• கல்வி -11-02-2018

  வெள்ளவத்தையில் அனைத்து வயதின ருக்குமான IELTS, IELTS Life Skills, Spoken English Classes தனியான மற்றும் குழுவாக இடம்பெறும். New Batch Classes ஆரம்பம். பதிவுகளுக்கு Mrs. Priya. 077 4725722. (IES Institution IDP Approved Centre).

  ****************************'*************************

  Sivanesan, British Spoken English, 32 hours 5000/=, British Business Spoken English 32 hours, IELTS. A1, A2, B1, B2 7000/=, O/L, A/L, Grade 6 – 10 English Classes. 4 – 1/1, Vihara lane, Wellawatte. 071 5317742, 076 7815199. 

  ****************************'*************************

  G.C.E. O/L மாணவர்களுக்கான வணிகக் கல்வியும், கணக்கீடும் மற்றும் G.C.E. A/L மாணவர்களுக்கான கணக்கீட்டு வகுப்புகள் 6 வருட அனுபவமுடையவரால் கற்பிக்கப்படும். தொடர்புகளுக்கு:- 077 9702537, 072 7911101.

  ****************************'*************************

  Home visit (கொழும்பில்), 36 வருட அனுபவம் வாய்ந்த, ஓய்வுபெற்ற கணித ஆசிரியர் யாழ்/கவிசியின் கணித வகுப்புகள் 8, 9, 10, O/L, A/L (தமிழ், ஆங்கிலம்), மொரட்டுவை பல்கலைக்கழக மாணவியால் O/L, A/L கணித, A/L பௌதிகவியல் வகுப்புகளும் (தமிழ்). 072 5398558.

  ****************************'*************************

  Individual Classes for Edexcel and Cambridge. For G.C.E (A/L) – Physics and Mathematics for IGCSE Chemistry, Physics and Mathematics. 076 6902067.

  ****************************'*************************

  Home visiting English Classes: Edexcel, Cambridge Language and Literature for all Grades மற்றும் G.C.E O/L, A/L மாணவர்கள், பட்டதாரிகள் தொழில்புரிபவர்களையும் சரளமாக English பேச வைக்கும் Fluent Spoken, Grammar விசேடமாக பல தமிழ் மொழி மூல  மாணவர்களை  இலகுவாக ஆங்கிலமொழி மூலம் படிக்க உதவிய, படிப்பித்து  வருகின்ற ஆசிரியர். K.GANESH BA Dip. In English. 077 7668725.

    ****************************'*************************

  பல வருட அனுபவம் வாய்ந்த அதி சிறப்புப் பட்டதாரியால் உங்கள் வீடுகளுக்கு வந்து விஞ்ஞானம், இரசாயனவியல், பௌதி கவியல், கணிதம், கணக்கீடு, வணிக க்கல்வி கற்பித்து கொடுக்கப்படும்.  077 7783842, 075 5031038.

  ****************************'*************************

  A/L Chemistry, Physics (தமிழ், English Medium) Revision paper classes, 10 years past papers அனுபமிக்க பல்கலைக்கழக மாணவர்களால் வீடு வந்து கற்பிக்கப்படும். வெள்ளவத்தை. 077 6579274.

  ****************************'*************************

  கொட்டாஞ்சேனையில் Spoken English வளர்ந்தோருக்கான வகுப்பு. திங்கள், புதன் மாலை 6.00 தொடக்கம் 7.30 வரை. தனித்தனியாகவும் குழுவாகவும் கற்கலாம். காலம் 3 மாதம். போதனாசிரியர்: எஸ்.என். இராஜஜோதி (JP All Ceylon). விவேகம் கல்வி நிலையம், 309, கிறிஸ்டி பெரேரா மாவத்தை, (ஜம்பட்டா வீதி) கொழும்பு– 13. தொடர்புக்கு: 077 6525361. 

