• வாடகைக்கு - 18-02-2018

  அல்விஸ் டவுன் ஹெந்­தளை, வத்­த­ளையில் 2 அறை­களைக் கொண்ட வீடு (10 Perches) 3 வரு­டத்­திற்கு குத்­த­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: 075 9171662. 

  ******************'*************************************

  ஒன்று அல்­லது இரண்டு ஆண்கள் தங்­கக்­கூ­டிய சிறிய அனெக்ஸ் வாட­கைக்கு உண்டு. அழைக்க: 011 2735344. 

  ******************'*************************************

  வெள்­ள­வத்­தையில் 2 படுக்கை அறைகள், அப்­பாட்மன்ட். 4 படுக்கை அறைகள், தெஹி­வளை, 3 படுக்கை அறைகள் கொண்ட மாடி வீடு, நெதி­மால 2 படுக்கை அறைகள் கொண்ட வீடு கல்­கிசை, 2 படுக்கை அறைகள் கொண்ட மாடி வீடு. மற்றும் கொழும்பு 6, 5, 4 இலும் வீடு. வாட­கைக்கு உண்டு. அழைக்க: Nuhman 077 1765376. 

  ******************'*************************************

  1.28 பேர்ச்சஸ் 2 மாடி வீடு பல­கையால் கட்­டப்­பட்ட மேல் மாடி வாட­கைக்கு உண்டு. மாத வாடகை 27,500/= 75/27, Maligakanda Road (Attaywatte 8 ஆம் தோட்டம்) கொழும்பு –10. பின் கதவும் நுழை­வா­யிலும் உண்டு. அழைக்க: Zahran 076 8229997, 077 3959830. Email: mohamed.zahran@dentsugrant.com Mobile: 077 3959830. 

  ******************'*************************************

  மொரட்­டுவ நகரில் 2 அறை­க­ளு­ட­னான மேல் மாடி வாட­கைக்கு. பழைய வீதிக்கு 100 மீட்டர். 071 9646330. 

  ******************'*************************************

  459/2/1, காலி வீதி, கல்­கி­சையில் உள்ள 3 படுக்கை அறைகள் கொண்ட  மாடி வீடு வாட­கைக்கு உண்டு. அழைக்க: 0777 963467.

  ******************'*************************************

  64/70– 1/1, St. Benedicts Mawatha, Kotahena, Colombo –13 இல் 2 படுக்கை அறைகள், வர­வேற்­பறை, சமை­ய­லறை, குளி­ய­லறை கொண்ட வீடு. 30 இலட்­சத்­திற்கு குத்­த­கைக்கு உண்டு. 011 2394333. 

  ******************'*************************************

  No. 523, K. Cyril C. Perara Mawatha, Colombo –13 இல் 600 சதுர அடி கொண்ட முதலாம் மாடி வர்த்­தக இடம் வாட­கைக்கு உண்டு. வாடகை பேசித் தீர்­மா­னிக்­கலாம். அழைக்க: 071 2421200. 

  ******************'*************************************

  வத்­தளை, ஸ்டேடியம் வீதியில் 3 படுக்கை அறைகள் கொண்ட கட்­டடம் குத்­த­கைக்கு/ வாட­கைக்கு உண்டு. வதி­வி­ட­மாக அல்­லது வர்த்­த­கத்­திற்குப் பொருத்­த­மா­னது. அழைக்க: 011 2947457. 

  ******************'*************************************

  வத்­த­ளையில் 4 படுக்கை அறை­யுடன் விசா­ல­மான வர­வேற்­பறை, சமை­ய­லறை, வாகனத் தரிப்­பி­டத்­துடன் வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 3870110, 077 5221066. 

  ******************'*************************************

  கொட்­டாஞ்­சேனை மேய்பீல்ட் ரோட்டில் சகல (சமையல்) தள­பாட வச­தி­யுடன் கூடிய வீடு நாள், கிழமை அடிப்­ப­டையில் வாட­கைக்­குண்டு. 077 2969638 / 077 6537716.

