Widgets Magazine
 • பொது­வேலை வாய்ப்பு 11-02-2018

  புறக்­கோட்­டையில் உள்ள  கடை ஒன்­றுக்கு  உத­வி­யாட்கள் தேவை. அழைக்க: 51B,1ஆம் குறுக்­குத்­தெரு, கொழும்பு– 11.

  '*****************************************************

  பிலி­யந்­த­லையில் இயங்கும் இரும்புத் தொழிற்­சா­லைக்கு தொழி­லா­ளர்கள் தேவை. சம்­பளம் 42,500/=. உணவு, தங்­கு­மிட வசதி உண்டு. கிரா­ம­சே­வகர் சான்­றிதழ், தேசிய அடை­யாள அட்­டை­யுடன் தொடர்­பு­கொள்­ளவும். 077 1070316, 071 3489086.

  '*****************************************************

  பிர­பல கல்வி நிலை­யத்­திற்கு பெண் எழு­து­வி­னைஞர் தேவை. சம்­பளம் 20,000/=. வயது 18– 30. Arul Study Circle, 111, Bonjean Road, Colombo –13. தொலை­பேசி: 077 3850841, 011 2331494. 

  '*****************************************************

  கொழும்பு–12 இல் அமைந்­தி­ருக்கும் Hardware நிறு­வ­ன­மொன்­றிற்கு (10 Ton) லொறிக்கு Helper (உத­வி­யாளர்) தேவை. தகுந்த சம்­பளம் வழங்­கப்­படும். 071 4021467, 071 7395959.

  '*****************************************************

  எமது அச்­ச­கத்­திற்கு KORD, SOLONA Machine Operators உட­ன­டி­யாகத் தேவை. தொடர்­புக்கு: 011 2542430. (9 a.m– 5 p.m.)

  '*****************************************************

  சில்­லறை விற்­பனை நிலை­யத்­திற்கு வேலை­யாட்கள் தேவை. விசேட கொடுப்­ப­னவு உணவு, தங்­கு­மிடம் இல­வசம். தொடர்­பு­க­ளுக்கு: ஜய­கிரி ஸ்டோர்ஸ், கொலன்­னாவை. 072 0740306.

  '*****************************************************
  புறக்­கோட்­டையில் அமைந்­துள்ள “SAGI TRAVELS” (சாஜி டிரவல்ஸ்) இல் Office Boy ஆக வேலை பார்க்க 16 வய­தி­லி­ருந்து 40 வயது வரையில் உள்­ள­வர்கள் விண்­ணப்­பிக்­கலாம். அல்­லது நேரில் வரலாம். நேரில் வரு­ப­வர்கள் காலை 10.00 மணி முதல் 2 மணி­வரை. தமிழ் எழுத, வாசிக்கக் கூடி­ய­வர்­க­ளாக இருக்க வேண்டும். நல்ல சம்­பளம் கொடுக்­கப்­படும். கொழும்பில் உள்­ள­வர்­க­ளுக்கு முதல் இடம். தேவைப்­படின் தங்­கு­மிட வசதி கொடுக்­கப்­படும். கீழ்க்­காணும் தொலை­பே­சிக்கு தொடர்பு கொள்­ளவும். தொலை­பேசி இலக்கம்: 011 2430369. விலாசம்: SAGI Travels S.21, 3 rd Floor, Colombo Central Super Market. Colombo –11.

  '*****************************************************

  O/L, A/L செய்த நீங்கள் கௌர­வ­மான வேலை செய்ய விருப்­பமா? விமா­னத்தில் (தனியார்) பிரி­வுக்கு Cargo/ Packing/ Counting/ Cashier/ Cleaning Supervisor/ Security ஆகிய பிரி­வுக்கு 18– 45 வய­தான ஆண்/ பெண் தேவை. உங்கள் முயற்­சிக்கு எங்­க­ளி­ட­மி­ருந்து கூடிய சம்­பளம் (35,000/=– 48,000/=) உணவு, தங்­கு­மிட வச­தி­யுடன் சகல கொடுப்­ப­ன­வு­களும் வழங்­கப்­படும். 076 5688513. 

