• வாடகைக்கு - 04-02-2018

    கொட்­டாஞ்­சேனை மேல்பீல் ரோட்டில் சகல தள­பாட சமையல் உட்­பட நாள், கிழமை, மாத அடிப்­ப­டையில் வீடு வாட­கைக்கு உண்டு. 077 2969638, 0776537716.

    ********************************'******************

    வெள்­ள­வத்தை W.A.Silva Mawatha 1450 ச.அ விசா­ல­மான 4 படுக்­கை­யறை, 3 குளி­ய­லறை, Lift, 24 மணி Security, Car Park க்குடன் வாட­கைக்­குண்டு. Inspection by prior Appointment. தொடர்பு: 077 3658485. 

    ********************************'******************

    படிக்கும் மற்றும் வேலை  செய்யும் பெண்­க­ளுக்கு வெள்­ள­வத்­தையில் தனி­யறை வாட­கைக்­குண்டு. மாத வாடகை 15,000/=. முற்­பணம் தேவை­யில்லை. தொடர்­பு­க­ளுக்கு: 077 3392695, 076 6793260.

      ********************************'******************

    கொழும்பு Dematagoda இல் 2 அறைகள், பெரிய வர­வேற்­பறை, Fully Tiled 1100 Sq.ft. இணைந்த குளி­ய­லறை, Pantry, Garden, Garage. சிறப்­பான சூழல், கண்­ணி­ய­மான ஊழி­யர்­க­ளுக்கு தகுந்­தது. வாடகை 45,000/=. 077 3184494.

    ********************************'******************

    வெள்­ள­வத்­தையில்  54 1/3 St .Lawrence Road, Victoria Court இல் 2 Rooms, 2 Bathrooms உடைய தொடர்­மாடி வீடு வாட­கைக்கு உண்டு. TP: 075 8542195, 075 6273991.

    ********************************'******************

    வெள்­ள­வத்தை, 39/14, மகேஸ்­வரி ரோட்டில் 1 Room, Hall, Kitchen கொண்ட Tiled Annex Ground Floor இல் வாட­கைக்­குண்டு. 35,000/=. 4 மாத முற்­பணம். Water Bill, Electricity Bill தனி­யா­க­வுள்­ளது. தனி­வ­ழிப்­பா­தை­யுடன் 1 ஆம் மாடியில் 1Room, Kitchen, Hall கொண்ட Annex வாட­கைக்­குண்டு. 28,000/=. 6 மாத முற்­பணம். 077 9477727, 077 4473709.

    ********************************'******************

    வெள்­ள­வத்­தையில் வாட­கைக்கு வீடொன்று உள்­ளது. தொடர்­புக்கு: 077 2387696, 011 2364917.

    ********************************'******************

    கொட்­டாஞ்­சே­னையில் சகல தள­பாட வச­தி­க­ளுடன் கூடிய 3,6 அறைகள் கொண்ட Luxury House வெளி­நாட்­டி­லி­ருந்து வரு­ப­வர்­க­ளுக்கும், சுப­கா­ரி­யங்கள் செய்­வ­தற்கும். நாள், கிழமை, மாத வாட­கைக்கு. 3 அறைகள் கொண்ட 2500 Sq.ft வீடு. வருட வாட­கைக்கும் கொடுக்­கப்­படும். 077 7322991.

    ********************************'******************

    Colombo – 15 அளுத்­மா­வத்தை,  செலான்  வங்­கிக்கு  அருகில்  இரண்டு வீடு குத்­த­கைக்கு உண்டு.  இரண்டு மாடி 4 படுக்­கை­ய­றை­க­ளுடன் கூடிய வீடு, இரண்டு படுக்­கை­ய­றை­க­ளுடன்  கூடிய வீடுகள் குத்­த­கைக்கு உண்டு.  சகல வச­தி­க­ளுடன்  கூடி­யது.  சிறிய வாகன தரிப்­பிடம் உண்டு. பி.ப 12 மணிக்கு பிறகு தொடர்பு கொள்­ளவும். TP: 077 2518922.