  ******************'*************************************

  கொழும்பு 06, 05, 04, 03 ஆகிய பிர­தே­சங்­களில் 10,000/=, 15,000/=, 20,000/=, 30,000/=, 40,000/=, 50,000/=, 60,000/= வரை வீடுகள் வாட­கைக்கு உண்டு. அத்­துடன் Furniture apartment நாள், வார, மாத வாட­கைக்கும் உண்டு. T.P: 077 7672427.

  ******************'*************************************

  வெள்­ள­வத்தை, பம்­ப­லப்­பிட்டி, தெஹி­வ­ளையில் 1, 2, 3, 4 அறைகள் கொண்ட வீடு­களும் தனி அறை­களும் தள­பாட வச­தி­க­ளுடன் ஆண், பெண் இரு­பா­லா­ருக்கும் நாள், கிழமை, மாத, வருட வாட­கைக்கும், தள­பா­ட­மற்ற வீடு­களும் வாட­கைக்--­குண்டு. 076 5675795.

  ******************'*************************************

  வெள்­ள­வத்தை, தெஹி­வ­ளையில் 35,000/= – 75,000/= வரை­யி­லான வீடுகள், வைத்­தியா வீதியில் 6B தனி வீடு 1 இலட்சம், மற்றும் அபார்ட்­மென்ட்கள், பெயார்லை வீதி, 2nd Lane காணிகள், கல்­கி­சையில் 10.28 P பழைய வீடு 34 மில்­லியன். 077 1717405.

  ******************'*************************************

  வெள்­ள­வத்­தையில் வீடொன்று வாட­கைக்கு உள்­ளது. ¼, Fussels Lane, Wellawatte, Colombo – 06. 077 2387696, 011 2364917.

  ******************'*************************************

  வெள்­ள­வத்­தையில் Arpico சுப்பர் மார்க்­கெட்­டுக்கு அண்­மையில் சகல தள­பாடம் A/C, Fridge, Cable TV, H/W வச­தி­க­ளு­ட­னான 3 பெரிய படுக்­கை­ய­றைகள் கொண்ட (புதிய வீடு) சுப­கா­ரி­யங்கள், விடு­மு­றைக்கு வரு­வோ­ருக்கு (நாள், கிழமை மட்டும்) சிக்­கன வாட­கைக்கு. 077 9522173. 

  ******************'*************************************

  Rajagiriya, Nawala முஸ்லிம் பள்­ளிக்கு அருகில் 4 படுக்­கை­ய­றைகள், 3 Bathrooms மற்றும் சகல வச­திகள் கொண்ட மாடி வீடு வாட­கைக்­குண்டு. Parking வச­தி­யுண்டு. Rent: 135,000/=. P/M. No Brokers. 077 3438833. 

   ******************'*************************************

  வெள்­ள­வத்­தையில் (Cannel Road) No.183, தொடர்­மா­டியில் 2 Rooms, 1 Toilet, Kitchen, Hall, Balcony (750 Sqft) உடன் வீடு வாட­கைக்கு. No Brokers. 077 9429735.

  ******************'*************************************

  எப­னேசர் பிளேஸில் வீடு வாட­கைக்கு உண்டு. தள­பா­டங்­க­ளுடன் நாள், கிழமை, மாத வாட­கைக்கு கொடுக்­கப்­படும். தொடர்பு: 0777 250572 / 077 3961564.

  ******************'*************************************

  கொழும்பு 07, டொரிங்டன் அவ­னி­யுவில் அனெக்ஸ் வாட­கைக்கு. தொழில்­பு­ரியும் / கல்வி கற்கும் இரு­வ­ருக்கு ஏற்­றது. திரு­ம­ண­மான தம்­ப­தி­யி­னரும் தொடர்பு கொள்­ளலாம். 071 6424318, 071 9744706.

