• வீடு காணி விற்­ப­னைக்­கு - 18-02-2018

  அட்டன் நகரில் 10.25 பேர்ச்சில் அமைந்த 3 படுக்­கை­ய­றை­களைக் கொண்ட சகல வச­தி­க­ளு­டனும் வீடு விற்­ப­னைக்கு. 15 மில்­லியன். தரகர் வேண்டாம். தொடர்­பு­க­ளுக்கு : 071 2008275.

  **********************'*********************************

  வட்­ட­வளை சிங்­கள பாட­சா­லைக்கு அருகில் கடை­யுடன் கூடிய வீடு விற்ப னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு : 071 8899290, 077 7696564.

  **********************'*********************************

  யாழ்ப்­பாணம், நாவலர் வீதியில் (50 பேர்ச்சஸ்) 5 பரப்புக் காணியில் 8 அறைகள், 2 ஹோல், 5 குளி­ய­ல­றைகள் உடைய வீடு விற்­ப­னைக்கு. தொடர்­புக்கு: 077 7601224. 

  **********************'*********************************

  வத்­தளை, ஹெந்­தளை, நாயக்­க­கந்தை, மாட்­டா­கொட16.5 பேர்ச்சஸ் 5 அறைகள், இரு­மாடி வீடு, சுற்­று­மதில், in nice residential area, 3 வாக­னத்­த­ரிப்­பி­டத்­துடன் விற்­ப-­னைக்கு. 23 M விலை பேசித்­தீர்­மா­னிக்­கலாம். 077 9311889, 077 6847323.

  **********************'*********************************

  வீடு விற்­ப­னைக்கு. Colombo– 15. மோதரை, மட்­டக்­குளி மூன்று பேர்ச்­சஸில் இரண்டு மாடி வீடு விற்­ப­னைக்கு உண்டு. சகல வச­தி­க­ளுடன். 076 4913313.

  **********************'*********************************

  கொழும்பு – 05, நார­ஹேன்­பிட்டி என்­டர்சன் தொடர்­மா­டியில் கீழ்­த­ளத்தில் வீடு விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு:  077 8910442.

  **********************'*********************************

  வெலி­மடை, நுக­த­லா­வையில் 60 P காணி­யுடன் வீடு விற்­ப­னைக்கு உண்டு.  T.P: 071 9008481, 077 7902583.

  **********************'*********************************

  வத்­தளை நகர் மத்­தியில்  6, 7, 9 Perches காணிகள் விற்­ப­னைக்கு உண்டு. Bank Lone வச­தி­க­ளுடன் பிர­தான வீதிக்கு 30 மீற்றர். தரகர் வேண்டாம். 077 3759044.

  **********************'*********************************

  வத்­தளை, ஹெந்­த­ளையில் கீல்ஸ் சுப்பர் மார்க்கெட், கொமர்ஷல் வங்­கியை அண்­மித்து 34 P புதிய மாடி­வீடும், 15 P புதிய மாடி­வீடும், 13P புதிய மாடி­வீடும், 6P, 15 P காணி துண்­டு­களும் விற்­ப­னைக்கு உண்டு. T.P: 077 7932262.

  **********************'*********************************

  கொழும்பு– 06, வீடு விற்­ப­னைக்கு. Alexandra Road, Luxury 3 Unit வீடு 8.3 பேர்ச்சில் அமைந்­துள்­ளது. Galle Road, Marine Road அரு­கா­மையில் உள்­ளது. 3 வாகனம் நிறுத்-­தக்­கூ­டி­யது. தரகர் தேவை­யில்லை. தொடர்­புக்கு:- 077 3315343.

  **********************'*********************************

  Negombo “Y” Junction – Demanthiya வில்  13.5 ps உறு­திக்­காணி . Call பின்­னேரம் 6.00p.m, 077 3178484. Anytime – 075 0500185.  

  **********************'*********************************

  யாழ்ப்­பாணம் மாட்டின் வீதியில் 2 ½ பரப்பு காணி விற்­ப­னைக்­குண்டு. தரகர் தேவை­யில்லை. தொடர்பு : 011 2423197

  **********************'*********************************

  கொழும்பு 15 மட்­டக்­கு­ளியில் 2 Perch வீடு விற்­ப­னைக்­குண்டு. 2 ரூம்ஸ், Hall, Kitchen உண்டு. 17.5 லட்சம். 071 5211944.