  ****************************'*************************

  வெள்ளவத்தையில் இயங்கிவரும் Lanka Study Network கல்வி நிறுவன மானது IDP IELTS Registration Centre ஆக உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கப்ப ட்டுள்ளது என்பதனை மாணவர்களுக்கு அறியத் தருகின்றோம். எனவே நீங்கள் IELTS (Academic and General). Life Skills – A1 and B1 போன்ற விஷேட ஆங்கிலப்பயிற்சி நெறிகளை எமது கல்வி நிறுவனத்தில் கற்று எமது கல்வி நிறுவனத்திலேயே பரீட்சைக்கு விண்ணப்பிக்க முடியும். (February, March and April Intake ஆரம்பம்) IDP IELTS Registration Centre. #309 – 2/1, Galle Road, Colombo – 06. Tel: 011 5245718, 077 1928628.

  ****************************'*************************

  வெள்ளவத்தையில் ஒரே கூரையின் கீழ் பல உள்நாட்டு, வெளிநாட்டு மொழி களைப் பயிலும் வாய்ப்பு! English, Sinhala, French, Dutch, Deutsch (German), Italian, Spanish, Korean, Arabic போன்ற பயிற்சிநெறிகள் பிரபல ஆசிரியர்களால் சிறந்த முறையில் கற்பிக்கப்படுகின்றன. (Government Licence No: W/A - 102568). Lanka Study Network, #309 – 2/1, Galle Road, Colombo– 6. Tel :- 011 5245718, 077 1928628. (Little Asia வுக்கு மேல் 2nd Floor).

  ****************************'*************************

  10 & 11ம் (O/L) தரங்களுக்கான தமிழ்ப் பாடத்திற்கான Personal வகுப்புகள்! விரை வாகவும், விளக்கமாகவும் கற்பிக்கப்படும். “A” சித்தி உறுதி. T.P: 076 9223000.

  ****************************'*************************

  British Council Teacher ரினால் (M.Ed., DETE, University of Colombo), IELTS (General & Academic) IELTS Life Skills for UK Family Visa, Advanced and Spoken English அனைத்து நிலையினருக்கும் Wellawatte, Kotahena வில் உள்ள எமது கல்வி நிலையங்களில் கற்பிக்கப்படுகின்றன. Guaranteed 7.5 in IELTS. 077 7803970, 078 5211351.

  ****************************'*************************

  Grade 10 and 11 Maths (English,Tamil Medium) கொட்டாஞ்சேனை, வெள்ள வத்தை அண்மித்த பகுதிகளில் வீடுவந்து தனி /குழுவாக இலகுவாகக் கற்பித்து Past Paper செய்யப்படும். 077 7516213.

  ****************************'*************************

  வெள்ளவத்தையில் Spoken English சிங்களம் அடிப்படை அலகிலிருந்து மாண வரின் தன்மைக்கேற்ப எழுத, வாசிக்க, பேச்சுப் பயிற்சியுடன் மிகக் குறுகிய காலத்தில் தனியாக, சிறு குழுவாக IELTS Life Skills போன்றோருக்கு கற்பிக்கப்ப டுகிறது.  0777254627

  ****************************'*************************

  Montessori Teacher Training Courses (Tamil, English & Sinhala Medium) புதிய பிரிவுகள் ஆரம்பம். அனுபவமிக்க ஆசிரியையினால் கற்பிக்கப்படும். பாடநெறி முடிவில் சான்றிதழ் வழங்கப்படும். (Jan.30 ஆம் திகதிக்கு முன் பதிபவருக்கு 25% கழிவுண்டு). MSC College, 203, Layards Broadway, Colombo–14. Tel: 011 2433386, 0777766514– 546.

  ****************************'*************************

  AAT, Londan O/L, A/L பாடங்களுக்கான வகுப்புகள் தேர்ச்சிபெற்ற ஆசிரியர்களால் வழங்கப்படுகின்றன. மற்றும் பெண்க ளுக்கான தையல் பயிற்சி வகுப்புகளும் நடைபெறுகின்றன. தொடர்பு: Genius Academy. 075 7573629, 078 2358769.