  '*****************************************************

  வீதி அபி­வி­ருத்­திக்கு  வேலை­யாட்கள்  மற்றும்  டெக்டர் சாரதி, மேசன் பாஸ் உடனே தேவை. இருப்­பிட வசதி உண்டு. சம்­பளம் நேரில் பேசலாம்.  கீரின் வேவ் ஹோமா­கம.  (Green wave. Homagama)  தொடர்பு: 077 7982040/011 2855031.

  '*****************************************************

  புதி­தாக  ஆரம்­பிக்க உள்ள Hardware   நிறு­வ­னத்­திற்கு Account Girls & Sales Boys  தேவை.  அனு­பவம்  உள்ள திரு­மணம்  ஆகா­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. Girls – 15,000/= , Boys 20,000/=  சான்­றி­தழ்­க­ளுடன் நேரில் வரவும். தொடர்பு, 392, 1/4 old  moor Street, Colombo–12. 077 7165706.

  '*****************************************************

  தண்ணீர்ப் போத்தல் தொழிற்­சா­லைக்கு, ஆண்  சம்­பளம்  40000/= உணவு,  தங்­கு­மிடம்  தரப்­படும்.  நீங்கள்  விரும்­பி­ய­படி  ஊதியம் பெற்­றுக்­கொள்­ளலாம் 075 3131388, 070 3332290 (சிங்­க­ளத்தில்) 

  '*****************************************************

  சொசெஜஸ்,  சிக்கன், பெக்கின் பிரி­வு­க­ளுக்கு, ஆண், பெண்,  வயது 18–45 சம்­பளம் 40,000/= மேல். வரு­கைக்­கான  கொடுப்­ப­னவு 5500/= உணவு,  தங்­கு­மிடம்  தரப்­படும்.  (OT–150/=) 15 நாளைக்கு  ஒரு­முறை ஊதியம்  தரப்­படும்.  070 3332290 (நதி) 077 4252290 (கலை).

  '*****************************************************

  கொழும்பில் அமைந்­துள்ள  சீனத்­து­றை­மு­கத்­திற்கு  ஆண்கள்  உட­ன­டி­யாகத்  தேவை.  உணவு, தங்­கு­மிடம்  தரப்­படும். (8Hrs) வேலை. மாதம் 65,000/= மேல். வரும்  நாளிலே வேலை. வயது  (18–45)  வரை.  முதலில் வரு­ப­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­படும்.  070 3332293 (தமிழில்) 075 3131381( சிங்­க­ளத்தில்) 

  '*****************************************************

  P.V.C தொழிற்­சா­லைக்கு  ஆண், உட­ன­டி­யாகத்  தேவை. நாள் சம்­பளம்  தரப்­படும்.  (1400/=) Day–Night வேலை உண்டு. உட­ன­டி­யாகத்  தொடர்பு கொள்­ளவும். 070 3332293, 076 3257065.

  '*****************************************************

  வத்­த­ளையில் உழைப்பே ஊதியம். வாழ்க்­கைக்கு சாத்­தியம். தொழில் அடிப்­ப­டையில் சம்­பளம் 35,000/=– 45,000/=(நாள், கிழ­மையும் வழங்­கப்­படும்) ஆண்/ பெண் 18– 50. (லேபல்,பெக்கிங்) O/L– A/L தகைமை அடிப்­ப­டையில் தொழி­லுக்­கேற்ப தங்­கு­மிடம், சாப்­பாடு இல­வசம். அழைப்­ப­வர்­க­ளுக்கு: 076 6567150, 076 9829265. Negombo Road, Wattala.

