• மணமகன் தேவை - 11-02-2018

  நுவ­ரெ­லி­யாவில் பிறந்து கொழும்பில் தொழில்­பு­ரியும் 30வய­து­டைய 4’ 5” உய­ர­மு­டைய மண­ம­க­ளிற்கு தொழில்­பு­ரியும் பண்­பான 40வய­திற்கு குறைந்த மண­மகன் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 077 7769083

  *****************************************************

  மாவிட்­ட­புரம் இந்து வேளாளர் 1981, அனுசம், BA(Hons), Divorced, Fair, Slim பெண்­ணிற்கு மாப்­பிள்ளை தேவை.செய்­வாய்க்­குற்றம் இல்லை. Profile 16902, Viber: 077 8297351, 011 2523127.

  *****************************************************

  திஹா­ரிய இஸ்­லா­மிய குடும்­பத்தைச் சேர்ந்த 33 வய­துள்ள மண­ம­க­ளுக்கு ஸாலி­ஹான நல்­லொ­ழுக்­க­முள்ள 45 வய­துக்குள் மண­மகன் தேவை.தொடர்பு: 071 2525194, 071 6618587. 

  *****************************************************

  அல்வாய், இந்து வெள்­ளாளர், 1985, ரோகிணி Charted Accountant, Australia Citizen, Fair, Slim பெண்­ணிற்கு மண­மகன் தேவை. 2 இல் செவ்வாய் + சூரியன். Profile: 24637 Whatsapp: 077 8297351.

  *****************************************************

  காரை­நகர்  இந்து,  வெள்­ளாளர், 1983 ஆயி­லியம்,  MBA (UK), Divorced  பெண்­ணிற்கும், கந்­தர்­மடம்  இந்து,  வெள்­ளாளர், 1986 கேட்டை, MBA,  Divorced   பெண்­ணிற்கும்  மண­ம­கன்மார் தேவை. திரு­ம­ண­சேவை: 077 8297351.

  *****************************************************

  கல்­வி­யன்­காடு,  இந்து, வெள்­ளாளர்,  1981,  திரு­வோணம், B.A, Divorced  பெண்­ணிற்கும்,  மானிப்பாய்,  இந்து,  வெள்­ளாளர்,  1985   உத்­தி­ரட்­டாதி,  BSc, Divorced   பெண்­ணிற்கும்  மண­ம­கன்மார் தேவை. Profile 24909, 23948. தொலை­பேசி எண்: 077 8297351.

  *****************************************************

  நல்லூர், இந்து, வெள்­ளாளர் , 1989, அத்தம் Senior Lower,  Singapore Citizen  பெண்­ணிற்கு  மாப்­பிள்ளை  தேவை.  Caste No Bar.  Profile 24894, thaalee திரு­மண சேவை. தொலை­பேசி எண்: 077 8297351.

  *****************************************************

  கர­வெட்டி, இந்து, வெள்­ளாளர், 1980, அத்தம்,  BSc (UK), Divorced, UK citizen, Fair, Slim  பெண்­ணிற்கு மாப்­பிள்ளை தேவை.  Profile 23693, thaalee.com திரு­ம­ண­சேவை. WhatsApp: 077 8297351.தொலை­பேசி: 011 2523127.

  *****************************************************

  மட்­டுவில், இந்து வெள்­ளாளர் 1986, ரேவதி, Graduate Accountant, Australia Citizen, Fair, Silm பெண்­ணிற்கு Australia மண­மகன் தேவை. Profile: 25305. thaalee.com, போன்: 011 2523127.

  *****************************************************

  யாழிந்து வேளாளர் 1989, ஆயி­லியம்,  Engineer (Sydney) Australian Citizen அழ­கிய மண­ம­க­ளுக்கு தகு­தி­யான மண­மகன் தேவை. அம்­பிகை திரு­மண சேவை. 69, 2/1 விகாரை லேன், கொழும்பு– 6. 011 2363710, 077 3671062.

  *****************************************************

  யாழிந்து வேளாளர் 1990, திரு­வோணம் 8 இல் செவ்வாய், பாவம் 36, Doctor UK Citizen மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. அம்­பிகை திரு­மண சேவை, 69, 2/1 விகாரை லேன் கொழும்பு– 6. 011 2363710, 077 3671062.

  *****************************************************

  யாழிந்து வேளாளர் 1985, பூசம், MBBS Doctor கொழும்பு வீடு ஏனைய வச­தி­க­ளு­ட­னான மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. அம்­பிகை திரு­மண சேவை, 69, 2/1 விகாரை லேன், கொழும்பு– 6. 011 2363710, 077 3671062.