  **********************'*********************************

  கொழும்பு –13 கொட்­டாஞ்­சே­னையில்,  பிக்­கரிங்ஸ் வீதியில் காணியும், வீட்­டுடன் காணியும் விற்­ப­னைக்­குண்டு. தர­கர்கள் வேண்டாம். தொடர்பு: 077 1708669 பி.பி.3.00 மணிக்கு பிறகு.

  **********************'*********************************

  New House for sale Hekitta Road, Wattala. Contact: 077 1190717,  075 5058888, 0777892288.

  **********************'*********************************

  இல.23/17, ஜம்­பட்டா வீதியில் உள்ள(1வது தோட்டம், பொலிஸ் நிலையம் முன்­பாக) சிறிய வீடு விற்­ப­னைக்கு உண்டு. விபரம் பேசித்­தீர்­மா­னிக்­கலாம். தொடர்­பு­க­ளுக்கு: 026 2220904, 077 4320831. 

  **********************'*********************************

  Wellawatte, W.A. Silva Mawatha இல் மூன்று மாடி­களில் ஆறு வீடு­க­ளைக்­கொண்ட ஒன்­பது Perch காணியில் அமைந்­துள்ள வீட்டுத் தொகுதி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: 0777 113435. 

  **********************'*********************************

  அளுத்­மா­வத்தை, 897, J.B. Apartment யில் 5th Floor 2 Bedrooms,1 Washroom with toilet, Servant toilet, Lift Services, Security Services, Parking நல்ல கடல் காற்று (ரோயல் காடின் Apartment க்கு முன்னால்) விலை 7 Million (70 இலட்சம்). 4 Perches காணி Ferguson Road, George Pereis Mawatha, Mattakuliya. விலை 30 இலட்சம். Contact No. 077 3145188. 

  **********************'*********************************

  கொழும்பு–15, மட்­டக்­குளி, Farm Road இல்1/29, (புதிய இல.3/750 புதிய பிர­தான வீதி), முடி­வுறும் நிலை­யி­லுள்ள கட்­ட­டத்­துடன் வாக­னத்­த­ரிப்­பிடம் மற்றும் சகல வச­தி­க­ளு­டனும் கூடிய 8.7 பேர்ச்சஸ் காணி நல்ல உறு­தி­யுடன் உட­ன­டி­யாக விற்­ப­னைக்கு உண்டு. வியா­பா­ரத்­திற்கும், குடி­யி­ருப்­பிற்கும் உகந்­தது. விலை­பேசித் தீர்­மா­னிக்­கலாம். மேல­திக விப­ரங்­க­ளுக்கு: 071 6382069, 011 2540761. 

  **********************'*********************************

  எல­கந்த, Prime Land இல் 5 அறைகள், 3 மல­ச­ல­கூ­டங்கள், Store room ஆகவும் பாவிக்­கலாம். 2 பாதைகள் உண்டு. காணி­யா­னது 12 Perches இல் உள்­ளது. 27 Million. தொடர்­பு­க­ளுக்கு: 076 4099451.

  **********************'*********************************

  ராகம, பேர­லந்த வீதி Church க்கு அருகில் 10.5 P காணியில் 3 BHK, 2 Bath. வீடு. பேர­லந்த ரயில் நிலையம் அணி­யா­கந்த GH 500 m. ராகம நகரம், கந்­தானை நகரம்1km. தரகர் வேண்டாம். 0777 324651. 

  **********************'*********************************

  வவு­னியா, வேப்­பங்­குளம் பகு­தியில் (வவு­னியா நக­ரி­லி­ருந்து 2 ½ km தொலைவில்) அரிசி ஆலை­யுடன் சேர்ந்த 1 ½ ஏக்கர் உறு­திக்­காணி விற்­ப­னைக்கு உண்டு. விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்­புக்கு: 077 3233728. 

  **********************'*********************************

  மாத்­த­ளையில் சகல வச­தி­க­ளுடன் 10P மற்றும் 12P துண்­டுகள் கொண்ட 30 காணி துண்­டுகள் விற்­ப­னைக்கும் அத­னோடு மாத்­தளை கவு­டு­பெ­லல்­ல­யிலும் 12.5 ஏக்கர் காணியும் உட­னடி விற்­ப­னைக்கு உண்டு. பண்ணை அமைப்­ப­தற்கு மிகவும் உகந்த இடம். தொடர்­பு­க­ளுக்கு: Sasi 077 4749705, 077 4511915, 0757060174.

