Widgets Magazine
 • பொது­வேலை வாய்ப்பு 11-02-2018

  தல­வத்­து­கொ­டையில் உள்ள கடை­யொன்­றுக்கு பொறுப்­பெ­டுத்து வேலை செய்­யக்­கூ­டிய ஆண் ஒருவர் தேவை. O/L சித்­தி­பெற்ற 20–50 இடைப்­பட்ட சிங்­களம் கதைக்­கக்­கூ­டிய ஒருவர் தேவை. சாப்­பாடு, தங்­கு­மி­டத்­துடன் 30,000/=. வழங்­கப்­படும். 077 3614744. 

  **************************************************

  Riding மற்றும் Driving அனு­பவம் உள்ள அலு­வ­லக நாளாந்த வேலை­களில் போதிய அறிவு கொண்ட 40வய­துக்குக் குறைந்த அலு­வ­லக உத­வி­யாளர் (Office Assistant) தேவை. எமது முக­வ­ரிக்கு அண்­மையில் வசிப்­போ­ருக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­படும். விண்­ணப்­பிக்க: இல.96, மூன்றாம் குறுக்குத் தெரு, கொழும்பு –11. Email:hassans@sltnet.lk.

  **************************************************

  Sanjaya Motors Boralesgamuwa இல் உள்ள முச்­சக்­கர  வாகனம் திருத்தும் இடத்­திற்கு. அனு­பவம் உள்ள /அனு­பவம் இல்­லாத முச்­சக்­கர  வாகன தொழில்­நுட்­ப­வி­ய­லா­ளர்கள் தேவை. அழைக்க. 072 7581217.

  **************************************************

  ஆயுர்­வேத நிலை­யத்­திற்கு  18–35 பயிற்­சி­யுள்ள பயிற்­சி­யற்ற தெரப்­பிஸ்ட்மார் (பெண்கள்) தேவை. சம்­பளம்150,000/= + கமிஷன்,  உணவு, தங்­கு­மிடம் இல­வசம். Full Time / Part Time முறையில் வேலை செய்­யலாம். வாசனா ஸ்பா பிரைவட் லிமிடெட்., ரொபட் குண­வர்­தன மாவத்தை, பத்­த­ர­முல்லை. 071 3115544, 071 5999988

  **************************************************

  Sablimation Print நிறு­வ­னத்­திற்கு கையு­த­வி­யாட்கள் (பெண்கள்) தேவை. தங்­கி­யி­ருக்க முடியும். 077 6138801

  **************************************************

  புதி­தாக ஆரம்­பிக்­கப்­பட்ட Saloon & Foot Care நிறு­வ­னத்­திற்கு பயிற்­சி­யுள்ள பயிற்­சி­யற்ற பெண் வேலை­யாட்கள் இணைத்துக் கொள்­ளப்­ப­டுவர். உயர் சம்­பளம். தங்­கு­மிட வசதி இல­வசம். 077 7232606, 077 7600115, 071 3255944.

  **************************************************

  பொர­லஸ்­க­முவ நிறு­வன இயக்­குநர் ஒரு­வரின் வீட்டில் தங்­கி­யி­ருந்து நாய்­களைப் பரா­ம­ரிப்­ப­தற்கும், தோட்டம் துப்­பு­ரவு செய்­வ­தற்கும் அனு­ப­வ­முள்ள பிரா­ணிகள் மீது அன்பு செலுத்தும், தங்­கி­யி­ருந்து வேலை செய்ய விருப்­ப­முள்ள 25–50 வய­திற்­கி­டைப்­பட்ட ஆண்கள் தேவை. மாதம் இரு­முறை விடு­முறை. சம்­பளம் 25,000/= ற்கும் 30,000/= ற்குமி­டையில் .ஏஜன்சி இல்லை. தொடர்பு. 077 9749955, 076 3068855