    ********************************'******************

    வெள்­ள­வத்­தையில் 42 ஆவது ஒழுங்­கையில் உள்ள மாடி வீட்டில் 3 வீடுகள் வாட­கைக்கு. முதல் வீடு Ground Floor இல் 2 படுக்கை அறைகள், 1 குளி­ய­லறை, சமை­ய­லறை, 2 வாகனத் தரிப்­பி­டத்­தோடு/ 2 ஆவது வீடு, முத­லா­வது மாடியில் 2 படுக்­கை­ய­றைகள், குளி­ய­லறை, சமை­ய­ல­றை­யோடு /3 ஆவது வீடு 2 ஆவது மாடி 2 படுக்கை அறைகள், குளி­ய­லறை, சமை­ய­ல­றை­யோடு உள்­ளது. வர­வேற்­ப­றை­களும் உண்டு. காலி வீதிக்கு அருகில், வாகனம் நிறுத்­தக்­கூ­டிய அக­ல­மான வீதி. தொடர்­பு­க­ளுக்கு: 077 4614670/ 077 2477540.

    ********************************'******************

    மாத்­தளை Kings Street இல் சிறு குடும்­பத்­துக்கு ஏற்ற, பாது­காப்­பான சூழலில் சகல வச­தி­க­ளு­டனும் கண்டி, கொழும்பு Bus Stand க்கு அருகில் வீடு வாட­கைக்கு. 077 7209904.

    ********************************'******************

    கொழும்பு–15. Aluthmawatha யில் இருவர் தங்­கக்­கூ­டிய வீடு முதலாம் மாடியில் வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 072 0741304.

    ********************************'******************

    கொழும்பு–14, நாக­லகம் வீதியில் குளி­ய­ல­றை­க­ளுடன் கூடிய மூன்று அறைகள், விசா­ல­மான சாலை, சமை­ய­லறை நிலப்­ப­ரப்­பு­க­ளுடன் கூடிய 2 மாடி வீடு வாட­கைக்கு/ குத்­த­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 071 7725828.

    ********************************'******************

    மாபோ­லையில் 2 Room, Hall, Kitchen, 2 Bathroom, Garage கீழ்­மாடி வீடு வாடகை.  25,000/=. Separate Water/Electricity Meters. தொடர்பு: 076 3461343.

    ********************************'******************

    Kolannawa, Vihara Mawatha இல்  புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­பட்ட  Apartment  இல் மூன்று  அறைகள் கொண்ட  புதிய வீடு வாட­கைக்கு உண்டு.  தொடர்­பு­க­ளுக்கு: 077 3818454.

    ********************************'******************

    கொழும்பு பம்­ப­லப்­பிட்டி, நிமல் ரோட்டில்  காலி வீதிக்கு அண்­மை­யி­லுள்ள  அபாட்­மென்டில்  நவீன வச­தி­க­ளுடன் இரண்டு அறை வீடு வாட­கைக்­குண்டு. தரகர் வேண்டாம்.  071 7268466, 076 6436396.

    ********************************'******************

    கடை வாட­கைக்கு. வெள்­ள­வத்தை, காலி வீதிக்கு அரு­கா­மையில் (Arpico Super Market இற்கு அருகில்) இயங்கிக் கொண்­டி­ருக்கும் கடை (Photocopy) மெசின், Stationery,Toys, வெளி­நாட்டு Chocolate மற்றும் பல) உரி­மை­யாளர் வெளி­நாடு செல்­வ­தனால் வாட­கைக்கு உண்டு. கடையின் அளவு 10’x16’. Tel. 076 4894428. 

    ********************************'******************

    வரு­மா­னத்­துடன் கூடிய சிறந்த முத­லீடு அண்­மையில் புதி­தாக கட்­டப்­பட்ட இரண்டு மாடிக் கட்­டிடம் அடுத்த ஐந்து வரு­டங்­க­ளுக்கு மாத வாடகை 140,000/= உழைக்­க­மு­டியும். மேலும் சம்­பா­திக்­கலாம். சிலாபம் நக­ருக்கு அருகில். பிர­தான வீதிக்கு முன்னால். விலை 50 மில்­லியன். அல்­லது அதற்கு அண்­மிய விலை. அழைக்க: 077 8756505. Email: samanvj@yahoo.com

    ********************************'******************

    Office Space for rent in Kotahena, Colombo – 13 around 1650 sq.ft, Fully tiled with all facilities, Car park and CCTV Monitoring Systems. For more Details Please Contact: Danesh 076 3853571, Pushpa 077 2992033. 

