Widgets Magazine
  • வாடகைக்கு - 04-02-2018

    Galle Road இற்கு அருகில் 2, 3 Rooms, Fully Furnished Luxury Apartment and One Bedroom Annex (on 5th Floor) அனைத்து வச­தி­க­ளுடன் நாள், வார வாட­கைக்கு. 077 2928809.

    ********************************'******************

    வெள்­ள­வத்தை, Food City க்கு அரு­கி­லுள்ள மூர் வீதியில் படிக்கும் அல்­லது தொழில் செய்யும் பெண்­க­ளுக்கு அறை­யொன்று வாட­கைக்கு உள்­ளது. தொலை­பேசி: 077 6999800, 077 3529884. 

    ********************************'******************

    கொலன்­னாவை IDH ரோட்டில் வீடு வாட­கைக்கு. 2 Rooms கொண்ட பெரிய வீடு 20,000/=. Tel. 071 7215220. 

    ********************************'******************

    In a 3rd Floor Independent House Ground Floor with 2 Bedrooms, Hall, Kitchen & Attached Bathroom with Furniture for Rent in Colombo– 6. Rent 60,000/=. 2 Members Family is preferred. Contact: 0777 179579.

    ********************************'******************

    வெள்­ள­வத்­தையில்  படிக்கும், வேலை செய்யும்  பெண்­க­ளுக்கு  அறை வாட­கைக்­குண்டு. தொடர்பு: 077 3164399.

    ********************************'******************

    வெள்­ள­வத்தை, பம்­ப­லப்­பிட்­டியில் வீடு ஒன்றில்  1, 2, 3 அறைகள்  சகல வச­தி­க­ளுடன்  நாள், கிழமை, மாத, வருட  வாட­கைக்கு உண்டு. T.P: 076 6737895.

    ********************************'******************

    வெள்­ள­வத்தை Hamden Lane இல் நாள், கிழமை வாட­கைக்கு. 3 அறை­க­ளு­ட-­னான புதிய New Luxury Apartment உண்டு. (Full A/C, Furnished with all Accessories) திரு­மண காரி­யங்­க­ளுக்கும், வெளி­நாட்­டி­ன­ருக்கும் சாலச்­சி­றந்­தது. 077 5150410. தரகர் தேவை­யில்லை. 

    ********************************'******************

    No– 6/4, 2ஆம் மாடி, பிர­னாந்து வீதி, வெள்­ள­வத்­தையில்  காலி­வீ­திக்கு  அரு­கா­மையில் 3 Rooms, 2 Bathrooms, Hall, Kitchen கொண்ட  வீடு  வாட­கைக்கு. 50,000/=. 1 வருட  முற்­பணம். முற்­பணம் பேசித்­தீர்­மா­னிக்­கலாம். ஞாயிற்றுக் கிழ­மை­களில்  முழு­நே­ரமும்  தொடர்பு கொள்­ளலாம். 077 1130307, 077 0736563.

     ********************************'******************

    வெள்­ள­வத்தை, Hamden Lane நாள், கிழமை வாட­கைக்கு 3 அறை­க­ளு­ட­னான புதிய Luxury Apartments, A/C with Furnitures, வாகனத் தரிப்­பிட வச­தி­யுண்டு. வாகன வசதி    செய்து தரப்­படும் 077 7308462. 076 6646249.

    ********************************'******************

    கிராண்ட்­பாஸில் இரு தமிழ்ப்­பெண்கள் அல்­லது ஒரு சிறிய  குடும்­பத்­திற்கு  அறை வாட­கைக்கு உண்டு. Tel: 077 2489880.

    ********************************'******************

    வெள்­ள­வத்தை, மெனிங் பிளேஸில் 1 ஆம் மாடியில் 3 Bedrooms, 2 Bathrooms, 2ஆம் மாடியில் 2 Bedrooms, 2 Bathrooms (One Rooms A/C) சகல  தள­பா­டங்­க­ளுடன் வருட வாட­கைக்கு. (No Lift) 077 0535539.

