• பொது­வேலை வாய்ப்பு 04-02-2018

  வெள்­ள­வத்­தையில் அமைந்­துள்ள  budget store.lk புதிய சாரி சல்வார் காட்சி அறைக்கு  -ஆண், பெண் வேலை­யாட்கள் தேவை. தங்­கு­மிட வச­திகள் செய்து தரப்­படும். சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். 077 2364688, 011 2364668.

  *************************************************************

  இறக்­கு­மதி தள­பாட விற்­பனை நிலை­ய­மொன்­றுக்கு அனு­ப­வ­முள்ள மற்றும்  அனு­ப­வ­மற்ற தள­பாட பொருத்­து­னர்கள் (Fitters) தேவை. தச்சுத் (Carpenters) தொழிலில் அனு­ப­வ­முள்­ளோர்க்கு முன்­னு­ரிமை வழங்­கப்­படும். 077 3366799.

  *************************************************************

  இறக்­கு­மதி தள­பாட விற்­பனை நிலை­ய­மொன்­றிக்கு அனு­ப­வ­முள்ள மற்றும் அனு­ப­வ­மற்ற உத­வி­யாட்கள் (Helpers) தேவை. 077 3366799.

  *************************************************************

  அதி­சி­றந்த கம்­பனி ஒன்றில் கட்­டிட நிர்­மா­ணத்­து­றையில்  வேலைக்­காக  எலக்ட்­ரீ­சி­யன்கள் மற்றும் குழாய் பணி­யா­ளர்கள் பிளம்பர்ஸ் சிறந்த சம்­ப­ளத்தின் அடிப்­ப­டையில் சேர்த்­துக்­கொள்­ளப்­ப­டு­வார்கள். தொடர்­பு­க­ளுக்கு: 071 4282153, 071 4282148, 071 9713938.

  *************************************************************

  17– 50 வய­துக்­குட்­பட்ட இரு­பா­லாரும் அனைத்து பிர­தே­சத்தில் இருந்தும் சேர்த்துக் கொள்­ளப்­ப­டுவர். பிஸ்கட், சொக்லட், பால்மா, Ice Cream. நாள் சம்­பளம் 1100/= – 1400/=, மாதம் 35,000/= – 45,000/=. லேபல், பெக்கிங். உணவு/தங்­கு­மிடம் தரப்-­படும். (களனி, கட­வத்தை, கடு­வெல, ஜா–எல, நுவ­ரெ­லியா, வத்­தளை, ஹட்டன், கண்டி, பதுளை) விப-­ரங்­க­ளுக்கு: 076 4802952, 076 9829265, 075 6393652. 

  *************************************************************

  அர­சாங்கம் அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட எமது நிறு­வ­னத்தில் ஐஸ்­கிரீம், Soda, சொக்லட், ஜேம், டொபி, டிபி­டிபி, பிஸ்கட், பொலித்தின், பிளாஸ்டிக் தொழிற்­சா­லை­களில் இரு­பா­லா­ருக்கும் தம்­ப­தி­யினர், நண்­பர்கள் வரும் நாளி­லேயே வேலை­யுண்டு. நாள் சம்-­பளம் (1200/=), கிழமை, மாதாந்த சம்­பளம் (35,000/= – 45,000/=). வயது (18– 50) உணவு, தங்-­கு­மிடம் இல­வசம். (வருகை கொடுப்­ப­னவு 2000/=) வேலை-­வாய்ப்பு அரி­தாக உள்­ளதால் உட­ன­டி­யாக தொடர்பு கொள்­ளவும். 077 4569222, 076 3576052. No.115, Kandy Road, Kelaniya.

  *************************************************************

  Ladies Hand Bag தைப்­ப­தற்கு பெண், ஆண்­பிள்­ளைகள் தேவை. மாதம் 30,000 சம்­பளம். விபரம்: வீர­கே­ச­ரிக்கு அரு­கா­மையில். தொடர்­பு­க­ளுக்கு: T.P: 077 1151988.

