• பொது­வேலை வாய்ப்பு 04-02-2018

  ஹோகந்­தர, வெள்ளை இரும்பு, பித்­தளை, பிளாஸ்டிக் விளம்­பர நிறு­வ­ன­மொன்­றிற்கு பயிற்­சி­பெற்ற, பயிற்­சி­யற்ற ஊழி­யர்கள் தேவை. உணவு, தங்­கு­மிட வச­திகள் உள்­ளன. சிங்­களம் பேசத்­தெ­ரிந்­த­வர்கள் தொடர்­பு­கொள்­ளவும். 071 6092212, 071 6312656.

  *******************************************************

  மிளகாய் ஆலையில் பணம் பெற்­றுக்­கொள்­வ­தற்கும் இயந்­தி­ரங்­களில் வேலை செய்­வ­தற்கும் பயிற்­சி­பெற்ற, பயிற்­சி­யற்ற ஊழி­யர்கள் தேவை. வத்­தளை. 071 4938996.

  *******************************************************

  வேலைக்கு ஆண், பெண் தேவை. தங்­கு­மிடம், உணவு இல­வசம். பில்ட் வேலைக்கு. 072 2369369,  0777 858320.

    *******************************************************

  ஆயுர்­வேத நிலை­யத்­திற்கு (18 – 40) வயது பெண் வேலை­யாட்கள் தேவை. உணவு, தங்­கு­மிட வசதி இல­வசம். (Full Time and Part Time) பெமின்சா. 803/01, கடு­வலை பாதை, மாலபே. 077 1598856.

  *******************************************************

  ஆயுர்­வேத நிலை­யத்­திற்கு தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டிய பெண் வேலை­யாட்கள் தேவை. உணவு, தங்­கு­மிட வசதி உண்டு. 304/1 பாலா­பத்­வெல, மாத்­தளை. 0777 178081.

  *******************************************************

  அர­சாங்­கத்தால் பதிவு செய்­யப்­பட்ட ஆயுர்­வேத நிலை­யத்­திற்கு பயிற்­சி­யுள்ள/ அற்ற பெண்கள் தேவை. வயது  18 – 30. சம்­பளம் 80,000/=. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். Colombo – 15. Tel: 077 1606566,  078 3285940.

  *******************************************************

  Video Editing, Premiere இல் அனு­ப­வ­முள்ள, ஆர்­வ­முள்ள இரு­பா­லாரும் தேவை. 35,000/= க்கு மேல் சம்­பளம் வழங்­கப்­படும். கொழும்பில் வசிப்­பவர் விரும்­பத்­தக்­கது. 076 7047755.

  *******************************************************

  கொழும்பு – 14 இல் இயங்கும் கொமி­யு­னி­கே­ஷ­னுக்கு இருவர் தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். தொடர்­பு­க­ளுக்கு: 075 4444455.

  *******************************************************

  கட்­டு­நா­யக்க விமா­ன­நி­லை­யத்தில் வேலை­வாய்ப்பு. நற்­பண்­பு­டைய, அழ­கிய தோற்­ற­மு­டைய ஆண்/ பெண் தேவைப்­ப­டு­கின்­றனர். உணவு, தங்­கு­மிடம் இல­வசம். வயது 18 – 55. சம்­பளம் 35,000/= – 45,000/= வரை. பின்னர் 75,000/= மேல். வெற்­றிடம் 25 மாத்­திரம்.  076 7015219,  078 9712941.

  *******************************************************

  கொழும்பில் இயங்கும் என்­வலப் தயா­ரிக்கும் ஸ்தாப­னத்­திற்கு மெஷின் ஒப்­ப­ரேட்டர் ஒருவர் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 075 8991582, 075 0199247.

  *******************************************************

  077 8499336. மேற்­பார்வை/ பொதி­யிடல்/ Data Entry முகா­மை­யாளர்/காசாளர்/சாரதி/ Cook/Room boy/விமான நிலையம்/களஞ்­சியம் மற்றும் பல நிறு­வ­னத்­திலும் தொழில் வயது17– 60. சம்­பளம் 45,000/=. No.8, Hatton. 077 8499336. 

  *******************************************************

  கல்­கிசை பிர­தே­சத்தில் வீடு­க­ளுக்கு கேஸ் சிலிண்டர் டெலி­வரி செய்­வ­தற்கு சைக்­கிளில் டிலி­வரி செய்­ப­வர்கள் தேவை. வரு­மானம் 30,000/= க்கு மேல் உழைக்­கலாம். தொடர்பு: 071 8667600. 