  **********************'*********************************

  Thihariya (Varana Road) இல் 12 Perches வீட்­டுடன் காணி விற்­ப­னைக்கு. தொடர்­பு­க­ளுக்கு: 075 2172090, 0774612643.

  **********************'*********************************

  ஆமர் வீதியில் அமைந்­துள்ள மாடி கட்­டி­டத்தில் வீடு விற்­ப­னைக்கு உண்டு. விலை 5,000,000/= (50 இலட்சம்). தொடர்­பு­க­ளுக்கு: 077 0075106 (வசந்தன்).

  **********************'*********************************

  வத்­தளை சீவ­லிலேன் 36 பேர்ச் காணி, ஹேகித்­தயில் 240 பேர்ச் காணி, 400, 40, 110 காணிகள், ஜா–எ­லயில் 190 பேர்ச், சீது­வையில் 160, 110 வத்­தளை எவ­ரி­வத்த வீதியில் 110 பேர்ச் பெரிய சிறிய காணிகள், வீடுகள், வாடகை வீடுகள், களஞ்­சி­ய­சா­லைகள் விற்க, வாங்க ஏக்­கல மில்­லே­னியம் சிட்­டியில் 31 பேர்ச்சஸ் இரண்டு மாடி வீடு இரண்டு. S.Rajamani. 077 3203379, 077 3623961.

  **********************'*********************************

  வத்­தளை, ஹெந்­தளை, எல­கந்­தையில் 3 படுக்­கைகள் கொண்ட 1452 சதுர அடி 18 பேர்ச்சஸ் வீடு விற்­ப­னைக்­குண்டு. 185 Lakhs. அழைக்க: 077 2966439.

  **********************'*********************************

  தெஹி­வளை, Nedhimala சந்­திக்கு அருகில் பாது­காப்பு, சிறந்த அய­ல­வர்கள் உள்ள 2+1 சொகுசு மாடி­வீடு. 4500 sq.ft, 10.7 P, 3 Car Park, 30 sq.ft Road, 2 Units. 43 M. 077 4879475.

  **********************'*********************************

  கொட்­டாஞ்­சேனை வீதியில், 2.60 பேர்ச்சஸ் மூன்­று­மாடி வீடு விற்­ப­னைக்கு உண்டு. வீட்டின் முன்­ப­குதி கொட்­டாஞ்­சேனை வீதிக்கும், பின்­ப­குதி மேபீல்ட் வீதிக்கும் முகப்­பாக உள்­ளது. கீழ்­மா­டியில் இரு பக்­கங்­க­ளையும் இரு வீதிக்­கு­மான கடை­க­ளாக பாவிக்­கலாம். தர­கர்கள் தேவை­யில்லை. தொடர்­பு­க­ளுக்கு: 077 6391022. (ஞாயிறு 9–5 மணிக்குள் அழைக்­கவும்).

  **********************'*********************************

  கொழும்பு –15 வோல்ஸ் லேன் இல் 5 Perches வீடு விற்­ப­னைக்கு உண்டு. தர­கர்கள் வேண்டாம். T.P: 076 9744808.

  **********************'*********************************

  கர­வெட்டி வதிரி குறிச்­சியில் வீடு கட்­டக்­கூ­டிய காணி விற்­ப­னைக்கு. இடம்– விக்­னேஸ்­வரா றோட். (நெல்­லி­யடி சந்­திக்கு அரு­கா­மையில்). அளவு – 2 இலட்சம் 0.06 குளி. எதிர்ப்­பார்க்கும் விலை– 60 இலட்சம். விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்பு: 077 3413225.