  *************************************************************

  புது­வ­ரு­டத்தில் எமது நிறு­வ­னத்தின் தொழில் அடிப்­ப­டையில் சம்­பளம் 35,000/= – 45,000/=. நாள், கிழ­மையும் (உற்­பத்தி, லேபல், பெக்கிங்) பிஸ்கட், பால்மா, சொக்லட், Soda, Ice Cream, பொலித்தின், காட்போட் 18 – 50 இரு­பா­லா­ருக்கும் தம்­ப-­தி­யினர், நண்­பர்கள் தொழி­லுக்­கேற்ப  தங்­கு­மிடம், சாப்­பாடு இல­வசம். இவ் அரிய வாய்ப்பை தவ­ற­வி­டா­தீர்கள் அழைக்­கவும். 076 3858559, 076 4802953.

  *************************************************************

  வத்­த­ளையில் உழைப்பே ஊதியம். வாழ்க்­கைக்கு சாத்­தியம். தொழில் அடிப்­ப--­டையில் சம்­பளம் 35,000/= – 45,000/= (நாள், கிழ­மையும் வழங்­கப்­படும்) ஆண்/ பெண் 18 – 50. (லேபல், பெக்கிங்) O/L – A/L தகைமை அடிப்­ப­டையில் தொழி­லுக்--­கேற்ப தங்­கு­மிடம், சாப்­பாடு இல­வசம். அழைக்­கவும் 076 6567150, Negombo Road, Wattala.

  *************************************************************

  ராஜ­கி­ரி­யவில்  புதி­தாக  ஆரம்­பிக்­கப்­பட்ட  துப்­பு­ரவு நிறு­வ­னத்­திற்கு  (Cleaning Company) இற்கு ஆண்கள்/பெண்கள் துப்­பு­ரவு   பணி­யா­ளர்கள்  வேலைக்குத்  தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம் 8 மணி­நேர வேலை. தொடர்பு: 077 4764521, 077 5680473.

  *************************************************************

  உணவுப் பொருட்கள் தயா­ரித்து பொதி செய்யும் (Food Items) நிறு­வ­னத்­துக்கு Labour (வயது எல்லை 18– - 25), Salesman (சாரதி அனு­ம­திப்­பத்­திரம் (Licence), ஆங்-­கி­லத்தில் எழு­தக்­கூ­டி­ய­வரும், சிங்­களம் பேசக்­கூ­டி­ய­வரும். வயது எல்லை (18 –- 25), Accountant (மும்­மொ­ழி­க­ளிலும் தேர்ச்சி, Computer Knowledge அவ­சியம்) No. 50, St. Lucias Lane, Kotahena. T.P:- 076 7257306.

  *************************************************************

  இரும்பு கூரை  வேலைக்கு  ஆட்கள் தேவை. வெல்டிங் வேலை தொழி­லா­ளர்கள். தங்கும் இடம் வசதி உண்டு. 076 8465793.

  *************************************************************

  கொழும்பு 12 இல்  அமைந்­துள்ள கடைக்கு Accounts Clerk, Sales rep & Sales man தேவை.  தங்­கு­மிட வசதி உண்டு.  சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கப்­படும். (முன் அனு­ப­வமும்  ஆங்­கில  அறிவும்  உள்ள ஆண்கள்  விரும்­பத்­தக்­கது.) தொடர்பு: 077 2943710.

  *************************************************************

  கொழும்பு, மரு­தானை மொழி­பெ­யர்ப்பு நிலை­யத்­திற்கு  பெண் உத­வி­யா­ளர்கள் தேவை. தொடர்­புகள்: 077 5449017.

  *************************************************************

  கொழும்பு கொட்­டாஞ்­சே­னையில்  இயங்கும்  மருத்­து­வ­ம­னையில்  பணி­யாற்ற  பெண் மருத்­துவ  உத­வி­யா­ளர்கள் தேவை.  முன் அனு­பவம்  தேவை­யில்லை சரா­சரி ஆங்­கில  அறி­வுடன் 11 ஆம்  வகுப்பு வரை  படித்­த­வர்கள் சுய­வி­ப­ரக்­கோ­வை­யுடன்  தங்கள்  தொலை­பேசி  இலக்கம்  குறிப்­பிட்டு விண்­ணப்­பிக்­கவும். 125/1, 16th Lane, off College Street, Colombo –13.

