• வாடகைக்கு - 11-02-2018

  Galle Road இற்கு அருகில் 2, 3 Rooms, Fully Furnished Luxury Apartment and One Bedroom Annex (on 5th Floor) அனைத்து வச­தி­க­ளுடன் நாள், வார வாட­கைக்கு. 077 2928809.

  *********************************'***************************

  ஆமர் வீதியில் சகல வச­தி­க­ளுடன் கீழ் வீடு குத்­த­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 4144446. 

  *********************************'***************************

  மாளி­கா­வத்­தையில் அறை வாட­கைக்கு. RC மட்டும். தொடர்­பு­கொள்­ளவும். 075 2886613. 

  *********************************'***************************

  கொழும்பு, Kotahena, Wasala Road இல் புதி­தாக கட்­டப்­பட்ட 3 மாடி கொண்ட Car Parking, CCTV வச­தி­யுடன் முற்­றிலும் பாது­காப்­பான சூழலில் 1 ஆம் மாடி வாட­கைக்கு உண்டு. (3 B/ Rooms, Big Hall, Balcony) தொடர்­பு­க­ளுக்கு: 077 3409526. (10.00 a.m – 8.00 p.m). இந்­துக்கள் விரும்­பத்­தக்­கது.

  *********************************'***************************

  கல்­கி­சையில் Sai Abodes Apartment 1, 2, 3 B/R Furnished Houses. Daily 4000/= up, Monthly 60,000/= up, Furnished Rooms + Bath Daily 2000/= up, Monthly 30,000/= up, + Kitchen 45,000/=, Daily 3000/=. 077 5072837.

  *********************************'***************************

  வெள்­ள­வத்­தையில் Hamers Avenue வில் நாள், கிழமை வாட­கைக்கு 1, 2, 3, 6 அறை--­க­ளுடன் கூடிய தனி வீடு Luxury House, Apartment சகல வச­தி­க­ளுடன்.  (A/C, Fridge, Washing Machine, Hot Water, Cable TV, Kitchen உப­க­ர­ணங்கள்) (Car Park) வெளி-­நாட்டில் இருந்து வரு­ப­வர்­க­ளுக்கும், சுப­கா­ரி­யத்­திற்கும் மண­மகன், மண­மகள் வீடாகப் பாவிப்­ப­தற்கும் மிக உகந்­தது. வெள்­ள­வத்தை Market, Bus Stand க்கு மிக அண்­மையில் உள்­ளது. 077 7667511,  011 2503552. (சத்­தியா).

  *********************************'***************************

  தெஹி­வளை, இனி­சியம் றோட்டில் 3 Rooms, 3 Bathrooms மற்றும் சகல வச­தி­க­ளு­ட­னான நிலத்­துடன் கூடிய வீடும், Annex ஒன்றும் வாட­கைக்கு உண்டு. (மாத வாட­கைகள் 70,000/=, 25,000/=) Tel: 077 7355605. 

  *********************************'***************************

  தெஹி­வளை, காலி வீதிக்கு அருகில் 2 அறைகள், 2 ஹோல், தனி வீடு 25/=. பெண்கள்/ ஆண்­க­ளுக்கு அறைகள் மேலும் 2, 3, 4 அறைகள் வீடுகள் வாட­கைக்கு உண்டு. விற்­ப­னைக்கும் உண்டு. S.Param 077 1510569, 075 4110903. 

  *********************************'***************************

  வெள்­ள­வத்­தையில் வீடு (2 ஆம் மாடி) (Lift) வச­தி­யுடன் வாட­கைக்கு உண்டு. தமி­ழர்கள் மட்டும். புரோக்­கர்கள் தேவை­யில்லை. காலை 9.00 மணி – இரவு 8.00 மணிக்கு தொடர்­பு­கொள்­ளவும். மாத வாடகை (Rs. 45,000) ஒரு­வ­ருட முற்­பணம். 077 9429735, 077 3595410. 

  *********************************'***************************

  வெள்­ள­வத்­தையில் பெண்­க­ளுக்­கான Room வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 9677153.

  *********************************'***************************

  வெளி­நாட்­டி­லி­ருந்து வரு­ப­வர்­க­ளுக்கு வெள்­ள­வத்­தையில் தள­பாட வச­தி­க­ளுடன் 2 Rooms Apartment வார, மாத வாட­கைக்கு. Contact: 077 2962148. 

  *********************************'***************************

  வெள்­ள­வத்தை, Nelson Place, 45 இல் A/C, Non A/C அறைகள் நாள் வாட­கைக்கும் வீடுகள் தள­பாட வச­தி­க­ளுடன் நாள், வார, மாத வாட­கைக்கும் உண்டு. Special for Wedding. 077 3038063.

  *********************************'***************************

  Kolannawa Vihara Mawatha யில் புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­பட்ட Apartment இல் மூன்று அறைகள் கொண்ட புதிய வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 0773818454.

   *********************************'***************************

  வெள்­ள­வத்­தையில் 3 அறை­க­ளுடன் A/C தள­பா­ட­மி­டப்­பட்ட வீடு நாள், கிழமை,மாத வாட­கைக்கு உண்டு. 072 6391737.

  *********************************'***************************

  வெள்­ள­வத்­தையில் A/C, Non A/C அறைகள் நாள் வாட­கைக்கும், வீடுகள் வார, நாள் வாட­கைக்கும் ரயில்வே ஸ்டேச­னுக்கு அருகில் உண்டு. தொடர்பு :- 18/ 3, Station Road, Colombo – 06.  Tel: 077 7499979, 011 2581441, 011 2556125.

