Widgets Magazine
 • அலு­வ­லக வேலை­வாய்ப்பு - 18-02-2018

  Office Executive & Telephone Operator நிறு­வ­னத்­திற்குத் தேவை. நேர்­மு­கத்­தேர்­விற்கு சமுகம் தரவும். Contact No: 078 3107495. 

  ****************************'**************************

  வயது 17– 60 சம்­பளம் 44,000/= மேற்­பார்வை/ கணனி, Data Entry, காசாளர், சாரதி Room boy, J.C.B., O.I.C, பொதி­யிடல். 077 8499336. No.8, Star Square, Hatton.

  ****************************'**************************

  அட்­டனில் இயங்­கி­வ­ரு­கின்ற சந்­தைப்ப டுத்தல் நிறு­வ­ன­மொன்­றுக்கு அனைத்து துறை­க­ளிலும் நன்கு தேர்ச்­சி­பெற்ற முகா­மை­யாளர் (Manager வயது, 30–45 வரை) உடன் தேவை. தொடர்­பு­க­ளுக்கு : 077 7066602

  ****************************'**************************

  Sky Management Career ல் நிரந்­தர தொழில் வாய்ப்பு. பயிற்­சி­க­ளுடன் இணைத்துக் கொள்­ளப்­படும். க.பொ.த (சா/த) தோற்­றி­ய­வர்கள் விண்ணப் பிக்­கலாம். பயிற்சிக் காலங்­களில் 20,000/= வரு­மா­னமும், மேல­திக கொடுப்­ப­ன­வு­களும் உண்டு. 18 – 28 வய­துக்­கி­டைப்­பட்ட ஆண், பெண் இரு­பா­லாரும் விண்­ணப்­பிக்­கலாம். உடன் தொடர்­புக்கு முன்­னு­ரிமை. No.582, Aluthmawatha Road, Colombo –15. 077 7887549,  075 5050814. 

  ****************************'**************************

  கொழும்­பி­லுள்ள ஹாட்­வெயார் பொருட்கள் இறக்­கு­மதி செய்யும் தனியார்  நிறு­வ-­னத்­திற்கு கணினி அனு­ப­வத்­துடன் இத்­து­றையில் முன்­அ­னு­ப­வ­முள்ள  பெண்கள் தேவை. அனு­ப­வத்­திற்கு ஏற்ப சம்­பளம் வழங்­கப்­படும். கணினி அனு­பவம்  உள்­ள-­வர்­களும் விண்­ணப்­பிக்­கலாம். கீழ்­காணும் இலக்­கத்­திற்கு உங்கள் சுய­வி­பரக்  கோவையை அனுப்பி வைக்­கவும். Fax: 011 2472239.

  ****************************'**************************

  Data Entry Operator, Sales Staff, Accounts Assistant, Trainee Sales Representative, School leavers can also apply, Contact: 011 3020706, 011 2336201, Address No.141, Bankshall   Street, Colombo –11.

  ****************************'**************************

  United Creation நிறு­வ­னத்­திற்கு Accounts Assistant, Graphic Designer தேவை. இரு­பா­லாரும் விண்­ணப்­பிக்­கலாம். Contact: 51 A, Negombo Road, Peliyagoda. Tel: 011 2938083. E.mail : unitedcreation@gmail.com

  ****************************'**************************

  கொழும்பு 11இல் அமைந்­துள்ள பிர­சித்­தி­பெற்ற அலு­வ­ல­கத்­திற்கு பின்­வரும் பணி­யா­ளர்கள் தேவைப்­படு கின்­றனர். காரி­யா­லய லிகிதர் (Office Clerk) இரண்டு வருட அனு­ப­வமும். அறி­வாற்­றலும் கொண்ட பொறுப்­புடன் கட­மை­யாற்றக் கூடிய 40 வய­துக்­குட்­பட்ட ஆண்/ பெண். Office Messenger 45வய­திற்­குட்­பட்ட வெளி­வே­லைக்­கான அனு­ப­வமும், அறி­வாற்­றலும் உடைய ஆண். வார நாட்­களில் காலை 9.00 மணி­முதல் மாலை 4மணி வரை. சுய­வி­பரக் கோவை மற்றும் உரிய ஆவ­ணங்­க­ளுடன் நேர்­முகப் பரீட்­சைக்கு வரவும். The Director, Devi Trading Company, 125, Bankshall Street, Colombo–11. Tel No. 011 2335124–5. E.mail: devi@devitrading.com 

