• சமையல்/பரா­ம­ரிப்பு 11-02-2018

    நீர்­கொ­ழும்­புக்கு அருகில் அமைந்­தி­ருக்கும் தென்­னந்­தோட்­டத்­திற்கு பரா­ம­ரிப்­பாளர் தேவை. அனு­ப­வ­முள்­ள­வர்கள் விரும்­பத்­தக்­கது. தங்­கு­மிட வச­தி­யுண்டு. 071 4021467, 071 7395959.

    *************'*****************************************

    கொழும்பில் உள்ள 3 பேர் அடங்­கிய சிங்­கள குடும்­பத்­திற்கு நன்­றாக சமைக்க தெரிந்த பணிப்பெண் ஒருவர் தேவை. தனி­ய­றை­யுடன் சம்­பளம் 25,000/= – 35,000/= வரை வழங்­கப்­படும். உடன் தொடர்­புக்கு: 076 7350166. 

    *************'*****************************************

    உத­வி­யாளர் (Helper)/ தோட்டப் பரா­ம­ரிப்­பாளர் (Gardener) தேவை. 30 வய­திற்கு மேற்­பட்ட மலை­ய­கத்தைச் சேர்ந்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. நேரில் வந்து சந்­திக்­கவும். விப­ரங்­க­ளுக்கு: 186, Ela– Ivura Road, Hendala, Wattala. Tel: 0777 364196. (அலு­வ­லக நேரத்தில் மட்டும் அழைக்­கவும்).

    *************'*****************************************

    வெள்­ள­வத்­தையில் இருக்கும் வீடு ஒன்­றுக்கு வீட்டுப் பணிப்பெண் 2 பேர் தங்கி வேலை செய்ய தேவை. வயது 22– 48. சம்­பளம் 35,000/=– 48,000/=. 075 2856335. நேரடி வீடு.

    *************'*****************************************

    வெள்­ள­வத்­தையில் உள்ள வீட்­டிற்கு வீட்டு வேலை செய்ய 25– 35 வய­திற்குள் பணிப்பெண் தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்­புக்கு: 077 7009879. 

    *************'*****************************************

    கொழும்­பி­லுள்ள கௌர­வ­மான குடும்­பத்­திற்கு சுறு­சு­றுப்­பான நம்­பிக்­கை­யாக வேலை செய்ய பணிப்­பெண்ணும் மற்றும் தற்­கா­லிக வேலை­க­ளுக்கு கார் சாரதி (Driver) தேவை. தொடர்­புக்கு: 071 7631480. 

    *************'*****************************************

    நாம் இரு­வரும் வைத்­தி­ய­ராகப் பணி­பு­ரி­வ­தாலும், அதி­கூ­டிய வேலைப்­பளு கார---­ணத்­தி­னாலும், இன்னும் குறு­கிய காலத்­துக்குள் வெளி­நாடு செல்ல இருக்கும் எமது மகளை தாயைப்­போன்று கூடவே இருந்து கவ­னித்­துக்­கொள்­வ­தற்கு தமிழ்ப்பெண் ஒருவர் தேவை. சம்­பளம் 28,000/= – - 33,000/= அத்­துடன் தகுந்த சன்-­மா­னமும் வழங்­கப்­படும். 011 5299148, 075 9600269.

    *************'*****************************************

    இத்­தா­லியில் இருந்து தற்­போது கண்­டிக்கு வந்­தி­ருக்கும் 2 பேர் அடங்­கிய சிங்­களம், சிறிய வீட்­டிற்கு தமிழ்ப்­ப­ணிப்பெண் ஒரு­வரை உட­ன­டி­யாக எதிர்­பார்க்­கின்றோம். வயது 30 – 60. சம்­பளம் 25000/= – 30000/=. 077 6425380, 081 5707078.

