• வாடகைக்கு - 18-02-2018

  வெள்­ள­வத்தை, Nelson Place, 45 இல் A/C, Non A/C அறைகள் நாள் வாட­கைக்கும் வீடுகள் தள­பாட வச­தி­க­ளுடன் நாள், வார, மாத வாட­கைக்கும் உண்டு. Special for Wedding. 077 3038063.

  ******************'*************************************

  வாகனம் வாட­கைக்கு. நாள், வார, மாத வாட­கைக்கு. 6 a.m. to 6 p.m. 3 Wheeler (Auto) 1000/=. 6 a.m. to 6 p.m. கார் (Car) 3000/= 6 a.m. to 6 p.m. லொறி (Lorry, Full Body, 5 Ton) 5000/= தொடர்­பு­கொள்க: 077 9598042. 48. A.G. Hinniappuhamy Mawatha, Colombo –13. 

  ******************'*************************************

  வெள்­ள­வத்­தையில் Hamers Avenue வில் நாள், கிழமை வாட­கைக்கு 1, 2, 3, 6 அறை---­க­ளுடன் கூடிய தனி வீடு Luxury House, Apartment சகல வச­தி­க­ளுடன்.  (A/C, Fridge, Washing Machine, Hot Water, Cable TV, Kitchen உப­க­ர­ணங்கள்) (Car Park) வெளி-­நாட்டில் இருந்து வரு­ப­வர்­க­ளுக்கும், சுப­கா­ரி­யத்­திற்கும் மண­மகன், மண­மகள் வீடாகப் பாவிப்­ப­தற்கும் மிக உகந்­தது. வெள்­ள­வத்தை Market, Bus Stand க்கு மிக அண்­மையில் உள்­ளது. 077 7667511,  011 2503552. (சத்­தியா).

  ******************'*************************************

  வெள்­ள­வத்­தையில் 3 அறை­க­ளுடன் A/C, தள­பா­ட­மி­டப்­பட்ட வீடு. நாள், கிழமை,மாத வாட­கைக்கு உண்டு. 072 6391737.

  ******************'*************************************

  Galle Road இற்கு அருகில் 2, 3 Rooms, Fully Furnished Luxury Apartment and One Bedroom Annex (on 5th Floor) அனைத்து வச­தி­க­ளுடன் நாள், வார வாட­கைக்கு. 077 2928809.

  ******************'*************************************

  வெள்­ள­வத்­தையில் பாது­காப்­பான வச­தி­யான அறை ஒன்று பணி­பு­ரியும் 2 பெண்­க­ளுக்கு வாட­கைக்கு விடப்­படும். 076 6604584. 

  ******************'*************************************

  வெள்­ள­வத்­தையில் தனி வீட்டில் முதலாம் மாடியில் இரு அறைகள் சகல தள­பாட வச­தி­க­ளுடன் உண்டு. மாதம் 50,000/=. முற்­பணம் ஒரு வருடம். சைவ போசனம், சமைப்­ப­வர்கள் மட்டும். தொடர்­பு­கொள்­ளவும். 077 7676169. 

  ******************'*************************************

  வெள்­ள­வத்தை, Hamden Lane இல் நாள், கிழமை வாட­கைக்கு. 3 அறை­க­ளு­ட­னான புதிய New Luxury Apartment உண்டு. (Full, A/C Furnished with all Accessories. திரு­மண காரி­யங்­க­ளுக்கும் வெளி­நாட்­டி­ன­ருக்கும் சாலச்­சி­றந்­தது. 077 5150410. தரகர் தேவை­யில்லை. 

  ******************'*************************************

  Colombo– 14, Parakrama Road இல் சகல வச­தி­க­ளுடன் இரண்டு படுக்கை அறைகள் வீடு வாட­கைக்கு. தொடர்­பு­க­ளுக்கு: 077 5092995, 072 7436645. 

  ******************'*************************************

  வெள்­ள­வத்தை, Ramakrishna Road இல் Galle Road க்கு அருகில் 1 Room, சமை­ய­லறை, Attached Bathroom வச­தி­யுடன் 3/6 மாத குறு­கிய காலத்­துக்கு தனி வழிப்­பா­தை­யுடன் வாட­கைக்கு உண்டு. 077 9699464. 

  ******************'*************************************

  வெள்­ள­வத்­தையில் 1 Bedroom Apartment, பம்­ப­லப்­பிட்­டியில் 2 Bedrooms Apartment சகல வச­தி­க­ளு­டனும் குறு­கிய கால தவ­ணைக்கு வாட­கைக்கு உண்டு. 077 5981007. 