  *******************************************************

  18–35 வய­துக்­குட்­பட்ட  பெண் வேலை­யாட்­களும், 20–40 வய­துக்­குட்­பட்ட  டிரை­வர்­களும்  தேவை. Star link 165,  Punchikawatta Road, Maradana, Colombo –10. 072 5959579, 075 0124533.

  உப மேற்­பார்­வை­யாளர் (Assistant, Supervisor) தேவை.  சிலா­பத்­தி­லுள்ள தென்­னந்­தோட்­டத்­திற்கு  தோட்­டத்­து­றையில்  முன் அனு­ப­வ­முள்ள  நேர்­மை­யான  உப மேற்­பார்­வை­யா­ளர்கள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: விலாசம்: 545 ஸ்ரீ சங்­க­ராஜ மாவத்தை, கொழும்பு –10. E–mail: realcommestate@gmail.com சிலா­பத்தை  வசிப்­பி­ட­மாகக் கொண்­ட­வர்கள் விரும்­பத்­தக்­கது.  072 7981204.

  *******************************************************

  மட்­டக்­குளி புடைவைக் கடைக்கு நன்கு தையல்  தெரிந்த  பெண்  தேவை. புடைவை  டெலி­வரி லொறிக்கு  பையன் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 077 5448197, 076 7162129.

  *******************************************************

  கொழும்பில் அமைந்­துள்ள முன்­னணி தொழிற்­சா­லைக்கு  உத­வி­யா­ளர்கள், ஓட்­டு­நர்கள் மற்றும்  லேத் மெஷின் தொழில்­நுட்­ப­வி­ய­லா­ளர்கள் தேவை.  கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம் மற்றும் ஊக்­கு­விப்பு  கொடுப்­ப­னவு  வழங்­கப்­படும்.  உணவு இல­வசம். மாதம் 35,000/= – 45,000/= இற்கு இடையில்  சம்­பளம்  பெற முடியும்.  கொழும்பு, சேத­வத்தை, களனி மற்றும் பேலி­ய­கொட சுற்­று­வட்­டா­ரத்தில்  விசே­ட­மா­னது. அழைக்­கவும்: 077 6659682, 077 3862282, 077 3428719.

  *******************************************************

  இல.51B, முதலாம் குறுக்­குத்­தெரு, கொழும்பு 11 இல் பெட்­டாவில் உள்ள லைட்டிங் கடைக்கு லைட் பொருத்­துதல் (Fixing Lights and Light Fixitures) வேலைக்கு எலக்­ரீ­சியன் தேவைs. 

  *******************************************************

  ஆயுர்­வேத ஸ்பா நிலை­யத்­திற்கு 19 – 35 வய­திற்­கி­டைப்­பட்ட பெண்கள் / வர­வேற்­பாளர். பொரளை, மலே­வீதி, கல்­கிசை, நாவல, பத்­தி­ர­முல்லை கிளை­க­ளுக்கு நாட்டில் சகல பிர­தே­சத்­திலும் தேவை. சம்­பளம் 150000/=இற்கு மேல். 24 மணித்­தி­யா­லமும் திறக்­கப்­பட்­டி­ருக்கும். சன் ஸ்பா – நாவல. 071 7596589, 0114285559.

  *******************************************************

  வேலை­யாட்கள் தேவை. 40,000/= லிருந்து சம்­பளம். தொடர்பு 0716300611, 0750669538.

  *******************************************************

  தல­வத்­து­கொ­டையில் 6 அறைகள் கொண்ட கெஸ்ட் ஹவுஸ் ஒன்­றுக்கு ரூம் போய் வேலை­க­ளுக்கு ஆண் ஒருவர் தேவை. உணவு தங்­கு­மிடம் இல­வசம். சம்­பளம் 25,000/= 0778667813.

  *******************************************************

  0764644028 வெளி­நாட்டு ஏற்­று­மதி நிறு­வனம் ஒன்­றுக்கு பொதி­யிடல் பிரிவில் சேவை செய்ய 18 – 55 வய­திற்­கி­டைப்­பட்ட ஆண், பெண் தேவை. காலை 7.00 – மாலை 6.00. 1650/=, பெண்­க­ளுக்கு 1300/=, இரவு1800/=  ஆண்­க­ளுக்கு பகல் மற்றும் இரவு 3450/=. காலை மற்றும் பகல் உணவு இல­வ­சமாய் வழங்­கப்­படும். தங்­கு­மிட வசதி உண்டு. நாளாந்தம், வாராந்தம், மாதாந்தம் சம்­பளம் உண்டு. 0777868136.

  *******************************************************

  Y.N.M. நிறு­வ­னத்­திற்கு உத­வி­யா­ளர்கள் தேவைப்­ப­டு­கின்­றனர். ஆண் / பெண் சம்­பளம் 45,000/= இற்கு மேல். உணவு, தங்­கு­மிடம் இல­வசம். வயது 17 – 50. சம்­பளம் 38,000/= – 55,000/= வரை பெற்­றுக்­கொள்ள முடியும். 077 9230138, 075 6719740.

