Widgets Magazine
 • அலு­வ­லக வேலை­வாய்ப்பு - 11-02-2018

  சர்­வ­தேச நிறு­வனம் ஒன்­றான எங்கள் DMI நிறு­வ­னத்தின் இலங்­கையில் திறந்­துள்ள 110 கிளை­க­ளுக்கு 1000 மேற்­பட்­ட­வர்கள் வெகு­வி­ரை­வாக முகா­மைத்­துவ பயிற்­சி­ய­ளித்து இணைத்துக் கொள்­ளப்­ப­ட­வுள்­ளனர். நீங்கள் O/L, A/L தோற்­றிய 16– 35 வய­துக்கு இடைப்­பட்­ட­வ­ராயின் உடன் அழைத்து அரிய வாய்ப்­பினைப் பெற்றுக் கொள்­ளவும். பயிற்­சிக்­காலம் 3– 6 மாத காலமும் பயிற்­சியில் 18,000/=. பயிற்­சியின் பின் 65,000/= வரு­மா­ன­மாகப் பெற்­றுக்­கொள்ள முடியும். மேலும் பயிற்­சியின் போது தங்­கு­மிட வசதி மற்றும் மருத்­துவ வச­திகள் செய்து தரப்­படும். உடன் அழைக்­கவும். 077 5668953, 075 5475688, 011 4673903.

  ***************'*************************************

  கொழும்­பி­லுள்ள ஹாட்­வெயார் பொரு ட்கள் இறக்­கு­மதி செய்யும் தனியார் நிறு­வ-­னத்­திற்கு கணனி அனு­ப­வத்­துடன் இத்­து­றையில் முன் அனு­ப­வ­முள்ள பெண்கள் தேவை. அனு­ப­வத்­திற்கு ஏற்ப சம்­பளம் வழங்­கப்­படும். கணனி அனு­பவம் உள்­ள-­வர்­களும் விண்­ணப்­பிக்­கலாம். கீழ்­காணும் இலக்­கத்­திற்கு உங்கள் சுய­வி-­ப­ரக்­கோ­வையை அனுப்பி வைக்­கவும். Fax: 011 2472239.

  ***************'*************************************

  Data Entry Operator, Sales Staff, Accounts Assistant. School Leavers can also apply. Contact GM: 075 0275477. No: 263, Sri Saddharma Mawatha, Colombo–10.

  ***************'*************************************

  கொழும்பு– 12 இல் உள்ள Hardware Store க்கு A/L Commerce படித்த, Computer தெரிந்த பெண்கள் Accounts செய்­வ­தற்குத் தேவை. கொழும்பை அண்­மித்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்­புக்கு: 077 7307657. 

  ***************'*************************************

  கொழும்பு– 13 இல் அமைந்­துள்ள நிறு­வ­னத்­திற்கு அனு­பவம் வாய்ந்த பெண் Accounts Assistant உட­ன­டி­யாகத் தேவை. Quick Book மற்றும் AAT தகை­மை­யுடன். தொடர்­புக்கு: 071 2343413 

  ***************'*************************************

  கொழும்பு– 3, கொள்­ளுப்­பிட்­டியில் இயங்கும் Office க்கு Female Trainee Clerk வேலைக்கு தேவை.  தகை­மைகள்: G.C.E. A/L Commerce, Computer Basic சம்­பளம் 18,000/= வழங்­கப்­படும். தொடர்­புக்கு: 077 3110316. 

  ***************'*************************************

  புத்­தக கடைக்கு ஆட்கள் தேவை. ஆண்கள் விண்­ணப்­பத்­துடன் தொடர்பு கொள்­ளவும். சம்­பளம் கொடுப்­ப­ன­வு­க­ளுடன் மாத வரு­மானம் 25,000/= ற்கு மேல். Sealine 53, Maliban Street, Colombo– 11. Tel: 075 0123313. General/ Accounts Clerks தேவை. G.C.E. A/L வரை படித்த பெண்கள் விண்­ணப்­பத்­தினை Email or கடிதம் மூலம் அனுப்­பவும். சம்­பளம், கொடுப்­ப­ன­வுகள் உட்­பட மாத வரு­மானம் 20,000/= ற்கு மேல். Sealine 53, Maliban Street, Colombo– 11. Email: sealine@slt.lk 075 0123313. 

