• தேவை - 18-02-2018

  கொழும்பில் சிறப்­பாக இயங்­கிக்­கொண்­டி­ருக்கும் புடைவைக் கடைக்கு முத­லீடு செய்­வ­தற்கு 1500000/= (15 இலட்சம்) தேவை. மாதம் 50000/= லாபம் தரப்­படும். உத்­த­ர­வா­தத்­திற்கு காசோலை தரப்­படும். ஒரு வரு­டத்தில் பணம் திருப்பித் தரப்­படும். தகு­தி­யுள்­ளவர் மட்டும் தொடர்­பு­கொள்­ளவும். தொடர்பு: 077 3519757.     

  ***********'************************************'****

  உள்­ளக தாதியர் சேவைக்கு க.பொ.த சா/தரம் வரை கற்ற 18–45 வய­திற்­கி­டைப்­பட்ட ஆண்/பெண் உணவு, தங்­கு­மிடம், சீருடை இல­வசம். நீங்கள் நோயா­ளி­களை பரா­ம­ரிப்­பதில் அனு­ப­வ­முள்ள அல்­லது தாதியர் பயிற்சி நெறி மேற்­கொண்­ட­வ­ராயின் தொடர்­பு­கொள்­ளவும். நுகே­கொடை. 076 6845528. 

  ***********'************************************'****

  Following the Vacancies available at a leading International School Colombo– 15. Science for O/L. English for O/L, Primary Teachers, Sports Coordinator. Contact: 077 6776347, 071 5651937, 075 9200712. 

  ***********'************************************'****

  கொழும்பு13 இல் இயங்­கி­வரும் பிர­பல அழைப்­பிதழ் நிறு­வ­னத்­திற்கு நிர்­வாக உத்­தி­யோ­கத்தர் தேவை. தொடர்பு: 076 7812976.

  ***********'************************************'****

  10 பெண் பிள்­ளைகள் அடங்­கிய கிறிஸ்­தவ விடுதி ஒன்றில் பரா­ம­ரிப்புத் தாய்  பத­விக்­கான வெற்­றிடம் காணப்­ப­டு­கின்­றது. உணவு, தங்­கு­மிட வச­திகள்  வழங்­கப்­படும். 17,000/= முதல் 20,000/= வரை சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 011 2714528, 077 3185042.

  ***********'************************************'****

  Kingston College International, Mutwal, Wellawatte, Mount Lavinia மூன்று கிளை­க­ளிலும் Trainee Teachers & Graduate Teachers தேவை. மற்றும் Nursery– Admission Free (London Cambridge Syllabus) உடனே விண்­ணப்­பிக்­கவும். 84, Delasalle Road, Colombo– 15. Tel: 077 7268279, Mail: kingstoncollege15@gmail.com

  ***********'************************************'****

  யாழ்ப்­பா­ணத்தில் உள்ள ஆயுர்­வேத வைத்­திய நிறு­வ­ன­மொன்­றுக்கு ஆயுர்­வேத வைத்­தியர் தேவை. மேல­திக விப­ரங்­க­ளுக்கு நேரில் தொடர்­பு­கொள்­ளவும். 077 2318734.

  ***********'************************************'****

  Investment needed for a ongoing business profit sharing or monthly return security cheque or legal agreement. 077 7195899.

  ***********'************************************'****

  வெள்­ள­வத்­தை­யி­லுள்ள பெண் ஒரு­வ­ருக்கு கார் டிரைவிங் பயிற்­சி­ய­ளிக்க பெண் பயிற்­சி­யாளர் ஒருவர் காருடன் தேவை. பயிற்­சி­ய­ளித்த பின் லைசன்ஸ் எடுத்து தர வேண்டும். 076 6232667.

  ***********'************************************'****

  பிர­சித்­தி­பெற்ற நிறு­வன குழாம் ஒன்று அவர்­க­ளது பய­ணத்தில் பங்­கு­பெ­றக்­கூ­டிய சில விண்­ணப்­ப­தா­ரி­களை எதிர்­பார்க்­கின்­றது. Asst. Sales Managers, Senior Marketing Executives, Marketing Executives, Sales Promotion Officers, Colombo/ Wattala. 077 2446189.

  ***********'************************************'****

  கொழும்பில் இயங்கி கொண்­டி­ருக்கும் பிர­பல தனியார் வைத்­தி­ய­சாலை Sub Contract ஆக எடுத்து இருக்கும் நிறு­வ­னத்­திற்கு முத­லீட்­டா­ளர்கள் தேவை. தகுந்த சத­வீதம் வழங்­கப்­படும். T.P. 077 7304717. 

  ***********'************************************'****

  2018-02-19 16:05:40

  தேவை - 18-02-2018