• மணமகள் தேவை -13-03-2016

  இந்து, இந்திய வம்சாவளி விஸ்வ குலம் 32 வயது வங்கியில் உதவி முகாமையாளராக கடமைபுரியும் கொழும்பில் நிரந்தரமாக வசிப்பவருக்கு அழகிய, படித்த பெண் உள்நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ  உயர்குலத்தினர் தொடர்பு கொள்ளவும். தொடர்பு இலக்கம்: 077 2004786, 077 3695786. avan2083@gmail.com.

  *********************************************

  யாழிந்து வேளாளர் 1) 1985 சித்திரை 35 பாவம் கனடா PR 2) 1976 மிருக சீரிடம் 7 செவ்வாய் 45 பாவம் இஞ்சினியர் UK PR 3) 1981 திருவாதிரை UK PR 4) 1983 மிருக சீரிடம் Accountant 31 பாவம் மணமகள்மார் தேவை. 077 0783832. 

  *********************************************

  இந்து முக்குலத்தோர் 76 ஆம் ஆண்டு பிறந்த சொந்தமாக Pharmacy நடத்தும் மணமகனுக்கு 34 வயதுக்குட்பட்ட மண மகள் தேவை. தொடர்பு: 077 9558525, 031 3313108.

  *********************************************

  1985 இல் பிறந்த, அரசாங்க வங்கியில் தொழில் புரியும் கிறிஸ்தவ மணமகனுக்கு பெற்றோர் நல்ல மணமகளைத் தேடு கின்றனர். தொடர்புக் கொள்ள 0352231199, 072 9394293, Email: edinson90.a@gmail.com. 

  *********************************************

  யாழிந்து வேளாளர் 1978 மிருகசீரிடம்  Italy Citizen விவாகரத்து மணமகனுக்கு மணமகள் தேவை. அம்பிகை திருமண சேவை 69 2/1 விகாரைலேன் கொழும்பு – 06. 011 2363710,  077 3671062.  

  *********************************************

  கொழும்பு இந்து அகமுடியர் வயது 31+ சொந்தவீடு, சுயதொழில். லக்கனத்தில் சூரியன்/ கேது 7இல் செவ்வாய்/ ராகு உள்ள சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த முக்குலத்தோர் மணமகள் தேவை.தொடர்பு: 011 5789737, 0777 599539.

  *********************************************

  கண்டியை பிறப்பிடமாக கொண்ட 1973 ஆம் ஆண்டு பிறந்த, சொந்த வியா பாரம் செய்யும் மலையாள, அழகிய மண மகனுக்கு மலையாளம் அல்லது இந்து இனத்தில் அழகிய குடும்பப்பாங்கான மணமகளை தாயார் எதிர்பார்க்கின்றார். தொடர்புகொள்க: 077 3041701.

  *********************************************

  இந்திய வம்சாவளி, இந்து உயர் குலம், வயது 37, மிகவும் இளமை தோற்றமும் நல்ல சிவந்த நிறமும் அழகும் நல்ல உயரம், பண்பும் நல்ல குணமும் சிறந்த தெய்வ பக்தியும் எந்த விதமான தீய பழக்கவழக்கங்களும் அற்ற Software Specialist (From U.S.A) ஆக பணிபுரியும் மகனுக்கு பெற்றோர் அழகான, பண்பான, படித்த பெண்ணை எதிர்பார்க்கின்றார்கள். ஜாதகம் மற்றும் புகைப்படத்தை பின்வரும் Email முகவரிக்கு mail பண்ணவும். நன்கு படித்த, சிவந்த, அழகிய தோற்றம் உடையவர்கள் மாத்திரம் தொடர்பு கொள்ளவும். rahulproff@yahoo.com. T.P: 075 6324883.

  *********************************************

  யாழ். இந்து வேளாளர் குல உயர் பதவி வகிக்கும் கொழும்பில் வசிக்கும் குடு ம்பத்தை பிரிந்து வாழும் 45 வயது மணமகனுக்கு சகோதரன் பணிபு ரியும் அல்லது படித்த மெல்லிய சிவந்த நிறமுடைய மணமகளை எதிர்பா ர்க்கின்றார். சாதி, வயது கவனத்தில் எடுக் கப்படமாட்டாது. படத்துடன் தொடர்பு கொள்ள வேண்டிய விபரங்களை மின்னஞ்சல் செய்யவும். தரகர்கள் தேவை யில்லை. thivakarponnuthurai@gmail.com.

  *********************************************

  தனியாக வியாபார நிலையம் வைத்து நடத்தும் 33 வயது இளைஞனுக்கு ஆவிக்குரிய சபையைச் சேர்ந்த மணமகள் தேவை. படத்துடன் விண்ணப்பிக்கவும். G – 107, C/o  கேசரி மணப்பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு. 