  *************************************************************

  நாள் சம்­பளம்  (1000/=, 1200/=, 1300/=, 1400/=, 1600/=) (சோயா, பிரின்டிங், பிஸ்கட், டயர், பெட்­டறி, ஜேம், PVC குழாய்) போன்ற தொழிற்­சா­லை­க­ளுக்கு  18 – 50 வரை­யான  ஆண்/பெண் தேவை. லேபல்/பெக்கிங்/ QC/ சுப்­ப­வைசர் மற்றும் துறை­மு­கத்தில்  வெல்டிங், இலக்­ரீ­சியன், எல்பர், கிளீனர் போன்ற  பிரி­வு­க­ளிலும்  உட­ன­டி­யாகத் தேவை. உ/த உண்டு. மாதம் 45,000/= சம்­பளம். 077 2400597.

  *************************************************************

  அர­சாங்கம் அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட  எமது நிறு­வ­னத்தில்  (ஜேம், கோடியல், பிஸ்கட், சொக்லட், சோயா, பப்­படம், பிரின்டிங், டயர், PVC குழாய், டொபி, சொசேஜஸ், பிளாஸ்டிக், குளிர்­பானம்) போன்ற  உற்­பத்தி தொழிற்­சா­லை­க­ளுக்கு  லேபல்/பெக்கிங்/களஞ்­சிய  பிரி­வு­க­ளுக்கும் 18 – 50 வரை­யான ஆண்/பெண் தேவை.  தொழில் அடிப்­ப­டையில் 40,000/= வரை­யான  ஊதியம். நண்­பர்­க­ளா­கவும்/ குழுக்­க­ளா­கவும்  வரும்  நாளிலே  தொழில் வாய்ப்­புகள். 077 1945560.

  *************************************************************

  011 4349025 வரும் நாளிலே  வேலை­வாய்ப்­புகள் 38,000/= வரை­யான  சம்­பளம். (நாள், கிழமை, மாத) உண்டு. (இரத்­தி­ன­புரி, குரு­விட்ட, ஏலி­ய­கொட, அவி­சா­வளை பெல்­ம­டுல்ல, காவத்தை, பலாங்­கொட, தெடக்­க­வெல, எம்­பி­லிப்­பிட்­டிய, கல­வானை, இங்­கி­ரிய, ஹொரண) பிர­தே­சத்­தி­லுள்ள (கிளவுஸ், சோயா, யோகட்) தொழிற் சாலை­க­ளுக்கு உற்­பத்தி/லேபல்/பெக்கிங்/QC பிரி­வு­க­ளுக்கு 55 வய­து­டைய  அனு­ப­வ­முள்ள/அற்ற, ஆண்/பெண். உணவு/ தங்­கு­மிடம்/போக்­கு­வ­ரத்­துடன் சேர்த்துக் கொள்­ளப்­ப­டு­வீர்கள். ஆட்­சேர்ப்பு இரத்­தி­ன­புரி. 077 2596896.

  *************************************************************

  Polythene Machine Operators, Helpers and Labours from sorrounding Wattala area for PP, LD/ HDPE Film and Polythene Bag Cutting. Urgentyly with good salary package. Walk in or send your details to: No.785, Negombo Road, Mabola, Wattala.

  *************************************************************

  38,000 வரை­யான  சம்­பளம் (நாள், கிழமை) உண்டு.  நிரந்­தர தொழில் வாய்ப்­புகள். (இரத்­ம­லான, பிலி­யந்­தல, மொரட்­டுவ, ஹோமா­கம, பண்­டா­ர­கம, ஹொரண,  கொட்­டாவ) பிர­தே­சத்­தி­லுள்ள  (காட்போட், பிரின்டிங், பெயின்டர், பெட்­டறி) உற்­பத்தி பிரி­வு­க­ளுக்கு  சிங்­களம் கதைக்­கக்­கூ­டி­ய­வர்கள் தேவை. 18 – 50 வரை­யான  ஆண்/பெண். உற்­பத்தி/லேபல்/பெக்கிங்/ QC/ ஸ்டோர் பிரி­வு­க­ளுக்கு. உணவு/ தங்­கு­மிடம்/ போக்­கு­வ­ரத்து அமைத்து தரப்­படும். அனைத்து  பிர­தே­சத்­த­வர்­களும் இணைத்துக் கொள்­ளப்­ப­டு­வீர்கள். 077 1141832, 077 4849815.