  *******************************************************

  வேலை­யின்றி திண்­டாடும் ஆண் / பெண் அனை­வ­ருக்கும் வேலை வெற்­றிடம் 35 உள்­ளன. பால், பிஸ்கட், கம்­ப­னி­யொன்றில் சம்­பளம் 39,000/= – 48,000/= வரை பெற்­றுக்­கொள்ள முடியும். உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 075 0259603, 070 3332295.

  *******************************************************

  பேலி­ய­கொ­டையில் அமைந்­துள்ள பிர­சித்தி பெற்ற தேயிலை பொதி­யிடல் நிறு­வ­னத்­திற்கு ஆண் / பெண் வேலை­யாட்கள் தேவை. சம்­பளம் 1100/=. நாளாந்த சம்­பளம் வழங்­கப்­படும். பகல் உணவு இல­வசம். 071 2936521,  071 0898626.

  *******************************************************

  071 8721032, 071 8711124 ஹோமா­கம மர சீவல் துண்­டுகள் வெளி­நாட்­டுக்கு அனுப்பும் நிறு­வ­னத்­திற்கு வேலை­யாட்கள் தேவை. 30,000/= இற்கு மேல் சம்­ப­ளத்­துடன் உணவு, தங்­கு­மிடம் இல­வசம்.

  *******************************************************

  அவி­சா­வளை, பிய­கம முத­லீட்டு அபி­வி­ருத்தி வலய நிறு­வ­னங்­களில் பொதி­யிடல் பிரிவில் வேலைக்கு 18 – 30 வய­திற்­கி­டைப்­பட்ட ஆண் / பெண் வேலை­யாட்கள் தேவை. உயர் சம்­பளம், மற்றும் கொடுப்­ப­ன­வுகள். உட­ன­டி­யாக இணைத்துக் கொள்­ளப்­ப­டுவர். 077 1958165,  071 7590392. 

   *******************************************************

  மஹ­ர­கம வேலைத்­த­ளத்­திற்கு மேசன்பாஸ் 2500/=, செட்­டலிங் பாஸ், கையு­த­வி­யாட்கள் 1500/= தேவை. 077 7575851, 072 7575851.

  *******************************************************

  பண்­டா­ர­கம மொத்த விற்­பனை நிலை­யத்­துக்கு பொருட்கள் ஏற்ற மற்றும் இறக்க வேலை­யாட்கள் தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். சம்­பளம் 35,000/= – 40,000/= தகை­மையின் அடிப்­ப­டையில் உயர்­சம்­பளம். அனு­ப­வ­முள்­ள­வர்கள் விரும்­பத்­தக்­கது. 076 3482104.

  *******************************************************

  எமது நிறு­வ­னத்­திற்கு துப்­பு­ரவு செய்­ப­வ­ரொ­ருவர் தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். மஹ­ர­கம. 072 4800123,  077 1566661.

  *******************************************************

  இரா­ஜ­கி­ரிய ‘உபுல் சுப்பர்’ மார்க்­கட்­டுக்கு ஆண் / பெண் வேலை­யாட்கள் தேவை. ஆகக் குறைந்த சம்­பளம் 25,000/=. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 011 2793556, 077 0212991. 

   *******************************************************

  முட்டை மற்றும் தேங்காய் எண்ணெய் கடைக்கு வேலை­யாட்கள் தேவை. சம்­பளம் 35,000/=. கந்­தானை. 077 3466770.

  *******************************************************

  எல­கந்த வத்­த­ளையில் அமைந்­துள்ள  கண்­ணாடி அலங்­கார தொழிற்­சா­லைக்கு  கண்­ணாடி வெட்ட  அனு­ப­வ­முள்ள வேலை­யாட்­களும், உத­வி­யாட்­களும்  (ஆண்கள்) தேவை. மற்றும் வீட்­டுப்­பணிப் பெண் ஒரு­வரும் தேவை. பணிப்பெண்  வேலை  நேரம் காலை 8.30 முதல்  மாலை 5.00 மணி வரை. தொடர்­பு­க­ளுக்கு: 011 5787123, 011 2939390, 077 3121283.

  *******************************************************

  வத்­த­ளையில் இயங்கும் சவர்க்­காரம் தொழிற்­சா­லைக்கு வேலை செய்ய  மலை­யகப் பெண்கள் மூன்று பேர் தேவை. தங்­கு­மிடம், சாப்­பாடு  கொடுக்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 077 5940966.