  ******************'*************************************
  வெள்­ள­வத்தை, இரா­ஜ­சிங்க வீதியில் Room வாட­கைக்கு. பெண் விரும்­பத்­தக்­கது. தொடர்­பு­க­ளுக்கு: 077 7248644.

  ******************'*************************************

  Dehiwela, Kawdana Road வீடு வாட­கைக்கு மூன்று அறைகள், இரண்டு பாத்ரூம், பார்கிங் வசதி. 38 ஆயிரம். Advance ஐந்து மாதம். Kawdana Broadway 9 Perches வீடு விற்­ப­னைக்கு. 1 P இரு­பது இலட்சம். 077 9914774.

  ******************'*************************************

  எம்­மிடம் உங்­க­ளுக்கு தேவை­யான வீடு, தொடர்­மாடி வீடு, காணி போன்­றவை உட­ன­டி­யாக வாட­கைக்கு உண்டு. 011 4200234.

  ******************'*************************************

  கொழும்பு – 15, மட்­டக்­கு­ளியில் மிகவும் அமை­தி­யான சூழலில் 600,000/= க்கு வீடொன்று குத்­த­கைக்கு உள்­ளது. தொடர்­பு­க­ளுக்கு: 077 3290225.

  ******************'*************************************

  இணைந்த குளி­ய­லறை, 4 அறை­க­ளுடன் பூர­ணப்­ப­டுத்­தப்­பட்ட வீடு வாட­கைக்கு. 38, குணா­லங்­கார மாவத்தை, களு­போ­வில, தெஹி­வளை. (ஆஞ்­ச­நேயர் கோயி­லி­லி­ருந்து 100 மீற்றர் தூரத்தில்). 072 9258412.

  ******************'*************************************

  கொழும்பு– 15 இல் கடை மற்றும் அறை/ களஞ்­சி­ய­சாலை வாட­கைக்கு/ குத்­த­கைக்கு உண்டு. 077 4161108/ 072 7207908.

  ******************'*************************************

  தங்­கு­மிடம் (போர்டிங்) வாட­கைக்கு. வேலைக்குச் செல்லும், படிக்கும் பெண்­க­ளுக்கு சகல வச­தி­க­ளு­டனும் கொட்­டாஞ்­சே­னையில் பாது­காப்­பான தங்­கு­மிடம் (போர்டிங்) உண்டு. TV, பிறிட்ஜ் வச­தி­க­ளுடன் 8 பேர் வரை தங்­கக்­கூ­டிய பெரிய வீடு. 077 3914499, 077 0729499.

   ******************'*************************************

  கொட்­டாஞ்­சே­னையில் சகல தள­பாட வச­தி­க­ளுடன் கூடிய 3, 6 அறைகள் கொண்ட Luxury House வெளி­நாட்­டி­லி­ருந்து வரு­ப­வர்­க­ளுக்கும், சுப­கா­ரி­யங்கள் செய்­வ­தற்கும் நாள், கிழமை, மாத வாட­கைக்கு. 077 7322991.  

  ******************'*************************************

  கொழும்பு– 10, மொஹிதீன் மஸ்ஜித் வீதியில் இரண்டு படுக்­கை­ய­றைகள், இரண்டு குளி­ய­ல­றைகள், பெரிய ஹோல் சகிதம் முற்­றிலும் டைல்ஸ் பதிக்­கப்­பட்ட கீழ்­மாடி வீடு (Ground floor) வீடு வாட­கைக்கு. மாத வாடகை 30,000/-=. 077 0542828.

  ******************'*************************************

  பொரளை, வோட் பிளேஸ் Office இற்கு பயன்­ப­டுத்­தக்­கூ­டிய கட்­டடம் குத்­த­கைக்கு உண்டு. வாக­னத்­த­ரிப்­பிடம் உண்டு. 187, வோட் பிளேஸ், Colombo– 7. 077 7311125. 

