• வீடு காணி விற்­ப­னைக்­கு - 18-02-2018

  தெஹி­வளை, பீட்டர்ஸ் லேனில் 3 படுக்கை அறைகள் கொண்ட அப்­பாட்மன்ட் விற்­ப­னைக்கு உண்டு. மேல­திக விப­ரங்­க­ளுக்கு அழைக்க: 076 5900002. 

  **********************'*********************************

  நுகே­கொடை, பாகொட வீதி, ஹொன்­த­ஹி­தயில் 15.5 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு உண்டு. 15lk/பேர்ச்சஸ் தரகர் வேண்டாம். அழைக்க: 011 2829968, kotteproperty@gmail.com 

  **********************'*********************************

  Colombo Outskirts Sri Saranankara Road 6.8 பேர்ச்சஸ் வீட்­டுடன் கூடிய காணி விற்­ப­னைக்கு. வச­தி­யான இடம் 3 மாடி 5 படுக்கை அறைகள், 5 குளி­ய­ல­றை­க­ளுடன் தெஹி­வளை நக­ரிற்கு 5 நிமிட பயணம் 2 வாக­னங்கள் நிறுத்­தக்­கூ­டிய வாகனத் தரிப்­பிட வசதி. 3 ஆம் மாடியை தனி­வீ­டாக பாவிக்க முடியும். விலை தொடர்­பான விப­ரங்­களை அறிய Feb 19ஆம் திக­திக்கு பின் அழைக்க: 071 3510435. 

  **********************'*********************************

  பொரெல்ல பிஷப் ஹவுஸ் (Bishop House) க்கு எதி­ராக உள்ள 9.35 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு. அழைக்க. 077 3013741, 077 8809980. 

  **********************'*********************************

  30 பேர்ச்சஸ் (15 each) நிலம் ஹெந்­தளை, வத்­தளை, நீர்­கொ­ழும்பு வீதியில் விற்­ப­னைக்கு உண்டு. உயர் குடி­யி­ருப்புப் பகுதி. சிறந்த சலுகை. தரகர் வேண்டாம். உண்மை கொள்­வ­ன­வா­ளர்கள் மட்டும் அழைக்க. 077 3677319. 

  **********************'*********************************

  தெஹி­வளை, காலி வீதிக்கு அண்­மையில் 5P 2 மாடி வீடு 4 bedrooms, 3 bathrooms with parking. 185 Lakhs. Negotiable. கல்­கிசை Templars Road 13 ½ P. bareland 50m to Galle Road. P/P 25 Lakhs. Negotiable. 071 9292177. 

   **********************'*********************************

  வாழைச்­சே­னைக்கு அருகில் கொழும்பு – மட்­டக்­க­ளப்பு பிர­தான வீதிக்­க­ருகில் 20P முதல் ஒரு ஏக்கர் உறு­திக்­காணி விற்­ப­னைக்­குண்டு. 35,000/= P/P. 076 9356979 / 071 0232997.

  **********************'*********************************

  கொழும்பு – 06. 3 Rooms apartment விற்­ப­னைக்கு உண்டு. தெஹி­வ­ளையில் 40 இலட்சம், 60 இலட்சம், 30 இலட்சம் முதல் வீடுகள் விற்­ப­னைக்கு உண்டு. T.P: 077 7672427.

  **********************'*********************************

  வத்­தளை, ஹெந்­தளை Canal Road Ameletan பாலம் அண்­மித்த பகு­தியில் 8 Perches முழு­வதும் வீடும் வாகனத் தரிப்­பி­ட­முள்ள மேல் தட்டு கொங்றீட் இடப்­பட்­டுள்­ளது. பார்­வை­யிட விரும்­பு­கி­ற­வர்கள் கீழ் உள்ள நம்­ப­ருக்கு தொடர்­பு­கொள்­ளவும். தர­கர்கள் தொடர்­பு­கொள்ள வேண்டாம். TP: 078 5434011. Sankar. 

