• மணமகள் தேவை - 11-02-2018

  இந்து உயர்­குலம் கனடா PR, 1986 மீன­ராசி, உத்­தி­ரட்­டாதி நட்­சத்­திரம், உயரம் 6’ 2’’ படித்த அழ­கிய பண்­புள்ள மண­ம­க­னுக்கு படித்த அழ­கிய பண்­புள்ள மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். பொருத்­த­மா­ன­வர்கள் தொடர்­பு­கொள்வும். Phone Number: 078 9256614.

  **************************************************

  சுன்­னாகம்,  இந்து கோவியர் 1986, புனர்­பூசம் BSc Engineering, Vegetarian மண­ம­க­னுக்கு பெண் தேவை. Profile: 25188, Thaalee.com திரு­மண சேவை, போன்: 011 2523127. Viber, Whatsapp: 077 8297351.

  **************************************************

  மானிப்பாய், இந்து வெள்­ளாளர், 1984 மூலம், BSc System Engineer மண­ம­க­னுக்கு பெண் தேவை. 7 இல் செவ்வாய். Profile: 23816. Thaalee.com திரு­மண சேவை, போன்: 011 2523127.

  **************************************************

  கண்­டியை பிறப்­பி­ட­மா­கவும் கொழு ம்பில் பிர­பல தனியார் நிறு­வ­ன­மொன்றில்  தொழில் புரியும் GC.E. (A/L) வரை படித்த  இந்து உயர்­குலம், மிதுன ராசி, புனர்­பூச நட்­சத்­திரம், 5’10’’ உய­ர­மு­டைய மக­னுக்கு தகுந்த மண­மகள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 081 2423603.

  **************************************************

  கொழும்பு RC 30 வயது, தனியார் நிறு­வ­னத்தில் Operation Executive உயர்ந்த பத­வியில்  இருக்கும் மக­னுக்கு 25, 26 வய­து­டைய அழ­கிய, தொழில்­பு­ரியும் மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். 011 3136251, 076 6760027.

   **************************************************

  யாழிந்து வேளாளர் 1980 உத்­தி­ரட்­டாதி, பாவம் 21, MBBS MRCP I & II AMC Exam Doctor மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. அம்­பிகை திரு­ம­ண­சேவை 69, 2/1 விகாரை லேன், கொழும்பு – 6. 011 2363710, 077 3671062.

  **************************************************

  இந்­திய வம்­சா­வளி தேவர் இனத்தைச் சேர்ந்த, UK இல் படித்து அங்கு தொழில்­பு­ரியும் UK குடி­யு­ரிமை உள்ள, வயது 29, உயரம் 6’ மண­ம­க­னுக்கு  நல்ல பெண்ணை தேடு­கிறோம். தொடர்­பு­க­ளுக்கு: 077 1524056.

  **************************************************

  கொழும்பில் பிறந்து வெளி­நாட்டில் தொழில்­பு­ரியும் PR உடைய 38 வயது சகோ­த­ர­ருக்கு வெளி­நாட்­டிலோ, உள்­நாட்­டிலோ 30 வய­திற்­குட்­பட்ட மண­ம­களை  சகோ­தரர் எதிர்­பார்க்­கின்றார். பெற்­றோர்கள் மட்டும் தொடர்­பு­கொள்­ளவும். 077 1555712.

  **************************************************

  இந்து வயது 39, இலங்­கையில் பிறந்­தவர். ஐரோப்பா குடி­யு­ரிமை பெற்­றவர். பொருத்­த­மான மண­மகள் தேவை. ஐரோப்பா சென்று வாழ்க்கை நடத்த விருப்­பப்­ப­டுவோர் மட்டும் விண்­ணப்­பிக்­கலாம். தொடர்­பு­கொள்ள: 077 7373738, 071 4612345. 

  **************************************************

  யாழ். இந்து வெள்­ளாள பெற்றோர், மூல நட்­சத்­திரம், கி.பா. 21, 5’ 7”, 29 வயதை உடைய Engineer மண­ம­க­னுக்கு தகுந்த மண­ம­களை எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­புக்கு: 071 5542426. 

  **************************************************

  களுத்­துறை மாவட்டம், இந்து உயர்­குலம், வயது 33, தனியார் துறையில் தொழில்­பு­ரியும் மண­ம­க­னுக்கு (26– 29) வய­துக்­குட்­பட்ட அழ­கிய மண­மகள் தேவை. (மலை­ய­கத்­த­வர்­களும் விரும்­பத்­தக்­கது). 077 5003511, 076 8361413. 