  ******************'*************************************

  வெள்­ள­வத்தை, Galle Road இற்கு அருகில் 2 Bedrooms, A/C, 2 Bathrooms, Hall, Kitchen, Fully Furnished Apartment நாள், வார, மாத வாட­கைக்கு. (95,000/=) 077 3577430.

  ******************'*************************************

  தெஹி­வளை, வண்­டவெற் பிளேஸில் இரண்டாம் மாடி தனி­வீடு. மூன்று படுக்கை அறைகள், இரண்டு குளி­ய­ல­றைகள், முழு­வதும் மாபிள் பதிக்­கப்­பட்­டுள்­ளது. தனி வழி, தனி­யான மின்­சாரம், தண்ணீர். இந்து சம­யத்­தவர் மட்டும். தரகர் வேண்டாம். 077 7705506. 

  ******************'*************************************

  கொழும்பு–15. மோதர 3 Bedrooms, பெரிய Hall, தள­பாட  வச­தி­க­ளுடன் நாள், கிழமை, மாத வாட­கைக்கு கொடுக்­கப்­படும். 072 3339303, 077 2391482.

  ******************'*************************************

  வெள்­ள­வத்­தையில் A/C, Non A/C அறைகள் நாள் வாட­கைக்கும், வீடுகள் வார, நாள் வாட­கைக்கும் ரயில்வே ஸ்டேச­னுக்கு அருகில் உண்டு. தொடர்பு:- 18/ 3, Station Road, Colombo – 06.  Tel: 077 7499979, 011 2581441, 011 2556125.

  ******************'*************************************

  கொட்­டாஞ்­சே­னையில் தனி வழி­பா­தை­யுடன், குளியல் அறை­யுடன் கூடிய சிறிய அறை ஒரு­வ­ருக்கு வாட­கைக்கு உண்டு. மேல­திக விப­ரங்­க­ளுக்கு: 070 2747733. (Call 9 a.m–9 p.m)

  ******************'*************************************

  கொட்­டாஞ்­சே­னையில்  நாள், வார, மாத  வாட­கைக்கு  2 Bedrooms, 2 Bathrooms, A/C, Fridge, Washing machine, Hot Water, Cable TV, Cooker with gas  சகல Kitchen உப­க­ர­ணங்­க­ளுடன்,  முற்­றிலும்  Tiles பதிக்­கப்­பட்ட Ground, Up stair வீடுகள்  வெளி­நாட்­டி­லி­ருந்து  வரு­ப­வர்­க­ளுக்கு  மிகப் பொருத்­த­மா­னது. 077 3223755.

  ******************'*************************************

  தெஹி­வளை,  கட­வத்தை வீதியில் 3 அறைகள் மற்றும் 2 Halls மற்றும் Auto park கொண்ட வீடு ஒன்று வாட­கைக்கு காணப்­ப­டு­கி­றது. மாதாந்தம் 28,000/=. ஒரு வருட அல்­லது 6 மாத முற்­பணம்  வேண்­டப்­ப­டு­கி­றது. Contact No: 071 2245871, 077 9222885.

  ******************'*************************************

  கொட்­டாஞ்­சே­னையில் தரை தளத்தில் 3 Bedrooms, 3 Bathrooms அடங்­க­லான (அறைகள் A/C, Fully Furnished with all Accessories) வீடு நாள், கிழமை குறு­கிய கால வாட­கைக்கு உண்டு. சிறு வைப­வங்­களும் எடுக்­கலாம். T.P: 075 5611158. 

  ******************'*************************************

  Wellawatte Rajasinga Road ல் 3 Bedrooms, 2 Bathrooms, Fully Furnished தனி­வீடு (நாள், கிழமை, மாத) வாட­கைக்­குண்டு A/C, Hot water, Parking, WiFi, Kitchen Equipments   வச­தி­க­ளு­முண்டு சுப­கா­ரி­யங்கள். விடு­மு­றைக்கு ஏற்­றது.077 1424799, 077 8833536

  ******************'*************************************

  தெஹி­வளை Auburn Side ல் 1அறை,  Kitchen, பாத்ரூம் or 2அறைகள் கொண்ட வீடு    வாட­கைக்கு  உண்டு. 077 1161849

  ******************'*************************************

  சகல வச­தி­க­ளுடன் வீடு குத்­த­கைக்கு உண்டு. 1/9, Farm Road, Mattakkuliya, Colombo– 15. Tel. 077 9792764, 077 1151549.

