Widgets Magazine
  • பொது வேலைவாய்ப்பு - 18-02-2018

    எமது கோழிப்­பண்­ணையில் விலங்கு உணவு உற்­பத்திப் பிரிவில் வேலை செய்­வ­தற்கு  ஊழி­யர்கள் தேவை. கோழி இறைச்சிக் கடை­க­ளுக்கு (மீரி­கம/ திவு­லப்­பிட்­டிய/ உடு­பத்­தாவ) பிர­தே­சத்­திற்கு அண்­மை­யி­லுள்ள வயது 20–30 இற்கும்  இடைப்­பட்­ட­வர்கள் தேவை. சம்­பளம் 30,000/= இற்கும் மேல். உணவு, தங்­கு­மிட வச­திகள் இல­வசம். 076 7299070.

    ****************************************************

    நீண்­ட­கால அடிப்­ப­டையில் வேலை செய்­வ­தற்கு மேசன் பாஸ்­மார்கள், உத­வி­யா­ளர்கள், பொட்­டிபாஸ் தேவை. சம்­பளம் 2300/=, 1600/= வாராந்த சம்­பளம். 077 0517042, 071 1563836.

    ****************************************************

    எமது நிறு­வ­னத்­திற்கு களஞ்­சிய உத­வி­யா­ளர்கள் பத­விக்கு ஊழி­யர்கள் தேவை.  அடிப்­படை சம்­பளம் 20,000/=, உணவுக் கொடுப்­ப­னவு 2000/=, மேல­திக கொடுப்­ப­னவு 5000/=, தங்­கு­மிட வச­திகள், மேல­திக நேரக்­கொ­டுப்­ப­னவு, EPF, ETF உள்­ளன. U.N Trade Center, 78/1, ரஜ­மஹா விஹார வீதி, நாவின்ன, மஹ­ர­கம. தொடர்­பு­க­ளுக்கு: 077 3872284.

    ****************************************************

    075 6868808, பொர­லஸ்­க­மு­வயில் அமைந்­துள்ள தொழிற்­சா­லைக்கு 18–45 ஆண் உத­வி­யாட்கள் தேவை. சம்­பளம் 35,000/= உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். 075 6868808.  

    ****************************************************

    077 4572917. வயது 18–55. பொதி­யிடல் பிரி­வுக்கு 8 மணித்­தி­யாலம் 1300/=. 12 மணித்­தி­யாலம் 1600/=, OT 170/=. Night 12 மணித்­தி­யாலம் 2000/=. மாதச் சம்­பளம் 55,000/=. உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். வேலைக்குத் தயா­ராக வருகை தரவும் 077 7868139.

     ****************************************************

    அனு­பவம்  உள்ள  மேசன் பாஸ், காபேன்டர் பாஸ், சிமென்ட் தரை  பொலி­ஷிங்பாஸ்  என்போர் தேவை. கொள்­ளுப்­பிட்டி பேன் ஏஷியா வங்­கிக்கு எதிரில். நாள் ஒன்­றுக்­கான  சம்­பளம் 3000/= தங்­கு­மிடம் வழங்­கப்­படும். அழைக்க 077 7719954.

    ****************************************************

    கொள்­ளுப்­பிட்­டியில் உள்ள  கட்­டிடம்  ஒன்றில்  Steel வேலைகள் செய்ய  அனு­பவம் உள்ள வேலை­யாட்கள் தேவை.  நாள் சம்­பளம் 3000/= தங்­கு­மிடம் வழங்­கப்­படும்.  பேன் ஏஷியா  வங்­கிக்கு எதிரில். அழைக்க. 077 7719954.

    ****************************************************

    வெள்­ள­வத்­தையில் உள்ள சில்­லறை துணி கடைக்கு  அனு­பவம் உள்ள  ஆண் விற்­ப­னை­யாளர் தேவை. அழைக்க. 077 2336918.

    ****************************************************

    தெஹி­வ­ளையில் Tiut Vehicleகளுக்கு  கார் பாகங்கள் மற்றும் லைட் பொருத்த தொழில்­நுட்­ப­வி­ய­லா­ளர்கள் தேவை. தங்­கு­மிடம் வழங்­கப்­படும். அழைக்க. 077 7711132.

    ****************************************************

    அனு­பவம் உள்ள வேல்டிங் பாஸ் தேவை.  நாள் சம்­பளம் 3000/=. கொள்­ளுப்­பிட்டி பேன் ஏஷியா வங்­கிக்கு  எதிரில். தங்­கு­மிடம் வழங்­கப்­படும். அழைக்க 077 7719954.

    ****************************************************

    அனு­பவம் உள்ள  பிளம்பர் தேவை. நாள் சம்­பளம் 3000/=. கொள்­ளுப்­பிட்டி பேன் ஏஷியா வங்­கிக்கு  எதிரில்.  தங்­கு­மிடம் வழங்­கப்­படும். அழைக்க 077 7719954.

    ****************************************************

    மரக்­கறி ஏற்­று­மதி செய்யும் நிறு­வ­னத்தில் வேலை செய்ய ஆண், பெண் இரு­பா­லாரும் தேவை. மாதம் 30,000/=மேல் சம்­பா­திக்க முடியும். 077 9286283, 077 3656826, 077 8682864.

    ****************************************************

    உட­ன­டி­யாக வேலைக்கு ஆட்கள் தேவை. மேசன் பாஸ், டைல் பாஸ், பெயின்ட் பாஸ், செட்டிங் பாஸ், கம்பி பாஸ், பலன்சி பாஸ் மற்றும் கை உத­வி­யாட்கள் 100க்கும் மேற்­பட்­ட­வர்கள் உட­ன­டி­யாகத் தேவை. No.18/3, Hill Street, Dehiwela. 011 5882072, 077 9696863.