  **********************'*********************************

  இரண்டு மாடி புதிய சொகுசு வீடு விற்­ப­னைக்கு. தெஹி­வளை, களு­போ­வில வைத்­தி­ய­சா­லைக்கு அண்­மையில் புதி­தாக கட்­டப்­பட்ட 9.15P இல் இரண்டு மாடி­களைக் கொண்ட புதிய சொகுசு வீடு விற்­ப­னைக்கு. 6 அறைகள், 5 குளி­ய­ல­றைகள், 3 வாக­னத்­த­ரிப்­பிட வச­தி­யுடன். சர்­வ­தேச பாட­சா­லைகள், வைத்­தி­ய­சாலை, பள்­ளி­வா­ச­லுக்கு அரு­கா­மையில் உட­ன­டி­யாக குடி­ய­மர முடியும். தர­கர்கள் (Brokers) வேண்டாம். தொடர்­பு­க­ளுக்கு உரி­மை­யாளர்: 077 7918916. info.rolexhomes@gmail.com 

  **********************'*********************************

  மாகொல, பாத்­திமா  காடன்  முஸ்லிம் பள்­ளி­வாசல்  முன்­பாக,  நல்ல அமை­தி­யான  சூழலில்  16 பேர்ச்  காணி உடன்  விற்­ப­னைக்கு.  விலை 1 பேர்ச் 6.5 லட்சம். தர­கர்கள் இல்லை. 077 7007652.

  **********************'*********************************

  Dehiwela, highly residential area 6.25 Perch, 3 Floors, 2 Car park, modern house. 0777346181.

  **********************'*********************************

  மட்­டக்­க­ளப்பு பிள்­ளை­யா­ர­டியில்  மருத்­துவக்  கல்­லூ­ரிக்கும் ஆஞ்­ச­நேயர் கோயி­லுக்கும் அரு­கா­மையில் சுற்­று­ம­தி­லுடன்  15 பேர்ச்  உறு­திக்­காணி உடன்  விற்­ப­னைக்­குண்டு. 075 6205303, 077 2803104

  **********************'*********************************

  மட்­டக்­க­ளப்பு மாவ­டி­வேம்பு  பிர­தான  வீதியில்  இருந்து,  2 ஆவது  (காணி) 16.23 பேர்ச் அரு­கா­மையில்  அரச வைத்­தி­ய­சாலை,  கடைகள் அமைந்­துள்­ளன. இக்­காணி  விற்­ப­னைக்­குண்டு. 076 4815831.

  **********************'*********************************

  ஏறாவூர் ஆறு­மு­கத்தான்  குடி­யி­ருப்பில்  திரு­மலை வீதிக்கு  மிக அரு­கா­மையில்,  36.56 பேர்ச்  உறுதிக் காணி  உடன்  விற்­ப­ணைக்­குண்டு.  (வங்கிக் கட­னு­தவி செய்து தரப்­படும்) 077 3963591.

  **********************'*********************************

  வத்­தளை  வன­வா­சல, 5 அறைகள் A/C, CCTV எல்லா  வச­தி­களும்  கொண்ட வீடு.  126 பேர்ச்சஸ் காணி­யுடன்  விற்­ப­னைக்கு. 40 அடி  கெண்­ட­யினர்  பாதை  5 நிமிடம்  கொழும்பு. 077 3264177.

  **********************'*********************************

  பம்­ப­லப்­பிட்டி வீட்­டுடன் 21 Ph காணி, வெள்­ள­வத்­தையில் 18 Ph காணி­யுடன் 3 யுனிட் வீடு 11 Ph காணியும் வீடும், தெஹி­வளை Marine Road இல் 25, 23, 20 Ph பழைய வீட்­டுடன் 13, 12 Ph காணி­களும், கல்­கி­சையில் வட்­டா­ர­பொல ஜும்மா பள்­ளி­வா­ச­லுக்கு அண்­மையில் 4 Rooms, 3 BA, 1 room, 8 Ph 4 மாடி வீடு, கல்­கி­சையில் 10, 8, 6 Ph காணி­களும், வீடு­களும், காணியும் விற்­ப­னைக்கு உண்டு. ஸவாஹீர் 0777 788621. மில்ஹான் 0777 488465. 

  **********************'*********************************

  தெஹி­வளை, பரக்கும் மாவத்­தையில் 3 பேர்ச், 2 படுக்கை அறைகள், ஹோல், குளி­ய­ல­றைகள், வேலையாள் கழிப்­பறை, பார்க்கிங், தனித் தனி­யான தண்ணீர், மின்­சார மீற்­றர்கள் கொண்ட வீடு விற்­ப­னைக்கு. 2 வரி மதிப்­பீட்டு இலக்­கங்கள் கொண்­டது. அனெக்ஸ் அறை ஒன்றும் உண்டு. Quarry வீதி­யூ­டாக (மிருகக் காட்­சி­சா­லைக்கு பின்னால்) குடி­யி­ருப்பு பகுதி. 99 இலட்சம். தர­கர்கள் வேண்டாம். தொடர்­பு­கொள்­ளவும். 077 3247720, 077 3611418. 