  *********************************'***************************

  கொழும்பு–09, மரு­தானை – தெமட்­ட­கொடை ரோட்டில் ஹய்­ரியா பாட­சா­லைக்குச் சமீ­ப­மாக 1 ஆம் மாடியில் 3 படுக்­கை­யறை, 2 குளி­ய­லறை, 2 Hall, பென்­றி­யுடன் சமை­ய­லறை, வாக­னத்­த­ரிப்­பிடம் உண்டு. முஸ்­லிம்கள் விரும்­பத்­தக்­கது. No brokers. 077 2602626, 072 2602626.

  *********************************'***************************

  கொழும்பு–15. மோதர 3 Bedrooms, பெரிய Hall, தள­பாட  வச­தி­க­ளுடன் நாள், கிழமை, மாத வாட­கைக்கு கொடுக்­கப்­படும். 072 3339303, 077 2391482.

  *********************************'***************************

  வெள்­ள­வத்தை, Hamden Lane நாள், கிழமை வாட­கைக்கு 3 அறை­க­ளு­ட­னான புதிய Luxury Apartments, A/C with Furniture’s, வாக­னத்­த­ரிப்­பிட வச­தி­யுண்டு. வாகன வசதி    செய்து தரப்­படும். 077 7308462.  076 6646249.

  *********************************'***************************

  வெள்­ள­வத்தை, பம்­ப­லப்­பிட்­டியில் வீடு ஒன்றில் 1, 2, 3 அறைகள்  சகல வச­தி­க-­ளுடன்  நாள், கிழமை, மாத, வருட  வாட­கைக்கு உண்டு. T.P: 076 6737895.

  *********************************'***************************

  வெள்­ள­வத்தை மெனிங் Place இல் 2 Bed rooms Flats தள­பா­டங்­க­ளுடன் நாள், கிழமை அடிப்­ப­டையில் வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 076 6035796. 

  *********************************'***************************

  கொட்­டாஞ்­சே­னையில் பெண்­ணுக்கும் வெள்­ள­வத்­தையில் ஆணுக்கும் (முஸ்லிம் அல்­லா­த­வர்கள்) வேலைக்கு, படிக்க செல்­வோ­ருக்கு அறை பகிர்ந்து இருக்க இடம் உண்டு. 077 7254627. 

  *********************************'***************************

  வெள்­ள­வத்­தையில் 33 ஆவது ஒழுங்­கையில் சகல வச­தி­க­ளுடன் 3 Bed rooms, Fully Furnished House நாள், கிழமை அடிப்­ப­டையில் வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 077 8081314.

  *********************************'***************************

  வத்­த­ளையில் குறு­கிய காலத்­திற்கு A/C படுக்­கை­ய­றைகள் கொண்ட இரண்டு (1 அறை, 2 அறைகள்) தனி வீடுகள் (Fully Furnished) வாட­கைக்கு. See Google: Home Sweet Home Holiday Apartment Wattala. 077 7587185.

  *********************************'***************************

  வெள்­ள­வத்தை Manning place தொடர்­மா­டியில் 3 rooms, 2 Toilet, Kitchen, Hall உடன் வீடு வாட­கைக்கு. No Broker. 077 7341522.

  *********************************'***************************

  வத்­தளை ஹேகித்த 3 Bed rooms, 2 Bath Rooms, Kitchen, Hall, சாப்­பாட்டு அறை, Car park கொண்ட வீடு வாட­கைக்கு உண்டு. 35 ஆயிரம். 077 3635278.

  *********************************'***************************

  Rajagiriya Mosque Lane சிறு குடும்­பத்­திற்கு படிக்கும், வேலை செய்யும் ஆண்­களோ, பெண்­களோ One Bedroom Annex ஒன்று வாட­கைக்கு உள்­ளது. தொடர்­புக்கு: 077 1469468, 077 0194994, No Brokers.

  *********************************'***************************

  பேலி­ய­கொட பிர­தே­சத்தில் பெண்­க­ளுக்கு Room வாட­கைக்கு உண்டு. சமைக்­கக்­கூ­டிய வசதி உண்டு. வய­தான பெண்­களும் தொடர்பு கொள்­ளலாம். ஆண்­க­ளுக்கு தனி Room வச­தி­யுண்டு. வாகன தரிப்­பி­டமும் உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 011 4905203, 077 5330831. 

  *********************************'***************************

  கொழும்பு– 13, கொட்­டாஞ்­சே­னையில் (ஹின்னி அப்­பு­ஹாமி மாவத்தை) தொழில் செய்யும் ஆண்­க­ளுக்கு சகல வச­தி­க­ளுடன் தங்­கு­மிடம் உண்டு. தொடர்பு: 077 5990447, 011 2341153.

  *********************************'***************************

  கடை வாட­கைக்கு. கொழும்பு– 13, 118 ஜம்­பட்டா வீதியில் சகல வச­தி­க­ளுடன் கூடிய கடை வாட­கைக்­குண்டு. தொலை­பேசி: 077 0731370, 077 0399213. 

  *********************************'***************************

  கொழும்பு – 15, காக்­கைத்­தீவில் 3 அறை­க­ளுடன் வாகன தரிப்­பிட வச­தி­யுடன் வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்பு கொள்­ளவும்: 072 2432241.  