    ********************************'******************

    தெஹி­வளை வெண்­டவற் பிளேசில் பணி­பு­ரியும் இரண்டு பெண்கள் அல்­லது படிக்கும் பெண்கள். வச­தி­யான அறை வாட­கைக்கு உண்டு. 077 3032114.

    ********************************'******************

    வெள்­ள­வத்­தையில் வீடு வாட­கைக்கு. 25,000/=, 40,000/=, 50,000/=. தெஹி­வ­ளையில் 20,000/=, 25,000/=. தெஹி­வ­ளையில் விற்­ப­னைக்கும் வீடுகள் உண்டு. 75 இலட்சம், 1 கோடி 50 இலட்சம். 077 8139505, 071 7222186.

    ********************************'******************

    சொய்­சா­புர தொடர்­மா­டியில் ‘C’ Type வீடு வாட­கைக்கு உண்டு. 2 அறைகள், பெரிய Hall, சமை­ய­லறை, Bathroom, முற்­றிலும் Tiles பதிக்­கப்­பட்­டுள்­ளது. தொடர்­பு­க­ளுக்கு: 076 6245546.

    ********************************'******************

    கல்­கிசை, காலி வீதிக்கு மிக அரு­கா­மையில் 2 படுக்­கை­ய­றைகள், 2 குளி­ய­ல­றை­க­ளு­டனும் கூடிய வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 075 9809682.

     ********************************'******************

    தெஹி­வளை கவு­டான வீதி எனெக்ஸ் வாட­கைக்கு. சிறிய குடும்பம் விரும்­பத்­தக்­கது. வாடகை 14,000/=. தொடர்பு: 071 3465827.

    ********************************'******************

    பம்­ப­லப்­பிட்­டியில் 2 B/Rooms Tiles பதித்த Annex நிலத்­துடன் காலி வீதிக்கு அருகில் Rent: 40,000/=. 1 Year Advance. தமிழ் குடும்பம் விரும்­பத்­தக்­கது. 071 6141399.

    ********************************'******************

    வெள்­ள­வத்தை, Nelson Place, 45 இல் A/C, Non A/C அறைகள் நாள் வாட­கைக்கும் வீடுகள் தள­பாட வச­தி­க­ளுடன் நாள், வார, மாத வாட­கைக்கும் உண்டு. Special for Wedding. 077 3038063.

    ********************************'******************

    ஒரு படுக்­கை­யறை Annex 20,000/= – 25,000/=. தெஹி­வளை 2, 3 படுக்­கை­யறை வீடு 30, 40, 50 மற்றும் Apartment வீடு­களும் விற்­ப­னைக்கு. Furnished உடனும் இல்­லா­மலும். Mohamed 077 7262355.

     ********************************'******************

    வெள்­ள­வத்தை W.A.சில்வா மாவத்­தையில் (ராஜ் Phamacy க்கு அருகில்) 1 அறை, ஹோல், சமை­ய­லறை கொண்ட மேல்­மாடி வீடு வாட­கைக்கு. கணவன் மனை­விக்கு (Couple) உகந்­தது. தொடர்பு: 076 8537605.

    ********************************'******************

    Wellawatte, Dehiwela Short Term & Long Term 1 B/Room, 2 B/Room Sea View Apartments, Complete Furnished, Wi – Fi, Cable TV, Kitchen Appliances, Washing Machine and linen Provided, Parking, Intercom Service, 24 Hours Security. Also Provide Transport Facilities. +94771434343, +94 777778806/ Email: shivaeuro@yahoo.com  

    ********************************'******************

    வெள்­ள­வத்­தையில் (முஸ்லிம் அல்­லாத) வேலைக்கு செல்லும் தமிழ் இளை­ஞர்­க­ளுக்கு அறை பகிர்ந்து இருப்­ப­தற்கு இடம் உண்டு. 0777 254627.

