• மணமகன் தேவை - 18-02-2018

  Roman Catholic குடும்­பத்தில் பிறந்த, ஜா–எல யில் வசிக்கும்  1978 ஆம் ஆண்டு பிறந்த International School Teacher க்கு படித்த  (Professional or Business) பொருத்­த­மான  மண­ம­கனை பெற்றோர்  தேடு­கின்­றனர். தொடர்பு: 077 7796310. தரகர் வேண்டாம்.

  **************************************************

  கண்டி முஸ்லிம், வயது 21, உயரம் 5’ 2” மனநோய் சம்­பந்­த­மாக கல்வி கற்கும் சகல வச­தி­க­ளு­முள்ள அழ­கான மார்க்­கப்­பற்­றுள்ள மண­ம­க­ளுக்கு படித்த, தொழில்­பு­ரியும் மண­மகன் தேவை. 077 3602169.

  **************************************************

  A suitable Groom is sought for an English educated. Colombo Born, Jaffna Hindu vellala, Fair. 28, 5’ 7’’ BSc (UK), MSc holder, no mars, Kiraga pavam 9. Send horoscope, Photo with details. G– 408, C/o Kesari Manapanthal p.o.Box –160 Colombo.   

  **************************************************

  புத்­த­ளத்தை நிரந்­தர வசிப்­பி­ட­மாகக் கொ ண்ட  பல்­க­லைக்­க­ழக விரி­வு­ரை­யா­ள­ரான  (Management) 31 வய­து­டைய முஸ்­லி­மா­கிய தமது  மக­ளுக்கு உத்­தி­யோகம் புரியும் மண­ம­கனை பெற்றோர்  எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­பு­க­ளுக்கு: 077 0271599, 070 3875929.

  **************************************************

  நல்லூர், இந்து வேளாளர், 1989 விசாகம், 2 ஆம் பாதம், அரச வங்­கியில்  (Management Trainee) தொழில்­பு­ரியும் அழ­கிய சிவத்த பட்­ட­தாரி பெண்­ணுக்கு உள்­நாட்டில் தொழில்­பு­ரியும் பட்­ட­தாரி மண­மகன் தேவை. 076 3769966.

  **************************************************

  7 இல் செவ்­வா­யுள்­ள­வர்கள், Civil Engineer, 30 வயது/ SW Engineers: 24, 25, 29/ CIMA: 27, 28, 30 வயது மண­ம­கள்­மா­ருக்கு வரன்கள் தேவை. மஞ்சு திரு­ம­ண­சேவை, 16/1 Alexandra Road, Wellawatte. 2599835, 077 8849608.

  **************************************************

  யாழ். வெள்­ளாளர், மகம் 1 ஆம் பாதம், 23.06.1985 இல் பிறந்த, சூரியன் செவ்வாய் 3 இல் உள்ள மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. பெண் B.Com, HNDA படித்­தவர். பாவம் 40. தொடர்­பு­க­ளுக்கு: Viber+ WhatsApp: +97333250760. 

  **************************************************

  ஜேர்­ம­னியில் வசிக்கும் 29 வய­துள்ள எமது மக­ளுக்கு சாதி, குறிப்பு முக்­கி­ய­மில்­லாத, கிறிஸ்­துவை விசு­வா­சிக்கும் RC, NRC / இயேசு சபையைச் சேர்ந்த படித்த நற்­கு­ண­முள்ள மகனை யாழில் எதிர்ப்­பார்க்­கின்றோம். பெற்றோர் மாத்­திரம் அழைக்­கவும். சகோ­தரர் WhatsApp: 076 7668761, ஜேர்மன் Viber +4915213704249.

  **************************************************

  கொழும்பு இந்து நாடார், 24 வயது, உயர்­கல்­வி­யுடன் தொழில்­பு­ரியும் கௌர­வ­மான குடும்­பத்து மக­ளுக்கு நற்­பண்­பு­க­ளு­டைய தகு­தி­யான மண­ம­கனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­பு­க­ளுக்கு: vinothiniya40@gmail.com G – 409, C/o கேசரி மணப்­பந்தல், P.O. Box 160, Colombo.