  ***************'*************************************

  புறக்­கோட்­டையில் ஆடை உற்­பத்தி உப­க­ரண விற்­பனை நிலை­யத்­திற்கு பெண் கணக்­காளர் தேவை. தொடர்­பு­கொள்ள வேண்­டிய தொலை­பேசி இலக்கம்: 075 5013668. 

  ***************'*************************************

  கொழும்பு – 12 இல் அமைந்­துள்ள ஹாட்­வெயார் பொருட்கள் இறக்­கு­மதி செய்து விநி­யோ­கிக்கும் கம்­பனி ஒன்­றிற்கு, உயர்­தர பரீட்சை எழு­திய 30 வய­துக்­குட்­பட்ட கணனி அறி­வு­டைய, அனு­ப­வ­முள்ள, அனு­ப­வ­மற்ற ஆண் Accounts Clerk/ Graphic Designer தேவை. சம்­பளம் 20/ 25. OT, EPF/ ETF காலை 10 மணி­முதல் மாலை 3 மணி­வரை. நேர்­முகப் பரீட்­சைக்கு சமு­க­ம­ளிக்­கவும். 011 5671636. No.206, பழைய சோனகத் தெரு, கொழும்பு– 12.

  ***************'*************************************

  கொழும்பு 12 இல் அமைந்­தி­ருக்கும் Hardware நிறு­வ­னத்­திற்கு Field Officer தேவை. A/L படித்த பாட­சா­லை­யை­விட்டு வில­கிய மாண­வர்கள் விரும்­பத்­தக்­கது. தங்கள் சுய­வி­ப­ரங்­க­ளுடன் தொடர்பு கொள்­ளவும். 071 4021467, 071 7395959.

  ***************'*************************************

  கொழும்பில் இயங்­கி­வரும் லொன்றி கெமிக்கல்ஸ் விநி­யோ­கத்தில் ஈடு­ப­டு­கிற நிறு­வனம் ஒன்­றுக்கு Marketing Executive தேவை. அடிப்­படை தகை­மைகள்: A/ Level ஆகக் குறைந்­தது சந்­தைப்­ப­டுத்­தலில் ஒரு வருட அனு­பவம், அத்­துடன் டிப்­ளோமா/ டிகிரி (Marketing) விரும்­பத்­தக்­கது. உங்­ளு­டைய CV ஐ பின்­வரும் இ–மெ­யி­லுக்கு  அனுப்­பவும். immanagementac@gmail.com No. 291/32 A, Havelock Gardens, Colombo–6. 

  ***************'*************************************

  Female Clerk அனு­பவம் தேவை­யில்லை. சமீ­ப­மாக குடி­யி­ருப்­போ­ருக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­படும். ஒசீஸ் ரீலிப் இமெஜஸ் (பிவிடி) லிமிட்டெட். இல. 60, கிரீன் ஒழுங்கை, கொழும்பு– 13 க்கு விண்­ணப்­பிக்­கவும். E–mail: hr@aussies.lk Tel: 011 4377000.

  ***************'*************************************

  கொழும்பு, வெள்­ள­வத்­தையில் இரு க்கும் கன­டிய IT நிறு­வ­னத்­திற்கு (ISOFT Friends) வேலைக்கு Staffs தேவை. Administration & Sales. அலு­வ­லக நேரம் 1.00 p.m – 10.00 p.m போக்­கு­வ­ரத்து வசதி செய்து தரப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 0112363663 / 0772597276. ganeshs.ca@gmail.com

  ***************'*************************************

  இலங்­கையில் அமைந்­துள்ள பிர­சித்தி பெற்ற நிறு­வ­னங்­க­ளுக்கு Ticketing வேலை செய்­வ­தற்கும் கோல் சென்டர் செய்­வ­தற்கும் பயிற்­சி­யுள்ள, பயிற்சி அற்ற ஆண் / பெண் தேவை. வயது 18 – 45 வரை. தகைமை. O /L, A/L. சம்­பளம் O.Tயுடன் 35,000/=. தேவைப்­படும் பிர­தே­சங்கள்: கொழும்பு, யாழ்ப்­பாணம், கிளி­நொச்சி, வவு­னியா, மன்னார், மட்­டக்­க­ளப்பு, அம்­பாறை, அக்­க­ரைப்­பற்று, கல்­முனை, பதுளை, நுவ­ரெ­லியா, ஹட்டன், தல­வாக்­கலை, கண்டி, மாத்­தளை, மூதூர், புத்­தளம் மற்றும் சகல பிர­தே­சங்­க­ளுக்கும் மொழி அவ­சி­ய­மில்லை. நேர்­முகப் பரீட்­சைக்கு சமுகம் தரவும். 0774086947.