  ******************'*************************************

  கொழும்பு– 13, ஜிந்­துப்­பிட்­டியில் அமைந்­தி­ருக்கும் 1 ஆம் மாடி வீடு குத்­த­கைக்கு உண்டு. 2 அறைகள் (1 அறை A/C), சமை­ய­லறை, Hall, Bathroom, full home tiles அத்­துடன் Parking வச­தி­களும் உண்டு. குத்­தகை பணம் ரூபா 25 இலட்சம். தொடர்­பு­க­ளுக்கு: 075 5050475.

  ******************'*************************************

  வத்­தளை, ஹெந்­த­ளையில் 4 Bedrooms, 2 Bathrooms, 1 Servent Bathroom, 2 Hall, Pantry Kitchen, 2 Storey (fully Tiled) மொட்­டை­மாடி, கார் பார்க்கிங் உடன் Luxury house வாட­கைக்கு உண்டு. 6 மாத முற்­பணம். நாயக்­க­கந்த Church க்கு பின்னால். 077 9677153 / 077 4051092 / 077 7661863.

  ******************'*************************************

  பெண்­க­ளுக்­கான தங்­கு­மி­ட­வ­சதி கொழும்பு –15. மட்­டக்­கு­ளிய பிர­தான பாதைக்கு சமீ­ப­மாக, ஆசி­ரி­யையின் பாது­காப்­பான குடும்­பச்­சூ­ழலில் சகல வச­தி­க­ளுடன், தள­பா­டங்­க­ளுடன் இரண்டு அறைகள் வாட­கைக்­குண்டு. சமை­யலும் செய்து கொள்­ளலாம். 077 8113136. 075 7005274.

  ******************'*************************************

  வெள்­ள­வத்தை விவே­கா­னந்த வீதி,  Attached Bathroom உடன் இரண்டு அறைகள், Kitchen, Living Room உடன் வீடு வாட­கைக்கு. தொடர்பு. 071 8497156.  

   ******************'*************************************

  வீடு வாட­கைக்கோ/ பத்­தைக்கோ விடப்­படும். வெல்­லம்­பிட்­டியின் புதி­தாக கட்­டப்­பட்­டுள்ள 2 Rooms/4Rooms வீடு பத்தை அடிப்­ப­டையில் தரப்­படும். உடன் அழைக்­கவும். விற்­ப­னைக்கும் உண்டு. 075 8561146, 076 6258266, 077 7489943.

  ******************'*************************************

  கிரு­லப்­பனை, பொல்­ல­யன்­கொட, காளிங்க மாவத்தை சிறிய அனெக்ஸ் வாட­கைக்கு  உண்டு. நீர், மின்­சாரம் தனி­யாக 15,000/=. ஒரு வருடம் அட்வான்ஸ். இந்­துக்கள் மட்டும். 077 7765580.

  ******************'*************************************

  வெள்­ள­வத்தை, Manning Place இல் அறை வாட­கைக்கு உண்டு. வேலை­பார்க்கும் பெண்கள் மட்டும் விரும்­பத்­தக்­கது. தொடர்­பு­க­ளுக்கு: 076 5642744.

  ******************'*************************************

  வெள்­ள­வத்தை, 33ஆம் ஒழுங்­கையில் தொடர்­மாடி மனையில் நவீன வச­தி­க­ளுடன் 1, 2, 3, 4 அறை வீடுகள் நாள், வார  மாத அடிப்­ப­டையில் வாட­கைக்கு. 077 9855096.

  ******************'*************************************

  W.A.Silva மாவத்­தையில் பெண்­க­ளுக்கு Sharing Room வாட­கைக்கு உண்டு. மாதம் 7000/=  விரும்­பினால் உணவு தரப்­படும். தொடர்­புக்கு: 077 7914221. கணித வகுப்­பு­களும் நடை­பெ­று­கின்­றன. தொடர்பு: 077 7914221.

  ******************'*************************************

  தெகி­வளை, காலி வீதிக்கு  அரு­கா­மையில் தள­பாட வச­தி­யுடன், சமையல் வச­தி­யுடன், தனி­வ­ழிப்­பா­தை­யுடன் Tile பதிக்­க­பட்ட (வீடு Rooms) நாளாந்தம், வாராந்தம், மாதாந்தம் வாட­கைக்கு உண்டு. முற்­பணம் தேவை­யில்லை. 077 7606060. 