    ****************************************************

    வேலை­யாட்கள் தேவை. வீட்டுப் பணிப்­பெண்கள், சமையல், கிளீனிங், தோட்ட வேலைகள் உண்டு. 075 6795957.

    ****************************************************

    இப்­போது நீங்கள் வேலை­யில்­லாமல் இருக்­கின்­றீர்­களா? இதோ எம்­மிடம் வேலை வாய்ப்­புகள் உண்டு. வீட்டுப் பணிப்­பெண்கள், சமையல், கிளீனிங், சாரதி, தோட்ட வேலைகள் உண்டு. இவ்­வ­னை­வ­ருக்கும் தகுந்த நம்­பிக்கை, உத்­த­ர­வா­தத்­துடன் எமது முழுப்­பொ­றுப்பின் கீழ் பெற்றுத் தரப்­படும். 075 4539427, 075 6777409.

    ****************************************************

    தெஹி­வ­ளையில் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்ள எமது நிறு­வ­னத்தில் உங்­க­ளுக்குத் தேவை­யான சகல வேலை­யாட்­க­ளையும் எம்­மிடம் பெற்­றுக்­கொள்­ளலாம். House maid, Baby Setters, Drivers, Male/Female Cook, Couples, Attendants, Gardeners, Room Boys, House Boys, Daily Comers இவ்­வ­னை­வ­ருக்கும் 1வருட கால உத்­த­ர­வா­தத்­துடன் 3 Replacement பெற்­றுக்­கொள்ள முடியும். Sri Baron Jayathilaka Mawatha, Dehiwela. 011 2720072, 072 2737469. 

    ****************************************************

    கொழும்பு நகரில் பிர­பல தொழில் புரி­வோரின் வீடு­களில் சமையல், வீட்டுப் பணிப்­பெண்கள், Cleaning, குழந்தை பரா­ம­ரிப்பு, தோட்ட வேலை அனைத்து வேலை­யாட்­களும் உடன் எதிர்­பார்க்­கின்றோம். சம்­பளம் 20,000/= –  30,000/= வரை. வயது 20 – 45 வரை. 011 2720072, 075 4539427.

    ****************************************************

    கொழும்பில் கட்­டிட வேலைக்­காக உட­ன­டி­யாக வேலை­யாட்கள் தேவை. மேசன் பாஸ்­மா­ருக்கு 2300/=, செட்­டரிங் பாஸ்­மா­ருக்கு 2300/=, உத­வி­யா­ளர்­க­ளுக்கு 1500/= வழங்­கப்­படும். 077 7189602. (காலை 11 மணி­முதல் மாலை 4 மணி­வரை மாத்­திரம் தொடர்பு கொள்­ளவும்.)

    ****************************************************

    கொழும்பில் உள்ள கட்­டிட நிர்­மாணப் பணிக்கு மேசன்மார் தேவை. 077 8503997.

    ****************************************************

    ஆயர்­வேத  நிலை­யத்­திற்கு (18–35) பெண் வேலை­யாட்கள் தேவை.  தங்­கு­மிட வசதி உண்டு. Full time and Part time. 803/1, கடு­வலை Road, மாலபே. 076 8072057.

    ****************************************************

    அர­சாங்­கத்தால் பதிவு செய்­யப்­பட்ட ஆயுர்­வேத நிலை­யத்­திற்கு பயிற்­சி­யுள்ள/ அற்ற பெண்கள் தேவை. வயது 18 – 30. சம்­பளம் 80,000/=. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். Colombo – 15. Tel: 077 1606566, 078 3285940.

    ****************************************************

    லொஜ் இரவு வேலைக்கு மனேஜர் தேவை. 55 வய­துக்கு மேற்­பட்­டவர். கொழும்பு– 13 இல். சம்­பளம் நேரில் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். T.P: 077 3064672.

    ****************************************************

    ஆயுர்­வேத நிலை­யத்­திற்கு தெரபிஸ்ட் வேலைக்கு 20–35 வய­திற்குள் பெண்கள் உடனே தேவை. மாதாந்தம் எழு­ப­தா­யிரம் உழைக்­கலாம். அத்­துடன் பதிவு செய்­யப்­பட்ட ஆயுர்­வேத மருத்­து­வரும் தேவை. 077 0729499.

    ****************************************************

    கொழும்பில் உள்ள எமது வேலைத்­த­ளத்­திற்கு Orders delivery செய்­வ­தற்கு  ஆண்­பிள்­ளைகள் தேவை. வயது 19–30 வரை. உணவு, தங்­கு­மிட வச­திகள் உண்டு. மாதச் சம்­ப­ள­மாக 30,000/= வழங்­கப்­படும். கொழும்பு– 15. தொடர்­புக்கு: 077 7483244.

    ****************************************************

    எமது வேலைத்­த­ளத்­திற்கு ஆண் பிள்­ளைகள் தேவை. வயது 19–28 வரை. உணவு, தங்­கு­மிட வச­தி­க­ளுடன் மாதச் சம்­ப­ள­மாக 25,000/= வழங்­கப்­படும். (வெளி­மா­வட்­டத்தோர் வர­வேற்­கத்­தக்­கது). கொழும்பு–15 தொடர்­பு­க­ளுக்கு: 075 6589023.

    ****************************************************

    மட்­டக்­க­ளப்பில் இயங்­கி­வரும் Hotel Sun Rice இற்கு Room Boy தேவை. சிங்­களம் பேசத் தெரிந்­தவர், வெளி­யி­டத்­தவர் விரும்­பத்­தக்­கது. 077 7441734.

