Widgets Magazine
  • கல்வி -04-02-2018

    Montessori Teacher Training Courses (Tamil, English & Sinhala Medium) புதிய பிரிவுகள் ஆரம்பம். அனுபவமிக்க ஆசிரி யையினால் கற்பிக்கப்படும். பாடநெறி முடிவில் சான்றிதழ் வழங்கப்படும். (Jan.30 ஆம் திகதிக்கு முன்பதிபவருக்கு 25% கழிவுண்டு). MSC College, 203, Layards Broadway, Colombo–14. Tel: 011 2433386, 0777766514– 546.

    *******'************************************

    வெள்ளவத்தையில் இயங்கிவரும் Lanka Study Network கல்வி நிறுவன மானது IDP IELTS Registration Centre ஆக உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்க ப்பட்டுள்ளது என்ப-தனை மாணவர்க ளுக்கு அறியத்தருகின்றோம். எனவே நீங்கள் IELTS (Academic and General). Life Skills – A1 and B1 போன்ற விஷேட ஆங்கிலப் பயிற்சிநெறிகளை எமது கல்வி நிறுவனத்தில் கற்று எமது கல்வி நிறுவனத்திலேயே பரீட்சைக்கு விண்ணப்-பிக்க முடியும். (February, March and April Intake ஆரம்பம்) IDP IELTS Registration Centre. #309 – 2/1, Galle Road, Colombo– 06. Tel :- 011 5245718, 077 1928628.

    *******'************************************

    வெள்ளவத்தையில் ஒரே கூரையின் கீழ் பல உள்நாட்டு, வெளிநாட்டு மொழிகளைப் பயிலும் வாய்ப்பு! English, Sinhala, French, Dutch, Deutsch (German), Italian, Spanish, Korean, Arabic போன்ற பயிற்சிநெறிகள் பிரபல ஆசிரியர்களால் சிறந்த முறையில் கற்பிக்கப்படுகின்றன. (Government Licence No : W/A - 102568). Lanka Study Network, #309 – 2/1, Galle Road, Colombo – 06. Tel :- 011 5245718, 077 1928628. (Little Asia வுக்கு மேல் 2nd Floor).

    *******'************************************

    நீர்கொழும்பு, கொட்டாஞ்சேனை, கிருலப்பனையில்  வீடுவந்து  தனி/குழுவாக   Grade 6  to 11 maths  (English, Tamil  medium) இலகுமுறையில்  கற்பித்து விஷேடமாக O/L model, Pass paper   செய்யப்படும். 078 6679578.

    *******'************************************

    Chemistry short term project for 2018 & 2019 English & Tamil medium & London Edexcell & Cambridge.  விரும்பிய  ஒரு பட அலகை or முழுப்பாடவிதானத்தையும்  Just 6 months  இல் அடிப்படையிலிருந்து ‘A’ சித்தி பெறும் வகையில் 30 Years Pass paper  உடன் கற்பிக்கப்படும். பிரத்தியேக  or சிறு குழுநிலை  வகுப்புகளுக்கு  கொழும்பும் அதனை அண்மித்த  பிரதேசங்களிலும்  யாழ்ப்பாணம், வவுனியா,மன்னார். 0778034843.

    *******'************************************

    வெள்ளவத்தையில் அனைத்து வயதினருக்குமான IELTS, IELTS Life Skills, Spoken English Classes தனியான மற்றும் குழுவாக இடம்பெறும். New Batch Classes ஆரம்பம். பதிவுகளுக்கு Mrs. Priya. 077 4725722. (IES Institution IDP Approved Center).

    *******'************************************

    British Council Teacher ரினால் (M.Ed., DETE, University of Colombo), IELTS (General & Academic) IELTS Life Skills for UK Family Visa, Advanced and Spoken English அனைத்து நிலையினருக்கும் Wellawatte, Kotahena வில் உள்ள எமது கல்வி நிலையங்களில் கற்பிக்கப்படுகின்றன. Guaranteed 7.5 in IELTS. 077 7803970, 078 5211351.

    *******'************************************

    Home visit (கொழும்பில்) 36 வருட அனுபவம் வாய்ந்த ஓய்வுபெற்ற கணித ஆசிரியர் யாழ்/கவிசியின் கணித வகுப்புகள் 8, 9,10, O/L, A/L (தமிழ், ஆங்கிலம்) மொரட்டுவை பல்க லைக்கழக மாணவியால் O/L, A/L கணித A/L பௌதிகவியல் வகுப்புகளும் (தமிழ்). 072 5398558.

    *******'************************************

    Grade 8–O/L Maths Tamil and English Medium Local and London Syllabus 2018 May/June London O/L Maths Pass Paper, AS Maths, Computer Science, A/L ICT Local. For Home visit Harie (MSc). Tel. 078 6494410. 