  **************************************************

  கண்டி இந்து முக்­கு­லத்தோர், கார்த்­திகை நட்­சத்­திரம், இட­ப­ராசி, 4 இல் செவ்வாய், 1986 இல் பிறந்த, பிர­பல தனியார் நிறு­வ­னத்தில் தொழில்­பு­ரியும் மண­ம­க­னுக்கு தொழில்­பு­ரியும் மண­மகள் தேவை. உயரம் 5’6”. தொடர்­பு­க­ளுக்கு: 077 3128856, 081 2229524. 

  **************************************************

  யாழிந்து விஸ்­வ­குலம் 1989, சித்­திரை, Quantity Surveyor, Srilanka மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. நல்லூர். 021 4923739, 071 4380900, support@realmatrimony.com

  **************************************************

  1983 செ.குற், சுவிஸ் PR, 1986 8 இல் செ. சுவிஸ் PR, 1983 2 இல்  செ, கனடா PR, 1982 ல.செ, சுவாதி Aus PR, 1982 3 இல் செ.ஆயி­லியம் UK PR, 1977 Divorced Canada PR, Engineer, பட்­ட­தாரி மண­ம­கள்மார்  தேவை. 077 2378726. 

  **************************************************

  கொழும்பு, கத்­தோ­லிக்கம், யாழ். வெள்­ளாளர் + கள்ளர் (தேவர்) கலப்பு, 1980 இல் பிறந்த கணி­னித்­து­றையில் Systems Administrator ஆகப் பணி­யாற்றும் 5’.5” உய­ர­மு­டைய மண­ம­க­னுக்கு ஓர­ளவு ஆங்­கிலம் தெரிந்த, தொழில் புரியும் உயர்­குல மண­மகள் தேவை. 0782857065.

  **************************************************

  1972 கொழும்புத் தமிழ், இந்து வேளாளர், 5 இல் சூரி, செவ். கி.பா. 23, பூரட்­டாதி, H.5’5”, Father Jaffna, படிப்பு AAT, IAB வதி­விடம், வேலை கொழும்பு. தகு­தி­யான மண­மகள் தேவை. 0779187805, 0778401339

  **************************************************

  யாழிந்து வேளாளர், 1988, அவிட்டம் Lecturer, Sri Lanka மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 116B, டச்சு வீதி, சாவ­கச்­சேரி. 011 4346130, 077 4380900. www.realmatrimony.com.

  **************************************************

  யாழிந்து வேளாளர், 1987, அஸ்­வினி, Switzerland Citizen மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 14 3/1G, 37 th Lane, Colombo – 06. 0114380899, 0777111786 www.realmatrimony.com.

  **************************************************

  யாழிந்து விஸ்­வ­குலம், 1985, புனர்­பூசம், Electricians, Srilanka. சூரியன், செவ்வாய் மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. நல்லூர். 0214923864, 0714380900. support@realmatrimony.com

  **************************************************

  யாழிந்து வேளாளர், 1987, மிரு­க­சீ­ரிடம், Engineer, Singapore Citizen பாவம்/04 மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 116B, டச்சு வீதி, சாவ­கச்­சேரி. 0114346130, 0774380900. support@realmatrimony.com

  **************************************************

  Norway Citizen உள்ள இந்து உயர்­குல, நல்ல அழ­கான படித்த உயர் பத­வியில் உள்ள, வச­தி­ப­டைத்த Colombo இல் சொந்­த­வீடு, நல்ல வியா­பா­ரமும் உள்ள நல்ல இளமைத் தோற்றம் கொண்ட 48 வயது ஆணுக்கு, நன்கு படித்த, அழ­கான, நல்ல குடும்பப் பின்­னணி உள்ள, உய­ர­மான பெண்ணை எதிர்­பார்க்­கின்றோம். மலை­ய­கத்­த­வரும் விரும்­பப்­ப­டுவர். 0758169382.

  **************************************************

  இந்து மலை­யகம், உயர்­குலம் 29 வய­து­டைய (செவ்வாய் தோச­முள்ள) வெளி­நாட்டில் கணக்­கா­ள­ராக வேலை செய்யும் மக­னுக்கு, சிறந்த குண­முள்ள தொழில் செய்யும் மண­மகள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: சகோ­தரர்: 071 3145746. 

  **************************************************

  மட்/இந்து  வெள்­ளாளர், 1984 இல் பிறந்த Sinagapore Work Permit Engineer அழ­கிய மண­ம­க­னுக்கு மட்­டக்­க­ளப்பில் மண­மகள் தேவை. பொருத்­த­மா­ன­வர்கள் தொடர்­பு­கொள்க. 066 2055077. 

  **************************************************

  Colombo R/C 1978 இல் பிறந்த BA பட்­ட­தாரி UK Citizen மக­னுக்கு மண­மகள் தேவை. படித்த அழ­கிய (R/C) மண­மகள் தொடர்பு கொள்­ளவும். 071 0387656. 