    ****************************************************

    (Telephone Operator) தொலை­பேசி இயக்­குநர் ஆண்/ பெண் தேவை. சிறந்த தொடர்­பாடல் திற­மை­மிக்க ஆங்­கில அறி­வு­டைய 30 வய­திற்­குட்­பட்­ட­வர்கள் தேவை. க.பொ.த (உ/த) சித்­தி­ய­டைந்த கணனி அறி­வு­டை­ய­வர்கள். சிறந்த வெளி­யீ­டு­களைத் தரக்­கூ­டி­ய­வர்கள் விண்­ணப்­பிக்­கவும். யுனிடெக் பிளேஸ்மண்ட்  லிமிடெட், 67A, கிர­கரிஸ் ரோட், கொழும்பு–07. E.mail: realcommestate@gamil.com  call: 072 7981204, 011 2683698.

    ****************************************************

    வெள்­ள­வத்­தையில் உள்ள சில்­லறைக் கடைக்கு வேலைக்கு ஆட்கள் தேவை. 077 6283992. 

    ****************************************************

    Attendant/ Nurse தேவை. பகு­தி­நேர வேலை சிறந்­த­மு­றையில் பரா­ம­ரிப்பு செயற்­பா­டு­களில் ஈடு­ப­டக்­கூ­டிய அனு­ப­வ­முள்­ள­வர்கள் தொடர்­பு­கொள்­ளவும். இல. 67/a, கிர­கரீஸ் வீதி, கொழும்பு– 7. SMS: 077 8535767. 

    ****************************************************

    Electronic Workshop Assistants (உத­வி­யா­ளர்கள்) ஆண்/ பெண் கொழும்­பிலும் அரு­கா­மை­யிலும் வசிப்­ப­வர்கள் கொழும்பு காலி வீதி­யி­லுள்ள பிர­பல்­ய­மான நிறு­வ­னத்­திற்கு உடன் தேவை. நல்ல சம்­ப­ளமும் நிரந்­தர தொழிலும் வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 075 0134136, 075 0234136. 

    ****************************************************

    வெள்­ள­வத்­தை­யி­லுள்ள நிறு­வ­னத்­திற்கு பெண் Office சுத்­தி­க­ரிப்­பாளர் தேவை. பகுதி நேர வேலை. 55 வய­திற்குக் குறைந்த கொழும்­பிலும் அரு­கா­மை­யிலும் வசிப்­ப­வர்கள் உடன் தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்­புக்கு: 075 0134136, 075 0234136. 

    ****************************************************

    LCD, LED, Audio, Amplifier, DVD, Home Theatre மற்றும் எல்­லா­வித இலத்­தி­ர­னியல் உப­க­ர­ணங்கள் திருத்தும் தொழிலில் அனு­பவம் வாய்ந்த Technician கள் உடன் தேவை. நல்ல சம்­ப­ளமும் Commission உம் வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 075 0134136, 075 0234136. 

    ****************************************************

    கொழும்பில் Pettah புத்­த­க­சா­லைக்கு (Cashier, Showroom, Supervisor (ஆண்கள்) தேவை. தங்­கு­மிட வச­தி­யுண்டு. தொடர்­பு­க­ளுக்கு: VR Manpower 077 3667771.

    ****************************************************

    Office Assistant Trainee தேவை. ஆங்­கிலம், தமிழ், சிங்­களம் பேசத் தெரிந்த 19– 25 வய­திற்­குட்­பட்ட கொழும்பை வசிப்­பி­ட­மாகக் கொண்­ட­வர்கள் தமது சுய­வி­பரக் கோவையைக் கீழ்க்­கண்ட முக­வ­ரிக்கு தபால் மூலம்/ Email மூலம் அனுப்பி வைக்­கவும். மாதாந்த சம்­ப­ள­மாக 17,000/= மேலும் மேல­திக கொடுப்­ப­ன­வுகள் வழங்­கப்­படும். School Leavers விரும்­பத்­தக்­கது. Good Value Eswaran (Pvt) Ltd. 104/11, Grandpass Road, Colombo -–14. Tel. 077 3826990, 0777 306562, 011 2437775. Fax: 011 2448720. Email: goodvalue@eswaran.com

    ****************************************************

    எமது நிறு­வ­னத்­திற்கு விற்­பனை பிர­தி­நி­திகள் தேவை. வயது எல்லை 20– 35 இத்­து­றையில் ஒரு­வ­ருட அனு­பவம் மேல­திக தகை­மையாக் கரு­தப்­படும். மாதாந்த சம்­ப­ள­மாக 25,000/= மற்றும் 3 மாதங்­க­ளுக்குப் பிறகு மாதாந்த சம்­பளம் உள்­ள­டங்­க­லாக 40,000/=– 60,000/= வரை வழங்­கப்­படும். சுய விப­ரங்­களை எமது Email: goodvalue@eswaran.com or Fax: 011 2448720. மூலம் அனுப்பி வைக்­கவும். Good Value Eswaran (Pvt) Ltd. No. 104/11, Grandpass Road, Colombo –14. Tel. 077 3826990, 077 7306562, 011 2437775. 

    ****************************************************

    ராகம வெலி­ச­ரயில் உள்ள சிறிய தொழிற்­சா­லைக்கு ஆண்/ பெண் வேலை­யாட்கள் தேவை. (ஆண்­க­ளுக்கு தங்­கு­மிட வசதி உண்டு) Tel. 077 4919422. 

    ****************************************************

    மேற்­பார்­வை­யாளர் (Supervisor) தேவை. சிலா­பத்தில் உள்ள தென்­னந்­தோட்­டத்­திற்கு தோட்­டத்­து­றையில் முன்­அ­னு­ப­வ­முள்ள நேர்­மை­யான உப­மேற்­பார்­வை­யாளர் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: விலாசம்: 545, ஸ்ரீ சங்­க­ராஜ மாவத்தை, கொழும்பு –10. Email: realcommestate@gmail.com. 011 2421668, 077 8535767. 

