• விற்­ப­னை­யாளர் -04-02-2018

  கொழும்பில் அமைந்­துள்ள  Gas அடுப்பின்  உதி­ரிப்­பா­கங்கள் விநி­யோ­கிக்கும் நிறு­வ­ன­மொன்­றிக்கு  நிறு­வ­னத்தை நிர்­வா­கிக்­கக்­கூ­டிய  நம்­பிக்­கை­யான  Sales Boys/Girls தேவை. வயது 20 – 35 தங்­கு­மிட வச­தி­யில்லை. நேரில் வரவும். NO: 121 New Moor Street, Colombo 12. 077 7708944.

  ***************************************************

  கொழும்­பி­லுள்ள ஹாட்­வெயார் நிறு­வ­னத்­திற்கு முன் அனு­பவம் உள்ள விற்­ப­னை­யா­ளர்கள் தேவை. தகு­திக்கு ஏற்ப கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம் வழங்­கப்­படும். தங்­கு­மிட வசதி உண்டு. தொடர்­பு­கொள்ள வேண்­டிய தொலை­பேசி இலக்கம்: 071 5324569. 

  ***************************************************

  வெல்­லம்­பிட்­டியில் அமைந்­துள்ள துணிக்­க­டைக்கு பெண்­ணொ­ருவர் வேலைக்குத் தேவை. (Sales Women) சாப்­பாடு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். அனு­ப­வ­முள்­ள­வர்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்­பு­க­ளுக்கு: 077 8465842, 071 5408212. 

  ***************************************************

  உட­னடி உணவு (Fast Food) விற்­பனை நிறு­வனம் ஒன்­றிற்கு விற்­பனை நபர் (ஆண்/ பெண்) இரு­பா­லாரும் தேவை. வயது 35 ற்கு கீழ்ப்­பட்­ட­வர்கள். தங்­கு­மிட வசதி உண்டு. சம்­பளம்+ கொமிசன் உண்டு. Heavenly Foods Universal No. 2A, 47 th Lane, Colombo – 6. Tel. 077 3711144. 

  ***************************************************

  கொழும்பு, Old Moor Street இல் அமைந்­துள்ள Hardware இற்கு அனு­ப­வ­மிக்க Sales Man ஒருவர் தேவை. அனு­ப­வத்­திற்­க­மைய நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்பு: 011 4349038.

  ***************************************************

  தெஹி­வ­ளையில் உள்ள Textile க்கு அனு­ப­வ­முள்ள Sales girl தேவை. நேரில் வரவும். சம்­பளம் 20,000/= – 30,000/=. Alina Designer Collections. 191, Galle Road, Dehiwela. 077 2201042.

  ***************************************************

  ஹாட்­வெயார் நிறு­வ­ன­மொன்­றிற்கு உள்­ளக வேலைக்கு அனு­ப­வ­முள்ள விற்­பனை ஊழி­யர்கள் தேவை. தங்­கு­மிட வச­திகள் உள்­ளன. 077 5635321. 

  ***************************************************

  கொழும்பு 12 இல் அமைந்­துள்ள (Tiles & Ceramic) Shop க்கு (Sales Assistant-) தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 011 2424231/ 077 7357060.

  ***************************************************

  கேஸ் சிலிண்­டர்­களை சைக்­கி­ளிலில் எடுத்­துச்­சென்று வீடு­க­ளுக்கு விநி­யோ­கிப்­ப­தற்கு ஆண் ஒருவர் தேவை. தொலை­பேசி: 077 3874410 அல்­லது 011 2515815.

  ***************************************************

  குடிநீர் (சென்ஜோ என்ற பெயரில்) பழச்­சாறு தயா­ரிக்கும் தொழிற்­சா­லை­யொன்­றிற்கு S.L.S. சான்­றிதழ், சுகா­தார சான்­றிதழ் உடைய உயர் ரக தயா­ரிப்­பு­களை விநி­யோ­கிப்­ப­தற்கு விற்­பனை முக­வர்கள் தேவை. 011 2251242 / 077 7655984.

  ***************************************************

  விற்­பனை அதி­கா­ரிகள் (காட்­சி­யறை) முன்­னணி ஹாட்­வெயார் செரமிக் செனிட்­டரி வெயார் சந்­தைப்­ப­டுத்தும் கொழும்பு நிறு­வனம் ஒன்­றுக்குத் தேவை. தகை­மைகள் 45 வய­துக்­குகீழ் க.பொ.த.சாதா­ரண தரம் மற்றும் உயர்­தரம் குறைந்த 2 வருட அனு­ப­வங்கள், மோட்டார் சைக்கிள் அனு­ம­திப்­பத்­திரம் இருத்தல் வேண்டும். கொழும்பு பிர­தே­சத்தை சேர்ந்­த­வ­ராக இருத்தல் வேண்டும். சம்­பளம் கமிஷன் வழங்­கப்­படும். பூரண விப­ரங்கள் அடங்­கிய சுய­வி­ப­ரக்­கோ­வையை ஈமெயில் செய்க அல்­லது தபால் செய்க. Mass Commercial (Pvt) Ltd 132 A, Messenger Street, Colombo–12. Tel: 077 3711144 Email: masscommercial@hotmail.com.