    ********************************'******************

    வெள்­ள­வத்தை, ஆர்­பிக்கோ முன்னால்  காலி­வீ­திக்கு  அரு­கா­மையில் 1 Room, Kitchen, Bathroom தள­பா­டங்­க­ளுடன்  வீடு வாட­கைக்கு உண்டு. பெண்­க­ளுக்கு மட்டும். வேலை­பார்க்கும் பெண்கள்/ மாண­வி­க­ளுக்கு உகந்­தது. 077 9274385.

    ********************************'******************

    BQ9G, Manning Town Flats மாதா வீதியில், 2 அறை­க­ளுடன் நிலத்­து­ட ­னான வீடு உட­னடி வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 071 8054381.

    ********************************'******************

    வெள்­ள­வத்­தையில் காலி வீதிக்கு அரு­கா­மையில்  இரண்டு அறை வீடு (AC/Non AC) தள­பாட வச­தி­க­ளுடன் நாள் வாட­கைக்கு கொடுக்­கப்­படும். தொடர்பு: 072 7280280.

    ********************************'******************

    Wellawatte 42nd Lane இல் 3 Bedrooms, 2 Bathrooms Flats நாள், கிழமை, மாத வாட­கைக்கு உண்டு. With Furniture’s, Sofa, Fridge அனைத்து வச­தி­க­ளுடன் உண்டு. Call: 075 5744674. 

    ********************************'******************

    பெண்­க­ளுக்­கான தங்­கு­மிடம் கொழும்பு மட்­டக்­கு­ளியில் பிர­தான பாதைக்கு சமீ­ப­மாக  பாது­காப்­பான சகல வச­தி­க­ளு­ட­னான வீட்டில் 02 அறைகள் அட்டாட்ச் குளி­ய­ல­றை­யுடன் வாட­கைக்கு உண்டு. (தரகர் வேண்டாம்) 075 7005274.

    ********************************'******************

    வாகன வாட­கைக்கு. சொகுசு Jeep, Car, Van, Lorry வாட­கைக்கு  உண்டு. 07 பேர் அம­ரக்­கூ­டிய டபள் A/C புதிய வண்­டி­யுடன் நாடு முழு­வதும் பாது­காப்­பான சுற்­றுலா விடுதி வச­தி­களும்  ஒழுங்கு செய்து தரலாம். 075 7005274, 071 8350350. 

    ********************************'******************

    கடை வாட­கைக்கு. பலாங்­கொடை நகர மத்­தியப் பகு­தியில் சகல வச­தி­க­ளு­டனும் கூடிய 15x20 அடி விசா­ல­மான கடை­யொன்று உட­ன­டி­யாக வாட­கைக்கு விடு­வ­தற்கு அல்­லது  விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு: 072 8007400.

    ********************************'******************

    கொழும்பு15. மோதர 3 Bedroom, பெரிய Hall, தள­பாட  வச­திகள் உடன் நாள், கிழமை, மாத வாட­கைக்கு கொடுக்­கப்­படும். 072 3339303, 077 2391482.

    ********************************'******************

    மரு­தா­னையில் கலீல் Hospital பின்­பு­ற­மாக அடுக்கு மாடியில் கீழ்­தளம் வாட­கைக்கு உண்டு. 077 0217561.

    ********************************'******************

    கொழும்பு–09, மரு­தானை– தெமட்­ட­கொடை ரோட்டில் ஹய்­ரியா பாட­சா­லைக்கு சமீ­ப­மாக 1 ஆம் மாடியில் 3 படுக்­கை­யறை, 2 குளி­ய­லறை, 2 Hall, பென்றி உடன் சமை­ய­லறை, வாக­னத்­த­ரிப்­பிடம் உண்டு. முஸ்­லிம்கள் விரும்­பத்­தக்­கது. No brockers. 077 2602626, 072 2602626.

