Widgets Magazine
  • விற்­ப­னை­யாளர் -18-02-2018

    Style Sunglass கடைக்கு Sales Man தேவை. தமிழ், சிங்­களம் சர­ள­மாக பேசக்­கூ­டிய 40 வய­துக்கு உட்­பட்­ட­வ­ராக இருக்க வேண்டும். தங்கும் இடம், நல்ல சம்­பளம் கொடுக்­கப்­படும். தொடர்பு: No.88, குமார வீதி, கொழும்பு –11. Phone No: 077 7270439.

    *************'******************************************

    கொழும்பு பகு­தியில் அமைந்­துள்ள பிர­ப­ல­மான காட்சி அறைக்கு ஆண் மற்றும் பெண் விற்­பனை ஊழி­யர்கள் தேவை. வயது எல்லை 20 – 35. கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம் வழங்­கப்­படும். 19ஆம் திகதி தொடக்கம் 23ஆம் திகதி வரை.  2.00 மணி முதல் 5.00 மணி­வரை நேர்­காணல் நடக்கும். தொடர்­புக்கு : 011 2508316 –7/8.

    *************'******************************************

    கொழும்­பி­லுள்ள ஹாட்­வெயார் நிறு­வ­னத்­திற்கு முன் அனு­பவம் உள்ள விற்­ப­னை­யா­ளர்கள் தேவை. தகு­திக்கு ஏற்ப கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம் வழங்­கப்­படும். தங்­கு­மிட வசதி உண்டு. தொடர்­பு­கொள்ள வேண்­டிய தொலை­பேசி இலக்கம்: 071 4270498. 

    *************'******************************************

    Pettah இல் அமைந்­துள்ள  முன்­னணி Bag/ Fancy/Cosmetic விற்­பனை நிலை­யத்­துக்கு  ஆண், பெண் விற்­ப­னை­யாளர் தேவை. கொழும்­புக்கு  அரு­கா­மையில் உள்ளோர்  விரும்­பத்­தக்­கது. நேரில் வரவும். 186, Main Street, 077 8099855, 011 2339559.

    *************'******************************************

    கொழும்பு–11, புறக்­கோட்டை  பிர­தான  வீதி யில்,  இல.170 இல் அமைந்­துள்ள Fancy/Cosmetic கடைக்கு  அனு­ப­வ­முள்ள / அனு­ப­வ­மற்ற ஆண், பெண் இரு­பா­லாரும் வேலைக்குத் தேவை. சம்­பளம்  18,000/=+ போனஸ், கமிஷன். தொடர்­பு­க­ளுக்கு: 071 8441148.

    *************'******************************************

    கொழும்பு–6 இல், உள்ள சில்­ல­றைக்­கடை ஒன்­றிற்கு முன் அனு­பவம் உள்ள 25 வய­திற்­குட்­பட்ட மலை­யக  தமிழ் இளை­ஞர்கள் தேவை. சம்­பளம் 40,000/= மற்றும் போனஸ். 075 4918984. 

    *************'******************************************

    கொழும்பில் உள்ள டெக்ஸ்டைல் கடைக்கு 20– 35 வய­துக்கு இடைப்­பட்ட ஆண் விற்­ப­னை­யாளர் தேவை. அழைக்க: 0777 702914, 077 4576633. 

    *************'******************************************

    Colombo-10, Sri Sangaraja Mawatha இல் உள்ள பிர­பல Tools விற்­பனை நிறு­வ­னத்­திற்கு Salesman தேவை. O/L, A/L முடித்­த­வர்கள் அல்­லது அனு­ப­வ­முள்­ள­வர்கள் விரும்­பத்­தக்­கது. வய­தெல்லை 45 வரை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். 319B, Sri Sangaraja Mawatha, Colombo– 10. 