  *********************************'***************************

  வெள்­ள­வத்தை மத்­தியில் பாது­காப்­பான நற்­சூ­ழலில் விசா­ல­மான 2 Bed Rooms, Hall, Kitchen, Bathroom and Balcony ஆகி­வற்­றுடன் Fully Tiled House (2nd Floor) வாட­கைக்கு உண்டு. Separate Electricity Meter, இல­வச நீர் விநி­யோகம். (Brokers தேவை இல்லை)   நேர­டி­யாக தொடர்­பு­கொள்­ளவும். பிரதீப் 077 1928628.

  *********************************'***************************

  தெஹி­வளை 2 Bed Room House, Large Hall, Kitchen, Toilet etc. வாட­கைக்கு உண்டு. 071 1094676, 011 2723433.

   *********************************'***************************

  தெஹி­வளை 1 Room available. வாட­கைக்கு உண்டு. For Ladies only. Attached bathroom. 071 1094676, 011 2723433. 

  *********************************'***************************

  தெஹி­வளை Galle Road இல் பிர­பல கொன்கோட் ஹோட்டல் அருகில் Luxury வீடு வாட­கைக்­குண்டு. நாள், கிழமை, குறு­கிய மாத அடிப்­ப­டையில் கொடுக்­கப்­படும். நாளுக்கு – 5,600/=, மாதம்– 85,000/= Reasonable Rate. 077 6962969.

  *********************************'***************************

  வெள்­ள­வத்தை ரோகினி ரோட்டில் 3 Rooms, 2 பாத்ரூம், 1 வேலையாள் பாத்ரூம் முழு­வதும் Tiles பதிக்­கப்­பட்ட தொடர்­மாடி வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 2366158, 077 3488927. 

  *********************************'***************************

  தெஹி­வளை பழைய வைத்­திய வீதி இரண்­டா­வது மாடியில் 4 அறைகள், 2 குளி­ய­ல­றைகள், 1 பெரிய ஹோல் டைல்ஸ் பதிக்­கப்­பட்ட வீடு வாட­கைக்­குண்டு. மாத வாடகை 45,000/=. கார் பார்க் இல்லை. 075 4102977, 2739741.

  *********************************'***************************

  15/20 1/1, 1st Lane, Palliyawatha, Hendala, Wattala. வர­வேற்­பறை, சாப்­பாட்­டறை, இரு படுக்­கை­ய­றை­யுடன் குளி­ய­லறை மற்றும் சமை­ய­ல­றையும் வாகனத் தரிப்­பிட வச­தியும், Security வச­தியும் உண்டு. மேல­திக விப­ரங்­க­ளுக்கு தொலை­பேசி இலக்­கங்கள்: 077 7227429, 075 7237237.

  *********************************'***************************

  கொட்­டாஞ்­சே­னையில் இரண்டு பெண்­பிள்­ளைகள் தங்­கு­வ­தற்கு சகல வச­தி­க­ளுடன்  அறை வாட­கைக்கு விடப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 077 4641714. 

  *********************************'***************************

  கொழும்பு 12 இல், சிறிய வீடு வாட­கைக்கு. 2 ½ Perches காணி பழைய வீடு விற்­ப­னைக்கு. 1 ½ Perch இரண்டு மாடி­யுடன் 7 ½ Perches வீடும் விற்­ப­னைக்கு உண்டு. ஒரு வீட்டை வாங்­கவோ or விற்­கவோ தொடர்­புக்கு: 077 6905355. 

  *********************************'***************************

  ராஜ­கி­ரிய ஒபே­சே­க­ர­புர, நாண­யக்­கார மாவத்­தையில் பாதை அரு­கா­மையில் அமைந்­துள்ள வீடு வாட­கைக்கு உண்டு. 3 Rooms, 1 இணைந்த குளி­ய­லறை, 1 பொது குளி­ய­ல­றையும் Parking வச­தி­யுடன் கூடி­யதும் மாபிள், கூரை கொங்­கிறீட் Slab போடப்­பட்­டுள்­ளது. வாடகை 40,000/=. தொடர்­புக்கு: 076 6411194. 

  *********************************'***************************

  வீடு குத்­த­கைக்கு.  வாகன வச­தி­யில்லை. 802/9 புளு­மென்டல் வீதி, கொழும்பு –15. 076 8847945.

  *********************************'***************************

  கல்­கிசை, விகார வீதி ஆரம்­பத்தில், நான்கு அறை­க­ளுடன் கூடிய மாடி­வீடு வாட­கைக்கு விடப்­படும். மோட்டார் சைக்கிள் மட்டும் நிறுத்த வச­தி­யுண்டு. தொடர்பு: 0777420044.

  *********************************'***************************

  Dehiwela Hill Street இல் Fitting Fancy Itams உடன் Fancy Shop வாட­கைக்­குண்டு. தொடர்பு: 0771577932.

  *********************************'***************************

  தெஹி­வளை, ரூபன் பீரிஸ் மாவத்­தையில், ஒரு Room, Hall, Kitchen, Bathroom கொண்ட வீடு. வாட­கைக்­குண்டு. வாடகை 20,000/= ஒன்­றரை வருட முற்­ப­ணத்­துடன். தொடர்­பு­க­ளுக்கு : 0771145773.