    ********************************'******************

    Dehiwela Waidya Road இல் (சிறிய குடும்­பத்­திற்கு) Small Family க்கான Annex வாட­கைக்கு. 19,000/=. Advance 8 Month (பேசித்­தீர்­மா­னிக்­கலாம்) பாது­காப்­பான decent சூழல். 0777 241916. 

    ********************************'******************

    வெள்­ள­வத்­தையில் வாகன தரிப்­பிடம் உட்­பட சகல வச­தி­க­ளுடன் கூடிய, குடும்­பங்கள் வசிப்­ப­தற்கு ஏது­வான, 3 Bedrooms, 2 Bathrooms அடங்­க­லான  Luxury Apartment உடன் வாட­கைக்கு உண்டு. 077 9259455. 

    ********************************'******************

    ருத்ரா (Mawatha) வெள்­ள­வத்­தையில் தனி குளி­ய­லறை, தள­பாட வச­தி­க­ளுடன், சமை­ய­ல­றை­யுடன் கூடிய தனி அறை (20,000/=) ஒன்றும் Sharing Room (13,000/=) உண்டு. பெண்கள் மட்டும். 076 5461678, 077 0711331.

      ********************************'******************

    வெள்­ள­வத்தை, மங்­களா Halt  க்கு அருகில் மூன்று அறை­களும் இரண்டு குளி­ய­ல­றை­களும் சகல தள­பாட வச­தி­யுடன் வீடா­னது வெளி­நாட்­டி­லி­ருந்து வரு­ப­வர்­க­ளுக்கும் விசேட திரு­மண வைப­வங்­க­ளுக்கும் மற்றும் பெண் தங்கும் அறையும் வாட­கைக்கு உண்டு. மற்றும் வீடு விற்­ப­னைக்கு உண்டு.  071 5213888, 071 8246941.

    ********************************'******************

    வெள்­ள­வத்தை, பம்­ப­லப்­பிட்டி, தெஹி­வ­ளையில் 1, 2 , 3, 4 அறைகள் கொண்ட வீடு­களும் தனி அறை­களும் தள­பாட வச­தி­க­ளுடன் ஆண், பெண் இரு­பா­லா­ருக்கும் நாள், கிழமை, மாத, வருட வாட­கைக்கும், தள­பா­ட­மற்ற வீடு­களும் வாட­கைக்­குண்டு. 076 5675795.

    ********************************'******************

    தெஹி­வ­ளையில் வைத்­திய வீதி Hall,  1 Room,  Kitchen, Bathroom கொண்ட Annex வாட­கைக்கு. தள­பாட வச­தி­களும் உண்டு. 077 1884630.

    ********************************'******************

    வெள்­ள­வத்­தையில் பெண்­க­ளுக்கு மட்டும் அறைகள் வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 1142760.

    ********************************'******************

    தெஹி­வளை, காலி வீதிக்கு அண்­மையில் சகல வச­தி­க­ளுடன் 2 Bedrooms Apartment  உடன் வாட­கைக்­குண்டு. 071 5317723, 077 3419059.

    ********************************'******************

    வெள்­ள­வத்­தையில் அமைந்­தி­ருக்கும் கல்வி நிறு­வனம் ஒன்றில் Computer Laboratory, Lecture Hall வாடகை/ ஒப்­பந்த அடிப்­ப­டையில் கொடுக்­கப்­படும். விப­ரங்­க­ளுக்கு: 077 3867695. 

    ********************************'******************

    கடை வாட­கைக்கு. வத்­தளை, எலக்­கந்த பிர­தான வீதியில்  அமைந்­துள்ள  விற்­பனை வியா­பார நிலை­யத்­திற்கு  பொருத்­த­மான கடை­யொன்று வாட­கைக்கு உண்டு. முக­வரி 72 A, கனல் வீதி, வத்­தளை. தொடர்­பு­க­ளுக்கு 077 2674895.

    ********************************'******************

    கொலன்­னாவ, மீதொட்­ட­முல்ல வீதியில்  முஸ்லிம்  பள்­ளிக்கு அரு­கா­மையில்  பிர­தான வீதிக்கு  முகப்­பாக  சகல வச­தி­களும் கொண்ட இரண்டு மாடி வீட்டில்  1 மாடி வாட­கைக்கு உண்டு. மின்­சாரம்/ நீர் மீற்றர் தனி­யாக  பொருத்­தப்­பட்­டுள்­ளது. 077 3826840.