  *****************************************************

  அண்­மையில் கன­டா­விற்கு இடம்­பெ­யர்ந்த  இந்­திய வம்­சா­வளி, இந்து வெள்­ளாள பெற்றோர், தங்கள் 25 வயது 5’ 3’’ உய­ர­மான படித்த மக­ளுக்கு படித்த மண ­ம­கனை  எதிர்­பார்க்­கின்­றனர். வெள்­ளா ளர், தேவர், முக்­கு­லத்­தோரும் கன­டா வில் வசிப்­போரும்,  செல்ல விரும்­பு­வோரும் விரும்­பத்­தக்­கது. தொடர்­பு­க­ளுக்கு: 071 8313621, 077 0158943.

  *****************************************************

  யாழ், இந்து, Goldsmith & Vellalar, 1982, ரிஷப ராசி, கார்த்­திகை நட்­சத்­திரம், ஆசி­ரி­ய--­ராக பணி­பு­ரியும் மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. மண­ம­கனின் போட்டோ, ஜாதகம் கட்­டா­ய­மாக தொலை­பேசி இலக்­கத்­தையும் குறிப்­பிட்டு Emailற்கு அனுப்-­பவும். goldsmithweddingservice@gmail.com (VM திரு­மண சேவை – 078 3107581).

  *****************************************************

  கண்டி முஸ்லிம், வயது 21, உயரம் 5’ 2” மனநோய் சம்­பந்­த­மாக கல்வி கற்கும் சகல வச­தி­க­ளு­முள்ள அழ­கான மார்க்­கப்­பற்­றுள்ள மண­ம­க­ளுக்கு படித்த, தொழில்­பு­ரியும் மண­மகன் தேவை. 077 3602169.

  *****************************************************

  கொழும்பில்  வாழும் R C முக்­கு­லத்தோர் 1991 கொழும்பு University பட்­ட­தாரி  அழ­கிய  மண­ம­க­ளுக்கு  தகை­மை­யு­டைய  நல்ல குடும்பப் பின்­ன­ணி­யுள்ள மண­மகன் தேவை.  R C விரும்­பத்­தக்­கது. மீனாட்சி சுந்­த­ரேஸ்­வரர் திரு­மண சேவை. 011 2364533, 077 6313991.

  *****************************************************

  யாழிந்து குரு­குலம், 1991, அவிட்டம், 2ஆம் பாதம், 3 செவ்வாய், கொழும்பில் English Medium படித்த CIMA Qualified ACMA, CGMA, Australian Masters முடித்த 5'5" உய­ர­மு­டைய மக­ளுக்கு Qualified மண­மகன் தேவை. குரு­குலம், வெள்­ளாளர் விரும்­பத்­தக்­கது. தரகர் வேண்டாம். 0773144805.

  *****************************************************

  யாழிந்து வேளாளர், 1985, உத்­த­ரட்­டாதி, Admin Officer, Srilanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. 14 3/1G, 37th Lane, Colombo – 06. 0114380900, 0777111786. support@realmatrimony.com

  *****************************************************

  யாழிந்து குரு­குலம் 1989, பூரம், Engineer,Srilanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. 116, டச்­சு­வீதி, சாவ­கச்­சேரி. 0114344229, 0774380900. www.realmatrimony.com

  *****************************************************

  யாழிந்து வேளாளர் 1984, பூரட்­டாதி, Lecturer, Srilanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. நல்லூர். 0214923738, 0714380900. www.realmatrimony.com

  *****************************************************

  யாழ்.Christan RC, வேளாளர், 1995, Web Designer, India மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. 14 3/1G, 37th Lane, Colombo –-06. 0114380900, 0777111786. support@realmatrimony.com

  *****************************************************

  CIMA Qualified Brides, 26 வயது. 27 (3 மண­ம­கள்மார், 28 (2), 29 (2), 30(5) வயது மண­ம­கள்­மா­ருக்கு வரன்கள் தேவை. மஞ்சு திரு­ம­ண­சேவை. 16/1, Alexandra Road, Wellawatte. 0778849608, 2599835.

  *****************************************************

  கொழும்பு R.C 1988 இல் பிறந்த தனியார் துறையில் தொழில்­பு­ரியும் படித்த மண­ம­க­ளுக்கு தகுந்த மண­ம­கனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். 0768642646.