  ******************'*************************************

  கொச்­சிக்­க­டை­யில சகல வச­தி­யுடன் கூடிய வீடு வாட­கைக்கு உண்டு. ஜெம்­பட்டா வீதி, 112/24, வெக்­காளி அம்மன் கோயில் தோட்டம், கொழும்பு –13.

  ******************'*************************************

  வத்­தளை,கெர­வ­லப்­பிட்டி 3 Bedrooms, Bathroom, Kitchen, Hall, சாப்­பாட்­டறை, வாகன தரிப்­பிடம் கொண்ட வீடு. வாட­கைக்கு அல்­லது குத்­த­கைக்கு உள்­ளது. 071 3387715, 075 6940978. 

  ******************'*************************************

  கொழும்பு –14, Fernando Place மற்றும் கொழும்பு –13 இலும் வீடுகள் வாட­கைக்கு உண்டு. தரகர் தேவை­யில்லை. Tel. 077 0821662. 

  ******************'*************************************

  கொழும்பு, வெள்­ள­வத்தை, இரா­ம­கி­ருஷ்ண மிஷன் அரு­கா­மையில் கடல் வியூ­கத்­துடன் கூடிய இரண்டு படுக்­கை­யறை கொண்ட குளி­ரூட்­டப்­பட்ட நவீன வச­தி­க­ளு­ட­னான Apartment வீடு. நாளாந்த/ வாராந்த/ குறு­கி­ய­கால தேவை­க­ளுக்கு வாட­கைக்கு விடப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: Mr. Thowfeek Tel. 071 8688273. 

  ******************'*************************************

  கொட்­டாஞ்­சேனை, அம்மன் கோவி­லுக்கு அரு­கா­மையில் இண்டு அறை சகல வச­தி­க­ளுடன் உள்ள வீடு வாட­கைக்கு விடப்­ப­ட­வுள்­ளது. தொடர்­பு­கொள்ள வேண்­டிய தொலை­பேசி எண்: 076 3908619. (இந்து சமயம் மாத்­திரம்)

  ******************'*************************************

  களு­போ­வில, தெஹி­வ­ளையில் கல்வி கற்கும் மாண­வர்­க­ளுக்கும்/ தொழில்­பு­ரியும் ஆண்­க­ளுக்கும் Room வாட­கைக்கு உண்டு. மலை­ய­கத்­தவர் விரும்­பத்­தக்­கது. வாகனத் தரிப்­பிடம் இல்லை. வாடகை பேசித் தீர்­மா­னிக்­கலாம். 077 1697992, 077 0224893. 

  ******************'*************************************

  தெஹி­வ­ளையில் 3 அறைகள், 2 குளி­ய­ல­றைகள், சமை­ய­லறை, பெரிய வர­வேற்­பறை, வாகன தரிப்­பிட வச­தி­யுடன் கூடிய வீடு வாட­கைக்கு உண்டு. 072 9556043 

  ******************'*************************************

  கொழும்பு– 6, கிரு­லப்­பனை, முகலன் வீதி, No.12, High-level Road க்கு மிக அரு­கா­மையில் Tiled Annex (Hall Room (1), Kitchen, Toilet, Separate Electricity, Water) வாட­கைக்கு. 077 1190737. 

  ******************'*************************************

  கடை வாட­கைக்கு. வெள்­ள­வத்­தையில் இயங்­கி­வரும் ஹாட்­வெயார் Shop அதி­லுள்ள பொருட்­க­ளுடன் வாட­கைக்கு விடப்­படும். தொடர்­புக்கு: 077 6760440. 

  ******************'*************************************

  தெஹி­வளை, காலி வீதிக்கு அரு­கா­மையில் உள்ள வீடு ஒன்றில் குளியல் அறை­யுடன் சேர்ந்த அறை வாட­கைக்கு உண்டு. படிக்கும் வேலை­பார்க்கும் பெண்­க­ளுக்கு மட்டும். தொடர்­புக்கு: 077 4285634.

  ******************'*************************************

  தெஹி­வளை கவு­டான வீதியில், 3 அறைகள், 2 ஹோல், 3 குளி­ய­ல­றைகள், சமை­ய­லறை, வாக­னத்­த­ரிப்­பிட வச­தி­க­ளுடன் கூடிய (without Tile) 3 தட்­டு­வீடு வாட­கைக்கு உண்டு. 075 5015447, 075 2025062.