  **********************'*********************************

  வத்­த­ளையில் வீடு விற்­ப­னைக்கு (New fully Tiles/Pantries, A/C Rooms) Story Luxury House, 3 விசால அறைகள் (Master bedrooms) 1 வர­வேற்­பறை, Dining Hall, Kitchen with Pantry Cupboards, 04 Toilet bathrooms, 01 Garage விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். (Immediate Vacancy) தொடர்­புக்கு: 071 2802350, 076 6657107. 

  **********************'*********************************

  வீடு விற்­ப­னைக்கு உண்டு. Ferguson வீதி, மட்­டக்­குளி, கொழும்பு–15. தொடர்­பு­க­ளுக்கு: 077 0049385. 

  **********************'*********************************

  கிராண்ட்பாஸ் தொடர் மாடி கீழ் வீடு விற்­ப­னைக்கு 4 அறைகள், 2 குளி­ய­ல­றைகள், 2 சமை­ய­ல­றைகள், 1 குளி­ய­லறை முழு­வதும் டைல்ஸ் பதிக்­கப்­பட்­டுள்­ளது. இரு வேறு வீடு­க­ளா­கவும் பாவிக்­கலாம். தொடர்­புக்கு: 076 6055143, 076 4345162. 

  **********************'*********************************

  மட்­டக்­க­ளப்பு, செங்­க­லடி, பதுளை வீதியில் (பிர­தான வீதி) அமைந்­துள்ள 5 ஏக்கர் நெற்­காணி உடன் விற்­ப­னைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 8174869. 

  **********************'*********************************

  மட்­டக்­க­ளப்பு, அர­ச­டியில் புதி­தாகக் கட்­டப்­பட்ட 6 1/2 பேர்ச்சில் அமைந்த புத்தம் புதிய இரு­மாடி கட்­டடம் உடன் விற்­ப­னைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 7441734. 

  **********************'*********************************

  வெள்­ள­வத்தை, பம்­ப­லப்­பிட்டி, தெஹி­வ­ளையில் 2 Rooms, 3 Rooms, 4 Rooms Apartment விற்­ப­னைக்கு உண்டு. காணிகள், வீடுகள் வேண்­டிய Perch இல் கொழும்பில், 6, 8 Perches இல் தெஹி­வ­ளையில் விற்­ப­னைக்கு உண்டு. தேவைப்-­படின் உங்கள் வீடு­களும் காணி­களும் விற்றுத் தரப்­படும். 076 5675795.

  **********************'*********************************

  ரத்­ம­லானை, சொய்­சா­புர பிளட்­டிற்கு அருகில் 7 பேர்ச்சில் கார் பாக்கிங் உடன் பழைய வீடு விற்­ப­னைக்கு உண்டு. 48 இலட்சம். No Brokers. 077 2275597. 

  **********************'*********************************

  வெள்­ள­வத்­தையில் காலி வீதி­யி­லி­ருந்து 50 m தூரத்தில் Land side இல் 10.75 பேர்ச்சில் அமைந்­துள்ள இரு வீடு­களில் ஒரு வீடு (2600 Sq.ft) விற்­ப­னைக்கு. தள­பா­ட­மி­டப்­பட்ட 5 Bed Rooms, 4 Bath Rooms, Small Garden. 077 7770484. 

  **********************'*********************************

  தெஹி­வளை, களு­போ­வில Srimahavihara றோட்டில் 12.14 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்­குண்டு. களு­போ­வில பாத்­தியா மாவத்தை பள்­ளி­வா­ச­லுக்கு அண்­மையில். விலை பேர்ச் 16 இலட்சம். தொடர்பு: 077 7031031, 077 0686606. 

  **********************'*********************************

  நுவ­ரெ­லியா மாந­கர எல்­லைக்­குட்­பட்டு பெறு­ம­தி­யான வீட்­டுடன் கூடிய 61 பேர்ச்சஸ்  காணி உட­னடி விற்­ப­னைக்­குண்டு. 071 7365338, 052 2223607.