  *************************************************************

  077 8833977 (நாள் ஒன்­றுக்கு 1300/=) மாதம் 40,000/= வரை­யான  சம்­பளம் (ஜேம், பானம்,  பிஸ்கட், கிளவுஸ், தண்ணீர் போத்தல், சப்­பாத்து, சவர்க்­காரம், வாசனைத்  திர­வி­யங்கள், சோயா) உற்­பத்தி/லேபல்/பெக்கிங்/ சுப்­ப­வைசர் பிரி­வு­க­ளுக்கு. (காலி, பிய­கம, பிலி­யந்­தல, இரத்­ம­லான, கொட்­டாவ, மஹ­ர­கம, கட்­டு­நா­யக்க, குரு­நாகல், அநு­ரா­த­புரம், வவு­னியா) உள்ள  எம்­பி­ர­தே­சத்­த­வர்கள் 18 – 50 வரை­யான ஆண்/பெண், பயிற்­சி­யுள்ள/ அற்ற இரு­பா­லாரும்  இணைத்துக் கொள்­ளப்­ப­டு­வீர்கள். உணவு/ தங்­கு­மிடம் உண்டு.  சிங்­களம் பேசக்­கூ­டி­ய­வர்கள்  தொடர்பு கொள்­ளவும்: 077 8833977, 077 7999159.

   *************************************************************

  எமது நிறு­வ­னத்­திற்கு  பாரம் தூக்கக் கூடிய வேலை­யாட்கள்  உட­ன­டி­யாகத்  தேவைப்­ப­டு­கின்­றனர்.  (Delivery Boys)  உணவு, தங்­கு­மிட வசதி செய்து தரப்­படும்.   தகுந்த  சம்­பளம்  பேசித்­தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்பு: 077 5561678.

  *************************************************************

  அர­சாங்­கத்தால் அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட எமது நிறு­வ­னத்­திற்கு  அனு­பவம் உள்ள/ அற்ற , கல்வி கற்ற/அற்ற அனை­வ­ருக்கும்  500 மேற்­பட்ட  தொழில் வாய்ப்­புகள் ஜேம், பால்மா, பிஸ்கட், குளிர்­பானம், டிப்டிப், சொசேஜஸ், காமண்ட்,  பிரின்டின், பிளாஸ்டிக், சவர்க்­காரம், சுப்­ப­மார்கட் மற்றும் தனியார்  விமான நிலையம், துறை­முகம், கன்­ரைக்சன், செக்­கு­ருட்டி போன்­ற­வற்­றுக்கு  தொழில் வாய்ப்­புகள் மாதம் 40,000/=, 50,000/= தொழி­லுக்கு  அமைய பெறலாம். உணவு, தங்­கு­மிடம் உண்டு. நாள், கிழமை, மாதம் உண்டு.  இரு­பா­லாரும் தேவை. 077 8430179. 

  *************************************************************

  Kotahena Printing Press க்கு Tamil Type Setting, Page Setting செய்­யக்­கூ­டி­ய­வர்கள்  Page Maker அல்­லது Indesign தெரிந்­த­வர்கள்  தேவை.  சிறந்த  Salary சலு­கைகள் உண்டு.  தொடர்பு: 077 4313276. (Permanent Only)

  *************************************************************

  Kotahena Printing Press க்கு KORD KORS Printing Machine Operator தேவை. Binding வேலைக்கு பெண்கள் தேவை.  தொடர்பு: 077 4313276.  

  *************************************************************

  கொழும்பில்  இரண்டாம்  குறுக்­கு­தெ­ருவில்  அமைந்­துள்ள இலக்­ரோனிக்  மற்றும்  பரிசுப் பொருட்கள் விற்கும்  வியா­பார ஸ்தானத்­துக்கு  அனு­பவம்/ அனு­பவம் அற்ற  வேலை­யாட்கள்  உட­ன­டி­யாகத் தேவை. ஆண்கள் கொழும்­புக்கு அருகில் உள்­ள­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை  வழங்­கப்­படும். தொடர்பு கொள்ள  வேண்­டிய இலக்கம்: 077 7893102.

  *************************************************************

  Box ஒட்டும் வேலைக்கு பெண்கள் தேவை. வய­தெல்லை 20– 40 சம்­பளம் பேசித்  தீர்­மா­னிக்­கலாம். பள்­ளி­யா­வத்தை, எல­கந்த, வத்­தளை. தொடர்பு: 077 3562811. 

  *************************************************************

  எமது நிறு­வ­னத்­திற்கு (Hardware) Store Keeper தேவை. இல.5, குவாரி வீதி, கொழும்பு 12. தொடர்­புக்கு: 077 3600013. 