  *******************************************************

  ஜா–எல விலங்கு பண்­ணைக்கு வேலை­யாட்கள் தேவை. தங்­கு­மிட வச­தி­யுடன். மேல­திக விப­ரங்­க­ளுக்கு தொடர்பு கொள்­ளவும். 077 3866589.

  *******************************************************

  075 6868808 பொர­லஸ்­க­மு­வயில் அமைந்­துள்ள தொழிற்­சா­லைக்கு 18/45 ஆண்/பெண் இணைத்துக் கொள்­ளப்­ப­டுவர். சம்­பளம் 35,000/= உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். 075 6868808.

  *******************************************************

  கந்­தானை நக­ரத்தில் அமைந்­துள்ள புதிய தொழிற்­சா­லை­யொன்­றுக்கு ஆண் வேலை­யாட்கள் தேவை. நாள் சம்­பளம் 1500/=. இரவு, பகல் வேலைக்கு 3000/=. (காலை 8 முதல் இரவு 7 மணி­வரை) காலை, இரவு, பகல் உணவு இல­வசம். தங்­கு­மிட வச­தியும் உண்டு. 132/5, நீர்­கொ­ழும்பு வீதி, கந்­தானை. 072 9508731. 

  *******************************************************

  வரை­ய­றுக்­கப்­பட்ட வெற்­றி­டங்கள். எமது நிறு­வ­னத்தில் சுப்­பர்­வைசர், ஹெல்பர் போன்ற பிரி­வு­க­ளுக்கு 21 புதி­ய­வர்கள் உட­ன­டி­யாக பயிற்­சி­ய­ளித்து சேர்த்­துக்­கொள்­ளப்­ப­டுவர். நீங்­களும் 18–28 வய­திற்­கி­டைப்­பட்­ட­வரா? O/L, A/L சித்­தி­ய­டைந்­துள்­ளீர்­களா? நீங்­களும் விண்­ணப்­பிக்­கலாம். ஆரம்ப சம்­பளம் 32,000/= இலி­ருந்து 48,000/= வரை. உணவு, தங்­கு­மி­டத்­துடன் சகல வச­தி­களும் இல­வசம். (சிங்­களம் பேசத் தெரிந்­தி­ருத்தல் வேண்டும்) தொடர்பு: 070 3055061, 0775793011.

  *******************************************************

  கிராஃபிக் டிசைனர் ஆகக் குறைந்த  ஒரு வருட அனு­பவம்  மற்றும் Illustrator, Photo shop என்­ப­வற்றில்  மிகச்­சி­றந்த  அறி­வுடன்  கிரு­லப்­ப­னையில்  உள்ள  டிசைன் ஸ்டூடியோ ஒன்­றுக்குத் தேவை.  25,000/= – 30,000/= அழைக்க: 077 7565623.

  *******************************************************

  கொழும்பில் உள்ள பிர­பல கூரியர் (Courier) நிறு­வ­னத்­திற்கு Delivery Attendance தேவைப்­ப­டு­கின்­றார்கள். Motorbike பாவ­னைக்கு வழங்­கப்­படும். கொழும்பில் உள்­ள­வர்கள் விரும்­பத்­தக்­கது. (Driving License முக்­கியம்) தொடர்­பு­க­ளுக்கு: 0773870952.

  *******************************************************

  071 0789374 துறை­முக கப்பல் பழு­து­பார்த்தல் பிரி­விற்கு (தச்சு, வெல்டர், இலக்­ரி­சியன், பெயின்ட் பட்­ட­லைகள்) 18 – 55 வய­திற்­கி­டைப்­பட்ட பயிற்­சி­யுள்ள,  பயிற்­சி­யற்ற வேலை­யாட்கள் தேவை. 55,000/= இற்கு மேல் சம்­பளம். உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 071 0790728.

  *******************************************************

  0767075786 பன்­னல பால்மா தொழிற்­சா­லைக்கு 18 – 55 வய­திற்­குட்­பட்ட ஆண்/ பெண் தேவை. 45,000/= இற்கு மேல் சம்­பளம். உணவு/ தங்­கு­மிடம்/ போக்­கு­வ­ரத்து இல­வசம். 0777716351.

  *******************************************************
  0771168788 Airport Vacancy கட்­டு­நா­யக்க விமான நிலைய Cargo பிரிவு வேலைக்கு 18 – 55 ஆண்/ பெண் தேவை. உணவு/ தங்­கு­மிடம்/ சீருடை இல­வசம். 45,000/= இற்கு மேல் சம்­பளம். 0753205205.

