Email : vacancy@rng.lk or hr@rng.lk 0777 443620.

    ***********************************************

    2016-03-14 11:35:07

    அலுவலக வேலைவாய்ப்பு -13-03-2016