• திருமண சேவை - 18-02 -2018

  உள்­நாடு, வெளி­நாடு RC, Hindu Specially குரு­குலம். வேளாளர் ஏனைய பிரி­வு­களும் பல்­லாண்டு அனு­ப­வ­மிக்க (Best & Fast) சேவைக்கு Photo முழு­வி­ப­ரங்­க­ளுடன் அழை­யுங்கள். சந்­நி­தியான் திரு­மண சேவை. வேம்­படி, வல்­வெட்­டித்­துறை. sannithiyan19@gmail.com 077 3573055.

  ****************************'**********************

  சக்தி திரு­மண சேவை. யாழ், கொழும்பு, இந்­திய வம்­சா­வளி, இந்து RC உள்ளூர், வெளி­நாடு மண­மக்­களைப் பெற்­றுக்­கொள்­ளலாம். Shakthi Marriage Service. No.30, Ramani Mawatha, Negombo. 031 2232130/ 077 7043138/ 031 5674603.

  ****************************'**********************

  எம்­மிடம் ஆண்/ பெண் இரு­பா­லா­ரி­னதும் உள்­நாட்டு/ வெளி­நாட்டு ஜாத­கங்கள் கைவசம் உண்டு. பதிவுக் கட்­டணம் 1000/=. K.P.M. திரு­மண சேவை. Tel. No. 011 2361090.

  ****************************'**********************

  எங்கள் srilankatamilmatrimony.lk Website இல் 8000 க்கு மேல் ஆண், பெண், இரு­பா­லாரின் விப­ரங்கள் உள்­ளன. இதில் U.K., U.S.A., Canada, Australia, India Proposals நிறைய உள்­ளன. இவர்­க­ளுக்கு உங்கள் துணைவன், துணை­வியை தெரி­வு­செய்து கொள்­ளலாம். உங்கள் Smart Phone இல் இல­கு­வாகப் பார்த்து தேர்ந்­தெ­டுக்­கலாம். 600/= கட்டி உங்கள் விப­ரங்­க­ளையும் பதிவு செய்­யுங்கள். இந்தத் தொலை­பே­சிக்கு. 077 6941227க்கு உங்கள் விப­ரங்­களை SMS பண்­ணுங்கள். 

  ****************************'**********************

  இந்து, இஸ்லாம், கிறிஸ்­தவ வரன்­களை இல­கு­வாகத் துரி­த­மாகத் தேட www.TamilMatrimonyLanka.com பிர­வே­சி­யுங்கள். வரன்­களை தொடர்­பு­கொள்ள, உங்­களைப் பதிவு செய்ய அழை­யுங்கள். 076 6649401 ஈமெயில்: info@tamilmatrimonylanka.com

  ****************************'**********************

  ‘மீனாட்சி சுந்­த­ரேஸ்­வரர் திரு­மண சேவை­யா­னது’, பல்­லா­யி­ரக்­க­ணக்­கான யாழ்ப்-­பாண ஜாத­கங்­க­ளுடன் கொழும்பு, இந்­திய வம்­சா­வளி, இந்­துக்கள், கிறிஸ்­த­வர்கள், உள்­நாட்டு, வெளி­நாட்டு வரன்­களைப் பெற்­றுக்­கொள்­ளலாம். கொழும்பை தலை-­மை­ய­க­மா­கவும் யாழ்ப்­பாணம், வெளி­நா­டு­களில் தொடர்­பா­ளர்­க­ளையும் கொண்டு அனு­ப­வ­மிக்க யாழ் இயக்­கு­நரால் நிர்­வ­கிக்­கப்­ப­டு­கி­றது. தொடர்­பு­க­ளுக்கு: 011 2364533, 077 6313991. இல 57, ஸ்ரீ போதி­ருக்­கா­ராம வீதி, வெள்­ள­வத்தை. கொழும்பு– 06.

  ****************************'**********************

  மலை­ய­கத்தில் முதல்­மு­த­லாக ஆரம்பி க்கப்­பட்ட வரலக் ஷ்மி திரு­மண சேவை. 6 மாத இடை­வெ­ளிக்கு பிறகு மறு­ப­டியும் சேவையை தொடர்­கி­றது. உங்­க­ளுக்கு தேவை­யான மண­மகள், மண­ம­கன்­களை பெற்­றுக்­கொள்ள. T.P: 077 1761090. 113/3, கண்டி ரோட், கம்­பளை.

  ****************************'**********************

  “சொர்க்கம் திரு­மண சேவை” கன­டாவில் வசிக்கும் 31 வய­து­டைய இந்து வெள்-­ளாளர் குலத்தைச் சேர்ந்த செவ்வாய்க் குற்­ற­முள்ள மண­ம­க­ளுக்கு தகுந்த மண­ம-­கனை எதிர்­பார்க்­கிறோம். கன­டாவைச் சேர்ந்த 31 வய­து­டைய நளவர் குல மண­ம­க-­னுக்கு அழ­கான மண­ம­களை தேடு­கிறோம். தொடர்­பு­க­ளுக்கு: T.P & Viber. 001 6475043336, 0014166661855.