  *********************************************

  1986 கும்பராசி தேவர் இனம், கொழும்பில் நல்ல ஊதியத்தில் தொழில்புரியும் மணமகனுக்கு தேவர் இன மணமகள் தேவை. தொடர்பு: 0777 369947, 011 2529147.

  *********************************************

  அப்புத்தளையில் வசிக்கும் திருமணமாகி விவாகரத்தான இரண்டு பிள்ளைகளின் தந்தைக்கு (வயது 36 இந்துமதம்) படித்த அழகிய மணமகளை எதிர்பார்க்கின்றனர். சீதனம் எதிர்பார்க்கப்படமாட்டாது. தொடர்பு: 075 0513110.

  *********************************************

  இந்து வேளாளர் விடோ பென்சன் பெறுபவருக்கு வெள்ளை நிற 58 வயதிற்கு மேற்பட்ட பெண் தேவை. பென்சன் பெறின் நன்று. தனித்த விதவையானாலும் சரி. சீதனம் வசதி போல். பேரம்பலம். 077 3014865.

  *********************************************

  யாழிந்து வேளாளர் 1979 சுவாதி செவ்வாய் அற்ற UK PR உள்ள மணமகனுக்கு மணமகள் தேவை. UK விரும்பத்தக்கது. தொடர்புக்கு: 011 2501850. 

  *********************************************

  7 இல் செவ்வாயுள்ளவர்கள்: Australia 29/ 34 UK: 28/ 33/ 36 Swiss 29/ Singapore 32 வயது வரன்களுக்கு மணமகள்மார் தேவை. மஞ்சு Matrimonial 18/2/1/1, Fernando Road, Wellawatte. 2363870. 

  *********************************************

  யாழ். இந்து வேளாளர் 1981 ACCA CIMA Fully Qualified Zambia வில் பிறந்து Australia வில் பட்டப் படிப்பினை முடித்த விவாகரத்து பெற்றுள்ள மணமகனுக்கு Degree Holder or Professionally Qualified மணமகள் தேவை. இலங்கையில் எந்த மாவட்டத்திலும் இருந்தாலும் விரும்ப ப்படும். Multy Top Matrimonial Service 88– 2/1, Hospital Road, Kalubowila. 011 2736543, 077 9879249. 

  *********************************************

  யாழ். இந்து வேளாளர் 29 வயது BSc, MSc, Electronic Engineer கிரக பாவம் 9. London PR மணமகனுக்கு மணமகள் தேவை. மணமகன் இலங்கைக்கு வரவுள்ளார். Multy Top Matrimonial Service 88– 2/1, Hospital Road, Kalubowila. 011 2736543, 077 9879249.  

  *********************************************

  யாழ். இந்து வேளாளர் 28 வயது உயரம் 6’ 2” உத்திராடம் 4 ஆம் பாதம் பாவம் 19 இலக்கினம் துலாம் பன்னிரெண்டில் செவ்வாய், சூரியன் சுக்கிரம், கேது உள்ளவருககு நல்ல பண்புள்ள படித்த மணமகளை எதிர்பார்க்கிறோம். தற்போது சிங்கப்பூரில் Civil Engineer ஆக வேலை செய்யும் அவருக்கு சிங்கப்பூரில் தொழில் புரிய கூடிய மணமகளை விரும்புகிறோம். தொடர்புகளுக்கு: jegavi@gmail.com 011 255953. H. Phone: 077 1484655. 

  *********************************************

  RC 5’ 6” 36 Smart, AIB, NS/ TT உயர் தொழில்புரியும் மணமகனுக்கு தகுந்த வரனை தாயார் எதிர்பார்க்கிறார். 077 3603939. dharini39@gmail.com 

  *********************************************

  கொழும்புத் தமிழ் இந்து வெள்ளாளப் பெற்றோர் தமது உயர்கல்வித் தகை மையுடன் உயர் தொழில் புரியும் 29 வயதும் 5’ 7” உயரமும் நற்குண பண்புகளும் அழகும் உடைய தமது மகனுக்கு அழகும், ஆங்கில அறிவும் உயர் கல்வியும் உடைய மணப் பெண்ணை 23– 28 வயதிற்குள் எதிர்பார்க்கின்றனர். தயவுசெய்து முதற் தொடர்பிலேயே சாதகம், புகைப்படம் உட்பட சகல விபரங்களையும் பதிவு செய்யவும். தொடர்புகளுக்கு: E–mail: sendhub@gmail.com 

  *********************************************

  யாழ். இந்து வேளாளர் 1980, திருவோணம், Business, Sri Lanka மணமகனுக்கு மணமகள் தேவை. 05, வைமன் வீதி, நல்லூர். 021 4923738, 071 4380900. customercare@realmatrimony.com 