    *************'*****************************************

    நாங்கள் இரு­வரும் கட்­டு­நா­யக்­கவில் தனியார் வங்­கியில் பணி­பு­ரி­வ­தனால் எங்கள் வீட்டு வேலை­களை செய்­து­கொண்டு தங்­கி­யி­ருப்­ப­தற்கு நம்­பிக்­கை­யான பணிப்பெண் ஒருவர் தேவை. வயது 25–60 மாதாந்தம் 20,000/= – 35,000/= சம்­ப-­ளத்­துடன் தனி­யறை, மேல­திக சலு­கைகள் வழங்­கப்­படும். 031 5678052, 076 8336203.

    *************'*****************************************

    கண்­டியில் வைத்­தி­ய­ராக பணி­பு­ரியும் எங்­க­ளது 5 வய­து­டைய மகளை பரா­ம­ரித்­துக்-­கொள்ள பெண் ஒருவர் தேவை. வயது 45–50 சம்­பளம் 25,000/= –35,000/=. தொடர்பு: 075 9600284, 081 5635228.

    *************'*****************************************

    நாங்கள் அனை­வரும் வெளி­நாட்டில் இருப்­ப­தனால் கந்­தா­னையில் வசிக்கும் எனது அம்­மா­வுடன் துணை­யாக தங்­கி­யி­ருப்­ப­தற்கு நம்­பிக்­கை­யான பணிப்பெண் ஒருவர் தேவை. வயது 35–65. மாதாந்தம் 20,000/= – 30,000/= சம்­ப­ளத்­துடன். நம்­பிக்­கை-­யாக இருந்தால் மேல­திக சலு­கைகள் செய்து தரப்­படும். 031 4938025, 075 9600273.

    *************'*****************************************

    நீர்­கொ­ழும்பு வைத்­தி­ய­சா­லையில் வைத்­தி­ய­ராக பணி­பு­ரியும், என்­னுடன் எனது வீட்டில் தங்­கி­யி­ருந்து வேலை செய்­வ­தற்கு நம்­பிக்­கை­யான பணிப்பெண் ஒருவர் தேவை. மாதாந்தம் 25,000/= – 30,000/= சம்­ப­ளத்­துடன் மேல­திக சலு­கை­களும் வழங்­கப்­படும். வயது 30–60 இருந்தால் நல்­லது. 031 5677914, 075 9600233.

    *************'*****************************************

    Part time வீட்டு வேலைக்கு பணிப்பெண் தேவை. வேலை நேரம் பிற்­பகல் 4.30 இரவு 10 மணி­வரை. தொடர்பு: 077 3295702. 

    *************'*****************************************

    சிங்­களம் கதைக்கத் தெரிந்த சமைக்கத் தெரிந்த மற்றும் வீட்டு வேலைகள் செய்­வ­தற்கு பணிப்பெண்/ பணி­யாளன் தேவை. தங்­கு­மிட வசதி உண்டு. தொலை­பேசி இலக்கம்: 077 3481436. 

    *************'*****************************************

    பணிப்­பெண்­தேவை. சமையல் வேலை கிடை­யாது. தங்கி வேலை செய்ய வேண்டும். கிளீனிங் வேலை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். வருடா வருடம் சம்­பளம் உயர்த்­தப்­படும். தொடர்­புக்கு: 072 5816633. 

    *************'*****************************************

    வய­து­போன அம்­மாவை, தங்­கி­யி­ருந்து பார்ப்­ப­தற்கும், இரண்டு பேருக்கு சமைப்­ப­தற்கும் 35 வய­துக்கு மேற்­பட்ட ஒருவர் தேவை. பொறுப்­புகள் இல்­லாத ஒருவர் கூடு­த­லாக விரும்­பத்­தக்­கது. 077 0790221. 

    *************'*****************************************

    கொழும்பு –6 இல் பணி­பு­ரிய வெளி­நாட்டில் பணி­பு­ரிந்த அனு­ப­வ­முள்ள வீட்டு பணிப்­பெண்கள் தேவை. நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்­புக்கு: 076 6468150. 