  '*****************************************************

  17– 50 வய­துக்­குட்­பட்ட இரு­பா­லாரும் அனைத்து பிர­தே­சத்தில் இருந்தும் சேர்த்து கொள்­ளப்­ப­டுவர். பிஸ்கட், சொக்லெட், பால்மா, Ice-cream. நாள் சம்­பளம் 1100/=– 1400/=, மாதம் 35,000/=– 45,000/= லேபல், பெக்கிங் உணவு, தங்­கு­மிடம் தரப்­படும். (களனி, கட­வத்தை, கடு­வெல, ஜா–எல, நுவ­ரெ­லியா, வத்­தளை, ஹட்டன், கண்டி, பதுளை) விப­ரங்­க­ளுக்கு: 076 4802952, 075 6393652. 

  '*****************************************************

  அர­சாங்கம் அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட எமது நிறு­வ­னத்தில் ஐஸ்­கிரீம், Soda, சொக்லெட், ஜேம், டொபி, டிபி­டிபி, பிஸ்கட், பொலித்தீன், பிளாஸ்டிக் தொழிற்­சா­லை­களில் இரு­பா­லா­ருக்கும் தம்­ப­தி­யினர், நண்­பர்கள் வரும் நாளி­லேயே வேலை­யுண்டு. நாள் சம்­பளம் (1200/=) கிழமை, மாத, நாள் சம்­பளம் (35,000/=– 45,000/=) வயது (18– 50) உணவு, தங்­கு­மிடம் இல­வசம். (வருகை கொடுப்­ப­னவு 2000/=) வேலை­வாய்ப்பு அரி­தாக உள்­ளதால் உட­ன­டி­யாக தொடர்பு கொள்­ளவும். 077 4569222, 076 3576052. No.115, Kandy Road, Kelaniya.

  '*****************************************************

  புது­வ­ரு­டத்தில் எமது நிறு­வ­னத்தின் தொழில் அடிப்­ப­டையில் சம்­பளம். 35,000/=– 45,000/= நாள், கிழ­மையும் (உற்­பத்தி, லேபல், பெக்கிங்) பிஸ்கட், பால்மா, சொக்லெட், Soda, Icecream பொலித்தீன், காட்போர்ட் 18– 50 இரு­பா­லா­ருக்கும் தம்­ப­தி­யினர், நண்­பர்கள் தொழி­லுக்­கேற்ப தங்­கு­மிடம், சாப்­பாடு இல­வசம். இவ் அரிய வாய்ப்பை தவ­ற­வி­டா­தீர்கள். அழைக்­கவும்: 076 3858559, 076 4802953. 

  '*****************************************************

  பம்­ப­லப்­பிட்­டியில் உள்ள Textiles Showroom வேலைக்கு பெண்கள் தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். வேறு தக­வல்­க­ளுக்கு: 076 7731102. 

  '*****************************************************

  உட­ன­டி­யாக வேலை­வாய்ப்பு. (School Bag Factory) எண்­டே­ர­முல்ல Juki Machine தைக்கக் கூடி­ய­வர்கள் 10 பேர் அவ­ச­ர­மாக தேவை. உத­வி­யா­ளர்கள் 6 பேர் தேவை. தகுந்த சம்­பளம் வழங்­கப்­படும். பெண்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்­புக்கு: 077 8141673. 

  '*****************************************************

  கொழும்பில் பிர­பல Hardware Company க்கு உத­வி­யா­ளர்கள் தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். Bio data வுடன் நேரில் வரவும். வயது 18– 40 வரை. கொழும்­பிற்கு அண்­மையில் உள்­ள­வர்கள் விரும்­பத்­தக்­கது. 484, Sri Sangaraja Mawatha, Colombo–12. Tel. 2451145. 

  '*****************************************************

  கொழும்பில் அமைந்­துள்ள Gas அடுப்பின் உதி­ரிப்­பா­கங்கள் விநி­யோ­கிக்கும் நிறு­வ­ன­மொன்­றிற்கு நிறு­வ­னத்தை நிர்­வ­கிக்கக் கூடிய நம்­பிக்­கை­யான Sales Girls தேவை. வயது 20–35. தங்­கு­மிட வச­தி­யில்லை. நேரில் வரவும். No.121, New moor Street, Colombo–12. Tel. 0777 708944. 