    ****************************************************

    காசாளர் (Cashier) பல்­து­றைசார் அலு­வலர். நேர்­மைான சிறந்த தொடர்­பாடல் திறன் மிக்க காசாளர் மற்றும் அலு­வ­லக செயற்­பா­டு­களில் சிறந்த அனு­ப­வ­மு­டைய கணக்­கீட்டு அறி­வு­டைய 60 வய­துக்­குட்­பட்ட (ஆண்/ பெண்) விண்­ணப்­பிக்­கவும். கே.ஜீ. இன்­வெஸ்ட்மன்ட் 545, ஸ்ரீ சங்­க­ராஜ மாவத்தை, கொழும்பு –10. Email: realcommestate@gmail.com. கொழும்பில் வசிப்­ப­வர்கள் விரும்­பத்­தக்­கது.

    ****************************************************

    மட்­டக்­க­ளப்பு, தாண்­டி­யடி இருட்­டுச்­சோலை மடுவில் ஆடு, மாடு, தாரா வளர்ப்பு என்­ப­ன­வற்­றுடன் கூடிய தோட்டம் ஒன்றை பரா­ம­ரிப்­ப­தற்கு குடும்பம் ஒன்று தேவை. மின்­சாரம், குடிநீர் வசதி என்­ப­வற்­று­ட­னான தங்­கு­மிட வசதி உண்டு. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். 077 1594686.

    ****************************************************

    தோட்ட வேலை. எமது வேர­வெல்­லயில் அமைந்­துள்ள தோட்­டத்­திற்கு நன்கு வேலை செய்­யக்­கூ­டிய கீழ்­காணும் வேலை­யாட்கள் தேவை. தோட்ட தொ-ழி­லா­ளர்கள், குடும்பம்/ (தொழி­லாளர் வேலைக்கு) பூந்­தோட்ட வேலை­யாட்கள், சார­திகள் (கன­ரக வாகனம் மற்றும் ட்ரெக்டர்), எண்ணெய் இயந்­திர இயக்­கு­நர்கள், சமை­யற்­கா­ரர்கள், பரா­ம­ரிப்­பாளர், தொ-ழி­நுட்­ப­வி­ய­லா­ளர்கள் (மின்­சாரம் மற்றும் தண்ணீர் குழாய் வேலை) அடை­யாள அட்டை, கிராம சேவகர் சான்­றிதழ், பொலிஸ் சான்­றி­த­ழுடன் உட­ன­டி­யாக சமு­க­ம­ளிக்­கவும். எட்வட் தோட்டம், இந்­துல்­கொ­ட­கந்த, வேர­வெல்ல. 076 7554607, 011 3024575.

    ****************************************************

    வத்­தளை, ஹெந்­தளை சந்­தியில் புதி­தாக ஆரம்­பிக்­கப்­பட்ட ஆடை காட்­சி­ய­றைக்கு சகல பிரி­வு­க­ளுக்கும் (சிறுவர், பெண்கள், ஆண்கள் ஆடைகள், சாரி, சல்வார், பரிசுப் பொருட்கள். குழந்­தைகள் பொருட்கள்) வேலை­யாட்கள் தேவை. கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம் மேல­தி­க­நேரக் கொடுப்­ப­னவு வழங்­கப்­படும். தங்­கு­மிட வச­தி­யுண்டு. தொடர்­புக்கு: 077 4988431. 

    ****************************************************

    கண்டி, வத்­தே­க­மையில் அமைந்­துள்ள விடு­முறை சுற்­றுலா விடு­திக்கு உள்­ளக மற்றும் பூந்­தோட்ட வேலைக்கு சிங்­களம் தெரிந்­த­வர்கள் தேவை. 077 6610466.

    ****************************************************

    அனு­ப­வ­முள்ள மேசன்­பாஸ்மார் சிலர் மற்றும் கையு­த­வி­யாட்கள் 4 பேரும் தேவை. 071 6205919. கம்­பஹா.

    ****************************************************

    கொழும்பு– 14 இல் இருக்கும் Communication க்கு பெண்­பிள்ளை ஒருவர் வேலைக்கு தேவை. உடன் தொடர்பு கொள்­ளவும். 075 4444455

    ****************************************************

    கொழும்­புக்கு அரு­கா­மை­யி­லுள்ள சில்­லறைக் கடைக்கு வேலைக்கு ஆள் தேவை. சாப்­பாடு, தங்­கு­மிடம் இல­வசம். நாள் சம்­பளம் 1000/=. தொடர்­புக்கு: 0777 130999. 

    ****************************************************

    வத்­த­ளையில் அமைந்­துள்ள ஆடை தொழிற்­சா­லைக்கு அனு­ப­வ­முள்ள Factory Manager, Line Supervisor தேவை. தொடர்­புக்கு: 0777 757548.

    ****************************************************

    வத்­த­ளை­யி­லுள்ள Singer காட்­சி­ய­றைக்கு Cashier மற்றும் சாரதி தேவை. சிறந்த சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்­புக்கு: 077 3826552. 

    ****************************************************

    Juki Operator தேவை. சம்­பளம் 20,000/= OT + 5000/= முதல் 6 பெண்­க­ளுக்கு மாத்­திரம் தங்­கு­மிடம் இல­வசம். மற்­ற­வர்­க­ளுக்கு தங்­கு­மிடம், சாப்­பாடு ஒழுங்­கு­ப­டுத்தி கொடுக்­கப்­படும். உட­னடித் தேவை. பேலி­ய­கொடை, துட்­டு­கெ­முனு மாவத்தை. 076 7790980, 011 2980988. 