  **************************************************

  1991, யாழிந்து வேளாளர், ஆசி­ரியை, உத்­தி­ராடம், யாழ்ப்­பா­ணத்தில் வசிக்கும் மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. பதிவு இலக்கம் 360. தொலை­பேசி/ WatsApp: 076 6649401. www.TamilMatrimonyLanka.com 

  **************************************************

  இந்து உயர்­குலம் (1990–July) பிறந்த சர்­வ­தேச பல்­க­லைக்­க­ழக பட்­ட­தாரி, கொழும்பில் சர்­வ­தேச நிறு­வ­னத்தில் உயர் பத­வியில் தொழில் புரியும், எந்­த­வி­த­மான தோசங்­களும் அற்ற, 5’ 6”, நற்­பண்­புள்ள மக­ளுக்கு தகு­தி­யான நல்ல குடும்ப சுற்­றா­டலில் உள்ள மண­மகன் தேவை. T.P, Viber, WatsApp: 077 2619499.

  **************************************************

  மலை­யகம், இந்து மதம் 43 வயது, கௌர­வ­மான மண­ம­க­ளுக்கு பொருத்­த­மான மண­ம­கனை பெற்றோர் தேடு­கின்­றனர். தொடர்­பு­க­ளுக்கு: 078 2853734.

  **************************************************

  1993 UK PR, பரணி 2 செவ்வாய், Civil Engineer மொரட்­டுவை University தேவை. Au Civil Eng. ரோகினி 10 செவ்வாய். 1990, 1987 திரு­வோணம், 8 செவ்வாய் CIMA, BA (Hons), Accountant Au PR ACC. 83,  4இல் சூரியன், செவ்வாய் அத்தம், 8 செவ்வாய். 1992 ரோகினி Divorced 3 வயது குழந்தை இருக்­கி­றது. 1990 A/L தகைமை உள்­ள­வர்கள் செவ்வாய்க் குற்­ற­முள்­ள­வர்கள் Swiss, France தேவை. 077 2378726. 

  **************************************************

  யாழிந்து கோவியர், 1990, உத்­த­ரட்­டாதி, Technical Officer, Sri Lanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. 116B, டச்சு வீதி, சாவ­கச்­சேரி. 011 4344229, 077 4380900. www.realmatrimony.com 

  **************************************************

  யாழிந்து வேளாளர், 1989, உத்­த­ராடம், Student, Australia, மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. 14,  3/1G, 37 th Lane, Colombo –6. Tel. 011 4380899, 0777 111786. www.realmatrimony.com 

  **************************************************

  யாழிந்து வேளாளர் 1988, பூரம், Doctor, UK மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. 14– 3/1G, 37 th Lane, Colombo– 6. Tel. 011 4380900, 0777111786. support@realmatrimony.com 

  **************************************************

  யாழ். Christian RC வேளாளர் 1988, Assistant Manager, Sri Lanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. 37 th Lane, Colombo –6. Tel. 011 4380900, 0777 111786. support@realmatrimony.com 

  **************************************************

  யாழிந்து வேளாளர் 1993, மிருக சீரிடம், Medical Laboratory Technician, Australia, மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. டச்சு வீதி, சாவ­கச்­சேரி. Tel. 011 4346130, 077 4380900. www.realmatrimony.com 

  **************************************************

  யாழிந்து வேளாளர், 1993, உத்­த­ரட்­டாதி, Engineer, Sri Lanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. நல்லூர். 021 4923864, 071 4380900. support@realmatrimony.com

  **************************************************

  யாழிந்து வேளாளர் 1990, சுவாதி, Doctor, Sri Lanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. நல்லூர். Tel. 021 4923738, 071 4380900. www.realmatrimony.com 

  **************************************************

  யாழிந்து வேளாளர், 1989, உத்­த­ரட்­டாதி, Teacher, Sri Lanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. 116B, டச்சு வீதி, சாவ­கச்­சேரி. 011 4346128, 077 4380900. support@realmatrimony.com

  **************************************************

  யாழிந்து வேளாளர் 1972, ரோகிணி, இரண்டில் செவ்வாய், BSc, MSc, Australia Citizen வெளி­நாடு, உள்­நாடு தேவை / திரு­கோ­ண­மலை இந்து வேளாளர் 1987, அவிட்டம் 4, இலக்­கிணச் செவ்வாய், BSc Srilanka தகு­தி­யா­னவர் தேவை/ யாழிந்து குரு­குலம் 1989, கேட்டை, எட்டில் செவ்வாய், Engineer India வெளி­நாடு, உள்­நாடு தேவை/ யாழிந்து குரு­குலம் 1983, மகம், செவ்­வா­யில்லை, A/L Srilanka வெளி­நாடு, உள்­நாடு தேவை / யாழ். NRC வேளாளர் 1970, ஆங்­கில பட்­ட­தாரி ஆசி­ரியர், வெளி­நாட்டு மண­மகன் தேவை / யாழிந்து 1993, சுவாதி, இரண்டில் செவ்வாய், Engineer Australia Citizen/ யாழிந்து வேளாளர் 1992, அனுசம், செவ்­வா­யில்லை, Accountant UK Citizen. சிவ­னருள் திரு­மண சேவை. 076 6368056 (Viber). 