  ***************'*************************************

  கொழும்பில் மிகவும் பிர­பல்­ய­மான இடத்தில் அமைந்­துள்ள இஸ்­லா­மிய திரு­மண சேவை காரி­யா­ல­யத்தை பொறுப்­புடன் நடத்­தக்­கூ­டிய 30 – 45 வய­துக்­குட்­பட்ட பெண் தேவை. அனு­ப­வ­முள்­ள­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­படும். மற்­ற­யவை நேரில் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். 0702045546.

  ***************'*************************************

  Shirt நிறு­வனம் ஒன்­றிற்கு அனு­ப­வ­முள்ள அல்­லாத டிரைவிங் அனு­ப­வ­முள்ள Sales man தேவை. வயது (18 – 40). கொழும்பில் வசிப்­போர்கள் விரும்­பத்­தக்­கது. சம்­பளம் (18–45) தகு­திக்­கேற்ப வழங்­கப்­படும். தொடர்பு: 142 – 2/6, First Cross Street, Colombo – 11. 0772557232.

  ***************'*************************************

  தெஹி­வ­ளையில் தொழில் நிறு­வனம் ஒன்­றிற்கு Billing / Accounts Assistant வேலை­க­ளுக்கு பெண்கள் தேவை. 0773778872 /0777776937.

  ***************'*************************************

  கொழும்பில் பிர­பல்­ய­மான இடத்தில் இயங்கும் உள்­நாட்டு வேலை­வாய்ப்பு முகவர் காரி­யா­ல­யத்தை பொறுப்­புடன் செய்­யக்­கூ­டிய அனு­ப­வ­முள்ள பெண் தேவை. மேல­திக தக­வல்­க­ளுக்கு: 0702045564.

  ***************'*************************************

  Administrative Assistant / Receiptionist தேவை. M.S.Office, Coral Draw அறி­வுடன் ஆங்­கிலம், சிங்­களம் ஆகிய மொழி­களில் தேர்ச்சி பெற்­ற­வர்கள் விண்­ணப்­பிக்­கலாம். மாத சம்­ப­ள­மாக 25,000/= வழங்­கப்­படும்.  0768976665. kcnanthini7@gmail.com

  ***************'*************************************

  வத்­த­ளை­யி­லுள்ள Digital Printing நிறு­வ­னத்­திற்கு தமிழ், ஆங்­கில டைபிங் தெரிந்த Photocopy, Binding இல் முன் அனு­ப­வ­மிக்க பெண் வேலையாள் தேவை. CV ஐ anthonysdotprint@gmail.com இற்கு அனுப்பி வைக்­கவும். 075 4772222, 072 7555399.

  ***************'*************************************

  அனு­பவம் உள்ள Quick Book Accounting மற்றும் கணக்­கீடு கைமு­றை­யாக பரா­ம­ரிக்கக் கூடிய கணக்­கீட்டு உத­வி­யாளர் (Assistant to Accountant) தேவை. எமது முக­வ­ரிக்கு அண்­மையில் வசிப்­ப­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­படும். விண்­ணப்­பிக்க இல 96, மூன்றாம் குறுக்குத் தெரு கொழும்பு – 11. Email: hassans@sltnet.lk

  ***************'*************************************

  2013 ஆம் ஆண்­டுக்கு பின் க.பொ.த. உயர்­தரம் சித்தி யடைந்த பெண் எழு­து­வி­னைஞர் கல்வி நிலையம் ஒன்­றிக்குத் தேவை. அனு­பவம் அவ­சியம் இல்லை. தங்­கு­மிடம் வழங்­கப்­படும். அடிப்­படைச் சம்­பளம் 17000/= + OT மற்றும் EPF வழங்­கப்­படும் St.Joseph's Institute light mill Junction Negombo. அழைக்க 0716965029.