  ******************'*************************************

  வெள்­ள­வத்தை, இரா­ம­கி­ருஷ்ண ஒழுங்­கையில் சகல தள­பாட வச­தி­க­ளுடன் 3 அறைகள், 2 குளி­ய­ல­றைகள், 2 மிகப்­பெ­ரிய Hall, வீடு நாள், கிழமை, மாத (குறு­கிய காலத்­துக்கு) வாட­கைக்கு உண்டு. 077 7754121.

  ******************'*************************************

  வெள்­ள­வத்­தையில் சகல தள­பாட வச­தி­க­ளுடன் கூடிய அறை சொகுசு தொடர்­மாடி குடி­யி­ருப்பில் (Apartment) வாட­கைக்­குண்டு. வேலைக்கு செல்லும் பெண்­ணுக்கு மட்டும் கொடுக்­கப்­படும். தொடர்பு: 077 3719256.

  ******************'*************************************

  தெஹி­வ­ளையில் காலி வீதிக்கு அருகில் 3 A/C Rooms, 3 Bathrooms மற்றும் Car park வச­தி­யுடன் 1 ஆம் மாடியில் வீடு வாட­கைக்கு உண்டு. தமி­ழர்கள் மட்டும். No broker. (60,000/= பேசித் தீர்­மா­னிக்­கலாம்) தெஹி­வ­ளையில் பெண் பிள்­ளைக்கு Room வாட­கைக்­குண்டு. தொடர்­புக்கு: 071 3469846. 

  ******************'*************************************

  தெஹி­வளை, மல்­வத்த ரோட், 31 E வீடு (1 Room, ஹோல், சமை­ய­லறை, பாத்ரூம்) வாட­கைக்­குண்டு. தரகர் வேண்டாம். தமிழர் மட்டும். 011 2719061.

  ******************'*************************************

  வெள்­ள­வத்தை, மெனிங் பிளேஸில் 1 ஆம் மாடியில் 3 Bedrooms, 2 Bathrooms 2 ஆம் மாடியில் 2 Bedrooms, 2 Bathrooms (One Room A/C) சகல தள­பா­டங்­க­ளுடன் நாள், கிழமை வாட­கைக்கு. (No lift) 077 0535539.

  ******************'*************************************

  கொழும்பை அண்­டிய பிர­தே­சத்தில் வைத்­திய நிலையம் குத்­த­கைக்கு விடப்­படும். தொலை­பேசி: 071 4444204.

   ******************'*************************************

  வெள்­ள­வத்தை, ருத்ரா (Mawatha) சமை­ய­லறை, தனி குளி­ய­லறை, தள­பாட வச­தி­க­ளுடன் கூடிய அறை வாட­கைக்­குண்டு. Sharing room (13,000/=), தனி­யறை (18,000/=). பெண்கள் மட்டும். 076 5461678 / 077 0711331. 

  ******************'*************************************

  Dehiwela நான்கு அறை, மூன்று குளி­ய­ல­றைகள் (அட்டாச் Bath) 400M காலி வீதி­யி­லி­ருந்து இரு வாகனத் தரிப்­பிடம், வீட்­டுக்­கண்­மையில் Super Keells, Medical Centre. Phone No: 077 2389584.

  ******************'*************************************

  அமை­தி­யான சூழலில் தெஹி­வளை வண்­டவற் பிளேஸில் பெரிய Hall, மூன்று அறைகள், 2 குளி­ய­ல­றை­க­ளுடன் தள­பா­டத்­துடன் கூடிய வீடு வாட­கைக்கு உண்டு. வெளி­நாட்­ட­வர்­களும் தொடர்பு கொள்­ளலாம். 077 1936594 / 076 6200848.

