Widgets Magazine
 • பொது­வேலை வாய்ப்பு 18-02-2018

  சில்­லறைக் கடைக்கு வேலை­யாட்கள் தேவை. சம்­பளம் 20,000/= க்கு மேல். உணவு, தங்­கு­மிடம் இல­வசம். தொடர்­பு­க­ளுக்கு : 077 7542509, 011 2813492.

  ****************************************************

  பிலி­யந்­த­லையில் இயங்கும் இரும்புத் தொழிற்­சா­லைக்கு தொழி­லா­ளர்கள் தேவை. சம்­பளம் 42,500/=. உணவு, தங்­கு­மிட வசதி உண்டு. கிரா­ம­சே­வகர் சான்­றிதழ், தேசிய அடை­யாள அட்­டை­யுடன் தொடர்­பு­கொள்­ளவும். 077 1070316, 071 3489086.

  ****************************************************

  வீதி அபி­வி­ருத்­திக்கு வேலை­யாட்கள் மற்றும் டெக்டர் சாரதி, மேசன் பாஸ் உடனே தேவை. இருப்­பிட வசதி உண்டு. சம்­பளம் நேரில் பேசலாம். கீரின் வேவ், ஹோமா­கம.  (Green wave, Homagama) தொடர்பு: 077 7982040/ 011 2855031.

  ****************************************************

  கொழும்பில் உள்ள தொடர்­மா­டியில் மின் இணைப்பு வேலை­செய்ய (Electrical) தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்­புக்கு: 077 7597976.

  ****************************************************

  No.9 கட­வத்தை வீதியில் அமைந்­துள்ள Jayakody Super Market க்கு Computer Knowledge தெரிந்த  காசாளர்  தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். சம்­பளம் 30,000/= தொடர்­பு­க­ளுக்கு: 072 8297303, 077 2955084.

  ****************************************************

  பயிற்­சி­யுள்ள/ பயிற்­சி­யற்ற  மோட்டர்  தொழில்­நுட்­ப­வி­ய­லாளர்  தேவை.  பயிற்­சி­யற்­ற­வர்­க­ளுக்கு தொழில்­நுட்பப் பயிற்சி. தங்­கு­மிடம் உண்டு. கொட்­டாவ/ மத்­தே­கொட 071 8390719.

  ****************************************************

  வத்­த­ளையில் உழைப்பே ஊதியம். வாழ்க்­கைக்கு சாத்­தியம். தொழில் அடிப்­ப---­டையில் சம்­பளம் 35,000/= – 45,000/= (நாள், கிழ­மையும் வழங்­கப்­படும்) ஆண்/ பெண் 18 – 50. (லேபல், பெக்கிங்) O/L – A/L தகைமை அடிப்­ப­டையில் தொழி­லுக்---­கேற்ப தங்­கு­மிடம், சாப்­பாடு இல­வசம். அழைக்­கவும்: 076 6567150, 076 9829265. Negombo Road, Wattala.

  ****************************************************

  அர­சாங்கம் அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட எமது நிறு­வ­னத்தில் ஐஸ்­கிரீம், Soda, சொக்லட், ஜேம், டொபி, டிபி­டிபி, பிஸ்கட், பொலித்தீன், பிளாஸ்டிக் தொழிற்­சா­லை­களில் இரு­பா­லா­ருக்கும் தம்­ப­தி­யினர், நண்­பர்கள் வரும் நாளி­லேயே வேலை­யுண்டு. நாள் சம்-­பளம் (1200/=), கிழமை, மாதாந்த சம்­பளம் (35,000/= – 45,000/=). வயது (18– 50) உணவு, தங்-­கு­மிடம் இல­வசம். (வருகைக் கொடுப்­ப­னவு 2000/=) வேலை--­வாய்ப்பு அரி­தாக உள்­ளதால் உட­ன­டி­யாகத் தொடர்பு கொள்­ளவும். 077 4569222, 076 3576052. No.115, Kandy Road, Kelaniya.

  ****************************************************

  17– 50 வய­துக்­குட்­பட்ட இரு­பா­லாரும் அனைத்து பிர­தே­சத்தில் இருந்தும் சேர்த்துக் கொள்­ளப்­ப­டுவர். பிஸ்கட், சொக்லட், பால்மா, Ice Cream. நாள் சம்­பளம் 1100/= – 1400/=, மாதம் 35,000/= – 45,000/=. லேபல், பெக்கிங். உணவு/தங்­கு­மிடம் தரப்--­படும். (களனி, கட­வத்தை, கடு­வெல, ஜா–எல, நுவ­ரெ­லியா, வத்­தளை, ஹட்டன், கண்டி, பதுளை) விப-­ரங்­க­ளுக்கு: 076 4802952, 075 6393652. 

  ****************************************************

  புது­வ­ரு­டத்தில் எமது நிறு­வ­னத்தின் தொழில் அடிப்­ப­டையில் சம்­பளம் 35,000/= – 45,000/=. நாள், கிழ­மையும். (உற்­பத்தி, லேபல், பெக்கிங்) பிஸ்கட், பால்மா, சொக்லட், Soda, Ice Cream, பொலித்தீன், காட்போட் 18 – 50 இரு­பா­லா­ருக்கும். தம்-­ப-­தி­யினர், நண்­பர்கள் தொழி­லுக்­கேற்ப தங்­கு­மிடம், சாப்­பாடு இல­வசம். இவ் அரிய வாய்ப்பை தவ­ற­வி­டா­தீர்கள் அழைக்­கவும். 076 3858559, 076 4802953.