    *******'************************************

    தரம் 9,10,11 கணிதம், விஞ்ஞான பாடங்கள் கொழும்பு பல்கலைக்கழக மாணவரால் வீட்டிற்கு வந்து கற்பித்துத் தரப்படும். ரூபன் 077 7888269.

    *******'************************************

    கணிதம் பிரத்தியேக வகுப்புகள் Maths Personal Classes தரம் 6 தொடக்கம் தரம்11 கணிதம், தமிழ்மொழி மூல மாண வர்களுக்கு குழுவாகவோ, தனியாகவோ வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும். யாழ்,கொழும்பு பிரபல ஆசிரியர்களின் விசேட வினாத்தாள் செய்து காட்டப்படும். கல்வி நிலையங்களும் தொடர்பு கொள்ளலாம். Aசித்தி பெற சிறப்பு கவனம் செலுத்தப்படும். வகுப்புகள் நடைபெறும் இடங்கள் வெள்ளவத்தை, பம்பலப்பிட்டி, கொட்டாஞ்சேனை, தெகிவளை. இதுவரை யாழ்ப்பாணத்தில் வகுப்புகளை மேற்கொண்டவர் தற்போது கொழும்பில் வகுப்புகளை ஆரம்பித் துள்ளார். ஆசிரியர். V.வசந்தகுமார். (HNDE – Civil Engineering) 077 2170621,077 7375336.

    *******'************************************

    Grade 8,9,10,11 (Tamil Medium) மாண வர்களுக்கு கணிதம், விஞ்ஞானம் ஆகிய பாடங்கள் பல்கலைக்கழகம் தெரிவான மாணவனால் (கொழும்பு பகுதிக்குள்) வீடுவந்து கற்பிக்கப்படும். Cont: 077 9791400.

    *******'************************************

    10 & 11ம் (O/L) தரங்களுக்கான தமிழ்ப் பாடத்திற்கான Personal வகுப்புகள்! விரைவாகவும் விளக்கமாகவும் கற்பிக் கப்படும். “A” சித்தி உறுதி. T.P. 076 9223000.

    *******'************************************

    வெள்ளவத்தை, கொட்டாஞ்சேனை, மட்ட க்குளி, வத்தளை ஆகிய பகுதி களில் A/L மாணவர்களுக்கு இணைந்த கணிதம் பொறியியல்பீட மாணவரால் வீடுவந்து கற்பிக்கப்படும். தொடர்பு களுக்கு. 077 5234100.

    *******'************************************

    G.C.E. O/L மாணவர்களுக்கான வணி கக் கல்வியும் கணக்கீடும் மற்றும் G.C.E. A/L மாணவர்களுக்கான கணக் கீட்டு வகுப்புகள் 6 வருட அனுபவ முடையவரால் கற்பிக்கப்படும். தொடர்பு களுக்கு:- 077 9702537, 072 7911101.

    *******'************************************

    பல வருட அனுபவம் வாய்ந்த அதி சிறப்புப் பட்டதாரியால் உங்கள் வீடுக ளுக்கு வந்து விஞ்ஞானம், இரசாய னவியல், பௌதிகவியல், கணிதம், கண க்கீடு, வணிகக்கல்வி கற்பித்துக்கொடு க்கப்படும்.  077 7783842/075 5031038.

    *******'************************************

    சட்டக்கல்லூரி, அரச தொழில் போட்டிப் பரீட்சைகளுக்கான பொது அறிவு நுண்ணறிவு குழுவாகவும் தனியாகவும் ஆசிரியர்களினால் (Attorney at Law and Political Science) கற்பிக்கப்படும். 0769759575.

    *******'************************************

    தரம் 6–11 வரை வெள்ளவத்தையில் குழுக்களாகவோ அல்லது தனியாகவோ கணிதம் B.Sc, (B.Ed முடித்த) ஆசிரியரால் கற்பிக்கப்படும். கடந்தகால வினாக்கள் பயிற்சிகள், பின்தங்கிய மாணவருக்கும் விசேடமாக கருத்தில் கொள்ளப்படும். 0776678906.

    *******'************************************

    Biology, Chemistry 2019, 2020 விசேட கவனம் NIE விளக்கவுரைகள் G.C.E. (A/L) Rapid revision இருமொழிகளிலும் IGCSE AS/ A2 Edexcel, Cambridge ஆங்கிலத்தில் மட்டும் விரிவுரைகள். 077 6655290. 

    *******'************************************

    Economics, Business Studies, Commerce, London O/L and A/L Edexcel, Cambridge IGCSE Local A/L by experienced Graduate Teacher/ Lecturer produced best results. 0777 361019.