  **************************************************

  1982.04.28 பிறந்த 5’4” சித்­திரை கன்­னி­ராசி மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. விவா­க­ரத்து பெற்­ற­வரும் விண்­ணப்­பிக்­கலாம். தொடர்­பு­க­ளுக்கு: 076 8795166.

  **************************************************

  கொழும்பு இந்து வெள்­ளாளர் 1993 சித்­திரை 4 ஆம் பாதம் செவ்வாய் தோச­மில்லை. AAT Business Management Reading, Company ஒன்றில் பணி­பு­ரியும் மண­ம­க­ளுக்கு தகு­தி­யான மண­ம­கனை எதிர்­பார்க்­கின்றோம். தகு­திக்­கேற்ப சீதனம் கொடுக்­கப்­படும். தொடர்பு: மீனாட்சி சுந்­த­ரேஸ்­வரர் திரு­மண சேவை. 011 2364533/ 077 6313991.

  **************************************************

  இந்­திய வம்­சா­வளி இந்து முக்­குலம் மலை­ய­கத்தைச் சேர்ந்த கொழும்பில் வசிக்கும் தனியார் துறையில் தொழில் புரியும் 1982 இல் பிறந்த பெண்­ணுக்கு தகுந்த வரனை எதிர்­பார்க்­கின்றோம். தொடர்­பு­க­ளுக்கு: 077 2614294.

  **************************************************

  இந்­திய வம்­சா­வளி வயது 28.R.C. தனியார் நிறு­வ­னத்தில் உயர் பத­வியில் பணி­பு­ரியும் பட்­ட­தாரி மக­ளுக்கு பெற்றோர் பொருத்­த­மான மண­ம­கனை எதிர்­பார்க்­கின்­றனர். கிறிஸ்­த­வர்­களும் விண்­ணப்­பிக்­கலாம். மாலை 6 மணிக்கு பின் தொடர்­பு­கொள்­ளவும். 071 8286794, 077 7899977. 

  **************************************************

  கொழும்பு தேவர் 26 வயது மண­ம­க­ளுக்கு நல்­லொ­ழுக்­க­முள்ள முக்­கு­லத்தை சேர்ந்த மண­மகன் தேவை. 077 9216158. 

  **************************************************

  1983 கொழும்பு இந்து புனர்­பூசம் நட்­சத்­திரம் (MSc, Business Physiology) BBA (Business Management) தனியார் துறையில் Assistant Manager தொழில்­பு­ரியும் மண­ம­க­ளுக்கு பொருத்­த­மான வரனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். 075 5600815. 

  **************************************************

  Indian Origin Mukkulam Parents seek a well Mannered and a Qualified Partner for Their Highly Qualified 33 year daughter. Contact: 072 5960491. 

  **************************************************

  யாழ்.இந்து விஸ்­வ­குலம் 1986 உத்­தி­ரட்­டாதி 1ஆம் பாதம், 4 இல் செவ்­வாயும் கொண்ட கொழும்பில் நிரந்­தர அரச தொழில் புரியும் மக­ளுக்கு கொழும்பில் அரச தொழில் புரியும் அல்­லது வெளி­நாட்டில் P.R. உள்ள மண­ம­கனைப் பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றார்கள். 077 3370084, 077 1864137. 

  **************************************************

  யாழ் உயர் வெள்­ளாளர் குலத்தைச் சேர்ந்த, சைவ­போ­சனம். 1976ஆம் ஆண்டு, உத்­த­ராட நட்­சத்­தி­ரத்தில் பிறந்த, குடும்­பப்­பாங்­கான ஆசி­ரி­ய­ராக கடமை புரியும் பெண்­ணிற்கு தகுந்த வரனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்பு.Tel.077 3405951. E.mai: engchelvam @gmail.com