  ****************************'*************************

  இந்திய பல்கலைக்கழகங்களில் தொலை த்தொடர்பு மூலம் BA, B.Com, BSc, MA, M.Com, MBA & MSc, BEd (Abacus) பாடநெறிகளுக்கான அனுமதிக்கு Genius Academy. 075 7573629, 075 7606439, 078 2358769

  ****************************'*************************

  நீங்களும் ஆங்கிலம் பேசலாம். எந்த நிலையில் இருப்பவர்களும் இலகுவாகப் புரிந்துகொள்ளும் வகையிலான நவீன கற்பித்தல் முறை. தொழில் புரிபவர்கள், இல்லத்தரசிகள், வேலைவாய்ப்பை எதிர் பார்ப்பவர்கள் அனைவருக்கும் ஏற்றது. ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட கவனம். ஆங்கிலம் பேசுவதற்கு 100% உத்தரவாதம் ஐ.எஸ்.எஸ், 78, புதுச்செட்டித்தெரு, கொட் டாஞ்சேனை, 075 5123111. www.kotahena.com 

  ****************************'*************************

  Home Visit: Mathematics, Cambridge/Edexcel/ Coremaths, Mechanics, Furthermaths, Local G.C.E. A/L, Grade 8 to G.C.E (O/L). English/ Tamil Medium, (BSc.Eng) 8 years UK experienced, 076 8967645.

  ****************************'*************************

  Maths Classes for Grade 6 to (O/L) Local English & Tamil Medium, International தனிப்பட்ட முறையில் குறைந்த மட்டத்தி லிருந்து சிறந்த புள்ளிபெற நவீன இலகு யுத்தியுடன்.10, 8/1, Hampden Lane, Colombo– 06. f.b: Kali and Maths Academy.077 2607271.

  ****************************'*************************

  Mathematics Tamil & English Medium, Grade 6 – Grade 11 குறைந்த புள்ளிகளைப் பெறுவோரும் கூடிய புள்ளிகளைப் பெறும் வகையில் இலகுவான கற்பித்தல் முறை. அலகு ரீதியான பரீட்சைகள், மாதாந்தப் பரீட்சைகள் என்பன ஒழுங்கு முறையில் சிறு குழுக்களாக நடைபெறுகின்றன. 077 1295863, 077 6334471

  ****************************'*************************

  Ideal Spoken English குறுகிய காலத்தில் அனைத்து வயதினரும் ஆங்கிலத்தில் சரளமாகப் பேசலாம். நவீன கற்பித்தல் முறைகள் / Multimedia /விசேட Study Pack துணையுடன் பேச்சுப் பயிற்சி, இங்கி லாந்தில் (U.K) வாழ்க்கைத் துணையுடன் இணைவோருக்கான IELTS Life Skills A1 மற்றும் IELTS வகுப்புகள் விரிவுரையாளர் T.Thanendran, Ideal Academy (வெள்ள வத்தை கொமர்ஷல் வங்கிக்கு முன்). T.P: 077 7686713, 011 2363060.

  ****************************'*************************

  Spoken Sinhala புதிய வகுப்புகள், வார, கிழமை நாட்களில் காலை, மாலை வரையும் பாடசாலை மாணவர்களுக்கும், வேலை புரிபவர்களுக்கும், O/L – A/L எடுத்த மாணவர்களுக்கும், அரச ஊழியர்களுக்கும் புதிய வகுப்புகள் ஆரம்பமாகின்றன. O/L எடுக்கவிருக்கும் மாணவர்களுக்கு வினாவிடை வகுப்புகள் நடைபெறுகின்றன. Ideal Academy (வெள்ளவத்தை, கொமர்ஷல் வங்கிக்கு முன்பாக). 011 2363060/ 077 7902100.

  ****************************'*************************

  வெள்ளவத்தையில் Pre School and Montessori Teacher Training Course அரச அங்கீகாரம் பெற்ற NVQ Certificate (AMI) Method இணைந்த பாடத்திட்டம், ஏற்ற கற்கைநெறி தமிழ், ஆங்கில, சிங்கள மொழி மூலம். வார, கிழமை நாட்களில் நீண்ட கால ஆசிரியையினால் விரிவுரைகள் நடை பெற்று பயிற்சியளிக்கப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டு வேலைவாய்ப்பு முயற் சிகள் பெற்றுத்தரப்படும். Ideal Academy (வெள்ளவத்தை, கொமர்ஷல் வங்கிக்கு முன்பாக). 011 2363060/ 077 7902100/ 071 2041409.

