• மணமகள் தேவை - 18-02-2018

  மலை­யகம் இந்து, உயர்­குலம், 1988, கொழும்பில் IT துறையில் தொழில் புரியும் மண­ம­க­னுக்கு, அரச தொழில் புரியும் மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். (தொழில் புரி­யாத பட்­ட­தா­ரி­களும் விரும்­பத்­தக்­கது) தொடர்­பு­க­ளுக்கு : 071 8146020, 071 8145879.

  **********************************'**************

  கன­டாவில் வசிக்கும் 49 வயது  விவா­க­ரத்துப் பெற்­ற­வ­ருக்கு மண­மகள் தேவை. தொடர்பு: bpkumaar@gmail.com 

  **********************************'**************

  கொழும்பைப் பிறப்­பி­ட­மா­கவும்,  வசிப்­பி­ட­மா­கவும் கொண்ட R.C மதத்தை  சேர்ந்­த­வரும்,  30.12.1984 இல் பிறந்­த­வரும்,  G.C.E. O/L படித்­த­வரும்,  கார்­மெண்டில்  இன்சார்ச் ஆகவும், கட்­ட­ரா­கவும்  தொழில் புரியும் மண­ம­க­னுக்கு பெற்றோர் தகுந்த  மண­ம­களை  எதிர்­பார்க்­கின்­றனர். தொலை­பேசி இலக்கம்: 077 6781919.

  **********************************'**************

  இந்து, வேளாளார், 15.09.1981 இல் பிறந்த,  கொழும்பில்  தனியார் நிறு­வ­னத்தில்  உயர் தொழில் புரியும், சொந்த வீடுள்ள மக­னுக்கு கொழும்பில் நல்ல  தொழில் புரியும்  பெண் தேவை. வேளாளர், அகம்­ப­டியர், முக்­கு­லமும் விணப்­பிக்­கலாம். T.P: 077 7902583, 072 3318381

  **********************************'**************

  இனம்: ஆதித்­தி­ரா­விடர், மலை­ய­கத்தை பிறப்­பி­ட­மா­கவும், கொழும்பில் அச்சு கம்­ப­னியில் இயந்­திர மேற்­பார்­வை­யா­ள­ராக  தொழில் புரியும், 1981.03.08 ஆம்  திக­தியில் பிறந்த  பொது­நிறம், 5’ அடி உய­ர­மு­டைய  அழ­கிய தோற்­ற­மு­டைய மண­ம­க­னுக்கு, படித்த அழ­கிய பெண்ணை பெற்றோர் எதிர்­பார்க்­கி­றார்கள். மலை­யகம்  விரும்­பத்­தக்­கது. (ஒரு மாதத்தில் விவா­க­ரத்து) தொடர்­பு­க­ளுக்கு: 077 2305547, 076 7305547.

  **********************************'**************

  இந்து தேவர், சொந்த வியா­பாரம்  செய்யும், 1981 இல் பிறந்த  மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 076 8112093, 077 0077690.

  **********************************'**************

  முஸ்லிம், மண­மகன் வயது 42, திரு­ம­ண­மா­கா­தவர், மாத வரு­மானம் 60,000/= பெறு­பவர்.  விவா­க­ரத்து பெற்­ற­வரும் தொடர்பு கொள்­ளலாம். T.P: 076 3530558.

  **********************************'**************

  கொழும்பு முக்­கு­லத்தோர், 1984, கேட்டை நட்­சத்­தி­ரத்தில்  பிறந்த, தனியார்  துறை யில்  H.R ஆக தொழில் புரியும், மண­ம ­க­னுக்கு மண­மகள் தேவை. 076 3370567, 077 4939334.

  **********************************'**************

  யாழிந்து வேளாளர், 1960 புனர்­பூசம் B.Ed ஆசி­ரியர், செவ்வாய் இல்­லாத பாவம் குறைந்த,  திரு­ம­ண­மா­காத மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. அம்­பிகை திரு­ம­ண­சேவை. 69, 2/1 விகாரை லேன் கொழும்பு –6. 077 3671062.