  ****************************'**************************

  SB Travels and Tours Pvt Ltd க்கு அனு­பவம் உள்ள Reservation Staff தேவை. மற்றும் O/L Leavers (Training Staff) ம் தேவை. (Male/Female) Tel : 077 1083480 E.mail: abtravels99@yahoo.com. 

  ****************************'**************************

  கொழும்பில் இயங்­கும பிர­பல நிறு­வனம் ஒன்­றிற்கு ஆண் வேலை­யாட்கள் தேவை. சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கலாம். சான்­றி­தழ்­க­ளுடன் நேரில் வரவும். தொடர்­பு­க­ளுக்கு : 011 2424602, 072 7424602, 076 6800969, 148, Sri Sumanatissa Mawatha, Colombo –12.

  ****************************'**************************

  Software கம்­ப­னிக்கு நன்கு ஆங்­கிலம் பேசக்­கூ­டிய ஆண்கள், பெண்கள் இரு­பா­லாரும் தேவைப்­ப­டு­கின்­றார்கள். H.N.D. IT(Software Engineer) படித்­த­வர்கள் உட­ன­டி­யாக ஆண், பெண் இரு­பா­லாரும் தேவைப்­ப­டு­கின்­றனர். தொடர்­பு­க­ளுக்கு: 077  9799990, 077 9933586, 077 2395584.

  ****************************'**************************

  DNMC Trade International (Pvt) Ltd. நிறு­வ­னத்தில் கீழ்க்­காணும் வெற்­றி­டங்க ளுக்கு புதி­ய­வர்கள் இணைக்­கப்­ப­டுவர். (Manager, Assistant Manager, Supervisor, IT, HR, Reception) நாட்டின் அனைத்து மாவட்­டங்­க­ளிலும் O/L– A/L, Degree complete தகை-­மை­க­ளு­டைய ஆண், பெண் இரு­பா­லாரும் விண்­ணப்­பிக்­கலாம். முன்­ன­னு­பவம் அவ­சி­ய­மற்­றது. 25,000/=– 85,000/= வரை­யான நிரந்­தர வரு­மா­னத்­துடன் அனைத்து வச­தி­களும் இல­வசம். 0778567157,  0710950750, 078 2372904. dmicolombo1122@gmail.com  www.dnmc.my

  ****************************'**************************

  O/L, A/L கற்ற பெண்­பிள்­ளைகள் 18– 30 வய­து­டை­ய­வர்கள் எமது தனியார் நிறு­வ­ன-­மா­கிய Sakya (Pvt) Ltd நிறு­வ­னத்­திற்கு எழு­து­வி­னைஞர் (Clerk), நேர்­முகத் தேர்வு அதி­கா­ரிகள்(பெண்) தேவை. சம்­பளம் 20,000/=. (மரு­தானை, கது­ரு­வெல, தெஹி-­வளை, கண்டி) 077 2400597, 077 6000733

  ****************************'**************************

  கொழும்பு –14 ல் இயங்கும் தனியார் கல்வி நிலை­யத்தில் பிரத்­தி­யேக வகுப்­புகள் எடுப்­ப­தற்கு ஆசி­ரி­யர்­க­ளுக்கு இட­வ­ச­தி­யுண்டு. தொடர்­பு­க­ளுக்கு – 077 7755559, 0777223096.

  ***************************'**************************

  கட்­டிடக் கம்­ப­னிக்கு Female Clerk உடன் தேவை. வேலை நாட்­களில் தொடர்பு கொள்­ளவும். 077 7306770. Sumi International (Pvt) Ltd. 105B, Saranankara Road, Kalubowila, Dehiwela.