  ****************************'**********************

  லண்­டனில் பிறந்த Doctor, Engineer மண­மக்கள் உண்டு. லண்­டனில் பிறந்­த­வர்கள் தொடர்பு கொள்­ள­வும. உள்­நாட்டு, வெளி­நாட்டு இந்து, கிறிஸ்­தவ பட்­ட­தா­ரிகள் உண்டு. விவா­க­ரத்து பெற்று குழந்­தைகள் உள்­ள­வர்­களும் உள்­நாட்டு, வெளி­நாட்டு மண­மக்­களும் தொடர்பு கொள்­ளலாம். தொடர்­பு­க­ளுக்கு: ராணி திரு­மண சேவை. இல.131/1, Green Road, திரு­கோ­ண­மலை. Tel. 077 5252601, 026 2226877. +447538409585 லண்டன்.

  ****************************'**********************

  சிவ­னருள் திரு­மண சேவையில் அரச உய­ர­தி­கா­ரி­க­ளுட்­பட Doctor, Engineer, Accountant சாதா­ரணம் என இரு­ப­தா­யி­ரத்­துக்கும் மேற்­பட்ட மண­மக்கள் உள்­நா­டு-­க­ளிலும், வெளி­நா­டு­க­ளிலும் தகு­திக்­கேற்ப உண்டு. வீட்டில் இருந்­த­வாறும் பதி­வு-­களை மேற்­கொள்­ளலாம். (அனைத்து சாதி­யி­ன­ருக்கும் மண­மக்கள் உண்டு) தலைமைச் செய­லகம் இல.65, சிவன் வீதி, திரு­கோ­ண­மலை. 026 2225641, 076 6368056, (Viber, Whatsapp). யாழ்ப்­பாணம்: 076 3281110, சுவிஸ்: 0041779643051, முல்­லைத்­தீவு: 076 7077582. Email: sivanarul.lk@gmail.com

  ****************************'**********************

  விமலம் திரு­மண சேவை. தங்கள் தேடு­த­லுக்கும் தகு­திக்கும் ஏற்ற மண­மக்­களை உள்­நாட்டில் or வெளி­நாட்டில் தெரி­வு­செய்ய விரும்பின் எம்­மிடம் தொடர்பு கொள்­ளவும். இரு­பா­லா­ரி­னதும் சாத­கக்­கு­றிப்பு தாரா­ள­மாக உண்டு. 077 4066184. rvimalam48@gmail.com  

  ****************************'**********************

  இலங்கை, சர்­வ­தேச, இந்­திய வம்­சா­வளி, இந்து, கிறிஸ்­தவ, இஸ்­லா­மிய, பெளத்த விவா­க­ரத்­தான வரன்­களின் ஜாதக விப­ரங்கள் படத்­துடன் 1000க் கணக்­கா­னவை கைவசம் உள்­ளன. தொலை­பே­சி­யி­னூ­டா­கவும், நேர­டி­யா­கவும் எமது கிளை­க­ளுக்கு விஜயம் செய்தும் விப­ரங்­களைப் பெற்­றுக்­கொள்­ளலாம். கிளைகள், நுவ­ரெ­லியா கண்டி, ஹட்டன், பண்­டா­ர­வளை. தொடர்பு: SN Real Estate.075 5361986, 075 8870431, 077 5377633, 075 2095795, 077 3993478.

  ****************************'**********************

  உள்­நாட்டு, வெளி­நாட்டு தமிழ் மண­மக்கள் எல்லா வய­தெல்­லை­க­ளிலும் எம்­மிடம் உண்டு. திரு ஜெயராஜ்: 0033 752636127, 0091 8098486762. 

  ****************************'**********************

  ஆண், யாழ். பிறப்­பிடம். வங்­கியில் வேலை, ஆயி­லியம் 1981 ஆம் ஆண்டு. யாழ். காரை­நகர் பிறப்­பிடம் என்­ஜி­னியர் பெண் 8 இல் செவ்வாய், மிரு­க­சீ­ரிடம்./கொழும்பு நாடார் தேவர் கலப்பு 1984 பெண் உத்­தரம் 39 பாவம். யாழ். UK P.R. மெடிசின் படித்­தவர்  பெண் புனர்­பூசம் 1994. 39 பாவம். ஆண், யாழ் 89 ஆம் ஆண்டு M.Sc (IM) 12 இல் செவ்வாய், சூரியன். கேட்டை நட்­சத்­திரம், Colombo. யாழ். பிறப்­பிடம் டீச்சர் பெண் 1967 இல் பிறந்­தவர் தற்­போது கொழும்பில். உத்­த­ரட்­டாதி மீனம். 1965 மூலம், யாழ். UK P.R. எக்­க­வுண்டன் டிவொஸ் ஆண்/ வந்து நிற்­கிறார். இப்­படி பல ஜாத­கங்கள் உண்டு. தொடர்பு: S.Param. 077 1510569 / 075 4110903. Fax: 2737768. 

  ****************************'**********************

  2018-02-19 15:37:33

  திருமண சேவை - 18-02 -2018