  **********************'*********************************

  யாழ். கொக்­குவில் கிழக்கு நீங்­கா­முல்­லையில் KKS வீதிக்கு அண்­மித்த பகு­தியில் 3 பரப்பு 12 குளி காணி உடன் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 3658485. 

  **********************'*********************************

  சொய்­சா­பு­ரவில் 2 படுக்கை அறை­யுடன் சகல வச­தி­க­ளுடன் காற்­றோட்­டத்­துடன் நல்ல முறையில் பரா­ம­ரிக்­கப்­பட்ட கடைகள் காலி வீதிக்கு மிக அரு­கா­மையில், 1 ஆம் மாடியில் வீடு விற்­ப­னைக்கு உண்டு. 076 6647888. 

  **********************'*********************************

  வெள்­ள­வத்­தையில் 1350 sq.ft, 1100 sq.ft, 1050 sq.ft இல் 3 அறை­க­ளுடன் Apartment இல் வீடு விற்­ப­னைக்கு உண்டு. A9 Road இல் மிரு­சுவில் உசன் பகு­தியில் 40 ஏக்கர் காணி விற்­ப­னைக்கு உண்டு. Arul Life Style (Pvt) Ltd. 077 4525932, 075 7441030. 

  **********************'*********************************

  தெஹி­வ­ளையில் 10 Perches  காணி விற்­ப­னைக்கு உண்டு. 1 Perch 230,000/= பேசித் தீர்­மா­னிக்­கலாம். இன்னும் 22 Perch வெற்­றுக்­கா­ணியும் உண்டு. தொடர்­புக்கு: 077 9030053. 

  **********************'*********************************

  தெஹி­வளை, கட­வத்தை, விஷ்­ணு­கோவில் வீதியில் 6.5 பேர்ச்சஸ் புதிய வீடு சமை­ய­லறை, 2 ஹோல், 4 ரூம், 4 பாத்ரூம், 1 சேர்வன்ட் பாத்ரூம், இரண்டு வாகனத் தரிப்­பிடம் உட்­பட மொட்­டை­மா­டியும். விலை 42 மில்­லியன். இன்னும் புதிய வீடுகள் விற்­ப­னைக்­குண்டு. Tel: 077 7123638, 077 9806521. 

  **********************'*********************************

  10.25 பேர்ச்சஸ் காணியில்  புதி­தாகக் கட்­டப்­பட்ட 3 வீடுகள் விற்­ப­னைக்­குண்டு. கோத்­தமி ரோட், வெலே­வத்த, வெல்­லம்­பிட்டி. 10 ¼ பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்­குண்டு. Gothami Road, Welewatte, Wellampitiya. 077 7736606.

  **********************'*********************************

  கிரு­லப்­பனை மற்றும் வெள்­ள­வத்­தையில் வீடு விற்­ப­னைக்கு உண்டு. விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்­பு­க­ளுக்கு: 075 4203461, 075 7716338. 

  **********************'*********************************

  காலி வீதி­யி­லி­ருந்து 50 m தூரத்தில் வெள்­ள­வத்­தையில் 10.75 பேர்ச்சில் அமைந்­துள்ள 7 Bedrooms, 6 Bathrooms மாடி­வீடு (4000 sq.ft) விற்­ப­னைக்கு. 0777 770484.

  **********************'*********************************

  யாழ்ப்­பாணம், Brown Road இல் பெருமாள் கோயி­லுக்கு அரு­கா­மையில் 4 பரப்பு 15 குளி காணி உட­னடி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: 072 1582222. 

  **********************'*********************************

  நுணாவில் மேற்கு A9 வீதிக்கு அரு­கா­மையில் 4 ½ பரப்பு வீடு கட்ட உகந்த காணி விற்­ப­னைக்கு உண்டு. விப­ரங்­க­ளுக்கு: செந்தில் 0777 304078. இன்றும், நாளையும் நேரில் பார்­வை­யி­டலாம்.

  **********************'*********************************

  வெள்­ள­வத்­தையில் புதிய தொடர்­மாடி வீடு, 2 படுக்கை அறைகள், 2 குளியல் அறைகள், Fully AC, Hot Water, தேக்கு மரக்­க­த­வுகள், Gym, Swimming Pool. 6 ஆவது மாடி. தொடர்பு: 077 3315413. 