  ****************************************************

  கொழும்பில் உள்ள மிள­காய்த்தூள், அரிசி மா மில் ஒன்­றிற்கு மில் வேலை தெரிந்த மலை­யகத் தமிழ் ஆட்கள் தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். 075 4918984. 

  ****************************************************

  பம்­ப­லப்­பிட்­டியில் உள்ள Textiles Showroom வேலைக்கு பெண்கள் தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். வேறு தக­வல்­க­ளுக்கு: 076 7731102. 

  ****************************************************

  சில்­லறை விற்­பனை நிலை­யத்­திற்கு வேலை­யாட்கள் தேவை. விசேட கொடுப்­ப­னவு. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். தொடர்­பு­க­ளுக்கு: ஜய­கிரி ஸ்டோர்ஸ், கொலன்­னாவை. 072 0740306.

  ****************************************************

  சிங்­கப்பூர் தனியார் நிறு­வ­னத்­தினால் கொழும்பு – 01ல், அமைக்­கப்­பட்­டுள்ள உல்­லாச விடு­திக்கு கீழ்க்­காணும் வெற்­றி­டங்­க­ளுக்கு உட­ன­டி­யாக ஆட்கள் தேவைப்­ப­டு­கின்­றனர். House Keeping ஆண்/பெண்,  Cleaners ஆண்/பெண். சமு­கப்­ப­ரீட்சை முடிவில் சம்­பளம் தீர்­மா­னிக்­கப்டும். தொடர்பு கொள்­ளவும்: வின்சன்ட் தொலை­பேசி : 077 8008306, email: vincentshiptan1000@gmail.com, விலாசம். No. 15 1/1, Mudalige Mawatha, Colombo – 01.

  ****************************************************

  ஆயுர்­வேத சிகிச்சை நிலை­யத்­திற்கு, அனு­ப­வ­முள்ள அல்­லது அனு­ப­வ­மற்ற  பெண்கள் Therapist தேவை. Kirula Spa,  No. 17/7, Kirula Avenue, கி-ரு­லப்­பனை. தொடர்பு : 077 7860638. 

  ****************************************************

  கொழும்­பி­லுள்ள ஹாட்­வெயார் பொரு ட்கள் இறக்­கு­மதி செய்யும் நிறு­வ­னத்­திற்கு பாரம் ஏற்றி இறக்­கக்­கூ­டிய வேலை­யாட்கள் தேவை. 45,000/= ற்கும் மேல் உழைக்­கலாம். தங்­கு­மிட வசதி மற்றும் மேல­திக கொடுப்­ப­னவு வழங்­கப்­படும். 0714952751.

  ****************************************************

  கொழும்பு –11, நாலாம் குறுக்குத் தெருவில் உள்ள, அரிசி மொத்த விற்­பனை நிலை­யத்­துக்கு கடையில் பொருட்கள் விநி­யோகம் செய்ய அனு­ப­வ­முள்ள ஒரு­வரும் 22 வய­துக்கு உட்­பட்ட உத­வி­யா­ளரும் தேவை. தொடர்பு: 077 7575143.

  ****************************************************

  கிரி­பத்­கொடை உனுப்­பிட்டி ரோட்டில் அமைந்­தி­ருக்கும் Wood House கம்­ப­னிக்கு வயது 18 – 45 வரை­யான ஆண்­க­ளுக்கு வேலை வாய்ப்பு. காலை 8மணி முதல் மாலை 5மணி வரை 1200/= OT 200/=ஞாயிற்­றுக்­கி­ழமை போயா தினங்­களில் 1500/= OT 300/= வாராந்த சம்­பளம். அடை­யாள அட்டை, பிறப்புச் சான்­றி­தழ்­க­ளுடன் தொடர்பு கொள்­ளவும்: 076 6918968, 076 6918969, 076 31522791.

  ****************************************************

  இல.51B, முதலாம் குறுக்­குத்­தெரு, கொழு ம்பு –11,  பெட்­டாவில் உள்ள லைட்டிங் கடைக்கு லைட் பொருத்­துதல் (Fixing Lights and Light Fixtures) வேலைக்கு           எலக்­ரீ­சியன் தேவை

  ****************************************************

  அதி­சி­றந்த கம்­பனி ஒன்றில் கட்­டட நிர்­மா­ணத்­து­றையில் வேலைக்­காக எலக்­ரீ­சி­யன்கள் மற்றும் குழாய் பணி­யா­ளர்கள் பிளம்பர்ஸ் சிறந்த சம்­ப­ளத்தின் அடிப்­ப­டையில் சேர்த்துக் கொள்­ளப்­ப­டு­வார்கள். தொடர்­பு­க­ளுக்கு: 071 4282148, 071 8239900

  ****************************************************

  ஆமர் வீதியில் கண்­ணாடி கடை ஒன்­றிற்கு வேலை­யாட்கள் தேவை. மற்றும் கண்­ணாடி வெட்ட அனு­பவம் உள்­ள­வர்கள் தொடர்­பு­கொள்­ளவும். மலை­ய­கத்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்பு: 077 9339249.

  ****************************************************

  கொழும்பு நார­ஹேன்­பிட்­டி­யி­லுள்ள எமது Ceramic காட்­சி­ய­றைக்கு வேலை­யாட்கள் தேவை. தகுந்த சம்­பளம்/ தங்­கு­மிட வசதி தரப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 077 0111502

  ****************************************************

  கொழும்பில் உள்ள Phoenix Agency க்கு (கன­ரக வாகனம்) லொறி சாரதி மற்றும் Labour இருவர் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 011 2440380.