  **********************************'**************

  மலை­யகம் இந்து, தேவேந்­திர பள்ளர், செவ்வாய், 1986இல் பிறந்த, உயர் கல்­வித்­த­கைமைக் கொண்ட ஆசி­ரி­ய­ருக்கு, ஆசி­ரியை அல்­லது அர­சாங்க தொழில் செய்யும் மண­மகள் தேவை. 071 2823794.

  **********************************'**************

  இந்­திய வம்­சா­வளி, முக்­குலம் 1987ல் பிறந்த, பிர­பல தனியார் கம்­ப­னியில் Assistant Manager ஆக தொழில் புரியும், MBA படித்த மண­ம­க­னுக்கு 2/4/7/8/12ல் செவ்வாய் உள்ள (கார்த்­திகை, உத்­தரம், விசாகம், உத்­த­ராடம், பூரட்­டாதி நட்­சத்­திரம் இல்­லாத) அழ­கிய மண­மகள் தேவை.Tel : 077 7004080.

  **********************************'**************

  கொழும்பை வசிப்­பி­ட­மாகக் கொண்ட தீய பழக்கம் எது­வு­மற்ற, அரச ஊழி­ய­ருக்கு மண­மகள் தேவை. பொருத்­த­மா­ன­வர்கள் மட்டும் உண்மை விப­ரத்­துடன் தொடர்பு கொள்­ளவும். (வயது மதம் தடை­யல்ல) வித­வைகள், உற­வு­களை இழந்தோர் பிரிந்து வாழ்­வோ­ருக்கு முன்­னு­ரிமை அளிக்­கப்­படும். தொடர்பு.076 4167985. 

  **********************************'**************

  யாழிந்து வேளாளர், 1989, December உத்­த­ரட்­டாதி B.Com, MA, HR Sydney Fair மண­ம-­க­னுக்கு Australian Citizen, கல்வி, தொழில் மண­மகள் Sydney ல் தேவை. பெற்றோர். 076 7354330 Viber.

  **********************************'**************

  1979, யாழிந்து வேளாளர், பூசம், UK Citizen, Accountant மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. பதிவு இலக்கம் 430. WhatsApp: 076 6649401, www.TamilMatrimonyLanka.com

  **********************************'**************

  1985, யாழிந்து வேளாளர், UK PR, IT Network Engineer , கேட்டை மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை பதிவு இலக்கம்.192. WhatsApp: 076 6649401, www.TamilMatrimonyLanka.com

  **********************************'**************

  கொழும்பை வசிப்­பி­ட­மாகக் கொண்ட இந்­திய வம்­சா­வளி, உயரம் 5’.8”, O/L படித்து  சொந்த தொழில் செய்யும் மண­ம­க­னுக்கு வயது 29, மார்க்­கப்­பற்­றுள்ள மண­மகள் தேவை. கொழும்பைச் சுற்றி உள்­ள­வர்கள் விண்­ணப்­பிக்­கவும். தொடர்பு. 077 2261365, 071 8464593. 

  **********************************'**************

  குரு­நா­கலை பிறப்­பி­ட­மா­கவும், கொழு ம்பை வசிப்­பி­ட­மா­கவும் கொண்ட, 1988ல் பிறந்த, 30வயது, O/L முடித்த மக­னுக்கு நல்ல ஒழுக்­க­முள்ள, அழ­கிய நற்­கு­ண­முள்ள  மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கி­றார்கள்.  கள்ளர் மலை­யகம் மட்டும் தொடர்பு கொள்­ளவும். கல்வித் தகைமை, தொழில் எதிர்­பார்க்­க­வில்லை. கொழும்பை அண்­மித்­த­வர்கள் தொடர்பு கொள்­ளவும். வயது 25 – 27. 077 6362418, 076 5691133.

  **********************************'**************

  கொழும்பை பிறப்­பி­ட­மாகக் கொண்ட 38வயது, இந்து  ரேவதி நட்­சத்­திரம், B.Sc, M.Sc, C.P.A., Chartered Accountant, Managing Director Imports and Exports Company மக­னுக்கு செவ்வாய் தோஷ­மற்ற மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். 071 4726220, 077 1600054. 

