Widgets Magazine
 • பாது­காப்பு/ சாரதி 11-02-2018

  கொழும்பில் உள்ள ஹாட்­வெ­யா­ருக்கு லொறி சாரதி தேவை. தங்­கு­மிட வசதி மட்டும் வழங்­கப்­படும். சம்­பளம் 40,000/= வழங்­கப்­படும். தொடர்­புக்கு: 077 3559740. 

  *******************'******************************

  இலங்­கையில் அமைந்­துள்ள பிர­சித்தி பெற்ற நிறு­வ­னங்­க­ளுக்கு பயிற்­சி­யுள்ள / பயிற்­சி­யற்ற ஆண் / பெண் பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்கள் தேவை. 18 – 60. சம்­பளம் OT உடன் 35,000/=. சாப்­பாடு இல­வசம். தேவைப்­படும் பிர­தே­சங்கள்; கொழும்பு, யாழ்ப்­பாணம், கிளி­நொச்சி, மன்னார், வவு­னியா, அநு­ரா­த­புரம், மட்­டக்­க­ளப்பு, அம்­பாறை, கல்­முனை, பதுளை, நுவ­ரெ­லியா, ஹட்டன், தல­வாக்­கலை, கண்டி, மாத்­தளை, மூதூர், புத்­தளம். மொழி அவ­சி­ய­மில்லை. 077 4086947. 

  *******************'******************************

  இலங்­கையில் அமைந்­துள்ள பிர­சித்­தி­பெற்ற நிறு­வ­னங்­க­ளுக்கு பயிற்­சி-­யுள்ள/பயிற்­சி­யற்ற ஆண்/பெண் உத்­தி­யோ­கத்­தர்கள் தேவை. சாரி அணியும் பெண்கள் விரும்­பத்­தக்­கது. 18 – 50. சம்­பளம் OT உடன் 35,000/=. சாப்­பாடு இல-­வசம். தேவைப்­படும் நிறு­வ­னங்கள்: பாட­சாலை, வங்­கிகள். தேவைப்­படும் பிர­தே-­சங்கள்: கொழும்பு, யாழ்ப்­பாணம், கிளி­நொச்சி, மன்னார், வவு­னியா, அநு­ரா­த­புரம், மட்­டக்­க­ளப்பு, அம்­பாறை, கல்­முனை, பதுளை, நுவ­ரெ­லியா, ஹட்டன், தல­வாக்-­கலை, கண்டி, மாத்­தளை, மூதூர், புத்­தளம். மொழி அவ­சி­ய­மில்லை. 077 4086947.

  *******************'******************************

  அனு­ப­வ­முள்ள Driver தேவை. KDH வேனுக்கு Tourist ஹயர் ஓடு­வ­தற்கு தேவை. சம்­பளம் நேர­ய­டி­யாகப் பேசலாம். கொழும்பை அண்­மித்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. (பஸ் Licence) 072 6220678, 072 8199790. 

  *******************'******************************

  கொழும்பில் உள்ள கடை ஒன்­றிற்கு ஆட்டோ, வேன் ஓடத்­தெ­ரிந்த 25 வய­துக்கு உட்­பட்ட மலை­யகத் தமிழ் டிரைவர் தேவை. சில்­லறைக் கடையில் 2 வருட முன்­ன­னு­பவம் உள்ள டிரை­வ­ருக்கு அதி­கூ­டிய மேல­திக கொடுப்­ப­ன­வுகள் வழங்­கப்­படும். 075 4918984. 

  *******************'******************************

  கொழும்­பி­லுள்ள Multi Trade நிறு­வ­னத்­திற்கு இளைஞர் Driver தேவை. தங்­கு­மிடம், தண்ணீர், மின்­சாரம் இல­வசம். மாத வரு­மானம் 33,000/=. (30 நாள் வேலை) தொடர்பு: 077 9489898. MG Capita Pvt, Limited Mount Lavinia. 