  ****************************'**************************

  தமிழ் சர­ள­மாகப் பேசக்­கூ­டிய Customer care Executive. இரு­பா­லாரும் விண்­ணப்­பிக்­கலாம். (18– 30 வயது). முன் அனு­பவம் முக்­கியம் இல்லை. CV ஐ hr.eqsolutions@outlook.com ற்கு ஈமெயில் செய்­யவும். 

  ****************************'**************************

  Colombo-10, Sri Sangaraja Mawatha இல் உள்ள பிர­பல Tools விற்­பனை நிறு­வ­னத்­திற்கு Accounts Clerk (பெண்) தேவை. A/L முடித்­த­வர்கள் அல்­லது அனு­பவம் உள்­ள­வர்கள் விரும்­பத்­தக்­கது. (10.00 a.m. to 4.00 p.m.) நேரில் வரவும். 319B, Sri Sangaraja Mawatha, Colombo– 10. 

  ****************************'**************************

  Clerks தேவை. G.C.E. O/L வரை படித்த பெண்கள் விண்­ணப்­பத்­தினை கடிதம் மூலம் or Email மூலம் அனுப்­பவும். சம்­பளம் கொடுப்­ப­ன­வு­க­ளுடன் மாத வரு­மானம் 20,000/= ற்கு மேல். Citycom 55/2, Maliban Street, Colombo– 11. Tel: 075 0123306. citycomtrading@yahoo.com 

  ****************************'**************************

  கொழும்பு –13 இல் அமைந்­துள்ள நிறு­வ­னத்­திற்கு அனு­பவம் வாய்ந்த பெண் Accounts Assistant உட­ன­டி­யாகத் தேவை. Quick Book மற்றும் AAT தகை­மை­யுடன் தொடர்­புக்கு: 071 2343416. 

  ****************************'**************************

  மாத்­தளை பிர­சித்­தி­பெற்ற அச்­ச­கத்­திற்கு தமிழ் ஆங்­கிலம் Type setting, தெரிந்­தவர் மற்றும் Accounts Clerk உட­ன­டி­யாகத் தேவை. தொடர்­புக்கு: 0777 413223. 

  ****************************'**************************

  கொழும்பில் பிர­சித்­தி­பெற்ற நிதி நிறு­வ­னத்தில் வேலை­வாய்ப்பு. தகைமை: G.C.E. O/L ஆண்/ பெண் வய­தெல்லை 20– 55 குறு­கிய காலத்தில் மிக உயர் வரு­மானம் உழைக்­கலாம். தொடர்­புக்கு: 072 3629535. 

  ****************************'**************************

  கொழும்பு– 15 இல் இயங்கும் நிறு­வனம் ஒன்றில் சில வெற்­றி­டங்கள் Delivery boys வயது எல்லை (18– 25) Driving License உள்­ள­வர்கள் விரும்­பத்­தக்­கது. கொழும்பில் உள்­ள­வர்கள் மட்டும். தொடர்­புக்கு: 0777 367397.

  ****************************'**************************

  கொழும்பு– 15 இல் இயங்கும் நிறு­வ­னம்­ஒன்­றிற்கு அலு­வ­லக வேலைக்கு ஆட்கள் தேவை. Driving License  மேல­திக தகைமை. வயது எல்லை (18 – -25) கொழும்பில் உள்­ள­வர்கள். ஆண்கள் மட்டும். தொடர்­புக்கு: 0777367397

  ****************************'**************************

  கொழும்­பி­லுள்ள பிர­பல்­ய­மான Hardware நிறு­வனம் ஒன்­றிற்கு அலு­வ­லக உத­வி­யாளர் (Office Peon) உடன் தேவை. No. 20, Quarry Road, Colombo –12 என்ற விலா­சத்­திற்கு உங்கள் சுய­வி­ப­ரக்­கோ­வை­யுடன் (Bio Data) நேரில் வரவும். மேல­திக விப­ரங்­க­ளுக்கு: 071 3867834 என்ற இலக்­கத்­துடன் தொடர்பு கொள்­ளவும். 