  ****************************************************

  Memorial Lane Manipay இல் அமைந்­துள்ள சிறுவர் இல்­லத்­திற்கு ஆண் பரா­ம­ரிப்­பாளர் (வயது 35 – 60) தங்கி வேலை செய்­வ­தற்குத் தேவை. சாரதி அனு­ம­திப்­பத்­திரம் மேல­திக தகை­மை­யாகக் கரு­தப்­படும். உத­விக்­க­ணக்­காளர் – பெண் (வயது 35–50). தமிழ், ஆங்­கிலம், கணினி அறிவு அவ­சியம். சமை­யற்­காரர் (வயது 40–60) தங்கி வேலை செய்­வ­தற்கு. சுய­வி­ப­ரக்­கோ­வையை இம்­மாதம்19 ஆம் திக­திக்கு முன்­ப­தாக  அனுப்பி வைக்­கவும். Managing Director, Elim Children Home, Memorial Lane, Manipay. Tel: 072 7681144.

  ****************************************************

  நாவ­லயில் அமைந்­துள்ள Tile workshop ஒன்­றுக்கு வேலை­யாட்கள் தேவை. தங்­கு­மிட வசதி உண்டு. 076 5314066.

  ****************************************************

  தெஹி­வ­ளையில் அமைந்­தி­ருக்கும் கடை ஒன்­றுக்கு வேலை­யாட்கள் தேவை. உணவு, தங்­கு­மிட வச­தி­யுடன்.T.P: 077 9120242, 075 0189958.

  ****************************************************

  சர்­வ­தேச நிறு­வனம் ஒன்­றான எங்கள் DMI நிறு­வ­னத்தின் இலங்­கையில் திறந்­துள்ள 110 கிளை­க­ளுக்கு 1000 இற்கு மேற்­பட்­ட­வர்கள் வெகு­வி­ரை­வாக முகா­மைத்­துவ பயிற்­சி­ய­ளித்து இணைத்­துக்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளனர். நீங்கள் O/L, A/L தோற்­றிய 16 – 35 வய­துக்கு இடைப்­பட்­ட­வ­ராயின் உடன் அழைத்து அரிய வாய்ப்­பினை பெற்­றுக்--­கொள்­ளவும். பயிற்­சிக்­காலம் 3 – 6 மாத­கா­லமும் பயிற்­சியில் 18,000/= மும் பயிற்­சியின் பின் 65,000/= வரு­மா­ன­மாகப் பெற்­றுக்­கொள்ள முடியும். மேலும் பயிற்­சி­யின்-­போது தங்­கு­மிட வசதி மற்றும் மருத்­துவ வச­திகள் செய்து தரப்­படும். உடன் அழைக்­கவும். 077 5668953, 075 5475688, 011 4673903.

  ****************************************************

  வெல்டர் (இரும்பு ஒட்­டுனர் ) ரும், கை வேலைக்கும் ஆட்கள் தேவை. உணவு, தங்­கு­மிட  வச­தி­யுண்டு. தொடர்­புக்கு: 072 1440012.

  ****************************************************

  8 B, வஜி­ரரோட், பம்­ப­லப்­பிட்டி, Ashan cozy Apartment க்கு Cleaning வேலை செய்­வ­தற்கு அனு­ப­வ­முள்ள  ஆண் ஒருவர் தேவை. உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். சம்­பளம் 30,000/=. 078 5101433.

     ****************************************************

  O/L, A/L செய்த நீங்கள் கௌர­வ­மான வேலை செய்ய விருப்­பமா? விமா­னத்தில் (தனியார்) பிரி­வுக்கு Cargo/Packing/Counting/Cashier/Cleaning Supervisor/Security ஆகிய பிரி­வுக்கு 18– 45 வய­தான ஆண்/ பெண் தேவை. உங்கள் முயற்­சிக்கு எங்­க­ளி­ட­மி­ருந்து கூடிய சம்­பளம் (35,000/=– 48,000/=) உணவு, தங்­கு­மிட வச­தி­யுடன் சகல கொடுப்­ப­ன­வு­களும் வழங்­கப்­படும். 076 5688513. 

  ****************************************************

  077 8430179. அர­சாங்­கத்தால் அங்­கீ­காரம் பெற்ற எமது ஜேம், கோடியல், பால்மா, பிஸ்கட், கார்மன்ட், ஐஸ்­கிறீம், டிபிடிப், பருப்பு, சோயா, மெட்றஸ், தேயிலை, செம்போ, சவர்க்­காரம், பால்மா, ஆடை, பொலித்தீன், போத்தல், டயர், PVC, Gas, சுப்­பர்­மார்க்கட், கொரியர் சேர்விஸ் போன்ற (பெக்கிங்/ லேபல்/ உற்­பத்தி/ களஞ்­சியம்/ மெசின் ஹெல்பர்/ மெசின் ஒப்­ப­ரேட்டர்/ கையு­தவி/ மோட்டார் டிலி­வரி/ செக்­கு­ருட்டி/ QC/ Supervisor துறை­க­ளுக்கு ஆண்/ பெண் தேவை. உணவு/ தங்­கு­மிடம் தரப்­படும். (1000/=, 1200/=, 1450/=, 1600/=) மாதம் 40,000/= க்கு மேல் பெறலாம். 077 8430179.