    *************'*****************************************

    தேவை. வியா­பாரம் கார­ண­மாக அடிக்­கடி வெளி­யி­டங்­க­ளுக்கு கணவர் செல்­வ­தினால் நானும் எனது மகள் மட்டும் இருப்­ப­தினால் வீட்டில் ஒரு­வரைப் போல் தங்­கி­யி­ருந்து, வீட்டு வேலை­களை பொறுப்­பாகச் செய்­யக்­கூ­டிய சிங்­கள மொழி பேசக்­கூ­டிய பணிப்பெண் ஒருவர் உடன் தேவை. மாதம் 3 நாள் விடு­மு­றை­யுடன் நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். (கொழும்பு) 0777 880615, 011 2718925. 

    *************'*****************************************

    ஆரோக்­கி­ய­மான எனது வய­தான அம்­மாவின் தனி­மைக்கு துணை­யாக இருந்து சமையல் மற்றும் வீட்டு வேலைக்கு உத­வி­யாக அவ­ருடன் தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டிய மலை­ய­கத்தைச் சேர்ந்த ஓர­ளவு சிங்­களம் பேசக்­கூ­டிய பணிப்பெண் ஒருவர் தேவை. 25,000/= – 28,000/=. (கல்­கிசை) 072 2761000. 

    *************'*****************************************

    011 2718915. மலே­சி­யாவில் இருந்து ஒரு­வ­ருட காலத்­திற்கு கொழும்பில் இருக்கும் எம்­முடன் தங்­கி­யி­ருந்து வீட்டு வேலை செய்­யக்­கூ­டிய பணிப் பெண் ஒருவர் தேவை. 30,000/=-. 077 3300159. 

    *************'*****************************************

    வெள்­ள­வத்­தையில் உள்ள 3 பேர் கொண்ட வீட்டில் தங்கி இருந்து சமை யல், கிளீனிங் வேலை செய்ய 45 வய­திற்கு உட்­பட்ட பெண் ஒருவர் தேவை. தொடர்­புக்கு: 0777 151818. 

    *************'*****************************************

    பிர­பல தனியார் நிறு­வ­ன­மொன்றில் அதி உயர்­ப­தவி வகிக்கும் நான், தற்­பொ­ழுது திரு­மண பந்­தத்தில் இணைந்­தி­ருப்­பதால், எமக்கு நன்­றாகச் சமைக்க, சுத்தம் செய்யத் தெரிந்த இரு­பெண்கள் உடன் தேவை. சம்­பளம் 26,000/= – 30,000/=. தனி-­யறை வச­திகள் உண்டு. வய­தெல்லை 18 – 58. 011 5933001, 075 9601435. 

    *************'*****************************************

    நானும் எனது கண­வரும் 6 மாத விடு­மு­றையில் டுபாய் செல்ல இருப்­பதால், எனது தாயாரின் தனி­மைக்குத் துணை­யாக இருப்­ப­தற்கும், உல்­லாசப் பய­ணங்கள் சென்று வரவும், சகோ­த­ரி­யைப்­போன்ற பெண் உட­ன­டி­யாகத் தேவை. வயது 20 – 60. சம்---­பளம் 25,000/= – 30,000/=வரை. 011 5288919, 077 8144404.

    *************'*****************************************

    எனது மனைவி வெளி­நாட்டுப் பிர­ஜை­யா­கையால், அவளின் அலங்­கார இல்­லத்தை மேலும் மெரு­கூட்­டு­வ­தற்­காக, நன்­றாக துப்­பு­ரவு செய்­யத்­தெ­ரிந்த பெண் ஒருவர் அவ­ச­ர­மாகத் தேவை. சம்­பளம் 27,000/= – 30,000/= மேல­திக உத­வி­களும் செய்து தரப்­படும். வயது 18–55. 011 5882001, 077 1555483. 