    ********************************'******************

    வெலி­சர, நாகொட கொழும்பு, நீர் கொழும்பு வீதிக்கு  அரு­கா­மையில்  3 அறை­க­ளுடன்  வீடு வாட­கைக்கு உண்டு. 071 7309480.

    ********************************'******************

    சுற்­று­ம­தி­லுடன்  3 அறைகள்  மற்றும்  சம­ய­லறை, சாப்­பாட்­டறை, 1 ஹோல் கொண்ட வீடு வாட­கைக்கு உண்டு.  ஹெந்­தளை, பள்­ளி­யா­வத்தை. தொடர்­பு­க­ளுக்கு: 077 4886033.

    ********************************'******************

    வத்­தளை அட்­டாமி பாட­சாலை அருகில் இரண்டு அறைகள் கொண்ட Full Tiled Balcony Garage உள்ள வீடு வாட­கைக்கு உண்டு. 35000/=Tel. 0771896956, 077 8096196.

    ********************************'******************

    வத்­தளை, ஹெந்­தளை சந்­தியில் 4 மாடி­யுடன் மற்றும் வாகனத் தரிப்­பிட வச­தி­யுடன் சுமார் 3000 சதுர அடிகள் கொண்ட கட்­டடம் வாட­கைக்கு உண்டு. நிறு­வ­னங்கள் வர­வேற்­கத்­தக்­கது. தொடர்­புக்கு: 0777 754551. 

    ********************************'******************

    கொட்­டாஞ்­சேனை, ஸ்ரீ குணா­னந்த மாவத்­தையில் வீடு வாட­கைக்கு அல்­லது விற்­ப­னைக்கு (2 வீடுகள் கராஜ் இல்லை. ஞாயிறு, செவ்வாய் தினங்­களில் என்றால் 2 மணிக்குப் பின் தொடர்பு கொள்­ளவும். தொடர்­புக்கு: 072 6931781. 

    ********************************'******************

    வத்­தளை, பள்­ளி­யா­வத்­தையில் Annex தனி வீடு நடுத்­தர இரண்டு பேர் அடங்­கிய குடும்­பத்­துக்கு வாட­கைக்கு உண்டு. 8000 ரூபா. 1 வருட முற்­பணம். 072 6512898. 

    ********************************'******************

    வத்­தளை, ஸ்ரீ விக்­கி­ரம மாவத்­தையில் 2 படுக்கை அறை­க­ளு­ட­னான சகல வச­தி­க­ளு­டைய வீடு குத்­த­கைக்கு உண்டு. தொலை­பேசி: 077 9441410, 0112 932798. 

    ********************************'******************

    வத்­தளை, வெலி­அ­முன வீதியில் ஒரு வீட்டின் கீழ்­ப­குதி 1300 சது­ர­அடி வாகனத் தரிப்­பி­டத்­துடன் Stores ஆக பாவிக்க வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 2205739. 

    ********************************'******************

    வெள்­ள­வத்தை Rohini Road காலி வீதிக்கு அரு­கா­மையில் Visunu Apartment 2 ஆம் மாடியில் 2 Bedrooms, 2 bathrooms, Kitchen with Parking உடன் வீடு வாட­கைக்கு உண்டு. 077 4123785, 077 9007398.

    ********************************'******************

    வெள்­ள­வத்­தையில் 42 ஆம் வீதியில் இரண்டு அறைகள் இணைந்த குளி­ய­ல­றை­க­ளுடன் கூடிய A/C, NON A/C தொடர்­மாடி வீடு நாள், கிழமை, மாத வாட­கைக்­குண்டு. 077 8378597.

    ********************************'******************

    கிளி­நொச்­சியில் 155 ஆம்  கட்­டையில்  World Food Programme அலு­வ­ல­கத்­துக்கு அண்­மை­யா­கவும்  RDA க்கு முன்­பா­கவும் 06 அறைகள், 03 குளி­ய­ல­றைகள், 2 ஹோல்கள்  அடங்­கிய  வீடோன்று வாட­கைக்­குண்டு. தொடர்பு: 077 9687139, 077 8864360.