  ****************************************************

  உட­னடி வேலை­வாய்ப்­புகள் (உற்­பத்தி/லேபல்/ களஞ்­சியப் பிரி­வு­க­ளுக்கு. ஜேம், பிஸ்கட், பானம், கிளவுஸ், விளை­யாட்டுப் பொருட்கள், வாசனைத் திர­வியம், பல­ச­ரக்கு, நூடில்ஸ், சொசேஜஸ்) போன்ற உற்­பத்தி நிறு­வ­னங்­க­ளுக்கு 18– 50 வரை­யான ஆண்/பெண் பயிற்சி உள்ள/அற்­ற­வர்கள் தேவை. (சிலாபம், மாதம்பை, மார­வில, வென்­னப்­புவ, புத்­தளம், குரு­நாகல், நீர்­கொ­ழும்பு, ஜா–எல, வத்­தளை, சீதுவ) உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். நாள் ஒன்­றுக்கு 1300/=. மாதம் 38,000/= வரை­யான சம்­பளம். உடன் அழை­யுங்கள். பிர­ஷாந்­தினி 077 4373795. ரொஷான் 077 2400597. 

  ****************************************************

  தொழில் வாய்ப்­பு­களை எதிர்­பார்ப்­ப­வர்­களா? தொடர்­பு­கொள்­ளுங்கள். 077 2400597. எமது நிறு­வ­னத்தில் வேலை­வாய்ப்பு. உற்­பத்தி தொழிற்­சா­லை­க­ளான (பிரிண்டிங், காட்போர்ட், பிஸ்கட், கோடியல், சொக்லெட், சோசேஜஸ்) லேபல்/பெக்கிங் பிரி­வு­க­ளுக்கு18 – 45 வரை­யான ஆண்/பெண் தேவை. (நாள் சம்­பளம்1000/=,1200/=, 1400/=,1600/=) மாதம் 40,000/= வரை. உ/த வழங்­கப்­படும். இலங்கை முழு­வதும் ஆட்­சேர்ப்பு. Roshan 077 2400597. 

  ****************************************************

  கொழும்பில் இயங்­கி­வரும் தனியார் நிறு­வ­னத்­திற்கு ஆண்கள் தேவை. இரு சக்­கர வண்­டிச்­சா­ரதி அனு­ம­திப்­பத்­திரம் உள்­ள­வர்கள் மற்றும் லொறி சாரதி உத­வி­யாளர் தேவை. தங்­கு­மிட வசதி உண்டு. பக­லு­ணவு உண்டு. மேல­திக விப­ரங்­க­ளுக்கு: 077 3476199, 077 3476194, 077 3476193. 

  ****************************************************

  கொழும்பில் இயங்­கி­வரும் தனியார் நிறு­வ­னத்­திற்கு பெண்கள் வேலைக்குத் தேவை. சாதா­ரண தர பரீட்சை சித்­தி­பெற்­றி­ருத்தல் (G.C.E. O/L) நேரடி தேர்வு தொடர்­பு­க­ளுக்கு: 077 3476199, 077 3476193. 

  ****************************************************

  கொழும்பு –12 இல் அமைந்­தி­ருக்கும் இரும்பு களஞ்­சி­ய­சாலை ஒன்­றிற்கு பாரம் ஏற்றி, இறக்­கக்­கூ­டிய வேலை­யாட்கள் தேவை. மாதம் 40,000/= ற்கு மேல் உழைக்­கலாம். தங்­கு­மி­ட­வ­சதி மற்றும் மேல­திக கொடுப்­ப­னவும் உண்டு. உடன் தொடர்­புக்கு: 071 5324569.

  ****************************************************

  கொழும்பு –12 இல் அமைந்­தி­ருக்கும் இரும்பு களஞ்­சி­ய­சா­லைக்கு மேற்­பார்­வை­யா­ளர்கள் தேவை. (Staff) ஆகக்  குறைந்த கல்­வித்­த­கைமை; தரம் 10, O/Level தங்­கு­மிட வசதி மற்றும் மேல­திக கொடுப்­ப­ன­வு­களும் உண்டு. சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கலாம். உடன் தொடர்­புக்கு: 071 5324569. 

  ****************************************************

  குளிர்­சா­தனப் பெட்டி உற்­பத்தி பண்ணும் நிறு­வ­னத்­திற்கு ஆண் தேவை. சம்­பளம் 38,500/=. நாட் சம்­பளம் 1300/=. வரும் நாளி­லேயே வேலை. வயது 17– 45. உணவு, தங்­கு­மிடம் தரப்­படும். 075 3131380, 075 2865752. 

  ****************************************************

  பிர­சித்­தி­பெற்ற சொசேஜஸ் தொழிற்­சா­லைக்கு ஆண்/ பெண் உட­ன­டி­யாகத் தேவை. நாள் சம்­பளம் 1400/=. மாதம் 40,000/= க்கு மேல். வரும் நாளி­லேயே வேலை. 0777 192224, 077 5502290. 

  ****************************************************

  கொழும்பில் கட்­டட வேலைக்கு மேசன் பாஸ் உத­வி­யாட்கள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 076 7517957, 072 7182495. 

  ****************************************************

  வெல்டிங் வேலைக்கு ஆட்கள் தேவை. 63 A, ஹில் வீதி, தெஹி­வளை.  Mobile: 077 3869670.

  ****************************************************

  பிஸ்கட் தொழிற்­சா­லைக்கு ஆண்/ பெண் தேவை. சம்­பளம் 1400/=. உணவு, தங்­கு­மிடம் தரப்­படும். மாதம் 40000/=.  க்கு மேல் ஈட்டிக் கொள்­ளலாம். வரு­கைக்­கான கொடுப்­ப­ன­வாக 5,500/= தரப்­படும். (பணம் அற­வி­டப்­பட மாட்­டாது) 070 3332293, 077 4252290. 

