• மணமக்கள் தேவை 18-02-2018

  (சிங்­கப்பூர்)  மண­ம­க­னுக்கும் 1985 புனர் பூசம், Technical Officer (யாழ்ப்­பாணம்) மண­ம­க­ளுக்கும் தகு­தி­யான வரன்­களை எதிர்­பார்க்­கின்றோம். தொடர்பு: 077 9644668.

  ************************************************

  மட்/ இந்து வேளாளர், 1986 இல் பிறந்த அனுசம் விருச்­சிக ராசி பட்­ட­தாரி அரச உயர் தொழில் புரியும் சட்­டத்­த­ரணி பயிலும் மக­ளுக்கும் 1980 அவிட்டம், கும்­ப­ராசி, MBBS/ MD மக­னுக்கும் கௌர­வ­மான குடும்­பத்தைச் சேர்ந்த உள்­நாட்டில் வசிக்கும் பொருத்­த­மான மண­மகன் மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். 076 8041427. 

  '************************************************

  2018-02-19 15:36:28

  மணமக்கள் தேவை 18-02-2018