  **********************'*********************************

  தெஹி­வ­ளையில் பின்­வத்தை, ஜெயந்தி வீதி­களை பாதை­யா­கவும் 30 அடி வீதியும் அதி உயர் குடி­யி­ருப்பு வச­தி­க­ளைக்­கொண்ட சூழலில் தொடர்­மாடி/ வர்த்­தக தேவை­க­ளுக்­கு­ரிய 10.25 பேர்ச் காணி கூடிய விலை­கோ­ர­லுக்கு விற்­பனை. 6.2 மில். P.P. Tel: 0777 413397, 076 4992369. 

  **********************'*********************************

  வெள்­ள­வத்தை, ஹெம்டன் லேனில், 3.3 பேர்ச் வீடு விற்­ப­னைக்கு உண்டு. 2 படுக்கை அறைகள், 2 பாத்ரூம், ஹோல், தரகர் தேவை­யில்லை. தொடர்­புக்கு: 077 1552377. 

  **********************'*********************************

  களுத்­துறை, பேரு­வளை நகரில் 30 Ph 4000 சதுர அடி, இரட்டை மாடி வீடு உடன் விற்­ப­னைக்கு. 077 4435294. 

  **********************'*********************************

  கண்டி, ஈரெஸ்­ஸ­கல – 41 Ph, 06 அறைகள், அட்டச் பாத்ரூம் உடன் கூடிய பங்­களா பிர­தான வீதிக்கு எதிரில் முல்­கம்­பொ­லக்கு 2km. கண்டி புகை­யி­ரத நிலை­யத்­திற்கு 3km. வாகனம் நிறுத்தும் வசதி. - 01 பேர்ச்சஸ் 650,000/=. 077 1830060. 

  **********************'*********************************

  பேலி­ய­கொடை, நீர்­கொ­ழும்பு வீதியில் புட்­சிட்டி அரு­கா­மையில் பிர­தான வீதிக்கு 15 மீட்டர். வியா­பார ஸ்தாப­னத்­திற்கு உகந்­தது. 3பேர்ச்சஸ், 4அறைகள்,  2 குளி­ய­ல­றைகள், பார்க்கிங் உண்டு. இரண்டு மாடி வீடு விற்­ப­னைக்கு. சிங்­க­ளத்தில் தொடர்­பு­கொள்­ளவும். விலை 85/=. 077 7757917.

  **********************'*********************************

  8 பேர்ச்சஸ் காணி வீட்­டுடன் 2 அறைகள், ஹோல், சமை­ய­லறை, குளி­ய­லறை. பர­ண­வத்தை, கெர­வ­லப்­பிட்டி வீதி, ஹெந்­தலை, வத்­தளை. 077 2609122.

  **********************'*********************************

  கொட்­ட­கலை நகரில் பிர­தான வீதிக்கு 50 மீட்டர் தூரத்தில், 2 படுக்கை அறை, 1 வர­வேற்­பறை மற்றும் சகல வச­தி­க­ளையும் கொண்ட வீடு 10 இலட்­சத்­திற்கு நிபந்­த­னைக்கு உட்­பட்­டது. தொடர்­பு­க­ளுக்கு: 077 1255107, 077 3311701.

  **********************'*********************************

  கொட்­ட­கலை பிர­தான வீதியில் 3 மாடிகள் கொண்ட கடை, கண­ப­தி­பு­ரத்தில் தமிழ் மகா வித்­தி­யா­ல­யத்­துக்கு பின்­புறம் 13 ½ பேர்ச்சஸ் காணி. ஹட்டன் பாதையில் வீடுகள் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 2079219, 077 2689011, 077 6743301.

  **********************'*********************************

  பத்­தனை ஜய­ஸ்ரீ­புர கொல­னியில் அட்டன், நுவ­ரெ­லியா பிர­தான வீதி முக­மாக 15 பேர்ச்சஸ் காணியில் அமைந்த புதிய வீடு விற்­ப­னைக்­குண்டு. தொடர்பு: 076 3561086, 077 4365511.