  '*****************************************************

  கொழும்பை வதி­வி­ட­மாகக் கொண்ட தமிழ் பெண் வயது 30 இற்குள் சிங்­களம் சர­ள­மாக பேசவும், எழு­தவும், வாசிக்­கவும் தெரிந்­தவர் நமது காரி­யா­ல­யத்­திற்கு உட­ன­டி­யாக தேவை. தகுந்த சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்­புக்கு: 077 9637788. 

  '*****************************************************

  Sales Assistants, Office Staffs, Drivers நேர்­முகத் தேர்வு: திங்கள்– சனி, 9.00 a.m. – 6.00 p.m. Wisdom, இல.310, நீர்­கொ­ழும்பு வீதி, வத்­தளை. தொலை­பேசி: 077 3500595. 

  '*****************************************************

  கொழும்பு– 12 இல் அமைந்­துள்ள கம்­பனி ஒன்றில் Store இல் பணி­பு­ரி­யவும் Delivery செய்­வ­தற்கும் 30 வய­திற்­குட்­பட்ட உத­வி­யா­ளர்கள் தேவை. சம்­பளம் 30,000/=. காலை 10 மணி முதல் மாலை 3 மணி­வரை. நேர்­முகப் பரீட்­சைக்கு சமு­க­ம­ளிக்­கவும். 011 5671636. No. 206, பழைய சோனகத் தெரு, கொழும்பு– 12.

  '*****************************************************

  கொழும்பு– 12 இல் அமைந்­துள்ள பொருட்கள் இறக்­கு­மதி செய்து விநி­யோ­கிக்கும் கம்­பனி ஒன்றின் Store இல் பணி­பு­ரிய 50 வய­திற்­குட்­பட்ட மேற்­பார்­வை­யா­ளர்கள் (Supervisors) தேவை. சம்­பளம் 30,000/=. காலை 10 மணி­முதல் மாலை 3 மணி­வரை. நேர்­முகப் பரீட்­சைக்கு சமு­க­ம­ளிக்­க­வும. 011 5671636. No.206, பழைய சோனகத் தெரு, கொழும்பு– 12.

  '*****************************************************

  கண்டி, பல்­லே­கல, கைத்­தொ­ழிற்­பேட்­டையில் இயங்கும் தொழிற்­சா­லைக்கு திற­மை­யுள்ள வேலை­யாட்கள் தேவை. தொழில்­நுட்ப பயிற்சி பெற்­ற­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை. மற்றும் ஆண், பெண் வேலை­யாட்கள் தேவை. 164, New Moor Street, Colombo– 12. 077 2516733. 

  '*****************************************************

  நீர்­கொ­ழும்பில் பலகை இறக்­கு­மதி செய்து விற்­பனை செய்யும் நிறு­வ­னத்­திற்கு வேலைக்கு ஆட்கள் தேவை. உணவு, தங்­கு­மிட வசதி உண்டு. மாதாந்தம் 40,000/=– 50,000/= சம்­பளம் வழங்­கப்­படும். OT உண்டு. EPF, ETF மற்றும் வரு­டாந்த போனஸ் வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 077 3303803, 071 2982070. 

  '*****************************************************

  தங்­கி­யி­ருந்து வேலை செய்­வ­தற்கு ஒரு பணிப்­பெண்ணும் வேறொரு இடத்தில் வேலை செய்­வ­தற்கு ஒரு ஆணும் தேவை. தொடர்­புக்கு: 072 9233353. 

  '*****************************************************

  கொழும்பு – 11, 4 ஆம் குறுக்குத் தெருவில் இயங்­கி­வரும் மொத்த  வியா­பார நிலை­யத்­திற்கு தங்கி இருந்து வேலை செய்­யக்­கூ­டிய ஆண் ஒருவர் உட­ன­டி­யாக தேவைப்­ப­டு­கிறார். மேல­திக தொடர்­பு­க­ளுக்கு: 011 2432667 இலக்­கத்­திற்கு அழைக்­கவும்.