  **********************'*********************************

  அட்டன் குடா­ஓயா கொலனி ஆர்கில் ரோட் (விலாஸ் ஓட்டல்) அருகில் 9 perches காணி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு: 077 7135196, 077 0869395.

  **********************'*********************************

  மாத்­தளை நக­ரி­லி­ருந்து 6km தொலைவில் 1 ஏக்கர் பரப்­ப­ள­வு­டைய காணி உட­னடி விற்­ப­னைக்கு உண்டு. விலை பேசித்­தீர்­மா­னிக்­கலாம். தொடர்பு: 076 3371555.

  **********************'*********************************

  மட்­டக்­க­ளப்பு, ஊறணி கொக்­குவில் பகு­தியில் (சத்­து­ரு­கொண்டான் உள் வீதியில்) 13 ½ பேர்ச்சில் உறு­திக்­காணி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 4286014, 077 3182589.

  **********************'*********************************

  திரு­கோ­ண­மலை Karnica Real Estate இல் கன்­னியா, கப்­பல்­துறை மற்றும்  திரு­கோ­ண­ம­லைக்கு அண்­டிய பிர­தே­சங்­களில் காணி, வீடு உடன் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 075 2559992, 071 3352230.

  **********************'*********************************

  5 Bedrooms house for sale. Negambo Road, Peliyagoda. 5.5 Perch, highly residential area, 8.7 Million only. No brokers. Contact: 077 4452167.

  **********************'*********************************

  Apartment for sale. Luxury Apartment ON  ON320 Complex Colombo– 02. 2 Bedrooms, Higher floor with all amenities. 42 Million. No brokers. Contact: 077 2345032.

  **********************'*********************************

  வெல்­லம்­பிட்­டியில் (Brantiyawatha/ Amothuruwatha/ Manikamulla) புதிய நான்கு  வீடுகள் உடன் விற்­ப­னைக்கு. 50 இலட்சம், 40 இலட்சம், 35 இலட்சம். 075 8561146, 076 6258266, 077 7489943.

  **********************'*********************************

  எம்­மிடம் உங்­க­ளுக்கு தேவை­யான வீடு, தொடர்­மாடி வீடு, காணி போன்­றவை  உட­ன­டி­யாக விற்­ப­னைக்கு உண்டு. 011 4200234.

  **********************'*********************************

  இல.164 பள்­ளி­ய­வத்த, ஹெந்­தளை, வத்­தளை என்ற விலா­சத்தில், 3 அறைகள், 2 சமையல் அறைகள், 2 வர­வேற்­ப­றைகள், 3 மல­ச­ல­கூ­டங்கள் மற்றும் வாகனத்  தரிப்­பிட வச­தி­யுடன் கூடிய வீடு விற்­ப­னைக்கு உண்டு. 072 6705777.

  **********************'*********************************

  வெள்­ள­வத்தை, காலி வீதி­யி­லி­ருந்து 50 மீற்றர் தொலைவில் 11 பேர்ச்சில் 6 படுக்­கை­ய­றை­க­ளுடன் 2 தட்­டு­வீடும், பீட்­டர்சன் வீதியில் 10 பேர்ச்சில் 10 அறைகள், 10 குளி­ய­ல­றைகள் முழு­வதும் A/C, தெஹி­வ­ளையில் 33 பேர்ச், 27 பேர்ச் காணியும் களு­போ­விலை ரோட்டில் 3 கடையும் வீடும், வெள்­ள­வத்­தையில்10P, 6P, 20P, 12 ½P காணி­யுடன் 900 sq.ft 6 ஆம் மாடியில் Flats 165 இலட்சம், தெஹி­வ­ளையில் 5 ஆம் மாடியில் 5 அறை­க­ளுடன் 1,700 sq.ft விற்­ப­னைக்கு உண்டு. தரகர் வேண்டாம்.  தொடர்பு: செல்­வ­ராசா 072 2772804.