  **********************************'**************

  கொழும்பு இந்து 1977ல் பிறந்த (Educational Institute) Managing Director தொழில் புரியும் மண­ம­க­னுக்கு படித்த நற்­கு­ண­மு­டைய மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். 077 7614186

  **********************************'**************

  Au. PR. Eng 8 இல் செவ்வாய், சுவாதி, 81 சித்­திரை Canada PR 4 இல் செவ்வாய், இந்த மாதம் வர உள்ளார். 1982 12 இல் செவ்வாய், கார்த்­திகை, Canada PR. இலங்கை வர உள்ளார். 1984 புனர்­பூசம் 2 செவ்வாய், 1987 சுவிஸ் PR. அவிட்டம் லக்­கி­னத்தில் செவ்வாய், 1985, 86 Eng மொறட்­டுவ University முடித்த மண­ம­கன்மார்  077 2378726.

  **********************************'**************

  76 கனடா PR, 9 செவ்.சுவாதி Divorced. 1974 Divorced 2 பிள்­ளைகள் CA PR. 1992 UK PR இன்­ர­நெ­ஷனல் Marketing மண­ம­கன்­மா­ருக்கு UK  கிறிஸ்­ரியன் முறையில் திரு­மணம் செய்ய மண­ம­கள்மார் தேவை. 077 2378726.

  **********************************'**************

  யாழிந்து வேளாளர் 1983 அனுஷம், Human Resource Management, UK Citizen Divorced மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 011 4380899, 077 7111786. www.realmatrimony.com

   **********************************'**************

  யாழிந்து விஸ்­வ­குலம், 1984 திரு­வோணம், Admin Officer Sri Lanka மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. நல்லூர். 021 4923739, 071 4380900 support@realmatrimony.com 

  **********************************'**************

  யாழிந்து குரு­குலம் 1988 புனர்­பூசம்,   Airways Doha Citizen மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 37th Lane, Colombo – 06. 011 4380900, 077 7111786 support@realmatrimony.com

  **********************************'**************

  மலை­ய­கத்தைச் சேர்ந்த 1974 இல் (கள்ளர் இனம்) பிறந்த வெளி­நாட்டில் தொழில் புரியும் மண­ம­க­னுக்கு தகுந்த வரனை பெற்றோர் எதிர்­பார்க்­கி­றார்கள். தொடர்­பு­க­ளுக்கு: 071 6265115.

  **********************************'**************

  மட்­டக்­க­ளப்பு செங்­க­ல­டியில் 1983 இல் பிறந்த, அர­ச­தொழில் புரியும், ரிஷ­ப­ராசி கார்த்­திகை நட்­சத்­தி­ரத்தில் பிறந்த மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. தொடர்­புக்கு: 077 4123402. 

  **********************************'**************

  யாழ். இந்து வேளாளர், Canada PR Canada வில் குடும்­பத்­தா­ருடன் (பெற்றோர், சகோ­தரர்) வசித்து வரும 1987 விருச்­சிக ராசி, கேட்டை நட்­சத்­திரம், 12 செவ்வாய் கிரக பாவம் 38 ¾ உள்ள, சிவந்த அழ­கிய Ca மண­ம­க­னுக்கு Canada, USA, Srilanka வில் சிவந்த, மெல்­லிய, அழ­கிய தோற்­ற­முள்ள நன்கு படித்த மண­ம­களைத் தேடு­கின்­றனர். பொருத்­த­மா­ன­வர்கள் மட்டும் ஜாதகம், புகைப்­ப­டத்­துடன் தொடர்­பு­கொள்க: Viber/ WhatsApp: 077 5832561

  **********************************'**************

  கொழும்பு 1985 இல் பிறந்த, இந்து முக்­குலம், வயது 32, 1 இல் செவ்வாய் உள்­ளது. இவ­ருக்கு பொருத்­த­மான மண­மகள் தேவை. Tel. 077 0324282. 