  **************************************************

  வயது 26 கனடா சிற்­றிசன், கணக்­காளர், திரு­வா­திரை, கிர­க­பாவம் 26¾/ வயது 32, கனடா சிற்­றிசன், கிர­க­பாவம் 62 லக்­கி­னத்தில் செவ்வாய், கேட்டை.  இரு­வரும் வேளாளர். இலங்கை or  வெளி­நாட்டில் மண­ம­கன்மார் தேவை. இரு­வரும் இலங்கை வந்­துள்­ளனர்/ வயது 24 கோவியர், உத்­த­ரட்­டாதி 2 இல் செவ்வாய் /வயது 28, பரணி லக்­கி­னத்தில் செவ்வாய் பாவம் 27, இரு­வ­ருக்கும் வெளி­நாட்டில் மண­ம­கன்மார் தேவை. 077 4066184. rvimalam48@gmail.com. விமலம் திரு­மண சேவை. 

  **************************************************

  கிழக்கு மாகா­ணத்தில் வசிக்கும் மார்க்­கப்­பற்­றுள்ள முஸ்லிம் 39 வய­து­டைய மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. தாரம் இழந்­த­வர்­களும் விண்­ணப்­பிக்­கலாம். சீத­ன­மாக வீடும், கடையும் வழங்­கப்­படும். இலங்­கையில் எப்­பக்­கத்தில் இருந்தும் விண்­ணப்­பிக்­கலாம். இர­க­சியம் பேணப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: azlammohamed123@gmail.com.

  **************************************************

  தமிழ் இந்து, சென்­னையில் வசிக்கும் வயது 23 கொழும்பை பிறப்­பி­ட­மாகக் கொண்ட (B.Tech Bio Technology) படித்த மக­ளுக்கு தகுந்த மண­மகன் தேவை. ஜாதகக் குறிப்­புடன் தொடர்பு கொள்­ளவும். 071 4544041, 009 19551039908. 

  **************************************************

  வயது 29. (5’11”) இரட்­சிக்­கப்­பட்­டவர், வயது 29. அங்­கி­லிக்கன் (இரத்­தி­ன­புரி மாவட்ட மண­மகன் மட்டும்) 25– 56 வரை­யான இரட்­சிக்­கப்­பட்ட மண­ம­கள்மார் உண்டு. கிறிஸ்­தவ திரு­மண சேவை. 077 9948413. வத்­தளை.

  **************************************************

  யாழிந்து பள்ளர், 1989 இல் பிறந்த (12 இல் செவ்வாய் பாவம் அற்ற) HNDA, B.Com படித்த பண்­பான மண­ம­க­ளுக்கு வெளி­நாட்டில் அல்­லது உள்­நாட்டில் படித்த மண­மகன் தேவை. 066 2055077. 

  **************************************************

  இந்து மலை­யாளம், 1984 இல் கௌரவ குடும்பம் (5’ 3”) B.Com படித்த Banker அழ­கிய மண­ம­க­ளுக்கு படித்த மண­மகன் முக்­கு­லத்தில் தேவை. 077 1115572. 

  **************************************************

  இந்து முக்­குலம், 25 வயது, (5’ 4”) (Slim) அழ­கிய (BBA) படித்த கௌரவ குடும்­பத்து ஒரே மக­ளுக்கு தாயார் பொருத்­த­மான படித்த மண­ம­கனை உள்­நாட்டில் தேடு­கிறார். 066 2055077.

  **************************************************

  கொழும்பு இந்து வயது 27 (CIMA பட்­ட­தாரி) மண­ம­க­ளுக்கு கொழும்பில் வசிக்கும் பொருத்­த­மான மண­மகன் தேவை. 011 3181080 / 071 0573259.

  **************************************************

  சோனக பெற்றோர், இரத்­ம­லானை 33 வயது, உயரம் 5 அடி 2 அங்­குலம், மதப்­பற்­றுள்ள முகத்தை மூடி­யுள்ள மக­ளுக்கு பொருத்­த­மான இஸ்­லா­மிய பெறு­ம­திகள் கடைப்­பி­டிக்கும் மண­ம­கனை எதிர்­பார்க்­கின்­றனர். விருப்­ப­முள்­ளவர் மட்டும் தொடர்பு கொள்க: 011 2638684.

  **************************************************

  மாத்­த­ளையைச் சேர்ந்த தந்தை மக­ளுக்கு மண­ம­கனை எதிர்­பார்க்­கின்றார். வயது 28 அழ­கான வெள்ளை நிறம். மதப்­பற்று உள்­ளவர். noendtoeducation@hotmail.com 077 5205456. 

  **************************************************

  2018-02-19 15:31:17

  மணமகன் தேவை - 18-02-2018