• விற்­ப­னை­க்கு 18-02-2018

    LG Semi Automatic Washing Machine Capacity of 7 kgs & Travelling bags for Sale. Contact: 077 0564483. 

    '***************************************************

    நகைக்­கடை பிட்டிங் கௌன்டர் சோகேஸ் உடன் நாற்­காலி 15 உம் விற்­ப­னைக்கு உண்டு. செட்­டியார் தெரு. Tel: 0777 844920. 

    '***************************************************

    KORD பிரிண்டிங் மெசின், சைனீஸ் பேப்பர் கட்டர், பிளேட் மேக்கர், Perforating மெசின் ஆகி­யவை சிறந்த நிலையில் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: 0777 571561. 

    '***************************************************

    Henplater Machine தற்­பொ­ழுது இயங்­கிக்­கொண்­டி­ருக்கும் டை கட்டிங் இயந்­திரம் விற்­ப­னைக்கு உண்டு. அதன் நீளம், அகலம் (44 x 32) இந்த இயந்­தி­ரத்தில் வெட்­டக்­கூ­டிய பொருட்கள் கொரி­கேட்டட் பெட்டி, பொக்ஸ்போட் போன்ற பொருட்கள் வெட்­டலாம். நீங்கள் தொடர்­பு­கொள்ளும் தொலை­பேசி இலக்­கங்கள்: 077 2532978, 0777 763012.

    '***************************************************

    38/10, Brass Founder Street, Colombo –13 இல், Model KF– 24 GWDNI AC விற்­ப­னைக்கு உண்டு. விலை 60 ஆயிரம் ரூபா. 076 4634016. 

    '***************************************************

    Goods of Pastry Shop and Communication Items for Sale. Photocopy Machine, Bentley Display Cupboard, Computers & Work Station. 076 7836855, 077 6236433

    '***************************************************

    16’’x18’’ அள­வி­லான Lunch Paper விற்­ப­னைக்கு உண்டு. விலை 1 Kg . 110/=. தொடர்­பு­க­ளுக்கு: 0775111811.

    '***************************************************

    “மல்டி டிம்பர் டீலர்ஸ்” இல.634. நீர்­கொ­ழும்பு வீதி, மாபோல. வத்­தளை. இறக்­கு­மதி செய்­யப்­பட்ட கெம்பஸ் மரப்­ப­லகை (2”x4”, 3”x5”, 4”x6”,) ஸீலீன் பலகை, (பைன்வூட் லுனு­மிந்­தல) தொகை­யா­கவும், சில்­ல­றை­யா­கவும் விற்­பனை செய்­யப்­படும். தேக்கு, மஹோ­கனி, கெம்பஸ் மூலம் கதவு நிலை, ஜன்னல் பிரேம், கட்டில் செய்து விற்­பனை செய்­யப்­படும். குறிப்பு: இல­வச ட்ரான்ஸ்போட் (நிபந்­த­னைக்கு உட்­பட்­டது). தொடர்பு: 077 3866174, 077 2612455, 011 2981818

    '***************************************************

    SORDZ அச்சு இயந்­திரம் விற்­ப­னைக்கு அல்­லது KORS இயந்­தி­ரத்­திற்கு பரி­மாற்­றிக்­கொள்­வ­தற்கு. 072 2704266.

    '***************************************************

    கம்­ப­ஹாவில் தற்­போது இயங்கும் KR 480 பேபி ஓஃப்செட் இயந்­திரம் விற்­ப­னைக்கு. 077 8373190, 071 8559060. 

    '***************************************************

    உயர் பதவி நிலை உத்­தி­யோ­கத்தர் ஒரு­வரின் சொந்தப் பாவ­னை­யி­லுள்ள Nokia 3310 மொபைலும் A7 2017 (சில்வர்) Samsung மொபைலும் விற்­ப­னைக்கு உண்டு. 0777 887360 (வெள்­ள­வத்தை)

    '***************************************************

    5 ஆயிரம் கிலோ மீட்டர் ஓடிய புதிய Suzuki Gixxer Motor bike சோபா செற்றி, மூலை றாக்கை, பிறிட்ஜ், LED TV, மேசை உடன் விற்­ப­னைக்கு உண்டு. (90 வீதம் புதி­ய­வைகள்) 077 3914499, 077 0729499. 

    '***************************************************

    6 மாதங்கள் பாவித்த Queens Size Bed. Hitachi Fridge மற்றும் Fugi TV விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 8581486. 

    '***************************************************

    பூர­ணப்­ப­டுத்­தப்­பட்ட  பிரின்டிங் பிரஸ்ஸில்  Kors  Guilotine Cylinder Rayobi Plate Maker  என்­பன  மொரட்­டு­வையில்  விற்­ப­னைக்கு உண்டு. அழைக்க 077 9202226. vishvaprint@yahoo.com 

    '***************************************************

    நோயாளி ஒரு மாதம் பாவித்த கட்டில் Hospital Bed நல்ல நிலையில் இருக்­கி­றது. விற்­ப­னைக்­குண்டு. Wheel Chair உம் விற்­ப­னைக்­குண்டு. விலைகள் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்பு: 011 2611985, 077 5670088.

    '***************************************************

    வீட்டுத் தள­பா­டங்கள் கொழும்பில் உட­ன­டி­யாக விற்­ப­னைக்கு உண்டு. Sofa Settee (Teak) Dining Table (round) Show Case. தொடர்­பு­க­ளுக்கு: 077 9209809.

    '***************************************************

    A4 Size Rota Print Machine (R40) விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 5003088. 

    '***************************************************

    எவ­ரி­வத்­தையில் 07P, 09P, 13–½ P காணி, ஹெந்­த­ளையில் 04 அறை­க­ளுடன் ஆடம்­பர வீடும், 6 P, 03 அறை­க­ளுடன் வீடும், நாயக்­கந்­தையில் 6P, 8P காணி, கெர­வ­லப்­பிட்­டியில் 10P காணி, எல­கந்­தையில் 6 P காணி, 4000 Sqft களஞ்­சி­ய­சா­லையும் 10 ஏக்கர் தென்­னங்­கா­ணியும் விற்­ப­னைக்கு. 077 9726877.

    '***************************************************

    சகல தேக்கு தள­பா­டங்கள், அலு­மா­ரிகள், 4 சோபா செட்­டிகள், 3 சாப்­பாட்டு, Dressing, எழுதும், கணனி, Coffee, மேசைகள், இறக்­கு­மதி செய்­யப்­பட்ட சிறந்த கதி­ரைகள் அழ­கான Baby Cots /Cradies, கட்­டில்கள், மெத்­தைகள், Coffee Tables இன்னும் பல. Auction Place தபால் நிலை­யத்­தி­லி­ருந்து இரண்­டா­வது வீடு, உங்­க­ளது பழைய தள­பா­டங்­களும் விற்­பனை செய்­யப்­படும். 072 3681274.

    '***************************************************

    பாவித்த தள­பா­டங்கள் மற்றும் மிஸ்­ஸ­னரி தள­பா­டங்­களும் விற்­ப­னைக்கு உண்டு. கெபினட், மேசை, வீல் பிரேக், சவல்ஸ் விற்­ப­னைக்கு. 071 8265682. 

    '*******************************************************

    2018-02-19 16:16:05

    விற்­ப­னை­க்கு 18-02-2018