    ****************************************************

    வத்­த­ளையில் வேலை­வாய்ப்பு. ஆண் 1200/=, பெண் 1000/=. தங்­கு­மிடம் இல­வசம். உணவு, மலிவு விலையில். Tel: 076 5295518. 

    ****************************************************

    207/1, Messenger Street, Colombo – 12 இல் அமைந்­தி­ருக்கும் Colombo Distributors இற்கு Delivery Boy ஒருவர் தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். நேரில் வரவும். தொடர்­புக்கு: 077 2448338, 072 7448338.

    ****************************************************

    கொகு­வல, நுகே­கொட ஹாட்­வெயார் ஒன்­றிற்கு Helpers (ஆண், பெண்) தேவை. உணவு, தங்­கு­மி­டத்­துடன் கூடிய கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம் வழங்­கப்­படும். அழை­யுங்கள்: 077 7775659, 071 9761800.

    ****************************************************

    கொழும்பு 12 இல் அமைந்­துள்ள கம்­பனி ஒன்றில் Store இல் பணி­பு­ரி­யவும் Delivery செய்­வ­தற்கும் 30 வய­திற்­குட்­பட்ட உத­வி­யா­ளர்கள் தேவை. நாள் சம்­பளம் 30,000/=. காலை 10.00 மணி முதல் 3.00 மணி வரை. நேர்­முகப் பரீட்­சைக்கு சமு­க­ம­ளிக்­கவும். 011 5671636. No: 206, பழைய சோனக வீதி, கொழும்பு 12.

    ****************************************************

    கொழும்பு– 12 இல் அமைந்­துள்ள பொருட்கள் இறக்­கு­மதி செய்து விநி­யோ­கிக்கும் கம்­பனி ஒன்றின் Store இல் பணி­பு­ரிய 40 வய­திற்­குட்­பட்ட மேற்­பார்­வை­யா­ளர்கள் (Supervisors) தேவை. சம்­பளம் 30,000/=. OT / ETF / EPF / Bonus. காலை 10 மணி-­முதல் மாலை 3 மணி­வரை. நேர்­முகப் பரீட்­சைக்கு சமு­க­ம­ளிக்­கவும். 011 5671636. No: 206, பழைய சோனகத் தெரு, கொழும்பு– 12.

    ****************************************************

    கருப்­பட்டி கம்­ப­னியில் தங்­கி­யி­ருந்து வேலை செய்­வ­தற்கு ஆண்கள் தேவை. உணவு, தங்­கு­மிட வச­தி­யுடன் 20,000/=. கொழும்பு. 077 7568349 / 072 5699093.

     ****************************************************

    Dehiwela இல் இயங்கும் Hardware க்கு Sales Girls, Account Assistants தேவை. Pubudu Hardware, 01, Aponsu Avenue, Dehiwela. T.P: 077 1375434. 

    ****************************************************

    தெஹி­வ­ளையில் பிர­சித்தி பெற்ற Garment ஒன்­றுக்கு 30 வய­துக்கு கீழ்ப்­பட்ட Machine Operators, உத­வி­யாட்கள் தேவை. சாப்­பாடு, தங்­கு­மிடம் இல­வசம். சம்­பளம் 28,000/= – 35,000/=. 077 5877948.

    ****************************************************

    கதிர்­கா­மத்தில் 3 ஏக்கர் பரப்­ப­ளவில் அமைந்­துள்ள Hotel ஐ பரா­ம­ரிக்­கவும் தோட்ட வேலைக்கும் அனு­ப­வ­முள்ள வேலை­யாட்கள் தேவை. பொருத்­த­மா­ன­வர்கள் உட­ன­டி­யாக கீழ்க்­கண்ட தொலை­பேசி இலக்­கத்­துடன் தொடர்பு கொள்­ளவும். 077 0155108 / 071 0332112.

    ****************************************************

    வேலை­யின்­மையா? இதோ (O/L, A/L) முடித்­த­வர்­களும் தொடர்பு கொள்­ளலாம். எமது நிறு­வ­னத்­திற்கு லேபல், பெக்கிங். நாள் சம்­பளம் 1250/=, 1400/=, 1600/= உடன் வழங்­கப்­படும். உணவு, தங்­கு­மிடம் இல­வசம். வயது 17 – 60. ஆண், பெண், தம்­ப­தி­யினர், நண்­பர்கள். பிஸ்கட், சொக்­கலேட், நூடில்ஸ். உடன் தொடர்­பு­கொள்­ளவும். கொழும்பு. 076 5651512/ 071 475324 / 076 5587807. 

    ****************************************************

    எமது பிர­சித்­தி­பெற்ற ஐஸ்­கிறீம், யோகட், பிஸ்கட், டொபி, சொக்லட் போன்­ற-­வைகள் உற்­பத்தி செய்­யப்­படும் நிறு­வ­னங்­களில் வேலை­வாய்ப்­புகள். சம்­பளம் 1400/= –  1800/= வரை. உணவு + தங்­கு­மிடம் இல­வசம். வரும் நாளில் வேலைக்கு அமர்த்­தப்­ப­டுவர். தொடர்பு: 071 0588689/ 077 1849596/ 076 5715255.

    ****************************************************

    சொக்லெட், சொசேஜஸ், பழச்­சாறு, ஐஸ்­கிறீம், பிஸ்கட், டொபி போன்­ற­வைகள் தயா­ரிக்கும் எமது நிறு­வ­னங்­களில் வேலை­வாய்ப்­புகள். சம்­பளம் 1400/= – 1600/= வரை. தங்­கு­மிடம், உணவு இல­வசம். தொடர்பு: 076 5587807/ 076 5715235/ 077 5977259. 