  ******************'*************************************

  வெள்­ள­வத்தை W.A. Silva மாவத்­தையில் சிறிய குடும்பம் அல்­லது தொழில் புரியும் இருவர் Share பண்ணி தங்­கு­வ­தற்­கான வீடு வாட­கைக்கு உண்டு. வாடகை.18,000/=. 077 0304996.

  ******************'*************************************

  தெஹி­வளை கவு­டான வீதியில் முதலாம் மாடி வீடு வாட­கைக்­குண்டு. 3 படுக்­கை­யறை, இரண்டு A/C, 2 குளி­ய­லறை, 1 சமை­ய­லறை, 1 வர­வேற்­பறை,  கார்பார்க் Brokers வேண்டாம். 071 7133220.

  ******************'*************************************

  தெஹி­வளை Arpico க்கு அரு­கா­மையில் அறைகள்/ 2+3 படுக்­கை­ய­றைகள் தள­பா­டங்கள், A/C யுடன் தொடர்­மாடி வீடு. நாள், கிழமை, மாத வாட­கைக்­குண்டு. தொடர்பு: 077 3813568 –ஆங்­கிலம் அல்­லது சிங்­க­ளத்தில் பேசவும்.

  ******************'*************************************

  கொழும்பு– 09, மரு­தானை No.216, தெமட்­ட­கொடை ரோட்டில் மினன் பள்­ளிக்குச் சமீ­ப­மாக 1 ஆம் மாடியில் 3 படுக்­கை­யறை, 2 குளி­ய­லறை, 2 Hall, பென்­றி­யுடன் சமை­ய­லறை, வாக­னத்­த­ரிப்­பிடம் உண்டு. No brokers. 071 2671267, 011 2671267

  ******************'*************************************

  வத்­தளை புகை­யி­ரத வீதியில், வீடு குத்­த­கைக்கு உண்டு. தொடர்பு.076 4580550. 

  ******************'*************************************

  வத்­தளை ஹேகித்த 3 Bedrooms, 2 Bathrooms, Hall, Kitchen, சாப்­பாட்டு Room, Car Park கொண்ட வீடு வாட­கைக்கு. 35 ஆயிரம்.தொடர்பு: 077 3635278.

  ******************'*************************************

  மட்­டக்­க­ளப்பில் செல்­வ­நா­யகம் வீதி, இரண்டாம் குறுக்­கி­லுள்ள மூன்று அறை­க­ளுடன் வாகனத் தரிப்­பி­டமும் அடங்­கிய வீடு வாட­கைக்கு. தொடர்­புக்கு: 071 4364048. 

  ******************'*************************************

  Kotahena, Gunananda Mawatha, Main Road ரோட்­டோரம் மூன்றாம் மாடியில் பகிர்ந்து தங்­கவோ தனி நபரோ தங்­கு­மிட வசதி. ஒரு அறை வாட­கைக்கு உண்டு. (வாடகை 12,000/=). மூன்று மாத முற்­பணம் (Advance). Contact Ph: 077 6447014. 

  ******************'*************************************

  மட்­டக்­குளி 15, சாந்­த­ம­ரியா வீதியில் (St. Marys Road) 3 படுக்­கை­அ­றைகள், 2 குளி­ய­ல­றைகள் அனைத்து வச­தி­யு­டனும் உடை­ய­வீடு. நாள், கிழமை, மாத (குறு­கிய காலத்­திற்கு) வாட­கைக்கு உண்டு. 076 4237371, 077 3730122. 

  ******************'*************************************

  கண்டி, பேரா­தனை வீதியில் இரு அறைகள், குளி­ய­லறை, சமை­ய­ல­றை­யு­ட­னான டைல்ஸ் பதிக்­கப்­பட்ட வீடு வாட­கைக்கு விடப்­படும். (பிர­தான பாதை, வைத்­தி­ய­சாலை, பாட­சா­லைகள் அருகில்) Tel. 077 9637192. 

  ******************'*************************************

  மாவ­னெல்­லையில் மஹ­வத்தை பிர­தே­சத்தில் 4 அறைகள், வர­வேற்­பறை, சகல வச­தி­க­ளுடன் முழு­மை­யான வீடு ஒன்று வாட­கைக்கு உண்டு. நக­ரத்­துக்கு மிக அருகில். தொடர்­பு­க­ளுக்கு: 077 4182291, 077 1916194. 

