• தேவை - 11-01-2018

  கொழும்பு மாவட்­டத்தை வசிப்­பி­ட­மாகக் கொண்ட முஸ்லிம் கல்­யாண புறோக்கர் தேவை. தொடர்­பு­கொள்­ளவும். 077 2514794. 

  ************************************************

  கஜூ மர விறகு தேவை. லொறி (Load) மொத்­த­மாக தொடர்ந்து supply தேவைப்­ப­டு­கின்­றது. தொடர்பு: 077 2516733, 011 2445937.

  ************************************************

  கொழும்பு மற்றும் கம்­பஹா பிர­தேச தொடர்­மாடி கட்­டு­மான பணி தொடர்­பாக ஷட்­டரிங், மேச­னரி, டைலிங், கம்­பி­வேலை, பிளாஸ்­டரிங் மற்றும் லேபர் சப்ளை போன்ற வேலை­க­ளுக்­கான சப்­கொன்­ராக்டர் (Sup Contractor) தேவை. தொடர்­பு­க­ளுக்கு 0777115721.

  ************************************************

  பட்­டய இயந்­திர பொறி­யி­ய­லாளர் (Chartered Mechanical Engineer) தேவை. தொடர்­பு­கொள்ள வேண்­டிய தொலை­பேசி எண்: 076 9253205. 

  ************************************************

  55,000/= மேல் சம்­பா­திக்­கக்­கூ­டிய  பிர­பல  முன்­னணி  வாகன காப்­பு­றுதி  நிறு­வ­னத்­திற்கு   (கொழும்பு கிளை ) வேலை வாய்ப்­புகள்  உண்டு.(Assistant Sales  Manager, Marketing, Executive) தகைமை. G.C.E சாதா­ரண தரம் (O/L) சித்தி. காப்­பு­று­தியில்  முன் அனு­பவம்   இருந்தால் விரும்­பத்­தக்­கது.  Salary (Negotiable)+ Allowance + Vehicle Maintenance அத்­துடன்  Car or Bike  வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: R.Ganesh. 077 8861855.

  ************************************************

  கொழும்பு 15.   மோத­ரை­யி­லுள்ள  பிர­சித்­தி­பெற்ற  ஆல­யத்­திற்கு  தங்­கி­யி­ருந்து பணி­யாற்ற  உதவி முகா­மை­யாளர் மற்றும்  வேலை­யாட்கள் தேவை. உணவு மற்றும் தங்­கு­மிட வச­திகள்  செய்து தரப்­படும்.  அகில இலங்கை  ஐயப்பன் தேவஸ்­தானம்.   478/67 அளுத்­மா­வத்தை  வீதி  கொழும்பு –15. 2540292.

  ************************************************

  வாகனம் தேவை. Toyota CR 41 ஒரி­ஜினல் டீசல் நல்ல நிலை­யி­லுள்ள பிளாட் ரூஃப், 4 கத­வுகள் மெனுவல் வாக­ன­மொன்று தேவை. தொலை­பேசி: 077 3643050. 

  ************************************************

  2018-02-14 15:37:26

  தேவை - 11-01-2018