  **********************'*********************************

  வெள்­ள­வத்­தையில் புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­பட்ட Super Luxury Apartment இல் 1B/R, 1 Bathroom, A/C, கார் Parking, Pool and Gym மற்றும் Fully Furnished வச­தி­க­ளுடன் Apartment விற்­ப­னைக்­குண்டு. அழைக்க: 077 5986868.

  **********************'*********************************

  வெள்­ள­வத்­தையில் மனிங் பிளேசில் காலி வீதிக்­க­ரு­கா­மையில் மூன்­ற­றை­க­ளு­ட­னான தொடர்­மாடி வீடு முதல் மாடியில் உறு­தி­யு­டனும், புதுப்­பொ­லி­வு­டனும்  விற்­ப­னைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 9739773.

  **********************'*********************************

  Kaduwela Main Road இல் 400 p+ Building, Offer Malabe இல் 56 P + வீடு 450mn, 10P+ வீடு 15.5mn, Ingiriya 60P–140mn, Bolgoda (Facing Lake) வீட்­டுடன் 700 P 3 Lakhs. 55 P Bolgoda 35mn (River), Ja–ela Ganemulla Road 30P 12mn. கொள்­ளு­பிட்டி, (Marine drive) 30P 19mn, பம்­ப­லப்­பிட்டி 15 P காணி+வீடு 10mn Mount இல், 27 P வீடு 2mn (Close to St.Thomas College) 7 P காணி 4.75mn, Ratmalana Srimal Uyana 14 P 1.8mn 11P வீடு 38mn mount இல் 70P–360mn இன்னும் 20–25P காணிகள் உண்டு. 10P–50mn, Dehiwela, Anderson Road வீடு 17mn. 077 4706207, 078 5267151.

  **********************'*********************************

  வெள்­ள­வத்­தையில் 2, 3 அறைகள் கொண்ட தொடர்­மாடி விற்­ப­னைக்­குண்டு. 02 அறைகள் 12 Million அத்­துடன் உங்கள் வீடுகள், காணிகள், தொடர்­மா­டிகள் விற்றுக் கொடுக்­கப்­படும். 077 4129395.

  **********************'*********************************

  இரத்­ம­லானை பொரு­பன வீதியில் 13.5 Perch விற்­ப­னைக்­குண்டு. 15 Million (No Brokers) 076 7820606.

  **********************'*********************************

  மொறட்­டுவ சொய்­சா­புர புதிய C இல் கீழ்த்­தள வீடு 3 அறைகள் கொண்ட முற்­றிலும் Tiles பதிக்­கப்­பட்­டது. விற்­ப­னைக்கு உண்டு. விலை பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். தரகர் தேவை­யில்லை. 077 2185146.

  **********************'*********************************

  தெஹி­வளை– கௌடான வீதியில், காலி வீதிக்கு அண்­மையில் 16 Perch/ 7.7 Perch நல்ல குடி­யி­ருப்பு பகு­தியில் விசா­ல­மான காணி விற்­ப­னைக்கு உண்டு. P–22 இலட்சம் (Negotiable) பேச்சு வார்த்­தைக்­குட்­பட்­டது. 077 7805396.

  **********************'*********************************

  ஒரு­கொ­ட­வத்தை, அவி­சா­வளை பிர­தான வீதிக்கு முகப்­பாக 5 பேர்ச்சஸ் வெற்­றுக்­காணி குத்­த­கைக்கு அல்­லது விற்­ப­னைக்கு. எந்­த­வொரு வியா­பா­ரத்­திற்கும் உகந்­தது. சிங்­க­ளத்தில் தொடர்­பு­கொள்­ளவும். 0777 519611, 011 2986324, 011 2487902. 