  ****************************'**************************

  சர்­வ­தேச சந்­தைப்­ப­டுத்தல் நிறு­வ­ன­மொன்றில் கீழ் காணப்­படும் வெற்­றி­டங்­க­ளுக்கு O/L, A/L, Any Degree. வயது  18–30 இடைப்­பட்ட இளைஞர் யுவ­தி­களை  எதிர்­பார்க்­கின்றோம்.  பயிற்­சிகள்: Inventory, Advertisement, HR, Management, Administration. பயிற்­சியின் போது  18000 – 27000/=.  பயிற்­சியின் பின் நிரந்­தர  தொழில் நிய­ம­னத்­துடன்  65,000/= மேல் வரு­மானம். உணவு, தங்­கு­மிடம் மற்றும்  சுகா­தார வச­திகள் உண்டு.  தொடர்­பு­க­ளுக்கு: 077 7190701, 075 3969797.(Call or SMS)  

  ****************************'**************************

  Accountants, Accounts Clerk, Book Keeper, Computer Operator, Secretary, Receptionist, Stores Helper, Sales boy, Telephonist, Marketing, Drivers, Peon பிர­பல நிறு­வ­னங்­களில் போடப்­படும். Mr. Siva 077 3595969. msquickrecruitments@gmail.com

  ****************************'**************************

  தெஹி­வ­ளையில்  இயங்கி வரும்  பிர­பல  ஹாட்­வெயார் நிறு­வனம் ஒன்­றிக்கு  Computer வேலை தெரிந்த  வயது 19–26 இற்கு இடைப்­பட்ட  Accounts / Billing வேலை­க­ளுக்கு பெண்கள் தேவை. தொடர்பு: 077 3778872, 077 7776937.

  ****************************'**************************

  எமது நிறு­வ­னத்தின் வெற்­றி­டங்­க­ளுக்கு மேற்­பார்­வை­யா­ளர்கள், உதவி மேற்­பார்­வை­யா­ளர்கள், 28 பேர் பயிற்சி வழங்கி சேர்த்துக் கொள்­ளப்­ப­ட­வுள்­ளனர். நீங்­களும் O/L, A/L இல் பரீட்­சைக்கு தோற்­றி­யி­ருப்பின் எம்­மிடம் சிறந்த வாய்ப்­புகள் பல­வுள்­ளன. உணவு, தங்­கு­மிடம், மருத்­து­வ­செ­லவு உட்­பட வச­திகள் பல இல­வசம். அடிப்­படைச் சம்­பளம் 32,000/= இலி­ருந்து 48,000/= வரை. மட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட அள­வி­லேயே சேர்த்­துக்­கொள்­ளப்­ப­டுவர். (சிங்­களம் பேசக்­கூ­டி­ய­வர்கள்) 071 5962421, 070 3445358.

  ****************************'**************************

  பயிற்சி பெற்ற / பயிற்­சி­யற்ற வயது 18 – 30 இற்கும் இடைப்­பட்ட இளை­ஞர்கள் விளம்­பர நிறு­வ­ன­மொன்­றிற்கு கையு­த­வி­யா­ளர்­க­ளாக சேர்த்துக் கொள்­ளப்­ப­ட­வுள்­ளனர். 077 5487010, 076 7083042, 071 3042923.

  ****************************'**************************

  கொழும்­பி­லுள்ள தனியார் கம்­ப­னிக்கு பின்­வரும் வேலைக்கு ஆட்கள் தேவை. Office Peon, Cleaning Staff. EPF உடன் தகுந்த சம்­பளம் வழங்­கப்­படும். Uniken Lanka Ltd, 51A, Sri Sangaraja Mawatha, Colombo – 10. Hotline: 077 8382324, Tel: 011 2430995, Fax: 011 2436341.

