• வீடு காணி தேவை - 11-02-2018

  வவு­னியா வைர­வ­பு­ளி­யங்­கு­ளத்தில் ஒரு பரப்­பு­ட­னான சிறிய வீடு அல்­லது பண்­டா-­ரிக்­குள அம்மன் கோவிலின் முன்­பக்­க­மாக அல்­லது பாட­சா­லையை அண்­மித்­த­தாக 1½ பரப்­பிற்கு உட்­பட்­ட­தான காணியில் வீடு உறு­திப்­பத்­தி­ரத்­துடன் உட­ன­டி­யாகத் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 077 9359031.

  ******************************************************

  வசா­விளான் பகு­தியில் விசா­ல­மான றோட் முகப்புக் கொண்ட, கலட்டி/ தோட்டக் காணி தேவை. பரப்பு 25 க்கு மேல். தொடர்­புக்கு: 011 2081274, 011 2364553. drksivam@yahoo.co.in

  ******************************************************

  தெஹி­வளை அல்­லது வெள்­ள­வத்தை பகு­தி­களில் 2/3 Apartment /வீடு 10–12 Million பெறு­ம­தி­யா­னது தேவை. T.P 077 7865533. 

  ******************************************************

  வத்­தளை பிர­தான வீதி. அண்­மித்­த­வாறு (Avariwatha/ Hunupitiya/ Maradana Road, Hendala Junction) போன்ற இடங்­களில் (6,000,000/= – 8,000,000/= Lakhs  வரை­யி­லான வரை) தனி வீடு அவ­ச­ர­மாக தேவை. (Immediate Vacancy with Car Parking) தொடர்­புக்கு: 071 2802350.

  ******************************************************

  2018-02-14 15:38:29

  வீடு காணி தேவை - 11-02-2018