  **********************'*********************************

  வெள்­ள­வத்­தையில் சொகுசு தொடர்­மாடி விற்­ப­னைக்கு. புதி­தாக கட்­டப்­பட்­டது 2 படுக்கை  அறைகள், 2 குளியல் அறைகள், குறிப்­பி­டப்­பட்ட வாக­னத்­த­ரிப்­பி­டத்­துடன் A/C, Hot Water, 950 சதுர அடி­யுடன்  கடல் காட்­சியை காணக்­கூ­டி­ய­தாக 19.5 மில்­லியன் இரா­ஜ­சிங்க வீதி­யூ­டாக 40 ஆவது ஒழுங்கை, வெள்­ள­வத்தை. 0777 611021, 0777 499666. 

  **********************'*********************************

  பிய­கம வர்த்­தக வலை­ய­மைப்­பிற்கு அரு­கா­மையில் கண்டி வீதிக்கு முகப்­பாக 37.5 பேர்ச்சஸ் இரண்­டு­மாடி வீடுகள் 2 மற்றும் காணி உட­ன­டி­யாக விற்­ப­னைக்கு உண்டு. (சுற்­று­லாத்­துறை வியா­பா­ரத்­திற்கு அல்­லது குடிப்­புக உகந்­தது) (விலை 41 மில்­லியன் பேசித் தீர்­மா­னிக்­கலாம்) 071 8769884, 077 0528159, 076 3431962. 

  **********************'*********************************

  கொலன்­னாவ விஜய வீதியில் 5 பேர்ச்சஸ் சகல வச­தி­களும் கொண்ட இரண்டு வீடுகள் விற்­ப­னைக்கு உண்டு. 077 8395600. 

  **********************'*********************************

  வத்­தளை, வின்சன்ட் ஜோசப் மாவத்தை, வத்­த­ளையில் இரண்டு மாடி­வீடு விற்­ப­னைக்கு உண்டு. 10 பேர்ச்சஸ் உட­ன­டி­யாக வாங்­கு­ப­வர்­க­ளுக்கு விற்­ப­னைக்கு. 4 அறைகள் உண்டு. சகல வச­தி­களும் கொண்­டது. Tel: 077 9325300. 

  **********************'*********************************

  வெள்­ள­வத்தை, W.A. சில்வா மாவத்­தையில் வீடு விற்­ப­னைக்கு. ஞாயிறு தினங்­களில் தொடர்­பு­கொள்­ளலாம். வார நாட்­களில் மாலை 5 ற்கு பின் தொடர்­பு­கொள்­ளவும். 077 8333125, 077 6337167. 

  **********************'*********************************

  9 பேர்ச்சஸ் கொண்ட குடி புக உகந்த வீடு விற்­ப­னைக்கு. மின்­சாரம், தண்ணீர் மற்றும் மதில் கேட் உண்டு. கட­வத்தை நக­ருக்கு 2 km. Tel: 077 1622907, 011 2968866.

  **********************'*********************************

  Colombo– 15 apartment House for Sale Rs. 78 Lakhs. 2 Bedrooms, 2 Bathrooms, Pantry Kitchen with Car Parking. Contact: 077 0201183. 

  **********************'*********************************

  இல.02 A, ரொட்­றிகோ ஒழுங்கை தெஹி­வ­ளையில் 9.6 பேர்ச்சஸ் வெற்­றுக்­காணி விற்­ப­னைக்கு. மின்­சாரம் மற்றும் நீர் இணைப்பு உண்டு. தெஹி­வளை சந்­தியில் 36 அடி முகப்­பாக அமைந்­துள்­ளது. உங்­க­ளது சகல மார்க்­கட்டிங் தேவை­க­ளுக்கும் இல­கு­வாக செல்­லலாம். 1பேர்ச் 3.7 மில்­லியன். (பேசித்­தீர்­மா­னிக்­கலாம்). தொடர்பு: 077 2479964.

  **********************'*********************************

  வத்­தளை, கல்­யாணி மாவத்­தையில் 6 P– 03, 9 P, 20 P 2 அறை­க­ளுடன் வீடும் 1 பேர்ச் 10/25 இலட்சம். 071 5713335. 