    ********************************'******************

    வெள்­ள­வத்­தையில் Hotel வாட­கைக்கு  உண்டு.  தொடர்பு கொள்­ளவும். 075 4010017.

    ********************************'******************

    Wellawatte 2 Bedrooms, Hall, Kitchen, 2 Toilets, கீழ் வீடு, தமிழர் விரும்­பத்­தக்­கது. 10 a.m. பின் பார்க்­கலாம். 077 6621331, 078 3439327. 

    ********************************'******************

    Wellawatte, Manning Placeஇல் Lawers Office, Prayer Center (Church), Clinic வைப்­ப­தற்கு கீழ் இடம் உள்­ளது. 077 6621331, 078 3439327. 

    ********************************'******************

    தெஹி­வளை, காலி வீதியில் புதிய Luxury House நாள், கிழமை மற்றும் குறு­கி­ய­கால மாத வாட­கைக்கும் கொடுக்­கப்­படும். நாள் 6000/=, மாதம் 95,000/=. Reasonable Negotiable Rate. 077 6962969. 

    ********************************'******************

    House Rent. Three Bedrooms, Hall, Kitchen, Toilet, Bathroom and Car Parking Facilities. 077 3548942. 

    ********************************'******************

    முஸ்லிம் வீடு ஒரே நுழை­வாயில் கார் தரிப்­பிடம், முற்­றாக பூர்த்தி செய்­யப்­பட்ட வர­வேற்பு மண்­டபம், படுக்கை அறை, பிரி­வினை செய்­யப்­பட்ட குளி­ய­லறை, குளிர்­சா­தன பெட்டி வசதி, கல்­கிசை பொலி­ஸுக்கு அருகில். காலி வீதிக்கு 3 நிமிட நடை. 20,000/= பகிர்ந்து கொள்­வ­தனால் 25,000/=. No. 50C, இந்­தி­ர­ஜோதி வீதி, இரத்­ம­லானை. ஆண்கள் மட்டும். 2730139. 

    ********************************'******************

    சொய்­சா­பு­ரவில் நகரை நோக்­கிய அழ­கிய குடி­மனை வாட­கைக்கு விடப்­படும். 2 படுக்கை அறைகள், பிர­தான படுக்கை அறைக்கு வளிச்­சீ­ராக்கி, குளி­ய­லறை, தலைக்கு மேலான நீர்­சே­க­ரிப்பு தாங்­கி­யுடன் சகல வச­தி­களும் பூர்த்தி செய்­யப்­பட்ட வீடு, மாத வாடகை 40,000/= பேசித் தீர்­மா­னிக்­கலாம். ஒரு­வ­ருட முற்­பணம் அவ­சியம். 076 5313298. 

    ********************************'******************

    வெள்­ள­வத்தை, W.A. De சில்வா மாவத்­தையில் பெரிய, சிறிய, தனி பகிர்ந்து தங்கும் Rooms வாட­கைக்கு. ஆண்­க­ளுக்கு மட்டும். 0777 728738. 

    ********************************'******************

    Wellawatte 3 Bedrooms Fully Furnished Apartment A/C, Parking, Close Marine Drive. No Agents. 076 8259999. 

    ********************************'******************

    கல்­கி­சையில் 2 படுக்கை அறைகள், 2 குளி­ய­ல­றைகள், வாகன தரிப்­பி­டத்­துடன் 2 Annex வாட­கைக்கு உண்டு. மாத வாடகை 15,000/=. 10 மாத முற்­பணம். 077 3893666. 

    ********************************'******************

    (Anderson) அண்­டர்சன் தொடர்­மா­டியில் வீடு வாட­கைக்கு. தொடர்­புக்கு: 071 5809821. 

    ********************************'******************

    Colombo -–15 Apartment house for Lease (குத்­த­கைக்கு) for 28 lakhs, 2 Bedroom, 2 Bathroom, Pantry Kitchen with Car parking. Contact: 077 5252522/ 077 0201183.