  ******************'*************************************

  Fast Food கடை வாட­கைக்கு. கொழும்பு –13 இல் சிறந்த வியா­பார வீதியில் Burger, Submarine, Pizza, Fried Rice விற்­பனை செய்யும் கடை ஒன்று வாட­கைக்கு உண்டு. அனைத்து தள­பா­டங்கள் Oven/ Grill, Frier pos System, CCTV அனைத்­து­டனும் வழங்­கப்­படும். தொடர்­புக்கு: 077 6126999.

  ******************'*************************************

  வத்­தளை, ஹேகித்­தையில் இரண்­டா­வது மாடியில் 3 Bedrooms, 1 Hall, Kitchen, Bathroom கொண்ட வீடு குத்­த­கைக்கு உண்டு. தனி­யாக நீர், மின்­சாரம், கார் பார்க்கிங் உண்டு. 076 3551574. 

  ******************'*************************************

  கொட்­டாஞ்­சேனை புதுச்­செ­டித்­தெ­ருவில் தள­பாட வச­தி­க­ளுடன் கூடிய 3அறைகள் கொண்ட Luxury House நாள், வார, மாத வாட­கைக்கு விடப்­படும். தொடர்­பு­க­ளுக்கு:   077 7448006. 

   ******************'*************************************

  மட்­டக்­க­ளப்பு கோவிந்தன் வீதியில் 3படுக்­கை­யறை, 2குளி­ய­லறை, சமை­ய­லறை, வர­வேற்பு மண்­டபம், ஒரு வாகன தரிப்­பிட வச­தி­யுடன் முத­லா­வது மாடி வாட­கைக்கு உண்டு. இலங்கை வங்கி, மக்கள் வங்கி, சிசி­லியா பெண்கள் பாட­சா­லைக்கு அண்­மையில் அமைந்­துள்­ளது. வைத்­தி­யர்கள் விரும்­பத்­தக்­கது. 077 5023752

  ******************'*************************************

  மட்­டக்­க­ளப்பு பெரி­ய­ஊ­றணி செல்­வ­நா­யகம் வீதியில் 3அறைகள், சமை­ய­லறை, குளி­ய­ல­றை­யுடன் வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு. 075 8918761.

  ******************'*************************************

  3 பேர் அடங்­க­லாக சிறிய குடும்­பத்­திற்கு வீடு வாட­கைக்கு உண்டு. (சமை­ய­லறை, பாத்ரூம் உட்­பட) மாத வாடகை 20,000/= 6 மாத வாடகை முற்­பணம். இந்­துக்கள், கிறிஸ்­த­வர்கள் மட்டும் தொடர்பு கொள்­ளலாம். T.P: 011 2730364, 077 7522011. 

  ******************'*************************************

  மட்­டக்­கு­ளியில் பஸ்­த­ரிப்பு, கோயில் பள்­ளிக்­கூ­டங்கள்,--- அமைந்­துள்ள இடத்தில் ஒரு சிறிய குடும்­பத்­திற்கு பெரிய அறை சின்ன Hall, Kitchen, Toilet உள்ள வீடு ஒரு­வ­ருட வாட­கைக்கு – 2521952, 077 5552296, 077 6109219, 

  ******************'*************************************

  பம்­ப­லப்­பிட்டி 2 B/Rooms Annex நிலத்­துடன். 3 பேர் உள்ள தமிழ்க் குடும்பம் விரும்­பத்­தக்­கது. Rent 40,000/= to 60,000/=. 1 year advance. 071 6141399.

  ******************'*************************************

  தெஹி­வளை, காலி வீதிக்கு அரு­கா­மையில் 4 பேர்ச்சஸ் சுற்­ற­ளவு கொண்ட வீடு அதா­வது களஞ்­சிய வீடாக அல்­லது வகுப்­ப­றை­யாகப் பயன்­ப­டுத்­து­வ­தற்கு வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 077 6760095. 

  ******************'*************************************

  கல்­கிசை பின்­தா­லியா வீதியில் இரண்டு ரூம், கார் பார்க் அடங்­கிய கீழ்­மாடி வாட­கைக்கு உண்டு. காலி வீதி­யி­லி­ருந்து 30 அடி தூரம். பாது­காப்­பான சூழல், முஸ்­லிம்கள் விரும்­பத்­தக்­கது. 077 7280282. 

