• பயிற்சி வகுப்பு -11-02-2018

  Kumari Beauty Center இனால் வழங்கப்படும் Hair & Beauty Diploma, Advance Diploma, பயிற்சி வகுப்புகள் மற்றும் Special Course, Hair Style 20, Facials 50, Hair Care 5, Skin Care 7, Waxing 3, Eyebrow Shaping 2, Under Eye Treatment, Oil Massage, Bleach, Nail Art 25, Henna 3, Manicure, Pedicure, Perming 3, Mehandi, Rebounding, Pimple Treatment, Bridal Dressing, Saree மடித்தல், உடுத்துதல், Makeup, Face Massage, Cleanup (பொருட்கள் இலவசம். சான்றிதழ் வழங்கப்படும்). முதல் பதிவு செய்யும் 05 மாணவிகளுக்கு இவையனைத்தையும் பயில 2000/= மட்டுமே. Dr. (Mrs).J.Kumari, Adv.Dip.in. B.T.H.D (India) Cosmetologist (UK), 45/E, Kotahena Street, Colombo – 13. 077 3284820. (Ladies Only). 

  *******************************************************

  Beauty Course (அழகுக்கலை) வகுப்பு வீடு வந்து கற்பிக்கப்படும். மற்றும் அழகு சம்பந்தப்பட்ட அனைத்தும் வீடு வந்து செய்து கொடுக்கப்படும். பெண்களுக்கு மட்டும். 075 5562970.    

  *******************************************************

  சாரி பிளவுஸ், சுடிதார் பெண்களுக்கான சகல உடைகளும் வெட்டித் தைப்பத ற்கான பயிற்சி அளிக்கப்படும். ஆரிவேக், பெயின்டிங், குறொசெற், சுவெட்டர், நிற்றிங் பின்னவும், மெசினில் பூ போட வும் கற்றுக்கொள்ளலாம். இன்னும் பல பயிற்சிகள் உண்டு. ஓடர்களும் ஏற்றுக்கொ ள்ளப்படும். 075 2667531. 

  *******************************************************

  கொட்டாஞ்சேனை மற்றும் வத்தளையில் தையற்கலையில் அனுபவம் வாய்ந்த ஆசிரியை திருமதி. தீபதர்ஷினி கலைச்செ ல்வனின் தையல் வகுப்புகள். Basic Tailoring, சாரி பிளவுஸ் (12), சல்வார் (12), Diploma, Adv. Diploma in Tailoring & Pattern Making, Wedding  Dress Making, திரைச்சீலை அலங்காரம், Sequence Work (BSS Skill சான்றிதழும் வழங்கப்படும்) Genius Academy. 076 3798255.

  *******************************************************

  தெஹிவளை, Lady Craft Academy யில் பெண்களுக்கான Basic Diploma தையல், பயிற்சி வகுப்பு 1 Day Classes இந்தியன் கட் Saree Blouse & Shalwars, மெசின் எம்ரோய்டரி, பெச்வேக், இராணியன் கட்வேக், ஸ்மொக்கிங்குஷன், ஆரிவேக், Wool, Fabric Painting, திரைச்சீலை, சாரி வேர்க், Tie & Dye, Handbags, Baby dress சான்றிதழ் வழங்கப்படும். வயதெல்லை கிடையாது. 075 5563517. 

  *******************************************************

  கொட்டாஞ்சேனையிலும் மட்டக்குளி யிலும் புதிய Aari Work Class ஆரம்பம். வயதெல்லை கிடையாது. Brilliant Institute, No.136, Sangamitha Mawatha, Kotahena, Colombo – 13. CrowIsland. No. 65 / 225, Mattakkuliya, Colombo – 15. TP:- 077 4131165.

  *******************************************************

  வத்தளையில்  இராஜேஸ்வரி  இராம நானின்  புதிய தையல்  பயிற்சி வகுப்பு ஆரம்பமாகவுள்ளது.  பெண்களுக்கான அனைத்து விதமான ஆடைகளும்  இலகு முறையில்  வெட்டித் தைப்பதற்கான பயிற்சியளிக்கப்படும்.  Block இல்லை. நேரடியாக  துணியில் கீறி வெட்டும்  முறை.  தையல் தெரிந்திருக்க அவசியமில்லை.  வயதெல்லை கிடையாது.  பாடநெறி முடிவில் சான்றிதழ் வழங்கப்படும்.  சுய தொழிலுக்கான அரியவாய்ப்பு. TMM Education. 296/1/1, Hendala Road, Kerawalapitiya, Wattala. T.P: 077 4131165, 076 5359153.

  *******************************************************

  கொட்டாஞ்சேனையில் தொழில் புரி வோர் நன்மை கருதி இராஜேஸ்வரி இராமநா-தனின்  புதிய  தையல் பயிற்சி வகுப்பு ஞாயிற்றுக்கிழமை  நாட்களில்  ஆரம்பமாக-வுள்ளது.  பெண்களுக்கான  அனைத்துவிதமான  ஆடைகளும் இலகு முறையில் வெட்டித் தைப்பதற்கான பயிற்சியளிக்கப்படும். பாடநெறி  முடிவில்  சான்றிதழ்  வழங்கப்படும்.  வயதெல்லை கிடையாது.  சுயதொழிலுக்கான  ஒரு அரியவாய்ப்பு. குறுகிய கால  பாடநெறியாக  Shalwar, Saree blouse வகுப்புகளும் நடைபெறும்.  கால எல்லை 1 மாதம். Brilliant Institute. No.136 Sangamitha Mawatha, Kotahena Colombo –13. TP: 077 4131165.

  *******************************************************

  கேக் செய்முறை மற்றும் கேக் அலங்கார வேலை பயிற்சி வகுப்புகள் இல்லத்தரசி களுக்கும் பாடசாலைக் கல்வியை முடித்துள்ள மாணவிகளுக்குமான 3 மாத டிப்ளோமா பாடநெறி. வார இறுதி நாட்களில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்ப டுகின்றன. பதிவுகளுக்கு முந்திக்கொ ள்ளுங்கள்: S.S.Home Made Cake Training Centre, Kalubowila, Dehiwela. 077 7443262, 075 7854577. 

  *********************************************************

  2018-02-14 16:24:45

  பயிற்சி வகுப்பு -11-02-2018