  *******************************************************

  வத்­த­ளை­யி­லுள்ள டெயிலர் Shop ஒன்றை பொறுப்­பாக நடத்­து­வ­தற்கோ அல்­லது பங்­கு­மு­றையில் செய்­வ­தற்கோ ஒருவர் தேவை. அத்­துடன் Juki மெசினில் நன்­றாக தைக்கும் பெண் பிள்­ளைகள் தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்பு: 0776910469.

  *******************************************************

  077 1193444. பன்­னல பால்மா தொழிற்­சா­லை­க­ளுக்கு 18 – 55 வய­திற்­குட்­பட்ட ஆண், பெண் தேவை. 45,000/= இற்கு மேல் சம்­பளம். உணவு, தங்­கு­மிடம், போக்­கு­வ­ரத்து இல­வசம்.  077 8127583.

  *******************************************************

  076 4302132 கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்தில் Packing பிரி­விற்கு 18 – 55 வய­திற்­கி­டைப்­பட்ட பயிற்­சி­யுள்ள, பயிற்­சி­யற்ற ஆண், பெண் தேவை. 45,000/= இற்கு மேல் உணவு, தங்­கு­மிடம் இல­வசம்.  077 9521266.

  *******************************************************

  இதோ பெண்­க­ளுக்­கான இல­வச வேலை­வாய்ப்புத் திட்டம். இது ஒரு ஏஜன்சி அல்ல. காசு அற­வி­டப்­ப­ட­மாட்­டாது. புதி­தாக திறக்­கப்­பட்ட எமது பிஸ்கட் நிறு­வ-­னத்-­திற்கு உட-­னடி ஆட்கள் தேவை. பொதி­யிடல், களஞ்­சி­யப்­ப­டுத்­துதல் பிரி­வு-­களில். வயது 17 – 45 வரை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். கிழமை மற்றும் மாத சம்­பளம் பெற்றுக் கொள்-­ளலாம். மாதம் 32,000/= தொடக்கம் 37,000/= வரை பெற்-­றுக்­கொள்-­ளலாம். உட­ன­டி­யாக தொடர்பு கொள்­ளவும். 077 3131511, 075 3131511.

  *******************************************************

  கடு­வ­லையில் உள்ள எமது பிர­சித்­திப்­பெற்ற சொக்லேட், பிஸ்கட், கேக் நிறு­வ­னத்-­திற்கு பெண்கள் தேவை. வயது 18– 40. மாதாந்தம் 40,000/= மேற்­பட்ட சம்­பளம். உணவு, தங்­கு­மிடம் தரப்­படும். Insurance, Medical, Uniform இல­வ­ச­மாக வழங்­கப்--­படும். கிழ­மைக்கு ஒரு­முறை Advance பெற்­றுக்­கொள்­ளலாம். 077 4017543, 076 5715251, 075 9181513, 075 3576129.

  *******************************************************

  உணவு, தங்­கு­மிடம் தரப்­படும். நாள் சம்­பளம் 1600/=. நாள், கிழமை, மாத சம்­பளம் பெற்றுக் கொள்­ளலாம். ஐஸ்­கிரீம், பிஸ்கட், டொபி, சொக்லட், பவர் சப்ளை, வர்­ணப்­பூச்சு தயா­ரிக்கும் நிறு­வ­னங்­க­ளுக்கு லேபல் பிரி­வு­க­ளுக்கு ஆண் / பெண் (17 – 60) வய­திற்­குட்­பட்­ட­வர்கள் உட­ன­டி­யாக வருகை தரவும். 077 2455472 / 075 9715255 / 076 5511514. 

  *******************************************************

  0776445245 Apply Hotel Vacancy Cook, Room Boy, Steward, Bell boy 55,000/= இற்கு மேல் சம்­ப­ளத்­துடன் Commission, Service Charge உள்­நாட்டு, வெளி­நாட்டு சுற்­றுலா பயணம். 071 1153444.

  *******************************************************

  வரு­டப்­பி­றப்பு, தைத்­தி­ரு­நாளை முன்­னிட்டு எமது நிறு­வ­னத்தின் விசேட வேலை-­வாய்ப்பு. நாள் சம்­பளம் 1600/= – 2500/= வரை. கிழமை சம்­பளம் தற்­கா­லிக, நிரந்­தர வேலை (ஆண்/ பெண்). உணவு, தங்­கு­மிடம் இல­வசம். பண்­டி­கையை முன்­னிட்டு விசேட சலுகை, முதல் வரு­கை­தரும் 50 பேருக்கு முன்­னு­ரிமை. உடன் தொடர்பு கொள்க: 071 1475324, 075 8610442, 076 5511514.