  ****************************************************

  கொழும்பு சுற்­று­வட்­டா­ரத்தில் உள்ள வேலைத்­த­ளங்­க­ளுக்கு மேஷன் பாஸ்மார், தொழி­லா­ளர்கள் தேவை. தங்­கு­மிட வச­தி­யுண்டு. ஒவ்­வொரு நாளும் செலவு பணமும் சம்­ப­ளமும் வழங்­கப்­படும். தொடர்­புக்கு: 075 4122874.

  ****************************************************

  கொழும்பு –14, கிரேண்ட்­பாஸில் அமைந்­துள்ள தேவிஸ்ரீ நகைக்­க­டைக்கு 2 Salesman களும் 2 பெண்­களும் 2 உத­வி­யாட்­களும் 1 கணக்­கா­ளரும் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 011 2330306, 077 5343095. 

  ****************************************************

  அலு­மி­னியம் வேலை­யாட்கள் தேவை. நீர்­கொ­ழும்பில் அலு­மி­னியம் கதவு, ஜன்னல் வேலை தெரிந்த 30 வய­துக்­குட்­பட்ட ஆண்கள். மேல­திக விப­ரங்­க­ளுக்கு. தொடர்பு; 0771606553, 0774423244, 071 2659784. 

  ****************************************************

  கொழும்பு–13 இல் அமைந்­துள்ள பிர­பல்­ய­மான Photo Studio இற்கு பெண் வர­வேற்­பாளர் (Receptionist) தேவை. O/L சித்­தி­ய­டைந்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. பெண் புகைப்­படப் பிடிப்­பா­ளர்கள் தேவை. பயிற்சி வழங்­கப்­படும். 076 7312698, 011 4615917. 

  ****************************************************

  கொழும்பு, புறக்­கோட்டை பகு­தியில் உள்ள மொத்த விற்­பனை ஸ்தாபனம் ஒன்­றுக்கு பில் போடுதல், பொருட்கள் பொதி செய்தல் உட்­பட பல­த­ரப்­பட்ட எழுத்து  வேலை­க­ளுக்கும் ஒருவர் தேவை. வயது எல்லை 20– 35 க்கும் உட்­பட. ஞாயிறு பகல் 12 மணிக்கு மேல் தொடர்பு கொள்­ளவும். 077 9009566. 

  ****************************************************

  யாழ்ப்­பா­ணத்தைச் சேர்ந்த ஆண்/ பெண் இரு­பா­லாரும் பார்ட் டைம் வேலைக்குத் தேவை. கொழும்­பில்தான் வேலை. உங்­க­ளுக்கு உகந்த டைம் எடுத்­துக்­கொள்ள முடியும். தொடர்­புக்கு: 075 8788963. 

  ****************************************************

  கொழும்பு, Pettah வில் 3 ஆம் குறுக்குத் தெருவில் அமைந்­தி­ருக்கும் புடைவைக் கடைக்கு வேலை­யாட்கள் தேவை. கொழும்பை அண்­மித்­த­வர்கள் மட்டும் வேலை நேரம் 8.45– 7.00. வயது 18– 30. தங்­கு­மிட வசதி இல்லை. Basic சம்­பளம் 25,000/=+ 5000/=  – 30,000/=. அனு­பவம் உள்­ள­வர்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்­புக்கு: 077 3506806. 

  ****************************************************

  துரித உண­வ­க­மொன்­றிற்கு (Fast Food) உத­வி­யாளர் (Helpers) ஒருவர் தேவை. நல்ல சம்­பளம் + கொமிசன். உணவு மற்றும் தங்­கு­மிட வசதி. வயது 25 முதல் 45 வரை ஆண். Mass Commarcial. No. 132 A, Messenger Street, Colombo–12.  077 7558876. 

  ****************************************************

  துரித உண­வ­க­மொன்­றிற்கு (Fast Food) உத­வி­யாளர் (Helpers) தேவை. நல்ல சம்­பளம் + கொமிசன், உணவு மற்றும் தங்­கு­மிட வசதி, வயது 25 முதல் 45 வரை, ஆண் மற்றும் பெண்.Heavenly Foods Universal. No. 2 A, 47th Lane, Colombo – 06. 077 3711144.

  ****************************************************

  ஜிப்சம் மோல்டிங் வேலை­க­ளுக்­கான ஓடர்­களைப் பெற்­றுக்­கொள்­வ­தற்கு ஆட்கள் தேவை. தரம் – 11 கல்வி பயின்ற ஆங்­கில அறி­வுள்ள ஆண்­க­ளாக இருக்­க­வேண்டும். முன்­ன­னு­பவம் உள்­ள­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­படும். சம்­பளம் பேசி தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு. 077 2724656, 076 6728109.

  ****************************************************

  மேசன் வேலைக்கு ஆள் தேவை. நாள் கூலி 2750/=. சம்­ப­ளத்­திற்கு மேலாக இவ்­வி­ரண்டு கிழ­மை­களில் போனஸ் வழங்­கப்­படும். திற­மை­யான மேசன் ஆள் தேவை. தொடர்ச்­சி­யாக வேலை உண்டு. இங்கு வேலை செய்து உங்கள் வாழ்க்கைத் தரத்தை முன்­னேற்­றுங்கள். வஜிர ஹவுஸ் 23, டீல் பிளேஸ் A (ஆர்.ஏ.டி.மெல் மாவத்தை ஊடாக) கொள்­ளுப்­பிட்டி. 071 0122814.