  *******************'******************************

  கொழும்­பி­லுள்ள வீடொன்­றிற்கு சாரதி தேவை. அனு­ப­வ­மிக்க, தங்கி வேலை செய்­யக்­கூ­டி­யவர் தேவை. தகுந்த சம்­பளம் உண­வுக்­கான கொடுப்­ப­னவு, மேல­திக வேலை நேர கொடுப்­ப­னவு மற்றும் தங்­கு­மிட  வசதி அளிக்­கப்­படும். 071 7889351. 

  *******************'******************************

  நுகே­கொ­டையில் உள்ள விநி­யோக நிறு­வ­னத்­திற்கு சார­திகள் தேவை. நுகே­கொடை சுற்­று­வட்­டா­ரத்தில் இருப்­ப­வர்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்பு. 077 5096684, 070 2345900. 

  *******************'******************************

  வெள்­ள­வத்­தையில் உள்ள வீட்­டிற்கு டிரைவர் உட­ன­டி­யாகத் தேவை. 35 வய­திற்கு மேல் உணவு, தங்­கு­மி­ட­வ­சதி வழங்­கப்­படும். 077 2026659.

  *******************'******************************

  இரண்டு  Drivers மார் தேவைப்­ப­டு­கின்­றனர். Harbour Containers இல் கொமிஷன் Basicல் ஒரு வருடம் Isuzu 350, லொறிக்கு (கடைக்கு) ஒரு­வ­ரு­மாக. முழு விப­ரங்­க­ளுக்கும் தொடர்பு : Tel: 2387230–1, 077 7317838

  *******************'******************************

  கொழும்பு 13 இல் அமைந்­துள்ள வீடொன்­றிற்கு வாகன சாரதி தேவை. கொழும்பு 11, 12, 13, 14, 15 இல் வசிப்­ப­வர்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்­புக்கு: 0777 706772.

  *******************'******************************

  வயது 40 வய­திற்­குட்­பட்ட லொறி மற்றும் கார் செலுத்­தக்­கூ­டிய சாரதி அனு­ம­திப்­பத்­திரம் வைத்­தி­ருக்க வேண்டும். அனு­ப­வ­மிக்க சாரதி தேவை. வத்­தளை நக­ருக்கு அருகில் வசிப்­ப­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­படும். சகல சான்­றி­தழ்­க­ளுடன் வேலை­நாட்­களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி­வரை நேரில் வரவும். தொடர்­புக்கு: 011 5736618. 

  *******************'******************************

  கொழும்­புக்கு அரு­கா­மையில் வசிக்கும் இஸ்லாம் Lawyer ஒரு­வரின் குடும்­பத்­திற்கு வாகன சாரதி ஒருவர் தேவை. தங்­கு­மிட வச­தியும் உண்டு. சம்­பளம் 25,000/=. தொடர்­புக்கு: 071 7155223. 

  *******************'******************************

  கொழும்பு, மட்­டக்­கு­ளிக்கு முச்­சக்­க­ர­வண்டி ஓட்­டுனர் தேவை. சம்­பளம் 35,000/= – 45,000/= வரை மாதம் சம்­பா­திக்­கலாம். 075 7733280.

  *******************'******************************

  கொழும்­பி­லுள்ள முன்­னணி நிறு­வ­னத்­திற்கு நன்கு அனு­ப­வ­முள்ள வாகன சாரதி (Driver) தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 0777 660399. 

  *******************'******************************

  கொழும்பு 12 இல் அமைந்­துள்ள கம்­பனி ஒன்­றிற்கு Delivery செல்­வ­தற்கு சிறு ரக வாகன சார­திப்­பத்­திரம் உடைய 50 வய­துக்­குட்­பட்ட சாரதி தேவை. நாள் சம்­பளம் 1200/=, உணவு, கொடுப்­ப­னவு (Batta) அதிக நேர கொடுப்­ப­னவு (OT), EPF, ETF. காலை 10 மணி முதல் மாலை 3 மணி­வரை நேர்­முகப் பரீட்­சைக்கு சமு­க­ம­ளிக்­கவும். 011 5671636. No. 206, பழைய சோனகத் தெரு, கொழும்பு– 12.