  **********************'*********************************

  யாழ்ப்­பாணம், கொட்­டடி வைரவர் கோவில் வீதியில் 1 பரப்பு 2 குழி அளவில் காணி விற்­ப­னைக்கு உண்டு. விலை பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 077 8018786, 076 4952567.

  **********************'*********************************

  யாழ்ப்­பாணம், மண்­கும்பான் வீர­கத்தி பிள்­ளையார் கோவி­லுக்கு அரு­கா­மையில் 50 பரப்பு காணி விற்­ப­னைக்கு உண்டு. விலை பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 077 8018786, 076 4952567.

  **********************'*********************************

  Dehiwela, Kawdana near Bilal Masjid 6 Perch Commercial Property with house. 077 7536441.

  **********************'*********************************

  Kalubowila, பிர­திம்­பா­ராம Road யில் 6.20 பேர்ச் காணியில் மூன்று மாடிக்கு Slab போடப்­பட்ட, கட்டி பூர­ணப்­ப­டுத்­தப்­ப­டாத வீடு உடன் விற்­ப­னைக்­குண்டு. விலை 120 இலட்சம். 077 3734645.

  **********************'*********************************

  பாணந்­துறை, கெசல்­வத்­தையில் 33 பேர்ச் காணியில் 2 மாடி வீடு, 4 அறைகள், வீட்டு நிலம் தேக்கு மரத்தால் வடி­வ­மைக்­கப்­பட்­டுள்­ள­துடன் முழு­வீடும் குளி­ரூட்­டப்­பட்­டது. வீட்­டி­லுள்ள தள­பா­டங்கள் இல­வ­ச­மாக கொடுக்­கப்­படும். இதே காணியில் 3 அறைகள் கொண்ட வேறொரு வீடும் உள்­ளது. பள்­ளி­வாசல் மற்றும் கிறிஸ்­தவ தேவா­லயம் என்­ப­வற்­றுக்கு அரு­கி­லுள்­ளது. 70 மில்­லியன். 077 5338367, 077 7773951.

  **********************'*********************************

  மொரட்­டுவ, சொய்­சா­புர Water Board அருகே 08 பேர்ச்சஸ் காணி­யுடன் கூடிய சிறு வீடு விற்­ப­னைக்­குண்டு. விலை 92 இலட்சம். பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்­பு­க­ளுக்கு: 071 4942031.

  **********************'*********************************

  வீடுகள் மற்றும் காணிகள் விற்­ப­னைக்­குண்டு.  வெள்­ள­வத்தை, தெஹி­வளை, கல்­கிஸ்சை, ரத்­ம­லானை, நுகே­கொடை பகு­தி­களில் நியா­ய­மான விலை­களில் விற்­ப­னைக்­குண்டு. தொடர்பு: 077 5407777.

  **********************'*********************************

  Wellawatte Seaside land 7.2 Perch and 7.625 Perch adjacent lands. 8.5 MN Per  Perch. Suitable for office complex and apartments. Serious buyers only. Contact: 077 3188375.

  **********************'*********************************

  Land 9.2 Perch in Kawdana, Dehiwela 15 MN. Negotiable. No Brokers. Contact: 077 3188375. 

  **********************'*********************************

  அவிஸ்­ஸா­வலை புவக்­பிட்­டிய தமிழ் பாட­சாலை அருகே 9 பேர்ச்சஸ் உறு­திக்­கா­ணி­யுடன் கூடிய வீடு விற்­ப­னைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 071 4942031.

  **********************'*********************************

  Wattala, Thimbrikasaya புதிய வீடு இரண்டு மாடி 7P. Six Bedrooms – 160 Lakhs. Hendala 4 P 30 Lakhs. Alwiswatha 3 ½ P 35 Lakhs. Awariwatha 4 Bedrooms Rent 50 thousand. Rent 15, 25, 18, 45 – 50. Contact: 077 7456590. – Pappakka, 077 3598561 – Rohan.