  **********************************'**************

  யாழ். இந்து வெள்­ளாளர், வயது 33 (பிறந்த வருடம் 1984). இளமைத் தோற்­றமும், நல்ல உயரம், சிறந்த குணம், ரோகிணி நட்­சத்­திரம் உத­யத்தில் செவ்வாய், (1 இல் செவ்வாய்) லண்­டனில் தொழில் புரியும் மக­னுக்கு பெற்றோர் 7, 8, 12 இல் செவ்வாய் உள்ள அழ­கான, குண­மான பெண்ணை எதிர்­பார்க்­கின்­றார்கள். தொடர்­பு­க­ளுக்கு: Tel. No: 076 6563049. மின்­னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ள (Email) விரும்­பு­கின்­ற­வர்கள்: thaven85@gmail.com 

  **********************************'**************

  கொழும்பு, இந்து மதம், மேஷ ராசி அஸ்­வினி நட்­சத்­திரம், உயரம் 5’ 1” பொது நிறம், 1978 இல் பிறந்த செவ்­வா­யுள்ள பிர­சித்த ஸ்தாபன உரி­மை­யா­ள­ருக்கு A/L வரை கல்வி கற்ற, மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். குலம் அவ­சியம் அல்ல. தொடர்­புக்கு: 072 3509604. 

  **********************************'**************

  லண்­டனில் பிர­பல ஸ்தாப­ன­மொன்றில் வழக்­க­றி­ஞ­ராக (LLB (Hon) நிரந்­தரத் தொழில்­பு­ரியும் யாழ்ப்­பா­ணத்தைப் பூர்­வீ­க­மாகக் கொண்ட, இந்து தமிழ் 27 வயது, 5’9” உய­ர­மு­டைய சுவாதி நட்­சத்­தி­ரத்தில் பிறந்த, மண­ம­க­னுக்கு பிரித்­தா­னி­யாவில் வசிக்கும் நிரந்­தர உயர் தொழில்­பு­ரியும், இந்து தமிழ் மண­ம­களை லண்­டனில் நிரந்­த­ர­மாக இருக்கும் பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­பு­க­ளுக்கு: இலங்­கையில்: +94714520788. பிரித்­தா­னி­யாவில் +447912032342. Email: ajun001@gmail.com

  **********************************'**************

  யாழிந்து வேளாளர், 1979, திரு­வா­திரை செவ்­வா­யில்லை, Engineer Sri Lanka. உள்­நாடு, வெளி­நாடு தேவை/ திரு­கோ­ண­மலை, இந்து  வேளாளர், 1988, விசாகம் 3, செவ்­வா­யில்லை, Officer France Citizen/ யாழிந்து வேளாளர், 1989, திரு­வா­திரை, செவ்­வா­யில்லை. Engineer UK Citizen/ யாழிந்து வேளாளர், 1990, பூசம், எட்டில் செவ்வாய், Accountant, USA Citizen/ யாழிந்து வேளாளர், 1988, சதயம், ஏழில் செவ்வாய், Engineer Canada Citizen/ வவு­னியா, இந்து வேளாளர் 1990 கேட்டை, எட்டில் செவ்வாய், Accountant, Swiss Citizen/ யாழிந்து வேளாளர், 1989, அனுசம், எட்டில் செவ்வாய், Doctor, Sri Lanka/ முல்­லைத்­தீவு, இந்து வேளாளர், 1987, திரு­வோணம், எட்டில் செவ்வாய், Doctor Sri Lanka. சிவ­னருள் திரு­மண சேவை. 076 6368056 (Viber)

  **********************************'**************

  மலை­யகம் 1983 இல் பிறந்த, ஆதி திரா­விட இனத்தைச் சேர்ந்த ஆசி­ரியர் தொழில் புரியும் மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. தொழில் அற்­றவர் விரும்­பத்­தக்­கது. தொ.இல: 077 1285536.

  **********************************'**************

  தமிழ், மனை­வியை இழந்த, உய­ர­மான, அழ­கிய, எந்த பிரச்­சி­னையும் அற்ற பட்­ட­தாரி சொந்த சொத்­துக்கள் மூலம் வரு­மானம் உழைக்கும் மண­ம­க­னுக்கு, அழ­கிய, உய­ர­மான, நன்கு கற்ற, 45 வய­துக்குக் குறைந்த, UK இல் வசிக்க விரும்பும் மண­மகள் தேவை. அழைக்க: 2693879. 8 மணி முதல் 9 (a.m.) மணி­வரை. அழைக்க: Email: rabind1712@gmail.com 

  **********************************'**************

  1986 ஆம் ஆண்டு, அனுஷம், மிதுன லக்­கினம், 8 இல் மகர செவ்வாய், வவு­னியா பொலிஸ் நிலை­யத்தில் கட­மை­யாற்றும் இளை­ஞ­ருக்கு மண­மகள் தேவை. தொடர்­புக்கு: 077 2069491. 