  **************************************************

  முகா­மைத்­துவ உத­வி­யாளர் க.பொ.த (சா/த) சித்­தி­ய­டைந்த கணனி அறி­வுள்ள (Data Entry) தலை­மைத்­துவ இய­லு­மை­யுடன் ஆண்கள் முகா­மைத்­துவ உத­வி­யாளர் பயி­லுனர் அடிப்­ப­டையில் இணைத்துக் கொள்­ளப்­ப­டுவர். அனு­பவம் அவ­சி­ய­மில்லை. தங்­கு­மிடம் மற்றும் உணவு நிறு­வ­னத்­தி­னூ­டாக வழங்­கப்­ப­டு­வ­தோடு வேலை நேரத்­திற்­கேற்ப மாற்­ற­ம­டையும். தங்கி வேலை செய்தல் அவ­சி­ய­மில்லை. மில்கி ப்ரஷ் டெய்ரிஸ். இல.52, தர்­மா­ராம வீதி, வெள்­ள­வத்தை. 077 0427633, 011 2552565

  **************************************************

  பாதணி தயா­ரிப்பு நிறு­வ­னத்­திற்கு பயிற்­சி­யுள்ள / பயிற்­சி­யற்ற வேலை­யாட்கள் தேவை. உணவு  தங்­கு­மிடம் உயர்­சம்­பளம் .075 3144513. 

  **************************************************

  பொர­லஸ்­க­மு­வயில் உள்ள தொழிற்­சா­லைக்கு 18/45, ஆண்/ பெண் உட­ன­டி­யாக இணைத்துக் கொள்­ளப்­ப-­டுவர். சம்­பளம் 35,000/=  உணவு  தங்­கு­மிடம் வழங்­கப்­படும். 075 6868808

  **************************************************

  முல்­லைத்­தீவு மாவட்ட.த்திலுள்ள  விவ­சாய  பண்­ணைக்கு தங்­கி­யி­ருந்து  வேலை செய்­வ­தற்கு  வேலை ஆட்கள் தேவை.  குடும்­ப­மா­கவோ  தனி ஆட்­க­ளா­கவோ  சமு­க­ம­ளிக்­கலாம்.   குடும்ப  பொறு­பற்­ற­வர்கள் விரும்­பத்­தக்­கது.  உணவு இல­வசம்.  தொடர்­பு­க­ளுக்கு: 077 4949414.

  **************************************************

  வியா­பா­ர­மொன்­றுக்கு தங்­கி­யி­ருந்து வேலை செய்­வ­தற்கு விரும்பும் 18– 55 இற்கும் இடைப்­பட்ட ஊழி­யர்கள் தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். சம்­ப­ளம 22,000/= இலி­ருந்து. 071 8532019. (சிங்­க­ளத்தில் தொடர்பு கொள்­ளவும்)

  **************************************************

  எமது சேவை நிலை­யத்­திற்கு பயிற்­சி­யு­டைய /பயிற்­சி­யற்ற வாகனம் கழு­வு­ப­வர்கள், பாஸ்­மார்கள் மற்றும் மேற்­பார்­வை­யா­ளர்கள் தேவை. உயர் சம்­பளம், தங்­கு­மிட வச­திகள் உள்­ளன. 077 3402170, 071 9923771. 

  **************************************************

  தெமட்­ட­கொ­டையில் அமைந்­துள்ள சுப்பர் விற்­பனை நிலை­ய­மொன்­றிற்கு பயிற்­சி­பெற்ற, பயிற்­சி­யற்ற ஆண்/ பெண் விற்­பனை ஊழி­யர்கள் தேவை. மேல­திக விப­ரங்­க­ளுக்கு: 077 3449719. 

  *************************************************

  கொழும்பில் அமைந்­துள்ள வீடொன்றில் தங்கி வேலை செய்­வ­தற்கு விரும்பும் 45 வய­திற்கு மேற்­பட்ட விவா­க­மான தம்­பதி தேவை. உணவு, தங்­கு­மிட வச­திகள் இல­வசம். 078 9517416. 

  **************************************************

  கொட்­டா­வையில் அமைந்­துள்ள எமது நிறு­வ­னத்­திற்கு வீல் எல­யின்மென்ட் மற்றும் டயர் வேலை தெரிந்த ஊழி­யர்கள் உட­ன­டி­யாகத் தேவை. தங்­கு­மி­டத்­துடன் உயர் சம்­பளம். 071 3686677. 