    *******'************************************

    Law College entrance Open University 2018 சட்டக்கல்லூரி அனுமதிப்பரீட்சை 2018 புதிய கருத்தரங்கு வகுப்புகள் ஆரம்பம். விரிவுரையாளர்கள் (சட்டத்த ரணிகள்) K.G.John & T.Shakeer (Attorney – at – Law) காலை 9.00 –1.00 மணிவரை. பதிவுகளுக்கு முந்துங்கள். Ideal Academy (Opp Wellawatte Roxy theatre) 077 8874140/ 077 6624500/ 011 2363060. 

    *******'************************************

    Ideal Spoken English குறுகிய காலத்தில் அனைத்து வயதினரும் ஆங்கிலத்தில் சரளமாகப் பேசலாம். நவீன கற்பித்தல் முறைகள் / Multimedia /விசேட Study Pack துணையுடன் பேச்சுப் பயிற்சி, இங்கிலாந்தில் (U.K) வாழ்க்கைத் துணையுடன் இணைவோருக்கான IELTS Life Skills A1 மற்றும் IELTS வகுப்புகள் விரிவுரையாளர் T.Thanendran, Ideal Academy (வெள்ளவத்தை கொமர்ஷல் வங்கிக்கு முன்). T.P: 077 7686713, 011 2363060.

    *******'************************************

    Germany / Swiss நாடுகளுக்குரிய Deutch மொழி எமது கல்வி நிறுவனத்தினால் கடந்த 10 ஆண்டுகளாக கற்பிக்க ப்படுகிறது. ஜேர்மன் Embassy யினால் நடத்தப்படும். Level 1 Goethe Institute Certificate பரீட்சையில் எமது கல்வி நிறுவன மாணவர்கள் 90% க்கு மேற்பட்டோர் சித்திபெற்று வெளிநாடு சென்றுள்ளனர். Paper Classes ஆரம்பம். Ideal Academy (வெள்ளவத்தை கொமர்ஷல் வங்கிக்கு எதிரே) 077 3618139 / 011 2363060.

     *******'************************************

    Certificate in Graphic Designing Course அனுபவமிக்க ஆசிரியர்களால் கற்பிக்கப்படும். 1 மாத காலத்தில். Flex Institute வெள்ளவத்தை. 077 7555026. 04, IBC Road, Wellawatte. 

    *******'************************************

    Accounting, Economics, Business A/L & 0/L (2018, 2019) (Model, Revision, Passpaper) வகுப்புகள் அனுபவமிக்க ஆசிரியரினால் குழுவாகவோ, தனியாகவோ வீடு வந்து கற்பிக்கப்படும். 075 5475562. 

    *******'************************************

    Grade 8, 9,10, O/L மாணவர்களுக்கான ICT (Cambridge, Edexcel, Local), English வகுப்புகள் அடிப்படை விளக்கங்க ளோடு தெளிவாக கற்பிக்கப்படும். பரீட்சைகளில் சிறப்புத்தேர்ச்சி (A) பெற்றுத்தரப்படும். 077 4450314/ Wellawatte, Wattala, Colombo.

    *******'************************************

    அரசாங்க அங்கீகாரம் கொண்ட பாட விதானங்கள் Feb 2nd Week இல் ஆரம்பம். Beauty Therapy/ Montessori Teacher Training போன்ற பாட விதானங்கள் (UK/ Sri Lanka) ஆரம்பமாகின்றது. முற்றிலும் பெண்களுக்கான பாட விதானங்கள் 100% செயற்பயிற்சி New Way Sky Line Institute, No – 389 ½, Galle Road, Colombo 06. 077 3347332.

    *******'************************************

    மாணவர்களுக்கு தரம் 6 முதல் தரம் 11 வரையிலான மாணவர்களுக்கு கணித பாடம் கற்பித்து கொடுக்கப்படும். (வினா த்தாள் செய்முறைகளுடன்) தொடர்பு களுக்கு: 077 9690969.  

    *******'************************************

    தரம் 1– 5 வரையான தமிழ் Medium மாணவர்களுக்கு தமிழ், கணிதம், சுற்றாடல் கல்வியும் தரம் 1– 11 வரையான மாணவர்களுக்கு சித்திரப் பாடம் வீடுகளுக்கு வருகைதந்து கற்பிக்கப்படும். தொடர்புகளுக்கு: 077 6846778.

    *******'************************************

    Newglade Cake Center இல் வகுப்பு ஆரம்பமாகவுள்ளது. வகுப்பு இறுதியில் சான்றிதழ் வழங்கப்படும். முகவரி No.1/9,H கதிரானவத்த, மட்டக்குளி, கொழும்பு–15 இலும் Apple International School 37, Farm Road, Mattakkuliya. தொடர்புகளுக்கு: 072 3409705.

    ********'************************************

    2018-02-06 15:58:19

    கல்வி -04-02-2018