  *************************************************************

  கொழும்பில் உள்ள எமது வேலைத்­த­ளத்­திற்கு நன்கு நிலக்­க­டலை புடைக்கத் தெரிந்த பெண்கள் தேவை. வயது 25– 55வரை. நாள் ஒன்­றுக்கு 1100/= படி மாத சம்­பளம் வழங்­கப்­படும். மோதர, கொழும்பு 15. தொடர்­பு­க­ளுக்கு: 011 2526087.  தொடர்­பு­கொள்ள வேண்­டிய நேரம் மாலை 9.00 முதல் மாலை 6.00 மணி­வரை.

  *************************************************************

  எமது வேலைத்­த­ளத்­திற்கு பெக்கிங் (Packing) வேலைக்கு பெண்கள் தேவை. வயது 25– 55 வரை. நாள் ஒன்­றுக்கு 1000/= படி மாத சம்­பளம் வழங்­கப்­படும். மோதரை கொழும்பு 15. தொடர்­பு­க­ளுக்கு: 011 2526087. தொடர்­பு­கொள்ள வேண்­டிய நேரம்: காலை 9.00 முதல் மாலை 6.00 மணி­வரை.

  *************************************************************

  கொழும்பில் இயங்கும் பிர­பல நிறு­வனம் ஒன்­றிற்கு வேலை­யாட்கள் தேவை. O/L படித்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். சான்­றி­தழ்­க­ளுடன் நேரில் வரவும். தொடர்­பு­க­ளுக்கு: 011 2424602, 072 7424602. 076 6800969, 148, Sri Sumanatissa Mawatha Colombo 12.

  *************************************************************

  கொழும்பு புறக்­கோட்யைில் அமைந்­துள்ள இலக்கம் 84,Reclamation Road, Colombo 11. தனியார் நிறு­வனம் ஒன்­றிற்கு வேலை­யாட்கள் ஆண்/பெண் இரு­பா­லாரும் தேவை. வய­தெல்லை 18 தொடக்கம் 25 வரை இருத்தல் வேண்டும். மாதம் சம்­பளம் 15,000/= அனு­பவம் இருந்தால் இன்னும் அதி­க­ரிக்­கப்­படும். மேல­திக விப­ரங்­க­ளுக்கு: 011 2325640, 0112458455, 0112472617. 

  *************************************************************

  சிறிய முத­லீட்­டுடன் வெளி­நாட்டு நிறு­வ­னத்­துடன் இணைந்து வரு­மா­ன­மீட்டும் முழு நேர/ பகு­தி­நேர சொந்தத் தொழில் வாய்ப்பு. (ஆண்/பெண் ஓய்­வு­பெற்­ற­வர்கள்) பயிற்­சிகள் வழங்­கப்­படும். 077 2318734, 077 8672607. 

  *************************************************************

  Needed urgently. Experienced Driver and a Cook for residence and age over 45 years and should be willing to stay. Please call over at No. 3/2, Daya Road, Wellawatte, Colombo 06. on 06th February 2018 from 9.30am onwards.

  *************************************************************

  கொழும்பு தொட்­ட­லங்­கையில் அமைந்­துள்ள நிறு­வ­னத்­திற்கு ஆட்டோ Motor bike Service செய்­யத்­தெ­ரிந்­தவர் அவ­ச­ர­மாகத் தேவை. சம்­பளம் 40,000/= – 50,000/=. 071 1108011, 077 6574517.

  *************************************************************

  இரத்­தி­ன­புரி/ பெல்­ம­துல்­லையில் இயங்­கி­வரும் வியா­பார நிலை­யத்­திற்கு கணக்­காளர் (Accountant), விற்­ப­னை­யாளர் (Salesmen), காசாளர் (Cashier) உட­ன­டி­யா­க­தேவை. முன் அனு­ப­வ­மிக்­க­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 045 2233933, 077 5557880.

  *************************************************************

  லைசியம் சர்­வ­தேச பாட­சாலை நுகே­கொடை கிளை­யி­லுள்ள புத்­த­கக்­க­டையில் கட­மை­பு­ரிய இளம் ஆண் மற்றும் இளம் பெண் ஊழியர் உட­ன­டி­யாகத் தேவை. தொடர்பு: அஜித் கிறேரோ: 0777 767040.

  *************************************************************

  வெல்டிங் வேலைக்கு ஆட்கள் தேவை. உணவு, தங்­கு­மிட வசதி ஒழுங்கு செய்து தரப்­படும். சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். 077 9223798.