  ******************'*************************************

  வெள்­ள­வத்­தையில் 3 அறைகள், 2 குளி­ய­ல­றைகள், தெஹி­வ­ளையில் 3 அறைகள், 2 குளி­ய­ல­றை­க­ளுடன் தொடர்­மாடி மனை வாட­கைக்கு உண்டு. வெள்­ள­வத்தை– 40,000/=, தெஹி­வளை– 35,000/=. தரகர் வேண்டாம். தொடர்பு: 077 8334461.

  ******************'*************************************

  வெள்­ள­வத்­தையில் பாது­காப்­பான சூழலில் பெண்­க­ளுக்கு Room வாட­கைக்கு உண்டு. 077 7828005.

  ******************'*************************************

  வெள்­ள­வத்­தையில் 2 அறைகள் (A/C) கொண்ட வீடு குறு­கிய கால வாட­கைக்­குண்டு. அத்­தோடு 4 அறைகள் கொண்ட வீடு நீண்­ட­கால வாட­கைக்­குண்டு. தொடர்­புக்கு: 077 3025630. 

  ******************'*************************************

  வெள்­ள­வத்தை, உருத்­திரா மாவத்­தையில் 10 படுக்­கை­ய­றை­க­ளுடன் 3 தட்டு வீடு வாட­கைக்­குண்டு. தரகர் வேண்டாம். தொடர்பு: செல்­வ­ராசா. 072 2772804. 

  ******************'*************************************

  வெள்­ள­வத்­தையில் புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­பட்ட Luxury Apartment இல் 2 B/R, 2 Bathrooms 1100 Sqft Apartment வாட­கைக்­குண்டு. பம்­ப­லப்­பிட்­டியில் 3 B/R, 3 Bathrooms Apartment வாட­கைக்­குண்டு. அழைக்க. 077 5986868.

  ******************'*************************************

  தெஹி­வளை, கௌடான வீதியில் காலி வீதி­யி­லி­ருந்து 800 m தூரத்தில் 3 அறைகள் கொண்ட வாக­னத்­த­ரிப்­பிட வச­தி­யுடன் கூடிய வீடு வாட­கைக்­குண்டு. தொடர்பு: 076 9995435. 

  ******************'*************************************

  வெள்­ள­வத்தை/ பம்­ப­லப்­பிட்­டியில் வீடு வாட­கைக்கு உண்டு. Add Posted by agent and 1 month rental is applicable as commission. If you agree only call: 077 6634826. 

  ******************'*************************************

  Rajagiriya + Mount Lavinia வில் ஒரு Room வாட­கைக்­குண்டு. மாத வாடகை 15,000/=. 3 மாத முற்­பணம். கொழும்பு 7 இல் 64 P இல் உள்ள (Colonial Type) மாடி வீடு Car Park வச­தி­யுடன் வாட­கைக்கு. Rent 15 லட்சம். 077 5425787/ Sms.

  ******************'*************************************

  வெள்­ள­வத்தை, Hampdon lane K.F.C. ற்கு அரு­கா­மையில் 3 படுக்­கை­ய­றைகள், 2 குளி­ய­ல­றைகள், சமை­ய­லறை, ஹோல் முற்­றிலும் A/C உடன் சகல தள­பாட வச­தி­யு­டனும் நாள், கிழமை, மாத வாட­கைக்­குண்டு. 077 7313930 / 077 7404926.

  ******************'*************************************

  தெஹி­வளை Arpico முன்­பாக (காலி வீதியில்) படிக்கும், வேலை பார்க்கும் பெண்­க­ளுக்­கான பாது­காப்­பான, அமை­தி­யான சூழலில் Sharing room. மாத வாடகை 5000/=. 077 5864356 / 071 3292555.

  ******************'*************************************

  வெள்­ள­வத்தை, பிரான்சிஸ் ரோட்டில் (Francis Road) சகல வச­தி­க­ளுடன் கூடிய தனி வீடொன்றில் மேல்­மாடி கிழமை, மாத வாட­கைக்கு உள்­ளது. தொடர்­புக்கு: 077 7563464.