  *********************************'***************************

  Dehiwela சந்­திக்கு அரு­கா­மையில் இணைந்த குளி­ய­ல­றை­யு­ட­னான அறை, குறு­கிய கால வாட­கைக்கு உண்டு. (தள­பா­டங்கள் அற்­றது.) முற்­பணம் தேவை­யில்லை. 0779730202. 

  *********************************'***************************

  வெள்­ள­வத்­தையில் நிலத்­துடன் கூடிய 3 அறை­யுடன் வீடு. வாட­கைக்­குண்டு. தொடர்பு: 0778889565.

  *********************************'***************************

  சொய்­சா­புர Flats 2nd (Floor) வீடு வாட­கைக்கு உண்டு. வாடகை 22,000/= ஒரு வருட முற்­பணம். புதி­தாக திருத்தம் செய்­யப்­பட்­டது. பார்­வை­யி­டமுன் அறி­விக்­கவும். 0772292295.

  *********************************'***************************

  சிறீ மகா­வி­காரை வீதியில் மூன்று அறை­க­ளுடன் கூடிய நிலத்­துடன் வீடு உண்டு. களு­போ­வில வைத்­தி­ய­சாலை, சர­ணங்­கரா வீதி, பாமன்­கடை சந்­தியில் இருந்து 400 m, 500 m தூரத்தில். 0712968775.

  *********************************'***************************

  வெள்­ள­வத்தை பாமன்­கடை சந்­திக்­க­ரு­கா­மையில் (Walking distance to Sigma Institute) படிக்கும் or வேலைக்குச் செல்லும் பெண் ஒரு­வ­ருக்கு அறை­யொன்று வாட­கைக்­குண்டு. 0773940134 / 0716156191.

  *********************************'***************************

  களு­போ­வில, ஸ்ரீ சர­ணங்­கர வீதி, ராகுல மாவத்­தையில் 2 Rooms கொண்ட மேல்­மாடி வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 0772650347 / 0112719531.

  *********************************'***************************

  வெள்­ள­வத்தை ஹம்டன் வீதி­யி­லுள்ள தொடர்­மா­டியில் இரண்டு படுக்­கை­ய­றைகள், இரண்டு குளி­ய­ல­றைகள் கொண்ட மூன்று வாக­னங்­க­ளுக்­கான தரிப்­பிட வச­திகள் கொண்ட வீடு வாட­கைக்­குண்டு. 0775127811 / 0112967831.

  *********************************'***************************

  வெள்­ள­வத்­தையில் Arpico சுப்பர் மார்க்­கெட்­டுக்கு அண்­மையில் சகல தள­பாடம், A/C Fridge, Cable TV, H/W வச­தி­க­ளு­ட­னான 3 பெரிய படுக்­கை­ய­றைகள் கொண்ட (புதிய வீடு) சுப­கா­ரி­யங்கள், விடு­மு­றைக்கு வரு­வோ­ருக்கு (நாள், கிழமை மட்டும்) சிக்­கன வாட­கைக்கு. 0779522173.

  *********************************'***************************

  படிக்கும் அல்­லது வேலை செய்யும் பெண் பிள்­ளை­க­ளுக்கு Kalubowila, Dehiwela இல் Sharing Room வாட­கைக்­குண்டு. Contact: 0768752482 / 0778613381.

  *********************************'***************************

  தெஹி­வளை, றொட்­றிகோ லேன், காலி வீதிக்­க­ரு­கா­மையில் சகல வச­தி­க­ளையும் கொண்ட அறை ஒன்று படிக்கும் /வேலை பார்க்கும் பெண்­க­ளுக்கு வாட­கைக்­குண்டு. தொடர்பு: 0112733669.

  *********************************'***************************

  யாழ்ப்­பாணம் சர­வணை கிழக்கு வேல­ணையில் மூன்று அறைகள் கொண்ட வீடும் ஆயிரம் (1000) கோழிகள் வளர்க்கக் கூடிய மூன்று கூடு­களும் உள்­ளன. 3000 கோழிகள் வளர்க்கக் கூடிய சிறந்த பண்ணை. மின்­சாரம் மற்றும் நீர் வச­தி­க­ளுடன் பாது­காப்பு வேலியும் அமைக்­கப்­பட்­டுள்­ளது. இவ்­விடம் குறு­கிய/ நீண்­ட­கால குத்­த­கைக்கு விடப்­படும். தொடர்பு இலக்கம்: 077 1698446. 

  *********************************'***************************

  தெஹி­வளை, Arpico முன்­பாக (காலி வீதியில்) படிக்கும், வேலை பார்க்கும் பெண்­க­ளுக்கு Sharing Room மாத வாடகை 5000/=  (முற்­பணம் 6500/=) 076 7484818, 071 3292555. 

  *********************************'***************************

  பம்­ப­லப்­பிட்டி Flats இல் இரண்டு பெண்­பிள்­ளை­க­ளுக்கு தங்­கு­மிட வச­தி­யுண்டு. வேலை பார்ப்­ப­வர்கள்/ படிப்­ப­வர்­க­ளுக்கு உகந்­தது. தொடர்­புக்கு: 077 0262626. 

  *********************************'***************************

  வெள்­ள­வத்தை, பிரான்சிஸ் ரோட்டில் (Francis Road) சகல வச­தி­க­ளுடன் கூடிய தனி வீடொன்றில் மேல்­மாடி கிழமை, மாத வாட­கைக்கு உள்­ளது. தொடர்­புக்கு: 077 7563464. 