  **************************************************

  யாழ்.உயர் வேளாளர், வயது 31, கொழும்பில் Software Engineer ஆக தொழில்­பு­ரியும் மண­ம­க­னுக்கு கத்­தோ­லிக்க மண­மகள் (RC) தேவை. தொடர்பு: 0774610783.

  **************************************************

  யாழ். இந்து (நளவர்) 1986 மகம் லக்.செவ்வாய் 32. புள்ளி பாவம் 50. உயரம் 5'11" பொறி­யி­ய­லாளர் அவுஸ்­தி­ரே­லியா P.R உண்டு. மண­ம­க­னுக்கு CIMA, IT, Accounts படித்த மண­ம­களை எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்பு – thiruchelvam1964@gmail.com 0776 213832. விவாக பொருத்­துனர். பருத்­தித்­துறை.

  **************************************************

  யாழிந்து வேளாளர், 1990, மகம், Stragetic Management, Srilanka மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 14 3/1G, 37th Lane, Colombo – 06. 0114380899, 0777111786. www.realmatrimony.com

  **************************************************

  யாழ்.வேளாளர் Roman Catholic 1981இல் பிறந்த வெளி­நாட்டில் Audit manager ஆக பணி­பு­ரியும் மண­ம­க­னுக்கு உள்­நாட்டில் மண­மகள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு 0765547698.

  **************************************************

  யாழிந்து வேளாளர் 1986, பூராடம், லக்­கினச் செவ்வாய் Engineer Srilanka/ யாழிந்து வேளாளர் 1989, அனுசம், இரண்டில் சூரியன் செவ்வாய் Engineer, Srilanka / திரு­கோ­ண­மலை இந்து வேளாளர், 1987, கார்த்­திகை 2, செவ்­வா­யில்லை, Engineer, Srilanka / யாழ்ப்­பாணம் இந்து 1988, அச்­சு­வினி செவ்­வா­யில்லை Engineer, Srilanka / கிளி­நொச்சி இந்து வேளாளர் 1987, சதயம், செவ்­வா­யில்லை Doctor Srilanka / முல்­லைத்­தீவு வேளாளர் 1988, பூரம், எட்டில் செவ்வாய், Engineer, Srilanka. /  யாழிந்து வேளாளர், 1989 திரு­வா­திரை, செவ்­வா­யில்லை,  Engineer, Canada Citizen / யாழிந்து கோவியர், 1987 அனுசம், செவ்­வா­யில்லை Engineer, Australia Citizen / சிவ­னருள் திரு­மண சேவை. 0766368056 (Viber)

  **************************************************

  யாழ். RC, வேளாளர், சொந்­த­மாக நிறு­வனம் நடத்­தி­வரும் பிர­பல தனியார் விரி­வு­ரை­யா­ள­ரான 42 வய­தான தீய பழக்­கங்­க­ளற்ற மண­ம­க­னுக்கு அரச உத்­தி­யோகம் பார்க்கும் குண­மான மண­மகள் தேவை. தொடர்பு: 0764744542.

  **************************************************

  படித்த சிவந்த நிற­மு­டைய பாரத்­வாஜ கோத்­தி­ரத்தில் பிறந்த செவ்வாய் குற்­ற­முள்ள பிரா­மண குருக்கள் மாப்­பிள்­ளைக்கு பெண் தேவை. மாப்­பிள்ளை வயது 28. நட்­சத்­திரம் அச்­சு­வினி ராசி மேஷம். 0652226418 / 0752981667.

  **************************************************

  இந்து மதம், 1982 CIMA, MBA தகு­தி­யு­டைய  கொழும்பில் தனியார் வங்­கியில் முகா­மை­யா­ள­ராக  கட­மை­யாற்றும் சொந்த வாக­ன­மு­டைய அழ­கான மண­ம­க­னுக்கு சிறந்த தொழில் புரியும் அழ­கான மண­மகள் தேவை. 077 3439692, 077 3448518. 

  **************************************************

  1974.03.23 பிறந்த சுவிசில் வசிக்கும் அஸ்­வினி நட்­சத்­திரம், விவா­க­ரத்து பெற்ற மண­ம­க­னுக்கு மண­ம­களை எதிர்­பார்க்­கின்றோம். வயது குறைந்த இவ­ரது தாயாரை கவ­னிக்கக் கூடி­ய­வர்­க­ளாக இருக்க வேண்டும். விவா­க­ரத்து பெற்­ற­வர்­களும் கண­வனை இழந்­த­வர்­களும் விண்­ணப்­பிக்­கலாம். ஒரு பிள்ளை இருப்பின் ஏற்றுக் கொள்­ளப்­படும். வெளி­நாடு  செல்ல விரும்­பி­ய­வர்கள் மட்டும் விண்­ணப்­பிக்­கலாம். 076 6242058.

  **************************************************

  2018-02-12 14:42:14

  மணமகள் தேவை - 11-02-2018