  ****************************'**************************

  வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு நிறு­வ­ன­மொன்­றிற்கு கொழும்பு புறக்­கோட்­டையில் பெண் வேலை­யாட்கள் தேவை. வயது 22 – 27. தகைமை க.பொ.த. (சாதா­ரணம்) அல்­லது உயர் தரம், கம்­பி­யூட்டர் அறிவு விரும்­பத்­தக்­கது. தொடர்பு: 077 7877697. Email: niyazimi@gmail.com  

  ****************************'**************************

  Optimo International நிறு­வ­னத்தில் நாடு பூரா­கவும் ஸ்தாபிக்க தீர்­மா­னித்­துள்ள புதிய கிளை­க­ளுக்கு Supervisor/ Assistant Manager/ Manager 25 பதவி வெற்­றி­டங்­க­ளுக்கு இணைத்­துக்­கொள்­ளப்­ப­டுவர். நீங்கள் 18 – 30 வய­திற்­கி­டைப்­பட்­ட­வ­ராயின் அவி­சா­வளை, இரத்­தி­ன­புரி, கேகாலை, நாவ­லப்­பிட்டி, ஹட்டன், பலாங்­கொடை பிர­தே­சங்­களில் வசிப்­ப­வ­ராயின் தொடர்­பு­கொள்­ளவும். சிங்­க­ளத்தில் 071 3867629, 076 8972925. 

   ****************************'**************************

  Accounts Executive A/L சித்­தி­ய­டைந்த 1 or 2 வருடம் Audit/ Accounts experienced உடை­ய­வர்கள் விண்­ணப்­பிக்­கவும். Marketing: Accounts/ Marketing துறையில் அனு­ப­வ­முள்ள retired Accounts Officers விண்­ணப்­பிக்­கவும். hrleadca@gmail.com 071 2365555.

  ****************************'**************************

  நார­ஹேன்­பிட்­டியில் உள்ள அலு­வ­லகம் மற்றும் களஞ்­சி­ய­சா­லையில் வேலை செய்­வ­தற்கு ஆண் ஒருவர் தேவை. அழைக்க: 011 2369984, 011 2369954. 

  ****************************'**************************

  Computer and Photo Uploading Knowledge உடன் ஆங்­கிலம் பேசக்­கூ­டிய பெண் தேவை. உங்கள் சுய விபரக் கோவையை கீழ் உள்ள முக­வ­ரிக்கு அனுப்பி வைக்­கவும். info@linoexpo.com Lino Expo (Pvt) Ltd. Narahenpitiya அழைக்க: 011 2369954. 

  ****************************'**************************

  Vacancies in Garment Factory Jaffna. Quality Controller, Production Supervisor. Please forward you’re CV within 14 days, to email: sujani@leehedges.lk or post your CV to Lee Hedges PLC, No. 353, Galle Road, Colombo– 03. Call for more inquires – 011 2301035

  ****************************'**************************

  Imports Company காரி­யா­லயம் ஒன்­றிற்கு நன்கு ஆங்­கிலம் தெரிந்த பெண்கள் தேவை. 0777 227891, 077 2212080. 

  ****************************'**************************

  Computer Typing அறி­வுள்ள Communication வேலை அனு­ப­வ­முள்ள ஆட்கள் Borellaல் உள்ள Communication க்கு உட­ன­டி­யாகத் தேவை.077 3438833.

  ****************************'**************************

  கொழும்பில் உள்ள விளம்­பர நிறு­வனம் ஒன்­றிற்கு Full time மற்றும் Freelancer Marketing Executive தேவை. சம்­பளம் + Commission. 077 9552714.

  ****************************'**************************

  சர்­வ­தேச வலை­ய­மைப்பைக் கொண்ட MNC நிறு­வ­ன­மா­னது இலங்­கையில் ஆரம்­பிக்­க­வுள்ள புதிய கிளை­க­ளுக்­கான பல்­வேறு பத­வி­க­ளுக்கு நாட்டின் அனைத்து பகு­தி­க­ளி­லி­ருந்தும் விண்­ணப்­ப­தா­ரர்­களை எதிர்­பார்க்­கின்­றது. கல்­வித்­த­கைமை: O/L– A/L, வயது (18– 28), Office Staff 5, Helpers 13, Customer Services 14, Sales Officers 6, Training Assistants 7. மாத வரு­மானம் 20,000/= – 25,000/= வரை. முன் அனு­பவம் தேவை­யற்­றது. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 3 மாத சேவையின் அடிப்­ப­டையில் பின் மாதம் 60,000/= – 75,000/= வரை. தொடர்­பு­க­ளுக்கு: 076 9889986, 071 6987047, 075 2024636. 