  *************************************************************

  படித்த யுவன், யுவ­தி­க­ளுக்­கான Dialog, Easy buy, Innovage, Pizza hut, KFC, IDM, E Soft, wow.lk போன்ற நிறு­வ­னங்­க­ளோடு இணைந்து செயற்­படும் எமது நிறு­வ­ன­மா­னது மேலும் இலங்­கையில் பல புதிய கிளை­களை தொடங்­க­வி­ருப்­பதால் தகை­மை­யுள்ள (O/L கட்­டாயம்) யுவன், யுவ­திகள் தவ­றாமல் தொடர்பு கொள்­ளவும். Tel No: 077 8717776/ 071 9446229. 

  *************************************************************

  கொழும்­பி­லுள்ள வீடொன்றில் வேலை செய்ய ஆண் பணி­யாளர், பணிப் பெண், தோட்ட வேலை­யாளர் தேவை. (கணவன், மனைவி) ஆக இருந்­தாலும் பர­வா­யில்லை. தொடர்­பு­க­ளுக்கு: 077 5987464.

  *************************************************************

  Assistant Pharmacist. We are looking young self motivated persons to join our Pharmacy in Dehiwela and Warakapola. Person should be: Male, age under 35 years, Minimum one year experience in above field, Person must have to work in fast environment. Please contact us: 077 4570090, 077 4578696.

  *************************************************************

  கொழும்­பி­லுள்ள ஹாட்­வெயார் பொருட்கள் இறக்­கு­மதி செய்யும் நிறு­வ­னத்­திற்கு  பாரம் ஏற்றி இறக்­கக்­கூ­டிய வேலை­யாட்கள் தேவை. 45,000/= இற்கும் மேல்  உழைக்­கலாம். தங்­கு­மி­ட­வ­சதி மற்றும் மேல­தி­க­கொ­டுப்­ப­னவு வழங்­கப்­படும். 071 4952751, 071 5324568, 071 3867853, 071 4376166.

  *************************************************************

  பிலி­யந்­த­லையில் இயங்கும் இரும்பு தொழிற்­சா­லைக்கு தொழி­லா­ளர்கள் தேவை. சம்­பளம் 42,500/= , உணவு, தங்­கு­மிட வசதி உண்டு. கிராம சேவகர் சான்­றிதழ், தேசிய அடை­யாள அட்­டை­யுடன் தொடர்­பு­கொள்­ளவும். 077 1070316, 071 3489086.

  *************************************************************

  கொழும்பு பிர­தே­சத்தில் வீட்டுப் பணிப் பெண்கள் சார­திகள், பூந்­தோட்­ட­காரர், சமை­யற்­காரர், குழந்தை பரா­ம­ரிப்போர், நோயாளி  பரா­ம­ரிப்போர், வீடு­சுத்­தி­க­ரிப்­பாளர்,  காரி­யா­லய  உத்­தி­யோ­கத்தர் போன்ற அனைத்து  வேலை வாய்ப்­புக்­க­ளையும்  ஒரே கூரையின்  கீழ் பெற்­றுக்­கொள்ள இன்றே நாடுங்கள்.  வயது (20–60) சம்­பளம் 30, 000/= - 40,000/=வரை.  011 5232903, 075 6799075.

  *************************************************************

  கொழும்பில் பிர­சித்தி பெற்ற நிறு­வ­னங்­களில் பிஸ்கட் ஆடை தொழிற்­சா­லை­களில் வயது 17-30 வரை  ஆண்/பெண் இரு­பா­லா­ருக்கும்  இல­கு­வான வேலை­வாய்ப்பு.  மாதம் சம்­பளம் 30,000/= வரை வரும் நாளிலே வேலையில்  சேர்க்­கப்­ப­டு­வீர்கள்.  கல்வி தகை­மைகள்  அவ­சி­ய­மில்லை.  போலி சம்­ப­ளங்­க­ளுக்கு  ஏமாற  வேண்டாம். நாங்கள் மேலே  குறிப்­பிட்ட சம்­பளம் நிச்­சயம் கிடைக்கும்  எந்த பிர­தே­சத்தில்  இருந்தும்  தொடர்பு  கொள்­ளலாம்.  நம்­பிக்­கை­யுடன்  வாருங்கள்.  தங்­கு­மிடம்  இல­வசம். 076 3311269.