    ********************************'******************

    கொட்­டாஞ்­சேனை, குணா­னந்த மாவத்­தையில் வீதி­யோரம் முதல்­மா­டியில் இரண்டு அறைகள் (Attach) Bathrooms 2 குளியல் அறை­க­ளுடன் Kitchen, Hall மாத வாடகை 30,000/=. ஒரு­வ­ருட முற்­பணம் (Advance) வாட­கைக்கு உண்டு. Contact: 077 6447014. 

    ********************************'******************

    கொழும்பு, விவே­கா­னந்த வீதியில் முதல் மாடி வாட­கைக்கு. 5 பெட்ரூம், 5 எட்டாச் பாத்ரூம், ரோட்­டுப்­புறம் சன்செட் வராண்டா, புல் டைல்ஸ் பதித்த பெரிய அறைகள், பெரி­தாக நடத்தும் கம்­பனி, கடை­களில் வேலை பார்ப்­ப­வர்­களை எந்­தப்­பி­ரச்­சி­னையும் இன்றி தங்க வைக்­கக்­கூ­டிய பாது­கா­வ­லான இடம். 077 8171212, 075 8788963. 

    ********************************'******************

    Colombo –14, Grandpass இல் வீர­கே­சரி முன்­பாக உள்ள Road இல் மர்க்கஸ் பின்­பாக உள்ள 1 ஆம் மாடியில் 3 Rooms,  2 Bathrooms உள்ள சகல வச­தி­களும் உள்ள வீடு குத்­த­கைக்கு. 076 5524836, 075 5555386.

    ********************************'******************

    கல்­கி­சையில் அனெக்ஸ் ஒரு அறை, 2 ஹோல், சமை­ய­லறை, Templer வீதி, காலி வீதிக்கு அண்­மையில். தனி ஆணுக்கு மட்டும். வீட்டில் பெண்கள் இல்லை. வாடகை 8000/=. 2 மாத முற்­பணம். 077 2725472. தமிழில் பேசுக.

    ********************************'******************

    கண்டி பேரா­தனை வீதியில் இரு அறை­க­ளு­ட­னான வீடும் அனி­வத்­தையில் மூன்று அறை­க­ளு­ட­னான வீடும் வாட­கைக்கு விடப்­படும். (பிர­தான பாதை, பாட­சாலை களுக்கு அருகில்) Tel. 077 9637192, 

    ********************************'******************

    வெள்­ள­வத்­தையில் இலக்கம் 8 இல், 55 ஆம் இலக்க வீதியில் 4 ஆம் மாடியில் 3  அறைகள் கொண்ட வீடு விற்­ப­னைக்கு அல்­லது வாட­கைக்கு உள்­ளது. தொடர்­பு­க­ளுக்கு: 077 6197839, 076 8807490. 

    ********************************'******************

    வெளி­நாட்­டி­லி­ருந்து வரு­ப­வர்­க­ளுக்கு வெள்­ள­வத்­தையில் தள­பாட வச­தி­க­ளுடன் 2 Rooms Apartment வார, மாத வாட­கைக்கு. Contact : 077 2962148. 

    ********************************'******************

    வெள்­ள­வத்­தையில் A/C, Non A/C அறைகள் நாள் வாட­கைக்கும், வீடுகள் வார / நாள் வாட­கைக்கும் ரயில்வே ஸ்டேச­னுக்கு அருகில் உண்டு. தொடர்பு :- 18/ 3, Station Road, Colombo – 06.  Tel: 077 7499979 , 011 2581441,  011 2556125.

    ********************************'******************

    கடை வாட­கைக்கு. தெஹி­வளை, காலி­வீதி முகப்­பாக 3 அறைகள் கொண்ட காரி­யா­லய இடம் வாட­கைக்கு உண்டு. (1ஆம் மாடியில்) No Brokers. தொடர்பு: 0777451725.

    ********************************'******************

    வெள்­ள­வத்தை பகு­தியில் தனி அறை வாட­கைக்­குண்டு. ஆண்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்பு: 0764521089.

    ********************************'******************

    Mt. Lavinia No.16, Janatha Mawatha, off Huludagoda Road, 3 Bedrooms வீடு வாட­கைக்கு. No. 70/E/3, Rodney Street, Colombo–08, 2 Bedrooms வாட­கைக்கு உண்டு. விற்­ப­னைக்கும் உள்­ளது. தொடர்­பு­க­ளுக்கு: 0777705710.