  ****************************'**************************

  அலு­வல காரி­ய­த­ரிசி (Secretary) கொழும்பில் அமைந்­துள்ள பிர­பல நிறு­வ­னத்­திற்கு பகு­தி­நேர, கிழமை நாட்­களில் 4 p.m. – 6.30 p.m. மற்றும் சனி/ ஞாயிறு கிழ­மை­களில் 9 – 5 p.m. வேலை செய்­யக்­கூ­டிய அனு­ப­வ­முள்ள/ கணக்­கீட்டு அறி­வுள்ள காரி­ய­த­ரிசி தேவை. தொடர்­புக்கு: யுனிடெக் பிளேஸ்மண்ட், 67A, கிர­கரீஸ் வீதி, கொழும்பு– 7. Email: realcommestate@gmail.com Call: 011 2683698. 

  ****************************'**************************

  கண்­டியில் அச்­ச­க­மொன்­றிற்கு அனு­ப­வ­முள்ள Graphic Designers தேவை. 071 8298375. 

  ****************************'**************************

  அலு­வ­லக உத­வி­யாளர் (பெண்) கொழும்பு– 10 இல் அமைந்­துள்ள பிர­பல நிறு­வ­னத்­திற்கு அலு­வ­லக செயற்­பா­டு­களில் அனு­ப­வ­முள்ள தமிழ்/ ஆங்­கிலம் மற்றும் கணினி அறி­வு­டைய அனு­ப­வ­முள்ள உத­வி­யாளர் தேவை. அலு­வ­லக ஒழுங்­கு­ப­டுத்தல், செயற்­பா­டு­களை சிறந்­த­மு­றையில் ஆற்­றக்­கூ­டி­ய­வர்கள் விரும்­பத்­தக்­கது. கே.ஜீ. இன்­வெஸ்ட்மென்ட் லிமிட்டெட், 545, ஸ்ரீசங்­க­ராஜ மாவத்தை, கொழும்பு– 10. Tel: 072 7981204. 

  ****************************'**************************

  சர்­வ­தேச நிறு­வனம் ஒன்­றான எங்கள் DMI நிறு­வ­னத்தின் இலங்­கையில் திறந்­துள்ள 110 கிளை­க­ளுக்கு 1000 ற்கு மேற்­பட்­ட­வர்கள் வெகு­வி­ரை­வாக முகா­மைத்­துவ பயிற்­சி­ய­ளித்து இணைத்துக் கொள்­ளப்­ப­ட­வுள்­ளனர். நீங்கள் O/L– A/L தோற்­றிய 16– 35 வய­திற்கு இடை­பட்­ட­வ­ராயின் உடன் அழைத்து அரிய வாய்ப்­பினை பெற்றுக் கொள்­ளவும். பயிற்­சிக்­காலம் 3– 6 மாத­கா­லமும், பயிற்­சியில் 18,000/=– 25,000/=, பயிற்­சியின் பின் 80,000/= வரு­மா­ன­மாக பெற்­றுக்­கொள்ள முடியும். மேலும் பயிற்­சி­யின்­போது தங்­கு­மிட வசதி, உணவு மற்றும் மருத்­துவ வச­திகள் செய்து தரப்­படும். உடன் அழை­யுங்கள்: 077 1553308, 076 8699963, 071 4910149. 

  ****************************'**************************

  Leading Electronic Organization in Galle Road, Colombo– 6. requires Front Office Customer care Assistants Male/ Female. age 18– 40. Fluency in all Three Languages. Computer Literacy essential. Good Salary. Please Call: 075 0134136, 075 0234136. 