  ******************'*************************************

  தெஹி­வ­ளையில் மலர் Hostel லில் படிக்கும் வேலை செய்யும் ஆண்கள் தங்­கு­வ­தற்கு அனைத்து வச­தி­க­ளுடன் கூடிய Room கள் நாள், கிழமை, மாத வருட அடிப்­ப­டையில் வாட­கைக்­குண்டு. 077 7423532 / 077 7999361.

  ******************'*************************************

  வத்­தளை, வெலி­ய­மு­னையில் 10 பேர்ச்சஸ் காணியில் 1400 சதுர பரப்பில் களஞ்­சி­ய­சா­லை­யா­கவோ அல்­லது சிறிய தொழிற்­சா­லை­யா­க­வா­வது வாட­கைக்கு கொடுக்­கப்­படும். தொடர்­புக்கு: 077 3113536. 

  ******************'*************************************

  வத்­தளை, மாபோ­லையில் கீழ்­மாடி வீடு வாட­கைக்கு.  25,000/=. 2 அறைகள், 2 Bathrooms, Hall, Kitchen, Garage, Separate Water/ Electricity Meters தொடர்­புக்கு: 0763461343. 

  ******************'*************************************

  வத்­த­ளையில் 3 படுக்கை அறை­யுடன் கூடிய வீடு வாட­கைக்கு உண்டு. பிர­தான படுக்கை அறை A/C, Hot Water, Teak Pantry, Tiled  2 nd Floor, தனி­வழி வாகன தரிப்­பிடம். 50 m  நீர்­கொ­ழும்பு வீதிக்கு. 0777 229954, 071 9575588. 

  ******************'*************************************

  புதிய Mahinara Bolero Truck வத்­த­ளையில் வாட­கைக்கு. சார­தி­யுடன் உண்டு. ஒரு நாளைக்கு 5000/= தொடர்­பு­க­ளுக்கு: 0777 688724, 077 4972752. 

  ******************'*************************************

  வத்­தளை, கல்­யாணி மாவத்­தையில் வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 07 71532817, 071 2419032. 

  ******************'*************************************

  3 படுக்கை அறை­யுடன் வீடு குத்­த­கைக்கு உண்டு. காந்தி மாவத்தை, வத்­தளை. 0783986546. 

  ******************'*************************************

  மாபோல, வத்­த­ளையில் நீர்­கொ­ழும்பு வீதியில் மிக அண்­மையில் 3 Rooms, 2 Bathrooms, 1 Hall, 1 Kitchen, 1 Car Park உடன் கூடிய ((Semi Luxury)  வீடு 60,000/= வாட­கைக்­குண்டு. தமி­ழர்கள் விரும்­பத்­தக்­கது. (No Brokers) விப­ரங்­க­ளுக்கு: 077 3090676. 

  ******************'*************************************

  கொழும்பு –13 மகா வித்­தி­யா­லய மாவத்­தையில் (Baber Street) 800 Sqft கொண்ட இடம் வாட­கைக்கு. Store, Printing Press (அச்­சகம்) Boarding போன்­ற­வற்­றிற்கு உகந்­தது. மாத வாடகை 30,000/=. 1 வருட முற்­பணம். தொடர்பு: 071 4130262.

  ******************'*************************************

  வெள்­ள­வத்தை 2 பெரிய படுக்­கை­யறை, வர­வேற்­பறை, ஒரு குளி­ய­லறை, முதலாம் மாடி வீடு வாட­கைக்கு உண்டு. நிமி­டங்­களில் காலி வீதிக்கு செல்­லலாம். 077 4614670, 077 2477540.

  ******************'*************************************

  வெள்­ள­வத்­தையில் (Nolimit) பள்­ளி­வா­ச­லுக்கு எதிரில் உள்ள தொடர்­மா­டியில் பெண் ஒரு­வ­ருக்­கான அறை வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 076 3154679.