    ****************************************************

    கொழும்பில் உள்ள பிர­சித்­தி­பெற்ற (PVT) கம்­பனி ஒன்­றிற்கு Recovery Officers உட­ன­டி­யாகத் தேவை. சகல பிர­தே­சங்­க­ளிலும் விண்­ணப்­பிக்­கலாம். இல.19,1St’ Kildas Lane, Colombo– 3. 072 2115320.

    ****************************************************

    இதோ நாள் சம்­பளம் 1350/= – -1550/= OT உடன்  1800/= வரை. இலங்­கையில் உள்ள அனைத்து பிர­தே­சங்­க­ளிலும் உள்ள ஆண் / பெண் இரு­பா­லா­ருக்கும் அரிய வேலை­வாய்ப்பு. பொதி­யிடல், களஞ்­சி­யப்­ப­டுத்­துதல், உத­வி­யாட்கள் தேவை. வயது 17 – 58 வரை. உணவு, தங்­கு­மிடம் முற்­றிலும் இல­வசம். O/L, A/L முடித்­த­வர்--­க­ளுக்கு இது ஒரு அரிய சந்­தர்ப்பம். வாய்ப்பைத் தவ­ற­வி­டா­தீர்கள். நாள், கிழமை மற்றும் மாத சம்­பளம் பெற்­றுக்­கொள்­ளலாம். வருகை தரும் நாளில் இருந்து வேலை. 077 2455472, 076 5474565, 076 5651512.

    ****************************************************

    நாள் சம்­பளம் 1600/=– 2000/= வரை. ஞாயிறு, போயா தினங்­க­ளுக்கு 3000/= வழங்­கப்­படும். எமது பிஸ்கட், ஐஸ்­கிறீம், சொசேஜஸ் போன்ற கம்­ப­னி­க­ளுக்கு உட­னடி ஆட்கள் தேவை. பொதி­யிடல், களஞ்­சி­யப்­ப­டுத்தல் பிரி­வு­க­ளுக்கு. ஆண்/ பெண் குடும்­பத்­தினர், நண்­பர்கள் குழுக்­க­ளா­கவும் வேலை செய்­யலாம். உணவு, தங்­கு­மிடம் முற்­றிலும் இல­வசம். 30 வெற்­றி­டங்கள் மாத்­தி­ரமே. உட­ன­டி­யாக தொடர்பு கொள்­ளவும். 077 1854041, 077 4943502, 077 1849596.

    ****************************************************

    உணவு தங்­கு­மிடம் தரப்­படும். நாள் சம்­பளம் 1600/=. நாள், கிழமை, மாத சம்­பளம் பெற்றுக் கொள்­ளலாம். ஐஸ்­கிரிம், பிஸ்கட், டொபி, சொக்லட், பவர்­சப்லை, வர்­ண­பூச்சு தயா­ரிக்கும் நிறு­வ­னங்­க­ளுக்கு லேபல் பிரி­வு­க­ளுக்கு ஆண்/ பெண் (17 – 60) வய­திற்­குட்­பட்­ட­வர்கள் உட­ன­டி­யாக வருகை தரவும். 076 5474565, 076 5412823, 071 1475324.

    ****************************************************

    சொக்லெட், பிஸ்கட், ஐஸ்­கிறீம் நிறு­வ­னங்­க­ளுக்கு உட­னடி ஆட்கள் தேவை. பொதி­யிடல், களஞ்­சி­யப்­ப­டுத்தல் பிரி­வு­களில் ஆண்/ பெண் வயது 17– 55 வரை. உணவு, தங்­கு­மிடம் முற்­றிலும் இல­வசம். ஒருநாள் சம்­பளம் 1400/=– 1800/= வரை. கிழமை, மாதச் சம்­ப­ளங்­க­ளா­கவும் பெற்­றுக்­கொள்­ளலாம். 50 வெற்­றி­டங்கள் மாத்--­தி­ரமே உள்­ளது. உட­னடி தொடர்பு கொள்­ளவும். 076 5412823, 077 6363156, 076 5715235.

    ****************************************************

    இதோ ஓர் அரிய வேலை­வாய்ப்பு. 50 வெற்­றி­டங்கள் மாத்­தி­ரமே. புதி­தாக திறக்­கப்--­பட்­டுள்ள எமது கம்­ப­னி­க­ளான டொபி, பிஸ்கட், ஜேம் நிறு­வ­னங்­களில் Packing, Label பிரி­வு­க­ளுக்கு ஆட்கள் தேவை. ஆண்/ பெண். வயது 17– 55 வரை. நாள் சம்--­பளம் 1600/= மேல­தி­க­மாக OT தரப்­படும். கிழமை, மாதச் சம்­பளம் பெற்­றுக்­கொள்--­ளலாம். உணவு, தங்­கு­மிடம் முற்­றிலும் இல­வசம். (மாதச் சம்­பளம் 45,000/= மேல்). 077 2455472, 071 10588689, 077 1849596.

    ****************************************************

    இதோ ஓர் அறிய வாய்ப்பு. எமது நிறு­வ­னத்தில் சித்­திரை புத்­தாண்டை முன்­னிட்டு விஷேட வேலை­வாய்ப்பு. மாதச் சம்­பளம் 60,000/= பெற்றுக் கொள்­ளலாம். விரும்­பி­ய­வாறு நாள் சம்­பளம், கிழமை சம்­ப­ள­மா­கவும் பெற்றுக் கொள்­ளலாம். உணவு, தங்கும் இடம் முற்­றிலும் இல­வசம். ஆண்/ பெண் வயது (17 – 55) வரை. 50 வெற்­றி­டங்கள் மாத்­திரம். தொடர்­பு­கொள்­ளவும். 076 5715251, 077 5977259, 077 1849596.