    ********************************'******************

    வெள்­ள­வத்­தையில் No. 31, Nelson Place இல் 1 st & 2 nd Floor தனி­யாக/ 2 மாடியும் வாட­கைக்கு. (45,000/= Single) (Both floor – 75,000/=) 6 மாத முற்­பணம் 0763858301, 0722733947.

    ********************************'******************

    கல்­கி­சையில் (தெஹி­வளை ஆர்­பிகோ) நடை­தூரம். 2 பெட் றூம், 2 பாத் றூம். ஹோல், கிச்சன், பான்ரி, முழு A/C. முழு தள­பா­டங்­க­ளுடன் கார் பார்க்­கிங்­குடன் மாத வாடகை 85,000/= தொடர்பு: 0772863200, 0776533766

    ********************************'******************

    வத்­தளை, ஹெந்­தளை, நிம­ல­ம­ரிய மாவத்­தையில் 3 அறைகள், 2 குளி­ய­ல­றைகள் கொண்ட தனி­வீடு Garden, வாகன தரிப்­பி­டத்­துடன் வாட­கைக்கு உண்டு. Close to International School, Super Markets, Hospitals. No Brokers. 0777451725.

    ********************************'******************

    Wellawatte Rudra Mawatha மற்றும் Olive Road, Batticaloa இலும் சகல வச­தி­க­ளு­டனும் கூடிய (A/C/ Parking) வீடு நாள் வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 0718292478.

    ********************************'******************

    வெள்­ள­வத்­தையில் சகல வச­தி­க­ளு­ட­னான தனி­அறை படிக்கும் அல்­லது வேலைக்குச் செல்லும் பெண்­க­ளுக்கு வாட­கைக்­குண்டு. T.P: 0774725722.

    ********************************'******************

    வெள்­ள­வத்­தையில் Arpico சுப்பர் மார்க்­கெட்­டுக்கு அண்­மையில் சகல தள­பாடம், A/C, Fridge, Cable TV, H/W வச­தி­க­ளு­ட­னான 3 பெரிய படுக்­கை­ய­றைகள் கொண்ட (புதிய வீடு) சுப­கா­ரி­யங்கள், விடு­மு­றைக்கு வரு­வோ­ருக்கு (நாள், கிழமை மட்டும்) சிக்­கன வாட­கைக்கு. 0779522173.

    ********************************'******************

    வெள்­ள­வத்தை பொலிஸ் நிலை­யத்­திற்கு அரு­கா­மையில் (Nelson Place) விசா­ல­மான 02 Bedrooms, 1 Bathroom, Hall, Kitchen and Balcony ஆகி­ய­வற்­றுடன் Fully tiled house for rent (2nd Floor) Separate Electricity meter. நீர்க்­கட்­டணம் இல­வசம். மாத வாடகை 45,000/= (ஒரு வருட முற்­பணம் மாதா மாதம் நேர­டி­யாகக் கழிக்­கப்­படும்.) பிரதீப் 0771928628. 

    ********************************'******************

    ஆமர் வீதியில் வீடு குத்­த­கைக்கு (Lease) உள்­ளது. தொடர்பு: 0114905203.

    ********************************'******************

    வெள்­ள­வத்­தையில் 1 பெண் பிள்­ளைக்கு மட்டும் அறை உள்­ளது. மாதம் 10,000/= கிறிஸ்­த­வர்கள் மட்டும் தொடர்பு கொள்­ளவும். 0766126844, 0772648267.

    ********************************'******************

    வெள்­ள­வத்தை IBC Road இல் உள்ள தொடர்­மா­டியில் உள்ள வீடொன்றில் அறை ஒன்று வாட­கைக்கு உண்டு. பெண்­க­ளுக்கு மட்டும். தொடர்பு: 0779912688, 0775207143

    ********************************'******************

    No–23, St. Peater’s Place, Colombo–04 இல் 2  Rooms, 2 Small Bathrooms, Small kitchen, Hall உடன் வீடு வாட­கைக்கு. சிறிய தமிழ் குடும்­பங்கள் விரும்­பத்­தக்­கது. 0778993125.