  ****************************'**************************

  கொழும்பு –12 இல் அமைந்­துள்ள ஹாட்­வெயார் பொருட்கள் இறக்­கு­மதி செய்து விநி­யோ­கிக்கும் கம்­பனி ஒன்­றிற்கு உயர்­தர பரீட்சை எழு­திய, 30 வய­துக்­குட்­பட்ட கணனி அறி­வு­டைய,  அனு­ப­வ­முள்ள, அனு­ப­வ­மற்ற ஆண், Accounts Clerk/ Graphic Designer தேவை. சம்­பளம் 20/ 25. OT, EPF/ ETF. காலை10 மணி முதல் மாலை 3 மணி வரை நேர்­முகப் பரீட்­சைக்கு சமு­க­ம­ளிக்­கவும். 011 5671636. No. 206, பழைய சோனகத் தெரு, கொழும்பு – 12.

  ****************************'**************************

  Hardware பொருட்­களை இறக்­கு­மதி செய்து விநி­யோ­கிக்கும் கம்­ப­னி­யொன்­றிற்கு கொழும்பு, களுத்­துறை, குரு­நாகல், இரத்­தி­ன­புரி மாவட்­டங்­களில் பணி­பு­ரிய 35 வய­திற்­குட்­பட்ட O/L சித்­தி-­ய­டைந்த சிங்­கள பேச்சுத் திற­மை­யு­டைய, மோட்டார் சைக்கிள் சாரதி அனு­ம­திப்­பத்-­தி­ர­மு­டைய அனு­ப­வ­முள்ள, அனு­ப­வ­மற்ற Sales Rep தேவை. உற­வினர் அல்­லாத அறி­முகம் உள்ள 2 பேரு­டைய விப­ரங்­க­ளுடன் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை நேர்­முகப் பரீட்­சைக்கு சமுகம் அளிக்­கவும். T.P. 011 5671636. இல. 206, பழைய சோனகத் தெரு, கொழும்பு–12.

  ****************************'**************************

  கொழும்பு –04 இல்  இயங்கும் தனியார் நிறு­வனம் ஒன்­றிக்கு 40 வய­திற்கு குறை­வான  அலு­வ­லக உத­வி­யாளர் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 011 2594263.

  ****************************'**************************

  புதிய  அலு­வ­ல­க­மொன்­றிக்கு உட­னடி வேலைவாய்ப்பு.  இவ்­வாய்ப்பை  நழு­வ­வி­டா­தீர்கள். தகைமை O/L அல்­லது A/L தங்­கு­மிடம்  மற்றும்  உணவு இல­வசம். ஆரம்­பத்தில்  27,000/= மேல் வரு­மானம் பின் 62,000/= மேல் சம்­பா­திக்­கலாம். இவ்­வாய்ப்பு 40 பேருக்கு  மட்­டுமே. தொடர்­பு­கொண்டு முன்­ப­திவு செய்­யவும். மற்ற விட­யங்கள் நேரில். நிரந்­தர வேலை­வாய்ப்பு. 077 8866429, 071 9250233.

  ****************************'**************************

  இவ்­வ­ரு­டத்தை  உயர் வரு­மா­னத்­துடன் துவங்க  20–50, O/L சித்­தி­பெற்ற ஆண்கள், பெண்கள், நீங்கள் விரும்பும் துறையில் தொழில் புரிந்­துக்­கொண்டே பயிற்சி பெற லாம். உடன் தொடர்பு கொள்க. 077 3643231.

  ****************************'**************************

  G.C.E O/L தகை­மை­யுடன்  உயர்­வ­ரு­மா­னத்தை பெற­வி­ருப்­ப­மு­டைய சிங்­களம் or தமிழ் மொழியில் வாடிக்­கை­யாளர் சேவை­யினை  வழங்­கக்­கூ­டிய  20–50 வய­து­டைய  ஆண்/பெண்  விரும்­பத்­தக்­கது. தொடர்பு: 077 3656246, 070 2380771.

  ****************************'**************************

  வெள்­ள­வத்­தையில்  இயங்கும் இஸ்­லா­மிய முன்­னணி நிறு­வ­னத்­திற்கு மேற்­பார்­வை­யா­ளர்கள்/ பல பதவி வெற்­றி­டங்கள். வரு­மானம் 30,000/= + Incentive. வயது எல்லை 18–60 இல்­லத்­த­ர­சி­களும் விண்­ணப்­பிக்­கலாம். Call/sms. 077 7490444/ 071 7182263.