  ******************'*************************************

  கிரு­லப்­ப­னையில் ஆண்­க­ளுக்­கான தங்­கு­மிட வசதி (போர்டிங்) வேலை பார்ப்­ப­வர்­களும் படிப்­ப­வர்­க­ளுக்­கான வசதி. தொடர்­பு­க­ளுக்கு: 077 7465617.

  ******************'*************************************

  தெஹி­வளை வைத்­தியா வீதியில் தனி வீடு வாட­கைக்கு உண்டு. இரண்டு படுக்­கை­ய­றைகள், தனி மின்­சாரம், வாக­னத்­த­ரிப்­பிடம் கூடிய அமை­தி­யான சூழல் சகல வச­தி­க­ளுடன் கூடிய வீடு வாட­கைக்கு உண்டு. T.P No: 078 2042205, 076 8094833, 076 7706163. தொடர்­பு­கொள்ள வேண்­டிய நேரம் 9.00 a.m. – 6.00 p.m.

  ******************'*************************************

  பாமன் கடை சர­ணங்­கரா ரோட் (Facing Main Road) இல் சகல வச­தி­க­ளு­ட­னான கடை வாட­கைக்கு உண்டு. Take away, Tailor shop, கொமி­யூ­னி­கேஷன் என்­ப­வற்­றுக்கு பொருத்­த­மா­னது. மாத வாடகை 24,000/=. 16 மாத வாடகை முற்­பணம் தேவை. வாக­னத்­த­ரிப்­பிட வச­தி­யுண்டு. T.P: 071 7451541.

  ******************'*************************************

  வெள்­ள­வத்­தையில் சகல வீட்­டுத்­த­ள­பாடம், சமை­ய­லறை தள­பா­டங்­க­ளுடன் 2 Rooms, 2 Toilets, Kitchen, Hall கீழ்த்­த­ளத்தில். வாக­னத்­த­ரிப்பு இல்லை. மாதம்/ வருடம் வாட­கைக்­குண்டு. தொடர்பு: 011 2360550.

  ******************'*************************************

  வெள்­ள­வத்தை Police Station அரு­கா­மையில் மிகவும் பாது­காப்­பான இடத்தில் 4 ஆம் மாடியில் ஒரு Annex வாட­கைக்கு உண்டு. (2 Bedrooms, 1 Bathroom & Balcony) No parking. 071 8302759.

  ******************'*************************************

  தெஹி­வளை காலி வீதிக்கு அரு­கா­மையில் 2 அறைகள் கொண்ட வீடு (Apartment) வாட­கைக்­குண்டு. தொடர்பு: 077 5949192.

  ******************'*************************************

  வெள்­ள­வத்தை, Hamden Lane நாள், கிழமை வாட­கைக்கு. 3 அறை­க­ளு­ட­னான புதிய Luxury Apartments, A/C with Furniture’s, வாக­னத்­த­ரிப்­பிட வச­தி­யுண்டு. வாகன வசதி    செய்து தரப்­படும். 077 7308462, 076 6646249.

   *****************'*************************************

  வெள்­ள­வத்தை, தெஹி­வளை, கல்­கி­சையில் 4, 3, 2 Room வீடு­களும் புது அபார்ட்­மெண்ட்­களும் வாட­கைக்­குண்டு. ஸவாஹீர் 077 7788621, மல்ஹான் 077 748865.

  ******************'*************************************

  No.12, 1st Lane, Hena Road, Mount Lavania வில் 1400 சதுர அடி­க­ளுக்கு மேற்­பட்ட Luxury தரத்தில் 3 படுக்­கை­ய­றை­களும் 2 குளி­ய­ல­றை­களும் பெல்­கனி வச­தி­க­ளுடன் மேல்­மாடி, கீழ்­மாடி, வாகன வச­தி­க­ளுடன் தனி வீடு உள்­ளது. தமிழ் மக்கள் விரும்­பத்­தக்­கது. Tel: 077 7797546. 

  ******************'*************************************
  வெள்­ள­வத்தை மங்­களா Halt க்கு அருகில் மூன்று அறை­களும் இரண்டு குளி­ய­ல­றை­களும் சகல தள­பாட வச­தி­யுடன் வீடா­னது வெளி­நாட்­டி­லி­ருந்து வரு­ப­வர்­க­ளுக்கும் விசேட திரு­மண வைப­வங்­க­ளுக்கும் மற்றும் பெண் தங்கும் அறையும் வாட­கைக்கு உண்டு. மற்றும் வீடு விற்­ப­னைக்கு உண்டு. 071 5213888, 071 8246941. 

