• பாது­காப்பு/ சாரதி 04-02-2018

  அனு­பவம் உள்ள டிரைவர் தேவை. KDH வேனுக்கு Tourist ஹயர் ஓடு­வ­தற்கு தேவை. சம்­பளம் நேர­டி­யாக பேசலாம். 077 7683576.

  **********************************************

  பிர­பல நிறு­வ­னத்­துடன் இணைந்த வாடகைக் கார் (Taxi) ஒன்றை ஓட்­டு­வ­தற்கு வாகன சாரதி அனு­மதிப் பத்­தி­ர­மு­டைய கொழும்பு வீதி­களில் நன்கு பரிச்­ச­ய­மு­டைய தமிழ், சிங்­களம் பேசத்­தெ­ரிந்த நப­ரொ­ருவர் தேவை. சிறந்த சம்­பளம் வழங்­கப்­படும். மட்­டக்­குளி. 077 9299284.

  **********************************************

  கொழும்பு – 06, வெள்­ள­வத்­தையில் கார் ஓடக்­கூ­டிய சாரதி ஒருவர் தேவை. சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கலாம். தொடர்­பு­க­ளுக்கு: 075 5916030.

  **********************************************

  கல்­கி­சை­யி­லுள்ள பிர­பல அச்­ச­கத்­திற்கு பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்கள் (Security Guard) உட­ன­டி­யாகத் தேவை. நடுத்­தர வய­தினர் விரும்­பத்­தக்­கது. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். உணவு, தங்­கு­மிட வச­தி­யுண்டு. 077 6016177,  011 5054468.   

  **********************************************

  Intercon Security Service (Pvt) LTD. தெஹி­வளை, வெள்­ள­வத்தை, பம்­ப­லப்­பிட்டி இடங்­க­ளி­லுள்ள தொடர்­மாடி வீடு­க­ளுக்கு பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்கள் தேவை. பிறப்பு அத்­தாட்சிப் பத்­திரம், தேசிய அடை­யாள அட்டை, கிராம சேவகர் சான்­றிதழ் ஆகி­ய­வற்­றுடன் நேரில் வர­வேண்­டிய முக­வரி 39, ஹம்டன் லேன், வெள்­ள­வத்தை, கொழும்பு – 06. (EPF, ETF உண்டு) Contact: 077 3575357, 0773191337.

  **********************************************

  கிராண்ட்பாஸ், தெமட்­ட­கொடை, கொலன்­னாவை, வெல்­லம்­பிட்­டிய பகு­தி­களில் டிலி­வரி வேன் ஓட்ட நேர்­மை­யான கடமை உணர்­வுள்ள Light/ Heavy லைசன்ஸ் Driver தேவை. வேலை நேரம் 8.00 – 5.00 வரை. சம்­பளம் 35,000/=– 40,000/= வரை. 076 8981087, 071 8191048. 

  **********************************************

  எமது வேலைத்­த­ளத்­திற்கு நன்கு அனு­ப­வ­முள்ள கன­ரக வாகன அனு­மதிப் பத்­தி­ர­முள்ள (Heavy Vehicle) சாரதி (Driver) தேவை. சம்­பளம் 40,000/= வழங்­கப்­படும். உணவு, தங்­கு­மி­ட­வ­சதி கொடுக்­கப்­படும். மோதர, கொழும்பு – 15. தொடர்­புக்கு: 011 2526087. தொடர்பு கொள்ள வேண்­டிய நேரம் காலை 9.00 முதல் மாலை 6.00 மணி­வரை.

  **********************************************

  கொழும்பு வீதியில் நன்கு அனு­ப­வ­முள்ள KDH Van சாரதி தேவை. உங்­க­ளு­டைய கிராம சேவகர் அத்­தாட்­சி­யுடன் நேரில் வரலாம். தமி­ழர்கள் விரும்­பத்­தக்­கது. சம்­ப­ளத்­தொகை பேசித்­தீர்­மா­னிக்­கலாம். தொ.இலக்கம். 011 2081935, 075 2181210, 076 9714421.

  **********************************************

  வத்­த­ளையில் Three wheel (Hire) Driver தேவை. வத்­த­ளையை சூழ உள்ள நபர்கள் தொடர்பு கொள்­ளவும். வய­தெல்லை இல்லை. Call. -075 5133595

  **********************************************

  கொட்­டாஞ்­சே­னையில் பாட­சாலை Bus ஓட்­டு­வ­தற்கு வாகன சாரதி தேவை. கொட்­டாஞ்­சே­னையில் உள்­ள­வர்கள் விரும்­பத்­தக்­கது. 077 7708708.