  **************************************************

  மினு­வாங்­கொடை நக­ரத்­திற்கு அரு­கா­மையில் தேங்காய் தொடர்­பான உற்­பத்தித் தொழிற்­சா­லைக்கு கையு­த­வி­யா­ளர்கள், தயா­ரிப்பு உத­வி­யா­ளர்கள் (ஆண்/ பெண்) உட­ன­டி­யாகச் சேர்த்துக் கொள்­ளப்­ப­டு­வார்கள். மனங்­க­வரும் சம்­ப­ளத்­துடன் ஊக்­கு­விப்புக் கொடுப்­ப­னவு, உணவு, தங்­கு­மிட வச­திகள் இல­வ­ச­மாக வழங்­கப்­படும். விவாகம் செய்த தம்­ப­தி­க­ளுக்கு தங்­கி­யி­ருந்து வேலை செய்யும் வாய்ப்­புகள். 076 9282633. 

  **************************************************

  கொட்­டா­வையில் அமைந்­துள்ள எமது நிறு­வ­னத்­திற்கு வாகனம் சேர்விஸ் செய்யும் அனு­ப­வ­முள்ள ஊழி­யர்கள் உட­ன­டி­யாகத் தேவை. உயர் சம்­பளம். தொலை­பேசி: 071 3686677. 

  **************************************************

  சீமெந்து இற்­கு­வ­தற்கு 5000/= உணவு, தங்­கு­மிடம் இல­வசம். நாளாந்த செலவுப் பணம் வழங்­கப்­படும். நீண்ட காலத்­திற்கு தங்­கி­யி­ருந்து தொழில் புரி­வ­தற்கு. கந்­த­வல ஹார்ட்­வெயார், நீர்­கொ­ழும்பு. 251 வீதியில் கட்­டானை, தெல்­கஸ்­ஹந்­திய, கோன்­கொ­ட­முல்ல. 077 5700902. 

  **************************************************

  அர­சாங்­கத்தால் பதிவு செய்­யப்­பட்ட ஆயுர்­வேத நிலை­யத்­திற்கு பயிற்­சி­யுள்ள/ அற்ற பெண்கள் தேவை. வயது 18– 30. சம்­பளம் 80,000/=. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். Colombo –15. Tel. 077 1606566, 078 3285940. 

  **************************************************

  ஹாட்­வெயார் நிறு­வ­னத்­திற்கு  உத­வி­யாட்கள் மற்றும் கியூப் ஒன்றில் டிப்பர் வாகன சார­திகள் தேவை. பொருட்கள் இறக்கி வேலை செய்­யக்­கூ­டி­ய­வர்கள். மேல­திக கொடுப்­ப­னவு. கொழும்பு. 077 9796871, 071 1869296. (தங்­கு­மிட வசதி உண்டு )

  **************************************************

  கம்­பெனி முதல்வர் ஒரு­வ­ருக்கு வீட்டு வேலை வெளி­வே­லை­களில் உதவி செய்ய 18– 20 வய­தான ஒரு பையன் தேவை. வேலை நேரம் காலை 7 மணி பி.ப. 6 மணி. ஞாயி­று­வேலை இல்லை. நல்ல சம்­பளம். பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்­புக்கு: 071 4771132. 

  **************************************************

  வெள்­ள­வத்­தையில் இயங்கும் கம்­பனி ஒன்­றிற்கு cleaning வேலையாள் தேவை. (Female/ Male). சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்பு: 075 3333975, 075 3333996. 

  **************************************************

  வெள்­ள­வத்­தையில் கடை ஒன்­றிற்கு பெண் வேலை­யாட்கள் தேவை. சிங்­களம் பேசக் கூடிய தமிழ் பெண்கள் தேவை. (கணனி அறிவு விரும்­பத்­தக்­கது) தொடர்பு:  ஸ்ரீ.  077 3617288.

  **************************************************

  தெஹி­வ­ளையில் இயங்கும் Omicron Solation   க்கு அனு­ப­வ­முள்ள, அனு­ப­வ­மற்ற CCTV, Voice Data பொறுத்­து­னர்கள், திருத்­து­ப­வர்­களும் தேவை. தொடர்பு கயான்: 077 7788708.