  ******************'*************************************

  தெஹி­வளை, காலி வீதிக்கு அண்­மையில் சகல வச­தி­க­ளுடன் 2 Bedrooms apartment, couples, working girls, officers களுக்குப் பொருத்­த­மா­னது. 071 5317723, 011 2737036, 077 3419059.

  ******************'*************************************

  53/A, Sri Gunarathna Mawatha, Mt.Lavinia இல் அறை வாட­கைக்­குண்டு. வேலை செய்யும் பெண்கள் பாட­சாலை செல்லும் மாண­விகள் விரும்­பத்­தக்­கது. வாடகை 10,000/=. தொடர்பு: 077 3828215.

  ******************'*************************************

  வெள்­ள­வத்­தையில் முழு­மை­யான தள­பா­ட­மி­டப்­பட்ட இரண்டு அறைகள் வீடு நாள், வார, மாத அடிப்­ப­டையில் சகல வச­தி­க­ளு­டனும் உண்டு. 077 3969447, 075 7441030. 

  ******************'*************************************

  தெஹி­வளை பள்­ளி­தொர ரோட்டில் Ground floor இல் 3 தனித்­தனி வீடுகள் வெவ்­வே­றா­கவோ / ழுமு­மை­யா­கவோ வாட­கைக்­குண்டு. அலு­வ­ல­க­மா­கவும் பாவிக்­கலாம். T.P: 076 6698172.

  ******************'*************************************

  Wellawatte, W.A.Silva Mawatha இல் வேலை செய்யும் or படிக்கும் ஒரு பெண் பிள்­ளைக்கு ஒரு அறை 5 மாதத்­துக்கு மட்டும் வாட­கைக்­குண்டு. காலை 10 மணிக்கு பின் தொடர்­பு­கொள்­ளவும். 011 2365609. திரு.

  ******************'*************************************

  வீடு வாடகை. வெள்­ள­வத்தை Manning Place தொடர்­மா­டியில் 3 Rooms, Hall, Kitchen/ 2 Toilets உடன் நீண்­ட­கால, குறு­கிய காலத்­துக்கு. No brokers. தொடர்பு: 077 7341522.

  ******************'*************************************

  Bambalapitiya இல் 2000 sq.ft space available for rent. Ideal for Office, House, stores, ware house, factory, Laundry Service, Gents accomadation. Sep Ent, Current, Water. Parking. 075 8677403.

   ******************'*************************************

  வெளி­நாட்­டி­லி­ருந்து வரு­ப­வர்­க­ளுக்கு வெள்­ள­வத்­தையில் தள­பாட வச­தி­க­ளுடன் 2 Rooms apartment வார, மாத வாட­கைக்கு. Contact: 077 2962148.

  ******************'*************************************

  வெள்­ள­வத்­தையில் அறை வாட­கைக்கு. மின், நீர் கட்­டணம் அடங்­க­லாக 18,000/= (ஒரு­வ­ருக்கு 9,000/=) ஒரு மாத முற்­ப­ணமும், முதல் மாத வாட­கையும் அவ­சியம். ஆண்­க­ளுக்கு மட்டும். 077 8440853. 

  ******************'*************************************

  தெஹி­வளை upstairs house two bedrooms, large tiled hall, kitchen, toilet, balcony. 36,000/=. வாட­கைக்­குண்டு. Negotiable. 071 1094676. 37, Abonso Avenue.

  ******************'*************************************

  காலி வீதிக்கு அண்­மையில் சின்­சபா ரோட்டில் சகல தள­பாட வச­தி­க­ளுடன் இரண்டு படுக்­கை­ய­றைகள், இரண்டு குளி­ய­ல­றைகள் உள்ள வீடு நாள், கிழமை, மாத வாட­கைக்கு உண்டு. 077 7789624.

  ******************'*************************************

  வெள்­ள­வத்தை காலி வீதி Mahendra க்கு அருகில் தனி­யான வழி­யுடன் Fan, Bed வச­தி­க­ளுடன் அறை வாட­கைக்­குண்டு. நீண்ட காலத்­திற்கும் / குறு­கிய காலத்­திற்கும் கொடுக்­கப்­படும். 077 3275706.

  ******************'*************************************

  ஒரு­கொ­ட­வத்தை, கடு­வெல வீதிக்கு திரும்பும் சந்­தியில் சிறிய கடை வாட­கைக்கு/ விற்­ப­னைக்கு உண்டு. 077 8890614. 

