• பாது­காப்பு/ சாரதி 18-02-2018

    அட்டன் நகரில் இயங்கி வரு­கின்ற பிர­பல வர்த்­தக நிலை­ய­மொன்­றுக்கு நன்கு அனு­ப­வ­முள்ள லொறி சாரதி (Lorry Driver) உடன் தேவை. தொடர்­பு­க­ளுக்கு : 077 7066602

    ********************'********************************

    மட்­டக்­கு­ளியில் அமைந்­துள்ள வீடொன்­றிற்கு 55 வய­திற்கு மேற்­பட்ட நம்­பிக்­கை­யான வாகன சாரதி தேவை. தொடர்­புக்கு: 077 3231593.

    ********************'********************************

    கொழும்பு – 12 இல், அமைந்­துள்ள Hardware நிறு­வ­ன­மொன்­றிற்கு (Tata 1109) 10 Ton லொறிக்கு Driver ஒருவர் தேவை. தங்­கு­மிட வச­தி­யுள்­ளது. தகுந்த சம்­பளம் வழங்­கப்­படும். 071 4021467, 071 7395959.

    ********************'********************************

    கொழும்பில் உள்ள கடை ஒன்­றிற்கு ஆட்டோ, வேன் ஓடத்­தெ­ரிந்த 25 வய­துக்கு உட்­பட்ட மலை­யகத் தமிழ் டிரைவர் தேவை. சில்­லறைக் கடையில் 2 வருட முன்­ன­னு­பவம் உள்ள டிரை­வ­ருக்கு அதி­கூ­டிய மேல­திக கொடுப்­ப­ன­வுகள் வழங்­கப்­படும். 075 4918984.

    ********************'********************************

    அனு­ப­வ­முள்ள லொறி சார­திகள் தேவை. உயர்ந்த சம்­பளம் (30,000/=), மேல­திக நேர ஊதியம் (OT) மற்றும் நாளாந்த வரு­கைக்­கான கொடுப்­ப­னவும் வழங்­கப்­படும். கொழும்பை அண்­மித்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. கிரா­ம­சே­வகர் சான்­றி­தழ்­க­ளுடன் நேரில் வரவும். தொலை­பேசி: 071 6852543. No:170, சென்.ஜோசப் வீதி, கொழும்பு – 14.

    ********************'********************************

    பிர­பல இறக்­கு­மதி நிறு­வ­னத்­திற்கு கன­ரக வாகன ஓட்­டுனர் தேவை. (10 Wheele Driver) கொழும்பு பாதை­களில் பரீட்­ச­ய­மா­ன­வர்கள் விரும்­பத்­தக்­கது. தகுந்த சான்­றி­தழ்­க­ளுடன் நேரில் வரவும். முக­வரி:136 F, Dam Street, Colombo – 12. Mr.Santhan– 077 7591799, Chnsto – 077 1343900.

    ********************'********************************

    Cab Service ஒன்­றுக்கு Three Wheel Driver’s தேவை. உணவு, தங்­கு­மிட வச­தி­யுடன். T.P: 075 0189958.

    ********************'********************************

    கொழும்பு –13 இல் அமைந்­துள்ள வீடொன்­றிற்கு வாகன சாரதி தேவை. கொழும்பு 11, 12, 13, 14, 15 இல் வசிப்போர் விரும்­பத்­தக்­கது. தொடர்­புக்கு: 0777 706772. 

    ********************'********************************

    நிலா­வெளி, மட்­டக்­க­ளப்பு, கொழும்பு பிர­தே­சத்­திற்கு அனு­ப­வ­முள்ள, அனு­ப­வ­மற்ற பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்கள் (OIC/ SSO/ JSO) உடன் தேவை. ஒவ்­வொரு இடத்­திற்கு ஏற்­ற­வாறு தகுந்த சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: A.C. Rafeek 071 3095439. 

    ********************'********************************

    கொழும்பு கொலன்­னா­வையில் பொருட்கள் விநி­யோ­கிப்­ப­தற்கு (டிலி­வரி) வேன் சாரதி தற்­கா­லி­க­மா­கவோ /நிரந்­த­ர­மா­கவோ தேவைப்­ப­டு­கிறார். 45 வய­துக்கு மேற்­பட்ட கொழும்பைச் சேர்ந்­த­வர்கள் விரும்­பப்­ப­டுவர். தொடர்­புக்கு: 077 3242485. 

    ********************'********************************

    கன­ரக வாகனம் ஓட்­டக்­கூ­டிய சாரதி தேவை. தகுந்த அத்­தாட்சிப் பத்­தி­ரங்­க­ளுடன் தொடர்பு கொள்­ளவும். சம்­பளம் 35,000/=+ மேல­திக கொடுப்­ப­ன­வுகள் கொடுக்­கப்­படும். தொடர்­புக்கு: 0777 884138. 

    ********************'********************************

    40 வய­திற்கு மேற்­பட்ட Driver தேவை.வெள்­ள­வத்தை 077 3900161. தங்­கு­மிடம் கொடுக்­கப்­படும். நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். கொழும்பில் வாகனம் ஓட்­டிய அனு­பவம் கட்­டாயம் தேவை. 

    ********************'********************************

    பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்கள் உட­ன­டி­யாக தேவை. சம்­பளம் 40,000/= இற்கு மேல். உணவு, தங்­கு­மிடம் நிவா­ரண விலையில். ஆண் மற்றும் பெண் கணக்கு எழு­து­வி­னை­ஞர்கள் தேவை. 077 7220313 / 077 7568422. 

    ********************'********************************

    தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டிய தூரப் பிர­தே­சங்­களை சேர்ந்த இளம் வய­து­டைய சார­திகள் தேவை. உணவு, தங்­கு­மிடம் தரப்­படும். 071 7238952, 077 6141874.  