  **********************************************

  ஹாட்­வெயார் விற்­பனை நிலை­ய­மொன்­றிற்கு லொறி சார­திகள்/ உத­வி­யா­ளர்கள் தேவை. தங்­கு­மிட வச­திகள் உள்­ளன. நிரங்கி ஹாட்­வெயார், பத்­த­ர­முல்லை. 0775635321.

  **********************************************

  கொழும்பு நகரில் நல்ல அனு­ப­வ­முள்ள வாகன சாரதி ஒருவர் தேவை. தங்­கு­மிடம் வழங்­கப்­ப­ட­மாட்­டாது. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்­புக்கு: 0777234600.

  **********************************************

  போர்க் லிப்ட் சாரதி தேவை கொழு ம்பில். தொடர்பு: 0768223699.

  **********************************************

  Driver கொழும்பு வீதி­களில் நன்கு பரிச்­ச­ய­முள்ள, அனு­ப­வ­முள்ள, நேர்­மை­யான கொழும்பை வசிப்­பி­ட­மாகக் கொண்ட 50 – 65 வய­து­டைய சாரதி ஒருவர் தேவை. 545, ஸ்ரீ சங்­க­ராஜ மாவத்தை, கொழும்பு –10. SMS: 077 8600351. நேரில் சமுகம் தரவும்.

  **********************************************

  வெள்­ள­வத்தை ஹாமர்ஸ் அவ­னி­யுவில் (Hamers Avenue) இருந்து இயங்கும் Van ஒன்றை வாட­கைக்கு ஓடு­வ­தற்கு சாரதி தேவை. சமீ­பத்தில் தங்க வச­தி­யு­டையோர் மட்டும் அழைக்­கவும். 077 7344882, 078 5679674.

  **********************************************

  077 0089214 சுற்­று­லாத்­துறை போக்­கு­வ­ரத்­துக்கு  சாதா­ரண  ஆங்­கில அறி­வுள்ள கன­ரக/மென்­ரக சார­திகள் தேவை.  65000/= இற்கு மேல் சம்­பளம்.Tips and Commission உண்டு. 071 9000903.

  **********************************************

  கொழும்பு கொட்­டாஞ்­சே­னையில் உள்ள வீட்டு தேவைக்கு வாகன சாரதி தேவை. கொழும்பை வசிப்­பி­ட­மாக கொண்­ட­வர்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்பு: 072 7994910.

  **********************************************

  கொழும்பு துறை­மு­கத்­தி­லி­ருந்து நீண்ட தூர, குறு­கிய தூர போக்­கு­வ­ரத்­திற்கு 20 – 40 அடி ரெனோட்டெக், கன்­டெய்னர் வாகன சார­திகள்/ உத­வி­யாட்கள் தேவை. 85,000/= இற்கு மேல் சம்­ப­ளத்­துடன் உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 077 1168804, 071 5696000.

  **********************************************

  071 0787310. கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்தில் பாது­காப்பு பிரி­விற்கு வேலைக்கு VO/ SO/LSO/ JSO/ OIC தேவை. உணவு/ தங்­கு­மிடம்/ சீருடை இல­வசம். 45,000/= இற்கு மேல் சம்­பளம். 071 0790427.

  **********************************************

  076 4309871.  துறை­முக விமான நிலை­யத்தில் வேலைக்கு கன­ரக/ மென்­ரக சார-­திகள் தேவை. நாடு பூரா­க­வு­முள்ள அனைத்து பிர­தே­சத்­த­வரும் எம்மை தொடர்­பு­கொள்­ளுங்கள். (Allion, Primo, Vitz, Prius, Isuzu, Ashok Leyland, Tata) 55,000/= இற்கு கூடு­த­லான சம்­பளம். உணவு, தங்­கு­மிடம் இல­வசம். (OT, Tips) உண்டு. 077 9852452.

  **********************************************

  Taxi Service இல் வேலை செய்­வ­தற்கு Car ஓடக்­கூ­டிய (Automatic) சாரதி தேவை. ஏற்­க­னவே Pick Me (App) அனு­பவம் உள்­ள­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை. 071 1185353. 

  **********************************************

  2018-02-06 12:56:00

  பாது­காப்பு/ சாரதி 04-02-2018