• சமையல் / பரா­ம­ரிப்பு 18-02-2018

    கல்­கிசை வீட்டில் தனி­மையில் உள்ள ஆரோக்­கி­ய­மான, வயது(55) எனது அம்­மா­விற்கு உத­வி­யாக வீட்டு வேலை­களைப் பொறுப்­புடன் செய்ய, சிங்­களம் பேசத் தெரிந்த பணிப்பெண் தேவை. 3 நாள் விடு­மு­றை­யுடன் மாத சம்­பளம் 25,000/-= – 30,000/=. 072 2761000, 077 3300159.  

    ********************************'******************

    011 2718915 நானும் கண­வரும் வியா­பாரம் கார­ண­மாக ஒரு வருட காலத்­திற்கு வெளி­நாடு செல்­ல­வி­ருப்­பதால் எனது அம்­மாவும் 16 வயது மகளும் மட்டும் உள்ள வீட்­டிற்கு தங்­கி­யி­ருந்து வீட்டு வேலை­களை செய்­யக்­கூ­டிய  சிங்­களம் பேசக்­கூ­டிய பணிப்பெண் ஒருவர் தேவை.(30,000/=) கொழும்பு.

    ********************************'******************

    கொழும்பு இல்­லத்தில் தங்கி வேலை செய்ய பணிப்பெண் 35 வய­திற்கு குறை­வா­னவர் தேவை. சம்­பளம் 28,000/=. 077 8497755.

    ********************************'******************

    கொழும்பு 3 வீட்­டிற்கு, 2 பணிப்­பெண்கள் தேவை. 30 வய­திற்கு உட்­பட்­ட­வர்கள் விரும்­பத்­தக்­கது. சம்­பளம் 30,000/=. தங்கி வேலை செய்­வது முக்­கியம். 077 7907788/ 077 7907799.

    ********************************'******************

    கொழும்­பி­லுள்ள சிறிய தமிழ்க் குடும்பம் ஒன்­றிற்கு வீட்டில் தங்­கி­யி­ருந்து  சமைப்­ப­தற்கு பணிப்பெண் ஒருவர் தேவை. மாதச் சம்­பளம் 35,000/= வழங்­கப்­ப­டு­வ­துடன் தங்­கு­வ­தற்கு தனி­ய­றையும் வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 076 3820779. 

    ********************************'******************

    கொழும்பு, வெள்­ள­வத்­தையில் வீட்டு வேலை­செய்ய  18 – 35 வய­துக்­குட்­பட்ட, ஓர­ளவு படிப்­ப­றி­வுள்ள ஒருவர் தேவை. வேலை காலை 7.00 a.m – மாலை 6.00 P.m. சம்­பளம் தின­சரி 1,200/-=. தொடர்பு: 071 4771132.

    ********************************'******************

    வெள்­ள­வத்­தையில் ஞாயிற்­றுக்­கி­ழ­மை­களில் மாத்­திரம் வீட்டில் இரண்டு பேருக்கு சமையல் வேலை செய்ய ஒருவர் தேவை. வேலை 7.00 a.m – 3.00 P.m. சம்­பளம் 1,200/=, சாப்­பாட்­டுடன். வெள்­ள­வத்தை வீட்டு சொந்­தக்­காரர் ஒருவர் சிபார்சு தேவை. தொடர்பு: 071 4771132.

    ********************************'******************

    நன்கு வீட்டு வேலை செய்­யக்­கூ­டிய வீட்டுப் பணிப்பெண் தேவை. வய­தெல்லை 35 ற்கு மேல். நேரில் வரவும். Kotahena Street, Colombo – 13. 077 0497184.

    ********************************'******************

    நீர்­கொ­ழும்பு வைத்­தி­ய­சா­லையில் வைத்­தி­ய­ராகப் பணி­பு­ரியும், என்­னுடன் எனது வீட்டில் தங்­கி­யி­ருந்து வேலை செய்­வ­தற்கு நம்­பிக்­கை­யான பணிப்பெண் ஒருவர் தேவை. மாதாந்தம் 25,000/= – 30,000/= சம்­ப­ளத்­துடன் மேல­திக சலு­கை­களும் வழங்­கப்­படும். வயது 30–60 இருந்தால் நல்­லது. 031 5677914, 075 9600233.

    ********************************'******************

    வெள்­ள­வத்தை, மயூரா கோயி­லுக்கு அருகில் தமிழ் முறை சமையல் தெரிந்­த­வர்கள் காலை 8.30– 3.00 மணி. நாள் கூலி செய்­ப­வர்கள் தொடர்­பு­கொள்­ளவும். 071 5201751. 