  '*****************************************************

  கொழும்பு– 12 இல், ஆமர் வீதியில் அமைந்­துள்ள பிர­பல Hardware ஒன்­றிற்கு வேலை­யாட்கள் (Labours) மற்றும் (Peon) பியூன் உட­ன­டி­யாகத் தேவை. 011 4979524, 011 4724811. காலை (8.30– 5.30) வரை தொடர்­பு­கொள்­ளவும்.

  '*****************************************************

  வீட்­டி­லி­ருந்தே உட­ன­டி­யாக உழைப்­ப­தற்கு பெட்சீட், தலை­யணை, சாரி போன்­ற­வற்றில் சில நிமி­டங்­களில் பெயின்ட் பண்ணும் இல­கு­வான ஸ்கிறீன் பிரிண்டிங் விற்­பனை ஆலோ­ச­னை­யுடன் சிறந்த தொழில் வாய்ப்பு. 076 6190536, 071 9671081. தெமட்­ட­கொட, Colombo– 9.

  '*****************************************************

  சிறிய டிமோ பட்டா லொரியில் டிலி­வரி வேலைக்கு 20– 25 வயது ஆண் (Male) (கொழும்பு சுற்­றா­டலில் டிலி­வரி வேலை) உணவு, தங்­கு­மிட வச­தி­க­ளுடன். தொடர்­புக்கு: 077 3934145. 

  '*****************************************************

  பிர­சித்­தி­பெற்ற தள­பாட விற்­பனை நிலை­யத்­துக்கு பின்­வரும் பிர­தே­சங்­க­ளுக்கு கீழ்க்­காணும் வேலை வெற்­றிடம் நிரப்­பப்­ப­ட­வுள்­ளது. வவு­னியா– விற்­பனை பிர­தி­நிதி (டிமோ பட்டா வாக­னமும் தேவை). யாழ்ப்­பாணம்– கிளை முகா­மை­யாளர் அத்­துடன் recovery Regional Manager. (வவு­னியா, யாழ்ப்­பாணம், கிளி­நொச்சி, பத­விய போன்ற பிர­தே­சங்­க­ளுக்கு தேவை. சிங்­க­ள­மொழி பேசத்­தெ­ரிந்­தவர் விரும்­பத்­தக்­கது) தொடர்­பு­க­ளுக்கு: Vijitha Trading Investment. Pathiniyar Mahilankulam, Thaddikkulam, Vavuniya. 076 7074609, 077 8485389, 077 8046621, 071 5456406.

  '*****************************************************

  House–keeping வேலைக்கு தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டிய ஒரு­வரும், வர­வேற்­பாளர் ஒரு­வரும் தேவை. உடன் விண்­ணப்­பிக்­கவும். My Holiday Ticket (Pvt) Ltd. 31A, Clifford Place, Colombo– 4. (Near the OZO Hotel) 077 7316861. Email: ahmed@myholidayticket.com 

  '*****************************************************

  கொழும்பில் உள்ள இரும்பு வெல்டிங் வேலைத்­த­ளத்­துக்கு (Work shop) அனு­ப­வ­முள்ள வேலை­யாட்கள் தேவை. 077 3441663. 

  '*****************************************************

  கொழும்பு– 12, கைத்­தொழில் நிறு­வனம் ஒன்றில் பணி­பு­ரிய பெண் தொழி­லாளர் இருவர் தேவை. தொடர்­புக்கு: 075 7377159. 

  '*****************************************************

  கொழும்பில் இயங்­கி­வரும் பிர­பல தனியார் நிறு­வனம் ஒன்­றிற்கு வேலையாள் தேவை. மாதம் மொத்­த­மாக 40,000/= – 45,000/= வரை. சம்­பளம் பெறலாம். உணவு இல­வசம். அழை­யுங்கள்: 077 6659682, 077 3862282. 