  *******************************************************

  வேலை­யின்­மையா? இதோ (O/L, A/L) முடித்­த­வர்­களும் தொடர்பு கொள்­ளலாம். எமது நிறு­வ­னத்­திற்கு லேபல், பெக்கிங் நாள் சம்­பளம் 1250/=, 1400/=, 1600/= உடன் வழங்­கப்­படும். உணவு, தங்­கு­மிடம் இல­வசம். வயது 17–60 ஆண், பெண், தம்­ப­தி­யினர், நண்­பர்கள். பிஸ்கட், சொக்­கலேட், நூடில்ஸ். உடன்­தொ­டர்பு கொள்-­ளவும். கொழும்பு. 0772455472, 0759977259, 0765715255.

   *******************************************************

  இதோ ஓர் அரிய வேலை­வாய்ப்பு. 50 வெற்­றி­டங்கள் மாத்­தி­ரமே. புதி­தாக திறக்­கப்-­பட்­டுள்ள எமது கம்­ப­னி­க­ளான டொபி, பிஸ்கட், ஜேம் நிறு­வ­னங்­களில் Packing, Label பிரி­வு­க­ளுக்கு ஆட்கள் தேவை. ஆண்/ பெண். வயது 17– 55 வரை. நாள் சம்-­பளம் 1600/= மேல­தி­க­மாக OT தரப்­படும். கிழமை, மாதச் சம்­பளம் பெற்றுக் கொள்-­ளலாம். உணவு, தங்­கு­மிடம் முற்­றிலும் இல­வசம். (மாதச் சம்­பளம் 45,000/= மேல்). 076 3743530, 076 5651512. 

  *******************************************************

  பாணந்­து­றையில் உள்ள பிர­சித்­தி­பெற்ற எமது தொழிற்­சா­லை­யான பிளாஸ்டிக், பெயின்ட் (Plastic, Paint) நிறு­வ­னத்­திற்கு உட­னடி ஆட்கள் தேவை. வயது 17–50 மாதச்­சம்­பளம் 55,000/= மேல­தி­க­மாக. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். நாள் சம்-­பளம் மற்றும் கிழமை சம்­பளம். தொடர்பு கொள்­ளவும். 077 8181513, 075 9181513, 076 5715251.

  *******************************************************

  நாள் சம்­பளம் 1600/= – 2000/= வரை. ஞாயிறு, போயா தினங்­க­ளுக்கு 3000/= வழங்­கப்­படும். எமது பிஸ்கட், ஐஸ்­கிறீம், சொசேஜஸ் போன்ற கம்­ப­னி­க­ளுக்கு உட­னடி ஆட்கள் தேவை. பொதி­யிடல், களஞ்­சி­யப்­ப­டுத்தல் பிரி­வு­க­ளுக்கு ஆண் / பெண் குடும்­பத்­தினர், நண்­பர்கள் குழுக்­க­ளா­கவும் வேலை செய்­யலாம். உணவு, தங்­கு­மிடம் முற்­றிலும் இல­வசம். 30 வெற்­றி­டங்கள் மாத்­தி­ரமே. உட­ன­டி­யாக தொடர்பு கொள்­ளவும். 076 5412823 / 076 5474565.

  *******************************************************

  சொக்லெட், பிஸ்கட், ஐஸ்­கிறீம் நிறு­வ­னங்­க­ளுக்கு உட­னடி ஆட்கள் தேவை. பொதி­யிடல், களஞ்­சி­யப்­ப­டுத்தல் பிரி­வு­களில் ஆண்/ பெண் வயது 17– 55 வரை. உணவு, தங்­கு­மிடம் முற்­றிலும் இல­வசம். ஒருநாள் சம்­பளம் 1400/=– 1800/= வரை. கிழமை, மாதச் சம்­ப­ளங்­க­ளா­கவும் பெற்­றுக்­கொள்­ளலாம். 50 வெற்­றி­டங்கள் மாத்-­தி­ரமே உள்­ளது. உட­னடி தொடர்பு கொள்­ளவும். 076 5587807, 076 3743530.

    *******************************************************

  076 5715251 இதோ உங்­க­ளுக்­கான நிரந்­தர வேலை­வாய்ப்பு. தவ­ற­வி­டா­தீர்கள். இது ஓர் ஏஜன்சி அல்ல. பண்­டி­கை­க­ளுக்­கான (தைப்­பொங்கல்) வரு­டப்­பி­றப்பை முன்--­னிட்டு புதி­தாக ஆரம்­பிக்­கப்­பட்ட எமது நிறு­வ­னங்­க­ளான டொபி, பால்மா, பிஸ்கட், ஜேம், பிளாஸ்டிக் பிரி­வு­க­ளுக்கு உட­னடி ஆட்கள் தேவை. ஆண்/பெண், தம்­ப­தி--­யினர், நண்­பர்கள் (குழுக்­க­ளா­கவும்) வேலை செய்­யலாம். வயது 17 – 60 வரை. உணவு, தங்­கு­மிடம் முற்­றிலும் இல­வசம். பொதி­யிடல், களஞ்­சி­யப்­ப-­டுத்தல் பிரி­வு--­களில் நாள், மற்றும் கிழமை சம்­பளம் பெற்­றுக்­கொள்­ளலாம். நாள் – 1250/= முதல் 1600/= வரை. மேல­திக (O.T) வழங்­கப்­படும். 076 5651512, 077 2455472, 075 3576129.