    ********************************'******************

    6/4, Fernando Road, Wellawatte 3 ஆம் மாடியில் அமைந்­துள்ள 1 Large room, Hall, Kitchen and Bathroom வாட­கைக்கு உண்டு. தயவு செயது நேரில் வரவும்.

    ********************************'******************

    வெள்­ள­வத்­தையில் Hamers Avenue வில் நாள், கிழமை வாட­கைக்கு 1, 2, 3, 6 அறை-­க­ளுடன் கூடிய தனி வீடு Luxury House, Apartment சகல வச­தி­க­ளுடன்  (A/C, Fridge, Washing Machine, Hot Water, Cable TV, Kitchen உப­க­ர­ணங்கள்) (Car Park) வெளி-­நாட்டில் இருந்து வரு­ப­வர்­க­ளுக்கும், சுப­கா­ரி­யத்­திற்கும் மண­மகன், மண­மகள் வீடாகப் பாவிப்­ப­தற்கும் மிக உகந்­தது. வெள்­ள­வத்தை Market, Bus Standக்கு மிக அண்­மையில் உள்­ளது. 077 7667511,  011 2503552. (சத்­தியா)

    ********************************'******************

    வெள்­ள­வத்தை கெம்டன் லேனில் அமைந்­துள்ள தொடர்­மாடி வீட்டில் தனி­யான அறை, குளி­ய­லறை வச­தி­யுடன் படிக்கும் வேலைப்­பார்க்கும் பெண்­க­ளுக்கு மட்டும் வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 0766734952.

    ********************************'******************

    வெள்­ள­வத்தை W.A. Silva மாவத்­தையில் Room வாட­கைக்கு உண்டு. பெண்­க­ளுக்கு மட்டும். விரும்­பினால் உணவு தரப்­படும்.தொடர்பு: 0777914221, 0763411324 

    ********************************'******************

    வெள்­ள­வத்தை Peterson Lane இல் 1 Bedroom apartment வாட­கைக்கு உண்டு. Lease முறையில் கொடுக்­கப்­படும்.3 மாண­வர்கள் பகிர்ந்தும் இருக்­கலாம். உடன் குடி­வ­ரலாம். 0770777899.

    ********************************'******************

    இரத்­ம­லானை சொய்­ஸா­புர C– Block முதலாம் மாடியில் 2 அறைகள் கொண்ட வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 0773013811,  0703013811.

    ********************************'******************

    வெள்­ள­வத்தை காலி வீதிக்கு அண்­மையில் 2 Bedrooms, 2 Toilets, Kitchen, Hall சகல அறை, சமை­ய­லறை தள­பா­டங்­க­ளுடன் மாதம்/ வருட வாட­கைக்கு. No Parking. T.P: 011 2360550.

    ********************************'******************

    சகல வீட்டுத் தள­பாடம் A/C வச­தி­யுள்ள வீடும் தனி­வ­ழிப்­பா­தை­யுடன் படிக்கும், வேலை­பார்க்கும் இரண்டு பெண்கள் தங்கும் அறையும் தெஹி­வளை காலி வீதிக்கு அருகில் வாட­கைக்கு உண்டு. 077 7758950, 077 5472016.

    ********************************'******************

    Kandy – நக­ருக்கு 3km தூரம் வீடு வாட­கைக்கு உண்டு. 2 Room,1 Hall,1 Kitchen. 071 8398149, 071 6980675, 077 2728548.

    ********************************'******************

    வெள்­ள­வத்­தையில் இணைந்த குளி­ய­லறை, தனி­வ­ழி­யுடன் கூடிய சிறிய அறை படிக்கும் அல்­லது வேலை செய்­ப­வ­ருக்கு வாட­கைக்கு. இந்­துக்கள் விரும்­பத்­தக்­கது. 072 7066950.