  **********************************'**************

  இந்­திய வம்­சா­வளி, இந்து முத்­து­ராஜா இனம், 33 வயது, Lawyer, 12 இல் செவ்வாய்/ Business, 37 வயது, 12 இல் செவ்வாய், படித்த மண­மகள் தேவை. 077 8489476. 

  **********************************'**************

  கண்­டியைப் பிறப்­பி­ட­மா­கவும், வசிப்­பி­ட­மா­கவும் கொண்ட இந்து, வயது 38 திரு­ம­ண­மாகி, மனைவி இறந்து, குழந்­தை­யற்ற மண­ம­க­னுக்கு தகுந்த வரனை சகோ­தரன் எதிர்­பார்க்­கின்றார். தொடர்­புக்கு: 077 4798405. 

  **********************************'**************

  1987, கொழும்பு, இந்து உத்­தி­ராடம் நட்­சத்­திரம் (Bachelor in Electronics & Communication Engineer, MSc) பட்­ட­தாரி, தனியார் துறையில் வங்கி Assistant Manager தொழில்­பு­ரியும் மண­ம­க­னுக்கு பொருத்­த­மான தொழில்­பு­ரியும் பட்­ட­தாரி வரனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். 075 5600815. 

  **********************************'**************

  வயது 30, லண்டன் சிற்­றிசன், உத்­தரம், கிர­க­பாவம்15/ வயது 30, கனடா சிற்­றிசன், கேட்டை, கிர­க­பாவம் 72, 7 இல் செவ்வாய்/ வயது 35, லண்டன் சிற்­றிசன், உத்­தரம், 12 இல செவ்வாய், கிர­க­பாவம் 29 ½/ வயது 35, கிரக பாவம் 42 ½, 7 இல் செவ்வாய், லண்டன், Software engineer ஆயி­லியம் அனை­வரும் வேளாளர் இலங்­கையில் or வெளி­நாட்டில் மண­ம­கள்மார் தேவை. Vimalam திரு­ம­ண­சேவை. வயது 33, புனர்­பூசம், 4 ஆம் பாதம், கிர­க­பாவம் 10, மின் இணைப்­பாளர் இலங்­கையில் உள்ளார். வெளி­நாட்டு மண­மகள் தேவை. 077 4066184. rvimalam48@gmail.com  விமலம் திரு­ம­ண­சேவை.

  **********************************'**************

  1988, கொழும்பில் சலூன் குடும்­பத்தைச் சேர்ந்த O/L வரை படித்த சொந்தத் தொழில் புரியும் தீய பழக்­கங்­க­ளற்ற மண­ம­க­னுக்கு படித்த, அழ­கான மண­மகள் தேவை. தொடர்­புக்கு: 077 2644629. 

  **********************************'**************

  மட­டக்­க­ளப்பு, கிறிஸ்­தவ (Non RC) வேளாள பெற்றோர் தங்கள் 1986 May, 5’4” உய­ர­மு­டைய, பொறி­யி­ய­லாளர் தற்­போது கொழும்பில் தனியார் நிறு­வ­னத்தில் பணி­பு­ரியும் மக­னுக்கு உள்­நாட்­டிலும் வெளி­நாட்­டிலும் பொருத்­த­மான மண­ம­களை எதிர்­பார்க்­கின்­றனர். தக­வ­லுக்கு: 075 0151865. 

  **********************************'**************

  இந்து மதம் 36 வய­து­டைய விவா­க­ரத்து பெற்ற சொந்த தொழில் புரியும் குடிப்­ப­ழக்­க­மற்ற மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. சீதனம் எதிர்­பார்க்­கப்­ப­ட­மாட்­டாது. விவா­க­ரத்து பெற்­றவர் மட்டும் விண்­ணப்­பிக்­கவும். தொடர்பு: 078 3639626.

  **********************************'**************

  யாழிந்து வெள்­ளாளர், 1965 திரு­வோணம், கொழும்பில் நிர்­வாக உத்­தி­யோ­கத்­த­ராக (NGO) பணி­பு­ரியும் மண­ம­க­னுக்கு வெளி­நாடு/ உள்­நாட்டில் மண­மகள் தேவை. 077 4980834/786.