  ****************************'*************************

  Germany / Swiss நாடுகளுக்குரிய Deutch மொழி எமது கல்வி நிறுவனத்தி னால் கடந்த 10 ஆண்டுகளாக கற்பிக்கப்ப டுகிறது. ஜேர்மன் Embassy யினால் நடத்த ப்படும். Level 1 Goethe Institute Certificate பரீட்சையில் எமது கல்வி நிறுவன மாண வர்கள் 90% க்கு மேற்பட்டோர் சித்தி பெற்று வெளிநாடு சென்றுள்ளனர். Paper Classes March 5 ஆரம்பம். Ideal Academy (வெள்ளவத்தை கொமர்ஷல் வங்கிக்கு எதிரே) 077 3618139 / 011 2363060.

  ****************************'*************************

  வெள்ளவத்தையில் பெண்களுக்கான யோகா வகுப்புகள் செவ்வாய் சனிக்கிழ மைகளில் நடைபெறுகின்றன. சிறுவர்களு க்கான யோகா வகுப்புக்கள் மாதம் இரு முறை இலவசமாக நடத்தப்படும். தொட ர்பு களுக்கு – 011 2559179, 077 7633615. 

  ****************************'*************************

  வெள்ளவத்தையில் தரம் 6–11 மாண வர்களுக்கான (தமிழ்/ English Medium ) English Classes & Computer Classes தனி யாகவும் குழுவாகவும் நடைபெறுகின்றன. தொடர்புகளுக்கு– 011 2559179, 077 7633615.

  ****************************'*************************

  BA பட்டதாரியும் உளவியல் அனுபவமூலம் கற்பதில் சிரமங்களை எதிர்நோக்கும்   GR 1– GR 5  Primary Class அத்துடன் GR 6, O/L, A/L ALL Subjects, Tamil, English, (local Govt) International, Edexcel, Cambridge English medium Teachers Team மூலம் Classes. 0773638511

  ****************************'*************************

  தரம் 9,10, 11 கணிதம், விஞ்ஞான பாடங்கள் கொழும்பு பல்கலைக்கழக பட்ட தாரியினால் வீட்டிற்கு வந்து தனியாகவோ, குழுவாகவோ கற்றுத்தரப்படும். Past Papers,  மாதிரி  வினாத்தாள்களும் செய்து விடப்படும். 0777 888269.

  ****************************'*************************

  உங்கள் பிள்ளைகள் ஆங்கிலத்தில் கல்வி கற்க (எழுத, வாசிக்க, விளங்கிக்கொள்ள) கஷ்டப்படுகின்றார்களா? கணித பாட த்தில் குறைந்த புள்ளிகளா? எல்லா மாணவர்களும் ஒரே மதிநுட்பத்திலும், வேகத்திலும் இல்லை. அவர்களின் வேக த்தில், திறமை அடிப்படையில் இலகு முறையில் கற்பிக்கப்படும். 6 மாதங்களில் உத்தரவாதம். Tamil/ English Medium 1ஆம் வகுப்பு  – 10 ஆம் வகுப்பு வரையிலான சகல பாடங்களும். கொழும்பு Home Visit 1 – 5.  2 hours 1000/=,   6 –10. 2 hours 1200/= (20 வருட அனுபவம்) 075 8915677.

  ****************************'*************************

  G.C.E. A/L Logic தனிப்பட்ட குழு ரீதியாக மற்றும்  G.C.E. O/L    History  வகுப்புகள் நடாத்தப்படும். Model Papers செய்யப்படும். (Wellawatta, Wattala, Kotahena). கல்வி நிறுவனங்களில் நடத்த ப்படும். 077 8064140, 077 4585503.

  ****************************'*************************

  Economics, Business Studies, Commerce, London O/L and A/L Edexcel, Cambridge IGCSE Local A/L by experienced Graduate Teacher/ Lecturer produced best results. 0777 361019.

  ****************************'*************************

  2018-02-14 16:23:52

  கல்வி -11-02-2018