  *************************************************************

  வெள்­ள­வத்­தையில்  Painting   மற்றும்   Potty  வேலை செய்ய  ஆட்கள்  தேவை.  தொடர்பு: 075 2926674.

  *************************************************************

  இரத்­ம­லா­னையில் உள்ள Manpower நிறு­வனம் ஒன்­றிற்கு 18 – 24 வய­திற்­குட்­பட்ட, சிங்­களம் மற்றும் தமிழ் கதைக்­கவும் எழு­தவும் கூடிய, ஆண் ஒருவர் தேவை. சம்-­பளம். 25,000/=. தங்­கு­மிடம், உணவு முற்­றிலும் இல­வசம். 3 மாதங்­களில் சம்­பள உயர்வும் உண்டு. 072 6520006,  071 5843005. 

  *************************************************************

  தெஹி­வ­ளையில்   Hardware க்கு  ஆண்  ஒருவர்  தேவை.  அனு­ப­வ­முள்ள  / அனு­ப­வ­மற்­ற­வர்கள் விரும்­பத்­தக்­கது. 077 7036572, 077 7361769.

  *************************************************************

  மொன­ரா­க­லையில் உள்ள  பிர­பல வியா­பார  ஸ்தாப­னத்­திற்கு  அனு­ப­வ­முள்ள தமிழ்/ முஸ்லிம்  கணக்­குப்­பிள்ளை  ஒருவர் தேவை. சம்­பளம்  பேசித்­தீர்த்­துக்­கொள்­ளலாம். சிங்­களம்  தெரிந்­தி­ருப்­பது விரும்­பத்­தக்­கது. தொடர்­பு­க­ளுக்கு: 077 3389911.

  *************************************************************

  Dehiwala யிலுள்ள  Pharmacyக்கு  கீழ்­வரும் வெற்­றி­டங்­க­ளுக்கு  ஆட்கள்  தேவை.  Pharmacy Assistant  Trainee, Data  Entry Trainee.   தொடர்­பு­க­ளுக்கு: 077 7880334.

  *************************************************************

  அத்­தி­ய­டியில் அமைந்­துள்ள ஏற்­று­மதி  சம்­மந்­தப்­பட்ட பிர­பல  அச்­சக  நிறு­வ­னத்தில் பின்­வரும்  வேலை­வாய்ப்பு  உண்டு.  சம்­பளம்  மேல­திக கொடுப்­ப­ன­வுகள் அடங்­க­லாக மாத  வரு­மானம் SORDZ, SOREX மைன்டர் 60,000/=, உதவி மைன்டர்  45,000/=, Kord  மைன்டர் 40,000/=, உதவி மைன்டர் 35,000/=, Cylinder  மைன்டர் 45,000/= சகல  வித­மான கையு­த­வி­யா­ளர்கள் ஆண்/ பெண் 30,000/= (அனு­ப­வ­முள்ள, இல்­லாத)  மேலும்  அர­சாங்கம் அங்­கீ­காரம்  பெற்ற தொழிற்­ப­யிற்சி  நிறு­வ­னங்­க­ளினால்  பயிற்சி  வழங்­கப்­படும். 144/B/16 அத்­தி­யடி வீதி, தெஹி­வளை. 011 5054468, 071 7563348.

  *************************************************************

  வெள்­ள­வத்­தையில் அமைந்­துள்ள  எமது  Super  Marketக்கு  அனு­ப­வ­முள்ள  ஆண், பெண்  வேலை­யாட்கள்  தேவை. சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கப்­படும். வயது 18–28. தொடர்பு: 077 7926907, 077 79419798.

  *************************************************************

  வெள்­ள­வத்­தையில் Nelson Place இல் உள்ள மாடி வீட்டில் கதவு, Cupboard, மர­வே­லைகள் செய்­வ­தற்கு அனு­பவம் உள்­ளவர் (Carpenter) தேவை.  தொடர்பு கொள்­ளவும். 011 2361965.

  *************************************************************

  மினு­வாங்­கொ­டையில் அமைந்­துள்ள பயிர்ச்­செய்கை நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டுள்ள தோட்­ட­மொன்­றிற்கு விவ­சாய குடும்­ப­மொன்று / விவ­சாயி ஒருவர் தேவை. தொடர்பு கொள்­ளவும்: 071 4362808.