  *******************************************************

  விழாக்­கால உப­க­ர­ணங்கள் வழங்கும்  நிறு­வ­னத்­துக்கு வேலை­யாட்கள்  தேவை. உயர்ந்த சம்­ப­ளத்­துடன் உணவு கொடுப்­ப­னவு  மற்றும் தங்­கு­மிடம்  வழங்­கப்­படும். 071 4759882, 071 2343349 நுகே­கொடை. 

  *******************************************************

  கண்டி பல்­லே­கல கைத்­தொ­ழிற்­பேட்­டையில் இயங்கும் தொழிற்­சா­லைக்கு திற­மை­யுள்ள வேலை­யாட்கள் தேவை. தொழி­நுட்ப பயிற்சி பெற்­ற­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை மற்றும் ஆண், பெண் வேலை­யாட்கள் தேவை. 164, New Moor Street, Colombo 12. 077 2516733.

  *******************************************************

  கொழும்பு 06 இல் இயங்கும் பார்சல் விநி­யோக நிலை­யத்­திற்கு சந்­தைப்­ப­டுத்தல், விநி­யோகம், Accounts பிரிவில் வேலை­யாட்கள் தேவை. மற்றும் கேகாலை, புத்­தளம், குரு­நாகல், காலி கிளை­களில் பார்சல் விநி­யோகம் செய்­யவும் ஆட்கள் தேவை. 076 4417830, 076 4417831, 076 4417800.

  *******************************************************

  இறப்பர் தொடர்­பான தொழிற்­சா­லைக்கு வேலை­யாட்கள் தேவை. உணவு, தங்­கு­மிடம் வச­தி­யுண்டு. வரவு ஊக்­கு­விப்பு கொடுப்­ப­னவு, உற்­பத்தி ஊக்­கு­விப்பு கொடுப்­ப­னவு உண்டு. இல. 09, கைத்­தொழில் பேட்டை, ஜாபா­ல­வத்தை, மினு­வாங்­கொடை. 077 2985985

  *******************************************************

  சொக்லட், சொசேஜஸ், பழச்­சாறு, ஐஸ்­கிறீம், பிஸ்கட், டொபி போன்­ற­வைகள் தயா­ரிக்கும் எமது நிறு­வ­னங்­களில் வேலை­வாய்ப்­புகள். சம்­பளம் 1400/= – 1600/= வரை. தங்­கு­மிடம், உணவு இல­வசம். தொடர்பு: 0759455472 / 0772455472 / 0711475324 / 0765587807.

  *******************************************************

  எமது பிர­சித்­தி­பெற்ற ஐஸ்­கிறீம், யோகட், பிஸ்கட், டொபி, சொக்லட் போன்­ற­வைகள் உற்­பத்தி செய்­யப்­படும் நிறு­வ­னங்­களில் வேலை­வாய்ப்­புகள். சம்­பளம் 1400/=–  1800/= வரை. உணவு + தங்­கு­மிடம் இல­வசம். வரும் நாளில் வேலைக்கு அமர்த்­தப்­ப­டுவர். தொடர்பு 0765715251 / 0775977259 / 0759715255

  *******************************************************

  பிர­சித்­தி­பெற்ற நிறு­வ­னங்­களில் வேலை­வாய்ப்பு. ஆண் / பெண் இரு­பா­லா­ருக்கும் இல­கு­வான வேலை­வாய்ப்பு. நாள், கிழமை மற்றும் மாத சம்­பளம் பெற்றுக் கொள்­ளலாம். நாள் ஒன்­றுக்கு 1350 /= முதல் 1650/= வரை பெற்­றுக்­கொள்­ளலாம். உணவு மற்றும் தங்­கு­மிடம் போக்­கு­வ­ரத்து இல­வசம். வருகை தரும் நாளில் இருந்து வேலை. எந்த பிர­தே­சங்­க­ளிலும் தொடர்பு கொள்­ளலாம். முன் அனு­பவம் தேவை இல்லை. 0774943502 / 0765587807 / 0759455472.