    ********************************'******************

    கொழும்பு– 14 இல் அமைந்­துள்ள வீடு ஒன்­றிற்கு வீட்டில் தங்­கி­யி­ருந்து சமையல், வீட்டு வேலைகள் செய்­வ­தற்கு பெண் ஒருவர் தேவை. சம்­பளம் 15,000/= Tel: 077 3399564. 

    ********************************'******************

    எனது மனைவி வெளி­நாட்டுப் பிர­ஜை­யா­கையால், அவளின் அலங்­கார இல்­லத்தை மேலும் மெரு­கூட்­டு­வ­தற்­காக, நன்­றாக துப்­பு­ரவு செய்­யத்­தெ­ரிந்த பெண் ஒருவர் அவ­ச­ர­மாகத் தேவை. சம்­பளம் 27,000/= – 30,000/=. மேல­திக உத­வி­களும் செய்து தரப்­படும். வயது 18–55. 011 5882001, 077 1555483.

    ********************************'******************

    Wanted: Baby Sitter/ Helper (25,000/= மாத சம்­பளம்) விண்­ணப்­பிப்­ப­வர்கள் தகை­மைகள்: அடிப்­படை (Basic) ஆங்­கிலம் பேசும் திறன். 28– 50 க்கு இடைப்­பட்ட வயது. தங்­கு­மிட வச­தியும் 3 நேர உணவும். குழந்தை பரா­ம­ரிப்பு அனு­பவம், ஆளு­மையும் ஆற்­றலும். கிழ­மையில் 6 நாள் வேலை. Nugegoda 1 நுகே­கொடை. தொடர்­பு­கொள்ள: 0775198555. 

    ********************************'******************

    வெள்­ள­வத்­தையில் இருக்கும் வீடு ஒன்­றுக்கு வீட்டுப் பணிப்பெண் 2 பேர் தங்கி வேலை செய்ய தேவை. வயது 22– 48. சம்­பளம் 35,000/=– 48,000/=. 075 2856335. நேரடி வீடு.

    ********************************'******************

    கொழும்பில் 2 பேர் கொண்ட சிறிய குடும்­பத்­திற்கு தங்­கி­யி­ருந்து வேலை செய்ய வீட்டுப் பணிப்பெண் தேவை. தொடர்­புக்கு: 077 2513699. 

    ********************************'******************

    பிர­பல தனியார் நிறு­வ­ன­மொன்றில் அதி உயர்­ப­தவி வகிக்கும் நான், தற்­பொ­ழுது திரு­மண பந்­தத்தில் இணைந்­தி­ருப்­பதால், எமக்கு நன்­றாகச் சமைக்க, சுத்தம் செய்யத் தெரிந்த இரு­பெண்கள் உடன் தேவை. சம்­பளம் 26,000/= – 30,000/=. தனி-­யறை வச­திகள் உண்டு. வய­தெல்லை 18 – 58. 011 5933001, 075 9601435. 

    ********************************'******************

    நானும் எனது கண­வரும் 6 மாத விடு­மு­றையில் டுபாய் செல்ல இருப்­பதால், எனது தாயாரின் தனி­மைக்குத் துணை­யாக இருப்­ப­தற்கும், உல்­லாசப் பய­ணங்கள் சென்று வரவும், சகோ­த­ரி­யைப்­போன்ற பெண் உட­ன­டி­யாகத் தேவை. வயது 20 – 60. சம்---­பளம் 25,000/= – 30,000/=வரை. 011 5288919, 077 8140692.

    ********************************'******************

    நாம் இரு­வரும் வைத்­தி­ய­ராகப் பணி­பு­ரி­வ­தாலும், அதி­கூ­டிய வேலைப்­பளு கார---­ணத்­தி­னாலும், இன்னும் குறு­கிய காலத்­துக்குள் வெளி­நாடு செல்ல இருக்கும் எமது மகளை தாயைப்­போன்று கூடவே இருந்து கவ­னித்­துக்­கொள்­வ­தற்கு தமிழ்ப்பெண் ஒருவர் தேவை. சம்­பளம் 28,000/= – - 33,000/= அத்­துடன் தகுந்த சன்-­மா­னமும் வழங்­கப்­படும். 011 5299148, 075 9600269.