  ***************'*************************************

  உட­னடி வேலை­வாய்ப்­புகள் பிர­சித்தி பெற்ற மனி­த­வள ஆலோ­சனை நிறு­வ­னத்­திற்கு பின்­வரும் வெற்­றி­டங்­க­ளுக்கு ஆள் தேவை. வர­வேற்­பாளர் சம்­பளம் 30,000/= (மாதத்­திற்கு) (பேசித்­தீர்­மா­னிக்­கலாம்) அலு­வ­லக சுத்­தி­க­ரிப்­பாளர் சம்­பளம் மாதத்­திற்கு 25,000/= (பேசித்­தீர்­மா­னிக்­கலாம்) தங்­கு­மிடம் வழங்­கப்­படும். தொடர்­பி­லக்­கங்கள்: 0777760122 / 0773434394.

  ***************'*************************************

  Wellawatte, Dehiwela யில் இயங்கும் ஸ்தாப­னத்­திற்கு Female Office Assistants தேவை. Manore Learners 309 – 2/2 Galle Road, Wellawatte. 0777320577, 0112504222, 0773089786, 0773089726, 0774316355.

  ***************'*************************************

  மத்­திய மாகா­ணத்தில் தொழில் தேடும் உங்­க­ளுக்கு கண்டி, மாத்­தளை, நுவ­ரெ­லியா ஆகிய மாவட்­டங்­களை உள்­ள­டக்கும் வகையில் ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்ள புதிய கிளை­களில் மேற்­பார்­வை­யாளர், உதவி முகா­மை­யாளர், பயிற்­று­விப்பு முகா­மை­யாளர். (O/L அல்­லது A/L  தோற்­றிய) மற்றும் முகா­மை­யாளர் ( A/L சித்தி அடைந்த) பத­வி­க­ளுக்கு மட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட தெரி­வுகள் இடம்­பெறும். ஆரம்ப சம்­பளம் 16,500/= பின் 65,000/= வரை­யான கூடிய சம்­பளம் 17 – 28 இடை­யி­லா­ன­வர்கள் இன்றே அழை­யுங்கள். 081–5661510, 0713516010, 0773129151.

  ***************'*************************************

  Accountants, Accounts Clerk, Book Keeper, Computer Operator, Secretary, Receptionist, Stores Helper, Sales boy, Telephonist, Marketing, Drivers, Peon பிரபல நிறு­வ­னங்­களில் போட ப்­படும். Mr. Siva 077 3595969. msquickrecruitments@gmail.com.

  ***************'*************************************

  மாத­மொன்­றுக்கு 75,000/= சம்­பளம். O/L– A/L எழு­தி­ய­வர்கள் மற்றும் சித்­தி­ய­டைந்­த­வர்கள் அனை­வ­ருக்கும் வாய்ப்­புகள் உள்­ளன. உணவு, தங்­கு­மிடம் உட்­பட பல்­வேறு வச­திகள் இல­வசம். நாடு முழு­வ­திலும் 1028 வெற்­றி­டங்கள். 077 0223690, 071 4524069. 

  ***************'*************************************

  கொழும்பு Keyzer வீதியில் உள்ள மொத்த புடவை வியா­பார ஸ்தாப­னத்­திற்கு பெண் கணக்­காளர் தேவை. தொடர்பு: 072 7994902. Email: prasathssp@gmail.com

  ***************'*************************************

  கொழும்பு 11 இல் அமைந்­துள்ள தனியார் நிறு­வ­ன­மொன்­றிற்கு உதவி கணக்­காளர் (Assistant Accountant) உட­ன­டி­யாகத் தேவை. பெண்கள் மட்டும் விண்­ணப்­பிக்­கவும். தகைமை: G.C.E O/L or G.C.E A/L, Fluent in Computer Knowledge, Fluent in English and Sinhala Oral and Writing. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். விண்­ணப்­பிக்க விருப்பம் உடை­ய­வர்கள் கீழ் உள்ள மின்­னஞ்சல் அல்­லது முக­வ­ரிக்கு உங்கள் Bio Data வை இத்­தி­னத்தில் இருந்து 10 நாட்­க­ளுக்குள் அனுப்பி வைக்­கவும். E–mail: uniceyventrade@gmail.com  Address: V– 575, C/O, கேசரி த.பெ.இல. 160 கொழும்பு.

  ***************'*************************************

  2018-02-12 14:45:09

  அலு­வ­லக வேலை­வாய்ப்பு - 11-02-2018