    ****************************************************

    பாணந்­து­றையில் உள்ள பிர­சித்­தி­பெற்ற எமது தொழிற்­சா­லை­யான பிளாஸ்டிக், பெயின்ட் (Plastic, Paint) நிறு­வ­னத்­திற்கு உட­னடி ஆட்கள் தேவை. வயது 17 – 50. மாதச் சம்­பளம் 55,000/=. மேல­தி­க­மாக உணவு, தங்­கு­மிடம் இல­வசம். நாள் சம்­பளம் மற்றும் கிழமை சம்­பளம். தொடர்­பு­கொள்­ளவும். 076 3743530, 076 5715235, 077 5977259.

    ****************************************************

    பிர­சித்­தி­பெற்ற நிறு­வ­னங்­களில் வேலை­வாய்ப்பு. ஆண்/ பெண் இரு­பா­லா­ருக்கும் இல­கு­வான வேலை­வாய்ப்பு. நாள், கிழமை மற்றும் மாத சம்­பளம் பெற்றுக் கொள்­ளலாம். நாள் ஒன்­றுக்கு 1350/= முதல் 1650/= வரை பெற்றுக் கொள்­ளலாம். உணவு மற்றும் தங்­கு­மிடம் போக்­கு­வ­ரத்து இல­வசம். வருகை தரும் நாளில் இருந்து வேளை எந்த பிர­தே­சங்­க­ளிளும் தொடர்­பு­கொள்­ளலாம். முன் அனு­பவம் தேவை இல்லை. 077 6363156, 077 1854041, 076 5412823.

    ****************************************************

    071 0588689 இதோ உங்­க­ளுக்­கான நிரந்­தர வேலை­வாய்ப்பு. தவ­ற­வி­டா­தீர்கள். இது ஓர் ஏஜன்சி அல்ல. பண்­டி­கை­க­ளுக்­கான (தைப்­பொங்கல்) வரு­டப்­பி­றப்பை முன்­னிட்டு புதி­தாக ஆரம்­பிக்­கப்­பட்ட எமது நிறு­வ­னங்­க­ளான டொபி, பால்மா, பிஸ்கட், ஜேம், பிளாஸ்டிக் பிரி­வு­க­ளுக்கு உட­னடி ஆட்கள் தேவை. ஆண்/பெண், தம்­ப­தி--­யினர், நண்­பர்கள் குழுக்­க­ளா­கவும் வேலை செய்­யலாம். வயது 17 – 60 வரை. உணவு, தங்­கு­மிடம் முற்­றிலும் இல­வசம். பொதி­யிடல், களஞ்­சி­யப்­ப-­டுத்தல் பிரி­வு---­களில் நாள், மற்றும் கிழமை சம்­பளம் பெற்­றுக்­கொள்­ளலாம். நாள் – 1250/= முதல் 1600/= வரை. மேல­திக (O.T) வழங்­கப்­படும். 076 5587807, 077 4943502.

    ****************************************************

    2000/=, 3000/= கொடுத்து ஏஜன்­சியை நம்பி ஏமா­றா­தீர்கள். இதோ எங்­க­ளிடம் மட்-டும் தான் சரி­யான நிறு­வ­ன­மொன்று. மாத சம்­பளம் கிடைக்கும் வரை பார்த்­துக்-­கொண்­டி­ருக்க வேண்­டி­ய­தில்லை. நாள் சம்­பளம் 1600/= ஆண் / பெண் வயது (17 – 60) வரை. உணவு, தங்­கு­மிடம் முற்­றிலும் இல­வசம். லேபல், பொதி­யிடல் போன்ற பிரி­வு­க­ளுக்கு உடன் அழைக்­கவும். 076 5412823, 077 1849596, 076 5715251.

    ****************************************************

    110/220 மாற்ற அனு­பவம் உள்ள இலக்­ரீ­ஷியன் தேவை. கொள்­ளுப்­பிட்டி பேன் ஏஷியா  வங்­கிக்கு எதிரில். நாள் சம்­பளம் 3,000/= தங்­கு­மிடம் வழங்­கப்­படும். அழைக்க: 077 7719954.

    ****************************************************

    071 0789374 துறை­முக கப்பல் பழு­து­பார்த்தல் பிரி­விற்கு (தச்சு, வெல்டர், இலக்­ரி-­சியன், பெயின்ட் பட்­ட­லைகள்) 18 – 55 வய­திற்­கி­டைப்­பட்ட பயிற்­சி­யுள்ள,  பயிற்­சி-­யற்ற வேலை­யாட்கள் தேவை. 55,000/= இற்கு மேல் சம்­பளம். தங்­கு­மிடம் இல-­வசம். 071 0790728.

    ****************************************************

    0767075786 பன்­னல பால்மா தொழிற்­சா­லைக்கு 18 – 55 வய­திற்­குட்­பட்ட ஆண்/ பெண் தேவை. 45,000/= இற்கு மேல் சம்­பளம். உணவு/ தங்­கு­மிடம்/ போக்­கு­வ-­ரத்து இல­வசம். 077 7716351.

    ****************************************************

    0771168788 Airport Vacancy கட்­டு­நா­யக்க விமான நிலைய Cargo பிரிவு வேலைக்கு 18 – 55 ஆண்/ பெண் தேவை. உணவு/ தங்­கு­மிடம்/ சீருடை இல­வசம். 45,000/= இற்கு மேல் சம்­பளம். 0753205205.

    ****************************************************

    0776445245 Apply Hotel Vacancy Cook, Room Boy, Steward, Bell boy 55,000/= இற்கு மேல் சம்­ப­ளத்­துடன் Commission, Service Charge உள்­நாட்டு, வெளி­நாட்டு சுற்­றுலா பயணம். 071 1153444.