  *************************************************************

  கொழும்பு கதி­ரேசன் வீதியில் அமைந்­துள்ள Everest Guest (தங்­கு­மிட விடுதி) வர­வேற்­ப­றைக்கு (Receptionist), Bill போடு­வ­தற்கு பெண்­ணொ­ருவர் உடன் தேவை. வய­தெல்லை (20–35). சம்­பளம் 18,000/= – 20,000/=. தங்­கு­மி­ட­வ­சதி உண்டு. TP: 077 5323466.

  *************************************************************

  கொழும்பு கதி­ரேசன் வீதியில் அமைந்­துள்ள தங்­கு­மிட விடுதி ஒன்­றிற்கு துப்­பு­ரவு வேலைக்கு (Room boy) ஒருவர் உடன் தேவை. வய­தெல்லை 30 – 50. சம்­பளம் 30,000/= – 35,000/=. தங்­கு­மி­ட­வ­சதி உண்டு. TP: 077 5323466.

  *************************************************************

  லைட் வெய்கில் Driver ஒருவர் தேவை. Bike ஓட்­டுநர் ஒரு­வரும் தேவை. Computer தெரிந்த ஆண் அல்­லது பெண் ஒரு­வரும் தேவை. Contact No: 011 2444042. Bandaranayaka Mawatha, Colombo–12.

  *************************************************************

  20–30 வய­துக்­கி­டைப்­பட்ட பெண் கேக் வடி­வ­மைப்­பாளர் தேவை. உய ர்ந்த சம்­பளம் வழங்­கப்­படும். கொழும்பு – 04. அழைக்க. 077 7445259.

  *************************************************************

  கொழும்பு பிர­தே­சத்தில் கம்­ப­னியில் வேலை செய்­வ­தற்­காக மேசன், தச்சன், வெல்டிங், உத­வி­யாளர், உப கட்­ட­ட­வி­ய­லாளர் தேவைப்­ப­டு­கி­றார்கள். தொடர்­பு­க­ளுக்கு: 071 2782259/ 077 9198105.

  *************************************************************

  Computerized எம்ப்­ரொய்­டரி மெஷின் ஒப­ரேட்டர் வெற்­றிடம். பயிற்­சி­யற்ற/ பயிற்­சி­பெற்ற ஆண்/ பெண் இரு­பா­லா­ருக்கும். உணவு, தங்­கு­மிட வச­திகள் இல­வசம். பெண்­க­ளுக்கு விசேட பாது­காப்பு. கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம். வய­தெல்லை18 – 40. 077 2586868, 077 2586869, 077 4116658 (வெல்­லம்­பிட்டி)

  *************************************************************

  புத்­தளம் பிர­தே­சத்தில் தென்­னந்­தோட்­ட­மொன்­றுக்கு காவல் குடும்பம் மற்றும் தொழி­லாளர் குடும்பம் தேவை. 072 7556655. 

  *************************************************************

  தெமட்­ட­கொ­டையில் அமைந்­துள்ள மிளகாய் ஆலைக்கு பாஸ் ஒருவர் தேவை. கவர்ச்­சி­க­ர­மான சம்­ப­ளத்­துடன் தங்­கு­மிடம் இல­வசம். தொடர்­பு­க­ளுக்கு: 077 1302588.

  *************************************************************

  சுப்பர் மார்க்கட் ஒன்­றிற்கு சிங்­கள அறி­வுள்ள காசா­ளர்கள் மற்றும் ஆண் வேலை­யாட்கள் தேவை. உணவு, தங்­கு­மி­டத்­துடன் சம்­பளம் 30,000/=. ஹங்­வெல்ல, பூகொட. 071 2334200.

  *************************************************************

  கொழும்பில் பிர­ப­ல­மான கோவில் ஒன்­றிற்கு காசாளர் (Cashier) உடன் தேவை. வீடு வச­தியும் நல்ல சம்­ப­ளமும் வழங்­கப்­படும். தொடர்பு: 077 2540606, 071 4364236.

  *************************************************************

  மேசன்பாஸ் 2300/=, பெயின்ட்பாஸ் 2200/=, உத­வி­யா­ளர்கள் 1600/= உட­ன­டி­யாக தேவை. OTயுடன் தங்­கு­மிட வசதி உண்டு. 077 8003515, 071 4629695.

  *************************************************************

  2018-02-06 15:09:56

  பொது­வேலை வாய்ப்பு 04-02-2018