  ****************************************************

  வெள்­ள­வத்­தையில் பற்­சி­கிச்சை (Dental Clinic), தாதி (Nurse) வேலைக்குத் தகைமை உடை­ய­வர்கள் தொடர்­பு­கொள்­ளவும். Tel: 077 4163708.

  ****************************************************

  கட்­டட வேலைக்கு கூலி ஆள் தேவை. நாள் கூலி 2000/=. தொடர்ச்­சி­யாக வேலை உண்டு. வேலைத்­த­ளத்தில், காரி­யா­ல­யத்தில் தங்கி வேலை­செய்ய வேண்டும். சிங்-­கள மொழி தெரிந்­தி­ருக்க வேண்டும். உங்கள் வாழ்க்­கைத்­த­ரத்தை முன்­னேற்ற வஜிர ஹவுஸ் 23, டீல் பிளேஸ் A (ஆர்.ஏ.டி.மெல் மாவத்தை ஊடாக) கொள்­ளுப்-­பிட்டி. 071 2236774.

  ****************************************************

  கொழும்பில் உள்ள பாம­சிக்கு (Pharmacy) அனு­ப­வ­முள்ள, அனு­ப­வ­மற்ற வேலை­யாட்கள் தேவை. ஆண், பெண் இரு­பா­லாரும் விண்­ணப்­பிக்­கலாம். T.P: 011 2713060, 077 0153929.

  ****************************************************

  வெள்­ள­வத்­தையில் இயங்கும் Commu nication & Phone Shop இல் வேலை செய்­வ­தற்கு ஆண், பெண் இரு­பா­லாரும் தேவைப்­ப­டு­கின்­றனர். அருகில் இருப்­ப­வர்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்பு: 077 7794324.

  ****************************************************

  கொழும்பு பிர­தே­சத்தில் வீட்டுப் பணிப்­பெண்கள், சார­திகள், பூந்­தோட்­டக்­காரர், சமை­யற்­காரர், குழந்தை பரா­ம­ரிப்போர், நோயாளி பரா­ம­ரிப்போர், வீடு சுத்­தி­க­ரிப்­பாளர், காரி­யா­லய உத்­தி­யோ­கத்தர் போன்ற அனைத்து வேலை வாய்ப்­பு­க­ளையும் ஒரே கூரையின் கீழ் பெற்­றுக்­கொள்ள இன்றே நாடுங்கள். வயது (20 – 60). சம்­பளம் 30,000/= – 40,000/= வரை. 011 5232903, 075 6799075.

  ****************************************************

  மாலபே சலூன் கடை ஒன்­றிற்கு சகல வேலை­களும் தெரிந்த ஒருவர் தேவை. சம்­பளம் 45,000/= இருந்து. 071 7617614. 

  ****************************************************

  புலொக்கல் செய்ய திற­மை­யா­ன­வர்கள் தேவை. மூடைக்கு 700/=. இன்­டர்லொக், கம்­பித்தூண், கிரில் உட்­பட கொங்­கிரீட் வேலை தெரிந்த பாஸ்மார் தேவை. பாணந்­துறை. 077 6552596, 077 1877460. 

  ****************************************************

  வாகனம் சர்விஸ் வேலை தெரிந்­த­வர்கள் உடன் தேவை. கொட்­டாவ. 077 2195378, 011 4300732. 

  ****************************************************

  தொழில்­வாய்ப்பு, பீம, காட்போட், பொலி த்தீன், யோகட், கோழி இறைச்சி ஆண், பெண் ஆயத்­த­னங்கள், கொழும்பு, கட­வத்த, பாணந்­துறை, தெஹி­வளை, நிட்­டம்­புவ, சீதுவ. வயது 16 –- 50. சாப்­பாடு, தங்­கு­மிடம். சம்­பளம் 40,000/=. தொடர்பு: 077 2126806, 071 5802112, 011 3626637. 

  ****************************************************

  கொட்­ட­க­லையில் இயங்கும் பால் பண்­ணைக்கு (Farm) 30 –- 50 வய­துக்கு இடைப்­பட்ட வேலை­யாட்கள் தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்­பு­க­ளுக்கு: 076 6563621. 

  ****************************************************

  கொழும்பு Gas விநி­யோ­கிக்கும் நிறு­வனம் ஒன்­றிற்கு தொழி­லா­ளர்கள், சிறிய/ பார ஊர்தி சார­திகள், இலி­கி­தர்கள் தேவை. தங்­கு­மிடம் மற்றும் இதர கொடுப்­ப­ன­வுகள் உண்டு. 071 4493925. lalithsps@gmail.com 

  ****************************************************

  ஜய­கொடி சுபர் மார்க்­கெட்­டுக்கு தொழி­லா­ளர்கள் தேவை. சம்­பளம் 25,000/= வரை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 071 6814743, 077 4386787. 

  ****************************************************

  தேங்காய், கருவா, மிளகு, கொக்­கோவா தோட்­டத்தில் தொழில் செய்­யக்­கூ­டிய தொழி­லாளர் குடும்­பங்கள் தேவை. விலங்கு வேளாண்மை செய்­யக்­கூ­டி­ய­வர்கள் விரும்­பத்­தக்­கது. 077 3070906, 077 7265686. 

  ****************************************************

  Super Market சில்­லறை விற்­பனை நிலை­யத்­திற்கு பொருட்கள் ஏற்றி, இறக்க வேலையாள் தேவை. நாள் சம்­பளம் 1800/=, மாதச் சம்­பளம் 55,000/=. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். பூகொடை, ஹங்­வெல்ல. 075 7531766. 