  **********************'*********************************

  சிலாபம், குரு­நாகல் பிர­தான வீதியில் பிங்­கி­ரிய பகு­தியில் 250 Ph தெங்கு பயிர்ச்­செய்கை காணி அதில் கோழி உள்ள பண்ணை மற்றும் அரு­மை­யான வீடு விற்­ப­னைக்கு உண்டு. 072 2433366.

  *********************'*********************************

  அங்­கொட சந்­திக்கு 400 m. அமை­தி­யான சூழலில் 30 பேர்ச்சஸ் உடன் வீடு. 4 அறைகள், 2 குளியல் அறைகள், 1 Annex, சக­ல­வி­த­மான மரங்­க­ளுடன் விற்­ப­னைக்கு. 071 4006709, 075 0768429. 

  **********************'*********************************

  கொழும்­பிற்கு 4 நிமி­டத்தில் பிரென்­டி­யா­வத்­தைக்கு அண்­மையில் குளி­ய­ல­றை­யுடன் கூடிய 3 அறைகள், சாலை, Pantry, Garage, முழு­மை­யாக Tiles செய்த புதிய இரட்டை மாடி வீடுகள் இரண்டு விற்­ப­னைக்கு. 077 3671308.

  **********************'*********************************

  வத்­தளை நக­ரிற்கு அருகில் உஸ்­வெ­ட­கெய்­யாவ பிர­தான வீதிக்கு அண்­மையில் சகல வச­தி­க­ளுடன் கூடிய 20 பேர்ச்சஸ் காணி­யு­ட­னான வீடு விற்­ப­னைக்கு. 077 2054663, 072 1955902, 

  **********************'*********************************

  மஹ­ர­கம, பமுணு வீதிக்கு எல்­லை­யாக கொண்ட 10 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு. காணி பரி­சோ­த­னையின் பின் விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். 077 6406695. 

  **********************'*********************************

  களனி பொல்­ஹேன இரண்டு மாடி வீடு 5 அறைகள், குளி­ய­ல­றைகள், 2 வாக­னங்கள் தரிக்­கக்­கூ­டிய வச­தி­யுடன் புதிய வீடு. 19 மில்­லியன். 076 4417273. 

  **********************'*********************************

  பிலி­யந்­தலை மடப்­பாத்த வீதி, கடி­கார கோபு­ரத்­தி­லி­ருந்து 4 1/2km தூரத்தில் தொட்­ட­கெ­தர காணி ஏல விற்­பனை நிலை­யத்தில் கொள்­வ­னவு செய்­யப்­பட்ட 8 பேர்ச் காணி விற்­ப­னைக்கு. 35 இலட்சம். விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். கைக்­கா­சுக்கு விற்­ப­னைக்கு. 077 7225853. 

  **********************'*********************************

  கொட்­டாஞ்­சே­னையில் 1.8 P, 5.7 M, Wasala Road இல் 12.75P, 12.5P காணி­களும்(1Perch 4M). 7 1/2P வீடு 42M, 2P வீடுகள் 90/=, 110/= க்கும் 2 BR Apartment 70/=, 3BR 98/=,125/=,150/= க்குமுண்டு. 1100 sq.ft Ground Floor Apartment Parking உடன் 35/=க்கு வாட­கைக்­கு­முண்டு. வாங்­கவும், விற்­கவும். 071 2456301.

  **********************'*********************************

  வெள்­ள­வத்­தையில் காலி வீதிக்கு அரு­கா­மையில் புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­பட்டு வரும் Luxury Apartment இல் 3, 4 அறை­க­ளு­ட­னான வீடுகள் விற்­ப­னைக்கு உண்டு. விலை 28 மில்­லி­ய­னி­லி­ருந்து. தொடர்பு: 077 3749489.

  **********************'*********************************

  ஜா  எல நகர மத்­தியில் மெரில் பொன்­சேகா மாவத்­தையில் சிறந்த சூழலில் வீட்­டுடன் 14 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு உண்டு. (சிங்­க­ளத்தில் தொடர்பு கொள்­ளவும்). 011 3104645, 071 7652768. 

  **********************'*********************************

  பத்­த­ர­முல்ல, பெல­வத்த 174 பிர­தான வீதிக்கு தெரி­யக்­கூ­டிய தூரத்தில் 5 அறைகள், 4 பாத்­ரூம்கள் கொண்ட10 பேர்ச்சஸ் காணி­யி­ல­மைந்த வீடு விற்­ப­னைக்கு உண்டு. 2 ஆவது மாடி, 3 வது மாடி­களில் சுற்­றுப்­பு­றச்­சூழல் நன்கு தெரி­யக்­கூ­டிய மிகப்­பெ­ரிய பெல்­க­னிகள் உள்­ளன. விலை பேசித்­தீர்­மா­னிக்­கலாம். 071 4433970, 077 7531149.  