  *******************'******************************

  எமது நிறு­வ­னத்தின் நிர்­வாக முகா­மை­யா­ள­ருக்கு அனு­ப­வ­முள்ள சாரதி தேவை. பின்­வரும் தகைமை உள்­ள­வர்கள் விண்­ணப்­பிக்­கவும். கொழும்பை அண்­டிய பிர­தே­சங்­களில் வசிப்­ப­வ­ராக இருத்தல். மும்­மொழி பேசு­ப­வ­ராக இருத்தல், வயது 35 இற்கு மேல் 50 இற்கு குறைந்­த­வ­ராக இருத்தல். தகை­மை­யுள்­ள­வர்கள் மட்டும் பின்­வரும் முக­வ­ரிக்கு விண்­ணப்­பிக்­கவும். அல்­லது நேரில் வரு­கை­தந்து நேர்­முகப் பரீட்­சைக்கு சமு­க­ம­ளிக்­கவும். இல.752/1, சென்ட் அந்­தனீஸ் இன்­டஸ்­டிரீஸ் லிமிடட். Dr.டெனிஸ்டர் டி.சில்வா மாவத்தை, கொழும்பு– 09. தொலை­பேசி: 0771282043.

  *******************'******************************

  வத்­தளை நிறு­வ­ன­மொன்றில் தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டிய Van சார­தி­யொ­ருவர் தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். சம்­பளம் 36,000/=. 071 0314108. 

  *******************'******************************

  கொழும்பு நகரில் டிலி­வரி செய்­வ­தற்கு சாரதி ஒருவர் தேவை. தங்­கு­மிடம் இல்லை. நேர­டி­யாக வரவும். இல. 170, மஹா வித்­தி­யா­லய மாவத்தை, கொழும்பு 13. 

  *******************'******************************

  076 4309871.  துறை­முக விமான நிலை­யத்தில் வேலைக்கு கன­ரக/ மென்­ரக சார--­திகள் தேவை. நாடு பூரா­கவும் உள்ள அனைத்து பிர­தே­சத்­த­வரும் எம்மை தொடர்­பு-­கொள்­ளவும். (Allion, Primio, Vitz, Prius, Isuzu, Hybrid, Tata, Leyland) 55,000/= இற்கு கூடு­த­லான சம்­பளம். உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 077 9852452.

  *******************'******************************

  கொழும்பு கொட்­டாஞ்­சே­னையில் உள்ள வீட்டு தேவைக்கு வாகன சாரதி தேவை. கொழும்பை வசிப்­பி­ட­மாக கொண்­ட­வர்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்பு: 072 7994910.

  *******************'******************************

  071 0790427 துறை­முக பாது­காப்பு  வேலைக்கு (JSO/LSO/ VO/ OIC) பயிற்­சி­யுள்ள/ பயிற்­சி­யற்ற  (ஓய்­வு­பெற்ற  இரா­ணுவ  உத்­தி­யோ­கத்­தர்கள், சாதா­ரண பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்கள் தேவை 45000/=) இற்கு மேல் சம்­ப­ளத்­துடன் உணவு, தங்­கு­மிடம், சீருடை இல­வசம். 071 0787310.

  *******************'******************************

  077 1168804 கொழும்பு துறை­மு­கத்­தி­லி­ருந்து பொருட்கள் போக்­கு­வ­ரத்­திற்கு 20–40 அடி கண்­டெய்னர் சாரதி உத­வி­யா­ளர்கள் தேவை. (பொருட்கள் ஏற்ற இறக்க இல்லை) 55,000/= இற்கு மேல் சம்­பளம். உணவு/ தங்­கு­மிடம் இல­வசம். 071 5696000.

  *******************'******************************

  071 9000903 விமானப் பணிப்­பெண்கள், வேலை­யாட்கள் போக்­கு­வ­ரத்­துக்கு கன­ரக, மென்­ரக சார­திகள் தேவை. 55,000/= இற்கு மேல் சம்¬­ப¬ளம், உணவு தங்­கு­மிடம் இல­வசம். Tips, Commission. 077 0089214.

  *******************'******************************

  2018-02-12 14:58:35

  பாது­காப்பு/ சாரதி 11-02-2018