  ****************************************************

  கள­னியில் உள்ள சில்­லறை விற்­பனை நிலை­யத்­திற்கு திரு­மணம் ஆகாத வேலை­யாட்கள் தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். சம்­பளம் 25,000/=. 077 7490640. 

  ****************************************************

  கொழும்பில் பிர­தா­ன­மான நிறு­வ­னங்­களில் ஒன்­றான எமது நிறு­வ­னத்­திற்கு, 'Bell' இயந்­திர ஒப்­ப­ரே­டர்­களும், உத­வி­யா­ளர்­களும், லொறி உத­வி­யா­ளர்­களும் தேவை. மாத சம்­பளம், வார சம்­பளம் மற்றும் கொடுப்­ப­ன­வு­களும் உண்டு. பெண்­க­ளுக்கும் வேலை­வாய்ப்பு உண்டு. (ஒரு­கொ­ட­வத்­தைக்கு அருகில்). 076 8224178, 076 6910245. 

  ****************************************************

  வாகனப் பழு­து­பார்த்­த­லுக்கு அனு­பவம் உள்ள கையா­ளர்கள் கொழும்­பிற்கு அண்­மையில் தேவை. 077 7354782.

  ****************************************************

  வெள்­ள­வத்­தையில் Pharmacy மற்றும் Toys & Gifts கடை­க­ளுக்கு Sales Assistants, Bill Clerk and Cashier தேவை. அனு­ப­வ­முள்­ள­வர்கள் விரும்­பத்­தக்­கது. நேர்­முகப் பரீட்­சைக்கு காலை 10.00 மணி­யி­லி­ருந்து மாலை 7.00 மணி­வரை வரலாம். T.P: 077 3013774. No. 382 Galle Road, Colombo 6.

  ****************************************************

  KORD, SORK மெசின் மைன்டர் மற்றும் ஓய்­வு­பெற்ற மென்­ரக வாகன சாரதி தேவை. கிரி­பத்­கொடை 077 3536323, 077 1154849.

  ****************************************************

  U.N.M. நிறு­வ­னத்­திற்கு உத­வி­யா­ளர்கள் தேவைப்­ப­டு­கின்­றனர். ஆண்/பெண். சம்­பளம் 45,000/= இற்கு மேல். உணவு, தங்­கு­மிடம் இல­வசம். வயது 17–50 சம்­பளம் 38,000/= 55,000/= வரை பெற்­றுக்­கொள்­ள­மு­டியும். 077 9230138, 075 6719740. 

  ****************************************************

  071 5346210, 071 8721032 ஹோமா­க­மையில் அமைந்­துள்ள மர சீவல் துண்டு தொழிற்­சா­லைக்கு வேலை­யாட்கள் இணைத்­துக்­கொள்­ளப்­ப­டுவர். 30,000/= இற்கு மேல் சம்­பளம். உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 

  ****************************************************

  கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்தில் வேலை­வாய்ப்பு. நற்­பண்­பு­டைய, அழ­கிய தோற்­ற­மு­டைய ஆண்/பெண் தேவைப்­ப­டு­கின்­றனர். உணவு, தங்­கு­மிடம் இல­வசம். வயது 18–55 சம்­பளம் 35,000/= 45,000/=வரை பின்னர் 75,000/= மேல் வெற்­றிடம் 25 மாத்­திரம். 076 7015219, 078 9712941. 

  ****************************************************

  வேலை­யின்றி திண்­டாடும் ஆண்/பெண் அனை­வ­ரிற்கும் வேலை வெற்­றிடம் 35 உள்­ளன. பால், பிஸ்கட் கம்­ப­னி­யொன்றில் சம்­பளம் 39,000/=48,000/= வரை பெற்­றுக்­கொள்­ள­மு­டியும். உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 075 0259603, 070 3332295. 

  ****************************************************

  கொழும்பு 2 இல் Tyre Fitters (டயர் கலட்­டுதல்) போன்ற வேலைக்கு அனு­ப­வ­முள்ளோர், அனு­ப­வ­மற்றோர் இரு­பா­லாரும் தேவை. கூடு­த­லான சம்­ப­ளத்­துடன் தங்­கு­மிடம் மற்றும் அனு­ப­வ­மற்­றோ­ருக்கு உணவு வச­தியும் செய்து தரப்­படும். 077 3815700, 077 3020733. 

  ****************************************************

  பாணந்­துறை மற்றும் தெஹி­வ­ளையில்  அமைந்­துள்ள  பங்­க­ளா­விற்கு  வேலை­யாட்கள் மற்றும் பெண் வேலை­யாட்கள் தேவை. சமையல் மற்றும் கிளீனிங் வேலை­களில் நன்கு அனு­ப­வ­முள்­ள­வர்கள். சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். வயது 40–50 இடையில். தொடர்பு: 077 7988680.