  **********************'*********************************

  பேலி­ய­கொட பிர­தான வீதி­யி­லி­ருந்து 300m தூரத்தில் 40 பேர்ச்சஸ் விற்­ப­னைக்கு உண்டு. களஞ்­சி­ய­சா­லைக்கு உகந்­தது. கொள்­வ­ன­வா­ளர்கள் மட்டும் தொடர்பு கொள்­ளவும். 077 8086163.

  **********************'*********************************

  ஹிம்­புட்­டான, 10.01 பேர்ச்சஸ் 3 அறைகள் கொண்ட வீடு. கராஜ் பொருட்­க­ளுடன் விற்­ப­னைக்கு. பிர­தான பாதைக்கு முகப்­பாக அமைந்­தது. கொள்­வ­ன­வா­ளர்கள் மட்டும் தொடர்­பு­கொள்­ளவும். பார்­வை­யி­டு­வ­தற்கு.10 – 02 இடையில். 071 4393098.

  **********************'*********************************

  மட்­டக்­கு­ளியில் கதி­ரா­னயில் வீடு விற்­ப­னைக்கு உண்டு. விலை பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்பு: 077 0392553.

  **********************'*********************************

  மட்­டக்­குளி பாம் வீதி கதி­ரா­ன­வத்­தையில் முழு நிறை­வான மூன்­று­மாடி வீடு விற்­ப­னைக்கு உள்­ளது. (காளி­முத்து அம்மன் கோவி­லுக்கு அருகில்). 011 2546275, 077 6244656. 

  **********************'*********************************

  வத்­தளை, எண்­டே­ர­முல்ல 5 பேர்ச்­ச­சு­ட­னான வீடு, 7 பேர்ச்­ச­சு­ட­னான வீடு மற்றும் 50 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு உண்டு. ஒரு பேர்ச்சஸ் 5 லட்சம். தொடர்­பு­கொள்க: 077 3439291.

  **********************'*********************************

  கொழும்­பி­லி­ருந்து நீர்­கொ­ழும்பு எலக்­கந்த சப்­பு­கஸ்­கந்த நீர்­கொ­ழும்­பு­வரை 50 பேர்ச்­சி­லி­ருந்து 10 ஏக்கர் வரை காணி மற்றும் களஞ்­சி­ய­சாலை விற்­ப­னைக்கு மற்றும் குத்­த­கைக்கு. 071 3056379.

  **********************'*********************************

  ஹெந்­தளை, கெர­வ­லப்­பிட்­டியில் உள்ள மாடி வீடு 4 படுக்கை அறை­க­ளுடன் விற்­ப­னைக்கு உண்டு. மாபாகே, மாடி வீடு 3 படுக்கை அறை­க­ளுடன் விற்­ப­னைக்கு உண்டு. வத்­தளை ரயில் நிலை­யத்­திற்கு அருகில் 7 மற்றும் 10 பேர்ச்சஸ் பிரி­வுகள் (Blocks) என்­பன விற்­ப­னைக்கு அழைக்க. 011 2947457. 

  **********************'*********************************

  நீர்­கொ­ழும்பு நகரின் மத்­தியில் உள்ள 6 பேர்ச்சஸ் வீட்­டுடன் கூடிய காணி விற்­ப­னைக்கு உண்டு. 45/8, Bandaranayake Square, Negombo. அழைக்க: 031 2224992, 077 5502527. 

  **********************'*********************************

  பெல்­லங்­வில 8.7 பேர்ச்சஸ் வீடு விற்­ப­னைக்கு. 4 படுக்கை அறைகள். (A/C யுடன்) 3 கழி­வ­றைகள், வேலையாள் அறை/கழி­வறை 3 - 4 வாக­னங்கள் நிறுத்­தக்­கூ­டிய வாகனத் தரிப்­பிட வச­தி­யுடன். அழைக்க: 077 3449263. 

  **********************'*********************************

  2018-02-19 16:14:33

  வீடு காணி விற்­ப­னைக்­கு - 18-02-2018