  '*****************************************************

  கொழும்­பி­லுள்ள Multi Trade நிறு­வ­னத்­திற்கு Stores Helper இளைஞர் தேவை. தங்­கு­மிடம், தண்ணீர், மின்­சாரம் இல­வசம். மாத வரு­மானம் 28,000/= (30 நாள் வேலை) தொடர்பு: 0779489898. MG Capita Pvt Limited. Mount Lavinia.

  '*****************************************************

  கொழும்பில் பிர­சித்­தி­பெற்ற நிறு­வ­னங்­களில் பிஸ்கட், ஆடை தொழிற்­சா­லை­களில் வயது 17– 30 வரை. ஆண்/ பெண் இரு­பா­லா­ருக்கும் இல­கு­வான வேலை­வாய்ப்பு. மாதம் சம்­பளம் 30,000/= வரை. வரும் நாளி­லேயே வேலையில் சேர்க்­கப்­ப­டு­வீர்கள். கல்வித் தகை­மைகள் அவ­சி­ய­மில்லை. போலி சம்­ப­ளங்­க­ளுக்கு ஏமாற வேண்டாம். நாங்கள் மேலே  குறிப்­பிட்ட சம்­பளம் நிச்­சயம் கிடைக்கும். எந்த பிர­தே­சத்தில் இருந்தும் தொடர்பு கொள்­ளலாம். நம்­பிக்­கை­யுடன் வாருங்கள். தங்­கு­மிட வசதி இல­வசம். 076 3311269. 

  '*****************************************************

  கொழும்பில் உள்ள மிள­காய்த்தூள், அரிசி மா மில் ஒன்­றிற்கு மில் வேலை தெரிந்த மலை­யகத் தமிழ் ஆட்கள் தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். 075 4918984. 

  '*****************************************************

  கொழும்பு–3 இல் அமைந்­துள்ள தனியார் CCTV கமரா நிறு­வ­னத்­திற்கு பயிற்­சி­பெற்ற/பயிற்­சி­யற்ற கையு­த­வி­யா­ளர்கள் தேவை. வயது 18– 30 க்கு இடைப்­பட்­ட­வர்கள் விரும்­பத்­தக்­கது. பாட­சா­லையை விட்டு வெளி­யே­றி­ய­வர்­களும் விண்­ணப்­பிக்­கலாம். அழை­யுங்கள்: 0777 407833, 011 4848898. 

  '*****************************************************

  வெள்­ள­வத்தை, Lodge லொட்ஜ் ஒன்றில் Room boy Cleaner, மேற்­பார்­வை­யாளர் ஆகியோர் தேவை. தமிழ், இந்து, கிறிஸ்­தவர் மட்டும். அனு­பவம் தேவை. தொடர்பு: 0777 499979. 

  '*****************************************************

  தெஹி­வ­ளையில் வியா­பா­ரஸ்­தா­ப­னத்தில் வேலை­வாய்ப்பு. பெண்­க­ளுக்கு முன்­னு­ரிமை. விற்­ப­னையை  குறு­கிய காலத்தில் அதி­க­ரிப்­ப­வர்­க­ளுக்கு சம்­ப­ளத்­துடன் மேல­திக தரகு பணம். விற்­ப­னைக்கு, சுய தொழில் பொருட்கள் உற்­பத்­தி­யா­ளரும். 077 3638511. 

  '*****************************************************

  வெள்­ள­வத்தை மற்றும் தெஹி­வ­ளையில் உள்ள பல் வைத்­தி­ய­சாலை/ Dental Clinic களுக்கு பெண் உத­வி­யா­ளர்கள் தேவை. (30 வய­திற்­குட்­பட்ட) சகோ­தர மொழிகள் பேசக் கூடி­ய­வர்கள் விரும்­பத்­தக்­கது. 077 3556574, 077 7697116. 

