• ஹோட்டல்/ பேக்­கரி 18-02-2018

    Colombo Indian Restaurant இற்கு அனு­ப­வ­முள்ள வெயிட்டர் (Waiter),  பார்சல் கவுண்டர் Boys தேவை. ஓர­ளவு ஆங்­கிலம் தெரிந்­தி­ருத்தல் வேண்டும். உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். 077 3506945. 

    ***************************************************

    கொழும்பில் உள்ள ஹோட்டல் ஒன்­றுக்கு Rotty and Shorteats maker, Kothu Rice Chinese maker, Kitchen Helper, Waiter, Helper உட­னடி வேலை. சம்­பளம் பேசி தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 077 7732536.

    ***************************************************

    கொழும்பில் உள்ள எமது சைவ உண­வ­கத்­திற்கு பின்­வரும் வேலை­யாட்கள் தேவை. சமையல், உதவி சமையல், வடை போடக்­கூ­டி­யவர், தோசை, பராட்டா போடக்­கூ­டி­யவர், அரவை, டீ மேக்கர், வெயிட்­டர்மார், பார்சல் கட்­டக்­கூ­டி­ய­வர்கள், கிளீனிங் வேலை செய்­யக்­கூ­டி­ய­வர்கள் எல்லா வேலை­க­ளுக்கும் ஆண்கள், பெண்கள் இரு­பா­லாரும் வரலாம். தங்­கு­மிட வசதி, உணவு இல­வசம். பெண்­க­ளுக்கும் தங்­கு­மிட வசதி உண்டு. தகு­திக்­கேற்ப நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்பு:- 071 9049432.

    ***************************************************

    கொழும்பில் உள்ள எமது சைவ உண­வ­கத்­திற்கு பின்­வரும் வேலை­யாட்கள் தேவை. கெசியர், பில்­மாஸ்ட்டர் (மெசின்), சுப்­பர்­வைசர் போன்றோர் அனு­பவம் உள்­ள­வர்கள் விரும்­பத்­தக்­கது. உணவு, தங்­கு­மிட வசதி இல­வசம். ஆண்கள், பெண்கள் இரு­பா­லாரும் வரலாம். எல்­லோ­ருக்கும் தங்­கு­மிட வசதி உண்டு. தொடர்பு:- 071 9049432.

    ***************************************************

    கொழும்பில் உள்ள Restaurant க்கு Cashier, Cooks, Kitchen Helper, Cleaner, Crew Members ஆகியோர் தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். தங்­கு­மிட வசதி, உணவு தரப்­படும். Tel: 071 6440440.

    ***************************************************

    கொழும்பு – 3 இல் உள்ள சைவ உண­வ­கத்­திற்கு சக­ல­வி­த­மான வேலை­க­ளுக்கும் ஆட்கள் தேவை. 077 7183810, 075 9183810. 

    ***************************************************

    கொழும்பில் உள்ள Take Away ஒன்­றிற்கு சமை­ய­லறை உத­வி­யாளர் தேவை. 25 வய­திற்கு உட்­பட்ட மலை­ய­கத்­தமிழ் இளைஞன் தேவை. சம்­பளம் 39,000/=. தொடர்­பு­க­ளுக்கு :- 075 4918984.

    ***************************************************

    நீர்­கொ­ழும்பு, கந்­த­வல சுற்­றுலா விடு­திக்கு அனு­ப­வ­முள்ள சமை­யற்­காரர் மற்றும் வெயிட்­டர்கள் தேவை. தங்­கு­மிடம் உண்டு. 076 6829839.

    ***************************************************

    தெஹி­வளை, Hospital Road இல் உள்ள Restaurant க்கு Cook, Rotti maker, Counter boy, Kitchen helper உடன் தேவை. நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்­புக்கு: 077 7785559. 

    ***************************************************

    கொழும்பில் உள்ள ஹோட்டல் ஒன்­றுக்கு Rice Bass, Rotty, T– pantry, Parcel, Waiter, Kitchen helper தேவை. தகுந்த சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்­புக்கு: 0777 596979. 

    ***************************************************

    வத்­த­ளையில் இருக்கும் Restaurant ஒன்­றுக்கு Tea maker, Rotty Bass, Waiter, Hot  Cubourt, Hopper maker, Bill maker தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 077 2794848, 011 2937136. 

    ***************************************************

    எமது, புதி­தாக ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்ள உயர்­தர இந்­திய சைவ உண­வ­கத்­திற்கு (Restaurant) இந்­திய சமை­யற்­கலை அனு­ப­வ­முள்ள சமை­யற்­கா­ரர்கள் மற்றும் உத­வி­யாட்கள் தேவை. தகு­திக்­கேற்ப சம்­பளம் வழங்­கப்­படும். நேரில் வரவும். 0777322133. 