    *************'*****************************************

    கிரி­பத்­கொ­டையில் வசிக்கும் தொழி­ல­தி­ப­ரான நான் 20வய­தான எனது மகளைத் தாய் போன்று பரா­ம­ரிக்க அன்­பான பெண் வயது 30–55 வரை­யுள்ள தகு­தி­யான ஒரு­வரை உட­ன­டி­யாக எதிர்­பார்க்­கின்றேன். தங்­கு­மிடம் உட்­பட அனைத்து சலு­கை­களும் உண்டு. சம்­பளம் 26,000/=– 32,000/=. தொடர்பு : தில்­ஹாரி மிஸ்.077 5768725, 077 9153197.

    *************'*****************************************

    கிரி­பத்­கொடை வைத்­தி­ய­சா­லையில் வைத்­தி­ய­ராக பணி­பு­ரியும் எனது வீட்டில் என்­னுடன் தங்கி வீட்டு வேலை செய்­து­கொண்­டி­ருக்­கக்­கூ­டிய தமிழ்ப் பெண் தேவை. மாதம் 30,000/=. சம்­பளம் வழங்­கப்­படும். 011 5811812, 076 3055411. 

    *************'*****************************************

    தேவை. கொழும்பில் உள்ள வீடொன் றில் வேலை செய்ய ஆண் பணி­யாளர், பணிப்பெண், தோட்ட வேலை­யாளர் தேவை. (கணவன் மனைவி) ஆக இருந்­தாலும் பர­வா­யில்லை. தொடர்­புக்கு: 077 5987464. 

    *************'*****************************************

    கொழும்பு – 5 இல் அமைந்­தி­ருக்கும் தனி வீடு ஒன்­றிற்கு (சிறிய குடும்ப வீட்டை பரா­ம­ரிக்க, சமையல் தெரிந்த, நடுத்­தர வய­து­டைய பெண் ஒருவர் தேவை. சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்­புக்கு: 071 787395959. 

    *************'*****************************************

    கொழும்பு – 5 இல் அமைந்­துள்ள வீடு ஒன்­றிற்கு காலை 7 மணி முதல் 5 மணி­வரை தங்­கி­யி­ருந்து வீட்டு வேலை (சமையல் நன்­றாக சமைக்­க­கூ­டிய, வீட்டு சுத்­தம செய்தல்) பணிப்பெண் 45 வய­திற்கு கீழ்­பட்­டவர் உட­ன­டி­யாக தேவை. (ஹெவ்லொக் டவுனை அண்­மித்­தவர் விரும்­பத்­தக்­கது. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம்) தொடர்பு கொள்­ளவும். 077 5452898.

    *************'*****************************************

    கொழும்பில் கர்ப்­பி­ணிப்­பெண்ணும், அவ­ரது கண­வரும் வசிக்கும் வீடொன்­றுக்கு 45 வய­துக்குக் குறைந்த பெண்­ணொ­ருவர் தங்கி வேலை செய்­வ­தற்கு தேவை. உணவு வழங்­கப்­படும். 076 6105944, 071 5419094. 

    *************'*****************************************

    மட்­டக்­க­ளப்பு வைத்­தி­ய­சா­லையில் வேலை செய்யும் பெண் வைத்­தி­யர்கள் மட்டும் வசிக்கும் வீட்டில் தங்கி வேலை செய்­வ­தற்கு பணிப்பெண் தேவை. கொழும்பு பிர­தே­சத்­தவர் விரு ம்­பத்­தக்­கது. சம்­பளம் 15,000/=. இல. 65, நல்­லையா வீதி, மட்­டக்­க­ளப்பு. 071 4280142, 071 5448797. 

    *************'*****************************************

    வத்­த­ளையில் இருக்கும் தொழிற்­சாலை ஒன்­றுக்கு Tata Leyland 20 அடி லொறி ஓட்­டு­வ­தற்கு அனு­பவம் உள்ள சார­திகள் உட­னடி தேவை. சம்­பளம் 40,000/=. தங்­கு­மிடம் வச­தி­யுண்டு. 0777 388901. 