    ********************************'******************

    நாங்கள் இரு­வரும் கட்­டு­நா­யக்­கவில் தனியார் வங்­கியில் பணி­பு­ரி­வ­தனால் எங்கள் வீட்டு வேலை­களை செய்­து­கொண்டு தங்­கி­யி­ருப்­ப­தற்கு நம்­பிக்­கை­யான பணிப்பெண் ஒருவர் தேவை. வயது 25–60. 20,000/= – 35,000/= சம்­ப-­ளத்­துடன் தனி­யறை, மேல­திக சலு­கைகள் வழங்­கப்­படும். 031 5678052, 076 8336203.

    ********************************'******************

    இத்­தா­லியில் இருந்து தற்­போது கண்­டிக்கு வந்­தி­ருக்கும் 2 பேர் அடங்­கிய சிங்­களம், சிறிய வீட்­டிற்கு தமிழ்ப்­ப­ணிப்பெண் ஒரு­வரை உட­ன­டி­யாக எதிர்­பார்க்­கின்றோம். வயது 30 – 60. சம்­பளம் 25000/= – 30000/=. 077 6425380, 081 5707078.

    ********************************'******************

    கண்­டியில் வைத்­தி­ய­ராக பணி­பு­ரியும் எங்­க­ளது 5 வய­து­டைய மகளை பரா­ம­ரித்­துக்-­கொள்ள பெண் ஒருவர் தேவை. வயது 45–50 சம்­பளம் 25,000/= – 35,000/=. தொடர்பு: 075 9600284, 081 5635228.

    ********************************'******************

    நாங்கள் அனை­வரும் வெளி­நாட்டில் இருப்­ப­தனால், கந்­தா­னையில் வசிக்கும் எனது அம்­மா­வுடன் துணை­யாக தங்­கி­யி­ருப்­ப­தற்கு நம்­பிக்­கை­யான பணிப்பெண் தேவை. வயது 35–65. 20,000/= – 30,000/= சம்­ப­ளத்­துடன். நம்­பிக்­கை-­யாக இருந்தால் மேல­திக சலு­கைகள் செய்து தரப்­படும். 031 4938025, 075 9600273.

    ********************************'******************

    கொழும்பில் உள்ள வீடொன்றில் வேலை செய்ய ஆண் பணி­யாளர், பணிப்பெண் தேவை. (கணவன்/மனைவி) ஆக இருந்­தாலும் பர­வா­யில்லை.  தொடர்­பு­க­ளுக்கு: 077 5987464.

    ********************************'******************

    பத்­த­ர­முல்­லையில் அமைந்­துள்ள  வீடொன்­றுக்கு அனு­ப­வ­முள்ள  ஆண் வேலையாள் தேவை. மலை­ய­கத்­தவர்  மட்டும்  40–50 வய­திற்­கி­டைப்­பட்­ட­வர்கள். எத்­தி­னத்­திலும் காலை 9.00– மாலை 6.00 மணிக்­கி­டையில்  மட்டும் தொடர்பு கொள்­ளவும்.தொடர்பு இலக்­கங்கள்:  077 3502266, 077 3502267.

    ********************************'******************

    ஹோமா­கம  பிர­தே­சத்தில் வீடொன்றில்  தங்கி வேலை செய்­வ­தற்கு  விரும்பும்  35–60 வய­திற்கு  இடைப்­பட்ட ஓர­ளவு சிங்­களம்  தெரிந்த  பெண்கள் தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். 071 5339593, 071 8487341.

    ********************************'******************

    கொட்­டாவ நகரில் வியா­பா­ரி­யொ­ரு­வரின்  வீட்டில்  வேலை­செய்ய  பொருத்­த­மான  நடுத்­தர வய­து­டைய  பெண்­ணொ­ருவர்  தேவை.  உயர் சம்­பளம். 071 4399094.

    ********************************'******************

    வத்­த­ளையில்  அமைந்­துள்ள  தொழிற்­சாலை ஒன்­றிக்கு தங்கி வேலை செய்­யக்­கூ­டிய (10 நபர்­க­ளுக்கு) இந்­திய  உணவு  வகைகள்  சமைக்­கக்­கூ­டிய சமை­யற்­காரர் உட­ன­டி­யா­கத தேவை.  நேரில் வரவும்  க்ளிப்டெக்ஸ் இன்­டஸ்­டிரீஸ், இல 18, வெலி­அ­முன வீதி, ஹேகித்த, வத்­தளை. தொடர்­பு­க­ளுக்கு: 077 2217989.