  *****************************************************

  கொழும்பு இந்து, உயர்­குலம் 1982, மூலம் நட்­சத்­திரம், BSC பட்­ட­தாரி, அர­சாங்க உத்­தி­யோகம்.(Management Assistant) பெண்­ணுக்கு நல்ல வரனை பெற்றோர் தேடு­கின்­றனர். 077 4575609.  

  *****************************************************

  இந்து வேளாளர், 1985 அனுஷ்ம், Psychologist, 1984, உத்­தி­ராடம் (செவ்–8) இல் Pharmacist    தொழில் செய்யும்   Australia Citizen. அழ­கிய சகோ­தரி மண­ம­க­ளுக்கு பொருத்­த­மான மண­ம­கன்கள் உள்­நாட்டில் அல்­லது வெளி­நாட்டில் உடன் தேவை. 077 1115578.

  *****************************************************

  மலை­யகம், றோமன் கத்­தோ­லிக்கம், 1991இல் பிறந்த (Diploma–HR), 1993 இல் பிறந்த (IATA – Ticketing) Officer ஆக தொழில் செய்யும், பண்­பான, (R/C), அழ­கிய சகோ­த­ரி­க­ளுக்கு மண­ம­கன்கள் (R/C)  மதத்தில் தேவை. 077 1115572.

  *****************************************************

  மட்­டக்­க­ளப்பு இந்து வேளாளர் பட்­ட­தாரி ஆசி­ரியை, 39 வயது திரு­ம­ண­மாகி 2 வரு­டத்தில் கணவர் இறந்­து­விட்டார். சகோ­தரன் வெளி­நாட்டு மாப்­பிள்­ளையை எதிர்­பார்க்­கின்றார். தொடர்­புக்கு: 075 6335779. 

  *****************************************************

  கொழும்பு இந்து வேளாளர் 1994, விசாகம், நான்கில் செவ்வாய், Engineer Australia Citizen/ யாழிந்து வேளாளர் 1986, சுவாதி, நான்கில் செவ்வாய் Doctor Sri Lanka/ யாழிந்து வேளாளர், 1990 அச்­சு­வினி, பன்­னி­ரெண்டில் செவ்வாய் Engineer Sri Lanka/ யாழிந்து வேளாளர் 1992, பூராடம், ஏழில் செவ்வாய் Degree, France Citizen/ யாழிந்து வேளாளர்,1988, உத்­தரம்3, நான்கில் செவ்வாய் Degree Teacher, Sri Lanka/ திரு­கோ­ண­மலை இந்து குரு­குலம், 1989, பூரம் இரண்டில் செவ்வாய், Development Officer, Sri Lanka/ மட்­டக்­க­ளப்பு இந்து வேளாளர், 1990, திரு­வா­திரை, செவ்­வா­யில்லை. Doctor Sri Lanka வெளி­நாடு தேவை. வவு­னியா இந்து வேளாளர் 1991 திரு­வோணம் எட்டில் செவ்வாய், Accountant Canada Citizen/ சிவ­னருள் திரு­மண சேவை. 076 6368056. (Viber)

  *****************************************************

  யாழ். குரு­குல இந்து or றோ. கத்­தோ­லிக்க 1994 அச்­சு­வினி 7 இல் செவ்வாய், பாவம் 50, Montessori ஆங்­கில ஆசி­ரி­ய­ராக பணி­யாற்றும் மண­ம­க­ளுக்கு தகுந்த மண­ம­கனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­பு­க­ளுக்கு: 077 1154961.  antony–12363@yahoo.com 

  *****************************************************

  யாழிந்து வேளாளர், 1991, சதயம், Engineer, Srilanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. 14 3/1G, 37th Lane, Colombo – 06. 0114380900, 0777111786. support@realmatrimony.com

  *****************************************************

  கொழும்பு 1980 ஏப்ரல், மூலம்  தனுசு 5’ 6” உய­ர­மு­டைய மாநி­ற­மான மறவர் குலம், தொழில் புரியும் பெண்­ணுக்கு தகுந்த மண­மகன் தேவை. தொடர்­புக்கு: 072 6323683. 

  *****************************************************

  கொழும்பு, இந்து, முக்­குலம் 1985ல் பிறந்த, உத்­தி­ராடம், படித்து தொழில் செய்யும் மக­ளுக்கு படித்து தொழில் செய்யும் மண­ம­கனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றார்கள். 2452700.

  *****************************************************

  2018-02-12 14:23:49

  மணமகன் தேவை - 11-02-2018