    *************'*****************************************

    இரத்­ம­லானை நிறு­வ­ன­மொன்றின் இயக்­குநர் ஒரு­வரின் வீட்டில் தங்கி வேலை செய்ய வெளி­நா­டு­களில் வேலை செய்த அனு­ப­வ­முள்ள இடி­யப்பம், அப்பம் மற்றும் ஏனைய சிங்­கள உணவு வகைகள் சமைப்­ப­தற்கும், வீட்டை துப்­பு­ரவு செய்­வ­தற்கும் அனு­ப­வ­முள்ள 30 – 45 வய­திற்­கி­டைப்­பட்ட சுறு­சு­றுப்­பான பெண் தேவை. சம்­பளம். 30,000/=.  மாதத்­திற்கு இரு­முறை விடு­முறை.தொடர்பு. 077 9749955.

    *************'*****************************************

    071 7132703, 011 2735947 எனது மற்றும் மகனின் இரண்டு வீடு­க­ளுக்கு குழந்தை பரா­ம­ரிப்­பாளர் மற்றும் பணிப்பெண் இருவர் தேவை. சம்­பளம் 25,000 – 30,000/=.  சுலாரி.

    *************'*****************************************

    வெல்­லம்­பிட்டி மாம­ர­சந்­தியில் வசி க்கும் சிறிய குடும்பம் ஒன்­றுக்கு வீட்டு வேலை செய்­வ­தற்கு பெண் ஒருவர் தேவை. முழு நேரம் அல்­லது பகுதி நேர வேலை. சம்­பளம் பேசித் தீர்­மா­னித்துக் கொள்­ளலாம். 077 6028509.

    *************'*****************************************

    வெள்­ள­வத்­தை­யி­லுள்ள எனது வய­தான தாயாரை நான் வேலை­யி­லி­ருந்து  வரும் வரை காலை 8 மணி– கி.ப 5 மணி வரை பரா­ம­ரிக்க   கருணை உள்ளம்  படைத்த  ஒரு பெண்­மணி தேவை.  தகுந்த சம்­பளம்  பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்பு: 071 4771132.

    *************'*****************************************

    வெள்­ள­வத்­தையில்  உள்ள வீடு ஒன்­றிக்கு  உட­ன­டி­யாக  பணிப்பெண் தேவை.  வெள்­ள­வத்­தைக்கு அண்­மை யில்  உள்­ள­வர்கள் விரும்­பத்­தக்­கது. 011 2553643.

    *************'*****************************************

    கொழும்­பி­லுள்ள  சிறிய தமிழ்க்­கு­டு ம்பம்  ஒன்­றுக்கு  வீட்டில் தங்­கி­யி­ருந்து  சமைப்­ப­தற்கு  பணிப்பெண் ஒருவர் தேவை.  மாதச் சம்­பளம் 35,000/= வழங்­கப்­ப­டு­வ­துடன் தங்­கு­வ­தற்கு தனி அறையும்  வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 076 3820779. 

      *************'*****************************************

    சமை­யற்­காரர், கிளினர் தேவை. நுவ­ரெ­லி­யா­வி­லுள்ள விடு­முறை பங்­க­ளா­விற்கு சமை­யற்­காரர் தேவை. ஸ்ரீலங்கன் உண­வுகள் சமைக்கத் தெரிந்த மற்றும் மேலைத்­தேய உணவு வகைகள் சமைப்­பதில் சிறி­த­ளவு அறி­வுள்­ள­வர்கள். நல்ல சம்­பளம் மற்றும் தங்­கு­மிடம் வழங்­கப்­படும். Please Call. 077 9269898.

    *************'******************************************

    2018-02-12 14:49:55

    சமையல்/பரா­ம­ரிப்பு 11-02-2018

logo