  *********************************************

  யாழ். இந்து வேளாளர் 1986, சுவாதி, அரச உத்தியோகத்தர், Sri Lanka மணமகனுக்கு மணமகள் தேவை. 116B, டச்சு வீதி, சாவகச்சேரி. 011 4346130, 077 4380900. chava@realmatrimony.com 

  *********************************************

  யாழ். இந்து வேளாளர் 1980, பூசம், Engineer, New Zealand Citizen மணமகனுக்கு மணமகள் தேவை. 05, வைமன் வீதி, நல்லூர். 021 4923739, 071 4380900. customercare@realmatrimony.com

  *********************************************

  கொழும்பைப் பிறப்பிடமாகக் கொண்ட இந்து மதத்துடைய 29 வயது நுகேகொ டையில் சலூன் கடை செய்யும் விவாகரத்து ஆன மணமகனுக்கு பெற்றோர் தகுந்த வரனை எதிர்பார்க்கின்றார்கள். (விவாக ரத்து or சிறு குழந்தையுடன் ஏற்றுக் கொள்ளப்படும். தொடர்புக்கு: 077 4272430. 

  *********************************************

  யாழ். இந்து வேளாளர் 1981, கேட்டை, Pharmacist, சூரியன் செவ்வாய் UK PR மணமகனுக்கு மணமகள் தேவை. 116B, டச்சு வீதி, சாவக்சேரி. 011 4346128, 077 4380900. chava@realmatrimony.com 

  *********************************************

  Beautiful Daughter below 34 with Sri Lankan values sought by Catholic parents for their Canadian, Australian citizen son. He is fair, 6 ft tall, Handsome, educated at University of Toronto, Canada, American Chartered Accountant & CFA holding a Senior position but  willing to relocate. Siblings are doctors & Accountants in Australia. We are flexible Differences Immaterial. Reply with full details: drkumar2010@yahoo.com 

  *********************************************

  கொழும்பு இந்து, உயர்குலம் 32 வயது IT Degree Software Company யில் வேலைபார்க்கும் மணமகனுக்கு 27 வயது க்குட்பட்ட மணமகள் தேவை வெளிநாடு களும் விரும்பத்தக்கது. 0769819090

  *********************************************

  இந்திய வம்சாவளி கொழும்பு 1973 கிறிஸ்தவம் 5’ 9” கொழும்பில் அரச திணைக்களத்தில் முதல்தர இலிகிதராக பணிபுரியும் மகனுக்கு அழகிய 32 – 38 வயதுக்குள் அரச அல்லது தனியார் துறையில் உயர்பதவி புரியும் தகுந்த வரனை தாயார் எதிர்பார்க்கிறார். G – 109, C/o  கேசரி மணப்பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு.

  *********************************************

  யாழ் இந்து விஸ்வகுலம், 1985இல் பிறந்த பாவக்கிரகம் 48, 5’ 10” உயரமும் கொண்ட சுவிஸ் நாட்டில் P.R உடைய அரச நிறுவனத்தில் ஆலோசனை அதிகா ரியாக பணிபுரியும் சூரிச் பல்கலை க்கழக பட்டதாரியுமான மணமக னுக்கு பெற்றோர் உயரமான சிவந்த நல்லொழுக்கமுள்ள அழகிய பட்டதாரி அல்லது பட்டதாரி தகைமைக்கு சமனான கல்வித்தகைமை யுடைய மணமகளை எதிர்பார்க்கின்றனர். (யாழ் இந்து வெள்ளாரும் விரும்பினால் விண்ண ப்பிக்கலாம்.) 011 2710904, 071 5705969.

  *********************************************

  மலையகத்தை பிறப்பிடமாகக் கொண்ட 1975இல் பிறந்த வெளிநாட்டில் கணக்கா ளராக பணிபுரியும் தாரம் இழந்த 37 வயதுக்குக் கீழ்பட்ட நல்ல ஒழுக்கமுடைய விவாகரத்துப் பெற்றவர் தாரம் இழந்தவர்களும் விண்ணப்பிக்கலாம். ஜாதி மதம் தடையில்லை சீதனம் எதிர்பார்க்க ப்படமாட்டாது. தொடர்புகளுக்கு 051 5610582, 077 8152432.