  **********************************'**************

  முஸ்லிம் 1980 ஆம் வருடம் பிறந்த கேகாலை மாவட்­டத்தைச் சேர்ந்த Driving தொழில் செய்யும் மக­னுக்கு ஏற்ற துணையை தாயார் எதிர்­பார்க்­கின்றார். 077 9674910.

  **********************************'**************

  வத்­தளை, இந்து முக்­குலம், 39 வயது, வியா­பாரம் செய்யும் மண­ம­க­னுக்கு படித்த அழ­கான பெண் தேவை. மண­ம­கனின் படத்தை Shan Nithyakanthan என்ற Face book Id மூலம் விரும்­பினால் பார்க்­கலாம். 071 3481385.

  **********************************'**************

  யாழ். இந்து வேளாளர் 1980 UK PR (டாக்டர்) /1981 கனடா PR (எக்­க­வுண்டன்)/ 1984 கனடா PR (எக்­க­வுண்டன்)1984 கனடா PR (ட்ரைவர்) மண­ம­கன்­மா­ருக்கு மண­ம­கள்மார் தேவை. தொடர்­புக்கு: 077 5284718 ஜெயா. 

  **********************************'**************

  கிறிஸ்­தவம் (NRC) இந்­திய வம்­சா­வளி, 1978 இல் பிறந்த, (UK) PR உள்ள, (5’9”) MA/ BBA படித்த, அழ­கிய மண­ம­க­னுக்கு, RC அல்­லது NRC இல் UK போக விரும்பும் அழ­கிய தோற்­ற­மான படித்த மண­மகள் தேவை. 077 1115578. 

  **********************************'**************

  யாழிந்து கோவியர்,1985– BSc Computer Science படித்த, Australian Citizen, அழ­கிய 6’ உயரம் மண­ம­க­னுக்கு வெளி­நாட்டில் அல்­லது உள்­நாட்டில் அழ­கிய தோற்­ற­மான படித்த மண­மகள் தேவை. 071 0387656. 

  **********************************'**************

  இந்­திய வம்­சா­வளி, முக்­குலம், 39 வயது, 31 வயது Australian Citizen படித்த சகோ­த­ரர்­க­ளுக்கு இந்­திய வம்­சா­வளி மண­ம­கள்மார் தேவை. Sponsor செய்­யப்­படும். 071 0387656. 

  **********************************'**************

  வத்­த­ளையை வசிப்­பி­ட­மா­கவும் வேலை நிமித்­த­மாக சென்­னையில் (Engineer) அண்ணா (University) பணி­பு­ரியும், 30 வயது மக­னுக்கு 26 வய­துக்கு உட்­பட்ட அழ­கிய படித்த பெண் தேவை. 072 7962924 / 076 5819586.

  **********************************'**************

  பொத்­து­வில்லை பிறப்­பி­ட­மாகக் கொண்ட நான் தற்­பொ­ழுது கொழும்பில் வேலை பார்க்­கிறேன். எனக்கு முஸ்லிம் மணப்பெண் தேவை. கொழும்பில் விரும்­பத்­தக்­கது. 1977 இல் பிறந்த பெண் என்றால் விரும்­பத்­தக்­கது. தொடர்­புக்கு: 077 8582219. 

  **********************************'**************

  USA Citizen Muslim அழ­கான மண­ம­க­னுக்கு அழ­கான பெண் தேவை. வயது 49 எந்த மத­மா­கவும் இருக்­கலாம். noendtoeducation@hotmail.com 077 5205456. 

  **********************************'**************

  யாழ். இந்து விஸ்­வ­குலம், 29 வயது, BSc QS லக்­கி­னத்தில் செவ்வாய், இராகு கிரக பாவம் 68, சுவாதி நட்­சத்­திரம், துலா ராசி மண­ம­க­னுக்குப் பொருத்­த­மான ஜாதக அமைப்­பு­டைய மண­மகள் தேவை. 077 6834419. Viber no: 077 8803489. 

  **********************************'****************

  2018-02-19 15:35:29

  மணமகள் தேவை - 18-02-2018