  ******************'*************************************

  வெள்­ள­வத்தை W.A. சில்வா மாவத்­தையில் மேல்­மாடி வீடு வாட­கைக்கு. 05 பெண்­க­ளுக்கு மட்டும். தர்­மோத பன்­ச­லைக்கு அருகில். 076 8537605.

  ******************'*************************************

  2 பெரிய படுக்­கை­யறை, 2 குளி­ய­லறை, வர­வேற்­பறை, பேன்றி 1000 சது­ர­அடி மேல்­மாடி, தனி­வழி பாதை, நீர், மின்­சாரம் தனி­யாக உள்­ளது. இது அப்­பார்ட்மன்ட் இல்லை. தொடர்பு: 1/10, 47 வது ஒழுங்கை, கொழும்பு– 06. பெர்­னாண்டோ: 071 4818098.

  ******************'*************************************

  வெள்­ள­வத்தை, பம்­ப­லப்­பிட்டி, கொள்­ளு­பிட்டி, தெஹி­வளை, கல்­கிஸ்சை ஆகிய பகு­தி­களில் வீடு, Apartments Office Space Furnished, Unfurnished வாட­கைக்கும் மேலும் விற்­ப­னைக்கும் உண்டு. ரிஸ்வி: 077 7753354.

  ******************'*************************************

  களு­போ­வி­லயில் 3 அறைகள், 3 குளி­ய­ல­றை­யு­ட­னான மேல்­மாடி வீடு (Fully Furnished) வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: 071 4406098.

  ******************'*************************************

  தெஹி­வ­ளையில் கம்பல் பிளேசில் மூவர் தங்­கக்­கூ­டிய சகல வச­தி­க­ளு­ட­னான Annex வாட­கைக்­குண்டு. மாத வாடகை 25,000/=. T.P: 077 7355605.

  ******************'*************************************

  வெள்­ள­வத்­தையில் 2 Bedrooms, 1 Bath room சகல வச­தி­க­ளுடன் வீடு வாட­கைக்­குண்டு. தொடர்பு: 071 8601576.

  ******************'*************************************

  கொழும்பு– 3, வீட்டில் (R.A.De. Mel Mawatha) Duplication Road உள்ள அறை இரு மாண­வி­க­ளுக்கு அல்­லது பெண்­க­ளுக்கு வாட­கைக்கு உள்­ளது. 011 4386801. பாது­காப்­பான இடம். வய­தான அம்­மாவும், பிள்­ளையும் (மாணவி) தங்கும் வீடு.

  ******************'*************************************

  வெள்­ள­வத்தை W.A.De. Silva மாவத்­தையில் Garden, Motorbike Parking வச­தி­யுடன் அறை/ Rooms வாட­கைக்கு. சிறிய Couple/ குடும்­பத்­திற்கு 2 Rooms Annex வாட­கைக்கு. 077 7728738. 

  ******************'*************************************

  வத்­த­ளையில் நீர்­கொ­ழும்பு வீதிக்கு அண்­மையில் ஹெந்­தளைச் சந்­தியில் சிறிய அனெக்ஸ், அறை வாட­கைக்கு. பெண்­க­ளுக்கு மட்டும். 076 6400334. மிகவும் பாது­காப்­பான சூழல்.

  ******************'*************************************

  தெஹி­வளை, Galle Road இல் Concord அருகில் Fully Tiled Luxury வீடு, சகல தள­பாட வச­தி­யுடன் நாள் வாட­கைக்­குண்டு. கிழமை மற்றும் மாதத்­திற்கும் உண்டு. Reasonable Rate. 077 6962969. 

  ******************'*************************************

  தெஹி­வளை, சர­ணங்­கர ரோட்டில் இரு (02) வீடுகள் வாட­கைக்கு உண்டு. மாத வாடகை 25,000/=, 40,000/= ஒரு வருட முற்­பணம் தேவை. 077 5177057.

  ******************'*************************************

  2018-02-19 16:10:43

  வாடகைக்கு - 18-02-2018