    ***************************************************

    கொழும்பு பிர­தான ரெஸ்­டூ­ரண்­டுக்கு ரைஸ் என்ட் கறி, சைனீஸ், கொத்து, அப்பம், பென்ட்ரி, வெயிட்டர், பெண் /ஆண் இரு­பா­லாரும் உட­ன­டி­யாகத் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 071 6008583, 076 6963567. 

    ***************************************************

    சைனிஸ் ஹோட்டல் ஒன்­றிற்கு சமை­ய­லறை உத­வி­யாளர், வெயிட்டர் தேவை. 0777 529020, 0771475263. 

    ***************************************************

    வத்­த­ளையில் பிர­சித்­தி­பெற்ற சைவ/ அசைவ Restaurant உண­வ­கத்­திற்கு கீழ்­வரும் வேலை­யாட்கள் உடன் தேவைப்­ப­டு­கின்­றனர். கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம். கொத்து ரொட்டி போடு­பவர், பார்சல் கவுண்டர் போய்ஸ், அரவை வேலை­யாட்கள், வெயிட்டர், உத­வி­யாட்கள் தேவைப்­ப­டு­கின்­றனர். உடனே தொடர்பு கொள்­ளவும்: 077 8250850, 072 7117171, 076 7151151.

    ***************************************************

    துரித உண­வ­க­மொன்­றிற்கு மேற்­பார்­வை­யாளர் மற்றும் காசாளர் (Supervisor/ Cashier) வாகனம் செலுத்தும் அனு­ம­திப்­பத்­தி­ரத்­துடன் தேவை. நல்ல சம்­பளம் மற்றும் உணவு. வயது 35 முதல் 60 வரை. Heavenly Foods  universal, No.2A 47th Lane, Colombo – 06. T.P: 077 3711144.

    ***************************************************

    சைவ உண­வ­கத்­திற்கு உட­ன­டி­யாக சகல வேலை­களும் தெரிந்­த­வர்கள் தேவை. சமையல், வெயிட்டர், உத­வி­யாளர், Tea மேக்கர், வடை, தோசை, பராட்டா போடத் தெரிந்­த­வர்கள். தொடர்பு எண்: 077 0317742, 076 7502047, 075 8978330. 

    ***************************************************

    சைவ உண­வுகள் சமைக்­கக்­கூ­டிய Cook ஒருவர் தேவை. சம்­பளம் 50,000/=. அத்­துடன் 20– 23 வய­திற்கு இடைப்­பட்ட Helpers தேவை. மலை­ய­கத்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. 071 7775050, 071 4726220. 

    ***************************************************

    கட்­டு­நா­யக்­கவில் இயங்கும் வெளி­நாட்டு விடு­முறை விடு­திக்கு ஆண்/ பெண் சேவை­யா­ளர்கள் தேவை. அனைத்து வச­தி­களும் வழங்­கப்­படும். 076 7802127. 

    ***************************************************

    கொத்து, ரைஸ் பாஸ்­மார்கள் உடன் தேவை. உத­வி­யா­ளர்­களும் தேவை. (கூலி முறையில் உணவு விநி­யோ­கிக்கும் நிறு­வனம் ஒன்றை நடத்­தக்­கூ­டி­ய­வர்­களும் அணு­கலாம்). 071 3376541. 

    ***************************************************

    கொழும்பு, மாத்­தளை ஹோட்­ட­லுக்கு சமை­ய­லறை வேலைக்கு அனு­ப­வ­முள்ள உத­வி­யாட்கள் தேவை. ஞாயிறு விடு­முறை. காலை/பகல் மட்டும். துப்­ப­ர­வாக வேலை செய்­யக்­கூ­டி­ய­வர்­க­ளுக்கு உயர் சம்­பளம் 35–40 விஜ­ய­னந்த ஹோட்டல் 417,ஸ்ரீ சங்­க­ராஜ மாவத்தை, கொழும்பு–12. 077 7300113. 

    ***************************************************

    சகல வேலை­களும் தெரிந்த சைவ பாஸ்மார் தேவை. தொடர்­பு­கொள்­ளவும். 071 2853423. மாகொல, கிரி­பத்­கொடை. 

    ***************************************************

    கள­னியில் அமைந்­துள்ள ஹோட்­ட­லுக்கு உணவு, தங்­கு­மிட வச­தி­யுடன் திற­மை­யான பாஸ்மார் மூவர் உட­ன­டி­யாக தூரப் பிர­தே­சங்­களில் இருந்து தேவை. கொத்து, அப்பம் 2500/= ரொட்டி பாஸ் 2000/= சைனிஸ் ரைஸ் பாஸ் 1800/=. 076 6476215. 

    ***************************************************

    சகல பேக்­கரி வேலை­களும் தெரிந்த பாஸ்மார் தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 2 தட்டு 3000/=. ஹொரணை. 077 3985504, 077 1006133. 