  **************************************************

  071 0789374 துறை­முக மெரைன் நிறு­வ­னத்­திற்கு பயிற்­சி­யுள்ள, பயிற்­சி­யற்ற இலக்­ரீ­சியன், வெல்டிங், பெயின்ட், பட்­டலைன், இயக்­கு­நர்கள் தேவை. 45,000/= இற்கு மேல் சம்­பளம். உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 071 0790728. 

  **************************************************

  076 4302132 Katunayaka Airport Vacancies. கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்தில் Duty Free பிரி­வுக்கு 18–55 வய­திற்கு இடைப்­பட்ட பெண்/ஆண் வேலை­யாட்கள் தேவை. 48,000/= மேல் சம்­ப­ளத்­துடன் உணவு, தங்­கு­மிடம், சீருடை இல­வசம். 077 9521266.

  **************************************************

  கொழும்பு Keyzer வீதியில் உள்ள மொத்த புடவை வியா­பார ஸ்தாப­னத்­திற்கு ஆண் வேலை­யாட்கள் தேவை. தொடர்பு: 072 7994902.

  **************************************************

  075 3205205 Airport கட்­டு­நா­யக்க விமான பிரிவு Cargo வேலைக்கு 18–55 ஆண்/பெண் தேவை. உணவு, தங்­கு­மிடம், சீருடை இல­வசம். 45,000/= மேல் சம்­பளம். 077 1168788.

  **************************************************

  077 7716351 பிர­சித்தி பெற்ற பிஸ்கட் நிறு­வ­னத்­திற்கு 60 பேர். 45,000/= இற்கு மேல் சம்­பளம். உணவு, தங்­கு­மிடம், போக்­கு­வ­ரத்து வசதி இல­வசம். 076 7075786.

  **************************************************

  077 1193444 இரத்­ம­லா­னையில் பிர­சித்தி பெற்ற டொபி நிறு­வ­னத்­திற்கு 18–55 வய­திற்­கி­டைப்­பட்ட ஆண்/பெண் தேவை. 45,000/= இற்கு மேல் சம்­பளம். உணவு, தங்­கு­மிடம், போக்­கு­வ­ரத்து இல­வசம். 077 8127583.

  **************************************************

  கொழும்பு –11 இல் இயங்­கி­வரும் இலத்­தி­ர­னியல் பொருட்­களை இறக்­கு­மதி செய்யும் நிறு­வ­னத்­திற்கு பொது உத­வி­யாளர் (General Assistant) ஒருவர் தேவை. வயது 20 – 30 க்கு உட்­பட்­ட­வர்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்­பு­க­ளுக்கு : 0788378717 / 0115734461.

  **************************************************

  தோசை, வடை வகைகள் மற்றும் சோர்ட்ஈட்ஸ் உண­வுகள் செய்­வ­தற்கு தெரிந்த ஒருவர் அல்­லது தம்­ப­தி­யினர் தேவை. தங்­கு­மிடம், உணவு வழங்­கப்­படும். பாணந்­துறை. 038 2234521, 075 5877877.

  **************************************************

  KORS/ ஹைடில் பேர்க் சிலிண்டர்/ கிலட்டின் கட்டர் மெசி­னிற்கு அனு­ப­வ­முள்ள இயக்­கு­னர்கள் உட­ன­டி­யாகத் தேவை. உயர் சம்­ப­ளத்­துடன் சேம­லாப நிதியம்/ மேல­திக நேர கொடுப்­ப­ன­வுகள். வெலி­சர 0777 759735.

  **************************************************

  நிம்­சுவ ஆயுர்­வேத வைத்­திய நிலை­யத்­திற்கு தமிழ் தெர­பிஸ்ட்மார் (பெண்கள்) தேவை. சிங்­களம் கதைக்கக் கூடி­ய­வர்கள் விரும்­பத்­தக்­கது. மாத வரு­மானம் 90,000/=– 100,000/=.  077 9554497, 076 3933334. 

  **************************************************

  ஆயுர்­வேத நிலை­யத்­திற்கு 18– 35 தெர­பிஸ்ட்மார் (பெண்கள்) தேவை. சம்­பளம் 150,000/= ற்கு மேல். Full Time/ Part Time உங்­க­ளுக்கு ஏற்ற நேரத்­தினை தெரிவு செய்­யலாம். உணவு, தங்­கு­மிடம் இல­வசம். நேச்சர்ஸ் டப் பிரைவெட் லிமிட்டெட், 163/2, அத்­து­ரு­கி­ரிய வீதி, மால­பல்ல, கொட்­டாவ. 072 8547644. கிளை: ரிவி­ஹிச இல. 265/2, தலாத்­து­கொட வீதி, பிட்­ட­கோட்டே.