  ******************'*************************************

  3 மற்றும் 2 அறை­க­ளுடன் 2 வீடுகள் வாட­கைக்கு உண்டு. ஹெந்­தளை, பள்­ளி­யா­வத்தை, கார்மேல் மாவத்தை. 011 2940439.

  ******************'*************************************

  அங்­கொடை சந்தி, அவிஸ்­ஸா­வெல வீதியில் தனி­யான வாசல் கொண்ட, குளியல் அறை­யுடன் கூடிய அறை, Pantry, முழு­மை­யாக Tiles செய்த (தம்­ப­தி­யி­ன­ருக்கும் போது­மா­ன­தான) முழு­மை­யான இரண்டு அறைகள் வேறு வேறாக வாட­கைக்கு. 077 3671308. 

  ******************'*************************************

  அங்­கொடை சந்தி, அவிஸ்­ஸா­வெல வீதிக்கு எதிரில் குளியல் அறை­யுடன் கூடிய அறைகள் 02, பெரிய சாலை Pantry, சமை­ய­லறை, முழு­மை­யாக Tiles செய்த முழு­மை­யான வீடு வாட­கைக்கு. 077 3671308. 

  ******************'*************************************

  புறக்­கோட்டை மெனிங் சந்­தையில் பிர­தான வீதிக்கு முகப்­பாக பெரிய கடை, ஹோட்­ட­லாக, களஞ்­சி­ய­மாக, கிழங்கு, வெங்­காயம், அரிசி மொத்த/ சில்­லறை விற்­பனை நிலை­ய­மாகப் பயன்­ப­டுத்­தலாம். வாகனம் நிறுத்தும் வசதி. 071 2755365, 011 2321850. 

  ******************'*************************************

  கொட்­டாஞ்­சேனை, ஜெம்­பட்டா வீதியில் இரட்டை மாடி கட்­ட­டத்தில் கீழ்­மாடி வாட­கைக்கு உண்டு. தரகர் தேவை­யில்லை. 071 3001775. 

  ******************'*************************************

  வெள்­ள­வத்தை Rohini Road காலி வீதிக்கு அரு­கா­மையில் Vishnu Apartment 2ம் மாடியில் 2 Bedrooms, 2 Bathrooms, Kitchen with Parking உடன் வீடு வாட­கைக்கு உண்டு. 077 4123785, 077 9007398.

  ******************'*************************************

  ஹோட்டல் ஒன்று வாட­கைக்கு கொடுப்­ப­தற்கு உள்­ளது. 838/1, கொத்­தட்­டுவ. ஐ.டி.எச். தொ.பேசி. 077 3883427.

  ******************'*************************************

  வத்­தளை ஒலி­ய­முல்லை நீர்­கொ­ழும்பு வீதி தெரியும் தூரத்தில் 3 அறைகள் 1A/C, 2 குளி­ய­ல­றை­யுடன் சகல வச­தி­களும் கொண்ட மேல்­மாடி வாட­கைக்கு உண்டு. 40,000/=. 072 5172894. 

  ******************'*************************************

  சொய்­சா­புர தொடர்­மா­டியில் வீடு வாட­கைக்கு உண்டு. மேலும் விப­ரங்­க­ளுக்கு. தொபேசி இல. 077 4081781.

  ******************'*************************************

  Dehiwela Frazer Avenue வில் 3 Bedroom வீடு (Office/Residence) வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 077 8333930.

  ******************'*************************************

  Kotahena Wasala Road, Decent area 2 Rooms, Attached Bath Separate Elecricity/ Water/Tubewel Water. Rent. 29,000/= 2Years Advance. Govindaraju. 077 0532999, 077 7752300.

  ******************'*************************************

  கொழும்பு 03 இல் காலி வீதிக்கும் டுப்­லி­கேஷன் மற்றும் கொள்­ளுப்­பிட்டி சந்­திக்கும் அருகில் 2Br 1ம் மாடி வாட­கைக்கு. பல பிர­பல பாட­சா­லைகள் அருகில். மாதம் ரூபா.58,000/=. தொடர்­புக்கு: 071 5311118/ 075 5588775.

  ******************'*************************************

  கொழும்பு –13, நியூனம்ஸ் சதுக்­கத்தில் சகல வச­தி­க­ளுடன் கூடிய வீடு வாட­கைக்கு உண்டு. தரகர் தேவை­யில்லை. தொடர்­புக்கு: 011 2331185. 

  ******************'*************************************

  2018-02-19 16:10:26

  வாடகைக்கு - 18-02-2018