    ********************************'******************

    மஹ­ர­க­மை­யிக்கு அரு­கா­மையில் வீடொன்றில் தங்கி  வேலை செய்­வ­தற்கு  சிங்­களம் கதைக்க இய­லு­மான  தமிழ்ப்பெண் தேவை. 071 2267508.

    ********************************'******************

    071 1321164, 011 2735947 மகன், மகள்  இரு­வரின்  வீடு­க­ளிற்கு  பணிப்பெண், துப்­பு­ரவு செய்­ப­வர்கள் மற்றும்  குழந்தை பரா­ம­ரிப்­பாளர் (பெண்) தேவை. சம்­பளம் 25000–30000/= ஹசன்தி.

    ********************************'******************

    வீட்டில் தங்­கி­யி­ருந்து வேலை செய்­வ­தற்கு  பெண்கள் தேவை. 20,000/=. 0778535354.

    ********************************'******************

    தெஹி­வளை,  வீட்­டிக்கு  சமைக்கத் தெரிந்த  30–40 வய­திற்கு இடைப்­பட்ட  பெண் தேவை.  சம்­பளம் 20,000–25,000/=. 076 6440440, 076 3100440.

    ********************************'******************

    பாதுக்­கையில்  உள்ள  விடு­முறை  பங்­களா ஒன்­றுக்கு பரா­ம­ரிப்­பா­ளர்கள் இருவர் தேவை. சமையல், கட்­டில்­களை தயார் செய்தல் மற்றும் ஹோட்­டலின் தரத்­திற்கு ஏற்­றாற்போல்  இடத்தை சுத்­த­மாக வைத்­தி­ருத்தல் வேண்டும். மற்றும்  ஓர்­கேனிக் மரக்­கறி தோட்­டத்தைப் பரா­ம­ரித்தல், நீச்சல் தடாகம்  மற்றும் புல்­வெ­ளியை பரா­ம­ரித்தல்  வேண்டும்.  தங்­கு­மிடம் உண்டு.  உணவும் வழங்­கப்­படும்.  ரெஸ்­டூரன்ட், ரெஸ்ட் ஹவுஸ் ஹோட்­டலில் வேலை செய்த  அனு­பவம் இருத்தல் மேல­திக  தகை­மை­யாகக் கரு­தப்­படும்.  அழைக்க. 071 1300556.

    ********************************'******************

    நான்கு பேர் அடங்­கிய வீட்டில்  தங்­கி­யி­ருந்து  சமையல் மற்றும்  வீட்­டு­வேலை  செய்­யக்­கூ­டிய  நல்ல பணிப்பெண் தேவை. சம்­பளம் 20,000/=. அழைக்க 077 2199615.

    ********************************'******************

    தெஹி­வளை முஸ்லிம் வீடொன்றில் வய­தான அம்­மாவை தங்­கி­யி­ருந்து பரா­ம­ரிப்­ப­தற்கு பெண்­ணொ­ருவர் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 075 6265723.

    ********************************'******************

    கொழும்பில் இருவர் மட்டும் உள்ள சிறிய குடும்­பத்­திற்கு சமையல் மட்டும். வீட்டை பொறுப்­புடன் பரா­ம­ரித்­துக்­கொண்டு தங்­கி­யி­ருந்து வேலை­செய்ய பணிப்பெண் தேவை. 25,000/= மாத சம்­ப­ளத்­துடன் மாதம் 3 நாள் விடு­முறை. 072 7622149, 077 7970185.

    ********************************'******************

    இடம் கல்­கிசை 077 3300159. அனு­பவம் உள்ள நோயா­ளியை பரா­ம­ரிக்­கக்­கூ­டிய 50 வய­துக்­குட்­பட்ட ஒருவர் தேவை. வய­தான ஆரோக்­கி­ய­மற்ற அம்­மாவை அன்­புடன் பரா­ம­ரிக்­கக்­கூ­டி­யவர் விரும்­பத்­தக்­கது. 30,000/=. உணவு, தனி­ய­றை­யுடன் மாத விடு­மு­றை­யுடன் மேல­திக சலு­கையும் உண்டு.  

    ********************************'******************

    வெள்­ள­வத்­தையில் யாழ். குடும்­பத்­தி­ன­ருக்கு தங்கி வேலை செய்ய 50 வய­துக்கு மேற்­பட்ட பெண் தேவை. தொடர்பு: 077 7431100 / 077 3991200.