  **********************'*********************************

  மஸ்­கெ­லி­யாவில், அப்­கொட்­கொ­ல­னியில், 15 பேர்ச்சஸ் காணியில் 3 Bedrooms அறை­களைக் கொண்ட வீடு விற்­ப­னைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 9711383.

  **********************'*********************************

  வீடு–­காணி விற்­ப­னைக்கு. வாட­கைக்கு – வத்­தளை, மாபோல, மகா­பாகே 077 3989608, 072 3555023. A.Subair.

  **********************'*********************************

  ஜா – எலயில் அதி­வேக பாதைக்கு 2 KM  தூரத்தில் களஞ்­சி­ய­சாலை நிர்­மா­ணிக்க தகுந்த இடம் விற்­ப­னைக்கு. 40 அடி வாகனம் உட்­செ­லுத்த முடியும். தொடர்பு: 077 3642413.

  **********************'*********************************

  81/17, கல்­யாணி மாவத்தை, வத்­த­ளையில் 17 பேர்ச்சஸ் இடம் மற்றும் 2 வீடும் விற்­ப­னைக்கு உண்டு. 071 8547961.

  **********************'*********************************

  மோத­ரையில் 5 Perches வீடு விற்­ப­னைக்கு. 2 அறைகள் Kitchen, Hall, Veranda, 2 Bathrooms ஒரு Perch இன் விலை 38 இலட்சம். தொடர்பு: 076 3461343.

  **********************'*********************************

  வத்­தளை,  உணுப்­பிட்­டியில் 10 பேர்ச்சஸ் 2 மாடி வீடு விற்­ப­னைக்கு உண்டு. வாகன தரிப்­பிட வசதி. விலை 135 இலட்சம். (பேசித் தீர்­மா­னிக்­கலாம்) 077 5425646.

  **********************'*********************************

  வத்­தளை இல­வச சேவை 225L, 185L வீடு­களும் 10P, 12P காணி­களும் விற்­ப­னைக்கு. கடை­யொன்றும் வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 077 7588983, 072 9153234.

  **********************'*********************************

  ஹெந்­தளை, திம்­பி­ரி­கஸ்­ஸாய சகல நகர வச­தி­க­ளு­டைய பிர­தான வீதிக்கு அருகில், கௌர­வ­மான சூழலில், கொழும்­புக்கு அருகில் 10 P 2 மாடி வீடு விற்­ப­னைக்கு. அதிக கேள்­விக்கு. தரகர் அவ­சி­ய­மில்லை. 077 0114239.

  **********************'*********************************

  தெமட்­ட­கொட, கொழும்பு– 9 இல் 8 Perches காணியில் இரண்டு படுக்­கை­ய­றைகள், முழு­வதும் Tiles பதித்த இரண்டு வீடுகள் வாக­னத்­த­ரிப்­பி­டத்­துடன் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: 078 7806295/ Per Perch 35 Lks.

  **********************'*********************************

  தெஹி­வளை, பீரிஸ் வீதி (Off Kawdana) 8.22 Perch காணி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: LeMax Lanka (Pvt) Ltd. 077 2336000/ 011 4848448.

  **********************'*********************************

  பலாங்­கொடை கெரவ்­கெட்­டிய, உட­கந்­தையில் முற்­றிலும் பூர்த்தி செய்­யப்­பட்ட வீடு விற்­ப­னைக்கு. காணி 25 பேர்ச்சஸ், 03 படுக்­கை­ய­றைகள், சாப்­பாட்­டறை, Sitting room மற்றும் களஞ்­சி­ய­சாலை, சமை­ய­லறை & Interior குளி­ய­லறை. 70 இலட்சம். 071 2747855, 071 6129686.

  **********************'*********************************

  அட்டன் பிர­தான வீதிக்­க­ருகில் 40 வரு­டத்­திற்கு முன்­பி­ருந்து வெற்­றி­க­ர­மாக  மேற்­கொண்­டி­ருக்கும் வியா­பார ஸ்தாபனம் விற்­ப­னைக்­குண்டு. அட்டன் நக­ருக்கு அருகில் சகல வச­தி­களும் எல்லா தேவை­களும் நிறை­வேற்­றக்­கூ­டிய 31 பேர்ச்சஸ் காணியில் வீடு விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 0500144.