    ********************************'******************

    St.பெனடிக் மாவத்தை, கொட்­டாஞ்­சேனை, கொழும்பு -13 இல் வீடொன்றின் முதலாம்  மாடியில் அறை­யொன்று Attached Bathroom  உடன்  வாட­கைக்­குண்டு. தொடர்பு: 077 9937862.

    ********************************'******************

    வெள்­ள­வத்தை W.A Silva மாவத்­தையில் 1600 Sqft 3 அறைகள், 4 Bathroom மற்றும் சேர்வண்ட் அறை Fully Furnished Car Parking வச­தி­யுடன் மாத வாடகை 110,000/=. 077 1185944. 

    ********************************'******************

    சகல வச­தி­க­ளுடன் அறைகள் வாட­கைக்கு உண்டு. Colombo – 15. With Furniture and Parking தொழில் புரிவோர் மாண­வர்கள் விரும்­பத்­தக்­கது. 0773939305.

    ********************************'******************

    வத்­தளை ஹேக்­கித்­தையில் இரண்­டா­வது மாடியில் 3 Bedrooms 1 Hall, Kitchen, Bathroom கொண்ட வீடு குத்­த­கைக்கு உண்டு. தனி­யாக நீர், மின்­சாரம் கார் பாக்கிங் உண்டு. 0763551574.

    ********************************'******************

    வெள்­ள­வத்­தையில் இரண்டு அறைகள் (A/C) கொண்ட வீடு நாள், கிழமை, மாத வாட­கைக்கு உண்டு. 4 அறைகள் கொண்ட வீடு நீண்­ட­கால வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 3025630. 

    ********************************'******************

    வெள்­ள­வத்­தையில் 47 ஆவது ஒழுங்­கையில் 2 அறை கீழ் வீடு 35,000/=, தொடர்­மா­டியில் Brand New 3 அறைகள் 70,000/=, 4 அறைகள் 75,000/=, 3 அறைகள், 2 குளி­ய­லறை 60,000/= மற்றும் தள­பா­டங்­க­ளுடன் வீடு­களும் விற்­ப­னைக்­கான காணி­களும் வீடு­களும். 077 1717405.

    ********************************'******************

    வெள்­ள­வத்­தையில் 3 அறைகள், 2 Bathrooms 4 ஆம் மாடியில் (No Lift) வீடு வாட­கைக்கு. மாண­விகள் or குடும்­பத்­தி­ன­ருக்கு கொடுக்­கப்­படும். 077 6220729, 077 6443269.

    ********************************'******************

    தெஹி­வ­ளையில் 2 அறைகள், சமை­ய­ல­றை­யுடன் கூடிய மேல் மாடி வீடு வாட­கைக்கு உண்டு. வாடகை 15,000/=. தொடர்­புக்கு: 077 2219372. 

    ********************************'******************

    வெள்­ள­வத்­தையில் சகல தள­பாட வச­தி­க­ளுடன் கூடிய அறை சொகுசு தொடர்­மாடி குடி­யி­ருப்பில் (Apartment) வாட­கைக்கு உண்டு. வேலைக்குச் செல்லும் பெண்­ணுக்கு மட்டும் கொடுக்­கப்­படும். தொடர்­புக்கு: 077 3719256. 

    ********************************'******************

    தெஹி­வளை, ரட்­ண­கார பிளேஸில் 3 அறைகள், Large Hall, சமை­ய­லறை, டைனிங் ஹோல், 2 குளி­ய­லறை, Servant குளி­ய­லறை, பெரிய பல்­க­னி­யுடன் வீடு உடன் வாட­கைக்கு உண்டு. 076 6431831, 0777 696244. 

    ********************************'******************

    தெஹி­வளை, வென்­டவட் Place இல் 2 படுக்கை அறைகள், முழு­வதும் Tiled வீடு சகல வச­தி­க­ளுடன் வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 2717389, 077 5480918. 

    ********************************'******************

    தெஹி­வளை சர­ணங்­கர வீதியில் பெண் ஒரு­வ­ருக்கு அறை வாட­கைக்கு உண்டு. இணைந்த குளி­ய­ல­றை­யுடன் மாதம் 8000/= தொடர்பு : 077 9626224

    ********************************'******************

    2018-02-06 15:20:30

    வாடகைக்கு - 04-02-2018

logo