    ********************************'******************

    கடை வாட­கைக்கு. No.04 Lorry Stand நுவ­ரெ­லி­யாவில் கடை மாத வாட­கைக்கு உண்டு. தொடர்பு கொள்­ளவும். 077 3150028. காலை 8.00am–11.00am,5.00pm– 8.00pm.

    ********************************'******************

    வெள்­ள­வத்தை Galle Road அரு­கா­மையில் Office space, Hall, 2 Rooms, Toilet வச­தி­க­ளுடன் மேல்­மாடி Flat வாட­கைக்­குண்டு. No Parking. 071 5201751.

    ********************************'******************

    வெள்­ள­வத்தை ஹம்டன் லேனில் பாது­காப்­பான மற்றும் வச­தி­யான தொடர்­மாடிக் குடி­யி­ருப்பில் வாட­கைக்கு அறைகள் உண்டு. தொழில்­பு­ரியும் அல்­லது கல்வி பயிலும் பெண்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்­பு­க­ளுக்கு: 071 3979405.

    ********************************'******************

    நிலத்­து­டன்­கூ­டிய சாதா­ரண வீடு குத்­தகை மற்றும் வாட­கைக்கு. (Annex) உண்டு. தொடர்­பு­க­ளுக்கு இல: 077 0189858. இடம்: 61/17 ஜிந்­து­பிட்டி வீதி கொழும்பு13.

    ********************************'******************

    மட்­டக்­க­ளப்பு சின்­ன­உப்­போடை 2 ஆம் குறுக்­கி­லுள்ள,  4 அறையும்,  2 குளி­ய­ல­றையும் கொண்ட  வீடு  வாட­கைக்கு  விடப்­படும். தொடர்பு: 065 2246764, 077 3177768.

    ********************************'******************

    கந்­தா­னையில் இந்து  முறைப்­படி  கட்­டப்­பட்ட புதிய  வீடு  3 அறைகள், 2Bathrooms, Car parking  உடன் வாட­கைக்கு  உள்­ளது. வாடகை & முற்­பணம் பேசித்­தீர்­மா­னிக்­கலாம். தமிழ் இந்­துக்கள்  விரும்­பத்­தக்­கது.  T.P. 077 1662796.

    ********************************'******************

    கொட்­டாஞ்­சே­னையில் தரைத்­த­ளத்தில் 3 Bedrooms, 3 Bathrooms அடங்­க­லான (அறைகள் A/C, Fully Furnished with all accessories) வீடு நாள், கிழமை, குறு­கிய கால வாட­கைக்கு உண்டு. சிறு வைப­வங்­களும் எடுக்­கலாம். T.P: 075 5611158.

    ********************************'******************

    மட்­டக்­க­ளப்பு களு­தா­வளை பிர­தான வீதியில் நகைக்­கடை சகல வச­தி­க­ளு­டனும், தள­பா­டங்­க­ளு­டனும் குத்­த­கைக்கு  உண்டு.  உடன் ஆரம்­பிக்­கலாம். தொடர்பு: 076 3578527.

    ********************************'******************

    ஆட்­சேர்ப்பு ஏஜன்சி  ஒன்­றுக்குப் பொருத்­த­மான 1200 சதுர அடி­கொண்ட  அலு­வ­லக   இடம். டேம் வீதி, கொழும்பு –12 இல் வாட­கைக்கு உண்டு. அழைக்க: 077 8164266.

    ********************************'******************

    வெள்­ள­வத்­தையில் பாது­காப்­பான வச­தி­யான அறை ஒன்று பணி­பு­ரியும் 2 பெண்கள் மாத்­திரம் தங்­கக்­கூ­டி­யது. வாட­கைக்­குண்டு. 075 0824530

    ********************************'******************

    மௌண்ட் லவெ­னி­யாவில் புத்­தம்­பு­திய வீடு வாட­கைக்கு உண்டு. 4 படுக்­கை­ய­றைகள், 3 குளி­ய­ல­றைகள், பேன்­றி­யுடன் சமை­ய­லறை, ஹோல், சிறிய பூந்­தோட்டம், வாகன தரிப்­பிட வச­தி­யுடன். சந்­தி­யி­லி­ருந்து 50 மீற்­றர்­களே. மிகச் சிறந்த அமை­விடம். கீல்ஸ் சுப்பர் மார்க்­கட்­டுக்குப் பின்­பு­ற­மாக. வாடகை 65,000/=. இல: 07, Old Station Road, TP: 077 3405423.