    ********************************'******************

    071 7340708. கொழும்பு 08 இல் அமைந்­துள்ள வீட்­டுக்கு, சுவை­யாக சமைக்க, வீடு துப்­ப­ரவு செய்­யக்­கூ­டிய, தங்கி வேலை செய்ய பணிப்பெண் தேவை. 

    ********************************'******************

    காவ­லாளி குடும்பம் தேவை. சிலா­பத்தில் அமைந்­துள்ள தென்­னந்­தோட்­டத்தை  பாது­காக்க/ பரா­ம­ரிக்க அனு­ப­வ­முள்ள காவ­லாளி குடும்பம் தேவை. நேரில் வரவும்.  தொடர்பு: 545, ஸ்ரீ சங்­க­ராஜ மாவத்தை, கொழும்பு– 10. 011 2421668, 077 8535767. கிழமை நாட்­களில் தொடர்­பு­கொள்­ளவும்.   

     ********************************'******************

    கொழும்பு வீடொன்றில் உணவு சமைப்­ப­தற்கு, குழந்­தைகள் இரு­வரை பரா­ம­ரிக்க (6–5 வயது) மற்றும் வீட்டில் துப்­பு­ரவு வேலை­க­ளுக்கு தனித்­த­னி­யாக ஆண்/ பெண் வேலை­யாட்கள் (3) தேவை. (சிங்­களம் கதைக்கக் கூடிய தங்கி வேலை செய்­வ­தற்கு) சம்­பளம் 25,000/= இற்கு மேல். 077 2170333.

    ********************************'******************

    மால­பேயில் வீட்டில் தங்­கி­யி­ருந்து குழந்தை பரா­ம­ரிப்­ப­தற்கும்/ வீட்டு வேலை­க­ளுக்கும் சிங்­களம் பேசத்­தெ­ரிந்த, வயது 20 – 50 பெண் ஒருவர் தேவை. 077 2337233.

    ********************************'******************

    கிரி­பத்­கொடை வைத்­தி­ய­சா­லையில் வைத்­தி­ய­ராகப் பணி­பு­ரியும் எனது வீட்டில்  என்­னுடன் தங்கி வீட்டு வேலை செய்து கொண்­டி­ருக்­கக்­கூ­டிய தமிழ்ப்பெண் தேவை. மாதம் 30,000/= சம்­பளம் வழங்­கப்­படும். 011 5811812, 076 3055411. 

    ********************************'******************

    கிரி­பத்­கொ­டையில் வசிக்கும் தொழி­ல­தி­ப­ரான நான், 20 வய­தான எனது மகளை தாய் போன்று பரா­ம­ரிக்க அன்­பான பெண் வயது 30– 55 வரை­யுள்ள தகு­தி­யான ஒரு­வரை உட­ன­டி­யாக எதிர்­பார்க்­கின்றேன். தங்­கு­மிடம் உட்­பட அனைத்து சலு­கை­களும் உண்டு. சம்­பளம் 26,000/=– 32,000/=. தொடர்­பு­க­ளுக்கு: தில்­ஹாரி மிஸ் 077 5768725, 077 9153197. 

    ********************************'******************

    தெஹி­வ­ளையில் வீடு ஒன்­றிற்கு தங்கி சமையல் வேலை செய்­வ­தற்கு ஆண் ஒருவர் தேவை. சம்­பளம் 25,000/=. மேல­திக கொடுப்­ப­னவு வழங்­கப்­படும். 077 7758715, 077 6605550. 

    ********************************'******************

    கொள்­ளுப்­பிட்­டியில் வீட்டு வேலை செய்­யவும், அம்­மாவை பார்ப்­ப­வ­ருக்கு உதவி செய்­யவும் 40 வய­துக்கு இடைப்­பட்ட பெண் தேவை. அனு­ப­வ­முள்­ள­வர்­க­ளுக்கு கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம். முடிந்­த­வர்கள் நேரில் வந்தால் உடனே உத்­தி­யோகம். 077 4170020. 

    ********************************'******************

    கொழும்பு– 3, இல்­லத்தில் தங்கி வேலை­செய்ய இரு பணிப்­பெண்கள் தேவை. 25,000/=, 30,000/= சம்­பளம். சமையல், வீட்­டு­வேலை ஒரு அம்­மாவும், பெண் பிள்­ளையும். (20 மாணவி) தங்கும் வீடு. சகல வச­தி­களும் வழங்­கப்­படும். 077 6477799. 

    ********************************'******************

    2018-02-19 15:45:13

    சமையல் / பரா­ம­ரிப்பு 18-02-2018