    ***************************************************

    எமது பாணந்­துறை ஹோட்­ட­லுக்கு கொத்து ரொட்டி பாஸ் ஒருவர் தேவை. தங்­கு­மி­டத்­துடன் உயர் சம்­பளம். 077 7004424. 

    ***************************************************

    மீகொ­டையில் அமைந்­துள்ள பேக்­கரி ஒன்­றிற்கு அனு­ப­வ­முள்ள பேக்­கரி பாஸ்­மார்கள் தேவை. 077 2962397. 

    ***************************************************

    மொரட்­டுவை பிர­பல சைனிஸ் ரெஸ்­டூரன்ட் ஒன்­றிற்கு கொத்து, அப்பம் தயா­ரிப்­ப­வர்கள், சைனிஸ்குக், காசாளர், ஸ்டுவர்ட், ரைடர்ஸ் தேவை. உயர் சம்­பளம். உணவு, தங்­கு­மிட வச­திகள் இல­வசம். 071 9988720, 071 9988744, 011 2648864. 

    ***************************************************

    ரொட்டி வேலைக்கு கோக்கி ஆள் தேவை. வத்­தளை. 077 4044999.

    ***************************************************

    கொழும்பு முகத்­து­வாரம் ரெஸ்­டோரன்ட்  ஒன்­றிற்கு சைனிஸ் ரைஸ்  அன்ட் கறிபாஸ், கொத்து பாஸ்­மார்கள் தேவை. உணவு, தங்­கு­மிடம்  வழங்­கப்­படும். தொ.பே: 071 2854854.

    ***************************************************

    உப­வங்ச ஹோட்டல் மற்றும் போக்­க­ரியில் வேலை­வாய்ப்­புகள். வெயிட்­டர்­மார்கள், பார்சல் கவுண்டர், உணவு பேன்ட்றி, சமை­ய­லறை உத­வி­யாளர் தேவை. உணவு, தங்­கு­மி­டத்­துடன்  சிறந்த  சம்­பளம் தொடர்பு கொள்க: 077 4000226 லக்மால்.

    ***************************************************

    கொழும்பில் உள்ள  ரெஸ்­டோரன்ட் ஒன்­றிக்கு ரொட்டி, பிறைட் ரைஸ் பாஸ்­மார்கள் மற்றும் வெயிட்­டர்­மார்கள் தேவை. 0771544830.

    ***************************************************

    கிரி­பத்­கொடை நகரில் தற்­போது வெற்­றி­க­ர­மாக  நடத்­தப்­பட்­டு­வரும்  கொத்து ரொட்டி உட்­பட இரவு உண­வ­கத்­திற்குப் பொறுப்­பாக வேலை செய்­வ­தற்கு  ஒருவர் தேவை.  தொ.பே: 071 0619306.

    ***************************************************

    மிஸ்டர் பிரெட் பேக்­க­ரிக்கு பாஸ்­மார்கள்  கையு­த­வி­யா­ளர்கள் தேவை. 077 6564609.

    ***************************************************

    நீர்­கொ­ழும்பில் அமைந்­துள்ள  ஹோட்­ட­லுக்கு  கோக்கி  ஒருவர் தேவை. தோட்ட வேலை­யாட்கள் தேவை. உயர் சம்­பளம். 071 1271000, 071 2599971, 075 2295460.

    ***************************************************

    களனி ஹோட்­ட­லுக்கு  அனு­ப­வ­முள்ள பேக்­கரி பாஸ், ரொட்டி பாஸ், அப்பம், ரைஸ் என்ட் கறி பாஸ்மார் தேவை.  உயர்­சம்­பளம். 071 2421461, 077 9492984.

    ***************************************************

    கந்­தானை, நாகொட ஹோட்­ட­லுக்கு கோக்­கிமார், வெயிட்டர், டீ மேக்கர், அப்பம், கொத்து பாஸ்மார், கெசியர் வேலைக்கு பெண்கள் தேவை. 077 4324487.

    ***************************************************

    மஹ­ர­கம, சாந்­தனி  ஹோட்­ட­லுக்கு அப்பம், கொத்து, ரைஸ், உணவு பென்­றிக்கு, சமை­ய­லறை இரண்­டா­மவர் தேவை. 071 8584119. 

    ***************************************************

    077 9005963 சுப்பர் உண­வ­கத்­திற்கு சைனிஸ் மற்றும் ரொட்­டி­வேலை தெரிந்த அனு­ப­வ­முள்ள வேலை­யாட்கள் தேவை. உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். அனு­ப­வ­மற்ற வேலை­யாட்­களும் தேவை. 1500/= இற்கு மேல் சம்­பளம். இல.340 நீர்­கொ­ழும்பு வீதி, வெலி­சர. 