  **********************'*********************************

  வவு­னியா நக­ரி­லி­ருந்து 3 km,  A9 வீதிக்கு 1 km தொலைவில் மத­வு­வைத்­த­கு­ளத்தில் 6.75 ஏக்கர் (108 பரப்பு) காணி விற்­ப­னைக்கு. விவ­சாயம் அல்­லது வீட்டுத் திட்­டத்­திற்கு ஏற்ற இரண்டு வற்­றாத கிண­று­க­ளுடன் சிறிய வீடு, மின்­சாரம் மற்றும் பல தென்னை, மா, புளி போன்ற பயன்­தரு மரங்­க­ளுடன் மூன்று பக்­கமும் வீதிக்கு முகப்­பாக. தொடர்­புக்கு: 0777 723933. 

  **********************'*********************************

  ராகம பிர­தே­சத்தில் பிர­தான நக­ரங்­க­ளுக்கு அரு­கா­மையில் ரம்­மி­ய­மான கிராம சுற்­றா­டலில் வாழ்­வ­தற்கு அரைப்­ப­குதி முடிக்­கப்­பட்ட இரட்டை மாடி வீடு (18 பேர்ச்சஸ்) ராகம வைத்­தி­ய­சா­லைக்கு 10 நிமிடம். தேவத்தை தேவா­ல­யத்­துக்கு 5 நிமிடம். முஸ்லிம் பள்­ளி­வா­ச­லுக்கு 7 நிமிடம். கட­வத்தை, ஜா–எல அதி­வேக நெடுஞ்­சாலை நுழை­வுக்கு 20 நிமிடம். கம்­ப­ஹா­வுக்கு, கிரி­பத்­கொ­டைக்கு 20 நிமிடம் விலை 97 இலட்சம். 071 2506962. 

  **********************'*********************************

  கொழும்பு 9, சிறி வஜி­ர­ஞான மாவத்­தையில் இரண்டு மாடி வீடு விற்­ப­னைக்கு. கூடிய விலை கோர­லுக்கு கொடுக்­கப்­படும். 0777 947445, 077 3547274. 

  **********************'*********************************

  கொழும்பு 9, தெமட்­ட­கொ­டையில் 3 மாடி 7 பேர்ச்சஸ் வீடு விற்­ப­னைக்கு உண்டு. வர்த்­தக வியா­பார நோக்­கத்­திற்கும் பாவிக்­கலாம். எல்லாம் 3 மாடிகள். மாத வாடகை 100,000/= தரப்­படும். 0777 533328, 077 2360353. 

  **********************'*********************************

  வெள்­ள­வத்தை, 1 St Chappel Lane 2 வீட்­டுடன் 28 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு. W.A. De Silva மாவத்தை மூலமும் பாதை 1 பேர்ச்சஸ் 60 இலட்சம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். 0777 387278.

  **********************'*********************************

  வெள்­ள­வத்தை, உருத்­திரா மாவத்­தையில் Sky City புத்தம் புதிய 3 Bedrooms, 3 Toilets, 1315 sqft. 2 Bedrooms, 2 Toilets, 900 sqft Swimming pool, Gym. 22,000/= ஒரு சதுர அடி பேசித்  தீர்­மா­னிக்­கலாம். 0777 387278. 

  **********************'*********************************

  வெள்­ள­வத்தை, Fedrica Road டை முகப்­பாக கொண்டு 1000 சதுர அடி­க­ளை­கொண்ட 3 Bedrooms, 3 Bathrooms Apartment உறு­தி­யுடன் விற்­ப­னைக்கு. விலை 21 மில்­லியன் No Brokers. 071 8677333, 077 2549994. 

  **********************'*********************************

  2018-02-19 16:14:59

  வீடு காணி விற்­ப­னைக்­கு - 18-02-2018