    ********************************'******************

    கொழும்பு மற்றும் பிற­ப­கு­தி­களில் வீடுகள் மற்றும் தொடர்­மாடி குடி­யி­ருப்­பு­களில் விற்­ப­னைக்கு, மற்றும் Rent க்கும் எடுத்துக் கொடுக்­கப்­படும். 077 2199615.

    ********************************'******************

    வெள்­ள­வத்­தையில் 3 அறை­க­ளுடன் A/C தள­பா­ட­மி­டப்­பட்ட வீடு நாள், கிழமை,மாத வாட­கைக்கு உண்டு. 072 6391737.

    ********************************'******************

    தெஹி­வளை பிய­ரத்ன மாவத்­தையில் 1st Fl 3 Bed rooms, 2 Bath rooms, fully Tiled 40,000/=. கட­வத்த off, பறக்கும் மாவத்தை கீழ்­வீடு 2 Room. பெரிய ஹோல், எல்லாம் 37,000/=. Off Quarry Road, Bandaranayaka Mawatha 2 Room 20,000/= இன்னும் பல வீடுகள் உள்­ளன. தொடர்பு: 076 9986663.

    ********************************'******************

    வெள்­ள­வத்தை 21, 1St Chappel Lane, தொடர்­மா­டியில் சகல வச­தி­யுடன் இணைந்த குளி­ய­ல­றை­யுடன் அறை ஒன்று வாட­கைக்கு உண்டு. வேலை செய்யும் படிக்கும் பெண் பிள்­ளை­க­ளுக்குக் கொடுக்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு. 077 8182636.

    ********************************'******************

    வெள்­ள­வத்­தையில் 2 Bed rooms Apartment A/C Fully Furnished நாள், கிழமை, மாத வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 077 4995900

    ********************************'******************

    சர­ணங்­கர Ground க்கும் வெள்­ள­வத்தை சம்பத் வங்­கிக்கும் அருகில் உள்ள வீட்டில் இரண்டு பெண்­க­ளுக்கு தங்­கு­வ­தற்கு Room ஒன்று வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 7560963.

    ********************************'******************

    இரத்­தி­ன­புரி நகர்ப்­ப­கு­தியில் 2 Bed rooms, Hall, Kitchen, குளி­ய­ல­றை­யுடன் கூடிய வீடு வாட­கைக்கு உண்டு. Parking Available. மாத வாடகை 15,000/=. ஒரு வருட முற்­பணம். Contact: 077 7710448.

    ********************************'******************

    வெள்­ள­வத்தை தொடர்­மா­டியில் 2 Bed, 2 Bath, Pool, Gym, Car park, தள­பா­டங்­க­ளுடன் வாட­கைக்கு: 076 6965604. 

    ********************************'******************

    கல்­கி­சையில் படிக்கும்/ வேலை­பார்க்கும் ஆண்­க­ளுக்கு Room வாட­கைக்கு உண்டு. இணைந்த குளி­ய­லறை வச­தி­யுடன். தொடர்பு: 077 8041600.

    ********************************'******************

    வெள்­ள­வத்தை உருத்­திரா மாவத்­தை­யி­லுள்ள Flats இல் இணைந்த குளி­ய­ல­றை­யுடன் ஒரு அறை வாட­கைக்கு விடப்­படும். (6 மாதங்­க­ளுக்கு) இரண்டு பெண் பிள்­ளை­க­ளுக்குக் கொடுக்­கப்­படும். 076 3064641.

    ********************************'******************

    2018-02-06 15:20:10

    வாடகைக்கு - 04-02-2018