     *************'******************************************

    செட்­டியார் தெருவில் இயங்­கி­வரும் நகைக்­க­டைக்கு நன்கு அனு­ப­வ­முள்ள Salesman/ Sales Girls தேவை. உடன் தொடர்பு கொள்­ளவும். தொடர்­புக்கு: 077 2225122. 

    *************'******************************************

    பொர­ளையில் இயங்­கி­வரும் Sweets/ Grams கடைக்கு ஆண் விற்­ப­னை­யாளர் தேவை. சம்­பளம் 25,000/= முதல். திற­மைக்­கேற்ப கொமிசன் அடிப்­ப­டையில் 37,000/= வரை. எடுக்­கலாம். ஞாயிறு விடு­முறை. வய­தெல்லை 18– 35.  தங்­கு­மிட வச­தி­யில்லை. தமிழர் மட்டும் தொடர்பு கொள்­ளவும். தொடர்­பு­க­ளுக்கு: 072 4233211, 077 9731924. 

    *************'******************************************

    ஆண்/ பெண் விற்­ப­னை­யா­ளர்கள் School leavers இந்து பையன்கள் தேவை. நேரில் வரவும். சம்­பளம் 18,000/=– 19,500/=– 21,000/=. 072 1337175. 

    *************'******************************************

    வெள்­ள­வத்­தையில் அமைந்­துள்ள பிர­பல்­ய­மான சல்வார் காட்­சி­ய­றைக்கு விற்­ப­னைத்­து­றையில் முன் அனு­ப­வ­முள்ள Sales Girls தேவை. உட­ன­டி­யாகத் தொடர்­பு­கொள்­ளவும். 076 6884447. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம்.

    *************'******************************************

    அட்டன் நகரில் உட­னடி வேலை­வாய்ப்பு. பாட­சா­லைகள் மற்றும் பொது நிறு­வ­னங்­க­ளுக்கு சேவை வழங்­கி­வரும் நிறு­வ­னத்­திற்கு Sales Representative, Computer Operator, Computer Software Developers தேவை. மிகச் சிறந்த கொடுப்­ப­னவு. சிங்­கள அறிவும், மோட்டார் சைக்கிள் இருப்­ப­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை தொடர்­பு­க­ளுக்கு: 077 1724720. Email: franknet@live.com 

    *************'******************************************

    Super Market சில்­லறை விற்­பனை நிலை­யத்­திற்கு விற்­ப­னை­யா­ளர்கள் தேவை. நாட் சம்­பளம் 1000/=. மாத சம்­பளம் 30,000/=. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். பூகொடை, ஹங்­வெல்ல. 075 7531766. 

    *************'******************************************

    கிரி­பத்­கொடை நகரில் பிர­சித்­த­மான புடைவை மற்றும் சாரி விற்­பனை நிலை­யத்­திற்கு அனு­பவம் உள்ள/அற்ற ஆண், பெண் விற்­பனை பிர­தி­நி­திகள் தேவை. 071 0467131. 

    *************'******************************************

    Sales Rep பயிற்­சி­யுள்ள/பயிற்­சி­யற்­ற­வர்கள் தேவை. Bike Licence அவ­சியம். வாகன லைசன்ஸ் மேல­திக தகைமை. நாடு­பூ­ரா­கவும் விற்­பனை மேம்­பாடு தேவை. வத்­தளை. 077 7266776. 

    *************'******************************************

    தங்­க­நகை நிறு­வ­ன­மொன்­றுக்கு பயிற்­சி­யுள்ள/பயிற்­சி­யற்ற விற்­ப­னை­யாளர் (ஆண்/பெண்) தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொலை­பேசி இலக்கம். 077 8462221. 

    *************'******************************************

    மஹ­ர­கம சேவாலி டெக்ஸ்டைல் நிறு­வ­னத்­திற்கு ஆண்/பெண் விற்­ப­னை­யா­ளர்கள் தேவை. சம்­பளம் 30,000/= இற்கு மேல் உணவு, தங்­கு­மிடம் இல­வசம் 34, பழைய வீதி, மஹ­ர­கம. 011 2745040. 