    ****************************************************

    077 1193444 இரத்­ம­லா­னையில் அமைந்­துள்ள எங்­களின் பிர­சித்­தி­பெற்­றுள்ள பிஸ்கட் நிறு­வ­னத்­திற்கு 18–55 வய­திற்­கி­டைப்­பட்ட ஆண்/பெண் 60 பேர் தேவை. பயிற்­சி­யற்ற வேலை­க­ளுக்கு பயிற்சி வழங்­கப்­படும். 45,000/= இற்கு மேல­தி­க­மான சம்­ப­ளத்­துடன் OT / Transport உண்டு. 077 8127583.

    ****************************************************

    076 4302132 கட்­டு­நா­யக்க விமான நிலைய வேலைக்கு 18 – 55 இற்கு இடையில் ஆண்/பெண் இரு­பா­லாரும் உட­ன­டி­யா­கத்­தேவை. 35,000/= இற்கு கூடு­த­லான சம்­பளம். உங்­க­ளு­டைய பெயர் முக­வ­ரி­யுடன் எமக்கு அழைக்­கவும். உணவு, தங்­கு-­மிடம் இல­வசம்.  OT / Transport உண்டு. 077 9521266.

    ****************************************************

    புதி­தாக திறக்­கப்­பட்ட எமது சொக்லைட் கம்­ப­னிக்கு உட­னடி ஆட்கள் தேவை. நாள் சம்­பளம் 1400/= – 1800/= வரை வழங்­கப்­படும். நாள், கிழமை, மாத அடிப்­ப­டை­யிலும் பெற்றுக் கொள்­ளலாம். பொதி­யிடல், களஞ்­சி­ய­ப­டுத்தல் பிரி­வு­க­ளுக்கு. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். ஆண், பெண் இரு­பா­லாரும் வருகைத் தரலாம். வயது 17 – 55 வரை. சனி மற்றும் ஞாயிறு தினங்­களில் 1800/= –  2200/= வரை. சித்­திரை புத்­தாண்­டுக்­கான இல­வச கொடுப்­ப­னவு (Bonus) வழங்­கப்­படும். உட­ன­டி­யாக தொடர்பு கொள்­ளவும். 071 0588689, 076 5651512, 076 5587807.

    ****************************************************

    சித்­திரை புத்­தாண்டை முன்­னிட்டு விஷேட கொடுப்­ப­னவு. நாள், கிழமை, மாதம் அடிப்­ப­டையில் சம்­பளம் வழங்­கப்­படும். ஒரு கிழ­மைக்­கான சம்­பளம் 20,000/=. உணவு, தங்­கு­மிடம் முற்­றிலும் இல­வசம். ஆண், பெண் இரு­பா­லாரும் வயது (17 – 55) வரை. இக் கொடுப்­ப­னவு மார்ச் 5 ஆம் திகதி வரை. உட­ன­டி­யாக தொடர்பு கொள்­ளவும். 076 5715255, 071 0588689, 076 3743530.

    ****************************************************

    கண்டி, பல்­லே­கல, கைத்­தொ­ழில்­பேட்­டையில் இயங்கும் தொழிற்­சா­லைக்கு திற­மை­யுள்ள, 35 வய­திற்­குட்­பட்ட வேலை­யாட்கள் தேவை. தொழில்­நுட்ப பயிற்சி பெற்­ற­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை. மற்றும் ஆண்/ பெண் வேலை­யாட்கள் தேவை. 164, New Moor Street, Colombo –12. Tel. 077 2516733. 

    ****************************************************

    வெள்­ள­வத்­தையில் Cashier, காசாளர், Mobile Phone Technician (Hardware, Software) Laptop திருத்­து­நர்கள், Communication வேலையில் அனு­பவம் உள்­ள­வர்கள் உடன் தேவை. 077 8951382, 071 6190562.

    ****************************************************

    தெஹி­வ­ளையில் உள்ள மலர் Hostel க்கு அனைத்து வேலைகள் செய்­யக்­கூ­டிய ஒருவர் தேவை. 0777 423532, 077 7999361. 

    ****************************************************

    கல­வானை தேயிலைத் தோட்­டத்­திற்கு தொழி­லா­ளர்கள் தேவை. நாள் சம்­பளம் 850/=, மேல­திக கொடுப்­ப­ன­வு­களும் வழங்­கப்­படும். உணவு, தங்­கு­மிட வசதி செய்து தரப்­படும். தொடர்பு: 077 5295528.

       ****************************************************

    நுகே­கொடை “High Level” பாதையில் அமைந்­துள்ள நகைக்­கடை ஒன்­றிற்கு விற்­ப­னை­யா­ளரும், உத­வி­யா­ளர்­களும் தேவை. தொடர்­புக்கு: 077 2966048. 

    ****************************************************

    கொத்­மலை டேம் அருகில் அமைந்­துள்ள உல்­லாச விடு­திக்கு தோட்ட பரா­ம­ரிப்­பா­ளர்கள், விடுதி பரா­ம­ரிப்­பா­ளர்கள், உணவு பரி­மா­று­ப­வர்கள், சமை­யல்­கா­ரர்கள் தேவைப்­ப­டு­கி­றார்கள். உணவு, தங்­கு­மிட வசதி இல­வசம். சம்­பளம் சேவைக்­கொ­டுப்­ப­னவு, டிப்ஸ் வழங்­கப்­படும். முகா­மை­யாளர். 076 5311220/ 081 2356443.

    ****************************************************

    2018-02-19 16:04:46

    பொது வேலைவாய்ப்பு - 18-02-2018