  *********************************'***************************

  தெஹி­வளை, Kawdana பகு­தியில் 3 Bedrooms, பழைய வீடு Stores, Factory, சமையல், போன்ற வேலை­க­ளுக்கு உகந்த இடம். 30 ஆயிரம் 6 மாத Advance. 0777 328165. 

  *********************************'***************************

  களு­போ­வி­லயில் 3  அறைகள், 1 பாத்ரூம் (2 ஆம் மாடியில்) வீடு வாட­கைக்­குண்டு. வாகன தரிப்­பிட வசதி உண்டு. வாடகை 35,000/=. 077 8863570, 077 5736050. 

  *********************************'***************************

  தெஹி­வளை, வண்­டவேற் பிளேஸில் இரண்டாம் மாடி தனி­வீடு. மூன்று படுக்கை அறைகள், இரண்டு குளி­ய­ல­றைகள், முழு­வதும் மாபிள் பதிக்­கப்­பட்­டுள்­ளது. தனி வழி, தனி­யான மின்­சாரம், தண்ணீர். இந்து சம­யத்­தவர் மட்டும். தரகர் வேண்டாம். 0777 705506. 

  *********************************'***************************

  வெள்­வ­ளத்தை/ பம்­ப­லப்­பிட்­டியில் வீடு வாட­கைக்கு உண்டு. Add posted by agent and 1 month rental is applicable as commission. If you agree only call: 077 6634826. 

  *********************************'***************************

  பாமன்­கடை கொழும்பு– 6 இல் Annex 3 அறைகள் வீடு. பெல்­கனி, கார் பார்க், தனி­யான நீர், மின்­சாரம், மீட்டர். மாத வாடகை 35,000/=. 6 மாத முற்­பணம். தரகர் வேண்டாம் .தொடர்­புக்கு: 076 9637885. 

  *********************************'***************************

  வெள்­ள­வத்தை, பொலிஸ் நிலை­யத்­திற்கு அருகில் இரண்டு அறைகள் அனெக்ஸ் ஆண்/ பெண், மாண­வர்கள், வேலை பார்ப்­ப­வர்கள் விரும்­பத்­தக்­கது. 071 8302759. 

  *********************************'***************************

  கிர­கரி வீதி, தெஹி­வ­ளையில் இலக்கம் 14 இல் மூன்று, இரண்டு அறை­க­ளுடன் வீடுகள் வாட­கைக்கு உண்டு. 077 2647893. இந்­துக்கள் விரும்­பத்­தக்­கது.

  *********************************'***************************

  ஒரு அறை, Hall, சமை­ய­லறை, குளி­ய­ல­றை­யுடன் Annex வாட­கைக்கு உண்டு. மாத வாடகை 17,000/=. 6 மாத முற்­பணம். 071 4599904. 

  *********************************'***************************

  வெள்­ள­வத்தை, Galle Road ற்கு அண்­மையில் படிக்கும் அல்­லது வேலை பார்க்கும் பெண்­ணுக்கு அறை ஒன்று வாட­கைக்கு உள்­ளது. தொடர்­புக்கு: 077 2939263. 

  *********************************'***************************

  வெள்­ள­வத்தை, ரோகினி வீதியில் விஷ்ணு ரெசி­டென்சி இரண்­டா­வது மாடியில் 3 Bedrooms, 2 Bathrooms, தள­பா­டங்­க­ளுடன் வாகனத் தரிப்­பி­டத்­துடன் வருட வாட­கைக்கு உண்டு. தர­கர்கள் வேண்டாம். 077 5702418. 

  *********************************'***************************

  Dehiwela யில் 3 Bedrooms, 1 Bathroom, Kitchen சகல வச­தி­யுடன் வீடு 3 வரு­டத்­துக்கு வாட­கைக்கு/ குத்­த­கைக்கு உண்டு. பார்­வை­யிடும் நேரம்: Sat./ Sun. 9 a.m.– 9 p.m. Week days evening 4 p.m. onwards. 076 3521556, 011 4835018. 

  *********************************'***************************

  No. 41/1, Fussels Lane, Wellawatte, Colombo – 6. சாப்­பாட்­டுடன் அறை வாட­கைக்கு உண்டு. பெண்கள் விரும்­பத்­தக்­கது. தொலை­பேசி இலக்கம்: 077 0194440 (Vasanthy)

  *********************************'***************************

  வெள்­ள­வத்தை, மயூரா வீதியில் 1800 Sqft 3 Bedrooms, 2 Bathroomsகளுடன் வீடு வாட­கைக்கு உள்­ளது. தொடர்­பு­க­ளுக்கு: 077 4494574 (No Brokers) மாத வாடகை 75,000/=. (Unfurnished)

  *********************************'***************************

  தெஹி­வளை, ஓபன் சைட் இரண்டு அறைகள், ஹோல், சமை­ய­ல­றை­யுடன் கொண்ட வீடு வாட­கைக்கு விடப்­படும். நான்கு மாதம் அட்வான்ஸ், மாத வாடகை 20,000/=. 077 2955566. 

  *********************************'***************************

  வெள்­ள­வத்தை, பம்­ப­லப்­பிட்டி, தெஹி­வ­ளையில் 1, 2 , 3, 4 அறைகள் கொண்ட வீடு­களும் தனி அறை­களும் தள­பாட வச­தி­க­ளுடன் ஆண், பெண் இரு­பா­லா­ருக்கும் நாள், கிழமை, மாத, வருட வாட­கைக்கும், தள­பா­ட­மற்ற வீடு­களும் வாட­கைக்-­குண்டு. 076 5675795.