    *************'******************************************

    பம்­ப­லப்­பிட்­டியில் உள்ள புடவை கடைக்கு வேலை அறிந்த, அறி­யாத பெண்கள் தேவை. பகல் உணவு, தங்­கு­மிட வசதி உண்டு. வேலை அறிந்­த­வர்­க­ளாயின் மேல­திக சம்­பளம் கிடைக்­கப்­படும். மேலும் போனஸ் (OT) (அரு­கா­மையில் இருந்து வரு­ப­வர்­க­ளுக்கு) பேருந்து பணம் கிடைக்­கப்­படும். மேல­திக விப­ரங்­க­ளுக்கு தொடர்­பு­கொள்ள. பம்­ப­லப்­பிட்டி No:32 விசாகா பாதை, கொழும்பு 04. 077 3753450. 

    *************'******************************************

    எமது பிர­பல நகை நிறு­வ­னத்­திற்கு 5 வருட அனு­பவம் கொண்ட விற்­பனை அதி­கா­ரிகள் தேவை. கவர்ச்­சி­க­ர­மான கொடுப்­ப­ன­வுகள் மற்றும் தங்­கு­மிட வச­தி­க­ளுடன் சம்­பளம் 35,000/=-  இலி­ருந்து. தொடர்­புக்கு: 072 3333555. 

    *************'******************************************

    வெள்­ள­வத்தை மற்றும் மொரட்­டுவ பகு­தி­களில் சில்­லறை கடை­க­ளுக்கு விற்­பனை வேலை­யாட்கள் தேவை. திற­மை­யா­ன­வர்­க­ளுக்கு உணவு, தங்­கு­மி­டத்­துடன் 25,000/= க்கு அதிக சம்­பளம். அடை­யாள அட்­டை­யுடன் வரவும். 071 4034024, 011 2364672. 

    *************'******************************************

    நாட்டின் பிர­சித்தி பெற்ற மோட்டார் வாகன உதி­ரிப்­பாகம் கொண்டு வந்து விநி­யோகம் செய்யும் நிறு­வ­னத்­திற்கு கண்டி, கொழும்பு, அநு­ரா­த­புரம் பிர­தே­சங்­க­ளுக்கு உப விற்­பனை முக­வர்கள் தேவை. சம்­பளம் ஆகக் குறைந்­தது 30,000/=. 077 7769083. 

    *************'******************************************

    கம்­ப­ளையில் அமைந்­துள்ள நகைக்­கடை ஒன்­றுக்கு சேல்ஸ்மென் தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்­புக்கு: 077 3912417. 

    *************'******************************************

    கொழும்பு புறக்­கோட்­டையில் உள்ள பிர­பல வர்த்­தக நிலை­யத்­திற்கு Sales Man தேவை. சம்­பளம் பேசி தீர்­மா­னிக்­கலாம். தங்­கு­மிட வச­தியும் உண்டு. தொடர்பு கொள்ள: 070 3369165/6.

    *************'******************************************

    கண்­டியில் உள்ள பிர­ப­ல­மான Fancy கடைக்கு சேல்ஸ்மேன் தேவை. வயது 25 – 40. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொலை­பேசி: 077 7491758.

    *************'******************************************

    பிர­சித்தி பெற்ற தனியார் நிறு­வ­னத்­திற்கு விற்­பனை முக­வர்கள் தேவை. தகுந்த சம்­ப­ளத்­துடன் மோட்டார் வாகனம். மேலும் பல சலு­கைகள் வழங்­கப்­படும். கொழும்­பிற்கு தொலைவில் வசிப்­போ­ருக்கு தங்­கு­மிட வசதி இல­வ­ச­மாக வழங்­கப்­படும். தொடர்பு: 072 9658991.

    **************'******************************************

    2018-02-19 15:48:37

    விற்­ப­னை­யாளர் -18-02-2018