  *********************************************

  கொழும்பை பிறப்பிடமாக கொண்ட (Bornagain) கிறிஸ்துவ இரட்சிக்கப்பட்ட 34 வயதான மணமகனுக்கு இரட்சிக்கப்பட்ட மணமகள் தேவை. தொடர்பு 076 7198830, 078 5343436. Email : jhonskeeper@gmail.com

  *********************************************

  மணமகன் வயது 55 விவாகரத்து பெற்ற மாத வருமானம்  60 ஆயிரம் கொழும்பில் 15 கோடி பெறுமதிமிக்க சொத்து உள்ள எம்மதம் சம்மதம். மகனுக்கு 40 –50 வயதுக்கு இடைப்பட்ட வீடு உள்ள மணமகள் தேவை. தொடர்பு :– 076 6444066, globalcom487@gmail.com.

  *********************************************

  மலையகம் இந்து செங்குந்த முதலியார் வயது 34 உயர்கல்வி IT சிறப்புத் தேர்ச்சி பெற்ற சொந்த வியாபாரம் செய்யும் மணமகனுக்கு இதே குலத்தில் மணமகள் தேவை. தொடர்புக்கு 072 2180300, 071 9586790, 054 4901425.

  *********************************************

  யாழ் இந்து தமிழ் விஸ்வபிரம பத்தரினம் நாச்சிமார் கோவிலடி கொக்குவிலை சேர்ந்த Electronic Engineer UK Citizen 1975 ஆயிலியம் (5’ 4”) நற்குணமான மகனுக்கு படித்த ஆங்கில அறிவுடைய (Computing, Teaching, Accounting, Nursing) படித்த நற்குணமான மணமகள் தேவை. உள்ளூர்/ வெளியூர் விரும்பத்தக்கது. Tel. 0044 7438265672 (UK). E–mail: vijey40@hotmail.com 021 4925047. 

  *********************************************

  இந்து வேளாளர், தாய் கண்டி, தந்தை மட்டக்களப்பு. மின்னியல் பொறியிய லாளராக நிரந்தர தொழில் புரியும் உயரம் 5’ 6”, 29 வயது மணமகனுக்கு, மணமகள் தேவை. மலையக, மட்டக்களப்பு, யாழ் மக்களும் விண்ணப்பிக்கலாம். புகைப்படம் ஜாதகம் அவசியம். பொருத்தமற்றவை. திருப்பி அனுப்பப்படும். G – 111, C/o  கேசரி மணப்பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு.

  *********************************************

  மலையகம் இந்து ஆதித்திராவிடர் கலப்பி னம் சகல வசதிகளையும் கொண்ட அழகிய அரசாங்க உயர் அதிகாரிக்கு 40 – 42 வயதிற்குள் மணமகள் தேவை. சகல விபரங்களுடன் அண்மையில் எடுத்த புகைப்படத்துடன் தொடர்பு கொள்ளவும். பொருத்தமற்றவை இரகசியமாக திருப்பி யனுப்பப்படும். G – 112, C/o  கேசரி மணப்பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு.

  *********************************************

  கொழும்பு இந்திய வம்சாவளி 23.8.1978 தொழிலதிபர் மேசராசி, அஸ்வினி, நட்சத்திரம், ஆதிதிராவிட இனம் செவ்வா யுள்ள தனது மகனிற்கு 5’ உயரமுள்ள உயர்தரம் கற்ற மணமகளை பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். T.P. 072 3509604.

  *********************************************

  புலோலி இந்து கோவியர், 1981, அச்சுவினி, A/L France, Citizen மாப்பிள்ளைக்கு பெண் தேவை. Profile: 18343. www.thaalee.com போன்: 2523127. 

  *********************************************

  திருநெல்வேலி இந்து வெள்ளாளர், 1977, ரோகினி A/L France Citizen மாப்பிள்ளைக்கு பெண் தேவை. Profile: 11963. www.thaalee.com போன்: 2523127.  

  *********************************************

  புலோலி இந்து வெள்ளாளர், 1981, பூராடம் BSc, Germany Citizen மாப்பிள்ளைக்கு பெண் தேவை. Profile: 22597. www.thaalee.com போன்: 2520619.   

  *********************************************

  சுதுமலை, இந்து வெள்ளாளர், 1983, சதையம், A/L France Citizen மாப்பிள்ளை க்கு பெண் தேவை. Profile: 18810. www.thaalee.com போன்: 2523127.   

  *********************************************

  வடலியடைப்பு இந்து வெள்ளாளர் 1983, உத்திரட்டாதி MBBS Doctor, Denmark Citizen மாப்பிள்ளைக்கு பெண் தேவை. Profile: 21770. www.thaalee.com போன்: 2520619.   

  *********************************************

  கோண்டாவில் இந்து வெள்ளாளர், 1978, ரோகினி, BE Electronics Engineer. Denmark Citizen மாப்பிள்ளைக்கு பெண் தேவை. Profile: 19890. www.thaalee.com போன்: 2520619.   

  *********************************************

  2016-03-14 11:29:45

  மணமகள் தேவை -13-03-2016