Widgets Magazine
  • தேவை - 04-02-2018

     19 Litere water Bottle க்கு Distributors தேவை. Kotehena, Mattakuliya, Wattala, etc., Investment. Rs.30,000 போது­மா­னது, மாத லாபம் Rs.100,000 பெறலாம். Call 077 8215678.

    *******************************************************

    பள்­ளி­வாசல் சேவை செய்­வ­தற்கு அனு­ப­வ­முள்ள மொய்தின் தேவை. வயது 35க்கு  மேற்­பட்­டவர் விரும்­பத்­தக்­கது. Masjid Bilal 118/10A, Abeyasegara Road, Mount Lavinia Dehiwela. 071 4317870.

    *******************************************************

    சுற்­றுலாப் பய­ணிகள் விடுதி. தோட்டம் பரா­ம­ரிக்க மலை­ய­கத்­தவர் தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்பு: 075 5526266. 

    *******************************************************

    திரு­கோ­ண­ம­லையில் இயங்­கி­வரும் காட்­சி­ய­றைக்கு தகு­தி­யான ஆண் வேலையாள் தேவை. தங்­கு­மி­ட­வ­சதி உண்டு. (சிங்­களம் ஓர­ளவு பேசத் தெரிந்­தி­ருத்தல் வேண்டும்) தொடர்­புக்கு: 076 8267703. 

    *******************************************************

    Anton Studio 7 இற்கு நல்ல அனு­பவம் உள்ள Photo Editing இற்கு வேலைக்கு ஆட்கள் தேவை. தொடர்பு கொள்க. 077 0322212 / 011 4550887 / 076 9446074.

    *******************************************************

    கொழும்பு 15 இல் அமைந்­துள்ள மொன்­ட­சூ­ரிக்கு ஆசி­ரி­யைகள் தேவை. O/Level கணிதம், தமிழ் மொழியில் சித்­தி­பெற்­ற­வர்கள், அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட பிர­பல நிறு­வ­னங்­களில் Montessori Course செய்­த­வர்கள் மட்டும் தொடர்பு கொள்­ளவும். அரு­கா­மையில் வசிப்­ப­வர்கள் விரும்­பத்­தக்­கது. 0774184489.

    *******************************************************

    MS Office, Graphic Designing மற்றும் Programming கற்­பிக்­கக்­கூ­டி­ய­வர்கள் தேவை. நேரில் வரவும். BICT. No: 13A, 1St Chapel Lane, Wellawatte, Colombo– 06. Tel: 077 7257057/ 0770668818.

    *******************************************************

    O/L, A/L படித்த மாண­வர்­க­ளுக்கு கணனி பயிற்­சியின் பின்னர் வேலை வாய்ப்பு. நேரில் வரவும். BICT. No: 13A,1St Chapel Lane, Wellawatte, Colombo– 06. Tel: 077 7257057/ 0770668818.

    *******************************************************

    முதியோர் இல்­லத்தில் தங்­கி­யி­ருந்து முதி­யோரைப் பரா­ம­ரிக்க ஆண் or பெண் தேவை. உணவு, தங்­கு­மிட வச­தி­யுடன் 20,000/=. வீட்டுத் தாதி­யர்கள் தேவை. 25,000/=. கொழும்பு. 0777 568349.

    *******************************************************

    தென்னம் மற்றும் மாம்­பழம் (Estate) தோட்­டத்­திற்கு சுப்­ப­வைசர் தேவை. திற­மை­யா­ன­வர்­க­ளுக்கு தங்­கு­மிட வசதி, போக்­கு­வ­ரத்து வச­திகள் செய்து கொடுக்­கப்­படும்.  Call: 011 2506697.

    *******************************************************

    பூசகர் தேவை. 71/1, கன்­னா­ரத்­தெரு, கொழும்பு-13  இல் அமைந்­துள்ள ஸ்ரீ ஆதி­ப­ரா­சக்தி அம்மன் கோவி­லுக்கு உட­ன­டி­யாகத் தேவை. உணவு, தங்­கு­மி­ட­வ­சதி வழங்­கப்­படும். சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கலாம். 076 6860784/ 075 2574199.

    *******************************************************

    கொட்­டாஞ்­சே­னையில் உள்ள நிறு­வ­னத்­திற்கு Cash Collector, Porter உடன் தேவை.  தொடர்­பு­க­ளுக்கு: 075 7819323.

    *******************************************************

    இரும்­புத்தூண் இடப்­பட்டு (H அயன்) நிர்­மா­ணிக்­கப்­பட்ட 4000 – 8000 சதுர அடி கொண்ட தகர (அமானோ) களஞ்­சிய அறை­யொன்று அப்­பு­றப்­ப­டுத்தி கொள்­வ­னவு செய்யத் தேவை. தொடர்பு: 0773103231,  0773430417.

    *******************************************************

    கொழும்பு 13 இல் உள்ள Beauty Parlour (Ladies only) ஒன்­றிற்கு இத்­து­றையில் அனு­ப­வ­முள்ள Beautician (Lady) தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். 076 3853571. 

    *********************************************************

    2018-02-06 15:12:47

    தேவை - 04-02-2018