  '*****************************************************

  கொழும்பு பிர­தே­சத்தில் வீட்டுப் பணிப்­பெண்கள், சார­திகள், பூந்­தோட்­டக்­காரர், சமை­யற்­காரர், குழந்தை பரா­ம­ரிப்போர், நோயாளி பரா­ம­ரிப்போர் வீடு சுத்­தி­க­ரிப்­பாளர், காரி­யா­லய உத்­தி­யோ­கத்தர் போன்ற அனைத்து வேலை வாய்ப்­பு­க­ளையும் ஒரே கூரையின் கீழ் பெற்­றுக்­கொள்ள இன்றே நாடுங்கள். வயது (20– 60) சம்­பளம் 30,000/=– 40,000/= வரை.  011 5232903, 075 6799075. 

  '*****************************************************

  அலு­வ­ல­கத்­திற்கு  சுத்­தி­க­ரிப்­பாளர் தேவை. (பெண்) கொள்­ளுப்­பிட்­டியில் இயங்கும் சிறிய IT நிறு­வ­னத்­திற்கு சுத்­தி­க­ரிப்­பாளர் தேவை. வேலை நேரம் திங்கள்– வெள்ளி. காலை 8.00 மணி முதல் மாலை 3.30 வரை. நாள் சம்­பளம் 750/=. 077 9261129. 

  '*****************************************************

  Borella யிலுள்ள ஹாட்­வெ­யா­ருக்கு சுற்று வட்­டா­ரத்­தி­லி­ருந்து சுறு­சு­றுப்­பான Salesman உடன் தேவை. தங்­கு­மிட வச­தி­யில்லை. நேரல் வரவும். Central Hardware 149, Kotta Road, Near Railway Station. 077 2660919. 

  '*****************************************************

  கட்­டிட வேலைக்கு கூலி ஆள் தேவை. நாள் கூலி 2000/=. தொடர்ச்­சி­யாக வேலை உண்டு. உங்கள் வாழ்க்கை தரத்தை முன்­னேற்­றலாம். சிங்­கள மொழி தெரிந்­தி­ருக்க வேண்டும். வஜிர ஹவுஸ் 23, டீல் பிளேஸ் A, கொள்­ளுப்­பிட்டி. (R.A. De மெல் ஊடாக) 071 2236774. 

  '*****************************************************

  கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்தில் வேலை வாய்ப்­புகள். லேபல், பொதி­யிடல் பகு­திக்கு ஆண்/ பெண் தேவை. வயது 18– 50. சம்­பளம் OT யுடன் 35,000/=. உணவு, தங்­கு­மிட இல­வசம். விமான நிலை­யத்தில் அணியும் ஆடைகள், “வெள்ளை சேர்ட்”, கறுப்பு டவுசர், சொக்ஸ், ஷு நேர்­முகப் பரீட்­சைக்கு சமுகம் தரவும். தொடர்­புக்கு: 077 0528891. 

  '*****************************************************

  எல­கந்த, வத்­த­ளையில் அமைந்­துள்ள கண்­ணாடி அலங்­கார தொழிற்­சா­லைக்கு வேலை­யாட்கள் (ஆண்) தேவை. சம்­பளம் Rs.25,000/= தரப்­படும். தொடர்­பு­க­ளுக்கு : 011 5787123, 011 2939390, 077 3121283. 

  '*****************************************************

  கொழும்பில் பிர­பல்­ய­மான “Pharmacy” க்கு அனு­பவம், அனு­ப­வ­மற்ற Boys & Girls   தேவைப்­ப­டு­கின்­றனர். திருப்­தி­யான கொடுப்­ப­ன­வுகள் வழங்­கப்­படும். முழு­வி­ப­ரங்­க­ளுடன் நேரில் வரவும். தொடர்பு : 077 7676521, 072 4086090.

  '*****************************************************

  Shoe Factory மாபோ­ல­யி­லுள்ள பாதணி தொழிற்­சா­லைக்கு ஆண்கள், பெண்கள் வேலைக்குத் தேவை. Juki Machine மற்றும் பாதணி தொழில் முன்­ன­னு­பவம் உள்­ள­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை. தொடர்பு: 077 4243000

  '*****************************************************

  அச்­ச­கத்­திற்கு இயந்­திர உத­வி­யா­ளர்கள் தேவை. Cylinder Machine இயக்­கு­நர்­களும் உட­ன­டி­யாகத் தேவை. 33/1, மேபீல்ட் றோட், கொழும்பு –13.