  *********************************'***************************

  வெள்­ள­வத்தை, Galle Road இற் அருகில் 2 Bedrooms, A/C, 2 Bathrooms, Hall, Kitchen, Fully Furnished Apartment நாள், வார, மாத வாட­கைக்கு. (95,000/=) 077 3577430. 

  *********************************'***************************

  வெள்­ள­வத்­தையில் இரண்டு அறைகள், இரண்டு குளி­ய­ல­றைகள், வர­வேற்­பறை, சமை­ய­ல­றை­க­ளுடன் (AC/ Non AC) வீடு தள­பா­டங்­க­ளுடன் நாள் வாட­கைக்குக் கொடுக்­கப்­படும். தொடர்­புக்கு: 077 0368604. 

  *********************************'***************************

  வெள்­ள­வத்தை, St. Lawrence Road, Victoria Court இல் இரண்டு அறைகள், இரண்டு குளி­ய­ல­றைகள் வீடு. வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: 075 4350432. 

  *********************************'***************************

  வெள்­ள­வத்தை, 33 ஆம் ஒழுங்­கையில் அமைந்­துள்ள தொடர்­மா­டி­ம­னையில் சகல தள­பா­டங்­க­ளு­டனும், நவீன வச­தி­க­ளு­டனும் கூடிய வீடுகள். நாள், வார, மாத அடிப்­ப­டையில் வாட­கைக்கு உண்டு. 077 9855096. 

  *********************************'***************************

  வெள்­ள­வத்தை தொடர்­மா­டியில் 2 B/R, 2 Bathrooms, A/C கார் பார்க்கிங் மற்றும் Fully Furnished வச­தி­க­ளுடன் நீண்­ட­கால வாட­கைக்கு உண்டு. 077 3434005, 0777 563710. 

  *********************************'***************************

  Rahula Mawatha, Saranangara Road, Kalubowila யில் 3 B/R, 2 Hall, Car Parking வச­தி­யுடன் வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 0777 588096, 077 6888860. 

  *********************************'***************************

  தெஹி­வ­ளையில் 3 Bedrooms Apartment சகல தள­பா­டங்­க­ளுடன் நாள், கிழமை, மாத அடிப்­ப­டை­யிலும் விசேட வைப­வங்­க­ளுக்கும் கொடுக்­கப்­படும். 077 4541981, 077 0229689, 077 3961564. 

  *********************************'***************************

  வத்­தளை, நாயக்­க­கந்­தையில் நான்கு படுக்­கை­ய­றை­யுடன் சகல வச­திகள் கொண் ட மேல் மாடி வீடு வாட­கைக்­குண்டு. மாத வாடகை 40,000/=. மூன்று மாத முற்­பணம். தரகர் தொடர்­பு­கொள்ள வேண்டாம். 077 9983560, 076 8890992. 

  *********************************'***************************

  வத்­தளை, உணுப்­பிட்டி, பராக்­கிர மாவத்­தையில் 2 அறைகள், குளி­ய­ல­றை­யுடன் வீடு வாட­கைக்கு. மாத வாடகை 15,000/=. ஒரு வருட முற்­பணம். 261 பஸ் பாதைக்கு 200m. ரஞ்சித். 077 6328387. 

  *********************************'***************************

  வெள்­ள­வத்தை, 42 ஆவது ஒழுங்­கையில் கீழ் மாடியில் இரண்டு படுக்கை அறைகள், சமை­ய­லறை, குளி­ய­லறை, 2 வாகனம் நிறுத்தும் வசதி. வாட­கைக்கு உண்டு. காலி வீதிக்கு நிமி­டங்­களில் செல்­லலாம். 077 4614670, 077 2477540. 

  *********************************'***************************

  வெள்­ள­வத்­தையில் 42 nd லேனில் 200 sq.ft காரி­யா­லய இட­வ­சதி, வாகனம் நிறுத்தும் வசதி, பாத்ரூம் வச­தி­யுடன் வாட­கைக்கு. காலி வீதிக்கு  நிமி­டங்­களில் செல்­லலாம். 077 4614670, 077 2477540. 

  *********************************'***************************

  Business Premises for Rent @ Borella Junction and Two Rooms Avalable in Wellawatte. Contact: M. Jiffrey 36/5, Fussles Lane, Wellawatte. 0777 293019, 072 2582225. 

  *********************************'***************************

  கொழும்பு –13, மகா வித்­தி­யா­லய மாவத்­தையில் (ஆமர் வீதிக்கு அருகில்) 800 Sq.ft கொண்ட இடம் வாட­கைக்கு உண்டு. Printing Press (அச்­சகம்), சிறு தொழிற்­சாலை, Store (களஞ்­சி­ய­சாலை), Boarding ஆகி­ய­வற்­றிற்கு உகந்­தது. மாத வாடகை 35,000/=. 1வருட முற்­பணம். தொடர்­புக்கு: 071 4130262. 

  *********************************'***************************

  கடை வாட­கைக்கு. வத்­தளை, ஹெந்­த­ளையில் புடவைக் கடை (Readymade Shop) ஒன்று அனைத்துப் பொருட்­க­ளுடன் வாட­கைக்கு. தொடர்­புக்கு: 072 8081184. 

