• விற்­ப­னை­யாளர் -11-02-2018

    கொழும்­பி­லுள்ள ஹாட்­வெயார் நிறு­வ­னத்­திற்கு முன் அனு­பவம் உள்ள விற்­ப­னை­யா­ளர்கள் தேவை. தகு­திக்கு ஏற்ப கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம் வழங்­கப்­படும். தங்­கு­மிட வசதி உண்டு. தொடர்­பு­கொள்ள வேண்­டிய தொலை­பேசி இலக்கம்: 071 4270498. 

    *********************************'****************

    Trainee Marketing Executives 18– 25 வய­துக்­குட்­பட்ட ஆண்/ பெண் இரு­பா­லா­ருக்கும். க.பொ.த. (சா/தரம்), (உ/தரம்), சிறந்த தொடர்­பாடல் திறன் (தமிழ்/ஆங்­கிலம்/ சிங்­களம்), You can earn up to 30,000/= in training period. 077 7265757. Email: ibz78@yahoo.com  23/E, 1/1, 1st Floor, Pagoda Road, Nugegoda.

    *********************************'****************

    Sales Girls தேவை. கொழும்பு– 13 இல், 70, ஜெம்­பட்டா தெருவில் அமைந்­தி­ருக்கும் பெண்­க­ளுக்­கான ஆடைகள்  விற்­ப­னை­ய­கத்­திற்கு 18– 30 வயது பெண் விற்­பனை பிர­தி­நி­திகள் தேவை. நேரில் வரவும். Call: 011 2334918, 076 6395555. 

    *********************************'****************

    கொழும்பு– 12 இல் அமைந்­துள்ள Hardware பொருட்­களை இறக்­கு­மதி செய்து விநி­யோ­கிக்கும் கம்­ப­னி­யொன்­றிற்கு கொழும்பு, களுத்­துறை, குரு­ணாகல் மாவட்­டங்­களில் 35 வய­திற்­குட்­பட்ட O/L சித்­தி­ய­டைந்த, சிங்­கள பேச்சு திற­மை­யு­டைய மோட்டார் சைக்கிள் சாரதி அனு­ம­திப்­பத்­தி­ர­மு­டைய, அனு­ப­வ­முள்ள, அனு­ப­வ­மற்ற Sales Rep. தேவை. உற­வினர் அல்­லாத அறி­முகம் உள்ள 2 பேரு­டைய விப­ரங்­க­ளுடன் காலை 10 மணி­முதல் மாலை 3 மணி­வரை நேர்­முகப் பரீட்­சைக்கு சமுகம் அளிக்­கவும். Tel. 011 5671636. இல.206, பழைய சோனக தெரு, கொழும்பு–12.

    *********************************'****************

    கொழும்பு–6 இல், உள்ள சில்­ல­றைக்­கடை ஒன்­றிற்கு முன் அனு­பவம் உள்ள 25 வய­திற்­குட்­பட்ட மலை­யக  தமிழ் இளை­ஞர்கள் தேவை. சம்­பளம் 40,000/= மற்றும் போனஸ். 075 4918984. 

    *********************************'****************

    கொழும்பில் உள்ள டெக்ஸ்டைல் கடைக்கு 20– 35 வய­துக்கு இடைப்­பட்ட ஆண் விற்­ப­னை­யாளர் தேவை. அழைக்க: 0777 702914, 077 4576633. 

    *********************************'****************

    புறக்­கோட்­டையில் அமைந்­துள்ள டெக்ஸ்­டையில் மற்றும் பிளாஸ்டிக் மொத்த விலை அவுட்லட் ஒன்­றுக்கு. 45 வய­துக்கு குறைந்த அனு­பவம் உள்ள விற்­ப­னை­யாளர் தேவை. எமது முக­வ­ரிக்கு அண்­மையில் வசிப்­போ­ருக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­படும். விண்­ணப்­பிக்க: இல.96, மூன்றாம் குறுக்குத் தெரு, கொழும்பு –11. Email: hassans@sltnet.lk.

    *********************************'****************

    எமது பிர­சித்தி பெற்ற தங்க நகை  நிறு­வ­னத்­திற்கு 5வருட அனு­ப­வ­முள்ள விற்­பனை உத்­தி­யோ­கத்­தர்கள் தேவை. கவர்ச்­சி­க­ர­மான கொடுப்­ப­ன­வு­க­ளுடன் தங்­கு­மிட வசதி. சம்­பளம் 35,000/= லிருந்து. தொடர்பு. 072 3333555.

    *********************************'****************

    எமது தங்க நகை  நிறு­வ­னத்­திற்கு விற்­பனை உத­வி­யா­ளர்கள் தேவை. கவர்ச்­சி­க­ர­மான கொடுப்­ப­ன­வு­க­ளுடன் தங்­கு­மிட வசதி. சம்­பளம் 25,000/=. தொடர்பு. 072 3333555.

    *********************************'****************

    விற்­பனை நிலை­ய­மொன்­றுக்கு வேலை­யாட்கள் தேவை. சிங்­களம் வாசிக்க இய­லு­மா­ன­வர்கள் மிகச் சிறந்­தது. உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். சம்­பளம் 22,000/=. 071 8928086. 

    *********************************'****************

    களனி சில்­லறை  விற்­பனை நிலை­யத்­திற்கு திரு­ம­ண­மா­காத வேலை­யாட்கள் தேவை.  உணவு, தங்­கு­மிடம்  இல­வசம்.  சம்­பளம் 25000/=. 077 7490640.

    *********************************'****************

    2018-02-12 15:01:07

    விற்­ப­னை­யாளர் -11-02-2018

logo