  **************************************************

  வைபவ உப­க­ரண நிறு­வ­னத்­திற்கு கெனப்­பிஹட் மலர் அலங்­கா­ரங்கள். வேலை­யாட்கள் தேவை. பயிற்­சி­யுள்ள/ பயிற்­சி­யற்ற 42,000/=. OT மணித்­தி­யா­லத்­திற்கு 200/= தங்­கு­மிடம் உண்டு.தொடர்பு. 077 4407943,  011 2540300. 

  **************************************************

  கிரு­லப்­பனை ஆயுர்­வேத ஸ்பா நிலை­யத்­திற்கு பயிற்­சி­யுள்ள/ பயிற்­சி­யற்ற தெர­பிஸ்ட்மார் (பெண்) இணைத்துக் கொள்­ளப்­ப­டுவர். உணவு, தங்­கு­மிடம், இல­வசம்.  251, ஹைலெவல் வீதி, கிரு­லப்­பனை. 011 7232232, 072 1838911, 071 3716660, 077 7232606.

  **************************************************

  நார­ஹேண்­பிட்டி பொரு­ளா­தார நிலை­யத்­திற்கு ரெஸ்­டூரண்ட் ஒன்­றுக்கு கையு­த­வி­யாட்கள் தேவை. உணவு, தங்­கு­மிடம், இல­வசம்.077 6599512, 077 0122971.

  **************************************************

  இரும்பு, வெல்டிங் வேலை தெரிந்­த­வர்­களும், வெள்ளை இரும்பு (Strainer) Steel ஒட்­டு­னரும் தேவை. பழக விரும்­பு­ப­வர்­களும் விரும்­பத்­தக்­கது. தங்­கு­மிட வசதி, உணவு, இரு­வேளை இல­வசம். திறமைக் கேற்ப தகுந்த ஊதியம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்­புக்கு. 077 3017337.

  **************************************************

  கம்­பளை ஏரி­யாவில் உள்ள கட்­டி­டங்கள் கட்டும் தளத்­திற்கு மேசன்கள் தேவைப்­ப­டு­கின்­றனர். ஊதி­யங்கள் 1500 முதல் ஆக இருக்­கலாம். 076 7696585 அல்­லது 071 1641835.

  **************************************************

  பொரளை ஆயுர்­வேத ஸ்பா மத்­திய நிலை­யத்­திற்கு பயிற்­சி­யுள்ள, பயிற்­சி­யற்ற தாதிமார் மற்றும் பெண் தெர­பிஸ்ட்மார் இணைத்­துக்­கொள்­ள­ப­டுவர். உணவு தங்­கு­மிடம் இல­வசம். மாதம் 150,000/= ற்கு மேல் சம்­பளம் பெறலாம். இரேசன், இல. 23, குறுக்கு வீதி, பொரளை, கொழும்பு – 08. 011 4848565, 072 1838911, 071 3716660, 0777 232606.

  **************************************************

  முன்­னணி தமிழ் பத்­தி­ரிகை நிறு­வ­னத்தின் Ekala இல் அமைந்­தி­ருக்கும் அதன் Web –Off–set பகு­தியில் வேலை செய்­வ­தற்கு பொது உத­வி­யா­ளர்கள் (General Helpers) இயந்­திர  உத­வி­யா­ளர்கள் (Machine Helpers) உட­ன­டி­யாகத் தேவைப்­ப­டு­கின்­றனர். வய­தெல்லை 20 – 40 தூர பிர­தே­சத்­த­வர்­க­ளுக்கு தங்­கு­மிடம் வசதி செய்து கொடுக்­கப்­படும். சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கலாம். மேல­திக தொடர்­பு­க­ளுக்கு.  011 7322711, 071 0509517.

  ***************************************************

  2018-02-14 15:36:54

  பொது­வேலை வாய்ப்பு 11-02-2018