  *********************************'***************************

  இல. 305, ஜயந்த வீர­சே­கர மாவத்தை, கொழும்பு – 10, மரு­தா­னையில் 900 சதுர அடி கொண்ட வியா­பார இடம் வாட­கைக்­குண்டு. அழைக்க: 078 5132373. 

  *********************************'***************************

  இரத்­ம­லானை, கல்­தே­முல்ல வில் 2 அறை­க­ளு­ட­னான வீடு வாட­கைக்கு. அமை­தி­யான சூழல். தனி வீடு. 28000/= 0729737999.

  *********************************'***************************

  வத்­தளை அல்விஸ் டவுன் 5 படுக்­கை­ய­றை­களைக் கொண்ட ஆடம்­பர வீடு, வெளி­நாட்டில், உள்­நாட்டில் உள்­ள­வர்­க­ளுக்கு Room (AC) வாட­கைக்கு விடப்­படும். Daily, Weekly, Monthly மண­மகள் /மண­மகன் வீடா­கவும் பாவிக்­கலாம். 0773342864.

  *********************************'***************************

  வெள்­ள­வத்தை, ருத்­திரா மாவத்­தையில்  புத்தம் புதிய தொடர்­மாடி வீடு, 3 Rooms, 2 Toilets, 1 Kitchen, 1 Hall உடன் முழு வீடும் A/C செய்­யப்­பட்டு வாட­கைக்கு உண்டு. சனி மற்றும் ஞாயிறு (10.02.2018) & (11.02.2018) 7 am – 5 pm வரை பார்­வை­யி­டலாம். தொடர்பு: 077 3151587.

  *********************************'***************************

  திரு­கோ­ண­மலை, கணேஸ் வீதி கணே­ச­பு­ரத்தில் உள்ள வீடு வாட­கைக்கு விடப்­படும் அல்­லது விற்­கப்­படும். தொடர்பு: 077 9789752.

  *********************************'***************************

  வெள்­ள­வத்தை, Hamden Lane இல் நாள், கிழமை வாட­கைக்கு. 3 அறை­க­ளு­ட­னான புதிய New Luxury Apartment உண்டு. (Full A/C, Furnished with all Accessories) திரு­மண காரி­யங்­க­ளுக்கும், வெளி­நாட்­டி­ன­ருக்கும் சாலச் சிறந்­தது. 077 5150410. தரகர் தேவை­யில்லை. 

  *********************************'***************************

  தெஹி­வ­ளையில் 2 அறைகள் கொண்ட வீடு தனி­யான நீர், மின்­சாரம் இணைப்­பு­க­ளுடன் வாட­கைக்கு உண்டு. அழைக்க: 077 1825102. 

  *********************************'***************************

  கொலன்­னாவ, மீதொ­ட­முல்ல வீதியில் முஸ்லிம் பள்­ளிக்கு அரு­கா­மையில் பிர­தான வீதிக்கு முகப்­பாக சகல வச­தி­களும் கொண்ட பாது­காப்­பான இரண்டு மாடி வீட்டில் ஒரு மாடி வாட­கைக்கு உண்டு. நீர்/ மின்­சாரம் மீற்றர் தனி­யாக. 077 3826840.

  *********************************'***************************

  வெள்­ள­வத்தை, 55 வது ஒழுங்­கையில் 3 அறைகள், 2 குளி­ய­ல­றைகள் தள­பா­டங்­களும் சேர்ந்த வீடும், ஒரு அறை குளி­ய­ல­றை­யுடன் சேர்ந்த வீடும் வரு­டாந்த வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 077 6466236.

  *********************************'***************************

  கிரு­லப்­ப­னையில் படிக்கும், தொழில்­பு­ரியும், புகைத்தல், குடிப்­ப­ழக்­க­மற்ற ஆண்­க­ளுக்­கான அறை வாட­கைக்கு உண்டு. 077 2469586.

  *********************************'***************************

  Dehiwela, Wimalasara வீதியில் ஒரு படுக்கை அறை, வர­வேற்­பறை, குளி­ய­ல­றை­யுடன் கூடிய வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 8914863.

  *********************************'***************************

  45, அனுலா வீதி, கொழும்பு – 06 (Ground Floor) 2 படுக்­கை­ய­றைகள், சமை­ய­லறை, வர­வேற்­பறை, குளி­ய­லறை கொண்ட வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 0777 360267.

  *********************************'***************************

  வத்­தளை, ஹெந்­தளை சந்­திக்கு அருகில் Annex ஒன்று குடி­யி­ருக்­கவோ, களஞ்­சி­ய­மா­கவோ பயன்­ப­டுத்­தலாம். 071 6244880.

  *********************************'***************************

  வத்­தளை, ஹெந்­தளை, திம்­பி­ரி­கஸ்­யாய  குறுக்கு வீதியில் சகல  வச­தி­க­ளுடன்  மேல்­மா­டிப்­ப­குதி  வாட­கைக்கு உண்டு.  2 வாக­னங்­க­ளுக்­கான தரிப்­பிட வச­தியும்  உண்டு.  மாத­வா­டகை 25000/= தொடர்­பு­க­ளுக்கு 011 2948843, 071 8331461.