    ********************'********************************

    கொலன்­னாவை வீட்டில் தங்­கி­யி­ருந்து வேலை செய்ய Light Vehicle (Including) திரீ­விலர் ஓட்­டக்­கூ­டிய 55 வய­துக்கு உட்­பட்ட அனு­ப­வ­முள்ள House Driver உடன் தேவை. நல்ல சம்­ப­ளமும் உணவும் தங்­கு­மி­டமும் தரப்­படும். 076 6787667. 

    ********************'********************************

    கொழும்பு மற்றும் அதனை அண்­டிய பிதே­சங்­களில் பகு­தி­நேரம் விநி­யோக வேலை செய்ய முச்­சக்­கர வண்டி/ Piaggio சாரதி தேவை. வாகனம் வழங்­கப்­படும். அழைக்க: 076 6635656. Day time.

    ********************'********************************

    களு­போ­வி­லையில் உள்ள கமகே என்­டர்­பி­ரை­சுக்கு மென்­ரக வாகன சாரதி தேவை. உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். சம்­பளம் 39,000/=. அழைக்க: 011 2763777, 0777 410308. 

    ********************'********************************

    கொழும்பு –3 இல் வசிக்கும் அதி­காரி (Director) க்கு 25– 50 வய­துக்கு  இடைப்­பட்ட குறிப்­பிட்ட துறையில் 3 வருட அனு­பவம் உள்ள தேவைப்­பட்டால் மேல­திக நேரம் மற்றும் தேவைப்­படும் நேரத்தில் வேலை செய்­யக்­கூ­டிய சேவை மனப்­பாங்கும் நல்ல தோற்­றமும் கொண்ட சாரதி (Personal Driver) தேவை. முக­வரி: No. 20/1, Pedris Road, Colombo –3. தொலை­பேசி: 077 4057263, 0777 317700. 

    ********************'********************************

    எமது நிறு­வ­னத்­திற்கு நுகே­கொ­டைக்கு அண்­மை­யி­லுள்ள (Driver) டிரைவர் ஒருவர் தேவை. தொடர்பு: 077 5096684 / 077 2345900.

    ********************'********************************

    வத்­த­ளையில் Threewheel (Hire) ஓடு­வ­தற்கு வத்­த­ளையை சூழ உள்­ள­வர்கள் தொடர்பு கொள்­ளவும். தங்­கு­மிட வச­தி­யில்லை. T.P: 075 5133595, 077 3637505. 

    ********************'********************************

    கொழும்பு, பம்­ப­லப்­பிட்­டியில் வீடு ஒன்­றுக்கு 40– 50 வய­துக்­குட்­பட்ட முன் அனு­ப­வ­முள்ள டிரைவர் தேவை. தங்­கு­மிட வசதி, உணவு வழங்­கப்­படும். தொடர்­புக்கு: 075 5115151. 

    ********************'********************************

    கண்டி கார் சேல் (Car Sale) நிலை­யத்­திற்கு Driver ஒருவர் தேவை. கட்­டாயம் Bus Licence தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 077 7860007, 077 7937650.

    ********************'********************************

    40 வய­திற்கும் கூடிய அனு­பவம் உள்ள சாரதி (Driver) தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 077 7900888. 

    ********************'********************************

    071 0787310 கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்­திற்கு பாது­காப்பு பிரி­விற்கு வேலைக்கு VO / SO/ LSO/ JSO / OIC தேவை. உணவு, தங்­கு­மிடம், சீருடை இல­வசம். 45,000/= க்கு மேல் சம்­பளம். 071 0790427. 

    ********************'********************************

    கொழும்பு துறை­மு­கத்­தி­லி­ருந்து நீண்­ட­தூர, குறு­கி­ய­தூர போக்­கு­வ­ரத்­திற்கு 20 – 40 அடி ரெனோட்டெக், கண்­டெய்னர் வாகன சார­திகள், உத­வி­யாட்கள் தேவை. 85,000/= க்கு மேல் சம்­ப­ளத்­துடன் உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 077 1168804/ 071 5696000.

    ********************'********************************

    077 0089214. சுற்­று­லாத்­துறை போக்­கு­வ­ரத்­திற்கு சாதா­ரண ஆங்­கில அறி­வுள்ள கன­ரக / மென்­ரக சார­திகள் தேவை. 65,000/= க்கு மேல் சம்­பளம். Tips, Commission உண்டு. 071 9000903.

    ********************'********************************

    076 4309871 துறை­முக விமான நிலைய வேலைக்கு கன­ரக, மென்­ரக சார­திகள் தேவை. நாடு பூரா­க­வு­முள்ள எந்­த­வொரு பிர­தே­சத்­தி­லி­ருந்­தாலும் எமக்கு அழைக்­கவும். (Allion, Primo, Vitz, Prius, Ashok, Leyland, Tata Leyland) 55,000/= க்கு கூடு­த­லான சம்­பளம். உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 077 9852452. 

    ********************'********************************

    பியூன்ரல் சேர்விஸ் நிறு­வ­னத்­திற்கு சிங்­களம் கதைக்­கக்­கூ­டிய சார­திகள் தேவை. 077 9601295. 

    ********************'********************************

    Dehiwela இல் இயங்கும் Hardware க்கு கன­ரக வாகன சார­திகள் தேவை. கட்­டடப் பொருள் ஏற்றி, இறக்கும் வேலையும் செய்­யக்­கூ­டி­ய­வர்­க­ளாக இருக்க வேண்டும். Pubudu Hardware, 01, Aponsu Avenue, Dehiwela. 077 1375434. 

    ********************'********************************

    2018-02-19 15:47:42

    பாது­காப்பு/ சாரதி 18-02-2018