  ****************************************************

  1300/=, 1500/= நாள் சம்­பளம், வார சம்­பளம் தங்­கு­மிடம், உணவு சாதா­ரண விலைக்கு. கொழும்பில் அமைந்­துள்ள பிர­சித்தி பெற்ற நிறு­வ­னத்­திற்கு ஆண்/பெண் 18 –48 வய­திற்­கி­டைப்­பட்­ட­வர்கள் தேவை. தொடர்­பு­கொள்­ளவும். 077 8342112. (Steefan) 

  ****************************************************

  மட்­டக்­க­ளப்பு, அம்­பாறை, திரு­கோ­ண­மலை, வவு­னியா, பதுளை, யாழ்ப்­பாணம், மன்னார் பிர­தே­சங்­க­ளுக்கு பொருட்கள் விநி­யோகம் செய்யும் நிறு­வ­னத்­திற்கு சேல்ஸ், கணனி இயக்­கு­நர்கள், ஸ்டோர்ஸ் ஏரியா சுப்­ப­வைசர் தேவை. களஞ்­சியப் பிரி­வுக்கு Helpers சம்­பளம் 35,000/= 55,000/= இடையில் 077 7868728, 0775432800.

  ****************************************************

  45,000/= வீட்டு உப­க­ர­ணங்கள் போக்­கு­வ­ரத்து லொறிக்கு பொருட்கள் ஏற்­று­வ­தற்கு, இறக்­கு­வ­தற்கு இளை­ஞர்கள் தேவை. தங்­கு­மிடம் இல­வசம் கொட்­டாவ. 070 2345680, 070 2345674, 070 2345675. 

  ****************************************************

  முச்­சக்­க­ர­வண்டி சேர்விஸ் நிலை­யத்­திற்கு சேர்விஸ் பாஸ்மார், மெக்­கா­னிக்கார் உத­வி­யாட்கள் உட­ன­டி­யாக தேவை. 077 7127596. 

  ****************************************************

  மேசன் பாஸ்மார் மற்றும் உத­வி­யாட்கள் தேவை. 076 8243209, 070 3059733. 

  ****************************************************

  பண்­டா­ர­கம மொத்த விற்­பனை நிலை­யத்­திற்கு பொருட்கள் ஏற்ற மற்றும் இறக்க வேலை­யாட்கள் தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். சம்­பளம் 35,000/= இலி­ருந்து 40,000/= வரை. தகை­மையின் அடிப்­ப­டையில் உயர் சம்­பளம். அனு­ப­வ­முள்­ள­வர்கள் விரும்­பத்­தக்­கது. 076 3482104. 

  ****************************************************

  பாம் ஷொப்­க­ளுக்கு ஊழி­யர்கள் தேவை. உணவு, தங்­கு­மிட வச­திகள் உள்­ளன. உயர் சம்­ப­ளத்­துடன் வேறு கொடுப்­ப­ன­வுகள். வயது 18–50 இடையில் பயிற்சி தேவை­யில்லை. மாலபே. 076 6457152. 

  ****************************************************

  வெற்­றிடம் தோட்ட வேலை. நீர்­கொ­ழும்பு வீடொன்றில் தங்­கி­யி­ருந்து தோட்ட வேலைகள் செய்­வ­தற்கு உட­ன­டி­யாக ஆட்கள் தேவை. உணவு, தங்­கு­மிட வச­திகள் வழங்­கப்­படும். சிறந்த சம்­பளம். தொடர்­பு­கொள்க. டயஸ் 077 7733204. 

  ****************************************************

  கொட்­டா­வையில் அமைந்­துள்ள டயர் சென்டர் நிறு­வ­னத்­திற்கு எல­யின்மென்ட் மற்றும் டயர் வேலை தெரிந்த ஊழி­யர்கள் உட­ன­டி­யாகத் தேவை. தொ.பே: 077 2195378, 011 4300732.

  ****************************************************

  எமது மஹ­ர­கம மற்றும் நுகே­கோடை விற்­பனை நிறு­வ­னங்­க­ளுக்கு உதவி ஊழி­யர்கள்/ கணினி இயக்­கு­நர்கள் தற்­போது சேர்த்துக் கொள்­ளப்­ப­டு­கின்­றனர்.  தொடர்­பு­கொள்க: 072 3333555.

  ****************************************************

  உயர்­மட்ட தனியார் நிறு­வ­னத்தின் தொழிற்­சா­லை­யொன்­றிக்கு பேல் மெஷின்  இயக்­கு­நர்கள், போர்க்லிஃப்ட் (Forklift) இயக்­கு­நர்கள் மற்றும் சாதா­ரண  தொழி­லா­ளர்கள் தேவை. மாதாந்தம் 45,000.00 இற்கும் 50,000.00 இற்கும்  இடைப்­பட்ட பணத்­தொ­கையை சம்­பா­தித்துக் கொள்­ளலாம். உணவு இல­வ­ச­மாக  வழங்­கப்­படும். பாணந்­துறை, பண்­டா­ர­வத்தை மற்றும் அதற்­க­ரு­கா­மையில் இருப்­ப­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை. தொடர்­பு­கொள்க: 077 6659682, 077 3862282.

  ****************************************************

  ஜா–எல யில் அமைந்­துள்ள ஒப்­பந்த நிறு­வ­ன­மொன்றில் வேலை செய்­வ­தற்கு  அனு­ப­வ­முள்ள ஷட்­டரிங், கார்­பெண்டர், பெயின்டர் மற்றும் கையு­த­வி­யா­ளர்கள் தேவை. தங்­கு­மிடம் இல­வசம். 077 2607475.

  ****************************************************

  தங்கி வேலை செய்­வ­தற்கு பணிப்பெண், கோக்கி, தோட்­டக்­காரர், ஹவுஸ்போய் ஒருவர் உட­ன­டி­யாகத் தேவை. 135/17, ஸ்ரீச­ர­ணங்­கர வீதி, களு­போ­வில, தெஹி­வளை. 2726661.

  ****************************************************

  2018-02-19 16:03:53

  பொது­வேலை வாய்ப்பு 18-02-2018