  *********************************'***************************

  கடை வாட­கைக்கு. இல. 16 George R.De.Silva  மாவத்தை   கொட்­டாஞ்­சே­னையில்  (Florida Towers க்கு முன்­பாக) உள்ள  கடை   வாட­கைக்­குண்டு. ஞாயிறு  பி.ப. 3.30 மணிக்கு பின்னர்  பார்­வை­யி­டலாம். 072 3443969, 072 3738585.

  *********************************'***************************

  வெள்­ள­வத்தை காலி வீதிக்­க­ருகில்  மேல்­மாடி Flat Hall 2/3 அறைகள், Kitchen, 2 Toilet உட­னடி வாட­கைக்­குண்டு. Office பாவ­னையும் ஏற்­கப்­படும். 071 5201751.

  *********************************'***************************

  வீடு வாட­கைக்கு.  சர­ணங்­கார வீதியில்  3 Rooms with car parking மாத வாடகை 50,000/=, வெள்­ள­வத்தை  3 Rooms மாடி வீடு வாட­கைக்கு உண்டு. 076 3584426. 11மணிக்குப் பிறகு Call பண்­ணவும்.

  *********************************'***************************

  வெள்­ள­வத்தை  காலி­வீ­திக்கு  அருகில்  1 ஆம் மாடியில்  அறை ஒன்று  வாட­கைக்கு உண்டு.  உத்­தி­யோகம் பார்க்கும் ஆண்  ஒருவர் விரும்­பத்­தக்­கது. ந.தங்­க­ராசா. 346/1, 1/1 காலி வீதி,  வெள்­ள­வத்தை. 071 1731827.

  *********************************'***************************

  பெண்­பிள்­ளைகள்   இரு­வ­ருக்கு 1 அறை வாட­கைக்­குண்டு. (வெள்­ள­வத்தை– தெஹி­வ­ளைக்கு மத்­தியில்) விரும்­பினால்  தள­பா­டமும்  உணவும் வழங்­கப்­படும். பாது­காப்­பான இடம்  தொடர்பு: 077 3834943.

  *********************************'***************************

  வெள்­ள­வத்­தையில் 3 Rooms, 3 Bathrooms வீடு வாட­கைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 7672427.

  *********************************'***************************

  கல்­கி­சையில்  காலி வீதிக்கு  அரு­கா­மையில்  1 Room, Hall, Kitchen, பாத்ரூம் முழு­வதும் Tiles பதிக்­கப்­பட்ட வீடு வாட­கைக்கு. முஸ்­லிம்­க­ளுக்கு மட்டும். தரகர் வேண்டாம் : 077 2705923.

  *********************************'***************************

  Dehiwela Aponsu Avenue இல் 1ஆம், 2ஆம் மாடி 2 Bedroom, 2 Bathrooms, A/C, Hot water, Fully Furnished, Wi-Fi with car parking, Apartment  (நாள், கிழமை, மாத) வாட­கைக்­குண்டு. Special off season Rates. 077 2975301.

  *********************************'***************************

  பம்­ப­லப்­பிட்டி Savoy Theatre க்கு அருகில் தள­பா­டங்­க­ளுடன் கூடிய அறை ஒன்று வாட­கைக்கு உண்டு. இருவர் பகிர்ந்து ஓர் அறையில் தங்கக் கூடிய வசதி. பெண்கள் மட்டும். 0777886570.

  *********************************'***************************

  வீடு வாட­கைக்கு உண்டு. கொழும்பு – 15, மட்­டக்­கு­ளியில் 3படுக்­கை­ய­றை­களைக் கொண்ட மேல் மாடி வீடு வாட­கைக்கு உண்டு. வாடகை பேசி தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்பு : 0766044107.

  *********************************'***************************

  மோதர வீதி, 276/3, இலக்­கத்­தி­ல­மைந்த 1 படுக்கை அறை, ஹோல், பாத்ரூம், பெல்­க­னி­யு­ட­னான மூன்­றா­வது மாடி­யி­லுள்ள சகல வச­தி­களும் கொண்ட வீடு வாட­கைக்கு உண்டு. 077 5243349. 

  *********************************'***************************

  இல. 81/B, பிரங்­ச­வத்த லேன், கொழும்பு 15 இலுள்ள 3 அறைகள் கொண்ட வீடொன்று வாட­கைக்கு உண்டு. 011 2527750, 077 0838166.

  *********************************'***************************

  தெஹி­வளை, மல்­வத்த வீதி, இல. 72A/7, வீட்டின் இரண்­டா­வது மாடி குத்­த­கைக்கு உண்டு. 0777 353823, 071 8301454. 

  *********************************'***************************

  ஹெந்­தளை, மாட்­டா­கொ­டையில் 2 அறைகள் கொண்ட மாடி வீடு வாட­கைக்கு உண்டு. 011 2938368, 077 3166911. 

  *********************************'***************************

  மட்­டக்­கு­ளியில் 1400 சதுர அடி Open Plan முதலாம்  மாடி பென்­றி­யுடன், மல­ச­லக்­கூடம், களஞ்­சி­ய­சாலை, அலு­வ­ல­கத்­திற்கு உகந்­தது. தொடர்பு.077 4094421.

  *********************************'***************************

  தெஹி­வளை (Off Hill Street) மல்­வத்தை வீதி, 2 Rooms, 2 Bathrooms வீடு (1000 Sq.ft) வாட­கைக்கு உண்டு. (Bike Parking Only) 35,000/=. (Tamil Families only). 077 3252040.

  *********************************'***************************

  2018-02-14 15:42:39

  வாடகைக்கு - 11-02-2018