  ***************************************************

  கல்­கி­சையில் அமைந்­துள்ள சுப்பர் விற்­பனை நிலை­ய­மொன்­றிற்கு திற­மை­யான விற்­பனை உத­வி­யா­ளர்கள் தேவை. வயது18–35. சம்­பளம் 20,000 இலி­ருந்து. எட்டு மணி­நேர சேவை. 071 7593270/ 011 2732622.

  ***************************************************

  கண்­டி­யி­லுள்ள Fancy Goods விற்­பனை நிலை­யத்­திற்கு ஆண்/ பெண் விற்­ப­னை­யாளர்/ உத­வி­யாளர் தேவை. கண்­டிக்கு அரு­கா­மையில் உள்ளோர் விரும்­பத்­தக்­கது. நேரில் வரவும்,19, D.S. சேனா­நா­யக்க (திரு­கோ­ண­மலை) வீதி, கண்டி. 0777 136259, 077 9809859. 

  ***************************************************

  மாத்­த­றையில் அமைந்­துள்ள எமது முன்­னணி நகை­ய­கத்­துக்கு குறைந்­தது ஒரு­வ­ருட அனு­ப­வ­முள்ள விற்­ப­னை­யா­ளர்கள் தேவை. கவர்ச்­சி­க­ர­மான கொடுப்­ப­ன­வு­க­ளுடன் தங்­கு­மிட வச­தி­யுடன் சம்­பளம் 35,000/= லிருந்து. தொடர்­புக்கு: 072 3333555.

  ***************************************************

  கொழும்பில்  பிர­பல  உண­வ­கத்­திற்கு  Delivery Boys (டெலி­வரி boys) உட­ன­டி­யாகத் தேவை.  சம்­பளம், உணவு, தங்­கு­மிடம் + கொமிஷன் வழங்­கப்­படும்.  தொடர்பு: 077 2377928.

  ***************************************************

  கொழும்பு புறக்­கோட்டை மெயின் வீதியில்  அமைந்­தி­ருக்கும்  பிர­பல துணி விற்­பனை நிலை­யத்­திற்கு விற்­பனை உத­வி­யா­ளர்கள் ஆண்கள்/பெண்கள் (Sales Girls/Boys) உட­ன­டி­யாகத் தேவை. கீழ்­காணும்  விலா­சத்­திற்கு  உட­ன­டி­யாக வரவும். முக­வரி: இல. 247 பிர­தான  வீதி, கொழும்பு 11. தொ.பே.இல. 077 2797904.

  ***************************************************

  பிர­பல்­ய­மா­ன­தொரு நகைக் கடைக்கு அனு­ப­வ­முள்ள திற­மை­யு­டைய (Sales man) விற்­ப­னை­யா­ளர்கள் தேவை. திற­மைக்­கேற்ப சலு­கை­க­ளு­டனும் தங்­கு­மிட வச­தி­க­ளு­டனும் மாத சம்­பளம் 40,000/= நேரில் வரவும். 077 6744706. 

  ***************************************************

  கட்­டு­நா­யக்க மொத்த, சில்­லறை விற்­பனை நிலை­ய­மொன்­றுக்கு அனு­ப­வ­முள்ள விற்­பனை உத­வி­யா­ளர்கள் தேவை. சம்­பளம் ஒரு நாளுக்கு 1300/=. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 6 மாதங்­களின் பின்பு EPF, ETF உட்­ப­டுத்­தப்­படும். அண்­மையில் பெற்­றுக்­கொண்ட கிரா­ம­சே­வகர் சான்­றி­த­ழுடன் தொடர்பு கொள்­ளவும். 076 7140934. 

  ***************************************************

  ஹோமா­க­மயில் உள்ள நகைக்­க­டைக்கு சேல்ஸ்­மென்கள் தேவை. சான்­றி­தழ்­க­ளுடன் நேரில் வரவும். No.37, High Level Road, Homagama. 0776423542.

  ***************************************************

  கொழும்பு Keyzer வீதியில் உள்ள மொத்த புடவை வியா­பார ஸ்தாப­னத்­திற்கு ஆண் வேலை­யாட்கள் தேவை. தொடர்பு: 072 7994902.

  **************************************************

  குரு­நாகல்  கிரி­பிட்­டிய சிங்­கள ஹாட்­வெயர் விற்­பனை நிலை­யத்­திற்கு தொழில் அனு­ப­வ­முள்ள நேர்­மை­யான சுறு­சு­றுப்­பான புற பொறுப்­புகள் இல்­லாத ஆரோக்­கி­ய­மான நீண்­ட­காலம் சேவை செய்­யக்­கூ­டிய விருப்­ப­முள்ள  விற்­ப­னை­யாளர் தேவை. திற­மைக்­கேற்ப உயர்ந்த  சம்­பளம். மற்றும் சகல வச­தி­களும் கொண்­டது. அடை­யாள அட்டை,  கிரா­ம­சே­வகர் சான்­றிதழ் அவ­சியம். இரவு 7 மணக்கு  பின் அழைக்­கவும். 037 2264076, 077 3437096.

  ***************************************************

  நுவ­ரெ­லி­யாவில் உள்ள பிர­சித்­தி­பெற்ற புடை­வைக்­க­டைக்கு Accou ntant, Salesman, Salesgirls உட­ன­டி­யாகத் தேவை. சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­க லாம். தொடர்­பு­க­ளுக்கு: 0777767958 /0777761878/ 077 2736412.

  ***************************************************

  2018-02-06 12:59:21

  விற்­ப­னை­யாளர் -04-02-2018