  ****************************'**************************

  ஹுணுப்­பிட்டி, வத்­தளை, என்­டே­ர­முல்ல அலு­வ­லகம், ஒப்பிஸ் கிளார்க், கொம்­பி­யூட்டர் தெரிந்த, -ஆங்­கிலம், தமிழ், சிங்­களம் டைப்பிங், இன்­டர்நெட், ஈமெயில் தெரிந்த பெண் பிள்­ளைகள் தேவை. தொடர்­புக்கு: 077 4774575. 

  ****************************'**************************

  Colombo – 12 இல் இயங்­கி­வரும் எமது நிறு­வ­னத்­திற்கு ஓர­ளவு கணனி மற்றும் ஆங்­கிலம் தெரிந்த Office Assistant (Female) தேவை. உடன் தொடர்­பு­கொள்­ளவும். 071 4270496/ 071 5324580.

  ****************************'**************************

  அலு­வ­லக உத­வி­யாளர் ஆண் அல்­லது பெண் கணனி அறிவும், Accounts அறிவும் கொண்­ட­வர்கள் தேவை. முக­வரி: 118, மெலிபன் வீதி, கொழும்பு– 11. தொடர்பு கொள்­ளவும்: 072 7354049.

  ****************************'**************************

  இறு­திக்­கட்ட ஆட்­சேர்ப்பு வேலை­வாய்ப்பு. நீங்கள் 18 – 30 வய­திற்­கி­டைப்­பட்ட O/L அல்­லது A/L தகு­தி­யு­டை­ய­வரா? உடனே விண்­ணப்­பி­யுங்கள். Accounts, Store Assistant, Receptionist, Trainee ASM, Data Analyst அனைத்து துறைகள் தொடர்­பிலும் குறுங்­கால பயிற்­சி­யுடன். பயிற்­சி­யின்­போது 12,000/= – 18,000/= சம்­ப­ளமும், பயிற்­சியின் பின் EPF, ETF உட்­பட மாதம் 55,000/= க்கு மேற்­பட்ட நிரந்­தர வரு­மா­னமும் வழங்­கப்­படும். தங்­கு­மிடம், உணவு, மருத்­துவம், காப்­பு­றுதி சேவைகள் இல­வசம். தொடர்­பு­க­ளுக்கு: Dynamic Organization. 076 8313609/ 071 5109639/ 077 8867328. 

  ****************************'**************************

  பம்­ப­லப்­பிட்­டியில் அமைந்­துள்ள தொடர்­மாடி கட்­டட அலு­வ­ல­கத்­திற்கு A/L படித்த பெண் Telephone Operator ஆகவும், Sales Assistnts ஆகவும் பணி­பு­ரிய மும்­மொ­ழி­க­ளிலும் தொடர்பு கொள்­ளக்­கூ­டி­யவர் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: No. 41, St.  Peters Place, Colombo– 4. Tel. 011 2504788. 

  ****************************'**************************

  வெள்­ள­வத்­தையில் இயங்கும் பிர­பல விளம்­பர நிறு­வ­னத்­திற்கு Accounts Clerk (Female) தேவை. Word Excel மற்றும் ஆங்­கில Typing அனு­ப­வமும் விரும்­பத்­தக்­கது. தொடர்­புக்கு: 077 7413374. 

  ****************************'**************************

  Customercare வேலைக்கு பெண்கள் தேவை. 18– 35 வயது உட்­பட்­ட­வர்கள். நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 077 8303688, 077 8474880. 

  ****************************'**************************

  கொழும்­பி­லுள்ள பிர­பல நிறு­வ­னத்­திற்கு Accounts Package (Quick book) அறி­வுள்ள Accounts Clerk  தேவை. விண்­ணப்­பிக்­கவும். No. 297, காலி வீதி, கொழும்பு– 3. Tel. 0777 684522. chaminimalasiri@yahoo.com 

  ****************************'**************************

  2018-02-19 15:42:27

  அலு­வ­லக வேலை­வாய்ப்பு - 18-02-2018