  *******************************************************

  இதோ நாள் சம்­பளம்1350/= -–1550/= OT உடன் 1800/= வரை இலங்­கையில் உள்ள அனைத்துப் பிர­தே­சங்­க­ளிலும் உள்ள ஆண் / பெண் இரு­பா­லா­ருக்கும் அரிய வேலை­வாய்ப்பு. பொதி­யிடல், களஞ்­சி­யப்­ப­டுத்தல், உத­வி­யாட்கள் தேவை. வயது 17 –- 58 –வரை. உணவு தங்­கு­மிடம் முற்­றிலும் இல­வசம். O/L, A/L முடித்­த­வர்­க­ளுக்கு இது ஒரு அரிய சந்­தர்ப்பம். வாய்ப்பைத் தவற விடா­தீர்கள். நாள், கிழமை மற்றும் மாத சம்­பளம் பெற்­றுக்­கொள்­ளலாம். வருகை தரும் நாளில் இருந்து வேலை. 0765587807 / 0776363156 / 0759977259.

  *******************************************************

  2000/=, 3000/= கொடுத்து ஏஜன்­சியை நம்பி ஏமா­றா­தீர்கள். இதோ எங்­க­ளிடம் மட்­டும்தான் சரி­யான நிறு­வ­ன­மொன்று. மாத சம்­பளம் கிடைக்கும் வரை பார்த்­துக்­கொண்­டி­ருக்­க­வேண்­டி­ய­தில்லை. நாள் சம்­பளம் 1600/= ஆண் / பெண் வயது (1 7 – 60) வரை. உணவு, தங்­கு­மிடம் முற்­றிலும் இல­வசம். லேபல், பொதி­யிடல் போன்ற பிரி­வு­க­ளுக்கு உடன் அழைக்­கவும். 0765715255 / 0759455472.

  *******************************************************

  கொழும்பில் ஹட்­டனில் செய்ய ஆண்/ பெண் இரு­பா­லாரும் தேவை. துண்டு பிர­சுரம் விநி­யோ­கிப்போர் வயது 18 – 55. சம்­பளம் 800 + சாப்­பாடும் கொடுக்­கப்­படும். 077 3347332.

   *******************************************************

  இக்­கால கட்­டத்தில் முகவர் நிலை­யங்­க­ளுக்கு 4000/=, 5000/= கொடுத்து ஏமா­று­கின்­றார்கள். அப்­படி நீங்கள் ஏமா­ற­வேண்டாம். ஐஸ்­கிறீம், பிஸ்கட், சொக்லட், பழங்கள், சொசேஜஸ், பால்மா நிறு­வ­னங்­களில் பொதி செய்யும் பிரி­வுக்கு வந்த முதல்­நாளே தொழில். (18 – 60) ஆண் / பெண் நாளாந்த, வாராந்த, மாதாந்த சம்­பளம். 1800/= – 2400/= வரை. 12 – 24 மணித்­தி­யாலம். விருப்­ப­மான வேலைகள். 0711475324 / 0765651512 / 0759587807.

  *******************************************************

  இல­வ­ச­மான உணவு, தங்­கு­மிட வசதி. லேபல் பொதி­யிடல் --TOG போன்ற வேலைகள் நாள், கிழமை, சம்­பளம் பெற்­றுக்­கொள்­ளலாம். ஒருநாள் சம்­பளம் 2000/=. ஞாயிறு விடு­முறை நாட்­களில் 3000/=. நண்­பர்கள், கணவன் மனைவி அனை­வரும் ஒன்­றாக வேலை செய்­யலாம். வரும் நாளிலே வேலை. 0765715251/ 0759977259 / 0776363156.

  *******************************************************

  --Store Helpers தேவை. எமது நிறு­வ­னத்­திற்கு ஸ்டோர் டிலி­வரி (Delivery) உத­வி­யா­ளர்கள் தேவை. 20 – 26 வய­தெல்­லை­யு­டைய அனு­ப­வ­முள்ள /அனு­ப­வ­மற்ற ஆண்கள் தேவை. சம்­பளம், மதிய உணவு கொடுப்­ப­னவு (Allowance) மற்றும் மேல­திக சலு­கைகள் உள்­ள­டங்­க­லாக 25000/= வழங்­கப்­படும். வார நாட்­களில் காலை 10.30– 2.30 மணி­ய­ளவில் சுய­வி­ப­ரங்­க­ளுடன் கீழ்க்­காணும் முக­வ­ரிக்கு நேரில் சமு­க­ம­ளிக்­கவும். Good value Eswaran (Pvt) Ltd 104/11, Grandpass Road, Colombo– 14. Tel – 0772075404 / 0112437775 / Email: goodvalue@eswaran.com.

  *******************************************************

  2018-02-06 15:12:04

  பொது­வேலை வாய்ப்பு 04-02-2018