  '*****************************************************

  1300/= – 1500/= நாள் ஒன்­றுக்கு. வார சம்­பளம். தங்­கு­மிடம், உணவு, சாதா­ரண விலைக்கு கொழும்பில் அமைந்­துள்ள பிர­சித்தி பெற்ற நிறு­வ­னத்­திற்கு ஆண்/பெண் 18 – 48 வரை தேவை. தொடர்­பு­கொள்­ளவும். 077 8342112. (Steepan) 

  '*****************************************************

  தேவை. கிரில் கேட் மற்றும்  சகல வித­மான வெல்டிங் வேலை­களும் தெரிந்­தவர் உட­ன­டி­யாக தேவை. சிங்­க­ளத்தில் தொடர்­பு­கொள்­ளவும். 077 7636694. 

  '*****************************************************

  நீர்­கொ­ழும்பில் உள்ள பிர­பல சீமெந்து, டயில் விநி­யோ­கிக்கும் நிறு­வ­னத்­திற்கு சாரதி மற்றும் உத­வி­யா­ளர்கள் தேவை. இரவு உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 077 2318156, 077 2957988, 077 2957994. 

  '*****************************************************

  வெளி­நாட்டு ஏற்­று­மதி நிறு­வனம் ஒன்றின் பொருட்கள் பொதி செய்யும் பிரி­வுக்கு 18–55 உட்­பட்ட ஆண்/பெண் தேவை. 7.00 a.m. – 6.00 p.m. ஆண் – 1650/=, பெண்  – 1300/=, இரவு ஆண் 1800/= இரவு, பகல் 3450/=. காலை, பகல் உணவு இல­வசம் தங்­கு­மிடம் உண்டு. வார/மாத சம்­பளம். 077 4572917/077 7868136. 

  '*****************************************************

  வீல் எல­யின்மன்ட் அனு­ப­வ­முள்­ள­வரும், டயர் வேலை செய்­யக்­கூ­டி­ய­வரும் தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். தங்­கு­மிட வசதி உண்டு. 011 2053977/077 7640343. 

  '*****************************************************

  பொர­லஸ்­க­முவ, 67C , கடு­வா­வல RMV க்கு முன்னால் பெயின்ட் தொழிற்­சா­லைக்கு அனு­பவம் உள்ள/அற்ற தொழி­லா­ளர்கள், சார­திகள் தேவை. 30,000/=. + OT, தங்­கு­மிடம், உணவு இல­வசம். உடன் வரவும். 072 2893160. 

  '*****************************************************

  மிக திற­மை­யான 03 மேசன் பாஸ்­மார்கள், 01 சடரின் பாஸ் மற்றும் 02 தொழி­லா­ளர்கள் நீண்­ட­கால வேலை நிமித்தம் தேவை. சம்­பளம் 1400/= – 2300/=. பாணந்­துறை. 077 7634022, 076 3101043. 

  '*****************************************************

  மக­ர­க­மையில் உள்ள விடுதி ஒன்­றிற்கு அறை சுத்­தி­க­ரிப்­பா­ளர்கள் தேவை. 18–50 இடைப்­பட்­ட­வர்கள், தங்­கு­மிடம், உணவு இல­வசம். 20,000/= இருந்து. 071 1774577. சிங்­க­ளத்தில் பேசவும். 

  '*****************************************************

  தேவை. பழக்­கடை ஒன்­றிற்கு ஊழி­யர்கள் தேவை. 30,000/=. 20 வய­திற்கு குறைந்த வர்கள் விரும்­பத்­தக்­கது. 071 6150462. 

  '*****************************************************

  2018-02-12 15:09:45

  பொது­வேலை வாய்ப்பு 11-02-2018