    ***************************************************

    சைவக் கடைக்கு சகல வேலைக்கும் ஆட்கள் தேவை. சம்­பளம் 20,000/= முதல் 40,000/= வரை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். தொடர்­பு­க­ளுக்கு : 077 7107782, 072 8877494.

    ***************************************************

    Kottu, Roti, Parata, Nasi-goreng etc.. சமைக்கத் தெரிந்த 20 - 26 வய­துக்­கி­டைப்­பட்ட Chef (ஆண்) கெபே ஒன்றில் வேலை­செய்ய தேவை. அழைக்க: 077 6714648. 

    ***************************************************

    அத்­து­ரு­கி­ரி­யவில் (கொழும்பு) அமைந்­துள்ள பேக்­க­ரி­யொன்­றிற்கு அனு­ப­வ­முள்ள வேலை­யாட்கள் மற்றும் உத­வி­யா­ளர்கள் தேவை. Tune முச்­சக்­கர வண்­டியில் வேலை செய்­ப­வ­ருக்கு இரண்டு சம்­ப­ளங்கள் வழங்­கப்­ப­டு­வ­தோடு, இர­வு­நேர வேலைகள் கிடை­யாது. சாதா­ர­ண­மாக சிங்­களம் பேசு­ப­வர்­க­ளாயின் விரும்­பத்­தக்­கது. 077 7944545.

    ***************************************************

    தெஹி­வ­ளையில் புதி­தாக ஆரம்­பிக்­கப்­பட உள்ள சைவ உண­வகம் ஒன்­றிற்கு உட­ன­டி­யாக சக­ல­வித வேலைக்கும் ஆண் மற்றும் பெண் வேலை­யாட்கள் தேவை.  உத­வி­யா­ளர்­க­ளுக்கு மாதாந்தம் 30,000 ரூபாவும், ஏனை­யோ­ருக்கு சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். சக­ல­ருக்கும் உணவு, பாது­காப்­பான தங்­கு­மிட வசதி வழங்­கப்­படும். 072 2880890, 077 7202399, 077 5159779.

    ***************************************************

    கொழும்பு, Hotel இற்கு Kitchen மற்றும் பார்சல் வெய்ட்டர்ஸ் தேவை. உட­ன­டி­யாக தேவை. 072 3654754.

    ***************************************************

    கொழும்­பி­லுள்ள பேக்­க­ரி­யொன்­றிற்கு அவண் பேக்­கரி பாஸ்/ சோர்டீஸ் மேக்கர்/ கவுண்டர் போய் தேவை. 076 7600974, 077 7485421.

    ***************************************************

    சைவ ஹோட்­ட­லுக்கு சமை­ய­லாளர், சமையல் உத­வி­யாளர், வெயிட்டர், இடி­யப்பம் போட, பிள் போட, அரவை, பார்சல் கட்ட, ரொட்டி போட தேவை. அடை­யாள  அட்­டை­யுடன் தொடர்­பு­கொள்க. New King Metro Hotel. 108, Deans Road, Colombo–10. 077 1793256.

    ***************************************************

    வெயிட்­டர்மார் மற்றும் பென்றி வேலை­யாட்கள் தேவை. 077 6504567 இல.32 நாரா­ஹேன்­பிட்டி வீதி, நாவல.

    ***************************************************

    வெல்­ல­வாய சுற்­று­லாத்­துறை ஹோட்­ட­லுக்கு ரூம் போய் மற்றும் ஸ்டுவர்ட் அனு­ப­வ­முள்ள ஒருவர், பார்மன் மற்றும் வேலை­யாட்கள் தேவை. (ஊவா மாகா­ணத்தைச் சேர்ந்­த­வர்கள்). தொடர்பு: 070 2274199.

    ***************************************************

    ஜா–எ­ல­யி­லுள்ள சைவ ஹோட்­ட­லுக்கு சகல வேலை­களும் தெரிந்த நம்­பிக்­கை­யான பொறுப்­பான ஒரு­வரும் தோசை, வடை, சமோசா, பரோட்டா போடத் தெரிந்­த­வரும் வெயிட்­டர்­மார்­களும் 18– 22 வய­திற்­குட்­பட்ட கெஷியர் (ஆண்/ பெண்) உட­ன­டி­யாக தேவை. 071 9235595, 070 2908584. 

    ***************************************************

    கொத்து பாஸ் ஒருவர் மற்றும் பெண் கையு­த­வி­யாட்கள் தேவை. 011 4273155, 077 7884892 / 070 2004540.

    ***************************************************

    கம்­ப­ளை­யி­லுள்ள வியா­பார ஸ்தல­மொன்­றிற்கு அனு­ப­வ­முள்ள பேக்­கரி பாஸ் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 077 7009959 / 075 8830084.

    ***************************************************

    2018-02-19 15:43:51

    ஹோட்டல்/ பேக்­கரி 18-02-2018